When it's shreya Ghoshal, I don't care who is the music director,when it's AR Rahman I don't care who the singer is ,when it's ARR+ shreya,it's beyond the world. Heavenly ❤️❤️
இந்தப் பாடல் வரிகள் எனக்காக எழுதியது போல் உணர்ந்தேன்…என் தாய்மொழி தமிழ். நான் வளர்ந்தது நோர்வே நாட்டில் அதனால் நோர்வேயியன் மொழி நொர்க்ஸ் (Norsk) தான் கூடுதலாகத் தெரியும் இருந்தாலும் என் தாய்மொழி தமிழை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அனைத்து மொழிகளுக்கும் தனித்துவம் உண்டு ஆனாலும் தமிழ் மொழி என்றும் புல்லரிக்கும். தமிழில் வரணிக்கும் ஒவ்வொரு விடயமும் மனசுக்குள் ஒட்டிவிடும். தமிழ் கடினமான மொழி தமிழாகிய நானும் ஒத்துக் கொள்வேன் ஆனாலும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்க்காக நானாகவே என் தாய்மொழியை கற்றுக்கொண்டேன். தமிழ் என் இனம் மூச்சு இரத்தம் எல்லாமே ... இப்படிக்கு ஈழத்தமிழச்சி
It s a story on a pair of ETERNAL LOVERS who can not tie knots due to family culture restrictions yet she realises that she is the inspiration for her pair ' to succeed in life so she just does that , and then go away from him to marry whom her father shows his index finger at .
It's been 12 years since this movie release.... But still can't get over this masterpiece movie .... One of the best movie for Simbu,Trisha ,GVM ..... ARR has given his best in each and every song he sang and composed in this movie ..... Still every day I listen to anyone of the song from this movie .... Such an masterpiece, always has a place in my heart ❤️⚡
கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே… ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா… ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கனவே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே… தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே… மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்? ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்? ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன் மன்னிப்பாயா அன்பே காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்… அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே… ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா அன்பிற்க்கும் உண்டோ (உண்டோ) அடைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன் ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ காணல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கனவே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே… தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே… மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்? மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்? ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
En girl friend back then was like trishas character in this movie. Avaluku enna venum ne theriyadhu but enna love panna. Avaloda oscillation tendency therinje avala deep ah love panne. Oscillation odaye 2 years pochu. Indha padatha avaloda vera serndhu pathen. I could feel the on-screen depicted her so perfectly. Had to call it a day at some point. Avaluku yepdiyo therila but was very tough for me. Now both are married to different partners. 11 years achu.
The highlight of the song is, 1. Shreya and ARR 2. Composition and the music arrangements, inclusive of the chorus 3. Lyrics by thamarai 4. Visuals and Trisha's outfits 5. Last but not the least the 2nd interlude chorus part, the thirukkural by thiruvalluvar. Just loved the idea of integrating the epic literature into the song and also the selection of thirukkural..
Simbhu-Trisha, secret of this pair chemistry which is they knew eachother in school days itself. Even simbhu said that in his life Trisha is more than a friend who support him in all situations. More than 9thara 3sha is better pair for simbhu.Any one agree👇
மேலும் மேலும் உனைஎன்னி ஏங்கும் இதையத்தை என்னெசெய்வேண் . இந்த படத்தை 23 முரை தியேட்டா் ல மட்டும் பார்தேன் என் மனைவி இறந்து 2 வருடம் ஆச்சு அவள் நினைவு வரும்போதெல்லாம் இந்த படம் பார்பேன்
கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகி போனேன் உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன் மன்னிப்பாயா அன்பே காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ கானல்நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகி போனேன் உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
Appreciation post to lyricist Thamarai mam..😍 Katrilae aadum kaagitham nan nee dhn ennai kaditham aakinaai Anbil thondangi anbil mudikren en kalangarai vizhkae.💜 What a lyrics😍
@@monukeys1105 Thirukural was written by a Tamil Poet called Thiruvalluvar 2000 years ago. They were written in the form of couplets. It's consists a total of 1330 Kurals. It's talks about various aspects of Human life including Sex, friendship, love, politics...
the line goes 'its night for everyone to sleep , its the time to wet the pillow wit tears for me ' shreya's voice makes plus the construction of the the line creates a lively visual in the head..ofc rahman is a specialist when it comes to use small details in music..
Tamil version wali movie ko dekhne ke baad hindi version bilkul feeka lagega, VTV dil ko choo jata hai, zaroor dekhna dost, you will definitely love it...!
dharani dharan he said that after watching the tamil version the hindi 'ek deewana tha' seems faded. VTV touches the heart. Watch it once friend you will definitely love it...
Tamil brothers never fight on the name of religions they love their language and their land faithfully combining tamil and sanskrit we malayalis got a wonderful language thanks to tamil culture and beautiful people of Tamilnadu😇blessed language
I am an North Indian listen the Hindi version of this Tamil song, but i must say original is always original, didn't understand Tamil but still this song is in my Playlist along with other hindi songs 👍😊
பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ் ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். குறள் எண் - 71 பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - அன்புடைமை அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. குறள் எண் - 72 பால் - அறத்துப்பால் இயல் - இல்லறவியல் அதிகாரம் - அன்புடைமை புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு. குறள் எண் - 1259 பால் - காமத்துப்பால் இயல் - கற்பியல் அதிகாரம் - நிறையழிதல்
The simplicity of Tamil actors & actresses are so awesome... Hats off to the directors that they understand that if he's gonna show a love story, it better be as authentic as possible... God, I love South India... Visited almost 20 states but never went South coz I know once I go there, there's no coming back... My first love is also Tamilian. Never told her but it's ok.. Spent some beautiful friendship moments with her❤❤❤ ... And now after this comment am afraid what will she think if she see this comment 😌...
மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்.. ❤ ஏ. ஆர். ரஹ்மான் குரலில் இந்த வரிகளை கேட்கும் பொழுது அனைவரும் கடந்து வந்த காதலின் வலியை உணர முடியும்..
VTV is a masterpiece of the decade. Bow to Gautham Vasudev Menon for the good script and AR Rehman for the magical music 😍 STR and TRISHA nobody can replace you in these roles 🤗
I am from North India, I can't understand or speak Tamil. Yet this is my favourite Indian movie of all time.. Actors in Tamil version are just amazing..Thank God I was in Tamil Nadu when the movie got released and I saw the Tamil version first else I would have missed such an amazing movie..Tamil version is at another level.. You can literally feel the love, pain, happiness.. Actors and singers in Hindi and Telugu version are just not comparable..
Couldn't agree more. Even I was in Chennai (I used to work there then) when this movie was released and a Tamilian friend almost forced me to watch it at a multiplex, he was continuously translating the dialogues for me throughout the movie. I am so glad that this is the first version I watched of this movie. Even though I did not understand 99% of the words spoken in the movie, I just loved it so much. And I could not watch 10 minutes of the Hindi version when it came out!
As a Malayali, my favourite movie in tamil so far, realistic Tamil movie which portrayed true love in simple and classic way. Hats off to the creator GVM and the legend ARR.❤️🖤
கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
We were together for 5 years, of which the last 2 years we spent trying to convince her parents that the difference in our religion doesn't matter to us. But that is ll what mattered to them. And today she has said yes to the guy her parents finalised for her. In a way, I always knew that our life will turn out to be exactly like this movie. But that doesnt stop the pain.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்புடைமை - அதிகாரம் புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. காமத்துப்பால் These three take this song to another level 🥺❤️ especially the third thirukural i searched the meaning and fall in love with this song again and again ❤️💯
5:58 that scene just brought tears to my eyes. 7 years back, I used to pickup my ex girl friend on bike and many times she used smile and wave hand like this. :( :(
I am hindi speaking guy. But I love tamil culture and music.Do not understand the words but still I hear to this in repeat mode. Rehman is a gem and we are blessed to have him
What a feel.. ❤️❤️
Hai
aswin
u r here, 👍👍👍
Who are you???
@ചാക്കോ K.T 😅😅😅
GVM🖤
@ചാക്കോ K.T പൊളിച്ചല്ലോ ചാക്കോ
1:30 - Kanney Thadumari Nadanthen
3:10 - Kaatriley aadum kahitham naan
5:33 - Again Kanney Thadumari Nadanthen
❤️❤️😍😍😍
Voice of ARR melting me
Edit: Tq for 2k likes ❤
Of course 😍😍
Yes, of course
Agreed 😉
Mmmmm semma melody 👌
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
I was not a fan of Simbu, but man, he was born to play this role to perfection! Can't imagine anyone else for this role.
He did that passionate lover part really well
Don't forget Naga spoiled it.
Say thanks to Gautham
His experience in love speaks in this movie 😁
Very true
3:56 திருக்குறளுக்கு இப்படி ட்யூன் போட்டா மூனு என்னய்யா மூனு, பல ஆயிரம் திருக்குறள் கூட மனப்பாடம் ஆயிடும்.
🎉
🎉
Kalarasigan❤
மூன்றம் திரு குறள்
മലയാളികൾക്ക് A. R. Rahman എന്നും ഒരു വികാരമാണ്💖💖💖
💖💖
Annum innum ini ennum 🥰
Pinnallaah ARR +SG ♥️
He is for everyone ❤️
Ar rahman with sherya ghoshal.. Ejjathi combo 🔥💯💖
Tamil is the best language ever found....who agree??
Absolutely no Doubt about it
Every language is beautiful
Correct
I'm a mallu
I love tamil♥️
I agreed 😍
Even after 12years this song is still living close in everyone's ❤️ agree? Thanks to GVM & Legend ARR 🙏🏻
Did u mean 12 years?
@@cruinivyliscool yes
Its the closest movie to my heart ❤️, though not a Tamil born, I love the way this movie expressed the emotions. Love and lot of love ❤️
@@sijumathew806 no its been 6 years
@@madhulika1137 movie released on 2010...Feb.26
When it's shreya Ghoshal, I don't care who is the music director,when it's AR Rahman I don't care who the singer is ,when it's ARR+ shreya,it's beyond the world. Heavenly ❤️❤️
Well said💯❣
Well said💯✨
You put words from my mouth into sentence.
When it's Thamarai Mam I don't care about Music director and singer....
You're right
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் !!! 😢
மன்னிப்பாயா... 😔
Wonderful ❤ தாமரை 📝
Yeah in this birth we missed each other lotttttttttt....but I will catch you in next birth😘.. don't worry SA ❤
If this song is released now, it would be the most viewed tamil song in history.... #Arr #STR #Mannipaya
100 percent sure bro...
I
Tamilmovie97
That's a truth friend
But till its only 4.2M views
5:42 தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்கிறாயே ❤️❤️❤️❤️❤️ super line
3:11 .........அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன், என் கலங்கரை விளக்கமே..... 🎵🎵🎵 seriously heaven ARR.❤
What is the meaning of this line??
En kalankarai vilakaamae means real Tamil meaning
I can't understand the kalankarai vilakaamae en solldraga
@@saranyaa328 lighthouse
@@saranyaa328 kalangarai vilakameh means lighthouse mate ...
The lyrics....deep..😭♾
Anbil thodanghi anbil mudikiren.. enkalangarai vilakamae🥺❤
Anpirkkum undo adaikkum thal..!
தொலைதூரத்தில் வெளிச்சம் நீ
Enaku Pudichaa Line
My favourite line ❤️
That's a highlight line of the song😍❤️
[FEMALE]
Kadalinil meenaagha, irundhaval naan
Unakkena karai thaandi vandhaval-thaan
Thudithirunthen…tharainileh..
Thirumbivitten yen kadalidameh..
Hmmmmmmmm…
Hmmmmmmmm…
Oru naal sirithaen
Maru naal veruthaen
Unnai naan kollamal kondru puthaithaeney
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Oru naal sirithaen
Maru naal veruthaen
Unnai naan kollamal kondru puthaithaeney
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..
[MALE]
Kanne thadumaari nadanthen
Noolil aadum mazhayaagi ponen
Unnal thaan kalaignaai aaneney..
Tholai thoorathil velicham nee
Unnai nokkiye yenai eerkiraaiyeh..
Melum melum urugi urugi
Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..
Oohhhh.. Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..
[MUSIC]
[FEMALE]
Odum neeril, orr-alai thaan naan..
Ulley, ulla eeram neethaan
Varam kidaithum naan
Thavara vitten-mannipaaya anbey..
[MALE]
Kaatriley aadum kagidham naan
Neethaan ennai kaditham aakinaai
Anbil thodanggi anbil mudikkiraen
En kalangarai vilakkamey..
[FEMALE]
Oru naal sirithen
Maru naal veruthaen
Unnai naan kollamal kondru puthaithaeney
Mannipaaya..Mannipaaya..Mannipaaya..
Mannipaaya..Mannipaaya..
[Chorus]
Anbirkum.. unndo aazhaikum thaazh..
Anbirkum unndo aazhaikkum thaazh
Aarvalar-pun kaneer poosal-tharum..
Anbilaar-ellam thamakkuriyar
Anbudayaar endrum uriyar pirarkku
Pulambal ena-chendren pullinaen nenjam
Kalathal uruvadhu kanndu…
[FEMALE]
Yen yen vaazhvil vandhaai kannaa nee..
Poovaayo kaanal neer poley thondri..
Anaivarum urunggidum iravinum neram
Enakkadhu thalaiyanai nanaithidum neram..
Oru naal sirithen
Maru naal veruthaen
Unnai naan kollamal kondru puthaithaeney
Mannipaaya..Mannipaaya..Mannipaaya.. Mannipaaya..
[MALE]
Kanne thadumaari nadanthen
Noolil aadum mazhayaagi ponen
Unnal thaan kalaignaai aaneney
Tholai thoorathil velicham nee
Unnai nokkiye yenai eerkiraaiyeh..
Melum melum urugi urugi
Unnai yenni yengum
Idhayathai yenna seiven..
Melum melum urugi urugi
Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..
Oohhhh.. Unnai yenni yengum
Idhayathai yenna seiveyn..
[FEMALE]
Hmmmmmm…..
Veralevel tq🔥❣️
Thanks!
Thank you soo much .. 🙏😊❤️
இந்தப் பாடல் வரிகள் எனக்காக எழுதியது போல் உணர்ந்தேன்…என் தாய்மொழி தமிழ். நான் வளர்ந்தது நோர்வே நாட்டில் அதனால் நோர்வேயியன் மொழி நொர்க்ஸ் (Norsk) தான் கூடுதலாகத் தெரியும் இருந்தாலும் என் தாய்மொழி தமிழை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அனைத்து மொழிகளுக்கும் தனித்துவம் உண்டு ஆனாலும் தமிழ் மொழி என்றும் புல்லரிக்கும். தமிழில் வரணிக்கும் ஒவ்வொரு விடயமும் மனசுக்குள் ஒட்டிவிடும். தமிழ் கடினமான மொழி தமிழாகிய நானும் ஒத்துக் கொள்வேன் ஆனாலும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்க்காக நானாகவே என் தாய்மொழியை கற்றுக்கொண்டேன். தமிழ் என் இனம் மூச்சு இரத்தம் எல்லாமே ... இப்படிக்கு ஈழத்தமிழச்சி
❤
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி
Ur Tamil language skill is awesome. If u don't mind, ற் ku அடுத்து எந்த வல்லின மெய்யும் வரக் கூடாது
@@vinothkumar-ko2nk 🙏 😊
@@Beingacreature நன்றிகள் நண்பரே 🙏 😊 ❤
I don't Understand Single Word Of This Song
But I can feel the Magic Of A. R. Rehman
Lots of love from Pakistan 😍
sema
It s a story on a pair of ETERNAL LOVERS who can not tie knots due to family culture restrictions yet she realises that she is the inspiration for her pair ' to succeed in life so she just does that , and then go away from him to marry whom her father shows his index finger at .
Pain of true love
🤗🤗🤗🤗
Harris jay raj will take down ar Rahman for the future most likely

Thamarai
Mannipaaya Song Lyrics
in Vinnai Thaandi Varuvaayaa
LYRIC
Print
Englishதமிழ்
Singers : Shreya Ghoshal and A.R. Rahman
Music by : A.R. Rahman
Female : Kadalil meenaga irundhaval naan
Unakena karaithandi vandhaval thaan
Thudithirundhen tharayinilae Thirumbivitten en kadalidamae ..
Female : Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..mannipaaya .
Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..
Mannipaaya ..mannipaaya ..mannipaaya
Male : Kannae thadumaari nadanthen
Noolil aadum mazhayaagi ponen
Unnal thaan kalaignaai aanenae
Thozhai thoorathil velicham nee
Unnainokiyae ennai irrkiraaiyae ..
Melum melum urugi urugi unnai enni
Engum idhayathai enna seiven… oooh oh
Unnai enni engum idhayathai enna seiven
Female : Odum neeril orr alaithaan nan
Ullae ulla eeram neethan
Varam kidaithum naan thavaraviten
Mannipaaya anbae
Male : Katrile adum kaagidham nan
Neethaan ennai kadidhamakinaai
Anbil thodanghi anbil mudikiren.. enkalangarai vilakamae
Female : Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..
Mannipaaya ..mannipaaya ..mannipaaya
Male and Fenmale : Anbirkum unndo..unndo
Aazhaikum thazh
Anbirkum unndo..aazhaikum thazh
Aarvala pun kaneer pusal tharum
Anbillar ellam thamakuriyar
Anbudayar endrum uriyar pirrarku
Pulambhal ena-chendren
Pulliraen nenjam
Kalathal uruvadhu kandu
Female : Yen en vazhvil vandhaai kanna nee
Povaayo kaanal neer polae thondri
Annaivarum urangidum iravinum neram
Ennakadhu thazhaiyannai nanaithidum neram
Female : Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..
Mannipaaya ..mannipaaya ..mannipaaya
Male : Kannae thadumaari nadanthen
Noolil aadum mazhayaagi ponen
Unnal thaan kalaignaai aanenae
Thozhai thoorathil velicham nee
Unnainokiyae ennai irrkiraaiyae ..
Male : Melum melum urugi urugi unnai enni
Engum idhayathai enna seiven..
Melum melum urugi urugi unnai enni
Engum idhayathai enna seiven… oooh oh
Unnai enni engum idhayathai enna seiven
Female : Hmmmmmmmm..mmm

Other Songs from Vinnai Thaandi Varuvaayaa Album

Anbil Avan Song Lyrics

Hosanna Song Lyrics

Kannukul Kannai Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT

© 2020 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Check New HARLA FARLA song lyrics from CHAKRA : Click Here
+
Shreya ghosal voice - mesmerized
Rahman - drugs
Simbu- dream role
Trisha - queen
Gvm magic
Totally love it♥️
Lyrics 😭
Str lived!!!!!❤️
Trisha ❤️
Yuvan & arr are pure drugs even Harris jayaraj
Lyrics- thamarai 😯😯
It's been 12 years since this movie release.... But still can't get over this masterpiece movie .... One of the best movie for Simbu,Trisha ,GVM ..... ARR has given his best in each and every song he sang and composed in this movie ..... Still every day I listen to anyone of the song from this movie .... Such an masterpiece, always has a place in my heart ❤️⚡
life is nothing without AR Rahman's music!!
true one
Yes
haha..
naveen Na true❤️
True❤
Especially the திருக்குறள் version was outstanding ♥️
🙏👏👏
Yeah that's my favorite 😍
My caller tone too 😌
Where is it??..naa romba gavinachudhu illa
@@G2Chanakya between first and second saranam.. anbirkum undo
My caller tune ❤️
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…
அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே…
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
அன்பிற்க்கும் உண்டோ (உண்டோ) அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச் சென்றேன்
புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?
நன்றி
Thanks bro
Super ji
@@aravind2663 bro
நன்றி சகோ
Female : Kadalil meenaga irundhaval naan
Unakena karaithandi vandhaval thaan
Thudithirundhen tharayinilae Thirumbivitten en kadalidamae ..
Female : Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..mannipaaya .
Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..
Mannipaaya ..mannipaaya ..mannipaaya
Male : Kannae thadumaari nadanthen
Noolil aadum mazhayaagi ponen
Unnal thaan kalaignaai aanenae
Thozhai thoorathil velicham nee
Unnainokiyae ennai irrkiraaiyae ..
Melum melum urugi urugi unnai enni
Engum idhayathai enna seiven… oooh oh
Unnai enni engum idhayathai enna seiven
Female : Odum neeril orr alaithaan nan
Ullae ulla eeram neethan
Varam kidaithum naan thavaraviten
Mannipaaya anbae
Male : Katrile adum kaagidham nan
Neethaan ennai kadidhamakinaai
Anbil thodanghi anbil mudikiren.. enkalangarai vilakamae
Female : Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..
Mannipaaya ..mannipaaya ..mannipaaya
Male and Fenmale : Anbirkum unndo..unndo
Aazhaikum thazh
Anbirkum unndo..aazhaikum thazh
Aarvala pun kaneer pusal tharum
Anbillar ellam thamakuriyar
Anbudayar endrum uriyar pirrarku
Pulambhal ena-chendren
Pulliraen nenjam
Kalathal uruvadhu kandu
4.40
Female : Yen en vazhvil vandhaai kanna nee
Povaayo kaanal neer polae thondri
Annaivarum urangidum iravinum neram
Ennakadhu thazhaiyannai nanaithidum neram
Female : Orunal sirithen marunal veruthen
Unainan kollamal kondru puthaithenae
Mannipaaya ..mannipaaya ..
Mannipaaya ..mannipaaya ..mannipaaya
Male : Kannae thadumaari nadanthen
Noolil aadum mazhayaagi ponen
Unnal thaan kalaignaai aanenae
Thozhai thoorathil velicham nee
Unnainokiyae ennai irrkiraaiyae ..
Male : Melum melum urugi urugi unnai enni
Engum idhayathai enna seiven..
Melum melum urugi urugi unnai enni
Engum idhayathai enna seiven… oooh oh
Unnai enni engum idhayathai enna seiven
Female : Hmmmmmmmm..mmm
❤
The lyrics of this song is just golden.Just got totally mesmerized. This song is totally a bliss 💜🦋
Army 💜
@@athilakshmimohan554 Army 💜....
@@rmriyatheshorty ada cringe naayngala oru paata kooda vida maatingalada🤦♂🤦♂ thu......veliya pongada cringe koo**ngala🗣🗣
Indha paatu laa ungaluku ava paaduna aprom thaan theriyum apdithaana🙄
Yeah u r correct
11 Years Of Mannipaaya 💚✨
Shreya Ghoshal ARR ❤️❤️😘
இதை போல் ஒரு காவித்தை, இனி யாராலும் உருவாக்க முடியாது.....
நன்றி - A.R.RAHMAN
Devanandan.s Deva.s
I don't know what you have writter but just liked because of AR Rahman 😍
C bveqg css♋🔙🔚♋♋♋ Deva.s sbn
SRI DEVANANDAN REDDY m
SRI DEVANANDAN REDDY ur 1000 percent correct
En girl friend back then was like trishas character in this movie. Avaluku enna venum ne theriyadhu but enna love panna. Avaloda oscillation tendency therinje avala deep ah love panne. Oscillation odaye 2 years pochu. Indha padatha avaloda vera serndhu pathen. I could feel the on-screen depicted her so perfectly.
Had to call it a day at some point.
Avaluku yepdiyo therila but was very tough for me.
Now both are married to different partners. 11 years achu.
How's your life after that heartbreak brother?
Did it break you or make you?
@@Rahul-ws5ot Tough to answer
The highlight of the song is,
1. Shreya and ARR
2. Composition and the music arrangements, inclusive of the chorus
3. Lyrics by thamarai
4. Visuals and Trisha's outfits
5. Last but not the least the 2nd interlude chorus part, the thirukkural by thiruvalluvar. Just loved the idea of integrating the epic literature into the song and also the selection of thirukkural..
This song's whole credit goes to one and only, none other than Mr. A R RAHMAN.
@@mannan1544 Totally. But I couldn't resist myself from appreciating the others effort too. So there goes that..
@@sridurgabalachandrarajan2379 I agreed with you but ARR creates magic with all their efforts so only he said like that
Simbu too tremendous acting in this movie
My best wishes
Simbhu-Trisha, secret of this pair chemistry which is they knew eachother in school days itself. Even simbhu said that in his life Trisha is more than a friend who support him in all situations. More than 9thara 3sha is better pair for simbhu.Any one agree👇
I agree with you👍
🙋🏽♀️😍
Cent percent agree
9thara nd 3sha 😅😅
Trisha Simbu ku akka 😂😂😂😂
என் வாழ்வில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்....
💖💖💖
Evlo thaakam boss
@@sudersan2k7 migaperiya
@@sudersan2k7 😂😂
@@subash6427 😂😂😂😂😂😂😂😂
மேலும் மேலும் உனைஎன்னி ஏங்கும் இதையத்தை என்னெசெய்வேண் . இந்த படத்தை 23 முரை தியேட்டா் ல மட்டும் பார்தேன் என் மனைவி இறந்து 2 வருடம் ஆச்சு அவள் நினைவு வரும்போதெல்லாம் இந்த படம் பார்பேன்
She also thinking to u bro
Touching
Really sorry bro.
She is within you..
U ll feel it..
Super bro
😰😨😧😦😮😯🙁😞
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனச் சென்றேன்
புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல்நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
Spr
Thank you
Super sister
Mm
Ok good two correction.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
புலப்பல் என சென்றேன்.
Trisha is a "Pure Indian Beauty"❤️
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிமையானதொன்றை எங்கும் காணோம்...
2019 மட்டும் இல்லை. 2020, 2030, 2040 ஆனாலும் நாங்க பாத்துட்டு தான் இருப்போம்...
Really 😥 athellam oru kaalam I am 20 s kids 😂😅 you
@@iloveu4086 I'm 2k..
@@mouleswarana5949 🙄🤔
Yes
Super songg
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?.......❤
Ithayathai washing potrunga
@@sudersan2k7 😂🤣
Appreciation post to lyricist Thamarai mam..😍
Katrilae aadum kaagitham nan nee dhn ennai kaditham aakinaai
Anbil thondangi anbil mudikren en kalangarai vizhkae.💜
What a lyrics😍
Vilakamae*
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்❤️
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்.என் கலங்கரை விளக்கம் நீ....! 💕💕
100/th like hey😃😃
💯
Start to end with lobe
Fav line😍
😍😍😍
2020 തിലും ഈ song ഇഷ്ടപ്പെടുന്ന മലയാളി അടി like
കൊള്ളാം പൊളി സാനം 😍🥰
Kollam Poli sanam
Mee too brother
👌👌👌
evergreen
Poli
3:57-4:38 Genius ARR using Thirukural as a song... Simply Beyond imagination!
What is thirukural ? Can you please tell me. I am not a tamilian
@@monukeys1105 Thirukural was written by a Tamil Poet called Thiruvalluvar 2000 years ago. They were written in the form of couplets. It's consists a total of 1330 Kurals. It's talks about various aspects of Human life including Sex, friendship, love, politics...
@@MrNo-dc2wp thank you very much !! 🙏😀
Melum Melum Urugi Urugi Unai Enni Engum Idhayathai Enna Seiven
i get teleported to heaven while hearing this line
05:02 Anaivarum urangidum iravenum neram
Enakathu thalaiyanai nanaithidum Eram - Enna line...Sema pain :'(
Aditya Vasanthan ya that very meaningful..
Can you please tell me the meaning? I love this song but don't know the meaning.
the line goes 'its night for everyone to sleep , its the time to wet the pillow wit tears for me ' shreya's voice makes plus the construction of the the line creates a lively visual in the head..ofc rahman is a specialist when it comes to use small details in music..
ÂdítYá VãsâñTh appidiye seturu
ÂdítYá VãsâñTh do you know Tamil?
1:30 AR.Rahman Voice Oh my God...What a Feel❤️😍....Yappa Enna Voice Pa💯🔥❤️😘
வரம் கிடைத்தும் தவர விட்டேன் மன்னிப்பாயா
Yes,
பாடலாசிரியர்.. தாமரை வரிகள்
Yes tsv
Manasa thakkum song
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்....... hits too hard
എത്ര കേട്ടിട്ടും മതിയാകു൬ില്ല......💓💓💓Love from Kerala.....
E 🎬 le oll song's also....
❤❤
Sathiyam ❤️
We Tamils love ❤️ Kerala and its people.
Aftr shivangi singing cwc2 infront of simbu
❤❤❤
மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்தாய்........❣️
Shreya Ghoshal’s voice is so beautiful ❤️😍
She’s the best singer in the world . So much of love from Malaysia to Shreya !
Everyone are best in their own way
I appreciate
காதலிக்க யாரும் இல்லாததால்
காதல் அழகாக தெரிகிறது...
Adhu ennavo sari than, dhoorathil erupathal alaga eruku, when it comes and stays with us, then it starts to hurt badly, vendam adhu namaku....
Shreya Ghoshal in any language she sings...her voice is soothing to the heart...i don't know tamil still i can feel the song :)
Thanks
listen to sharminda hoon , the hindi copy but tamil version is much better.....in shreya's voice
Tamil version wali movie ko dekhne ke baad hindi version bilkul feeka lagega, VTV dil ko choo jata hai, zaroor dekhna dost, you will definitely love it...!
Shantanu Shivalkar Please translate your reply into English.
dharani dharan he said that after watching the tamil version the hindi 'ek deewana tha' seems faded. VTV touches the heart. Watch it once friend you will definitely love it...
"அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்"
pppa ennna lyrics what a feeling...
தாமரை❤️
@@dhineshkumar6119 பாடல் வரிகள் தாமரைனு சொன்ன
🖤💙
@@btspaithiyam996 ♥️
தலையணை நனைத்திடும் ஈரம்...
('நேரம்' இல்லை).
This is an evergreen song and a masterpiece from AR Rahman. Shreya Ghoshal melts you with her voice and emotion. Absolute musical brilliance!
Malayalam 💌
@@baraniphysics hi
Tamil brothers never fight on the name of religions they love their language and their land faithfully combining tamil and sanskrit we malayalis got a wonderful language thanks to tamil culture and beautiful people of Tamilnadu😇blessed language
😀
Its a gift from u appreciating our mother tongue....thank u
@@jerick_clkz We appreciate Tamil and in return We get insulting and degratory comments .
No...they do fight on the name of caste
@@madananpillai5981 it is rare now a days.
Kadalinil Meenaaga Irunthaval Naan
Unakkena Karai Thaandi Vanthaval Thaan
Thudithirundhen Tharaiyinile
Thirumbivitten En Kadalidame
Oru Naal Sirithen, Maru Naal Veruthen
Unai Naan Kollaamal Kondru Puthaithene
Mannipaaya Mannipaaya Mannipaaya..
Kanne Thadumaari Nadandhen
Noolil Naan Mazhai Aagi Ponen
Unnaal Dhaan Kalaignanaai Aanene
Tholai Dhoorathil Velicham Nee
Unai Nokiye Enai Eerkiraaye
Melum Melum Urugi Urugi
Unai Enni Engum Ithaiyathai Enna Seiven
Ohhhh Unai Enni Engum Ithaiyathai Enna Seiven
Odum Neeril Orr Alai Dhaan Naan
Ulle Ulla Eeram Nee Dhaan
Varam Kidaithum Naan Thavara Vitten
Mannipaaya Anbe
Kaatrile Aadum Kaagitham Naan
Nee Dhaan Ennai Kaditham Aakinaai
Anbil Thodangi Ambil Mudikkiren
En Kalangalai.. Vilakkamaey….
Oru Naal Sirithen, Maru Naal Veruthen
Unai Naan Køllaamal Køndru Puthaithene
Mannipaaya Mannipaaya Mannipaaya
Anbirkum Undør Aazhaikkum Thaazh
Anbirkum Undør Aazhaikkum Thaazh
Aarvalar Pun Kanneer Pøøsal Tharum
Anbillaar Èlaam Thamakkuriyar Anbudaiyaar
Ènbum Uriyar Pirarkku
Pulambal Ènasendren Pullinen Nenjam
Kalathal Uruvathu Kandu
Aen Èn Vaazhvil Vanthaai Kanna Nee
Pøvaayø Kaanal Neer Pøle Thøndri
Anaivarum Urangidum Iravenum Neram
Ènakkathu Thalaiyanai Nanaithidum Èeram
Oru Naal Širithen, Maru Naal Veruthen
Unai Naan Køllaamal Køndru Puthaithene
Mannipaaya Mannipaaya.. .
Kanne Thadumaari Nadandhen
Nøølilaana Mazhai Aagi Pønen
Unnaal Dhaan Kalaignanaai Aanene
Thølai Dhøørathil Velicham Nee
Unai Nøkiye Ènai Èerkiraaye
Melum Melum Urugi Urugi
Unai Ènni Èngum Ithaiyathai Ènna Šeiven
Oh Unai Ènni Èngum Ithaiyathai Ènna Šeiven
Melum Melum Urugi Urugi
Unai Ènni Èngum Ithaiyathai Ènna Šeiven
Oh Unai Ènni Èngum Ithaiyathai Ènna Šeiven
Oøhhhh.. Unnai Yenni Yengum
Ithayathai Yenna Šeiveyn..
Last Modified: December 26th, 2010
God Bless You Sathis Kumar
Can someone please give me the translation?
Thanx bro
I feel I'm not even worthy to say anything about this song... such a beautiful composition ARR❤️ truly magical gautam and arr
🙏
🙏
Of course ❤️❤️🔥🔥
I am an North Indian listen the Hindi version of this Tamil song, but i must say original is always original, didn't understand Tamil but still this song is in my Playlist along with other hindi songs 👍😊
listen to Munbe vaa also, same magic as this song but unique nonetheless
Agreed 👍🏽
Hindi lyrics doesn't fit in this song.
Awesome Thirukkural rendition between 03:55 and 04:44
That's the beauty of this song
The part where that sadness and happiness blended in❤️
பெண் : கடலில் மீனாக
இருந்தவள் நான் உனக்கென
கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
பெண் : ஓடும் நீரில் ஓர்
அலைதான் நான் உள்ளே
உள்ள ஈரம் நீதான் வரம்
கிடைத்தும் நான் தவற
விட்டேன் மன்னிப்பாயா
அன்பே
ஆண் : காற்றிலே ஆடும்
காகிதம் நான் நீதான்
என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில்
முடிக்கிறேன் என் கலங்கரை
விளக்கமே
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண் & பெண் : அன்பிற்கும்
உண்டோ உண்டோ அழைக்கும்
தாழ் அன்பிற்க்கும் உண்டோ
அழைக்கும் தாழ் ஆர்வல
புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர்
பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்
புல்லிறேன் நெஞ்சம் கலத்தல்
உருவது கண்டு
பெண் : ஏன் என் வாழ்வில்
வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி அனைவரும்
உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
நனைத்திடும் நேரம்
பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி உன்னை
எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன
செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
Super
Wowwwww........
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
குறள் எண் - 71
பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - அன்புடைமை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
குறள் எண் - 72
பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - அன்புடைமை
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்
கலத்தல் உறுவது கண்டு.
குறள் எண் - 1259
பால் - காமத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - நிறையழிதல்
@@balamurugant.t very nice bro
@@diyasbridalstudio762 Thanks
Pure bliss of Shreya Ghoshal and AR Rahman ! ❤️❤️❤️❤️
ARR injects magic through his chords from 00:27 onwards
The simplicity of Tamil actors & actresses are so awesome... Hats off to the directors that they understand that if he's gonna show a love story, it better be as authentic as possible... God, I love South India... Visited almost 20 states but never went South coz I know once I go there, there's no coming back... My first love is also Tamilian. Never told her but it's ok.. Spent some beautiful friendship moments with her❤❤❤ ...
And now after this comment am afraid what will she think if she see this comment 😌...
sad bro noises
i feel you
1:51 passion soars. A big salute to the cameraman too for the angle.
Payan pudichitan🔥
மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்.. ❤ ஏ. ஆர். ரஹ்மான் குரலில் இந்த வரிகளை கேட்கும் பொழுது அனைவரும் கடந்து வந்த காதலின் வலியை உணர முடியும்..
மேலும் மேலும்... உருகி உருகி..😢😢😢
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்.....🥺🥺🥺
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இப்போது வரை இது மட்டுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
My all time favourite song
Appo anirudh songs ah Enna solluvinga bro
VTV is a masterpiece of the decade.
Bow to Gautham Vasudev Menon for the good script and AR Rehman for the magical music 😍
STR and TRISHA nobody can replace you in these roles 🤗
💯
Such a classic ❤️
not decade bro, CENTURY masterpiece of the CENTURY
❤❤❤
❤❤❤❤
You can visualize Love..Each scene has been perfectly orchestrated. Hats off GVM
In India love is very complicated.....
So many traps..... religion caste people relatives parents 🙄....
True
But still love finds a way no matter what
💔
💔
Irony. Will have to go long way - our approach!
നൈസ് സോങ് ..ഈ സോങ് വൈകിയാണ് ഞാൻ കേട്ടത് ഇപ്പോ ദിവസത്തിൽ ഒരു പ്രാവിശ്യം വെങ്കിലും കേൾക്കും Ar Rahuman magic ❤️❤️❤️❤️
waste cheydhu ithra varsham
@@iyeraishu1 അതെ
This whole album itself deserves an oscar 💜💜..what a legendary composition ..can't it came around 10 years ago ...#titanic level composition 💜
So true ♥️
AR RAHMAN Oscar winner 🏆😍
❤️
Shreya deserves lot of appreciation for her vocals...i mean apart from composition her vocals are something that has given life to this song.
2:50 This scenes nailed ... Touching her feet with a love 🥰🥰 GVM ❤
0:44-1.08 is pure bliss titanic level bgm and voice just wowww🖤
Correct
0:43
@@poojiith2361❤
3:10 Life of the song starts here...
ARR the real magician 😌❤️
3:58-4:37...this part takes u to an another world...man what a heavenly composition by ar rahman sir...
everytime I hear this, i just wonder how ARR thought of placing a thirukural in middle of a song
Yes
@@ramharibabu7659me too sir😊
exactly... everytime I listen this, I emotionally get struck... : )
Power of thirukural 🔥
I am from North India, I can't understand or speak Tamil. Yet this is my favourite Indian movie of all time.. Actors in Tamil version are just amazing..Thank God I was in Tamil Nadu when the movie got released and I saw the Tamil version first else I would have missed such an amazing movie..Tamil version is at another level.. You can literally feel the love, pain, happiness.. Actors and singers in Hindi and Telugu version are just not comparable..
prashant sharma
Very true....tamil version is the best and siddu acting canot be copy by anyone.........
If you know the meaning, it will scratch your heart..
Couldn't agree more. Even I was in Chennai (I used to work there then) when this movie was released and a Tamilian friend almost forced me to watch it at a multiplex, he was continuously translating the dialogues for me throughout the movie. I am so glad that this is the first version I watched of this movie. Even though I did not understand 99% of the words spoken in the movie, I just loved it so much. And I could not watch 10 minutes of the Hindi version when it came out!
prashant sharma watch ek dewnana tha.. hindi version, u will love it too
As a Malayali, my favourite movie in tamil so far, realistic Tamil movie which portrayed true love in simple and classic way. Hats off to the creator GVM and the legend ARR.❤️🖤
Do we call this as true love?
@@subalakshmij3372 wtf cant u see th true love btwn em. Dont get blinded by other factors.
@@ajaym963 mind your words. Is this called true love? She will marry someone, he will marry someone, then who loved whom?
Where is true love?
@@subalakshmij3372 ya expected reply. Sorry if i offended u. N i cant make u understand theres true love here. U b happy with ur ideologies.
@@subalakshmij3372 just a movie. Enjoy n feel th love btwn em.
கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி உன்னை
எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன
செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
AR Rahman sir கொன்னுட்டாரு இசைக்கே பாடம் சொல்லித்தந்த இசை தந்தை
3:56 திருக்குறள்+bell instrument✨️
What is thirukural???
@@anandhumadhu1589 a life book with 1330 lines.
Best song ever for ar rahman deserves more than oscars
Rajesh Ravichandran change your name to Oscar ravichandran
Shreya Ghoshal's😘😘😘😘😘😘😘😘😍😍😍😍 voice made this song more beautiful☺ AGREE?👍👍
Siva Subramani yTV665Zr seta
Ya...
Siva Subramani agreed..but the music composition is firstly..by the isai puyal ARR
@@midhunsalim4740 yeah that's true
Agreeeeeeeeeeeeee...... 🔥
After 10years Still fresh❤🔥 ARR magic❤❤❤🔥
00:59 That chord change along with Piano and Bass always gives me goosebumps
Don't even know how to describe this song ❤️
Like titanic
@@kiranrajk4051 I swear I didn't noticed that, now I can't unhear it 😂
I think this girl shreya ghoshal is jumped from heaven
You too :) :)
Beautiful love
Then what about AR.Rahman?
Yes really..
Yes really..
Cute.
5:33 where every heart melts! AR RAHMAN!!! REMEMBER THE NAME!! 💯😎
Remember lam panna mudiyadhu poda
@@fuckk-popandtiktok3388 maku payabula
Ar rahman only do that
We were together for 5 years, of which the last 2 years we spent trying to convince her parents that the difference in our religion doesn't matter to us. But that is ll what mattered to them. And today she has said yes to the guy her parents finalised for her. In a way, I always knew that our life will turn out to be exactly like this movie. But that doesnt stop the pain.
💔
🥺🥺
Hope you find your love and happiness soon 😇
Her parents will regret
U be happy for spending 5 years of time with your loved one
coz nothing is permanent
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
அன்புடைமை - அதிகாரம்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
காமத்துப்பால்
These three take this song to another level 🥺❤️ especially the third thirukural i searched the meaning and fall in love with this song again and again ❤️💯
Who are getting goosebumps in 1:30 🤩
Me , arr melodious voice
🥺💥
This feel is phenomenal! especially from 3:56 it’s pure ❤️
Everytime I hear this, i just wonder how ARR even thought about placing a thirukural in middle of a song !!!
❤❤❤❤❤❤❤❤
"அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்" - "Anbil thodangi anbil mudikiren" - How many of you watching song for this line like me ?
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்??all time favorite lyrics 👆🤗
அதே
Me too
That's my fav..❤️❤️❤️
Mee to bro
4:39..lyrics & voice, screen presents... particular this scene etho feel aguthu...ennai ariyamal.. totally song... heart melting vibe❤😊
5:58 that scene just brought tears to my eyes. 7 years back, I used to pickup my ex girl friend on bike and many times she used smile and wave hand like this. :( :(
Seeing that he called her his ex...I think we can guess a few things. Let's not make it harder for the guy.
Feeling sad
Such a sweet experience never end bro after death also feeel it bro enjoy it it's gives pain enjoy it....
Melting point
I am hindi speaking guy. But I love tamil culture and music.Do not understand the words but still I hear to this in repeat mode. Rehman is a gem and we are blessed to have him
Thanks bro
Shreya Ghosal Voice...Addicted Her Voice..Love Her Lovely Voice....Melody Queen..💕💕🤩🤩😍😍
ചില നേരം ഇത് breakup song ആകും ചില നേരം കേൾക്കുമ്പോൾ റൊമാന്റിക് മൂഡ് ആകും so very feel 🫂😘😘😘😘i love this song and love u jessy💞
1:02 vishual + music..😌
This song deeply hit me.. there is something mystery in this song.. the line started with 4:51
துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே😍