Vinnaithaandi Varuvaayaa - Anbil Avan Video | A.R. Rahman | STR
HTML-код
- Опубликовано: 29 июн 2016
- Watch Anbil Avan official video from the movie Vinnaithaandi Varuvaayaa.
Song Name - Anbil Avan
Movie - Vinnaithaandi Varuvaayaa
Singer - Devan Ekambaram & Chinmayi
Music - A.R. Rahman
Lyrics - Thamarai
Director - Gautham Vasudev Menon
Starring - STR, Trisha
Producer - Escape Artists Motion Pictures & R.S.Infotainment Pvt. Ltd.
Studio - Escape Artists Motion Pictures & R.S.Infotainment Pvt. Ltd.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - ruclips.net/user/sonymusic...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia Видеоклипы
Transformation from church organ to temple Nadaswaram is beyond words can explain.
Simply genius he is..ARR💗
Athu ena churge
Well said..
.
Goosebumps everytime ❤️
@@susipavi7542 somewhere in new York
Q
Truly A Genius! ARR 😘
Came here again Just to listen that transition from Christian wedding music to traditional Hindu wedding music.
True
AR_RAHMAN MAGIC
hi
Thats A.R Rahman for u
That's the epic part of this song
Any one in still 2024...
Me ❤
adhu enna pa still? these type of songs will never fade away.. timeless classics
Yes me 2024 love this song
Me❤
@@dhilipbm990 hi
😍😍😍இந்த பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
ஏ.ஆர் ரஃகுமான் அவர்கள் இந்தியர்களின் பெருமையாக இருக்கலாம்.. ஆனால் அவர் தமிழர்களின் பொக்கிஷம். தமிழன்டா
Currently bro
avlo VERI maaplaiku :)
Always INDIAN 🇮🇳💪
Great
Super ji
இப்ப கேட்டாலும் ஃப்ரஷ்ஷா இருக்கு.
வாட் எ மியூசிக் மேன்❤️❤️❤️
ஏஆர்ஆர்....😍😍😍
Well said.....💯💯
MY FAVORITE SONG...... 💕
எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல் வரிகள்.....💐💙
சலிக்காத...???? 🤔
நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
எங்கு என்று அதை பயின்றோம் beautiful line ♥️
பாட்டு ஆரம்பிக்கும் போது வரும் மியுசிக் வேற லெவல்...ரொம்ப ரிச்சா இருக்கு....
ruclips.net/video/S231DaGfYjE/видео.html
Even me ..like that starting music
Naunu nanu nanumthan 😍
😍❤️
10 yrs munnadi release aachu.. innum single ah ve thaan iruken :P
Praveen 10 years right?
Dhanalakshmi Dhanam 😂😂 why ?
Simbu Trisha also single
wait pannuga
Same feeling bro😂😂😂
This song is still fresh even after 10+ years😍 AR R😍😘. " Unnai thaandi ethaiyum, enaal yosanai seiya, mudiyathee.. mudiyathee..." Love this lyrics with Chinmayi's voice😍😘😍
Super lyrics 👌👌👌👌
Hf
m
19/6/2024
அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்....
Dream wedding💓
Trisha's enter in saree that portions bgm 😍😘😘😘 mesmerizing arr #devotees of ARR
Yahh
Yes i m also
Yess
Trisha is gorgeous
listen to this almost everyday, still never enough! Genius composition
💯💯
Trueeee
Dont forget the amazing Production
@@jeromedavidson3615 it's all top notch
Nice😍
2024 லிலும் இந்த பாடலை கேட்போர் எத்தனை பேர்?>>>>>>>❤
How this song will not be in our playlist ❤ every single day i hear this song
Me
Me
Naan illai
Iam❤️❤️❤️
_പഴകും തോറും വീര്യം കൂടി കൂടി വരുന്ന പാട്ട്_ 🎵👌💖
My fav song
Listened to it 1000 times just to experience the transition from Church's Pipe Organ to our Tamil traditional music!
Same bro
Really
Appreciate your observations
Maestro Rahman is the greatest producer this country has ever seen
Elegance in every single beat ❤️
1:44 மொத்த படத்தையும் தூக்கி நிறுத்திவிட்டார் இசையை கொண்டு ❤️🙏❤️
Wow
Epdi bro vera level thinking
Yes
Adhaan a.r.rahman
Azu A R ku mattum taan elum
மறக்க முடியாத படம் 💞💙💙💙
1:44 vara bgmku addicted 😍
Especially ARR Music & Gvm narration makes this beautiful one ♥️
Yennoda ringtone bro
behind the reason is A.R.Rahman
Ennoda ringtone 💙💙💙
Me to
BRO UYIRA KODUKALAM BRO 🔥🔥🔥
பல கோடி மக்கள் மனதில் வாழ்கிறார் ரஹ்மான் என்கிற நல்ல மனிதர்
Yes
😍😍😍😍
இந்த பாடலை 2023 மட்டும் இல்லை இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் கேற்பகள்❣️
மாட்டும் இல்ல அது மட்டும் 😂
2022லும் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 💙💙💓🇻🇪💯💽🎹🎸🎺🎻🎧🎧🎧🎤🎤🎤🎵🎵🎵🎼🎼🎼🎶🎶🎶🎙🎙🔊🔊
12 Years of vinnai thaandi varuvaaya 😍👌
👍
கலைஞர் டி.வி மற்றும் முரசு டி.வி
Now 13 years ✨
பிப்ரவரி 25 2024
movie in 2009
I ve imagined this song with me and my crush during school day❤😌..... Glad that she invited me for her wedding last month.😅
😂😭
broo
@@amaldeav8401 😌
Ada paavame😭
@Mohammed Azarudeen 🥲 forever single bro. Boys like me don't even have a shot it seems😉
Any one in still 2024 Fav ♥️♥️
March ✨
Ears: listening to this song🥰
Mind: thinking about future goals😘
Heart: adiye... Nee innum single thaan dii🙄
Correct
Nadakum 😀kathirupom ❤️💚
😂😂 comment 💥💥
😄😞
Me too ☺️
1:30 - 2:10 goosebumps. Clearly portrays the bridal music 🎧🎵🎶 of Christianity and Hinduism. Loved it. ARR showed his class!!!.
Yeah ♥
Exactly
Yes...Whatta Transformation 🔥🤩
വർഷങ്ങൾ എത്ര കടന്നാലും ഈൗ പാട്ട് കേൾക്കാൻ ഒരു പ്രതേക ഫീലിംഗ്സ് always ARR sir proves his magical music to the World 🤩😍
Epolum kelkunnu
Dont understand ur langauage but i like ur coment i so this is love song
👍🌃🎆
@@Ragu-qv2lp nice....
✌🏻🥰
Oru senior girl and junior payan love Panna epudi irukumo andhe maari alaga visually portray panni and act panni irukanga ❤ semma
ரகுமான் சாரின் மதிப்புக்குரிய, பெறுமதிக்குரிய பாடல்களில் இதுவும் ஒன்று.. சர்ச் இசையை அப்படியே கோயீல் இசைக்கு பிரமாதமாக மாற்றுகிறார்.. இந்த பாடலில்.. ஜிவிஎ ம் இன் இந்த படத்தின் பின் சிறந்த படம் ஏதும் வரவில்லை.
உன்னை தாண்டி எதயும் என்னால் யோசனை செய்ய முடியாதே..❤️
1:27 music transition from Christians coral to nadhaswasram!! Genius ARR sir...
Goosebumps :)
Even he's muslim know the native music well hes's arr ur another level
@@izammichael7338 he's a Hindu by birth 😶.......His original name dhileep Kumar
thats Mendelssohn's Wedding March which seamlessly melts into anandham anandham... stroke of a well rooted genius
2:24 This transition and the background score ✨❤
இன்னும் நூறு ஆண்டுகள் சென்றாலும் இந்த பாடலை கேட்டு ரசிப்பேன் 🤍💫🥹🧿
0:01 la ye, song starts with a fire and a bang 🛐🛐🛐
அன்பில் அவன் , சேர்த்த இதை , மனிதரே வெறுக்காதீர்கள் ..
வேண்டும் என , இணைத்த இதை ,
வீணாக மிதிக்காதீர்கள் ..
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே ..
உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே ..
நீளும் இரவில் ஒரு பகலும் ,
நீண்ட பகலில் சிறு இரவும் ..
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் ,
எங்கு என்று அதை பயின்றோம் ..
பூமி வானம் காற்று ..
தீயை நீரை மாற்று ..
புதியதாய் கொண்டு வந்து நீட்டு ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாறதோ வாறதோ ..
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை
ஒன்றாக கடப்போமே ..
உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
ஒ ஒ …
காதல் எல்லாம் தொலையும் இடம் ,
கல்யாணம் தானே ..
இன்று தொடங்கும் இந்த காதல் ,
முடிவில்லா வானே ..
🤩🤩🤩🤩🤩
Super nice nice type lv it
❤️❤️❤️❤️🥰🥰🌷🌷🌷
❤
😍😍
Daily indha song ha kekuravanga oru like podunga nanba 🔥💯❤️
Mee
அன்பில் அவன்
சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என
இணைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில், மழை
பாலை, சோலை இவை
ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான்
ஹ்ம்ம் நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான்
வாராதோ வாராதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை, சோலை இவை
ஒன்றாக கடப்போமே
நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
எங்கு என்று அதை பயின்றோம்
பூமி வானம் காற்று
தீயை நீரை மாற்று
புதியதாய் கொண்டு வந்து நீட்டு
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான்
வாறதோ வாறதோ
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே
கண் பட்டு காய்ச்சல் தான்
வாராதோ வாராதோ
காதல் எல்லாம் தொலையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே
What a rhythmic soothing music 🎶🎶🎶 this song one of the favorite s,, this unbelievable
Christian wedding to be added in Hindu wedding song in temple 🛕🌹 look's differential special interactive
But when I am in Chennai,, this songs actually watching in my window of third floor opposite upside-down
That mother child watching song's this movie suddenly there i saw it,, vinnathaandi varruvayya 2010 ,, I remember yet. .. that feeling better'ing lives with in Film 🎥 makes me some brief marriage custom s shown,, really faraway distant America location wherein might've looks greatful authentic Love ❣️🍀 Joyous. ..
1:50 The transition of the Tune is just impossible.
“MAGIC OF ARR”❣️❌🔥
♥
❤🔥Exactly!!💫 Pure Magic!
True, the transistion from "Mendelssohn's Wedding March" seamlessly to into "Anandham Anandham Anandhame". Genius.
தாமரை தமிழ் நாட்டில் மலராது
தமிழ் பாடல்களில் அழகாக மலர்கிறது.
தாமரை சகோதரி வாழ்த்துகள் 👍👍👍👍
Senbaga Raman 🤣🤣😂😂😂😂 epic 🤣
👌👌👌
Parrrra kandipidichittaru kavingaru..mundinja coronaku maruntha kandipidida !
@chennai talk Un Amma dhan da otumotha tamilnadukum sondham bcoz un Amma oru thondu🤭🤣
Super punch
"Do not hate the hearts that god has brought together in love"
- Dedicated to all arranged marriage souls❤
உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே
What a words
😍
வாழ்க A R ரஹ்மான் !! சலிக்காத இசை , உற்சாகம் அல்லி தெளிக்கும் இசை . இசையில் புதுமை செய்த தமிழன் ரஹ்மான் வாழ்க வாழ்க !!
My all time favorite😍
YANNAKUM BRO 🙌🙌🙌
Enakum all time favourite song💖💓💓
இந்த பாடலின் இசை அருமை தேவன் குரல் வளமும் சின்மயின் குரல் வளமும் அருமை .திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கலாம்
1:30 to 2:10. That transformation from church organs to Hindu traditional wedding music is sheer genius.
Update: thanks for all the likes. Actually it’s my wife pointed this out. :P
hmmm sssssss
u are really enjoying the song
vasi but music composer is muslim
this is a wonderful comment and observation
superb ...
கோவிலுக்கு முன்னால் த்ரிசாவின் சேலையின் அழகை எத்துனை பேர் ரசித்தீர்கள்?
Me....
Me
Nanum
Nanummm
On repeat mode thaan andha sequence mattum♥️♥️😍
No one can beat gvm ar rahman sema vera level life la enna kastam gvm sir songs or movies paatha pothum etho oru happiness varuthu ennaku
From 3:02 it is utter masterclass🔥🔥🔥 chinmayi voice, ARR 🛐, scenes, everything 🙏🙏
1:32 who noticed Sam and chay ?😘
Thanks dude❤️❤️
Oh yes!
@Umamaheswari G same here😂😂😂
Aenga pa irukanga
Yes
Best tamil song i ever heard my life🥰
நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்ம்ம்ம்....
12 years still fresh. That interlude @ 1:44 is amazing. This song is eternal. That's it.
Bus la pokum pothu entha songs phaaa yanna oru feel akum..😍🥰🥰🥰🧨🎆
3:09 Every Girls dream❤️❤️❤️❤️
Pa When Trisha Comes In Saree Seeing Angel Come Near Us😍😍🥰🥰😊😊😇😇 How Cute And How Beautiful She Is Wow My God😍😍🥰
I am an North Indian i watch the Hindi version of this movie, but after watching Tamil version i must say A original always remain original though I didn't understand Tamil but still I listen this song 👍😊
Yes...Tamil version is so appealing and best of all the versions
Chinmayi voice
Original is filled with chinmayi Magic 🪄
@@Jo_singseven for Telugu version
This song deserves an Oscar!!! Not I'm not exaggerating,this is of that class!!
Trueeeeeee
You are exactly right
So f*** true 😩❤️
It's the female singer...she elevates the song to a different level
1:56 அந்த பார்வை... ஏக்கம், காதல், வெற்றி, கனவு எல்லாம் கலந்த பார்வை. திரிஷாவை தவிர வேறு யாரும் இவ்வளவு இயற்கையாக நடித்திருக்க முடியாது❤️
It's true
Yes Bro 😁😁❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹 Namiq Reeshman
crt
Super bro 🎉
My college friend name muthu
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் இதன் வரிகள் புரியும்❤
Most most fav😍😍😍😍😍🥰🥰🥰😘😘paaa evlo alagu trisha🥰🥰🥰🥰str so much handsome plus lyrics🥰🥰🥰🥰
Unbelievable movie and songs. Once in a lifetime movie like Anbe Sivam. STR! WE NEED TO SEE YOU LIKE HOW WE SAW YOU IN VTV, Vaanam, and Manmadhan AGAIN!
Ccv aym movie full name
@@manoa9349 chekka chivantha Vaanam
Acham enbadu madamayada
@@manoa9349 😂
@@thalapathysakthidharan391 😂
@@manoa9349 😂
No worst dressing,
No masala musics,
No double mean lyrics,
I ❤️ this !
ARR magic❤❤ a true legendary music director
Pure class.
💕
Yo I agree with first two options but there's nothing wrong is portraying a song in erotic way like double meaning is beautiful when written by genius poets like Vaali , Vairamuthu, etc.
coz no Vairamuthu 😅
Str and arr panna magic world porum adha mari str and yuvan combo goosebumps🤯 world porum arr-str-yuvan 😍😍😍😍
I come here over and over again through the years just to listen to the transition of Mendelssohn's Wedding March seamlessly melt into anandham anandham... stroke of a well rooted genius ..
என் ஆளு கூட இப்டிலாம் இருக்கலாம் னு ஆசை பட்டேன் என் ஆளுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு💯❤️ but அவளுக்கு கல்யாணம் ஆகி 14நாள் ஆகுது HAPPY AH IRU D....MISS you Diii baby
😱
Don't worry bro life will give second chance for all person in the world
Congratulations 😂😂😂😂
🥺
Same To U bro...
Now Nooo more.....😧😢😥
Now she Was engaged
Marriage in July 7th...
Marriage functions and marriage videos are incomplete without this song
😍😍
Yeah ♥♥
I become Trisha big fan after this movie. She is soo stylish and the way she carries herself is so beautiful
I am Maharashtrian, even I don't understand its lyrics, bt I listen and listen again nd again...Love from Maharashtra to this romantic Song....!
25 ஆண்டுகள் இந்திய சினிமாவின் சக்ரவர்த்தியாக எப்படி இருக்க முடியும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சான்று....
Gommala summava rendu Oscar kuduthanga - arr da🔥🤙
My ringtone since 2010...never changed at all
OMG
Slow poison, Never liked this song when this film released in 2010 but now in 2023 addicted to this song❤️.
தமிழின் இனிமையும் இசையின் மகிமையும் ஒன்றுசேரும் போது மனம் இலகுவாகிறது
இந்த பாட்ட கேக்குறேன் நல்ல Feelஆ இருக்குப்பா
Ama pa
Life was better when this song was released.
இது என் கல்லூரி காலங்களில் வந்த படம். மேலும் இது பல திருமணங்களில் இந்த பாடல் ஔிப்பரப்ப்படுகிறது. ரஜினி நடித்த பணக்காரன் படத்தில் நூறு வருஷம் பாடலுக்கு பிறகு இந்த பாடல்தான் அதிக திருமணங்களில் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது🎉🎉🎉❤😊😊
the transition of the christian wedding song into hindu wedding song is just awesome!
just AR RAHMAN things !!
Arr magic💞
അത് കേൾക്കാൻ വേണ്ടി മാത്രം ദിവസവും കേൾക്കുന്നു
🙏👌
ARR magic
Armyyyyyyyyy💜💜💜💜💜💜
0:01 & 0:32 Brooklyn bridge , 0:05 empire state building, 0:09 Central park, 1:43 the Hindu temple society of North America, 3:42 Times square. My dream country 🇺🇸😍
1:43 New jersey temple
Me also bro
@soona paana
அப்பறம் என் இங்க poranda
@soona paana he says america is better than india
@@gowthamand2495 apdi solla kudathu bro
Because of this filim lots of people are visiting our boat house Aleppey ❤❤❤... Pulimkunnu church is the favorite place of tamil buddies❤❤❤
Just an addict to Devan and Chinmay voices... Soulful music... Beautiful lyrics.. wonderful choreography.. Wholesome entertainment...
1:44 He lifted the whole music 🎵🎵🎶 my fav bgm
Kerala 🌴🌴🌴
2:26🤌🏻🩶
என்னமோ இருக்குயா இவர்(ரகுமான்) கிட்ட😍
திறமை! 💯🔥
That's y sir isai puyal
That's sir esai puyal
Magic'❤️🔥
Rendu oskaruu
ENDRUM MEMO ❤️ mercy unna maraka mudila......❤️
Ashithippu nee than solanum time than fasta poguthu ?....nan already soliten en love unta...Anbil avan is just a vibe🤝🤗🤗🤗🤗🤗🤗🤗💋🌏🌏🌏🌏🌏
Ennada solla vara
എത്ര മനോഹരമായ ഗാനം.. ♥️😍
വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു..
#ARR #GVM #STR #Trisha
Al mallu 😍
Ee tamil songs inu enga na ithreem magic ullathu. I am very jealouss
The name is GVM ..what a phenomenal choreography.. The man who changed the song choreography all together🙏🙏🥺🥺🔥🔥..
Brindha master choreography 🔥🔥🔥
2:35 vibe starts
Standing right in central park Ny and listening to this song is such a wonderful feeling
Beautiful❤
എന്താ ഫീൽ ഈ പാട്ടിനൊന്നും ഒരു മാറ്റവും ഇല്ലല്ലോ 🥰
Gvm arr magic 🔥😆
Kaadhal Ellaam tholaiyum idam kalyaanam dhaaney...😍vera lvl 👌🏻
1:57 time Trisha look omg😘😘😘addicted eyes
Agreed...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்....,
1:30 magical tune begins🙇 Awww💜💜
Anybody in 2021?
National anthem of marriage ❤️
Simbu is too good looking. Best of his movies
എത്ര പേർക്ക് അറിയാം ഈ സിനിമയുടെ ഡയറക്ടർ ഗൗതം സാർ ഒരു മലയാളിയാണെന്ന് "ഗൗതം സാർ ജനിച്ചു വളർന്നത് ഒറ്റപ്പാലത്താണ്✌️"അത് പോലെ തന്നെ നയൻതാരയും മലയാളിയാണ് ജനിച്ചു വളർന്നത് കേരളത്തിലാണ് തിരുവല്ലയിൽ💛 "ഗൗതം സാർ ഇഷ്ട്ടം..🤗💛
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இனிமை
I always dream about future by seeing this song.....wat a happiest moments ...it really give me positive energy to achieve my goals n life and love ...