Thalli Pogathey - Video Song | Achcham Yenbadhu Madamaiyada | A R Rahman | STR | Gautham

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2016
  • Celebrating Isai Puyal A.R. Rahman's "Thalli Pogathey.." from Gautham Vasudev Menon's "Achcham Yenbathu Madamaiyada"
    Song Credits
    - Music : A R Rahman
    - Lyrics : Thamarai
    - Rap lyrics : ADK
    - Singers : Sid Sriram, Aparna Narayanan, ADK
    - Music Programmed & Mixed by : T R Krishna Chetan
    - Flute : Kamalakar
    - Sound Engineers : Suresh Permal , Karthik Sekaran
    - Mastered by A R Rahman
    - iTunes Master : S. Sivakumar
    ஏனோ வானிலை மாறுதே...
    மணித்துளி போகுதே...
    மார்பின் வேகம் கூடுதே...
    மனமோ ஏதோ சொல்ல
    வார்த்தை தேடுதே.....
    கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
    விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
    இமை மூடிடு என்றேன்....
    நகரும் நொடிகள்.....
    கசையடி போலே
    முதுகின் மேலே
    விழுவதினாலே...
    வரிவரிக் கவிதை
    எழுதும் வலிகள்
    எழுதா மொழிகள்....... எனது...!.
    கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
    சிறுவன் நான்,
    சிறு அலை மட்டும்தான்....
    பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!
    எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
    நான் வந்து நீராடும் நீரூற்று !.
    ஓ ஓ ஓ
    ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
    ஓசைகள் இல்லாத இரவே.....!
    ஓ ஓ ஓ
    நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
    உன்போலக் காய்கின்றேன் நிலவே......!
    கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!
    கை நீட்டி..... உன்னைத்...
    தீண்டவே பார்த்தேன்...
    ஏன் அதில் தோற்றேன்...?
    ஏன் முதல் முத்தம்
    தரத் தாமதம் ஆகுது....?
    தாமரை வேகுது....
    தாமரை வேகுது....
    தள்ளிப் போகாதே....
    எனையும் தள்ளிப் போகச்
    சொல்லாதே....
    இருவர் இதழும்
    மலர் எனும் முள்தானே.....!
    தள்ளிப் போகாதே....
    எனையும் தள்ளிப் போகச்
    சொல்லாதே....
    இருவர் இதழும்
    மலர் எனும் முள்தானே.......!
    தேகம் தடையில்லை... என நானும்
    ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
    ஆனால் அது பொய்தான்... என நீயும்
    அறிவாய் என்கின்றேன்....
    அருகினில் வா.....!
    (அடுக்கிசை)
    கனவிலே தெரிந்தாய்
    விழித்ததும் ஒளிந்தாய்
    கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
    கண்களில் ஏக்கம்
    காதலின் மயக்கம்
    ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
    நொடி நொடியாய் நேரம் குறைய
    என் காதல் ஆயுள் கரைய
    ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
    விதியின் சதி விளையாடுதே
    எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
    ஏனோ ஏனோ
    ஏனோ ஏனோ
    ஏனோ ஏனோ
    அன்பே..
    Directed by Gautham Vasudev Menon, starring STR, Manjima Mohan. Music for this film is composed by A.R.Rahman. DOP - Dan MacArthur, Dani Raymond Joseph | Editing - Anthony | Art - Rajeevan
    Facebook - bit.ly/AYM-fb
    Twitter - / aymthemovie
    Ondraga Entertainment in Facebook - / ondragaent
    in Twitter - / ondragaent
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 10 тыс.

  • @yogitamizhangaming359
    @yogitamizhangaming359 3 года назад +5293

    அடுத்த ஜென்மமும் தமிழனாய் பிறக்க வேண்டும்.

  • @LidiaKotlovaPianoStudio
    @LidiaKotlovaPianoStudio 3 года назад +951

    A.R. Rahman is an ocean and I'm a young girl only able to watch a small wave 😭😭😭

    • @hashimh4597
      @hashimh4597 3 года назад +3

      Ohh

    • @andyparackal7471
      @andyparackal7471 3 года назад +23

      ഈ .... ഇത് എവിടയോ , ???? ആ ഹിസ് ഹൈനെസ് abudalla 😂

    • @mac9166
      @mac9166 3 года назад +9

      @@andyparackal7471 gandu pidichullaee gochu gallan

    • @andyparackal7471
      @andyparackal7471 3 года назад +1

      @@mac9166 😂

    • @antopradeep6186
      @antopradeep6186 3 года назад +3

      Exactly Madam...

  • @jerryshanelee4219
    @jerryshanelee4219 Год назад +511

    6 வருடங்கள் கடந்தாலும் இன்னும் இந்த பாடல் என் மனதை விட்டு நீங்கவில்லை 💯❤️🤗

  • @sujanraja4506
    @sujanraja4506 Год назад +526

    ADK voice..👌👌👌

    • @SGB805
      @SGB805 Год назад

      🤣🤣🤣புண்ட

  • @arunasalamr.6086
    @arunasalamr.6086 3 года назад +1962

    A.R rahman music+sid sriram voice=💕❤💕😌🎧🎶

    • @hhtdit-o8009
      @hhtdit-o8009 3 года назад +34

      ADK rap😍

    • @Alwaysabishek
      @Alwaysabishek 3 года назад +19

      Lyrics thamarai marandhuttingalae

    • @HellBoy-ds6lh
      @HellBoy-ds6lh 3 года назад +14

      Back ground la oru ponnu oov ohovv koovurathum sooper 🌹😍ah iruku

    • @rvk2136
      @rvk2136 2 года назад +8

      Main Hero of this song is Royal enfield Motorcycle

    • @anandhianandh3172
      @anandhianandh3172 2 года назад +1

      Also thaamarai mam lyrics

  • @rcvenkatricks8444
    @rcvenkatricks8444 3 года назад +391

    பாடலை இப்பொழுது பார்த்துக்கொண்டிருப்பவர்கள்👍...

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 2 года назад +123

    தாமரை அவர்களின் வரிகள்
    தமிழுக்கு மேலும் பெருமை சேர்கிறது...

    • @vikamobiles1779
      @vikamobiles1779 Год назад +2

      நீங்க 'க்' சேக்காம விட்டுட்டிங்க

    • @visible7651
      @visible7651 Месяц назад

      Yaarra nee comali😂😂

  • @giriprasaathkk3921
    @giriprasaathkk3921 Год назад +73

    ADK and his pronunciations ❤‍🔥❤‍🔥🥵

  • @balabala6057
    @balabala6057 4 года назад +2277

    இந்த song மட்டும் யப்பா கேட்டாலும் first டைம் கேக்குற மாறியே ஒரு feel😍♥️♥️♥️♥️

    • @tksgaming706
      @tksgaming706 4 года назад +10

      Yaa it's true

    • @anunderratedonion7967
      @anunderratedonion7967 4 года назад +17

      Any arrahman songs bro

    • @ayyoobempire.8817
      @ayyoobempire.8817 4 года назад +14

      Yes Ar rahman forever 💥💥💥💥💥💥💥👌👌👌👌👌😇😇😇😇😇

    • @tksgaming706
      @tksgaming706 4 года назад +6

      I movie songs fantastic beat of ar Raheman try that songs too

    • @stuff1325
      @stuff1325 4 года назад +1

      fix the grammar G

  • @abhijith501
    @abhijith501 6 лет назад +4819

    Govt of all states should use this song as a helmet awareness program.

    • @professionaltroller6652
      @professionaltroller6652 6 лет назад +44

      Abhijith Parre yeah your right. Sooo right

    • @nellai-jr9hq
      @nellai-jr9hq 5 лет назад +32

      no man,,, tuis song "s having a more love

    • @bonitokumar7169
      @bonitokumar7169 5 лет назад +62

      LOL! What a thought ! Most important is helmet with Jaw Protection is correct helmet. Otherwise the purpose is lost

    • @vinodhk7705
      @vinodhk7705 5 лет назад +2

      ROFL....

    • @piku3270
      @piku3270 5 лет назад +21

      Innovative thinking 👌👍

  • @annu_mishra1417
    @annu_mishra1417 Год назад +280

    No one speaks of the highly talented lyricist thamarai amma..... Who made the tune into an emotional love song ❤❤❤❤❤❤❤

    • @raghavendrakamath9953
      @raghavendrakamath9953 10 месяцев назад

      True.

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 8 месяцев назад +1

      Listen to her interview about this song, which she initially hesitated to write as it had no tune to it.the audio tape had just humming by rahman

    • @reachtodhans9423
      @reachtodhans9423 4 месяца назад

      Yeah True, Thamarai mam is a great lyricist😊

  • @lunaj8783
    @lunaj8783 Год назад +264

    ADK sang his part amazingly

  • @jyolsnajose6162
    @jyolsnajose6162 5 лет назад +852

    ഇപ്പഴാ മനസ്സിലായെ,,, ആർ പാടീതാ ന്ന് മനസ്സിലാവാതെ ഞാൻ ഇഷ്ടപെട്ട എല്ലാ songs ഉം sid sriram പാടീതാരുന്ന.... 😇😍😍

    • @shrek4290
      @shrek4290 5 лет назад +9

      Jyolsna Jose ,Same here 😊🥰

    • @thrissurachellieus3143
      @thrissurachellieus3143 5 лет назад +12

      Sathyem..Same here😁

    • @mrAmal45
      @mrAmal45 4 года назад +6

      ee pattu kazhiyumbo enthu sambhavikum ?

    • @catkitten7138
      @catkitten7138 4 года назад +1

      നീ പോടാ തായോളി

    • @aliendj23
      @aliendj23 4 года назад +3

      Well..e song kettittu baki songs teranju pidicha teamsaanu koodutalum😄

  • @palni.kundra
    @palni.kundra 3 года назад +714

    I am a northern Indian residing in Switzerland with no idea of south Indian languages, but I love this song.

    • @barathikrishnamurthi2373
      @barathikrishnamurthi2373 3 года назад +15

      Watch avalum naanum song same movie

    • @ruthranvb1085
      @ruthranvb1085 3 года назад +40

      Dude u forgot to change Ur name lol

    • @Estarsxtroier
      @Estarsxtroier 3 года назад +3

      Kuch samaj nhi aya yay gana

    • @mpeshwar3187
      @mpeshwar3187 3 года назад +1

      Watch telugu version of it .

    • @palni.kundra
      @palni.kundra 3 года назад +26

      @@ruthranvb1085 Is your comment referring to me? In case yes, then I can already clarify. I know my name is based on a temple/ hill in south India (Palani/Palni) but I belong to a Punjabi family. I don't know how my grandpa and father have chosen this name for me.

  • @shaju.l2208
    @shaju.l2208 Год назад +99

    4:04 ADK 🔥 🔥 🔥

  • @zeenazayn8234
    @zeenazayn8234 Год назад +128

    Adk voice is beck born for this song .

  • @yohanevents7342
    @yohanevents7342 3 года назад +463

    வெந்ததது தாமரை மட்டும் இல்லை,... தாமரை வரிகளில் என் இதயமும் வேகுதே......

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y 4 года назад +232

    2008-ம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் படத்தில் தாமரை அவர்களின் வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் சட்டென்று மாறுது வானிலை என்ற பாடல் வந்தது.
    2016-ம் ஆண்டு வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் மீண்டும் தாமரை அவர்களின் வரிகளில் ரஹ்மான் அவர்களின் இசையில் ஏனோ வானிலை மாறுது என்ற பாடல் வெளியானது.
    தாமரை அவர்களே மிகவும் அருமை .முதலில் மாறுது வானிலை இரண்டாவது வானிலை மாறுது. இரண்டு பாடல்களுமே வானிலையுடன் சேர்ந்து மனதைத் தொடுகின்றன.
    அடுத்து உங்கள் வரிகளில் வானிலை பாடலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். 💖💖💖💖💖❤💙💛❣️🧡❤❣️💜💙💛❤❣️💟🧡💟💙💟💛💟💜💟💖💖❣️

    • @Khan-rk2lh
      @Khan-rk2lh 3 года назад +7

      காத்திரு, அடுத்த 8 வருடங்களுக்கு ,💐💐

  • @imran7immu
    @imran7immu 15 дней назад +18

    2024 July 10 + like podunga

  • @ashnicole6096
    @ashnicole6096 2 года назад +175

    Coming back four years later..
    I'm an American, but my South Indian soul mate showed me this song. He's back in India but carries my heart with him.

  • @NANDHA700
    @NANDHA700 5 лет назад +58

    I'm .S.T.R Fan Acting 😎😍
    A.R. Rahman Music🎸🎸😍
    Sid Sriram Voice 🎤

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 года назад +236

    தமிழ் மொழி யின் சிறப்பு அதன் இசையில் விளங்குகிறது

  • @dailyshotschannel9887
    @dailyshotschannel9887 Год назад +44

    கனவிலே தெரிந்தாய்..
    விழித்ததும் ஒளிந்தாய்..
    கனவினில் தினம் தினம்
    மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..
    கண்களில் ஏக்கம்..
    காதலின் மயக்கம்..
    ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..
    நொடி நொடியாய் நேரம் குறைய..
    என் காதல் ஆயுள் கறைய..
    ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட.. ❤️❤️❤️❤️

  • @squidsone4899
    @squidsone4899 Год назад +81

    I must say, Tamils have the greatest sense of composing touchy music in the World! Utilizing instruments to the fullest. Love from brooklyn💚

  • @hijasfarooque9083
    @hijasfarooque9083 3 года назад +4658

    2030 இதே feel லே இந்த song கேட்பதற்கு யார் தயார்

    • @abishekronald9743
      @abishekronald9743 3 года назад +106

      Adhu varaikum irrukoomaa nu paapoo...Anyway always be happy

    • @ksk6409
      @ksk6409 3 года назад +37

      Irupathu mukiyam alla
      Single or committed athaan matter

    • @kashinathana9487
      @kashinathana9487 3 года назад +18

      இது என்ன இளையராஜா songடா கேட்பதற்கு?

    • @amirthab6594
      @amirthab6594 3 года назад +1

      @@abishekronald9743 To to talk hpjio

    • @ranjiniranjini7835
      @ranjiniranjini7835 3 года назад +4

      Me too

  • @pratikpatils6581
    @pratikpatils6581 3 года назад +1377

    Now, I understand that, why AR rehman get the Oscar, ...

  • @ajithkanna
    @ajithkanna Год назад +66

    Adk voice mass😍

  • @Mannarvibes
    @Mannarvibes Год назад +207

    ADK bigg boss ku apuram song kekuravanka ❤

  • @sarikasarika1321
    @sarikasarika1321 3 года назад +137

    Everyone talks about sidsreeram here. Yes he is great. But we should remember the humming sound by aparna, she is amazing

  • @manjulasundar992
    @manjulasundar992 5 лет назад +2647

    north India has arjit singh,south India has sid sriram😍😎such a soulful voice!!😇

    • @mohitrijal2824
      @mohitrijal2824 5 лет назад +20

      It's Arijit Singh

    • @arumugam4004
      @arumugam4004 5 лет назад +27

      @ yeah is there is no rape in South.

    • @thesportsguy3088
      @thesportsguy3088 5 лет назад +46

      @@arumugam4004 rape is there is south but soo less compared to North

    • @Vikram-zp7xl
      @Vikram-zp7xl 4 года назад +28

      Actual taste of music is not felt in rap...it's good about south indian are still maintaining their taste with low rap

    • @alwayshappygn925
      @alwayshappygn925 4 года назад +10

      Yes Arijit singh has super. Voice

  • @rajeshmanikkavasagam5135
    @rajeshmanikkavasagam5135 2 года назад +133

    2022 going to start but Still hearing this magic from #ARR

  • @user-mb4vb6wc1t
    @user-mb4vb6wc1t 4 месяца назад +71

    2040 இதே feel லே இந்த song கேட்பதற்கு யார் தயார்

    • @Ar-2020
      @Ar-2020 3 месяца назад +2

      20300 😅 kepom

    • @Priya-l3w
      @Priya-l3w 17 дней назад

      ​@@Ar-2020if alive or if earth 😂😂😂😂😂

    • @Ar-2020
      @Ar-2020 17 дней назад +1

      @@Priya-l3w 😄😄 உலகம்

    • @Priya-l3w
      @Priya-l3w 17 дней назад +1

      @@Ar-2020 yes yes correct 😂

    • @Ar-2020
      @Ar-2020 17 дней назад +1

      @@Priya-l3w மறுபிறவி எடுத்து வந்து கேட்போம்

  • @jahnavijanu278
    @jahnavijanu278 3 года назад +69

    AR RAHMAN sir and Sid sriram sir combo is my faves😘😘😍

  • @vishwasv1919
    @vishwasv1919 7 лет назад +130

    Insane placement of the song! Audience went mad in theaters!

  • @praveenasanjani2665
    @praveenasanjani2665 Год назад +77

    Anyone after bb 6.. ADK voice ❤️

  • @rajaranguski4615
    @rajaranguski4615 Год назад +68

    ADK portion vera level 😍😍🔥

  • @brandone3981
    @brandone3981 4 года назад +1649

    Dear indians don't watch thamizh song bcoz they vl definitely stole your heart by music 😍😍😍😍

    • @rameshvr9004
      @rameshvr9004 4 года назад +8

      Karthikean

    • @kaniMBA23
      @kaniMBA23 4 года назад +8

      🙃🙃

    • @chandrasekharreddy8047
      @chandrasekharreddy8047 4 года назад +12

      see good telugu,hindhi, other language songs or see doordarsahan song covering all indian languages soore hamaara....

    • @howgamer
      @howgamer 4 года назад +18

      They will 'steal' not stole,learn how to spell u asshole

    • @heloise4360
      @heloise4360 4 года назад +183

      @@howgamer don't be rude. Probably English is second language for him/her. Pppls like you who can't speak their mother tounge properly abusing others .

  • @user-oh5fh8yh5r
    @user-oh5fh8yh5r 7 лет назад +291

    This video shows us the importance of wearing helmet .....good message gvm

  • @kitchengalatta.
    @kitchengalatta. Год назад +12

    கவிஞர் தாமரையின் அருமையான வரிகள் 🥰🥰♥️♥️

  • @naveenkumar-mb4dq
    @naveenkumar-mb4dq Год назад +8

    Adk paadi irukuraru nu ipo thaan therium 👍👍👍 super adk

  • @borabikram
    @borabikram 6 лет назад +635

    I m from Assam,always follow Tamil music,Tamil is a very sweet language...big fan of Harris sir n AR sir.love n respect from Assam

    • @vk-mp9hx
      @vk-mp9hx 5 лет назад +16

      Dude listen to mastro illayaraja songs, teacher to arr

    • @hunter-z4547
      @hunter-z4547 5 лет назад +10

      check yuvan shankar , g v prakash songs , aniruth songs , they are best.
      if you are interested in rap , hiphop
      check 1. yogi b , 2. hiphop tamzilha , 3. dr . burn , 4. blaze etc..

    • @aravindvanan2022
      @aravindvanan2022 5 лет назад +1

      Hello, Bikramjit Bora, r u live in?, I know Tamil sweet language, AR Rahman & all other music directors using latest technology. But I like Assamese...

    • @ravichandiran3246
      @ravichandiran3246 5 лет назад +1

      Semma

    • @jithuem8ck
      @jithuem8ck 5 лет назад +2

      Hello Assami

  • @psychogirl4329
    @psychogirl4329 7 лет назад +676

    iam from Kerala but I love Tamil films especially Tamil songs

    • @r.karthikeyan6902
      @r.karthikeyan6902 7 лет назад +4

      Welcome

    • @shyamsam478
      @shyamsam478 7 лет назад +4

      Lakshmi Lachooz ya

    • @rajkiran676
      @rajkiran676 7 лет назад +24

      learn history tamil nadu and kerala are same

    • @sidharthk4716
      @sidharthk4716 7 лет назад +7

      vignesh ... where in history mate ... ?! ... u should learn it ...
      we have diff art forms ... diff languages ... diff ethnicity ... different political views. .
      anyway i like some tamil films and some songs ... cheers ...

    • @vibinkumar3397
      @vibinkumar3397 7 лет назад +7

      Lakshmi our tamil have very popular

  • @kannanellis
    @kannanellis Год назад +89

    ADK super realized after BB only

  • @mahmoodabuthalib5878
    @mahmoodabuthalib5878 2 года назад +32

    A.R. Rahman ❤️❤️
    Not a musician. He is a magician.
    This addiction will never fade. This song is such an underrated gem 💎

  • @josepainumkal9847
    @josepainumkal9847 7 лет назад +33

    wonder how gautham menon always get the best of music directors....unnekenna venam sollu(yenne arindhaal)...uyire uyire (kakka kakka)....nenjukkul peythidum(vaaranam ayiram)....and the list goes on....

    • @adithyak1818
      @adithyak1818 7 лет назад +1

      Jose T Painumkal I guess that started with his very first movie... minnale.. wat movie and wat music

  • @ramesh8867
    @ramesh8867 7 лет назад +197

    Am from Andhrapradesh I can't understand Tamil but I always used to listen Tamil songs Tamil land is land of music...The land given ARR Ilayaraja Harris yuvan Sid Arjun coomaraswamy so many to mesmerize the audience...how great Tamil music...amazing awesome

    • @sitifauziah8486
      @sitifauziah8486 6 лет назад

      Ramesh Jesse tyt555 46 o66.

    • @mercury71
      @mercury71 6 лет назад

      Ramesh Jesse , what about Vellipoomakey!

    • @reddyprahlad
      @reddyprahlad 6 лет назад +1

      Ramesh Jesse Arjun Coomaraswamy only does singles that too cover songs. Why boast with other language songs? Telugu has got good talents too. No offense

    • @TheVaishy
      @TheVaishy 6 лет назад

      Arjun coomaraswamy is a srilankan

    • @TheVaishy
      @TheVaishy 5 лет назад

      @Spidy even if does covers, its his voice and the style reached globally!

  • @priyapriya7090
    @priyapriya7090 Год назад +119

    ADK voice ...💜

  • @praveenasanjani2665
    @praveenasanjani2665 Год назад +41

    Adk voice! Srilanka 🇱🇰

  • @Dns_13
    @Dns_13 4 года назад +587

    Being a north east indian love a Tamil song ... I proud of myself 😁😁😁😁 even though I don't understand the lyrics I still fell in love with all AR Rahman regional music

    • @harish00784
      @harish00784 3 года назад +15

      You must listen to "Achcham Enbadhu Madamaiyada", "Ravanan", "Ai" , "Roja", "Pudhu yugam" albums and "Chandralekha song" from thiruda thiruda movie. Some of my suggestions for more such melodies

    • @insaner3d816
      @insaner3d816 3 года назад +2

      ❤️

    • @akzzff7600
      @akzzff7600 3 года назад +1

      🥰🥰🥰

    • @saikishore3982
      @saikishore3982 3 года назад +3

      i gave a❤ for typing all this fully😁

    • @Dns_13
      @Dns_13 3 года назад +6

      @@harish00784 thank you pal ... Will listen to all the mentions

  • @priyamanikandan4314
    @priyamanikandan4314 4 года назад +108

    என்றுமே சலிக்காத பாடல்.. love you ThalaivARR

  • @sakthidevsakthidev7761
    @sakthidevsakthidev7761 Год назад +5

    ❤️தள்ளிப் போகாதே💞 பாட்டுக்காக இந்தப் படத்தை பார்த்தேன்✨🎼😎

  • @thilaczanavaratharajan3093
    @thilaczanavaratharajan3093 Год назад +12

    ADK Anna you have amazing voice. All the best for your future. ❤️❤️❤️💖🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @paramsingh4104
    @paramsingh4104 5 лет назад +718

    I don't understand a word, yet I'm playing it on loop. AR Rahman is a gem. ❤️

    • @palsingh5582
      @palsingh5582 5 лет назад +3

      Haha ikr I'm punjabi too and I love it

    • @rohanramani6243
      @rohanramani6243 5 лет назад +3

      Thali Pogathey translates to Don’t go Farther away.

    • @beckham2283
      @beckham2283 4 года назад +6

      It's not sang by AR RAHMAN...
      ITS BY SID SRIRAM

    • @jaikumar-xp5js
      @jaikumar-xp5js 4 года назад +3

      @@beckham2283 I think he mentioned about music...

    • @vigneshravichandran8087
      @vigneshravichandran8087 4 года назад +24

      Evlo thimiru iruntha Punjab lorry vechu idichitu song nalla iruku nu Vera soldra😂😁

  • @Theruben1223
    @Theruben1223 7 лет назад +1859

    Watched this movie in the theater.. The amount of shouting got when the song starts was mindblowing! You wouldnt believe how crazy seeing people going insane when the music kicked in, that inculudes me! Kudos GVM, ARR, Simbu and the team!!

    • @hitlerkiller
      @hitlerkiller 7 лет назад +39

      ARR na summava

    • @kaarthikeyan_d
      @kaarthikeyan_d 7 лет назад +14

      Ruben BFM
      Team includes the lyricist Thamarai also.

    • @Theruben1223
      @Theruben1223 7 лет назад +9

      Kaarthikeyan D oh yes her too.. she definitely plays the bigger part in this song!

    • @akhilswaminathan1317
      @akhilswaminathan1317 7 лет назад +6

      Ruben BFM ya true.watching this on theater was a different level of pleasure.somewhere i miss tat kick while watching it here on RUclips

    • @sachinkc9539
      @sachinkc9539 7 лет назад +1

      aama

  • @beem3472
    @beem3472 Год назад +19

    A.R.R+Sid sriam+ADK=SUPER HIT

  • @PETSHORTS51
    @PETSHORTS51 Год назад +61

    ADK AFTER BIGBOSS ❤❤

  • @chaitanyagandhi3017
    @chaitanyagandhi3017 5 лет назад +38

    Love from Andra pradesh😘😘😘
    SID SRIRAM 👌👌👌

  • @iEthanhunt
    @iEthanhunt 7 лет назад +52

    I Don't understand a word but i'm loving this Song, AR Rahman awesome as always.

  • @BalaMurugan-er3mi
    @BalaMurugan-er3mi 2 года назад +3

    Rahman sir neraya hit songs kudukalam, but idhupola innoru song avarala kuda compose pannamudiyathu, that's how much beautiful composition it is. ❤

  • @ayan251
    @ayan251 2 года назад +123

    What a lovely song! those vocal mixing at 4:11 to 5:03 WOW! ARR sir genius...

    • @thugmachi2281
      @thugmachi2281 Год назад +1

      It's called adk

    • @dvdarshan
      @dvdarshan Год назад +2

      @@thugmachi2281 The rap is written and performed by ADK but the music and the mixing is all done by AR Rahman

  • @ellora1495
    @ellora1495 6 лет назад +80

    M from Assam...i like this song very much... I hv listened many times... I love it

    • @tusharpoddar
      @tusharpoddar 5 лет назад

      Same moi o Ahom ar pora. Dibrugarh

  • @shrivarsha1268
    @shrivarsha1268 4 года назад +1261

    Anyone watching this in quarantine days 2020?!

  • @imakecoolmusicsometimes
    @imakecoolmusicsometimes 4 месяца назад +156

    Yaaraavadhu 2024la ketkuringalaa?

  • @KILLERGAMING-pp8jc
    @KILLERGAMING-pp8jc Год назад +13

    Adk அண்ணா ஓட குரல் 🔥...

  • @prasanthsivaraj3261
    @prasanthsivaraj3261 4 года назад +714

    என்னடா இந்த தமிழ் மொழி இப்படி போட்டு கொல்லுது.. 💕

    • @saajith8353
      @saajith8353 4 года назад +11

      Tamillain

    • @jerick_clkz
      @jerick_clkz 4 года назад +13

      அழகு

    • @vedavidhyam5860
      @vedavidhyam5860 3 года назад +6

      Adu appdi da ada namba tamil oda speciality

    • @mohamednisar334
      @mohamednisar334 3 года назад +17

      கவிஞர் தாமரையின் தமிழ் வரிகளில்❤️❤️❤️

    • @muthukumaranelumalai906
      @muthukumaranelumalai906 3 года назад +4

      Athukuthan Tamil is the world's best language entha language song ketalum Tamil lyrics feel ah thani feel indescribable

  • @nutty306
    @nutty306 7 лет назад +96

    I am nigeria.i love indian songs so much.how many likes 4 this song

  • @vijaykumar-ef4gc
    @vijaykumar-ef4gc Год назад +91

    Goosebumps start from 4.04 to 5.04 minutes omg🤩🤩🤩🥰🥰😻

  • @murugeshultra7064
    @murugeshultra7064 9 месяцев назад +3

    STR டா ❤❤❤❤❤

  • @theroyalsai
    @theroyalsai 7 лет назад +28

    Even though I am a hard core Suriya fan but second time I am praising someone.....first it was Ilaya Thalapathy and now it's STR

  • @riyas5223
    @riyas5223 4 года назад +310

    Who's watching in October 2019?
    A. R. RAHMAN SONGS ARE INFINITE FOR GENERATIONS 🌹🌹♥️😍😍

  • @sivanvanusham7695
    @sivanvanusham7695 Год назад +5

    சத்தியமாக சொல்கிறேன் என்னுடைய பெயர் சிவன் இதுபோல ஒரு அருமையான பாடல் எங்கும் இல்லை

  • @sanijramadas3543
    @sanijramadas3543 2 года назад +11

    Goutam, Rahman & Simbu always got an international feeling 👌🏻🥰☺️

  • @soumyasingh4371
    @soumyasingh4371 7 лет назад +261

    Couldn't understand a single word but the song, video, acting , context and of course ARR - sheer brilliance.. 😍

    • @mathiyazhaganrajendran9558
      @mathiyazhaganrajendran9558 7 лет назад +8

      Soumya Singh yeah
      you just listen tamil song
      especially ARR song's

    • @bigyanadhikari9100
      @bigyanadhikari9100 7 лет назад +5

      same here I don't understand but when I saw the English translate lyric video it's touch my heart

    • @narayannarayan4592
      @narayannarayan4592 6 лет назад

      Soumya Singh urof

    • @harish00784
      @harish00784 3 года назад

      You must listen to "Achcham Enbadhu Madamaiyada", "Ravanan", "Ai" , "Roja", "Pudhu yugam" albums and "Chandralekha song" from thiruda thiruda movie. Some of my suggestions for more such melodies

  • @AbdulSalam-ne7ic
    @AbdulSalam-ne7ic 3 года назад +168

    OMG. Accidentally bumped into this song again after a long time and now will be in repeat mode for next few days.. Addictive.. AR Rahuman...

  • @johnasisi4107
    @johnasisi4107 2 года назад +11

    Sid sriram songs ketta always Boost-up thaan!!Rocking Singer!!

  • @sadufreaking4550
    @sadufreaking4550 Год назад +18

    Adk vera lvl

  • @spanworks2709
    @spanworks2709 3 года назад +980

    Enjoy with English translation :
    (courtesy of an Indian friend)
    For some reason, I have an illusion that the weather is changing.
    The time ticks away!
    My heart beats faster!
    My mind searches for a word to say something!
    You are everything that stays in my eyes!
    I got angry over my eyes.
    and asked my eye lids to close.
    The seconds that pass since
    are like whiplashes on my back,
    the pain while writing poetic lines is my language that goes unwritten.
    You stood like an ocean.
    I am a kid. I just see the waves.
    Pour me into the burning fire,
    I will be like a waterfall where you could shower.
    Oh! The whole city sleeps closing their eyes
    The soundless night! Oh!
    It is only me who do not sleep yearning for you and withering like you Oh moon!
    I live in a dream that dances like the peacock’s colorful feathers!
    I stretched my hands to caress you.
    and why did I fail doing it?
    Why does it take forever to give my first kiss?
    The lotus is burning
    The lotus is burning.
    Do not go far from me…
    and do not ask me to go far from you…
    Both our lips are
    thorns if they cant meet
    I slip a word that our body is not a hinderance.
    But I too say that it is a lie and you knew it…
    Come close to me.
    You showed up in my dreams.
    You hid yourself when I woke up.
    In my dreams you pour like rain drops.
    My eyes yearns for you.
    It is love’s intoxication.
    But a weird hesitation, the minute I see you.
    The time shrinks second by second!
    My love’s life span melts little by little!
    Why does my heart beats faster?
    Fates plays its mischief.
    Please do not part away from me, my love.
    Why?
    Why?
    Why?
    My love.
    Note : No translation can do justice to the original beauty of a language.

    • @24030113
      @24030113 3 года назад +5

      👍

    • @martinvkumar1
      @martinvkumar1 3 года назад +3

      True

    • @vivekm9484
      @vivekm9484 3 года назад +1

      🤩

    • @letusthink9959
      @letusthink9959 3 года назад +1

      😍😍😍😍😍

    • @sudharsan6668
      @sudharsan6668 3 года назад +25

      well this translation still cant be matched to tamil! but great work done man! it was great of you to think for people who doesnt know tamil!

  • @ravindrakadam2874
    @ravindrakadam2874 5 лет назад +274

    I am from Maharashtra Sindhudurg ranbambuli I don't understand Tamil songs but I am big fan of Tamil songs I always listening Tamil songs and injoy it

    • @bluemail8752
      @bluemail8752 4 года назад +5

      I am Tamil I like Sairat Zaala Ji song from Sairat

    • @anishkuttan2628
      @anishkuttan2628 4 года назад +4

      😍😍😍😍😍tamilanda 💪🔥

    • @akbarshaikh6691
      @akbarshaikh6691 4 года назад +2

      I am also from maharashtra... Bhau Tamil shikha... Chngla bhasha aahe

    • @subashgns1
      @subashgns1 4 года назад +2

      I don't understand Hindi, but I hear lot of Hindi songs also, music doesn't have language.. My latest song collection in Hindi is illegal weapon

    • @Raghuram1992
      @Raghuram1992 4 года назад +2

      We all are Indians buddy and we all love our culture as so we love many Hindi songs and Tamil songs both are awesome...

  • @elangovan156
    @elangovan156 Год назад +28

    Adk on fire 🔥🔥🔥🔥

  • @rk2285-ox6xw
    @rk2285-ox6xw Год назад +14

    I am an North Indian didn't understand Tamil but still I listen Tamil songs there is something in South Indian cinema which is attracting North Indian Audience

  • @dracoakash4249
    @dracoakash4249 3 года назад +504

    2021 la yarellam intha song ah kekureeenga like panunga 😶

  • @tejaswistarring2168
    @tejaswistarring2168 7 лет назад +33

    i don't understand tamil and i have seen chatu's one and this one as many are pointing out on both the videos...
    Though Simbu is lil chubby.., he did the best in his expressions... They are such intense and i got connected vth his simple yet fab expressions vthout even understanding a word...!!
    Never seen his any films before.. bt Simbu had nailed it... :)

  • @ajayanandh5705
    @ajayanandh5705 2 года назад +47

    4:22 that step😍

  • @mohammedrashak5670
    @mohammedrashak5670 Год назад +14

    With out ADK VOICE not possible this song
    ADK MASS🔥🔥❤❤

  • @FinLawsDeepView
    @FinLawsDeepView 2 года назад +28

    ARR has magic in his music. ಒಂಥರ ಮೋಡಿ ಮಾಡುತ್ತೆ ಈ ಹಾಡು

  • @supreme7710
    @supreme7710 3 года назад +358

    2021... Ee song kelkkunnavar undo 🥰...
    Like 👍

  • @user-pv7vw9lm1w
    @user-pv7vw9lm1w Год назад +11

    Adk ❤️😻

  • @masschennai
    @masschennai Месяц назад +1

    King of Experiment ThalaivAAR 🎉🎉

  • @kowsalyat5216
    @kowsalyat5216 4 года назад +42

    விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்......இமை மூடிடு என்று... 💓💓💓

  • @user-xi3ru4jm1k
    @user-xi3ru4jm1k 4 года назад +3407

    2020 intha song kekuravanga like podunga ethana perunu pakkalam

  • @sathishkumar-pp6vd
    @sathishkumar-pp6vd Год назад +30

    Adk rap score 🔥🔥

  • @santhoshkotteeswaran141
    @santhoshkotteeswaran141 Год назад +34

    Adk voice❤

  • @rameshmike4848
    @rameshmike4848 4 года назад +192

    A.R.Rahman music goes straight into the heart ...

  • @nighthunterism
    @nighthunterism 6 лет назад +53

    i still remember the night rahman composed it, one of my friend from rahman's studio told me about this song and i guess it was released on 1st january.i repeated this track almost 27 times.i am a bong but im in love with Rahman's tamil compositions.

  • @Solarani---1994
    @Solarani---1994 3 месяца назад +4

    Legend Rahman 👑

  • @GihaniP
    @GihaniP Год назад +12

    Accidentally heard ADKs voice ❤️❤️❤️

  • @selsonjoe5205
    @selsonjoe5205 3 года назад +78

    என்ன பாட்டு டா ❤️.. the only song that can compete with Hosanna ❤️ ..

    • @rvk2136
      @rvk2136 2 года назад +2

      Idu adukkum mela

    • @prabaprabakaran2980
      @prabaprabakaran2980 2 года назад +1

      தமிழன் 💪💪💪💪💪💪💪💪

    • @user-cd5jk8ci9c
      @user-cd5jk8ci9c 2 года назад

      Hosanna vera level feel 💓
      But this song little bit disappointed ☹️ but ok ❤️

  • @user-om9vi5ej4m
    @user-om9vi5ej4m 4 года назад +126

    தாமரை அவர்களின் பாடல் வரிகள் தடுமாற வைக்கிறது.

  • @_vithursan.t
    @_vithursan.t Год назад +21

    ~ ADK! 💥

  • @mr_nafeel7176
    @mr_nafeel7176 Год назад +23

    ADk🔥🔥🔥🔥🔥🔥🔥