Neeye Neeye - M. Kumaran Son of Mahalakshmi | Jayam Ravi, Asin | Srikanth Deva |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #NeeyeNeeye - #MKumaranSonofMahalakshmi | #JayamRavi, #Asin | #SrikanthDeva | #ThinkTapes
    Song: Neeye Neeye
    Singer: KK
    Lyrics: Vaali
    M. Kumaran Son of Mahalakshmi is a 2004 Indian Tamil-language sports drama film directed by M. Raja, starring Jayam Ravi, Asin, Nadhiya, and Prakash Raj in the lead roles while Vivek and Subbaraju play supporting roles. The film's score and soundtrack are composed by Srikanth Deva. The film was emerged as a blockbuster and one of the most profitable movies of 2004.
    All Songs Composed by Srikanth Deva
    Starring: Jayam Ravi, Asin, Nadhiya, Prakash Raj
    Directed by M. Raja
    Produced by M. Raja
    Written by Prasanna Kumar (dialogues)
    Story by Puri Jagannadh
    Music by Srikanth Deva
    Cinematography by Balasubramaniem
    Edited by S. Surajkavee
    Production company: Jayam Productions
    Audio Label : Think Tapes
    © 2021 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Subscribe to us on: / @thinkmusicofficial
    Subscribe to us on: www.dailymotio...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.co...
    Follow us on: / thinkmusicofficial

Комментарии • 2,4 тыс.

  • @PriyanKumar-ud6qb
    @PriyanKumar-ud6qb 7 месяцев назад +658

    அம்மாதான் ஒருமனிதனின் முதல் ஆசான் எத்தனைபேர் இதை உணர்கிறீர்கள்👍💝🌻🦋🌹🤩👩‍🎓📝

  • @mohamedijas8689
    @mohamedijas8689 Год назад +749

    அம்மாவை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😘👩‍👧👩‍👧

    • @baskarboss1650
      @baskarboss1650 Год назад +8

      Kena pu mari cmnt pantra amma thanda pethavanga panni payale

    • @mohamedijas8689
      @mohamedijas8689 Год назад

      @@baskarboss1650 loosu fasttu unakku onnutaye ammave nalla fathukke oke

    • @VijaySashin
      @VijaySashin 9 месяцев назад +7

      Miss u Amma🥹🥹🥹🥹🥹🥹😘😘😘

    • @sindhyasindhu2970
      @sindhyasindhu2970 6 месяцев назад +5

      I love my mother very very much ❤❤👩‍👧

    • @kannanm3940
      @kannanm3940 4 месяца назад

      ம்ப வணக்கம் mm​@@sindhyasindhu2970

  • @sivaraj..2932
    @sivaraj..2932 Год назад +348

    யாருக்கெல்லாம் இந்தப் பாடல் மியூசிக் கேட்டாலே கண்ணில் நீர் கலங்கும்

  • @user-qt7xq2ds4x
    @user-qt7xq2ds4x Месяц назад +90

    இந்த பாடலை 2024லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் யார் ❤❤❤....?

  • @user-TN45BadBoys
    @user-TN45BadBoys 2 месяца назад +61

    இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் 🎉🎉❤❤ அம்மா 💕💕 எத்தனை பேர் 🎉🎉🎉😂😂😂

  • @jesuspradeesh6969
    @jesuspradeesh6969 Год назад +198

    உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே உம்மை போல் யாருண்டு ❤❤❤

  • @mylovemessialien
    @mylovemessialien Год назад +438

    தாய் அது ஒரு வார்த்தை அல்ல இன்றும் கண்டு பிடிக்க முடியாது மிகப்பெரிய சக்தி
    I love you amma

    • @ganeshrupan5906
      @ganeshrupan5906 Год назад +4

      I love you Amma

    • @azarazar1198
      @azarazar1198 7 месяцев назад +2

      My mother is my world i love you ma i loveyou

    • @kajalmani8255
      @kajalmani8255 6 месяцев назад +1

      Ma.sir.super.sir

    • @hency-sw1it
      @hency-sw1it 6 месяцев назад

      Poda..... 😂😂😂

    • @kaliraj4881
      @kaliraj4881 2 месяца назад

      ஐ லவ் யூ அம்மா

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Год назад +6424

    😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @sidekickchannel6856
    @sidekickchannel6856 8 месяцев назад +723

    😍😍😍😍இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍

  • @RamYa-y7b
    @RamYa-y7b 8 месяцев назад +1735

    2024 la intha song kekaravanga yaralam❤❤❤❤❤

  • @maruthansakthivel5912
    @maruthansakthivel5912 Год назад +412

    நீயே நீயே நானே நீயே
    நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
    நீயே நீயே நானே நீயே
    நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
    தந்தை நீயே தோழன் நீயே
    தாலாட்டிடும் என் தோழி நீயே
    ஏப்ரல் மே வெயிலும் நீயே
    ஜூன் ஜூலை தென்றலும் நீயே... ஐ லைக் யூ
    செப்டம்பர் வான் மழை நீயே
    அக்டோபர் வாடையும் நீயே... ஐ தேங்க் யூ
    உன்னை போல் ஓர் தாய் தான் இருக்க
    என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க
    நீயே நீயே நானே நீயே
    நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
    தந்தை நீயே தோழன் நீயே
    தாலாட்டிடும் என் தோழி நீயே
    என் கண்ணில் ஈரம் வந்தால்
    என் நெஞ்சில் பாரம் வந்தால்
    சாய்வேனே உன் தோளிலே
    கண்ணீரே கூடாதென்றும்
    என் பிள்ளை வாடாதென்றும்
    சொல்வாயே அந்நாளிலே
    இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
    உன் மகனாகும் வரம் தருவாய்
    உன் வீட்டு சின்ன குயில்
    நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே
    நான் வயதில் வளர்ந்தால் கூட
    மடி ஊஞ்சல் வேண்டும் ஆட
    வேருக்கு நீரை விட்டாய்
    நீராய் கண்ணீரை விட்டாய்
    பூவாச்சு என் தோட்டமே
    உன் பேரை சொல்லும் பிள்ளை
    போராடி வெல்லும் பிள்ளை
    பூமாலை என் தோளிலே
    இளம்பிறை என்று இருந்தவன் என்னை
    முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்
    வற்றாத கங்கை நதியாய்
    தேயாத மங்கை மதியாய் நீ வாழ்க
    புது விடியல் வேண்டும் எனக்கு
    எந்த நாளும் நீதான் கிழக்கு
    நீயே நீயே நானே நீயே
    நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
    தந்தை நீயே தோழன் நீயே
    தாலாட்டிடும் என் தோழி நீயே

  • @user-pw7gy1wd6k
    @user-pw7gy1wd6k 6 месяцев назад +50

    മലയാളികൾ കുറവാണോ 2024 ലും കേൾക്കുന്നു അമ്മ ദൈവമാണ് ജീവിച്ചിരിക്കുന്ന ടൈമിൽ അവരോടൊപ്പം സന്തോഷത്തോടെ ജീവിക്കുക അമ്മഇല്ലാതാകുന്ന ഒരവസ്ഥ ചിന്തിക്കാൻപോലും സാധിക്കുന്നില്ല

  • @nirmalasriram1355
    @nirmalasriram1355 Год назад +647

    எத்தனை வருடங்களானாலும்
    உருகி ரசிக்கலாமே... இந்த கீதத்தை. மனசு இலேசாகி, வயது கடந்தும் பறக்குமே...!!👌🏻👌🏻👌🏻

  • @VEERAA148
    @VEERAA148 6 месяцев назад +34

    2:52 என் கண்ணில் ஈரம் வந்தால் 😢
    என் நெஞ்சில் பாரம் வந்தால் 😢
    சாய்வேனே உன் தோளிலே😢
    கண்ணீரே கூடாதென்றும் 🙂
    என் பிள்ளை வாடாதென்றும்😊
    சொல்வாயே அந்நாளிலே🤗
    இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் 😍
    உன் மகனாகும் வரம் தருவாய்...❤🥰😎
    என் தமிழே எவ்ளோ அழகு..❤🤗

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 3 месяца назад +11

    4:16 what a lyrics "veruku neeerai vittai neerai kanneerai vittai, poovachu en thotame" Vaali ❤❤❤

  • @vaitheshr3529
    @vaitheshr3529 11 месяцев назад +626

    எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத song ❤😢

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +290

    ഭാഷ ഏതുമായിക്കോട്ടെ പാട്ട് ഉഷാറാണെങ്കിൽ ആ പാട്ട് കാണാൻ മല്ലൂസ് എത്തും✌️...ഈ പാട്ട് കാണാൻ വന്ന മല്ലൂസ് മുത്ത്‌ മണികൾ ഉണ്ടോ ഇവിടെ..😍💛

  • @pratheepraj4095
    @pratheepraj4095 Год назад +79

    வாலி sir உங்களை எப்பொழுதும் நினைக்க வைக்கிறது இப்பாடல் ❤😇😇😇

  • @seshasajaa
    @seshasajaa 9 месяцев назад +88

    ஆண்டுகள் பல கடந்தாலும் மனதைவிட்டு நீங்காத பாடல்❤❤❤❤❤❤❤

  • @chandruraghu1506
    @chandruraghu1506 8 месяцев назад +269

    2024 la entha song kakuravaga yarulam ❤

  • @manikandanm6836
    @manikandanm6836 Год назад +112

    நமக்காக வாழும் உயிரில் முதல் என்றால் அது அம்மா அப்பா மட்டும் தான்......... இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உங்கள் மகனாக பிறக்க வேண்டும்.........😘😘🥰🥰🥰👪👪👪👪👪👪👪

  • @ViKi_The_Profitable_Trader
    @ViKi_The_Profitable_Trader Год назад +1278

    இந்த பாடல் கேட்டால் யாருக்கெல்லாம் கண்ணீர் வருகிறது 😢

  • @kalamnishad4578
    @kalamnishad4578 Год назад +899

    😍😍😍😍💯💯❤ இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பார்கள் எத்தனை பேர🥰🥰🥰💯💯💯😘

    • @mahalakshmait8809
      @mahalakshmait8809 Год назад +5

      😢

    • @kalamnishad4578
      @kalamnishad4578 Год назад +4

      🥰💯👌

    • @ramkumarramkumar7001
      @ramkumarramkumar7001 Год назад +2

      @@mahalakshmait8809 lhfhlafllldkhafjdaljsfajfshfafsjhksljdafkllakhlljlfkahkhdlhfllkhdaafsllkhfahllhdakglkdaljllldljldaglaljhdkhdksshjhladhaddldljadklaskdldkahaldkllgljlkllhsdafka

    • @ramkumarramkumar7001
      @ramkumarramkumar7001 Год назад +2

      @@mahalakshmait8809 dlajsglkllhljlhjsladfhssgkflhaskfhksalflkasgsfhddgsljfagsjlgdjllfgfsslfgsfslgflkljgasslgljhsafalgjskljgdlkfsalfjhllfhaljasjhjfasgssjahhashhssflafhdljjlkldfljssjldahkflklsadllhjfallklakfkdahsfdakskdsdskahsadakkdaskahjhfsaahkdshsjhsshfsjadshdflkdhshfdjahlhldkdsfhhskahsahjsaafhlskgaslakdhdfhdsdsjsksfhdskadhslkshadjdksahfjhdkfshfkdhhsfhlakjlahjldlshajshhldakdsdfdshsfhfhhskdhhfsfshdhhsfsjsfafsdshfssdsdsjshshhsddasskfhalfadkkjllajdhshakffsdajsjkdsdhssljlsafjfjaslkfsaflssljldkfsafhsadlkfsdjljlkldldllksllhlljlllkllll

    • @perumalsangaradevar4180
      @perumalsangaradevar4180 Год назад +5

      2050

  • @meeramideen
    @meeramideen 5 месяцев назад +16

    இந்த பாடலை 2024 லிலும் கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிறீர்களா❤❤❤

  • @mayabala03
    @mayabala03 Месяц назад +7

    2024ல் கேட்டாளும் எப்பவும் ஒரு சிறப்பு தான் 😢😢😢

  • @BalaBala-yc1wx
    @BalaBala-yc1wx Год назад +165

    இன்று அண்ணயர் தினம் யாரெல்லாம் இந்த பட்டை ரசிப்பவர்கள் எத்தனை பேர்????🥰🥰🥰

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +195

    ജീവിതത്തിൽ പകരംവെക്കാനില്ലാത്ത
    നിധിയാണ് "അമ്മ"🙏💖💖

  • @naveenkumardr
    @naveenkumardr Год назад +102

    My mom met with accident and was really injured some years ago. She fell from bike, dislocated her leg, cracked her skull and was very serious in icu for weeks. I used to cry sitting outside ICU thinking about her and this song, and even now when I hear this song. I got her back after long battle. I love her alot, my father and brother as well. She loves us alot too. Tresure your moments with your loved ones before its too late guys.

    • @yuvarajp703
      @yuvarajp703 11 месяцев назад +5

      True Brother. We all should treasure our mother

    • @Michelle60921
      @Michelle60921 8 месяцев назад

      Is she with you guys now?

    • @naveenkumardr
      @naveenkumardr 8 месяцев назад

      @@Michelle60921 yes

  • @arunodhayam485chen3
    @arunodhayam485chen3 9 месяцев назад +27

    Krishna Kumar kunnath (KK) உங்கள் இழப்பை உங்களின் குரல் மூலம் அறிகிறோம். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவில்லை என்ற வருத்தம் பல நாள் என் உள்ளத்தில் உள்ளது.

  • @Priyadharshinikamaraj
    @Priyadharshinikamaraj 7 месяцев назад +185

    Who watching the song in 2024..?

    • @Philipse.venam.philpise
      @Philipse.venam.philpise 5 месяцев назад +6

      My mom died my age of 8.this song on of my favourite

    • @antonyjovees
      @antonyjovees 5 месяцев назад +2

      any time i watch the song. I like so much song and movie

    • @navarasanm7535
      @navarasanm7535 5 месяцев назад +1

      amma iruka vasi thane nee poranthe

    • @navarasanm7535
      @navarasanm7535 5 месяцев назад

      amma illa na nee ippo intha msge potu iruka mata

    • @user-ci7gs3ku8y
      @user-ci7gs3ku8y 5 месяцев назад

      Me

  • @vignesh4306
    @vignesh4306 Год назад +389

    2023ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் இருக்கிறீர்கள 🎼🎼🎼

  • @user-lg1bz8lw2r
    @user-lg1bz8lw2r Год назад +36

    தாயை போல வேரு யாருமே இல்லை எப்போதும் தாய்கல்கலிலேயே விழுந்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல வர்த்தை இல்லை என் உலகமே என் தாய் என் தெய்வம் எனக்கு மட்டும் இல்லை எல்லா பில்லைகளுக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VetriVel-vl1ci
    @VetriVel-vl1ci Год назад +105

    ஓராயிரம் உறவுகளுக்கு சமம் அம்மா என்ற உறவு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஐ லவ் யூ அம்மா 😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @azmatullasherif5006
    @azmatullasherif5006 7 месяцев назад +20

    2024 லிலும் என்னை போன்று கேட்டு ரசித்து அழுகின்ற எனை போன்ற பழைய நினைவுகளை புதுப்பிப்பவர் எத்தனை பேர் சொல்லுங்க நண்பர்களே😢. நான் அழுகின்றேன் நினைவுகளை நினைத்து 😢

  • @KishorKumat-d4h
    @KishorKumat-d4h Месяц назад +3

    Ennakku ❤ romba pidikkum intha ❤ song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malligababu4777
    @malligababu4777 Год назад +47

    இந்த பாடல் பார்க் கும் போது என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் போல் உள்ளது.
    என் மூன்று பிள்ளைகளும் என்னை இப்படி தான் பார்த்துக் கொண்டார்கள் என்று ம் மறக்க முடியாத அனுபவம் என் னுடையபிறந்தநாளை

    • @Thenu412
      @Thenu412 10 месяцев назад

      Neenga kuduthu vachavaga amma

  • @VetriVel-vl1ci
    @VetriVel-vl1ci Год назад +42

    அன்பு என்ற சொல்லை நான் உச்சரிக்கும் போதும். அன்பு என்ற வார்த்தையை நான் எழுதும் போதும் தவறாமல் என் கண் முன்னே வந்து போகிறது உந்தன் முகம் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @premakumaran8308
    @premakumaran8308 Год назад +151

    I love my amma.... Love this song🎵😍

  • @user-xd1ue2ol8b
    @user-xd1ue2ol8b 4 месяца назад +18

    Ammana யாருக்கெல்லாம் புடிக்கும் like potunga ❤❤

  • @shrutibansal5261
    @shrutibansal5261 6 месяцев назад +11

    I am a north indian, who doesnt know Tamil but our professor played this song in our class and I could not stop myself from finding out which song is this. And thats how I reached here. Absolutely love this song and the video.

  • @shakilaraghavan3882
    @shakilaraghavan3882 Год назад +472

    This song shows that the affection and bondage between Mom and Son is very strong and supportive.

  • @manmathan1962
    @manmathan1962 Год назад +70

    அம்மாவுக்கு நீங்கள்சொல்லபிள்னளகழக இருந்தாலக்போடுங்க
    👍💕💓💔💘❤💞💝

  • @dhasanbharathi8704
    @dhasanbharathi8704 Год назад +110

    💞💞💕இந்த பாடலை 2025 வருடம் ரசிப்பவர்கள் உண்டா💕💕

  • @parameswarant2956
    @parameswarant2956 Месяц назад +6

    அம்மா இல்லாத போது அவரின் அன்பு தெரியும் 😢😢😢😢❤❤❤❤

  • @tharshatharsha3922
    @tharshatharsha3922 3 месяца назад +4

    காலங்கள் போகலாம் ஆனால்.நம் மனதை எப்பொழுதும் ஆளும் பாடல் இது....❤

  • @NATURAL-17-n6d
    @NATURAL-17-n6d Год назад +550

    யாருக்கெல்லாம் அம்மாவை பிடிக்கும் ❤️🥰 லைக் பண்ணுங்க எத்தனை பேர் என்று பார்ப்போம் 👍🏾👍🏾👍🏻
    👇🏾👇🏾👇🏾

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад +5

      Ethu ennaya kelvi yarukku tha ammava pidikathu

    • @JustinPriya-vs9eq
      @JustinPriya-vs9eq Год назад +1

      Amma va pudikkama

    • @princes4546
      @princes4546 Год назад +2

      I love my amma🙏❤️✨️

    • @SenpagamG
      @SenpagamG 9 месяцев назад +1

      எனக்கு எப்பவுமே அம்மா பிடிக்கும் ஆனால் இப்போது என்னுடைய அம்மாவை இழந்துவிட்டேன் 😭😭😭😭👩‍❤️‍👩💐💐💐I miss you amma I love you amma 😢😢😢

    • @NATURAL-17-n6d
      @NATURAL-17-n6d 9 месяцев назад +1

      @@SenpagamG கவலை கொள்ள வேண்டாம் . இங்கிருக்கும் எல்லா அம்மாவும் உங்கள் அம்மா மாதிரி தான் ♥️♥️♥️♥️

  • @user-lg1bz8lw2r
    @user-lg1bz8lw2r Год назад +53

    இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டுட்டேன் ஆனாலும் சலிக்கவில்லை யாரெல்லாம் இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள் எனக்கு மிகவும் பிடித்தவங்க என் அம்மாதான் பிறகுதான் மற்றவை எல்லாம் ❤❤❤❤❤❤❤❤❤உங்களுக்கு ????

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 Год назад +144

    இந்த பாடலை கேட்கும்பொழுது யாருக்கெல்லாம் கண்ணீர் வருது😢😢😢😢

  • @tamilSelvamSatheesha
    @tamilSelvamSatheesha 9 месяцев назад +18

    My favourite song 🤩 My God is my mother 😻💝🎉🎉❤my mother is for my life is one of the happiness

  • @MathiM-sz8pp
    @MathiM-sz8pp 4 месяца назад +7

    நான் ஒரு நாளைக்கு 10 தடவை கேட்பேன் ஆழமான அர்த்தங்கள் உண்மையான தாயன்பு பற்றிய பாடல் அதனால் எனக்கு மிக மிக மிகவும் பிடிக்கும்

  • @shibabrataray8610
    @shibabrataray8610 Год назад +160

    KK .. People may not know you but your songs will always be our favourite 💔

  • @Rajkumar-yl2rh
    @Rajkumar-yl2rh Год назад +32

    Mother is an precious gift from God given to everyone it's ur choice to keep it safe or not throughout ur lifetime 😢😢❤❤❤

  • @navinmurugan2837
    @navinmurugan2837 Год назад +65

    My First Friend
    My First Love
    My First Feeling
    My First Happynes
    My Frist Godeyan
    My First Teacher
    All Of & Every Think In My Life My ❤Amma ❤ I Love You Amma

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 9 месяцев назад +24

    This song is dedicated to my husband and his amma.

  • @user-ri5jl7zm4f
    @user-ri5jl7zm4f 11 месяцев назад +16

    இந்த உலகில் தாயை மிஞ்சிய தெய்வம் எதுவும் இல்லை I LOVE YOU MY MOM

  • @megalamegala9892
    @megalamegala9892 11 месяцев назад +36

    Kk sir voice amazing 😘😘😘

  • @parudeesa-ox2wp
    @parudeesa-ox2wp Год назад +72

    ഈ പാട്ട് കാണുമ്പോൾ അമ്മയെ ഓർക്കുന്നവർ ഉണ്ടോ എന്റെ അമ്മ മരിച്ചിട്ട് ജൂൺ 14ന് 3വർഷം എന്റെ അമ്മ❤you അമ്മ ❤️❤️❤️❤️❤️❤️❤️
    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @chithrachithraanitha8954
    @chithrachithraanitha8954 2 месяца назад +4

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள்

  • @Alwaystravelism
    @Alwaystravelism 3 месяца назад +2

    Amma madilaye poranthen... Amma madilaye saavanum en aasai idhaan🎉❤... Amma nee thaan enakku elame

  • @krishnakrrish578
    @krishnakrrish578 Год назад +67

    KK sir my idol guruji ur voice is immortal ❤️❤️🙏

  • @m.r.k9547
    @m.r.k9547 Год назад +19

    அம்மா என் அம்மா என் தெய்வமே மாதா பிதா குரு தெய்வம் ❤❤❤ I love Amma, Appa 👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ i like this song நல்ல ஒரு இசை பாடல் gread song ❤❤❤❤👍👍👍👍👍👍

  • @aravindharvi4760
    @aravindharvi4760 Год назад +24

    அம்மா இருக்குறப்ப எனக்கு யாரு துரோகம் பன்னாலும் என்ன விட்டு போனாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல ஏன் அம்மா மட்டும் எப்போவுமே என் கூட இருந்தா போதும்

  • @ramachandrans7865
    @ramachandrans7865 8 месяцев назад +13

    இதை கேட்கும்போதெல்லாம் சுயனின்றி ஒரு கண்ணீர் 😢❤

  • @KaliRajandev606
    @KaliRajandev606 Месяц назад +2

    Next jenmathuyavathu enku intha mathiri amma venum😢😢😢plz god🙏enoda entha oru Happy and sad timelaum enna sapot pannathe illa😢

  • @ashwinnisha4012
    @ashwinnisha4012 Год назад +11

    என் மகன்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍ஐ லவ் மை சன்ஸ்

  • @varalakshmi7777
    @varalakshmi7777 Год назад +91

    Favourite song and movie 💜💛

  • @GowthamManju-f5k
    @GowthamManju-f5k 10 месяцев назад +12

    My All time favourite Amma song ❤ my strusbuster song this song mind peaceful 😌

  • @milkymohit
    @milkymohit 8 месяцев назад +50

    Who all are watching 2024?

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 7 месяцев назад +7

    90's kids... 2004, 5th std memories... Kovai KG Cinemas😍😍

  • @GeethaTamil-mi6jj
    @GeethaTamil-mi6jj Год назад +12

    Entha yearla kettalum thaien anbu eppothu onruthan lovely song 🥰☺️💫

  • @RifniMohamed
    @RifniMohamed Год назад +38

    Super song my favourite one.

  • @farjana5100
    @farjana5100 Год назад +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்👌❤️😍

  • @dineshkarthik-ec2gs
    @dineshkarthik-ec2gs 7 месяцев назад +3

    எத்தனை யுகம் கடந்தாலும் சலிக்காத பாடல்

  • @vigneshwaranvigneshwaran6511
    @vigneshwaranvigneshwaran6511 8 месяцев назад +7

    இந்த பாடலை ஜனவரி 1 2024 கேட்டுக் கொண்டிருக்கிறேன்❤❤❤

  • @priyayuvan5289
    @priyayuvan5289 Год назад +54

    I'm in working Singapore ye paiyana piriji irukey intha song pakum pothu ava napagam ava ye kuda peasura mathirium iruku love the song rompa lonelyya feel Panna kandipa intha song keppey I'm single mother this song very motivated for me.ena mathiri single motherra iruka ellathuku onnu soltre don't feel Nampa pasaga pappaka

    • @vanithavani5979
      @vanithavani5979 Год назад +5

      Spr sis

    • @vanithavani5979
      @vanithavani5979 Год назад +3

      Nanum single parent thann 😔

    • @priyayuvan5289
      @priyayuvan5289 Год назад +1

      @@vanithavani5979 mudiyala sister pullaika pakkama

    • @samuelebanazer-bg8gb
      @samuelebanazer-bg8gb Год назад +2

      Hi.. aunty Stay with Son. ella pasangalum amma kuda eruka expect pannuvannga but athu enakku kuduthu vaikala

    • @priyayuvan5289
      @priyayuvan5289 Год назад +1

      @@samuelebanazer-bg8gb kastam tha enaku therium nalla.nee rompa strongka irukanum God bless u thambi

  • @anukutty001
    @anukutty001 Год назад +12

    எதிர் காலத்தில் எனக்கு ஒரு பாடல் பாட கூடிய விதத்து க்கு எனது பாசம் அனைத்தையும் எனது குழந்தைகளுக்கு ஊட்டி வளர்ப்பேன்

  • @sulemonsulemon456
    @sulemonsulemon456 Год назад +8

    Entha Song Mari Vera Song Verathu Pa... 😍😍😍😍❤

  • @susminsuresh8040
    @susminsuresh8040 9 месяцев назад +7

    Best Mother and Son: Nadhiya and Jayam Ravi 😘😘😘😘

  • @Urchoice0063
    @Urchoice0063 7 месяцев назад +7

    Miss You KK Sir😢 Ur Voice Very Beautiful Good Feel❤

  • @RaguramyaRaguramya-ko8wu
    @RaguramyaRaguramya-ko8wu Год назад +16

    இந்த பாடலை கேட்டு எனக்கு ஒரு பயன் வேண்டும் என்று ஆசை பட்டேன் அது போலவே எனக்கு ஒரு பயன் இருக்கான் ❤❤❤

  • @hemapriya4390
    @hemapriya4390 Год назад +26

    Lyrics of this song written by the same person who wrote amma endrazhikadha uyirillaye and kalaiyil dhinamum kanvizhithal.. Vaaliba Vaali for a reason ❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +6

    இப்பாடல் கேட்டால் என் மகனின் நினைவு தான் வருகிறது

  • @rajag7087
    @rajag7087 7 месяцев назад +4

    இந்த பாடலை 2024 இல் கேட்டு ரசித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤❤❤

  • @damudriver9785
    @damudriver9785 8 месяцев назад +6

    2024 kayum nanga ketu feel panuvom🤗😊❤️❤️

  • @ArunKumar-bx1vp
    @ArunKumar-bx1vp Год назад +52

    I like this song 😊

  • @gokulkrishnan1535
    @gokulkrishnan1535 11 месяцев назад +6

    Amma illadha pillaigal ennai pol irukum ovvorukum indha paadal porundhum

  • @mohammedismail1395
    @mohammedismail1395 Год назад +35

    I love this bgm....❤

  • @mpalanimurugan4793
    @mpalanimurugan4793 6 месяцев назад +2

    I love my mom.. God gift for my mom.... All mother's God gift.... So thank you God... ❤

  • @Black不
    @Black不 2 месяца назад +2

    ❤❤Intha paadale😊 2024 lum kettu rasippavargal yaar😂😂😂

  • @sharmilamondal9982
    @sharmilamondal9982 Год назад +11

    Kk you are excellent singing this song.where you are rest in peace

  • @SanthiyaSanthiya-xj9vd
    @SanthiyaSanthiya-xj9vd Год назад +15

    My all time like this song.....❤️

  • @akkshay09
    @akkshay09 Год назад +15

    Always this song gives more emotional between me and my son ..

  • @aldodhass5859
    @aldodhass5859 Месяц назад +3

    2024 இந்த பாடல் எனக்கு ரொம்ப நெருக்கமானது

  • @trsaba9412
    @trsaba9412 2 месяца назад +2

    கிட்டத்தட்ட இந்த பாடல் வந்து 20 ஆண்டுகாலம் ஆகிறது இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது எனது மனம் இலகுகிறது

  • @sreejithpr6818
    @sreejithpr6818 Год назад +12

    I like this song,
    Meaning of this song is real life of a mother and son.
    Thank you 🕉️🕉️🕉️

  • @trendingvibes1871
    @trendingvibes1871 Год назад +10

    Mom is World best relationship...😍

  • @teachlearn8993
    @teachlearn8993 Год назад +33

    I love this song ❤️❤️❤️

    • @MSfamilys2407
      @MSfamilys2407 Год назад +1

      ❤😂🎉❤💞❤🎉😍🥰😘

  • @user-fr1mb9nd4u
    @user-fr1mb9nd4u 2 месяца назад +1

    சாகும் வரை இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    அம்மா என்ற இடத்தை அம்மாவை தவிர வேற யாராலும் பூர்த்தி செய்ய முடியாது
    I love you mom god bless you 20000000000 years

  • @BollywoodMashupIndia
    @BollywoodMashupIndia 9 месяцев назад +7

    *After a long time.. All song which has a soothing romantic feel that touches the senses.. ❤*

  • @manmathan1962
    @manmathan1962 Год назад +29

    உங்களுக்கு அம்மானவ எவ்வளவுபிடிக்கும்என்றுகாமன்டலசொல்லுங்கள்💙💖🖤💗💓💚💗💖💔💘👍🤘