Madharasapattinam - Pookkal Pookkum Video | Aarya, Amy Jackson

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 28 тыс.

  • @ksa7010
    @ksa7010 4 года назад +915

    ഈ പാട്ടിൽ കൊച്ചിൻ ഹനീഫ ഇക്കാനെ കണ്ടപ്പോൾ ഒരുപാട് സന്തോഷം തോന്നി

  • @user-dhivyabharathikavidasan
    @user-dhivyabharathikavidasan 3 года назад +623

    வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற
    யுத்தம் இன்றி
    இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே... 💜💙💚

  • @jaffar2309
    @jaffar2309 3 года назад +295

    ஆண் : தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…
    ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
    பார்த்ததாரும் இல்லையே…
    பெண் : உலரும் காலை பொழுதை…
    முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
    ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
    உனது அருகே நேரம் போதவில்லையே…
    பெண் : எதுவும் பேசவில்லையே…
    இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
    இது எதுவோ…
    ஆண் : இரவும் விடியவில்லையே…
    அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
    பூந்தளிரே… ஓஹோ…
    ஆண் : தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…
    -BGM-
    ஆண் : வார்த்தை தேவையில்லை…
    வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே…
    பெண் : நேற்று தேவை இல்லை…
    நாளை தேவையில்லை…
    இன்று இந்த நொடி போதுமே…
    ஆண் : வேரின்றி விதையின்றி…
    விண் தூவும் மழை இன்றி…
    இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…
    பெண் : வாள் இன்றி போர் இன்றி…
    வலிக்கின்ற யுத்தம் இன்றி…
    இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…
    ஆண் : இதயம் முழுதும் இருக்கும்…
    இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…
    பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
    அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…
    ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ…
    பெண் : ஓ வேர் வுட் ஐ பி…
    வித்அவுட் திஸ் ஜாய்…
    இன்சைட் ஆப் மீ…
    இட் மேக்ஸ் மீ வான்ட்…
    டு கம் அலைவ்…
    இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை…
    இன்டு தி ஸ்கை…
    ஓ வேர் வுட் ஐ பி…
    இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ…
    ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்…
    ஓ வேர்… ஓ வேர்…
    -BGM-
    ஆண் : எந்த மேகம் இது…
    எந்தன் வாசல் வந்து…
    எங்கும் ஈரமழை தூவுதே…
    பெண் : எந்த உறவு இது…
    எதுவும் புரியவில்லை…
    என்ற போதும் இது நீளுதே…
    ஆண் : யார் என்று அறியாமல்…
    பேர் கூட தெரியாமல்…
    இவளோடு ஒரு சொந்தம் உருவானதே…
    பெண் : ஏன் என்று கேட்காமல்…
    தடுத்தாலும் நிற்காமல்…
    இவன் போகும் வழி எங்கும்…
    மனம் போகுதே…
    ஆண் : பாதை முடிந்த பிறகும்…
    இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…
    பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்…
    பெண் & ஆண் : இலை தொடங்கும்…
    நடனம் முடிவதில்லையே…
    இது எதுவோ…
    ஆண் : தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…
    ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை…
    பார்த்ததாரும் இல்லையே…
    பெண் : உலரும் காலை பொழுதை…
    முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
    ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
    உனது அருகே நேரம் போதவில்லையே…
    பெண் : எதுவும் பேசவில்லையே…
    இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
    ஆண் & பெண் : என்ன புதுமை…
    இரவும் விடியவில்லையே…
    அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
    ஆண் : அது எதுவோ…
    ஆண் : தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா…
    தானா தோன்த னா னா னா னா னா னா…

  • @abdulbros271
    @abdulbros271 7 месяцев назад +225

    "வாள் இன்றி போர் இன்றி வதைக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவன் அன்பு என்னை வெல்லுதே "
    What a heart melted lines yar... 🌹

  • @s.rajalakshmi2866
    @s.rajalakshmi2866 3 года назад +5530

    உலகத்தில் ஏழு அதிசயங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் ...
    என்னக்கு ஓரே அதிசயம் என் தமிழ் மொழி மட்டுமே!
    வாழ்க தமிழ்🙏

  • @asarutheenmohamedsait3220
    @asarutheenmohamedsait3220 3 года назад +545

    இந்த பாடலை எழுதிய கவியருக்கு இன்று பிறந்தநாள் .. Miss u Legend

  • @soundarraj3001
    @soundarraj3001 3 года назад +329

    நேற்று தேவை இல்லை...நாளை தேவை இல்லை....இந்த நொடி போதுமே❤ நா.முத்துக்குமார் நீ மறைந்தாலும் உமது வரிகள் இன்னும் பல ஜென்மங்கள் வாழும்👍❤

  • @rajilinprasadr.p5968
    @rajilinprasadr.p5968 16 дней назад +17

    இந்த இனிமையான வரிகளை நமக்கு தந்த
    ந முத்துகுமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்......
    We miss you sir.......💐

  • @muthukumar833
    @muthukumar833 3 года назад +581

    *நா. முத்து குமார் மறைந்தாலும்,*
    *அவருடைய வரிகள் மறையாது❤️🙏*

    • @wasimakram4145
      @wasimakram4145 3 года назад +8

      😭😭😭😭😭❤❤😭😭😭😭😭

    • @tharunrohan16
      @tharunrohan16 3 года назад +6

      Yes my favourite hero na Muthu Kumar sir than 😭 Miss you sir 😭

    • @sairaman4268
      @sairaman4268 4 месяца назад

      😭😭😭😭😭❤❤😭😭😭😭😭😭😭

  • @darkdevilstudios-4401
    @darkdevilstudios-4401 2 года назад +923

    "வேறின்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே " அருமையான வரிகள் ❤️

  • @karjin2534
    @karjin2534 6 лет назад +522

    I am a tibetan and i hb lived in chennai for three years. Eventually i strted growing love for tamil music n movies. N this movie made me so happy. This song s also so melodic n beautiful. I love south indian music ❤❤❤❤

  • @VPNVLOGSS
    @VPNVLOGSS 2 месяца назад +22

    Chorus : {Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana nana thira na} (2)
    Male : Pookkal pookkum tharunam
    Aaruyirae
    Paarththadhaarum illaiyae
    Female : Pularum kaalai pozhudhai
    Muzhu madhiyum
    Pirindhuppovadhillaiyae
    Male : Netruvarai neram pogavillaiyae
    Unadharugae neram podhavilliayae
    Female : Edhuvum pesavillaiyae
    Indru yeno edhuvum thondravillaiyae
    Idhu ethuvooo…oo….
    Male : Iravum vidiyavillaiyae
    Adhu vidindhaal
    Pagalum mudiyavillaiyae
    Poondhaliraey…
    Ooooo…oooo……
    Chorus : {Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana nana thira na} (2)
    Male : Ooooo…oooo……
    Ooooo…oooo……
    Male : Vaarthai thevaiyillai
    Vaazhum kaalamvarai
    Paavai paarvai mozhi pesumae
    Female : Netru thevaiyillai
    Naalai thevaiyillai
    Indru indha nodi podhumae
    Male : Ver indri vidhaiyindri
    Vin thoovum mazhiyindri
    Idhu enna ivan thottam
    Poo pookkudhae
    Female : Vaal indri por indri
    Valikkindra yuththam indri
    Idhu enna ivanukkul
    Enai velludhae
    Male : Idhayam muzhudhum irukkum
    Indha thayakkam
    Engu kondu niruthum
    Female : Idhaiyariya
    Engu kidaikkum vilakkam
    Adhu kidaithaal
    Sollavendum enakkum
    Male : Poondhalirae….. ae….ae…..
    Female : O where would i be
    Without this joy inside of me
    It makes me want to come alive
    It makes me want to fly
    Into the sky……
    Female : O where would i be
    If i dodnt have you next to me
    O where would i be
    O where …o where….
    Chorus : …………………………
    Male : Aaaa….aaa…..aaa….
    Male : Endha megamidhu
    Endhan vaasal vandhu
    Engum eera mazhai thoovudhae
    Female : Enna uravu idhu
    Edhuvum puriyavillai
    Endrabodhum idhu neeludhae
    Male : Yaar endru ariyaamal
    Perkkooda theriyaamal
    Ivanodu oru sondham uruvaanathae
    Female : Yen endru ketkaamal
    Thaduthaalum nirkkaamal
    Ivan pogum vazhi engum
    Manam pogudhae
    Male : Paadhai mudindha piragum
    Indha ulagil payanam mudivadhillaiyae
    Female : Kaatril parandhae paravai
    Maraindha piragum
    Male & Female :
    Ilai thodangum nadanam mudivadhillaiyae
    Idhu edhuvo…… ooo
    Chorus : {Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana nana thira na} (2)
    Female : Pookal pookkum tharum
    Aadhavanae paartha thaarum illaiyae
    Pularum kaalai pozhudhai
    Muzhu madhiyum
    Pirindhuppovadhillaiyae
    Male : Netruvarai neram pogavillaiyae
    Unadharugae neram podhavilliayae
    Female : Edhuvum pesavillaiyae
    Indru yeno edhuvum thondravillaiyae
    Male & Female : Enna pudhumai……
    Iravum vidiyavillaiyae
    Adhu mudindhaal
    Pagalum mudiyavillaiyae
    Male : Ithu ethuvoooo…
    Chorus : {Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana thomthanana
    Thaana nana thira na} (2)
    Male : Thaana thomthanana
    Thaana thomthanana

  • @slowvssquad8840
    @slowvssquad8840 3 года назад +763

    പ്രണയം പറയാതെ മനസ്സിൽ മാത്രം ആരോടും പറയാതെ വച്ചിരിക്കുന്നു അങ്ങനെ ഉള്ള ആളുകൾ ഈ പാട്ട് ഒരു വല്ലാതെ feeling ആണ് ❤

  • @Sengutuvan99
    @Sengutuvan99 3 года назад +1221

    இந்த பாடலுக்கு உயிர் கொடுப்பது அழகு தமிழே 😘

    • @rtr3818
      @rtr3818 3 года назад +3

      ❤️

    • @mr-x8738
      @mr-x8738 3 года назад +15

      இல்லை, நா. முத்துகுமார்.🏵🏵🌺

    • @mr-x8738
      @mr-x8738 3 года назад +13

      @Karthick Jayaraman தமிழ் மற்றும் இசை இவைபோல் நா.முத்துகுமார் மற்றும் தமிழ் 😍

    • @karthikvpc
      @karthikvpc 7 месяцев назад

      ​@@mr-x8738அவர் என்ன உங்கள் தெலுங்கில் எழுதினாரா கொல்டி சாரே?

    • @GanthiR-pj2ez
      @GanthiR-pj2ez 7 месяцев назад +2

      It's true❤❤❤❤❤❤

  • @mohanprasanthn5227
    @mohanprasanthn5227 5 лет назад +318

    தமிழால் இசை வந்ததா இல்லை இசையால் தமிழ் பிறந்ததா? எனும் கேள்விக்கு இந்த பாடல் தான் சாட்சி..

    • @krishnakamal1495
      @krishnakamal1495 4 года назад

      @Gokula Krishnan tamizh + isai tamilisai hence proved BJP 😂😂😂😂😂😂 tamil is going to sucide itself with its isai tamilisai 😆😆😆

    • @indhumathi8486
      @indhumathi8486 4 года назад +1

      @@krishnakamal1495 lol

    • @ananth6852
      @ananth6852 4 года назад +1

      என்றென்றும் உயிர் தமிழுடனே...

  • @harish9054
    @harish9054 3 месяца назад +1189

    Advance like for 2025 👍😂

  • @prabakaranj9272
    @prabakaranj9272 5 лет назад +761

    Being a Tamilian .. Love to see lot of malayalam comments in this song.. Thanks brothers

    • @Kuduuuuu
      @Kuduuuuu 5 лет назад +9

      Make n Tamil😊😊😊😊😊😊😊😊😊😊

    • @priyaranii5920
      @priyaranii5920 3 года назад +4

      @Chandra Putra ayyooo ...நன்றி ஐயா .. நாங்கள் ஏழை மலையாளிகள் ... அது கூட தெரியாது ... தயவுசெய்து எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் ... ஐயா .... மலையாளம் மற்றும் தமிழின் வித்தியாசம் கூட எங்களுக்குத் தெரியாது .. தயவுசெய்து எங்களுக்கு கற்பிக்கவும்...😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 3 года назад +11

      @@priyaranii5920 yaruma nee🙄🙄

    • @D.kd.k-t3b
      @D.kd.k-t3b 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vdj9892
      @vdj9892 10 дней назад

      😍😍😍😍😍

  • @bharathp8439
    @bharathp8439 3 года назад +451

    காதலுக்கு மொழி தேவையில்லை
    என்பதை உணர்தும் நா.முத்துகுமாரின் அருமையான வரிகள் 😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 года назад +5

      Yes

    • @pavithravellingiri
      @pavithravellingiri 2 года назад +3

      சகோ எழுத்துப்பிழையை தயவு கூர்ந்து திருத்தம் செய்யவும்.
      'காதலுக்கு'

    • @bharathp8439
      @bharathp8439 2 года назад +1

      @@pavithravellingiri சகி எழுத்துப்பிழையை தயவு கூர்ந்து திருத்தம் செய்யவும்.
      "எழுத்துப்பிழை"

  • @vaishnavprasad7789
    @vaishnavprasad7789 6 лет назад +391

    G V പ്രകാശ് കുമാർ❤😍 അർഹിക്കുന്ന ശ്രെദ്ധയും അവസരങ്ങളും കിട്ടാത്ത പ്രീതിഭ. പുള്ളിയുടെ പാട്ടെല്ലാം പെരുത്തിഷ്ടം😍❤ ഞാൻ പത്തിൽ പഠിക്കുമ്പോൾ ഇറങ്ങിയ പാട്ട്😍 സൺ മ്യൂസിക് 😍 നൊസ്റ്റു 😍

    • @rakeshbr2369
      @rakeshbr2369 6 лет назад

      @Ar Ra koodathe bharyayum singer

    • @livelaughlove9605
      @livelaughlove9605 6 лет назад +8

      GVkk ippo moviesil abhinayikkunathil aan kooduthal concentration pakshe oru actorine kaalum nalla oru music director and singer aan ayal
      Madharasapattinam, Theri okke super aan
      pookkal pookkum, en jeevan, yathe yathe ente favorites

    • @abhijith1188
      @abhijith1188 5 лет назад +3

      GVP na summava

    • @mubashirmubashirvv2895
      @mubashirmubashirvv2895 5 лет назад +1

      @Ar Ra aryam bro oru prathyeka viyokam ar rahmante sisterk rogam moolam oru muslim matha purohithante kaanunnu athinu shesham rogam gunappedunnu pinneed ar rahmanum kudumbhavum islamilek kadannu vannu

    • @selvakumarselvakumar8210
      @selvakumarselvakumar8210 5 лет назад

      Enakku.migayom.pitiththa.thu.sa

  • @SwathiSwathi-zm5zd
    @SwathiSwathi-zm5zd 3 года назад +312

    😘ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே SEMA line💫❤️

  • @architarjun2968
    @architarjun2968 4 года назад +1061

    மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி இன்னும் எத்தனை மொழியில் கேட்டாலும் என் தமிழ் போல் ஒரு இனிமை , இனிமேல் இல்லை

  • @aap216
    @aap216 4 года назад +295

    நா.முத்துகுமார் -ஒரு தனித்துவமிக்க கவிஞன்,
    தமிழ் மொழிக்கு அழகு சேர்த்த ரசிகன்

  • @yaminibalap6330
    @yaminibalap6330 23 дня назад +34

    Anyone in Dec2024

    • @gopinathc2677
      @gopinathc2677 4 дня назад

      21 12 24

    • @shamkumar1081
      @shamkumar1081 9 часов назад

      25/12/2024 ery day I will listen this songs at least 2times

  • @ASIFALIA-jj7bu
    @ASIFALIA-jj7bu 3 года назад +366

    இப்படி ஒரு பாடல் அமைந்த மொழி எமது தாய்மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..............✨💫

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +1

      நல்ல tune இருந்தா எல்லாம் மொழியும் அழகே... இசை மொழி கடந்தது...

    • @karthikeyan-tv8wx
      @karthikeyan-tv8wx 3 года назад +3

      @@vijayaprabu6669 appadi lam illai thamizh la mattum thaan nalla irrukum

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +1

      @@karthikeyan-tv8wx கர்நாடக சங்கீதம் தெரியுமா பா?! வார்த்தைகள் இல்லாம ஹம்மிங் மட்டும் பண்ணாலே நல்லா இருக்கும்... ஏன் flute போதும்...

    • @karthikeyan-tv8wx
      @karthikeyan-tv8wx 3 года назад +2

      @@vijayaprabu6669 Nalla thaan irrukum aana thamizh mozhi ku ulla sirapu vera entha mozhi kum illa

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад

      @@karthikeyan-tv8wx உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்....?!

  • @dhamodharanm3465
    @dhamodharanm3465 3 года назад +860

    " இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்"
    Best ever lyrics....

    • @RajeshKumar-yt7mo
      @RajeshKumar-yt7mo 2 года назад +14

      Na. Muthukumar oda magic

    • @arunchalam6089
      @arunchalam6089 2 года назад +5

      Super

    • @arunchalam6089
      @arunchalam6089 2 года назад +10

      @@RajeshKumar-yt7mo netru thevailai. Inru thevailai. Inru intha nodi pothumey

    • @TecRox-
      @TecRox- 2 года назад +7

      சுடுகாடு

    • @arunchalam6089
      @arunchalam6089 2 года назад +3

      @@TecRox- ...best reply.

  • @elakkiyanthasan7438
    @elakkiyanthasan7438 3 года назад +301

    மொழி பரிமாற்றம் இல்லாத இருவருக்கிடையே ஏற்படும் இந்த காதல் மேன்மையானது....💚

  • @Kattar_Awaam
    @Kattar_Awaam 6 месяцев назад +38

    She is from south and shared this song with me ❤
    As a north Indian I can't understand the lyrics but I love the vibes and music 🩷🩷
    Thanks 🫶

    • @PSPS-ou9xn
      @PSPS-ou9xn 4 месяца назад +3

      Lyrics is the best and will stand the test of time.

  • @autotrollsmalayalam
    @autotrollsmalayalam 3 года назад +528

    കഴിഞ്ഞ ദിവസം തൃശൂര് ഒരു എക്സാം എഴുതാൻ പോയപ്പോൾ അവിടെ ഒരു പ്രൈവറ്റ് ബസിൽ കയറി , അതിൽ ഈ പാട്ടു കേട്ടപ്പോൾ എപ്പോഴും തോന്നാത്ത ഒരു പ്രത്യേക ഇഷ്ട്ടം തോന്നി 😊

    • @jai-nh1mq
      @jai-nh1mq 2 года назад +9

      Tamil...❤️

    • @KLAAZENice
      @KLAAZENice 9 месяцев назад

      Tamil ahnu nice

    • @Beulah-x7w
      @Beulah-x7w 8 месяцев назад

      Tamil

    • @vipinkumarkumar9615
      @vipinkumarkumar9615 2 месяца назад +6

      പാട്ടുകൾ ഇഷ്ട്ടപെടുന്നത് നമ്മൾ എവിടെയെങ്കിലും യാത്ര പോകുമ്പോൾ ആണ് കൂടുതൽ ഇഷ്ടപ്പെടുന്നത് 😌🥰

  • @reshmareshu8023
    @reshmareshu8023 4 года назад +267

    എന്താ ഒരു ഫീലിംഗ് 2020 ലും ഫ്രഷ് എത്ര കേട്ടാലും മടുക്കാ ത്ത പാട്ട് , ഇൗ പാട്ട് മലയാളികൾ ഇങ്ങ് എടുക്കു വാ

  • @rashikc96
    @rashikc96 4 года назад +5607

    Tamil! what a beautiful language. Love from Kerala
    Edit:Thanks everybody for ur love(First Time 300+ likes)

    • @bharathipriyan
      @bharathipriyan 4 года назад +260

      Thanks Nanba..😍.. Malayalam also Sweet language

    • @sharmilasharmila6721
      @sharmilasharmila6721 4 года назад +41

      Tq

    • @rashikc96
      @rashikc96 4 года назад +137

      @@bharathipriyan many malayalies love tamil very much

    • @nareshbalaji5751
      @nareshbalaji5751 4 года назад +91

      @@rashikc96 many tamilans like malayali and mee to love malayam and Kerala state 💓

    • @kuttiescorner8414
      @kuttiescorner8414 4 года назад +74

      ❤️❤️❤️സത്യം... എനിക്ക് തമിഴ് songs ആണ് കൂടുതൽ ഇഷ്ടം

  • @iblowgaming1368
    @iblowgaming1368 Месяц назад +119

    Anyone in 2024 November 😂

    • @venktdaya6757
      @venktdaya6757 28 дней назад

      Me. Tomorrow I have social exam but I could not go ( study ) because of this song

    • @johnbritto5249
      @johnbritto5249 25 дней назад

      Yes my favorite

    • @mrhadrian2203
      @mrhadrian2203 22 дня назад +4

      Dec 2024❤

  • @adwaithh6556
    @adwaithh6556 3 года назад +380

    ഈ പാട്ട് മുമ്പ് പല തവണ കേട്ടിട്ടുണ്ട് പക്ഷേ ഇടയ്ക്ക് ഒന്നു കേട്ടു അപ്പോഴാണ് feel അറിഞ്ഞത്. സത്യം പറയാലോ ഇപ്പൊ ഇത് കേട്ട് വട്ടായി പോയി. Madly loving.

  • @rockstarvsp9626
    @rockstarvsp9626 6 лет назад +1049

    Im from kerala. Its 2018. I'm Still addicted to this song .
    Tamil lines are really poetric. Great job done.

  • @aneeshratheesh7296
    @aneeshratheesh7296 5 лет назад +131

    ചിത്രീകരണമാണോ സംഗീതമാണോ കൂടുതൽ മികച്ചുനിൽക്കുന്നതു എന്ന് പറയുവാൻ പറ്റാത്ത രീതിയിൽ മികവുറ്റ ഗാനം 💓

    • @PSPS-ou9xn
      @PSPS-ou9xn 4 месяца назад +1

      This song is special because of the classic cultural and deep lyrics... more than the music and cinematography.

  • @karthi3277
    @karthi3277 Месяц назад +11

    நா முத்துகுமார் வரிகளில் 2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பது. தனிமையில் இதை கேட்கும் போது தமிழ் வரிகளும் இசையும் நம்மை வேறு உலகிற்கு எடுத்து செல்வதுபோல் ஓர் உணர்வு

  • @angelsworld8563
    @angelsworld8563 4 года назад +785

    ഈ പാട്ടിന് ഉള്ളത് ഒരു ദിവ്യമായ പ്രണയം ആണ് അത് ആ പാട്ടില്‍ തന്നെ അനുഭവിക്കാന്‍ കഴിയുന്നു അതാണ് ഈ songs ethra addict😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️😍❤️❤️😍

    • @smithaabi6533
      @smithaabi6533 4 года назад +6

      Entho Feel I like Song love u so much

    • @razikeh243
      @razikeh243 4 года назад +2

      G.v prakash😍😍

    • @elizaeditz
      @elizaeditz 4 года назад +1

      Exactly 😍😍

    • @jacksparrowgaming3452
      @jacksparrowgaming3452 3 года назад +3

      Athey ithupole snehikkapedumpo vallathoru sukhama😍

    • @okmm3663
      @okmm3663 3 года назад +1

      vallarre correct aanu parranjhathu. aadhyamayi ee pattinodu addict aayathu sooryamani videoyiloodeyanu aa compoykku pakka match aaya song aanu ithu☺

  • @yogeshwaransarveshwaranr8246
    @yogeshwaransarveshwaranr8246 3 года назад +299

    இந்த பாடலில் இலக்கணப் பிழையே இல்லை. எனக்கு பிடித்த பாடல் ஆசிரியர் நா. முத்து குமார்

    • @bharathim419
      @bharathim419 3 года назад

      எனக்கும் பிடிக்கும் 🥰

    • @Wonderxzz
      @Wonderxzz 3 года назад +1

      ஆனால் ஆண் பாடகரின் உச்சரிப்பில் சில பிழைகள் உள்ளது..

    • @bharathrajr5023
      @bharathrajr5023 3 года назад

      @@Wonderxzz no

    • @Wonderxzz
      @Wonderxzz 3 года назад +1

      @@bharathrajr5023 nallaa utthu kelunga, ல, ள, ழ moonuthukkum verupaadu ullathu.

    • @vickyronaldor9948
      @vickyronaldor9948 3 года назад +1

      Kambar neengala 😂

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil 2 года назад +662

    4:37 “பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே” Na. Muthu Kumar sir, master piece, when you understands it, you get goose bumps.

  • @yuvakiran57
    @yuvakiran57 2 месяца назад +54

    Anyone in 2025 😅? Especially listening from 1:00 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @bibinbiju9267
    @bibinbiju9267 3 года назад +609

    എനിക്ക് തോന്നുന്നു മലയാളികൾ ആയിരിക്കും ഏറ്റവും കൂടുതൽ ഈ പാട്ട് കേട്ട് feel അടിച്ചു ഇരിക്കുന്നത്.

    • @archanarejan3106
      @archanarejan3106 3 года назад +1

      ruclips.net/video/a3gknrhXhYE/видео.html

    • @gowrigoulii
      @gowrigoulii 3 года назад +2

    • @sreedevisree1246
      @sreedevisree1246 3 года назад +2

      Yes

    • @alMeraki
      @alMeraki 3 года назад +9

      തീര്‍ച്ചയായും... ഭൂരിഭാഗം പേരും മലയാളികളാണ്... 😌

    • @raj02april
      @raj02april 3 года назад +4

      டேய் யாருடா இங்க ஜிலேபிய பிச்சு போட்டது

  • @raguragunath8904
    @raguragunath8904 4 года назад +803

    என் தமிழ் மொழியின் இனிமை பார்த்தாயா.. !!❤️❤️

  • @vaithiyanathan5731
    @vaithiyanathan5731 3 года назад +849

    இன்று வரை தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்... ❤️❤️.. எத்தனை வருடம் கடந்தாலும் இந்த பாடல் மனம் விட்டு பிரியாது.. ❤️

  • @kumarakash8408
    @kumarakash8408 Месяц назад +13

    I'm From Bihar with Bhojpuri being my native tounge and Hindi as main language, but I've fall in love with this song. Didn't understand a word but this touched my heart

  • @BahsBahi
    @BahsBahi Месяц назад +20

    Hey ! Anyone listening in 2024?

  • @princyv7549
    @princyv7549 5 лет назад +186

    എത്ര കേട്ടാലും പുതുമ നഷ്ടപ്പെടാത്ത പാട്ട്....
    Netru theavai illei naalai thevaillei intru intha nodi pothume... love it... both lyrics and music 😍💞

  • @jayeshraj4949
    @jayeshraj4949 2 года назад +3830

    സത്യത്തിൽ ഈ പാട്ടിൽ ഞാൻ അടിമപ്പെട്ടുപോയി. എത്ര മനോഹരമായ വരികൾ...!♥️
    Love from കേരളം😍
    2023 This is the first time I have gotten this many likes for a comment. Thank you for all the likes!♥️

  • @kousi1330
    @kousi1330 3 года назад +582

    பாதை முடிந்த பிறகும் இந்த
    உலகில் பயணம் முடிவதில்லையே.... அருமையான வரிகள்......

  • @AmirthalingamS-n6m
    @AmirthalingamS-n6m 6 месяцев назад +7

    இந்த பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் என்னை அந்த காலத்திற்கு கூட்டிச் செல்கின்றது... மேலும் இந்த பாடலில் உள்ள இசை, வரி, காதல் , எல்லாம் மிகவும் அழகாக எடுத்து உள்ளனர் ....❤❤ அந்த காதல் வசப்படும் விதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...😊😊😊

  • @sivasubramaniangovindaraju1882
    @sivasubramaniangovindaraju1882 2 года назад +902

    எத்தனையோ ஆண்டுகளுக்கு பின் நம்மை அழைத்து செல்லும் இது போன்ற பாடலை தந்த GVP அவர்களுக்கு, இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விருது கிடைப்பதற்கு சமம் 🌹🌹🌹

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 года назад +6

      My fav any time

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 2 года назад +3

      Most truthful words!....

    • @vijayrockstar219
      @vijayrockstar219 2 года назад +7

      பாடல் வரிகளுக்கு கண்டிப்பாக பாராட்ட வேண்டும்......
      நா.முத்துக்குமார்❤️❤️❤️❤️
      இருந்தும் அவரின் வரிகள் இசைக்கின்றன பலரின் மனதில்.......

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 года назад +1

      @@vijayrockstar219 💯

    • @poojaishanth6737
      @poojaishanth6737 2 года назад +1

      Unmai🤝

  • @minar1150
    @minar1150 3 года назад +614

    Singers : Andrea Jeramiah, G.V. Prakash Kumar and Harini
    Music by : G.V. Prakash Kumar
    Male : Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Na na naaa
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Na na na naaa
    Male : Pookal pookum tharunam aaruyirae
    Paarthathaarum illaiyae
    Female : Ularum kaalai pozhuthai muzhumathiyum
    Pirinthu povathillaiayae
    Male : Netruvarai neram poga villaiyae
    Unathu aruge neram pothavillaiyae
    Female : Ethuvum pesavillaiyae, indru yeno
    Ethuvum thondravillaiyae.. ithu ethuvooooo..
    Male : Iravum vidiyavillaiyae, athu vidinthaal
    Pagalum mudiyavillaiyae..
    Poonthalirae..eeeee ohhooo…
    Male : Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Na na naaa
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Na na na naaa
    Male : Vaarthai thevaillai, vaazhum kaalam varai,
    Paavai paarvai mozhi pesumae
    Female : Netru thevaillai, naalai thevaillai
    Indru intha nodi pothumae
    Male : Verindri vithaindri vinthoovum mazhai indri
    Ithu enna ivan thottam poopookuthuthaeee
    Female : Vaalindri porindri valikindra yutha mindri
    Ithu enna ivanukkul ennai velluthaeeee..
    Male : Idhayam muzhuthum irukum
    Intha thayakam, engu kondu niruthum..
    Female : Ithai ariya engu kidaikum vilakam,
    Athu kidaithaal solla vendum enakum
    Male : Poonthalireeeeeeehhhh..
    Female : Oh where would i be
    Without this joy inside of me
    It makes me want to come alive
    It makes me want to fly into the skyyy
    Oh where would i be?
    If i didn’t have you next to me?
    Oh where would i be?
    Oh where, oh where? ohhhh,,where…
    Male : Entha megam ithu.. enthan vaasal vanthu..
    Engum eera mazhai thoovuthae..
    Female : Entha uravu ithu..
    Ethuvum puriyavillai endrapothum ithu neezhuthae
    Male : Yaarendru ariyaamal, perkooda theriyaamal
    Ivalodu oru sontham uruvaanaathey..
    Female : Yenendru ketkaamal, thaduthaalum nirkaamal
    Ivan pogum vazhiyengum manam poguthae..
    Male : Paathai mudintha piragum,
    Intha ulagil payanam mudivathillaiyae..
    Female : Kaatril paranthe paravai marainthu piragum
    Female And Male : Ilai thodangum nadanam mudivathillaiyae..!
    Ithu ethuvo..!
    Male : Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Naa na naa na naaa
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Na na na naaa
    Female : Pookal pookum tharunam aaruyirae
    Paarthathaarum illaiyae
    Female : Ularum kaalai pozhuthai muzhumathiyum
    Pirinthu povathillaiayae
    Male : Netruvarai neram poga villaiyae
    Unathu aruge neram pothavillaiyae
    Female : Ethuvum pesavillaiyae, indru yeno
    Ethuvum thondravillaiyae..
    Male and Female : Enna puthumaii..
    Iravum vidiyavillaiyae, athu vidinthaal
    Pagalum mudiyavillaiyae..
    Male : Athu ethuvooo
    Male : Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Na na naaa
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Dhana dhontha na na
    Na na na naaa

    • @ramyapandianfansclub2011
      @ramyapandianfansclub2011 3 года назад +5

      Vera level bro .... Super 😍

    • @minar1150
      @minar1150 3 года назад +5

      @@ramyapandianfansclub2011 😍

    • @althafhussain8474
      @althafhussain8474 3 года назад +4

      Bro vera level

    • @user-nr6uh3ld3m
      @user-nr6uh3ld3m 3 года назад +7

      Andrea andha English parts mattum dhana paadnanga?

    • @minar1150
      @minar1150 3 года назад +7

      @@user-nr6uh3ld3m female voice was sung by Harini mam (Tamil) and Andrea (English).

  • @kalaivanan1962
    @kalaivanan1962 3 года назад +257

    மெழுகுவர்த்தி கரைவது போல் இந்த பாடல் நம்மை மனதை கரைக்கின்றது❤
    இசை மற்றும் வரிகள் 😍😍😍😍

  • @allinonesangeet.8262
    @allinonesangeet.8262 16 дней назад +12

    Anyone in December 2024

  • @ഉണ്ണിആർച്ച
    @ഉണ്ണിആർച്ച 3 года назад +294

    എത്ര പ്രാവശ്യം ആണ് കേട്ടത് എന്ന് അറിയില്ല....... കേട്ട് കഴിഞ്ഞാൽ മനസ് നിറയും 💯❤️🔥
    3:37 to 3:57 fav part ❤️❤️❤️

  • @AjayasCreations
    @AjayasCreations 2 года назад +257

    பாதை முடிந்த பிறகும்
    இந்த உலகில்
    பயணம் முடிவதில்லையே ❤❤❤
    - நா.முத்துக்குமார்.
    என்ன ஒரு அற்புதமான வரிகள்!!!

  • @premkumar0066
    @premkumar0066 4 года назад +826

    என் தமிழ் மொழியை விட அழகு இந்த உலகில் எதுவும் இல்லை....

  • @pragalathan000
    @pragalathan000 6 месяцев назад +9

    மிக எளிதாக மற்றும் எல்லார் மனதிலும் என்றேன்றும் நிற்கும் அளவிற்கு மிக அழகாக பாடல் எழுதும் திறமையான எழுத்தாளர் நா முத்துகுமார் அவர்கள் ஆனால் அவர் இன்று நம்மோடு இல்ல என்றாலும் அவர் பாடல்கள் மூலம் என்றும் மனதில் நிற்பார்

  • @Navee3023
    @Navee3023 3 года назад +194

    வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே 😍😍

    • @sivachandran4829
      @sivachandran4829 3 года назад

      Paavai mean enna ?

    • @nfx7549
      @nfx7549 3 года назад +2

      @@sivachandran4829 பெண்

    • @sureshkanna3742
      @sureshkanna3742 3 года назад +1

      Unga profile super

    • @Navee3023
      @Navee3023 3 года назад +1

      @@sureshkanna3742 tq bro ❤️

    • @Praveen__phoenix
      @Praveen__phoenix 3 года назад +1

      @@Navee3023 bro enna bro madan photo below 30 mathri irukan aana police station la 30+ mathri irukan

  • @sds8028
    @sds8028 2 года назад +486

    வரிகளுக்காக இசை அமைக்கப்பட்டதா...
    இசைக்காக வரிகள் எழுதப்பட்டதா....
    வரிகள் இசை காட்சியமைப்பு
    இயல் இசை நாடகம்
    மூன்றும் பிணைந்துள்ளது
    இதுவோ தமிழிசை

    • @skkirthika8740
      @skkirthika8740 2 года назад

      இசை மட்டும்தான்..இதில் இயல் நாடகம் எங்கு இருக்கிறது

    • @reader1672
      @reader1672 2 года назад +2

      இசைக்காக எழுதப்பட்டது தான் வரிகள்.

    • @sds8028
      @sds8028 2 года назад +11

      @@skkirthika8740 இயல் -பாடல் வரிகள், திரையில் வருவது நாடக வகை தானே

    • @antonypigeons5529
      @antonypigeons5529 2 года назад +1

      Super kavithai

    • @nisaanisaaanisaa5339
      @nisaanisaaanisaa5339 2 года назад +1

      Ethuvey Muthamazh…..nam uyire tamil 😍

  • @karthik_Naidu_336
    @karthik_Naidu_336 3 года назад +144

    தமிழின்‌ அழகு என் ஆழ் மனதில் சென்று என்னை அடிமையாக்குகிறது அதன் அழகு வாய்ந்த சொற்களால்😍😍😍😍

    • @suvethakumar2178
      @suvethakumar2178 3 года назад +4

      தமிழ்....காதலின் பிறப்பிடம்😍🤩......உணர்வுகளின் ஊற்றை✨...வார்த்தைகளால் எடுத்துரைக்க உதவும் கருவி🔥

  • @SennakesavaBabu
    @SennakesavaBabu 22 дня назад +2

    இந்த உலகில் காதல் உள்ள வரை, அது தூய்மையான காதலோ, தூய்மை இல்லாத காதலோ, உன்னுடைய இந்த வரிகள் தென்றலாய் வலம் வரும் நா.முத்துக்குமார்..

  • @vigneshpandiyan668
    @vigneshpandiyan668 2 года назад +1884

    பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே💜💜💜நா.முத்துக்குமார் அண்ணா 🙏🙏

  • @Samyju67
    @Samyju67 2 года назад +342

    " இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
    பகலும் முடியவில்லையே பூந்தளிரே " ♥️♥️

  • @amiasoo9802
    @amiasoo9802 6 лет назад +453

    I'm not Indian but I used to study in Tamil school here in Malaysia... I can't speak Tamil very well but I can write Tamil perfectly...

    • @venkatraman2011
      @venkatraman2011 6 лет назад +9

      i am very proud for you

    • @mirnalinibabu6888
      @mirnalinibabu6888 6 лет назад +5

      Romba nandri

    • @karuppasamypandian3476
      @karuppasamypandian3476 6 лет назад +3

      நன்றி

    • @manishanisha5815
      @manishanisha5815 6 лет назад +4

      Proud of you Sir

    • @amiasoo9802
      @amiasoo9802 6 лет назад +16

      Im just 23 years old... Lol.. My mom sent me to Tamil primary school when I was 7 years old... For 6 years... Until I was 12 years old... My Tamil was good at that time...

  • @TharunSujith-r5r
    @TharunSujith-r5r 17 часов назад

    Anyone listening in 2025❤ Such a masterpiece
    Love this song very much.
    இந்த பாட்டு படத்துல எதிர்ப்பாக்காத இடத்துல செமயா ஆரம்பிக்கும். Such goosebumps appo ❤❤❤

  • @dhanraj.m7333
    @dhanraj.m7333 3 года назад +410

    தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தேனோ💗🎶

  • @mr_39_
    @mr_39_ 4 года назад +345

    எத்தனை முறை கேட்ட போதும் மீண்டும் மீண்டும் புதிதாய்
    அதே உணர்வு....💓

  • @adarshchikkerur601
    @adarshchikkerur601 6 лет назад +144

    Respect from a Kannadiga living in Sydney🙏🏼 The type of movies and songs produced in terms of quality in Tamil is something else!

  • @ratulhasan5193
    @ratulhasan5193 6 месяцев назад +116

    I am From Bangladesh Dhaka. 🇧🇩 i Don't know this language but i love this music & Tone🥰❣️

    • @Rk-xv6zv
      @Rk-xv6zv 6 месяцев назад +7

      All lines are very beautiful bro...... tamilnadu people adit this songs

    • @veerasingamvimalathasan8010
      @veerasingamvimalathasan8010 5 месяцев назад

      If you understand the meaning of this song you will be addicted to it, brother. This song will take you to another planet. My favourite too.

    • @hellohello4993
      @hellohello4993 4 месяца назад +1

      It's A Tamil Language And G.V Prakash Music Director And Lyricist Na. muthukumar 😍😍😍😍😍

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 3 года назад +177

    ஜிவி பிரகாஷ் ❤️நா. முத்துகுமார் 🔥.... காலம் கடந்தும் பலரின் விருப்ப பாடலாக...❤️

  • @pavithravellingiri
    @pavithravellingiri 2 года назад +616

    இறந்தும் வாழும் கவிஞர் நா.முத்துக்குமார்
    தங்களின் வரிகள் காலத்தால் அழிக்க முடியாதது

  • @mrmarvel2997
    @mrmarvel2997 4 года назад +168

    தமிழ் மொழி தமிழர்களின் உடம்பில் உயிரில் கலந்துள்ளது அதனால் தான் அனைவரும் தமிழ் மீது இவ்வளவு அன்பு. எந்த மொழி பேசினாலும் தமிழண்டா என்று சொல்லும் போது பெருமையாக இருக்கிறது 😍 🇮🇳😍

  • @starlyk9615
    @starlyk9615 2 месяца назад +23

    Anyone here in 2024?❤

  • @sangeetha7161
    @sangeetha7161 3 года назад +344

    இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும். அருமையான வரி 😍

  • @vinjamoorisandeepkumar2315
    @vinjamoorisandeepkumar2315 5 лет назад +1270

    Being a Telugu. I must admire the beauty of Tamil language. Fell in love with Tamil. It's like tasting honey through ears. Simply superb.

  • @anoopanu4014
    @anoopanu4014 2 года назад +312

    മലയാളികൾക്കും... പ്രത്യേക ഒരു feel നൽകുന്ന tamil melodies ലെ Top list ലെ തന്നെ ഒരെണ്ണം തന്നെ ഇത് ❤️😍✨️💕Pookkal pookkum

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Месяц назад +3

    அனைத்து தமிழ் வரிகளும் ஒரே பாடலில் மிக்க மகிழ்ச்சி பாடல் எழுதியவர் பாடல் பாடியவர் இசையமைத்தவர் காணொளிக் காண்பித்தவர் நடனம் அனைத்துக்கும் திருக்கரம் வணக்கம்

  • @vijipri8131
    @vijipri8131 3 года назад +425

    ஆங்கிலம் ஒரு மொழி, ஆனால் தமிழ் என்பது ஒரு உணர்வு 👆

  • @sachinwilliam2018
    @sachinwilliam2018 5 лет назад +4290

    ഇത് ഒരു മലയാളം പാട്ടായി പ്രഖ്യാപിച്ചിരിക്കുന്നു 🎻🎵🎹🎺🎸🎤😍❤🎵🌹👍

    • @Afsurocks
      @Afsurocks 5 лет назад +92

      Haha Joke It's Tamil Bro Our Mother Language 🤗

    • @akhib-j8436
      @akhib-j8436 5 лет назад +39

      @@Afsurocks njan engane comment adikkan vannatha.. Appo tha ittekkunnu... Ethu malayala maasamayi poi

    • @jak9817
      @jak9817 5 лет назад +7

      🤣😄😄

    • @savithacb6582
      @savithacb6582 5 лет назад +4

      💞💞💞

    • @PalakkadansquadKL09
      @PalakkadansquadKL09 5 лет назад +4

      @@Afsurocks so

  • @sowndharyakumar6483
    @sowndharyakumar6483 5 лет назад +389

    Pookal Pookum Tharunam Aaruyirae, Paarthathaarum Illaiyae
    Ularum Kaalai Pozhuthai Mulumathiyum Pirinthu Povathillaiyae
    Netruvarai Naeram Poga Villaiyae, Unathu Arugae Naeram Poathavillaiyae
    Ethuvum Paesavillaiyae, Indru Aeno Ethuvum Thoandravillaiyae. Ithu Ethuvo?
    Iravum Vidiyavillaiyae, Athu Vidinthaal Pagalum Mudiyavillaiyae.
    Poonthalirae.! Oh…!
    Vaarthai Thevaillai, Vaazhum Kaalam Varai, Paavai Paarvai Mozhi Paesumae!
    Naetru Thevaillai, Naalai Thevaillai, Indru Intha Nodi Pothumae!
    Vaerindri Vithaindri Vinthoovum Mazhaiendru Ithu Enna Ivan Thoattam Pookuthuthey?
    Vaalindri Porindri Valikindra Yuthamindri Ithu Enna Ivanukkul Ennai Velluthey?
    Ithayam Muluka Irukum Intha Thayakam, Engu Kondu Niruthum.
    Ithai Ariya Èngu Kidaikum Vilakam, Athu Kidaithaal Šølla Vendum Ènakum Munthalirae.!
    Oh Where Wøuld I Be Withøut This Jøy Inside Of Me?
    It Makes Me Want Tø Cøme Alive; It Makes Me Want Tø Fly Intø The Šky!
    Oh Where Wøuld I Be If I Didn't Have Yøu Next Tø Me?
    Oh Where Wøuld I Be? Oh Where, Oh Where?
    Èntha Megam Ithu. Ènthan Vaasal Vantha. Èngum Èera Mazhai Thøøvuthae.!
    Èntha Uravu Ithu. Èthuvum Puriyavillai Èndrapøthum Ithu Neeluthae.!
    Yaarendru Ariyaamal, Paerkøøda Theriyaamal, Ivalødu Oru Šøntham Uruvaanaathey.!
    Yaenendru Kaetkaamal, Thaduthaalum Nirkaamal Ivan Pøgum Valiyengum Manam Pøguthae.!
    Paathai Mudintha Piragum, Intha Ulagil Payanam Mudivathillaiyae.
    Kaatril Paranthae Paravai Marainthu Piragae, Ilai Thødangum Nadanam Mudivathillaiyae.!
    Ithu Èthuvø.!
    Pøøkal Pøøkum Tharunam Aathavanae Paarthathaarum Illaiyae
    Ularum Kaalai Pøzhuthai Mulumathiyum Pirinthu Pøvathillaiyae
    Netruvarai Naeram Pøga Villaiyae, Unathu Arugae Naeram Pøathavillaiyae
    Èthuvum Paesavillaiyae, Indru Aenø Èthuvum Thøandravillaiyae. Ènna Puthamai?
    Iravum Vidiyavillaiyae, Athu Vidinthaal Pagalum Mudiyavillaiyae
    Ithu Èthuvø.

  • @chann1111
    @chann1111 2 месяца назад +13

    My favourite part 3:37

  • @akas_sj9434
    @akas_sj9434 2 года назад +184

    பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே.... 😍❤️
    இந்த வரி travel பன்னும் போது கேட்ட நம்மை அறியாமல் முகத்தில் புன்னகை வரும்

    • @nisaanisaaanisaa5339
      @nisaanisaaanisaa5339 2 года назад +1

      Travel pannum pothu mattum alla ….ketkum pothula oru enam puriyaa magizhchii ……siripu varuthu 🤩

    • @vetrivel3227
      @vetrivel3227 2 года назад +1

      Ss

    • @akas_sj9434
      @akas_sj9434 2 года назад

      @@nisaanisaaanisaa5339 🤗

  • @anishhariharan4135
    @anishhariharan4135 3 года назад +525

    What a beautiful feeling ❤️💙💜
    തമിഴിലെ എന്റെ ഏറ്റവും ഇഷ്ടപെട്ട പാട്ട് ❤️
    ഇതിലെ സീനുകൾ ആണ് ഇത്ര touching ആക്കിയത് 💜💙❤️

    • @NICESHOT-e2c
      @NICESHOT-e2c 3 года назад

      Oh

    • @Resilient89
      @Resilient89 3 года назад +5

      This movie also. Classic! ❤

    • @nithinjoseph5159
      @nithinjoseph5159 3 года назад +11

      10,11 വർഷം കഴിഞ്ഞു ഈ പടം ഇറങ്ങീട്ട് ഇപ്പോഴും ഹിറ്റാണ് ഈ പാട്ട് ഏറ്റവും ഇഷ്ടപെട്ട പാട്ടിൽ ഒന്ന് ❤❤❤

    • @lathaanu2825
      @lathaanu2825 3 года назад

      Yes

    • @nxaze86
      @nxaze86 2 года назад

      @@Resilient89 💯

  • @aravindhr9999
    @aravindhr9999 2 года назад +292

    Pros:
    Music - 💯🤍
    Lyrics - 💯❣
    Vocals - 💯💥
    Aarya's Acting - 💯👌
    Amy's Acting - 💯👌
    Most Favo lines:
    * நேற்று தேவை இல்லை நாளை தேவை இல்லை இன்று இந்த நொடி போதுமே
    * பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
    Cons:
    Song has End

  • @Ilayamaan_Sashank
    @Ilayamaan_Sashank 13 дней назад +7

    Anyone from 2025❤❤❤

  • @sarathsrt1246
    @sarathsrt1246 4 года назад +379

    മലയാളം കമന്റ്സ് വായിച്ചോണ്ട് ഈ പാട്ട് കേൾക്കുന്ന ഒരു ഫീൽ...... ആഹാ അന്തസ്.......

  • @dhanyarnair5554
    @dhanyarnair5554 5 лет назад +166

    ഒരു ദിവസം ഒരു പ്രാവിശ്യം എങ്കിലും ഞാൻ ഈ പാട്ട് കേൾക്കും. അത്രക്ക് ഇഷ്ടമാണ് 😍😍😍😍

    • @adwaith2842
      @adwaith2842 5 лет назад +1

      @vaishnaviakshay meetoooo😍😘

    • @sukanyas1490
      @sukanyas1490 5 месяцев назад

      Me❤️❤️

  • @vimalkumar6297
    @vimalkumar6297 3 года назад +383

    10 വർഷം മുൻപ് ഇറങ്ങിയ സിനിമ ആണ് പക്ഷെ ഓരോ തവണ കേൾക്കുമ്പോഴും ഇഷ്ട്ടം കൂടി വരുന്നു ❤️😍😍😍😍✌️✌️✌️🎹🎶🎶🎶🎤🎹🎹🎤🎤🎶🎶😍😍

  • @ppsstoreskcy6498
    @ppsstoreskcy6498 5 месяцев назад +9

    தமிழ் மொழிக்கு நிகர் தமிழேஇந்த பாடலுக்கு உயிர் கொடுப்பது அழகு தமிழே

  • @Devchitrakshaya
    @Devchitrakshaya 4 года назад +220

    I'm a bengali 😍 from WestBengal..... I'm also learning tamil language..🙏
    Every language have a own beauty❤️...and Emotion 🙏

  • @Suba27292
    @Suba27292 7 лет назад +335

    Being a non tamilian, this song trigger me to learn Tamil, one of the classical language of India. Now I am capable enough to understand in-depth meaning. Thanks from BHUBANESWAR

    • @Ajay-ph1ei
      @Ajay-ph1ei 6 лет назад

      subhasis dash where did u learn Tamil in orissa

    • @Suba27292
      @Suba27292 6 лет назад +8

      I did my college from Chennai bro.

    • @mano-wl1bs
      @mano-wl1bs 6 лет назад +2

      Proud of u congrats!!!!

    • @biswajitbiswal5070
      @biswajitbiswal5070 6 лет назад +1

      respect bro

    • @ramanankannan2322
      @ramanankannan2322 6 лет назад +3

      Odiyas r our affectionate brothers and sisters.

  • @sandorclegane1856
    @sandorclegane1856 3 года назад +178

    ഈ യൂട്യൂബിൽ ഏത് genre വീഡിയോ നോക്കിയാലും അവിടെ മലയാളി കമന്റ്‌ കാണും. ഈ ഇത്തിരി കുഞ്ഞൻ സ്റ്റേറ്റിൽ നിന്നും ഇജ്ജാതി വെറൈറ്റി മനുഷ്യന്മാർ. 👌👌

  • @jonesprabakar3229
    @jonesprabakar3229 13 дней назад +1

    பாதை முடிந்த பிறகும் பயணம் முடிவதில்லையே❤❤️ அற்புதமான வரிகள் நா.முத்துகுமார் சார்..... Miss you ❤️

  • @9611814240
    @9611814240 5 лет назад +160

    What a honey Tamil Language is..., Hatsoff to Na.Muthukumar sir, GVP & singers also.. Fan from Kannadiga

  • @ponnudurair4087
    @ponnudurair4087 3 года назад +2393

    2021ல் யாருலாம் இந்த பாடல் கேக்குறீங்க ஒரு 👍அருமையான பாடல் ❤❤

    • @vishnuvi9488
      @vishnuvi9488 3 года назад +6

      super song friend

    • @marleymathi90
      @marleymathi90 3 года назад +7

      Naaann 🤟😇❣️

    • @Vasubaranika
      @Vasubaranika 3 года назад +5

      Super song ❤️❤️😭

    • @vasankumar9768
      @vasankumar9768 3 года назад +7

      தேவா கண்ணன்
      மலேசியா
      12.06am sunday
      6/6/2021

    • @yousufz2780
      @yousufz2780 3 года назад +4

      2021june nite11🙂

  • @saiganesh2001
    @saiganesh2001 6 лет назад +151

    Got goosebumps hearing this song meanwhile reading comments of non tamilians showing their feelings towards Tamil language. Feeling proud to be a tamil.@2018

    • @arjunmkr-1597
      @arjunmkr-1597 6 лет назад

      Yeah bro that much we love this song. You should check the cover song by harishankar(I guess I said it right)It is LYF😍😍😍

    • @Durai-arasu
      @Durai-arasu 6 лет назад +1

      boss. i cried..literally...long live tamil...long live malayalam

    • @Santhosh.Esakki
      @Santhosh.Esakki 6 лет назад

      Im also came only that feeling

  • @SumisureshSuchithrasumithra
    @SumisureshSuchithrasumithra Месяц назад +6

    I'm from kerala. I love this song very much what a meaning full lines. I don't have any lines to describe this song. After hear this song my life is very lovely

  • @karthick-20
    @karthick-20 5 лет назад +205

    அவர் சென்றாலும் அவர் எழுதிய வரிகள் இன்னும் வாழும் .. நா. முத்துகுமார்...💕

  • @ப்ரவீன்சிவன்
    @ப்ரவீன்சிவன் 5 лет назад +185

    இரவு 10 மணி நேரத்தில் இந்த பாடலை கேட்கும் போது மனது அமைதியாக நல்ல உறக்கம் வரும் ...இந்த பாடலின் அம்சம் எப்போதும் குறையாது ....

    • @SrividyaRavi
      @SrividyaRavi 5 лет назад +1

      Miga seriyaga sonneer maRRum Raagathai adarkAERRA rasaththil unardundirukkeReer. Inda paadal Darbari Kaanada ennum Karnataka Raagathil amaindullathu. Iravu nerathil paada ugandha Raagam idu. en.wikipedia.org/wiki/Darbari_Kanada

  • @JabirmvJabi
    @JabirmvJabi 4 года назад +245

    Oho My God..bloody മലയാളിസ് ..കേരള സംസ്ഥാനം മുഴുവൻ ഇവിടെ ഉണ്ടല്ലോ..
    എടാ കള്ളാ എങ്ങാട്ടാ scroll ചെയ്ത് പോണ്..👍👍👏

    • @kadeejathkubra.m3352
      @kadeejathkubra.m3352 3 года назад +6

      ഇപ്പൊ വരാന്നെ....താഴേ commntsum ഒന്ന് പോയി നോക്കട്ടെ😂😂

    • @hridyadas203
      @hridyadas203 3 года назад

      🤭🤭🤭

    • @hridyadas203
      @hridyadas203 3 года назад

      @@kadeejathkubra.m3352 🤭🤭🤭🤭

  • @thilagaS1112
    @thilagaS1112 Месяц назад +7

    பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே..... ❤

    • @SennakesavaBabu
      @SennakesavaBabu 22 дня назад

      காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே..