தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்... ஆனால் இந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்காதது ஆச்சர்யம். எங்கள் தமிழ் நா. முத்துக்குமார் அவர்களின் வரிகளில் விளையாடி உள்ளது 👌🙏
யார் என்று அறியாமல் பேர்க்கூடத்தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே.....💙 Enakkum intha line la vara mathiri experience irukku.... yaar endu theriyamelle palahinam..... niraya naal illa bt that feeling is very lovable 💙
இந்த பாடல் கேட்க்கும் போது ஏதோ ஒரு சுகம் இனம் புரியா சந்தோஷம் அது சொல்லி புரியாது இந்த பாடலை கேட்கும் போது தான் உனர முடியும் ,நான் பல ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேம் இது போன்ற பாடல்கள் கேட்க இதயம் அழியாது வாழ்க ந,முத்து குமார்🎓🙏🙏🙏🙏🙏❤💘💘💘💘🙏
எனது பூர்வீகம் மதராசபட்டினம் தான் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எங்களது கலாச்சாரம் பண்பாடு எங்களது முன்னோர்களின் செயல்பாடுகள் தமிழ் பாரம்பரியம் ஒரு நொடி கண் முன் நிறுத்துகிறது, இதை விட்டு பிரிய மனமே வராது அல்லவா.
இந்த பாடல் மனதிற்கு ரொம்ப நிம்மதியை தருகிறது எல்லா பாட்டும் படத்தின் கதைக்கு பொருந்தாது ஆனால் இந்த பாட்டு வரிகள் கதையுடன் அவ்வளவு அருமையாக உள்ளது முத்துக்குமார் இறந்த பிறகும் அவருடைய வரிகளால் இன்னும் என்றும் உயிருடன் வாழ்கிறார் நம்முடன்...
இனம் புரியாத ஏக்கம் இப்பாடலை கேட்கும் போதெல்லாம்.. நா. முத்துக்குமார் ஐயா உங்கள் வரிகளால் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் 🙏🙏 ஜீ.வீ. ப்ரகாஷ் என்ன ஒரு அருமையான அக்காலத்திற்கே அழைத்துசெல்லும் படியான ஒரு இசை.. சொல்ல வார்த்தைகள் இல்லை
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ இரவும் விடிய வில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே வேரின்றி விதியின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும் இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே.. ohho where would I be without this joy inside of me it makes me want to come alive it makes me want to fly into the sky... ohho where would I be if I didn't have you next to me ohho where would I be ohho where... ohho where... எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ (பூக்கள்..)
நான் பிறந்த தமிழ்நாடும்...... என் தமிழ் கலாச்சாரமும்.............. நான் பேசும் தமிழும்............ என்றுமே அழகு தான். தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ.......
2010-ன் ஆண்டின் அழகான நினைவுகள் நினைவுக்கு வருகின்றன, அந்த காலக்கட்டத்தில் GV Prakash இசையமைப்பில் வெளியான தெய்வத்திருமகள், அங்காடித்தெரு போன்ற பாடல்கள் பெரும் வரவேற்றக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!!
மதராசபட்டினம் பூக்கள் பூத்த தருணம் ஆருயிரே..... நேற்று வரை நேரம் போதவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே. என்ன புதுமை....... The background music is just Outstanding .l like this song very much.
பூக்கள் பூக்கும் நேரம் யாரும் பார்த்ததில்லையே, புலரும் காலை பொழுதை யாரும் பார்த்ததில்லையே, நேற்று வரை நேரம் போத வில்லையே, இன்று நேரம் போகவில்லையே!!!என்ன,அருமையான வரிகள்,ராகம் தாளம் பல்லவி,,யுடன் தமிழின் சுவை,,காதலின் இலக்கணம்,,அத்தனையும் அருசுவைவரிகளில்🎉🎉🎉🎉🎉
ஜி . வி நடிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் அவரின் இன்னிசையை இழக்கிறது தமிழ் திரைப்படங்கள். இவரின் இசையில் மட்டுமே மனதை வருடும் இசையுடன் பாடல் வரிகளையும் சேர்த்து ரசிக்க முடியும்.
முத்துக் குமார் அவர்களின் (வாழ்க்கை)பாதை முடிந்த போதிலும் அவர் பாடல்கள் மூலம் இங்கு பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்...இந்தப் பாடல் மூலம் அமரத்துவம் பெற்றுவிட்டார்.. இந்தப் பாடலை பல சமயங்களில் என்னை அறியாமலேயே மனம் அசை போட்டுக் கொண்டிருக்கிறது.. எளிமையான அலங்காரமற்ற வார்த்தைகளால் ஒரு பெரும் பொக்கிஷத்தை நமக்குத் தந்துள்ளார்... அதை ஜிவி தன் இசை மூலம் எட்டா உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.. மனமார்ந்த நன்றிகள்....
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ... இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே... பூந்தளிரே... வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே வேறின்றி, விதையின்றி, வின் தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே வாளின்றி, போரின்றி, வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும் இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் பூந்தளிரே... Oh where would I be, without this joy inside of me It makes me want to come alive, it makes me want to fly into the sky Oh where would I be, if I didn't have you next to me Oh where would I be, oh where, oh where எந்த மேகம் இது, எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே எந்த உறவு இது, எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே யாரென்று அறியாமல் பேர் கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானதே ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே பாதை முடிந்த பிறகும், இந்த உலகில், பயணம் முடிவதில்லையே காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே, இது எதுவோ... பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே, பார்ததாரும் இல்லையே உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே, என்ன புதுமை... இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே... இது எதுவோ...
என் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ love you so much Vicky....... அதிலும் குறிப்பாக இந்த வரிகள் பாதை முடிந்த பிறகு இந்த உலகில் பயணம் முடிவதில்லையே... 🖤🖤🖤
ஆண் : தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா ஆண் : தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லை பெண் : புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்று வரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ….ஓ…. ஆண் : இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே….ஓ….ஓ…. குழு : தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா ஆண் : ஓஒ ஓ ஓ ஓ…… ஓஒ ஓ ஓ ஓ………. ஆண் : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழிப் பேசுமே பெண் : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே ஆண் : வேர் இன்றி விதை இன்றி விண்தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே பெண் : வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே ஆண் : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும் பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும் ஆண் : பூந்தளிரே ஏ ஏ…… பெண் : ………………….. ஆண் : …………………… ஆண் : ஆஆஅ ஆஆஅ ஆ….. ஆண் : எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழைத் தூவுதே பெண் : என்ன உறவு இது எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே ஆண் : யார் என்று அறியாமல் பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன் பெண் : ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே ஆண் : பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் ஆண் மற்றும் பெண் : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே பெண் : இது எதுவோ…. ஆண் : {தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா} (2) பெண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லை புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண் : நேற்று வரை நேரம் போகவில்லையே உனதருகே நேரம் போதவில்லையே பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே ஆண் மற்றும் பெண் : என்ன புதுமை… இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே ஆண் : இது எதுவோ…. குழு : {தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா தோம் தனனா தானா ந தனனா} (2) ஆண் : ஓஒ ஓ ஓ ஓ…… ஓஒ ஓ ஓ ஓ……….
தமிழ் மீது தீராக் காதல் 😍 கொண்டவர்க்கு மட்டுமே புரியும் எவ்வளவு அழுகு என்று
(காதலும் தமிழும்) 😍💓
அழகு
Super
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
அழகு... 🙌iiii👌👌
Yes
இந்த பாடலை கேட்டாலே மனதுக்குள் ஒரு அமைதி நிலவுகிறது.....
கண்டிப்பா இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் இதேபோல் இருக்கும் என்று நினைக்கிறேன்....
sss
Sssss
Really
ya really
Ohh
ந.முத்துகுமார் அவர்கள் இல்லையென்றாலும் அவர் எழுதிய பாடல்வரிகள் இன்னும் அவரை உயிரூட்டுகிறது😭😭😭
Y
Yes
Yes
Yes
Cute
காதலுக்கே காதல் வரும் என் தமிழ் மொழியின் அழகை கேட்கும் போது...பாடலாசிரியர் நா.முத்துகுமார் ..அற்புதம்
அருமை
Hi
L
Qqqqqq
@@priyasuguna3930 qqqqqqqqq
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே❤️.... such a melting lyrics 🥰
ruclips.net/video/CHZMDPmdq2A/видео.htmlsi=HjeilHbAtl5__SEs
தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்... ஆனால் இந்த படத்திற்கு எந்த விருதும் கிடைக்காதது ஆச்சர்யம்.
எங்கள் தமிழ் நா. முத்துக்குமார் அவர்களின் வரிகளில் விளையாடி உள்ளது 👌🙏
மலையாளம் கன்னடம் ஹிந்தி தெலுங்கு உருது இப்படி எந்த மொழியில் கேட்டாலும் என் தமிழ் போல் ஓர் அழகு இனிமேல் இல்லை
கடை கோடி தமிழன் Arjun
❤❤❤❤
❤
❤❤❤
@@PriyaDharshini-o9b9t thanks for you❤️
Thanks for U ❤❤
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே😍😍 intha line pidichavanga mattum oru like pannunga
my fvrt nile num adha
My most fav line sago
Good lines
My favorite lines 😘😘
My favourite too...
யார் என்று தெரியாமல் பெயர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானது 💞💞💞💞💞💞💞
Yes like it this line
S I also like it this line
I like it
யார் என்று அறியாமல்....
@@dhanalaxmia91 yeah..it's right ...🤗
இந்த வீடியோ வில் எழுத்து ஆங்கிலத்தில் வாரமே தமிழில் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு
Super
ruclips.net/video/SoX5nVrhAwo/видео.html
ruclips.net/video/CHZMDPmdq2A/видео.htmlsi=HjeilHbAtl5__SEs
வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே.💕
Semma lines
❤️
❤ it.
Nice line ❤❤❤❤❤❤
வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே....... .... 🥰🥰🥰🥰 இந்த வரிகள் பிடித்தவர்கள் லைக் போடுங்கள்
Superb song
Supper 👌
அனைத்து வரிகளும் அருமை
@Kalees Nagarajan ama
@Kalees Nagarajan நா முத்துகுமார் வரிகள் எல்லா பாடல்களும் அருமை
பலமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்...❤️❤️❤️
🌹🌹🌹🌹😍😍😍😍🥰🥰🥰
Correct dha
Semaya iruku wow
ruclips.net/video/CHZMDPmdq2A/видео.htmlsi=HjeilHbAtl5__SEs
நா.முத்து குமார் அவருடைய பாடல் வரிகளுக்கு ஈடாக தமிழ்நாட்டில் யாரும் இல்லை
இவ்வுலகத்தில் யாரும் இல்லை
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இந்த பாட்ட பாத்துட்டுடுவேன் 😍 வரிகளில் வாழும் நா. முத்துக்குமார் 💔💔
நா.முத்துக்குமார் என்னும் கலைஞனின் இறவா வரிகள்....
👍👍👍👍👍👍
Nmm
✌✌✌
இந்த மாதிரி Song இனிமே வரும்மானு தெரியல thank u Gv
Ssss bro absolutely right..
வாய்ப்பு இல்ல சகோ இது நா. முத்துக்குமார் எனும் சகாப்தம் எழுதியது... அவர்க்கு இணை அவரே...
@@real-karate2764 That is true...
thanu vinsan fee my love song
அனிருத்,இமான்,ஆதி,யுவன் சந்தோஷ், உங்கள் வாழ் நாளிள் இது போன்று ஒரு பாடல் காம்போஸ் பன்னுங்க பார்க்கலாம்.ஜி.வி டா
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மெய் சிலிர்க்கும்
இது தமிழின் இனிமை தன்மையை எனக்கு உணர்த்தியது......❤
சிறப்பான சிற்பி சிறகு நீங்கி மண்ணில் உறங்கி
நம் மனதில் உயர்ந்துவிட்டார்
நா.முத்துக்குமார்
--- *தமிழ் பித்தன்
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
Ppah semma.. ❣️❣️❣️
எப்போமே my fav song yaru 2024 la கேக்குறது💙🎼💙🫰🫰🥰💞💕💞💕😍
It's me
Evergreen Loving song..
26.10=2024
Na
தமிழர்களே நீங்கள் உங்கள் குரலை உயர்த்தி நான் தமிழன் என்று உரக்க கூறுங்கள் ...தமிழனின் காதல் உணர்ச்சியை அழகாக கொணர்கிறது.....
Nice
Wefecv
உண்மை தான் தமிழன் தான் கெத்து 👍
யார் என்று அறியாமல் பேர்க்கூடத்தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே.....💙
Enakkum intha line la vara mathiri experience irukku.... yaar endu theriyamelle palahinam..... niraya naal illa bt that feeling is very lovable 💙
இந்த பாடல் கேட்க்கும் போது ஏதோ ஒரு சுகம் இனம் புரியா சந்தோஷம் அது சொல்லி புரியாது இந்த பாடலை கேட்கும் போது தான் உனர முடியும் ,நான் பல ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேம் இது போன்ற பாடல்கள் கேட்க இதயம் அழியாது வாழ்க ந,முத்து குமார்🎓🙏🙏🙏🙏🙏❤💘💘💘💘🙏
உணர*
நா. முத்து குமார்*
Wow and evergreen song in comparable.
தம் மை ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்.....
Enakkum intha paadalaikkeaddaalea eathoa oru happiness thaanavea vanthudum..😍😘thanks Naa.muththukkumaar sir..💚
நா முத்துக்குமார் கடவுள் அனுப்பி வைத்த ஒரு கவிஞர் மனிதனுக்கு காதல்
எனது பூர்வீகம் மதராசபட்டினம் தான் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எங்களது கலாச்சாரம் பண்பாடு எங்களது முன்னோர்களின் செயல்பாடுகள் தமிழ் பாரம்பரியம் ஒரு நொடி கண் முன் நிறுத்துகிறது, இதை விட்டு பிரிய மனமே வராது அல்லவா.
உங்கள் தமிழ் மிகச் சிறப்பு
❤❤
முத்துக்குமாரின் முத்தான தமிழ் வரிகள்......, தமிழ் வரிகளுக்கு நிகர் வேறு எம்மொழி திகழும்....., தமிழ் ❤️
இந்த பாடல் மனதிற்கு ரொம்ப நிம்மதியை தருகிறது எல்லா பாட்டும் படத்தின் கதைக்கு பொருந்தாது ஆனால் இந்த பாட்டு வரிகள் கதையுடன் அவ்வளவு அருமையாக உள்ளது முத்துக்குமார் இறந்த பிறகும் அவருடைய வரிகளால் இன்னும் என்றும் உயிருடன் வாழ்கிறார் நம்முடன்...
தமிழ் வரிகளுக்காகவே இந்த பாடலை எத்தனை முறைவேண்டுமானாலும் கேட்கலாம்...
Kandipa
Sema bro
😍
இனம் புரியாத ஏக்கம் இப்பாடலை கேட்கும் போதெல்லாம்.. நா. முத்துக்குமார் ஐயா உங்கள் வரிகளால் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் 🙏🙏
ஜீ.வீ. ப்ரகாஷ் என்ன ஒரு அருமையான அக்காலத்திற்கே அழைத்துசெல்லும் படியான ஒரு இசை.. சொல்ல வார்த்தைகள் இல்லை
❤❤❤❤❤❤
உண்மையான காதலுக்கு இந்த பாடல் ஒரு சமர்ப்பணம்
GV kandippa ungala thavira vera yaralayum inda paatukku ipdi music compose pannirukka mudiyadu 💯
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே பூந்தளிரே
வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும் பூந்தளிரே..
ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...
எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
(பூக்கள்..)
நன்றி 🙏
Thanks
❤❤❤
😘😘🥰🥰
My favrat sang 💯💞🥰😍❣️❣️🫂
❤❤❤
நான் பிறந்த தமிழ்நாடும்......
என் தமிழ் கலாச்சாரமும்..............
நான் பேசும் தமிழும்............
என்றுமே அழகு தான்.
தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ.......
❤👌
😍😍😍
Vidhu Ran u may correct
Super message
🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣
என் தாய்மொழியில் காதலின் ஆழத்தை அரிவது என்பது தனி சுவையே!!!
நா முத்துகுமாரின் எழுத்துக்கள் காதலின்அகராதிக்கு கூடுதல் அழகே!!!
பாதை முடிந்த போதும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
இந்த வரிகள் உள்ளே சென்று ஏதோ செய்கிறது
காதல் என்பது மட்டும் தான் மதம், மொழி, ஜாதி , இவற்றை கடந்து வரக்கூடிய உணர்வு..
Yes true lines bro
@@jothit7624 @👍👍
🙂😊
@@jothit7624 ☺️☺️
நட்பும் கூட....
என் மனதை கரைத்த பாடல் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் அற்புதம் i love this song😍😍😍😍😍😍👍👌👌 தமிழன்டா 👍👍👍
😍😍😍😍😍😍😘😘😘
நான்..பர்மா.நாடு
எனக்கு.பிடித்த.பாடல்
C
எவனுக்கும் அஞ்சாத தமிழன்டா
பாடலைக் கேட்டு உடம்பெல்லாம் சிலிர்த்தது.. அருமை அருமை அருமை.. பாடலாசிரியருக்கும், இசை அமைப்பாளர்க்கும் நன்றி நன்றி நன்றி
இந்த படத்திற்கு ஏற்ற பாட்டு. ஒவ்வொரு வரியும் அருமை நன்றி ந. முத்துக்குமார். வாழ்க தமிழ்
நான் கண்ட மொழிகளிலே தமிழ் மொழி பொல் இனிது வேர் ஒன்று உண்டோ
பல மொழி அறிந்த பாரதியார்....
Boss பொல் இல்லை போல்
Semma song
Semma
undhuuu😘😘😘😘 adhuvumm endhan tamil mozhiyeeeee😍🤩😍🤩😍🤩😍🤩🤩🤩🤩🤩😍🤩🤩
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே 😘😘 sema line ..... 2021 la yaru la ethah song kekuriga..💃💃
தினமும் குறைந்தது 5 முறையாவது கேட்டு விடுவேன் night time is perfect for this song woww amazing feel 🥰lyrics music singers actor's
Hi
Hmm
Meaning what?
@@sathya2194 The journey in this world does not end even after the end of the path
2010-ன் ஆண்டின் அழகான நினைவுகள் நினைவுக்கு வருகின்றன, அந்த காலக்கட்டத்தில் GV Prakash இசையமைப்பில் வெளியான தெய்வத்திருமகள், அங்காடித்தெரு போன்ற பாடல்கள் பெரும் வரவேற்றக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!!
2021 ൽ മലയാളികൾ ആരും വന്നില്ലേടെ ഇവിടെ 🙄🤭🔥
വരാതിരിക്കാൻ കഴിയുവോ ❤️❤️❤️
Etta prayen
Vannedo😃favirot sang
✋️✋️✋️✋️
@@nithyaganakanmnnithya6200 ✌️vannu kandu. Agane angott vidan patto ee song okke
Idhayam muzhuthum irukkum intha thayakkam engu kondu niruthum.....
Arumaiyana varigal👌👌.....Na.muthukumar ...extraordinary lyrics 👍👍👍
இந்த ஒரு படத்தில் மட்டும் தான் எமி ஜாக்சன் அழகா இருந்தார்
Correct sis
ஏனெனில் இந்த படத்தில் அவள் வெள்ளகாரியாகவே காட்டிருந்தாரகள்😁😁😁
@@parkadalmuthu5784 yes
Sss.its true.
Definitely definitely
மதராசபட்டினம்
பூக்கள் பூத்த தருணம் ஆருயிரே.....
நேற்று வரை நேரம் போதவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே.
என்ன புதுமை.......
The background music is just Outstanding .l like this song very much.
பூக்கள் பூக்கும் நேரம் யாரும் பார்த்ததில்லையே, புலரும் காலை பொழுதை யாரும் பார்த்ததில்லையே,
நேற்று வரை நேரம் போத வில்லையே, இன்று நேரம் போகவில்லையே!!!என்ன,அருமையான வரிகள்,ராகம் தாளம் பல்லவி,,யுடன் தமிழின் சுவை,,காதலின் இலக்கணம்,,அத்தனையும் அருசுவைவரிகளில்🎉🎉🎉🎉🎉
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே..❤️❤️
நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே......
My fav line😍
My fav line
யாரென்று அறியாமல் பெயர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே ❤❤❤❤❤
என்னென்றும் தன் வரிகளில் வாழ்த்திற்கும் திரு ந முத்துக்குமார் அவர்களுக்கு நன்றிகள் பல🙏
உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளால் உலகிற்கு உணர்த்தும் கவிஞர் ❤️💫
வேறின்றி விதையின்றி இவன் தோட்டம் பூ பூக்குதே....👌 சாங் அழகான பாடல்.... வரி ரொம்ப பிடிக்கும்...
5:22 பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை ("ஆதவனே" அல்ல) யாரும் பார்த்ததில்லையே!
மிகவும் அற்புதமாக, மனதிற்கு இதமாக இருந்தது!❤️💚💙💞💞👬
Very nice
😍
Aadhavanae endru thaan varum. Because, Naa. Muthukumar avargal vendum endrae serththa vaarththai thaan adhu. Adhuvae paadalin aarambaththil aaruyirae endru varum. Avar appadi serkka kaaranam avaradhu magan peyar Aadhavan Nagarajan. Naa. Muthukumar avargalin thandhai peyar Nagarajan. Indha padaththin director and music director muthukumar avargalin nanbargal enbadhaal avar ippadi serththadharku avargal edhuvum aatchebam therivikkavillai...
தமிழில் வார்த்தைகளை புரிந்து கொண்டே பாடலை கேட்பதை ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடவும். Those who likes tamil subtitle, put one like here.
😂😂
Qqqqqqqqqqqqqqqqqqqqq1q1q1
Qqqqqqqq
Qqqqqqqqqq
Qq
இனிமையான வரிகள்.எனக்கு பிடித்த அருமையாண பாடல்❤
காதலும் தமிழில் கூறினால் அதுவும் ஒரு அழகான உணர்வு
ഒരു ദിവസം എത്ര തവണ വേണമെങ്കിലും കേട്ട് ഇരിക്കും അത്രയും feel ആണ് ഇത് കേട്ട അന്ന് മുതൽ ringtone വരെ ഇതാണ്
Me to
Valya kaaryayi cup und
Same to uu
സത്യം എൻറെയും
Me to
வேற்று மொழியின் பொறாமை.....தமிழ் மொழியின் அழகும்....பெருமையும்♥️
I'm a bengali from WestBengal..... I'm also learning tamil language..🙏
Every language have a own beauty❤️...and Emotion 🙏
Very nice
☺️☺️☺️
True
Hi Your westBengal Tamil song like, your kamonsenens super
I agree with you
Yaar endru ariyamal peyar kooda
Theriyamal ivlodu oru sondham uruvaanathe... 🥰🥰🥰
Nice line in this song
ஜி . வி நடிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் அவரின் இன்னிசையை இழக்கிறது தமிழ் திரைப்படங்கள். இவரின் இசையில் மட்டுமே மனதை வருடும் இசையுடன் பாடல் வரிகளையும் சேர்த்து ரசிக்க முடியும்.
நான் பிறந்த தமிழ்நாடும்......
என் தமிழ் கலாச்சாரமும்..............
நான் பேசும் தமிழும்............
என்றுமே அழகு தான்.
അന്നും ഇന്നും എന്നും..... മഹ്ഹ്........ ഹാ...... refreshing...... അന്തസ്സ് ❤❤❤
👍
2024❤❤❤
14.11.2019 இந்த நாள் மறக்க முடியாத நினைவுகளாக இருந்தது.. இந்த பாடலை முழு நிலவை பாத்து கேக்க பொழுது மனநிறைவான சந்தோசம்..♡♡♡♡☆☆☆☆☆☆
Today 14.11.2020😊🤗🤗
27/11/2022
22/7/2024
Dailyum intha song keakama sleeping varathu😍😍😍. How sweet song 🥰🥰🥰🥰
Same yenakum endha song rombha pidikum😍
முத்துக் குமார் அவர்களின் (வாழ்க்கை)பாதை முடிந்த போதிலும் அவர் பாடல்கள் மூலம் இங்கு பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்...இந்தப் பாடல் மூலம் அமரத்துவம் பெற்றுவிட்டார்.. இந்தப் பாடலை பல சமயங்களில் என்னை அறியாமலேயே மனம் அசை போட்டுக் கொண்டிருக்கிறது..
எளிமையான அலங்காரமற்ற வார்த்தைகளால் ஒரு பெரும்
பொக்கிஷத்தை நமக்குத் தந்துள்ளார்... அதை ஜிவி தன் இசை மூலம் எட்டா உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்..
மனமார்ந்த நன்றிகள்....
பாதை முடிந்த பிறகு இந்த உலகில் பயணம் முடியவில்லையே🥰💐💝💝💝💝
True words
നല്ല സമാധാനത്തിൽ കേൾക്കേണ്ട ഗാനം....
സന്തോഷവും ഹൃദയതുടിപ്പും നൽകുന്ന ഓർക്കസ്ട്ര...
ഹൃദയം തുടിക്കുന്ന ഈണം.
കണ്ണടച്ച് ഇയർഫോണിൽ കേൾക്കുക...
അടിപൊളി ഉപദേശം . It worked
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ...
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே... பூந்தளிரே...
வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே
வேறின்றி, விதையின்றி, வின் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாளின்றி, போரின்றி, வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே
இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே...
Oh where would I be, without this joy inside of me
It makes me want to come alive, it makes me want to fly into the sky
Oh where would I be, if I didn't have you next to me
Oh where would I be, oh where, oh where
எந்த மேகம் இது, எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே
எந்த உறவு இது, எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே
யாரென்று அறியாமல் பேர் கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும், இந்த உலகில், பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே, இது எதுவோ...
பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே, பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே, என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே...
இது எதுவோ...
വേറെ ഒച്ചപ്പാടും ബഹളവും ഒന്നും ഇല്ലാതെ നിശബ്ദതമായ സ്ഥലത്തു ഇരുന്നു കേട്ട് നോക്കിയിട്ടുണ്ടോ ഇ സോങ്,,
It's awesome 💕
Headphone,, rathri 10.00 mani.. Nalla thanup.... Onnu kett nokk
பாதை முடிந்த பிறகும் , இந்த உலகில் பயணம் முடிவதில்லையே.... 🌹🌹.
நா. முத்துக்குமார் 😢😢❤️❤️❤️.
எந்த உறவு இது எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே❤❤❤❤❤all lines is my favourite ❤❤❤
2022ல நான் இந்த பாடலைக் கேட்கிறேன் ❤....என்னே இசை!!! ✨💕💞தமிழின் இனிமை....
என் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ love you so much Vicky....... அதிலும் குறிப்பாக இந்த வரிகள் பாதை முடிந்த பிறகு இந்த உலகில் பயணம் முடிவதில்லையே... 🖤🖤🖤
2021 ജനുവരി 10നും കേട്ടുകൊണ്ട് ഇരിക്കുന്നു... എന്നാ ഫീൽ ആണ് ഇ പാട്ടിനു 💞💞💞
🤩
2021 augustil
ஆண் : தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா
ஆண் : தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா
ஆண் : பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லை
பெண் : புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து
போவதில்லையே
ஆண் : நேற்று வரை
நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெண் : எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே இது எதுவோ….ஓ….
ஆண் : இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே….ஓ….ஓ….
குழு : தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா
ஆண் : ஓஒ ஓ ஓ ஓ……
ஓஒ ஓ ஓ ஓ……….
ஆண் : வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
பெண் : நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
ஆண் : வேர் இன்றி விதை இன்றி
விண்தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
பெண் : வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
ஆண் : இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
பெண் : இதை அறிய எங்கு
கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்
ஆண் : பூந்தளிரே ஏ ஏ……
பெண் : …………………..
ஆண் : ……………………
ஆண் : ஆஆஅ ஆஆஅ ஆ…..
ஆண் : எந்த மேகமிது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
பெண் : என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
ஆண் : யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு
ஒரு சொந்தம் உறவானதேன்
பெண் : ஏனென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே
ஆண் : பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம்
முடிவதில்லையே
பெண் : காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
ஆண் மற்றும் பெண் :
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
பெண் : இது எதுவோ….
ஆண் : {தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா} (2)
பெண் : பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனே பார்த்ததாரும் இல்லை
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் : நேற்று வரை நேரம்
போகவில்லையே
உனதருகே நேரம்
போதவில்லையே
பெண் : எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
ஆண் மற்றும் பெண் :
என்ன புதுமை…
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
ஆண் : இது எதுவோ….
குழு : {தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா} (2)
ஆண் : ஓஒ ஓ ஓ ஓ……
ஓஒ ஓ ஓ ஓ……….
Rswsswwww
Yar 😻entru💖 aariyamal..😇 Per✨ koda👀 theriyamal... 😍Evalodu 💙oru💝 sontham uruvanthee.... 🤩Beautiful lyrics... ❤❤
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே 😘😘 semmmaaaa lyrics.....my fav song 💖💖
Favr lycs
Daily intha song kekrvanga like podunga.
From 2010 daily once before sleep bro
Madhan smv m
Super
@@saniyariz8107 me too
My rington
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
Out of the world lyrics❤️
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி போதுமே நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே
...
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி போதுமே நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே
Nam tamizh thaiyin magan Muthukumarin pon eluththugal nanba andha varigal .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super
வார்த்தை பஞ்சமில்லா மொழி
പഴകും തോറും വീഞ്ഞ്ന് വീര്യം കൂടുകയാ what aaa song
Mesmerizing words
நித்திரையில் கூட இந்தப் பாடல் கனவில் வந்துகொண்டு இருக்கிறது 😋😋😋😋😴😴😴😴😇😇😇💃💃💃💃💃
👍👍👍👍👍👍நல்லபாடல். வரிகள் அருமை,,,தமிழ் வாழ்க வளர்க,,,,👏👏👏👏👏👏
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே.............😘😘😘😘😘😘
Semma song
@@sonipushpanathan4176 amaa
@@bhuvaneswariravi4238 Thanks Mapllla
@@bhuvaneswariravi4238 ok daa
@@bhuvaneswariravi4238 Na Work Pantraa
அப்பப்பா.... காதல் ரசமான பாடல்....
பாதை முடிந்த பின்பும் இவ்வுலகில் பயணம் முடிவதில்லை....
கற்பனையிலும் கற்பனை...
யாரென்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம்......💕 தமிழே அமுதே
ഇത് കേള്ക്കുമ്പോള് മനസ്സിന് കുറച്ച മനസമാദാനമുണ്ട്...
Jilson Lopez 4
Same as
Enkm
Ante samdanam poyi
@@vinijaravi3168 🤭😜
தமிழ் மொழியின் அழகை ❤ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை 🎉🎉🎉@ உண்மை எனில் oru kutti like 😊
வேர் இன்றி விதை இன்றி
வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே 😍
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே..😍✧*。.。*♡
அழகு.... என்ன அழகு தமிழ் மொழி. நா முத்துக்குமார் அவர்களின் வரி
யப்பா singleஆ இருக்க நினைக்கறவங்க கூட love பன்னவைக்கும் போல இந்த பாடல் ..... சொப்பா சாமி முடில ......
Appa correct
Appa correct 😃
😇
Ooh yeah 🥰🥰
Ama Ama ❤️
🎶🎶🎶Anyone hearing this song2020🎶🎶🎶
தினமும்...
Guhhu
Fhguc
2024
Yella lines um semaaa..music🎶+voice🗣️+lyrics✍️+video👥👌... idhula yedha listen pandradhuny Therilaa.... ❤️semmmaa semmaa 😍🎸🎶🎻🎺
நா. முத்து குமார் இன் அருமை யான வரிகள்
❤ பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே ..... 🎧
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடியவதில்லையே ❤❤