Engeyum Kaadhal - Dhimu Dhimu Video | Jayam Ravi, Hansika | Harris

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 7 тыс.

  • @pushpap533
    @pushpap533 4 года назад +8275

    பெண்ணின் காதல் உணர்வை இந்த உலகத்தில் யாரலும் அரிய இயலாது அவ்வளவு ஆத்மார்த்தமானது..உணர்ந்தால் அதை விட சுகமானது இந்த உலகில் வேறு எதுவும் இல்லை...

  • @sridhar_Sm18
    @sridhar_Sm18 3 года назад +8335

    Who suddenly remember this song.. And came here to listen...😍

  • @selvamnarayanan6001
    @selvamnarayanan6001 4 года назад +1984

    "நா.முத்துக்குமார் காலத்தில் நானும் வாழ்ந்தேன்" என்று பெருமையாகச்சொல்வேன்..... ஆபாசமற்ற ,இரட்டை அர்த்தங்கள் அற்ற.. அமுதம் பொழியும் ,இனிய காதல் வரிகள் எக்காலத்திற்கும் வாழும்.....உன்மீது உள்ள,என் மாசில்லா காதலைப்போல....

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba Год назад +1118

    காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️💯

  • @MeenaMeena-bx3un
    @MeenaMeena-bx3un Год назад +193

    😘😍காதலை கட்டாயப் படுத்தி வரவழைக்க முடியாது
    நம் மீது காதல் அவருக்கு இருந்தால் நம் பிரிவு அவரை இந்த பாடலில் வருவது போல நம்மை
    தேடி வரவழைக்கும் ♥️♥️💯💯

  • @divaviews2809
    @divaviews2809 3 года назад +1109

    1000 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்.. இன்னும் இதன் தாக்கம் குறையவில்லை... Love you harris❤❤❤❤❤❤

  • @VIKIKRISH
    @VIKIKRISH 3 года назад +1561

    3:46 Karthik - feelings
    Jayam Ravi - expression
    = Heart melting 😭✨❤️

    • @jasminekavya8049
      @jasminekavya8049 3 года назад +24

      Yeah I felt that too what a voice and what an acting 💕

    • @rkmpjm.05
      @rkmpjm.05 2 года назад +9

      undoubtedly bro.Karthik sir voice purely extraordinary 👍👍

    • @rkmpjm.05
      @rkmpjm.05 2 года назад +12

      jayam mass acting bro. excellent

    • @Aswathy05
      @Aswathy05 2 года назад +6

      Jamathil vizhikire Jennal vazhi Thoongum nila... Ohh kazhchayil kothikire... Kannukulle Kathal Veezhaa Veezha.... 🤍

    • @azarmohamed3291
      @azarmohamed3291 2 года назад +2

      Viki bro:well said bro💯

  • @teavadai...9806
    @teavadai...9806 Год назад +408

    உண்மையான அன்பு இறுதியில் தாங்க முடியாத வலிகளையே தந்து செல்கிறது.. ஆனாலும் என்றும் அதன் நினைவுகளுடன்...

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 10 месяцев назад +597

    2024 லயும் இந்த பாடலை கேட்கிறேன்..எனது கைமீறி போன காதலை எண்ணி....... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @sulochnasekar8965
    @sulochnasekar8965 2 года назад +199

    11 வருஷமா பலப்பல முறை கேட்டாலும் 📻 📺 📀 📣📢 🎙🎤 💻 📱📲 🎧 இந்தப் பாட்டு மட்டும் 🎼 ஒருநாளும் சலித்துப் போனதே இல்ல. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஓர் இசை🎷🎷🎶🎼

    • @sudharsanan303
      @sudharsanan303 2 года назад +7

      Today also❤

    • @rkmpjm.05
      @rkmpjm.05 2 года назад +4

      @@sudharsanan303
      S bro. Unmai

    • @nathaniel.p3659
      @nathaniel.p3659 2 года назад +1

      Super Super Super Super
      Super Super Super Super
      Going to reach 24 m
      Supero Super Song

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 2 года назад

      No doubt. So so super song

    • @NIVEDHANA-t2p
      @NIVEDHANA-t2p 9 месяцев назад

      I think Harris songs all this category only

  • @dhakshafashionvlogs1829
    @dhakshafashionvlogs1829 2 года назад +2518

    நானும் ஒருவரை ஒரு பக்கமாக காதலிக்கும் போது இந்த பாடலை கேட்கும் போதும் என்னையும் அறியாமல் கண்ணீர் வரும் ஐந்து வருடம் ஒருபக்கமாக காதலித்தவரையே கரம் பிடித்தேன் உண்மையானா காதலில் காத்திருப்பது ஒரு சுகமே ❤❤❤

  • @selvakumarelangovan6070
    @selvakumarelangovan6070 9 месяцев назад +12

    மனதை கொல்லும் வரிகள்
    தமிழ் மொழி இவ்வளவு அற்புதமானதா? என திகைக்க வைக்கிறது இப்பாடல்.. எப்போதும் இப்படம் மற்றும் பாடலின் தீவிர ரசிகன். காலம் கடந்தாலும் காதல் மாறாது

  • @reganharini4040
    @reganharini4040 2 года назад +237

    யாருக்கு எல்லாம் இப்படத்தில் ஹன்சிகா❤💕 பிடித்தது ???

  • @mohseenalibaig9579
    @mohseenalibaig9579 2 года назад +1545

    3:59 The Scene where jayam Ravi is frustrated and suddenly sees hansika's face in the drawing sheet... The lyrics start again there... The most blissful and emotional scene I've ever felt...🤧💫❤️... The songs of those days were just magical as hell...❤️❤️😍😍

    • @arjunr798
      @arjunr798 2 года назад +18

      True...the power of love 💕

    • @mohanaudayakumar9578
      @mohanaudayakumar9578 2 года назад +28

      And his expressions on seeing her drawing and his smile with tears 💞💞💞💞💞

    • @s.k.s7867
      @s.k.s7867 2 года назад +17

      Yes. Really addicted to this. Listening 💯 times. Harris master, are you really a musician or magician???

    • @rkmpjm.05
      @rkmpjm.05 2 года назад +5

      Agree

    • @syedferozeji9222
      @syedferozeji9222 2 года назад +1

      Exactly 💯

  • @raj_vlog96
    @raj_vlog96 3 года назад +317

    காயத்தை நேசிக்கிறேன் என்ன சொல்ல நானும் இனி, நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி🥺

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq Год назад +94

    மனதை கொல்லும் வரிகள்
    தமிழ் மொழி இவ்வளவு அற்புதமானதா? என திகைக்க வைக்கிறது இப்பாடல்.. எப்போதும் இப்படம் மற்றும் பாடலின் தீவிர ரசிகன். காலம் கடந்தாலும் காதல் மாறாது
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💗

  • @ambikaonew8176
    @ambikaonew8176 5 лет назад +574

    5:30 how can he cry and smile at the same time..extraordinary acting..Ravi❤️❤️

  • @prabubme3779
    @prabubme3779 6 лет назад +2459

    உண்மையா காதலிப்பவர்களின் வலியை வெளிப்படுத்தும் பாடல்

  • @jayakrishnan.jax7
    @jayakrishnan.jax7 5 лет назад +147

    മനസ്സ് disturbing ആവുന്ന സമയത്ത് കേൾക്കുന്ന പാട്ട് .. അന്നേരം കിട്ടുന്ന ഒരു ഫീൽ ഉണ്ട് .. uff 😘😘👌👌

  • @jayaseelanelango5792
    @jayaseelanelango5792 Год назад +58

    20rs, 50rs, 1000rs, entha headset la ketalum clear aah iruka maathiri music poduvaanda intha poweruuu... (Harris)

  • @gauthamthenral1816
    @gauthamthenral1816 2 года назад +57

    காயத்தை நேசிதேனே!!! என்ன சொல்ல நானும் இனி.......
    நான் கனவிலும் வசிதேனே, என்னுடைய உலகம் தனி ❤️

  • @johnbosco4204
    @johnbosco4204 3 года назад +62

    ஜாமத்தில் விழிக்கிறேன்
    ஐன்னல் வழி தூங்கும் நிலா
    My favorite line🥰🥰🥰🥰🥰

  • @nithyasri3777
    @nithyasri3777 3 года назад +2535

    10 years of engeyum Kadhal ❤️✨

    • @007fanvinoth
      @007fanvinoth 3 года назад +49

      Nambave mudiyala 10 years aagitanu! Nethu first ah indha paattu ketta feeling!

    • @Sowndarimani
      @Sowndarimani 3 года назад +24

      Yes yes 2011 la vanthuchi naa appo 11 th padichitu irunthen

    • @filmyquestion5778
      @filmyquestion5778 3 года назад +18

      @@Sowndarimani appo naan 1st padichutu irunthen 😅 ,now only I'm 11th .

    • @purushoth8465
      @purushoth8465 3 года назад +13

      Appo na 6th padichitu irutha

    • @vigneshwarikailasam6720
      @vigneshwarikailasam6720 2 года назад +5

      Wow😒❣💥

  • @BLikeVicky
    @BLikeVicky 10 месяцев назад +47

    Fan Of Harris Mams🥳

  • @pavithrapavi7350
    @pavithrapavi7350 4 года назад +1606

    நானும் காத்திருக்கிறேன் என்றாவது ஒரு நாள் வருவான் என்று i am waiting for u only 💚🖤

  • @shanilmohan5213
    @shanilmohan5213 4 года назад +452

    പ്രേമം തലയ്ക്കു പിടിച്ചാൽ... ചിലപ്പോൾ നമ്മുടെ പല ഇഷ്ടങ്ങളും നഷ്ട്ടപെട്ടു പോയേക്കാം.... എല്ലാ ഇഷ്ടങ്ങളും ഒരാളുടെ മേലെ ആയിരിക്കും

    • @hasan8159
      @hasan8159 4 года назад +7

      Purila paa

    • @aziyanasar894
      @aziyanasar894 3 года назад +12

      @@hasan8159 if you fall hard in love, we can lose everything that we love for that person. Our wants and likes will be confined to that person alone. Love il vizhunthal life il ellam avan thaan mukhyam ennu thoniduvarenn solrean😅i don't know tamil. But yeah. Ekadesham ee oru meaning varum😁

    • @anjanavijayan5161
      @anjanavijayan5161 3 года назад +2

      @@hasan8159 it is malayalam, 🤭

    • @anjanavijayan5161
      @anjanavijayan5161 3 года назад

      @@aziyanasar894 Exactly

    • @anakhasivaprasad9568
      @anakhasivaprasad9568 3 года назад

      Sad reality 😭😢💔

  • @anushkaapravinay7744
    @anushkaapravinay7744 4 года назад +3224

    I had a love. He left me I missed him for 4 years. And after 4 years he called me but i didn't pick up the phone and he missed me for 5 years and we both unfortunately meet each other and we both hugged and we told our parents and now we both and happy married together.. because of rhis song i won't forget this song forever

  • @BOOPALANKING
    @BOOPALANKING 10 месяцев назад +89

    2024 la yaralam entha song kettutu irukingaa ❤

  • @anbarasua52
    @anbarasua52 5 лет назад +131

    ஒ அன்பே நீ சென்றால் கூட வாசம் வீசும் ♥️

  • @vigneshayyanar8040
    @vigneshayyanar8040 4 года назад +219

    யப்பா harris jayaraj கொன்னுட்டபோ ❤❤❤❤❤

  • @truesures6317
    @truesures6317 3 года назад +394

    திமு திமு திம் திம் தினம்
    அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
    தம தம தம் தம் சுகம்
    உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
    ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம்
    வீசும் வீசும் வீசும் வீசும்
    என் அன்பே என் நாட்கள் என்றும் போல
    போகும் போகும் போகும் போகும்
    என் உள்ளே என் உள்ளே
    தன்னாலே காதல் கணம் கொண்டேன்
    திமு திமு திம் திம் தினம்
    அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
    தம தம தம் தம் சுகம்
    உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
    உள்ளமே உள்ளமே
    உள்ளே உன்னை காண வந்தேனே
    உண்டாகிறாய் துண்டாகிறாய்
    உன்னால் காயம் கொண்டேனே
    காயத்தை நேசித்தேனே
    என்ன சொல்ல நானும் இனி
    நான் கனவிலும் வசித்தேனே
    என்னுடைய உலகம் தனி
    கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
    நெஞ்சை நஞ்சாகி செல்லும்
    கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
    கண்ணை துண்டாகி துள்ளும்
    கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
    நெஞ்சை நஞ்சாகி செல்லும்
    கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
    கண்ணை துண்டாகி துள்ளும்
    சந்தோஷமும், சோகமும்
    சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
    சந்தேகமாய் என்னையே
    நானும் பார்த்து கொண்டேனே
    ஜாமத்தில் விழிக்கிறேன்
    ஜன்னல் வழி தூங்கும் நிலா
    ஓ காய்ச்சலில் கொதிக்கிறேன்
    கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
    திமு திமு திம் திம் தினம்
    அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
    தம தம தம் தம் சுகம்
    உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
    ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம்
    வீசும் வீசும் வீசும் வீசும்
    என் அன்பே என் நாட்கள் என்றும் போல
    போகும் போகும் போகும் போகும்
    என் உள்ளே என் உள்ளே
    தன்னாலே காதல் கணம் கொண்டேன்
    கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் நினைவுகள்
    நெஞ்சை நஞ்சாகி செல்லும்
    கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
    கண்ணை துண்டாகி துள்ளும்
    கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் நினைவுகள்...
    கொஞ்சும் உறவுகள், கெஞ்சும் தினைவுகள்...

  • @kuttygamer7005
    @kuttygamer7005 9 месяцев назад +2998

    2024 yaravathu etha video paguregala...🤚
    Tq for 3k like ❤

  • @sanakiddy2883
    @sanakiddy2883 4 года назад +233

    Harris jeyaraj is truly talented in recording high quality sound ...all his songs sound better in same headphones ...clear and sweet.

  • @sirippevarale1274
    @sirippevarale1274 3 года назад +297

    What else we can expect more than this to realise a love pain..
    Particularly from 4:39.
    Jayam Ravi realizes he is in love..
    .no dialogs ..no over done job... director prabhu deva nailed it
    Well portrayed...
    Music adds the cherry on the top..
    Loved this composition ❤️

    • @rkmpjm.05
      @rkmpjm.05 2 года назад +6

      True

    • @durga39119
      @durga39119 8 месяцев назад +1

      Yeah, the moment he realized❤

  • @priyaahmanoharan6925
    @priyaahmanoharan6925 4 года назад +157

    உனக்காக காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்று பார் உன்னை காண்பதற்கு என்னை நான் இழந்த வலி புரியும்.....
    I saw this msg after 5year.....
    After 5year I realized your love is true but I miss a wonderful person in my life.

  • @kalpanasbalachandran2095
    @kalpanasbalachandran2095 Год назад +134

    காதலித்த வலியை விட இந்தப் பாடலைக் கேட்டு அழுத வலி அதிகம்

  • @Kiran-lp7vu
    @Kiran-lp7vu 4 года назад +1245

    I'm waiting for my girl! 8 years love, she left me 2 years back still I vil wait for her till my last breath... 🥺 bless us friends

    • @jayavardhinis3463
      @jayavardhinis3463 4 года назад +21

      God bless u! With lots and lots of happiness 💯❤️❤️❤️❤️

    • @tulips21
      @tulips21 4 года назад +30

      All the best bro, she will come to u😊 she will realize ur true love

    • @ahamedbilal1037
      @ahamedbilal1037 4 года назад +9

      mairu la wishes olunga move on panni saavu illana tholanji po thai oli koova

    • @kirthikaynikirthi676
      @kirthikaynikirthi676 4 года назад +15

      Same for me also i am still waiting for him 3years

    • @Vicky-cq4lc
      @Vicky-cq4lc 4 года назад +20

      Move on man...

  • @davidtrichy9096
    @davidtrichy9096 3 года назад +749

    சதோஷமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேனே 😟😟
    2021laum மறக்கா வரிகள்..

  • @Dinesh-sd7jj
    @Dinesh-sd7jj 5 лет назад +368

    ஜாமத்தில் விழிக்கிறேன்... ஜன்னல் வழி தூங்கும் நிலா...❤️

  • @Sathya0-k2r
    @Sathya0-k2r 18 дней назад +35

    2024 Anyone December 🍃

  • @smartsubash1237
    @smartsubash1237 4 года назад +412

    Harrish jayaraj ♥️ sir please come back.......
    Onnum theriyatha music director la scene poduranunga........

    • @anusubinarts5743
      @anusubinarts5743 4 года назад +30

      Oru manam loading 🥰🥰🥰

    • @sprathuman1963
      @sprathuman1963 4 года назад +25

      Money came from paper , but all papers will not considered as money

    • @maddyperez8833
      @maddyperez8833 4 года назад +1

      @@sprathuman1963 thathuvam po anga

    • @rajeshkumar-mu4ut
      @rajeshkumar-mu4ut 4 года назад +2

      Super brother

    • @saravanans-yr3ve
      @saravanans-yr3ve 3 года назад +20

      If Harris return to his form then kollywood music industry will come to its form

  • @anumx9749
    @anumx9749 4 года назад +484

    வாழ் நாள் முழுவதும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று சொல்லி என்னை விட்டு பிரிந்த என் இணியவனக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....

    • @rahulsarath000
      @rahulsarath000 4 года назад +20

      உங்கள் வார்த்தைகளில் அன்பை என்னால் காண முடிகிறது. அவர் உங்களைப் போன்ற ஒருவரை எப்படி விட்டுவிடுவார். நிச்சயமாக நீங்கள் திரும்பி வருவீர்கள்

    • @VickyVicky-pl6kc
      @VickyVicky-pl6kc 4 года назад +2

      Aioo😥😥so sad pa

    • @sasianu3357
      @sasianu3357 4 года назад +2

      Un name) killing my memories 😢💔

    • @Ashh.7
      @Ashh.7 4 года назад +1

      💔💔💔

    • @PJSam-kv1yt
      @PJSam-kv1yt 3 года назад

      😭😭😭

  • @akilan3302
    @akilan3302 3 года назад +89

    காதல் எவ்வளவு வலி என்று உணர்ந்து இந்த பாடல் காதலை இழந்தவர்களுக்கும் நினைவில் வாழ்ந்துக்கொண்டுயிருப்பவர்களுக்கும் இடையில் காதல் எவ்வளவு வலி தரும் இந்த பாடல் காத்திருப்பு இசையால் மட்டுமே வலிகளை உணரமுடியும்.

  • @VishnukumarS-w3g
    @VishnukumarS-w3g 8 месяцев назад +185

    2024 April la yarum irukingalaaaa😊

  • @hfshssn9
    @hfshssn9 5 лет назад +697

    The first half of the song is showing heroin's emotions & pain of love.when it comes to second half,the hero's play boy nature transforms into heroin's emotional situation,then he realizes her love & finally he falls in love towards her ❤️❤️❤️
    The whole song is a pure nectar and turn of the movie..

    • @ecstatic_oompa
      @ecstatic_oompa 5 лет назад +28

      He already felt in love with her at the second trip of his to France but he didn't realize it and just didn't care about it.. Then in India he started to miss her presence and then he realised his love for her..

    • @hfshssn9
      @hfshssn9 5 лет назад +18

      @@ecstatic_oompa yeah till that moment he didn't realize it much that is shown in the 1st half and then it changes in the second half..
      That whole song is enough to show his realization of his love that was big turn in the movie..

    • @jissahayaz8370
      @jissahayaz8370 4 года назад +3

      Mm

    • @Hurricane-ps1id
      @Hurricane-ps1id 4 года назад +2

      Original song is Chilipiga

    • @premnath9459
      @premnath9459 3 года назад +1

      ❤️😍😍❤️

  • @lovablelunatic5274
    @lovablelunatic5274 6 лет назад +269

    When he actually realises what he missed in his life..... Samma feeling...❤❤

  • @gokilagokila2609
    @gokilagokila2609 3 года назад +176

    We can understand the pain of hansika when she cried and feel for him ....

  • @keerthi24234
    @keerthi24234 Год назад +9

    What a fantastic lyricsss ❤...ஜாமத்தில் விழிக்கிறேன். ஜன்னல் வழி தூங்கும் நிலா.......&சந்தோஷமும் சோகமும் சேந்து வந்து தாக்க கண்டனே 💯

  • @nandhakumaran
    @nandhakumaran 2 года назад +390

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @subikshaudayasuryan
    @subikshaudayasuryan 2 года назад +260

    This song definitely describes the pain of love.. Tears rolling down my chin😢 Soulful song💕

  • @ashwinreigns
    @ashwinreigns 3 года назад +132

    Harris jayaraj music+ rain = wonderful✨😍

  • @sreeragssu
    @sreeragssu Год назад +41

    Harris Jayaraj Era 🔥♥️
    ഇത് പോലെ എത്ര evergreen പാട്ടുകളാണ് പുള്ളി ആ ടൈമിൽ ചെയ്തിരുന്നത് 💕.. എന്നും റിപീറ്റ് വാല്യൂ ഉള്ള നല്ല ഓർമ്മകൾ മാത്രം തരുന്ന പാട്ടുകൾ... 🎶🎶♥️

  • @rkmpjm.05
    @rkmpjm.05 2 года назад +286

    Total climax in one song with no dialogs. P.Deva sir nailed it👍

    • @runafteryourgoals3584
      @runafteryourgoals3584 2 года назад +8

      S. Exactly.

    • @s.sharon.8112
      @s.sharon.8112 2 года назад +5

      S. 100%

    • @Simon.Surendra
      @Simon.Surendra 2 года назад +7

      Opening and interval of this movie also started with song

    • @nathaniel.p3659
      @nathaniel.p3659 2 года назад +2

      Super Super Super Super
      Super Super Super Super
      Going to reach 24 m
      Supero Super Song

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 2 года назад +3

      Ss true true and his cinematography n ths song was awesome
      .shown the different feelings of hero n one song ..

  • @naveenraramparambil7819
    @naveenraramparambil7819 3 года назад +333

    ഒപ്പ് ഇടാൻ മറന്നു പോകുന്ന സീൻ വെള്ളം ദേഹത്തു വീഴുന്ന സീൻ ഒരു രക്ഷയുമില്ല ജയം രവിയുടെ acting കിടിലൻ

  • @sarathks8179
    @sarathks8179 5 лет назад +27

    Eee Manushyante Voice Oru reskshayillalloo... Karthik sir ❤️❤️💞

  • @nkalaiselvi1436
    @nkalaiselvi1436 Год назад +17

    5:30 jeyam Ravi expression vera lavel ☺️😘

  • @oxy-gen6894
    @oxy-gen6894 3 года назад +165

    Jayam Ravi is very professional in his acting skills and never seen any gossips or giggles about him anytime.. such a wonderful person this industry has produced

  • @hiprem21483
    @hiprem21483 6 лет назад +106

    Notice how the lyrics starts and how the song ends.. two different emotion s.. Great Muthukumar sir.. your lines will never die..

  • @sudharsanan303
    @sudharsanan303 4 года назад +115

    5:01 to.... feel the atmosphere changes by 🎻... That's Harris Jayaraj Sir.. 😇

    • @pavithra-7429
      @pavithra-7429 4 года назад +4

      Thankyou. Thanks a lot! That stucks in my heart suddenly when that portion of song comes! You feel your heart beating along with the vibration.

    • @arulmozhi8834
      @arulmozhi8834 4 года назад +3

      Noticed now

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 2 года назад

      Puriyala bro.

  • @bharani8463
    @bharani8463 Год назад +16

    இந்த பாடலை கேட்டால் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது🥰👍

  • @jasimx9.mp4
    @jasimx9.mp4 4 года назад +279

    Hearing this song 3:30AM with full volume on headset and thinking about lover and remembering good memories...then weeping on pillow...on the Melody prince HARRIS B'day.... just a pure bliss..❤️🥺

  • @sadhanasadhana3929
    @sadhanasadhana3929 5 лет назад +865

    Unmaiyana love irundha Kandipa oru naal seruvanga 😔😔 😔...
    Unmaiya luv pandra ellarukum soldran yaraiyum avlo sikram nambi yemandhuradhinga 😢😢

    • @vinayagaponsankarisamuthir2310
      @vinayagaponsankarisamuthir2310 5 лет назад +12

      True
      Nan yeymanthutten

    • @anasanu2845
      @anasanu2845 4 года назад +1

      It's true samma bro😇

    • @raghu8059
      @raghu8059 4 года назад +4

      One side love ah irunthanga

    • @Rajkumar-tp6wg
      @Rajkumar-tp6wg 4 года назад +4

      Unmaiya love pannavanga oru naal seruvangala....?

    • @raghu8059
      @raghu8059 4 года назад +6

      @@Rajkumar-tp6wg vidhi namma kaila ethum illa. Neenga ninacha seralam.

  • @findout9398
    @findout9398 4 года назад +276

    3:38 - This part makes me miss someone that never existed 😔.

  • @harshanivithanage9565
    @harshanivithanage9565 Год назад +142

    Its 4.11am on a normal day in 2023. I love reading all your comments while listening to this song. I relistened all the parts you had mentioned and felt the exact feeling you felt. I love how we all enjoying and admiring this masterpiece.
    Love from Sri Lanka 🇱🇰

  • @gautamsuriya9176
    @gautamsuriya9176 4 года назад +886

    June 2021 anyone listening to this song suddenly ? True pain in the music 💔

  • @raziazacharia9028
    @raziazacharia9028 5 лет назад +2323

    മലയാളീസ് ആരെങ്കിലും 2020 ൽ ഈ സോങ് കേൾക്കാറുണ്ടോ 🥰

  • @BIJUMON
    @BIJUMON 5 лет назад +2390

    Evergreen Song

  • @sivasathyaias8563
    @sivasathyaias8563 2 года назад +58

    True aava love panni.... ippo feel pannitu intha song kekkurathu yarellam....✋💯😖

  • @megalamega2980
    @megalamega2980 3 года назад +53

    Intha song ketta ennamo manasula feel aguthu life la etho miss pannita mariye iruku😒😔

    • @abinaya5401
      @abinaya5401 2 года назад

      Neega aedhayo miss panninga ana na life ah yar miss panitan

    • @megalamega2980
      @megalamega2980 2 года назад

      @@abinaya5401 naanum tha sister epdi athula irunthu veliya varathunu therilaa😭😭😭😭😭

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 7 лет назад +480

    "காயத்தை நேசித்தேனே
    என்ன சொல்ல நானும் இனி
    நான் கனவிலும் வசித்தேனே
    என்னுடைய உலகம் தனி.."

  • @trendystarswhatsappstatus4207
    @trendystarswhatsappstatus4207 3 года назад +266

    Not 6 years after 60 + years also this song will be favourite for all😍🥰

  • @karthikeyan3511
    @karthikeyan3511 2 месяца назад +1

    உண்மையான வைப் புரியாத அர்த்தமில்லாத அந்நிய மொழி பாடல்களை கேட்பதல்ல புரியும்படியான தமிழ் வார்த்தைகளை கேட்டு உணர்ந்து ரசிப்பதே உண்மையான வைப்

  • @MOHAMEDFAROOK
    @MOHAMEDFAROOK 3 года назад +72

    காயத்தை நேசித்தேனே
    என்ன சொல்ல நானும் இனி
    நான் கனவிலும் வசித்தேனே
    என்னுடைய உலகம் தனி. ...💔

  • @retina-x5949
    @retina-x5949 3 года назад +4313

    2023யாராவது இருக்கீங்களா...😂
    Thank for 2.2k likes

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 3 года назад +111

    This is a great song....Karthik's voice oozes emotions.....He sang soulfully....

  • @tamilanhistory2592
    @tamilanhistory2592 Год назад +9

    காதலின் பாறத்தில்
    Harrish ன் ராகம்
    இசையில்
    நான் வதம்
    🌹✨️❤️🎼

  • @sk...3932
    @sk...3932 3 года назад +15

    ஓ..அன்பே நீ சென்றால்கூட வாசம் வீசும் வீசும்....💐🥰
    காயத்தை நேசிக்கிறேன்....😌😊
    சந்தோஷமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேன்.....❤️💔...

  • @Voyager_0830
    @Voyager_0830 4 года назад +301

    காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி😩😩😩😩😩😩

  • @vaisakhm9593
    @vaisakhm9593 3 года назад +387

    ഈ പാട്ടിന്റെ feel അനുഭവിക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ ഇവിടെ 💞💞💞

  • @Ashwin._S
    @Ashwin._S Год назад +67

    Its been 12 years but the quality of the music is amazing still amazing 😍😍😍

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 года назад +42

    5:30that cry along with smile awesome 😍😍😍😍

  • @jananirajasri_06
    @jananirajasri_06 3 года назад +171

    My fav pair
    My fav music
    My fav genre
    My fav singer
    ❤️❤️❤️❤️❤️

  • @krishnaveni4840
    @krishnaveni4840 3 года назад +38

    உன் வருகைக்காக என்றென்றும் காத்திருக்கும் என் காதலும்.💔... என் கரமும்... ❣️❣️

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 2 года назад +23

    "ஜாமத்தில் விழிக்கின்றேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா"
    இதை பலமுறை அனுபவித்து உள்ளேன் மேலும் இந்த நிலாவை போன்று என் காதலியும் தூங்குவாள் என்ற நிம்மதியில் விழித்திருப்பேன் 🙏 நன்றி வாழ்க வளமுடன்

    • @thahithaibu4701
      @thahithaibu4701 Год назад +3

      Yen vilithirikireer....neengalum athe nimmathiyodu thungalame viknesh

    • @vikneshvaranrk6134
      @vikneshvaranrk6134 Год назад +1

      @@thahithaibu4701 😊 இப்போது எல்லாம் தூங்குகிறேன் அன்பரே அவள் நினைவுன்றி 🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @DINESH-mo5le
    @DINESH-mo5le 4 года назад +532

    LYRICS
    திம்மு திம்மு திம் திம் தினம்
    அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
    தம தம தம் தம் சுகம்
    உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
    ஒ... அன்பே நீ சென்றால் கூட
    வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
    என் அன்பே என் நாட்கள் என்றும்
    போல போகும் போகும் போகும் போகும்
    என் உள்ளே என் உள்ளே தன்னாலே
    காதல் கணம் கொண்டேன்
    திம்மு திம்மு திம் திம் தினம்
    அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
    தம தம தம் தம் சுகம்
    உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
    உள்ளமே உள்ளமே
    உள்ளே உன்னை காண வந்தேனே
    உண்டாகிறாய் துண்டாகிறாய்
    உன்னால் காயம் கொண்டேனே
    காயத்தை நேசித்தேனே
    என்ன சொல்ல நானும் இனி
    நான் கனவிலும் வசித்தேனே
    என்னுடைய உலகம் தனி
    கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
    நெஞ்சை நஞ்சாகி செல்லும்
    கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
    கண்ணை துண்டாகி துள்ளும்
    கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
    நெஞ்சை நஞ்சாகி செல்லும்
    கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
    கண்ணை துண்டாகி துள்ளும்
    சந்தோஷமும் சோகமும்
    சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
    சந்தேகமாய் என்னையே
    நானும் பார்த்து கொண்டேனே
    ஜாமத்தில் விழிகிறேன்
    ஜன்னல் வழி தூங்கும் நிலா
    ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
    கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
    திம்மு திம்மு திம் திம் தினம்
    அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
    தம தம தம் தம் சுகம்
    உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
    ஒ... அன்பே நீ சென்றால் கூட
    வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
    என் அன்பே என் நாட்கள் என்றும்
    போல போகும் போகும் போகும் போகும்
    என் உள்ளே என் உள்ளே தன்னாலே
    காதல் கணம் கொண்டேன்
    கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
    நெஞ்சை நஞ்சாகி செல்லும்
    கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
    கண்ணை துண்டாகி துள்ளும்
    கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
    கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்

  • @karthickselvam222
    @karthickselvam222 2 года назад +56

    2:37 Harish's magic and Jeyam ravi's feelings ❣️

    • @s.k.s7867
      @s.k.s7867 2 года назад +1

      Yes bro. purely amazing

  • @snehac.p4396
    @snehac.p4396 3 года назад +39

    Harris magic in Karthik beautiful voice... wonderful...❤️what a feel....😍😍💞😍💯

  • @selvamsivachandran9782
    @selvamsivachandran9782 Год назад +1

    உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை கான வந்தேனே
    உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே
    Intha lyrics vara scene la lyrics oda expression ah apdiye hansiha face la vera level ah kaattirukaru director..
    Vera level thinking..

  • @AhoyMedicine
    @AhoyMedicine 3 года назад +283

    This movie has one of the best albums in modern Tamil cinema history

  • @MuthuKumar-fh4zr
    @MuthuKumar-fh4zr 3 года назад +398

    This Song+Traveling = Sema Feeling🥺

  • @Madhavkichu-l1t
    @Madhavkichu-l1t 4 года назад +51

    HARRIS MADE ALL OF US FALLen IN LOVE WITH MAGICAL..I miss those NOSTALGIC😌😌😌 time..Anyone miss soulful songs.. 2020 for HARRIS LIKE 💝💝💘

    • @alwayssingle615
      @alwayssingle615 3 года назад

      Why all are appreciating Harris I know he is always best he just makes song but appreciate the one who is singing that’s more important for this song appreciate the beautiful voice of Karthik💖💖💖

  • @pritzcutz4373
    @pritzcutz4373 Год назад +12

    In the last part of the song.. after Ravi sees this picture.. bgm starts, song elevated but the real elevation happened in editing and Jayam Ravi acting - where Ravi with happy tears and slowwwwlly closed his eyes with tears along with smile .. 🔥🔥🔥what an acting and direction +0.12

  • @anusubinarts5743
    @anusubinarts5743 4 года назад +62

    ഹാരിസ് ജയരാജ് +കാർത്തിക്=magical musical 💯💯♥️♥️♥️💝💝🎹🎹🎼🎼

  • @midhungsundar4492
    @midhungsundar4492 4 года назад +98

    മനസ്സിൽ ഒരാളെ പറ്റി തന്നെ ഓർത്ത് വിഷമിക്കുന്ന നേരം കേൾക്കുന്ന ഗാനം ....
    ഹാരിസ്, പ്രഭു ദേവ, കാർത്തിക്, ഇളംപുയൽ ജയം രവി ടീം വർക്ക്‌...

    • @007fanvinoth
      @007fanvinoth 3 года назад +1

      Guess you missed Na. Muthukumar

  • @elinafranklabanova5080
    @elinafranklabanova5080 5 лет назад +23

    'kayathai nesithene, enna solla naanum ini ..Naan kanavilum vasithene, enudaiya ulagam thani' beautiful lines 😍😊

    • @luttappidingini629
      @luttappidingini629 5 лет назад +1

      Will you plz tell me the meaning of this lyrics

    • @elinafranklabanova5080
      @elinafranklabanova5080 4 года назад

      (Previous line; because of you I had pain) 'I love the pain, what do I have to say hereafter? I even live in my dreams, my world is different'
      Is the meaning

    • @elinafranklabanova5080
      @elinafranklabanova5080 4 года назад

      You can find the English subtitles here
      ruclips.net/video/-FE1EKEC5UQ/видео.html

    • @s.k.s7867
      @s.k.s7867 2 года назад

      Time has set us apart. We will not see each other again. But still I learnt to love the pain of parting that you gave me. What else can I say hereafter? Meaning sister

  • @VISHNU__
    @VISHNU__ 2 года назад +41

    People might have failed to celebrate you today..But one day they would celebrate you like anything for your musical excellence....Thanks for every single song u've made HARRIS❤️....

  • @arvindramprasad5630
    @arvindramprasad5630 7 лет назад +229

    RIP Na.Muthukumar Sir What a Lyricist

  • @p.v.nsmohan8643
    @p.v.nsmohan8643 5 лет назад +48

    Harris sir.....where r u? We are expecting these type of songs from your end. Feel good song

  • @MomoMomo-fo6ul
    @MomoMomo-fo6ul 6 лет назад +2815

    Anyone in2019 🤗

  • @RoleX-lk8ey
    @RoleX-lk8ey Год назад +30

    9yrs gone
    Still can’t get bored by this song
    Harris the musician 🎼