This is the only Song - Where Anushka real beauty is shown, she is not exposed or any glamour. Real Beauty Queen Anushka - Grt work by Director and his team for projecting her in good terms!
I am bengali. Don't understand tamil language. But i am in love with this song. Music knows no barrier of language when this is meant for heart, not brain...
വിക്രം sir the complete actor. നല്ല നടൻ ആണ് അതിനോട് ഒപ്പം നേരിട്ടു കാണാൻ ആഗ്രഹിക്കുന്ന രണ്ടു പേര് ആണ് വിക്രം sir, പിന്നെ സൂര്യ very intelligent and power full actors
Superb feel👌🏾. இதில் உள்ள பல காட்சிகள் மனதை வருடும் வகையில் உள்ளது💕. தம்பதிகளுக்குள் உள்ள அழகிய ஊடலை மிகவும் அழகிய முறையில் காட்சியாக்கியுள்ளார்கள். அருமை👏🏽💐.
நா.முத்துகுமார் இவர் பாடலெழுதிய சில திரைப்படங்கள்: மாற்றான் 7ஜி ரெயின்போ காலனி நந்தா வெயில் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) புதுப்பேட்டை சந்திரமுகி சிவாஜி த பாஸ் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) கற்றது தமிழ் கஜினி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது தம்பி காதல் கொண்டேன் காதல் மன்மதன் சண்டக்கோழி தீபாவளி போக்கிரி பீமா வாழ்த்துகள் அழகிய தமிழ் மகன் சத்தம் போடாதே கல்லூரி வேல் சக்கரக்கட்டி சந்தோஷ் சுப்பிரமணியம் ஆறு வாரணம் ஆயிரம் சிவா மனசுல சக்தி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) அயன் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது) நாடோடிகள் வாமனன் ஆதவன் சுறா யாரடி நீ மோகினி பையா அங்காடித் தெரு சிங்கம் களவாணி மதராசப்பட்டினம் நான் மகான் அல்ல வானம் ரத்த சரித்திரம் போராளி எத்தன் வேட்டை எங்கேயும் காதல் அவன் இவன் பொய் சொல்லப் போறோம் நர்த்தகி தெய்வத் திருமகள் வந்தான் வென்றான் நண்பன் அரவான் மன்னா வழக்கு எண் 18/9 பில்லா 2 நீதானே எந்தன் பொன்வசந்தம் முருகா ...................
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம் ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம் நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும் ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும் இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம் ஓ இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம் இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம் ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பாத்திருந்தோம் நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
சாதத்துடன் பக்தி இணையும்போது, அது பிரசாதமாகிவிடும்..! பட்டினியுடன் பக்தி சேரும்போது, அது விரதமாகிவிடும்..! தண்ணீருடன் பக்தி சேரும்போது, அது புனித நீராகிவிடும்..! பயணத்துடன் பக்தி சேரும்போது, அது யாத்திரையாகிவிடும்..! இசையுடன் பக்தி சேரும்போது, அது கீர்த்தனையாகிவிடும்..! பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்..! செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்..! வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்..! பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது, அது துறவறம் ஆகின்றது..! இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது..! ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்..! மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!! மதம் எதுவானாலும், மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும்...!!!
I love you da chellam i miss you but now missing ☝My Allah blessing you and mee aameen! நம் உறவை ☝இறைவன் நிருனையிக்கப் பட்டான்" நம்மை ☝அவனே ஒன்றாக நிலை அமர்துவான்! ஆமீன்
Nee enbadhey naan thaanadi nan enbadhey naam thaandai.. 'you' means me only 'me' means us only Oru paadhi kadhavu neeyadi maru paadhi kadhavu naanadi you are one half of the door, I am the other half of the door paarthukonde pirindhirundhom serthu vaika kathirundhom After seeing each other we were separated, and were waiting to be reunited Oru paadhi kadhavu neeyada maru paadhi kadhvu naanada you are one half of the door, I am the other half of the door thaazh thirandhe kaathirundhom kaatru veesa paarthirundhom we were waiting to be opened, we were expecting the wind's breeze Nee enbadhey naan thaanadi nan enbadhey naam thaandai.. Oru paadhi kadhavu neeyadi maru paadhi kadhavu naanadi Iruvu varum thiruttu bayam kadhavugalai serthuvidum At the fear of trouble when dark approaches, we close the doors Oh kadhavugali thirudi vidum adhisayathai kaadhil seiyum Oh the doors will open, love causes wonders Irandum kaikorthu serndhadhu idayil poi pootu ponadhu The two are joined holding hands, and locked at the hearts Vaasal thallaadudhe thindaadudhe kondaadudhe The treshold wavers, trembles, celebrates Oru paadhi kadhavu neeyadi maru paadhi kadhavu naanadi Idi idithum mazhai adithum asayamal nindrirundhom Even though the thunder struck and rain hit, we stood without moving Indreno nam moochin men kaatril ninaidhuvittom From here on out we let our breathe out into the wind Idhayam onraagi ponadhe kadhave illaamal aanadhe the hearts have become one and without doors Inimel nam veetile poongaatru thaan dhinam veesume Hereafter in our house, the flowery breeze will blow
Superb song when I see this and heardvthe song I like soo much, it's the truly love battle between too cute couples they did not show love but their thoughts will love each other 🥰🥰🥰
I am punjabi. Don't know Tamil language but still i am in love with this song and Vikram and anushka's camistery .I request the composer of the song plz sing this song in hindi lyrics with same video plzzzzzzzz...🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண் : நீ என்பதே நான்தானடி… நான் என்பதே நாம்தானடி… ஹே… -BGM- ஆண் : ஒரு பாதி கதவு நீயடி… மறு பாதி கதவு நானடி… பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்… சோ்த்து வைக்க காத்திருந்தோம்… பெண் : ஒரு பாதி கதவு நீயடா… மறு பாதி கதவு நானடா… தாழ் திறந்தே காத்திருந்தோம்… காற்று வீச பார்த்திருந்தோம்… ஆண் : நீ என்பதே நான்தானடி… நான் என்பதே நாம்தானடி… ஆண் : ஒரு பாதி கதவு நீயடி… மறு பாதி கதவு நானடி… -BGM- ஆண் : இரவு வரும் திருட்டு பயம்… கதவுகளை சோ்த்து விடும்… பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்… அதிசயத்தை காதல் செய்யும்… ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது… இடையில் பொய்பூட்டு போனது… பெண் : வாசல் தல்லாடுதே… திண்டாடுதே… கொண்டாடுதே… -BGM- ஆண் : ஒரு பாதி கதவு நீயடி… மறு பாதி கதவு நானடி… -BGM- ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்… அசையாமல் நின்றிருந்தோம்… பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்… மென் காற்றில் இணைந்து விட்டோம்… ஆண் : இதயம் ஒன்றாகி போனதே… கதவே இல்லாமல் ஆனதே… பெண் : இனிமேல் நம் வீட்டிலே… பூங்காற்றுதான் தினம் வீசுமே… -BGM- ஆண் : ஒரு பாதி கதவு நீயடி… மறு பாதி கதவு நானடி… பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்… சோ்த்து வைக்க காத்திருந்தோம்… பெண் : ஒரு பாதி கதவு நீயடா… மறு பாதி கதவு நானடா… தாழ் திறந்தே காத்திருந்தோம்… காற்று வீச பார்த்திருந்தோம்… ஆண் : நீ என்பதே நான்தானடி… நான் என்பதே நாம்தானடி
2025 la yarachum indha song kekuringla.... 😊🎉
Yess😊
🙌❤️
Yeah❤
Me
🙋🏻♀️
This is the only Song - Where Anushka real beauty is shown, she is not exposed or any glamour. Real Beauty Queen Anushka - Grt work by Director and his team for projecting her in good terms!
Kaun se movie h
@@Lucky-ch5ba thandavam
@@haneena5923 thanks
@@Lucky-ch5ba 😊
There are so many other songs of Anushka where she isn't just use a stereotypical female for exposing.
Who else agree that Anushka is far better than current actresses in Kollywood
Anushka is far better than bollywood actresses too...one of the very best in Indian cinema..
Still she had a future spooled her self after that Arya movie by getting fat
@@theindependentnewschannel7 she’s still in her top but she was like an angel when she was fit.. even if she’s Chubby she’s an angel
She’s far better than Bollywood actresses too
2025 January month la yarellem intha patta kekuringa ❤❤❤ithula busla vara seen semaiya irukum l love tha song😊😊🎉
I am bengali. Don't understand tamil language. But i am in love with this song. Music knows no barrier of language when this is meant for heart, not brain...
Adhisthitaa Sharma It's true
Nice💖
❤
എനിക്ക് ഇഷ്ട്ടപ്പെട്ട പാട്ട്...., 100 തവണയിലേറെ കേട്ടിട്ടും കൊതി തീരുന്നില്ല ...
Enikum
Enikkum.... 🥰
Same edo
mee too
Same too
2020.... doesn't matter.....this song never gets old.....it's for all generation....love it.
guys subscribe to Kumbro 7 if you like Anushka and Vikram please
Wa
Yes
@@ITZRithuemi appa
priyachikki what I don't understand
വിക്രം sir the complete actor. നല്ല നടൻ ആണ് അതിനോട് ഒപ്പം നേരിട്ടു കാണാൻ ആഗ്രഹിക്കുന്ന രണ്ടു പേര് ആണ് വിക്രം sir, പിന്നെ സൂര്യ very intelligent and power full actors
Thalapadhi .
@@sarojpattambi6233 vijay sir നീം ഇഷ്ട്ടമാ പറഞു വന്നാൽ എല്ലാരേം കാണണം എന്നുണ്ട് 😂😂😂but അത് ഒന്നും നടക്കാൻ പോകുന്നില്ലല്ലോ
Thalapathi ne kandad soorya ne kandad swapanam kanditund
Ellarum super
@@smithatalk last natilnu bigil kanduponna njan mastere kathirikunnu
I am a malayali and i love thamil❤❤
2025 la yaru intha song a keppigga guys❤
Adei ennum 25 ye ahala athukulla pooragale da muttal😂
Naan ❤
Nanum than
Me 🙋🏻♀️
Pothu , good songs ellarum kepanga
Superb feel👌🏾. இதில் உள்ள பல காட்சிகள் மனதை வருடும் வகையில் உள்ளது💕.
தம்பதிகளுக்குள் உள்ள அழகிய ஊடலை மிகவும் அழகிய முறையில் காட்சியாக்கியுள்ளார்கள். அருமை👏🏽💐.
ന്റമ്മോ ഒരു രക്ഷേം ഇല്ല....2020 അല്ല 2050 ലും ഇത് സൂപ്പറാ.....
സത്യം മാത്രം.. ഒരിക്കലും ഇതിന്റെ feel നഷ്ടപ്പെടില്ല
@@lakshmylachu2630 കേൾക്കൂ കേൾക്കൂ കെട്ടുകൊണ്ടേ ഇരിക്കൂ...😍
Just uploaded a video go and check it out it's a video song
സത്യം
@@Rehnasaidalavi subscribe to my channel Kumbro 7 please
Anushka and vikram....the best onscreen pair I have ever seen in my life❤️
💯❣️
நா.முத்துகுமார்
இவர் பாடலெழுதிய சில திரைப்படங்கள்:
மாற்றான்
7ஜி ரெயின்போ காலனி
நந்தா
வெயில் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
புதுப்பேட்டை
சந்திரமுகி
சிவாஜி த பாஸ் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
கற்றது தமிழ்
கஜினி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
தம்பி
காதல் கொண்டேன்
காதல்
மன்மதன்
சண்டக்கோழி
தீபாவளி
போக்கிரி
பீமா
வாழ்த்துகள்
அழகிய தமிழ் மகன்
சத்தம் போடாதே
கல்லூரி
வேல்
சக்கரக்கட்டி
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஆறு
வாரணம் ஆயிரம்
சிவா மனசுல சக்தி (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
அயன் (சிறந்த பாடலாசிரியருக்கான விருது)
நாடோடிகள்
வாமனன்
ஆதவன்
சுறா
யாரடி நீ மோகினி
பையா
அங்காடித் தெரு
சிங்கம்
களவாணி
மதராசப்பட்டினம்
நான் மகான் அல்ல
வானம்
ரத்த சரித்திரம்
போராளி
எத்தன்
வேட்டை
எங்கேயும் காதல்
அவன் இவன்
பொய் சொல்லப் போறோம்
நர்த்தகி
தெய்வத் திருமகள்
வந்தான் வென்றான்
நண்பன்
அரவான்
மன்னா
வழக்கு எண் 18/9
பில்லா 2
நீதானே எந்தன் பொன்வசந்தம்
முருகா
...................
நன்றி
അനുഷ്കയെ ക്കാൾ കൂടുതൽ ഞാൻ കാണാൻ കൊതിച്ച മുഖം. ചിയാൻ വിക്രം ❤️❤️❤️ എത്ര കേട്ടാലും മതിവരാത്ത song...
Yes...
Vikram te chiri ho oru rakshayumilla
guys subscribe to Kumbro 7 if you like Anushka and Vikram please
Yufuytjjhf-h un
@@umamaheswari5857 sorry . what you saying?
Azhage poraamai padum perazhagu Anushka(sweety) 😍❤ dialogue aptly suits for her🤩
2k kids irukkinge la❤️
Therinji omba poriya?
To describe love one doesn't need to do vulgar things..This is purity ..
Absolutely this is real feeling of love
Gv prakash kumar musical and Na Muthu Kumar lyrics. AL vijay direction . Awesome combo
Athu engaluku theriyatha😂
2024 la yarulam intha song kekuringa😍❤
Yed
Me❤
👍now I'm song watching
Yes❤
aaamanda
2025 la yarulam indha song kekkuringa 😍😍❤️🤍
Ennum 2024 eh mudiyala saamy
😂😂
We are still in 2024
Time relative thanenu Einstein soliyirik:)
Kiruka ithu 2024
This why iam gv fan girl from kerala. Gv compose panna ella songum enaku pudikkum.
16/9/2020😍😍😍❤️❤️❤️❤️❤️ethra thavana kettalum mathivarilla ee song 😉😉😉 one of my favourite song 😍😍😍
guys subscribe to Kumbro 7 if you like Anushka and Vikram please
What a music ✌.vera level. Lyrics adhavida Vera level
அன்பான உறவுக்கு என் இனிய காலை வணக்கம் ❤️
One of my fav song.....
The love between door is compared with vikram and anushka 😍🥰
Wonderful voice, wonderful music, wonderful lirics.. Simply lovely...
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பாத்திருந்தோம்
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
Thanks
Super
சாதத்துடன் பக்தி இணையும்போது,
அது பிரசாதமாகிவிடும்..!
பட்டினியுடன் பக்தி சேரும்போது,
அது விரதமாகிவிடும்..!
தண்ணீருடன் பக்தி சேரும்போது,
அது புனித நீராகிவிடும்..!
பயணத்துடன் பக்தி சேரும்போது,
அது யாத்திரையாகிவிடும்..!
இசையுடன் பக்தி சேரும்போது,
அது கீர்த்தனையாகிவிடும்..!
பக்தியில் வீடு திளைக்கும்போது,
அது கோயிலாகிவிடும்..!
செயல்களுடன் பக்தி சேரும்போது,
அது சேவையாகிவிடும்..!
வேலையுடன் பக்தி சேரும்போது,
அது கர்மவினையாகிவிடும்..!
பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது,
அது துறவறம் ஆகின்றது..!
இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது..!
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்..!
மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!
மதம் எதுவானாலும், மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும்...!!!
@@jenianusiya12c94 THANKS JENI
@@devidinesh4332 WELCOME DEVI DINESH
it's sound effects equally shared....
Voice in right earphone and music in left earphones!!!!!
My favourite entha mathiri song night la ketta semma ya thukam varum 😘😘😘😘
Nee enbathe nan thaana d ...
Nan enbathe naam thaana d ... 😍
I love you da chellam i miss you but now missing ☝My Allah blessing you and mee aameen! நம் உறவை ☝இறைவன் நிருனையிக்கப் பட்டான்" நம்மை ☝அவனே ஒன்றாக நிலை அமர்துவான்! ஆமீன்
Didnt understand a word, but understood the feelings. beautiful!!!
ukmmxmxkfkkfkfkiforotitorokg
Whenever I feel lonely I listen to this song.... Heart touching song tho😢❤️🎶✌🏽
As a 12 year old boy fell in love with this song now as a 24 year old man still has the same feelings for this song.
எத்தனை பேர் காதலித்தவரையே திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அந்த பாக்கியம் எனக்கு கிடைத்து இருக்கிறது.
Athu bagiyM illa saabam
Athu baagyam illa saabam
Gv's music has something more than others... 🎧😍
an outstanding number simply beautifully tuned
Now it's time to make this song shine in 2025 ❤
2025 la yarulam intha song kekuringa❤💗💓
2026 la yarachu intha song kepinkala 🔫
Today any...🎉❤
Oru paadee kadavu neeyada maru paadee kadavu naanadaa ❤💘❤Jan 20 😍
புரிதல் காதலுக்கு கிடைத்த மரியாதை
Love uuu dhruv ❤️❤️❤️❤️ enikk ninte aduthu eppozhum undagenam ennanu agraham
Enna paatu enna lyrics ...pppaa vera ...
My favourite song.I loved it ..🎉🎉each and every line of the song
Such a song & this movie is really heart touching 🥺 even now I remember it💔💔💔, great & unforgettable couldn't get together love... Really hurts 😍🥺
யோவ்.. முத்துக்குமார்.. மனுஷனா நீ.. இல்லை அதான் சீக்கிரம் கடவுளுடன் கலந்து விட்டாய்😢
Nee enbadhey naan thaanadi
nan enbadhey naam thaandai..
'you' means me only
'me' means us only
Oru paadhi kadhavu neeyadi
maru paadhi kadhavu naanadi
you are one half of the door, I am the other half of the door
paarthukonde pirindhirundhom
serthu vaika kathirundhom
After seeing each other we were separated, and were waiting to be reunited
Oru paadhi kadhavu neeyada
maru paadhi kadhvu naanada
you are one half of the door, I am the other half of the door
thaazh thirandhe kaathirundhom
kaatru veesa paarthirundhom
we were waiting to be opened, we were expecting the wind's breeze
Nee enbadhey naan thaanadi
nan enbadhey naam thaandai..
Oru paadhi kadhavu neeyadi
maru paadhi kadhavu naanadi
Iruvu varum thiruttu bayam
kadhavugalai serthuvidum
At the fear of trouble when dark approaches, we close the doors
Oh kadhavugali thirudi vidum
adhisayathai kaadhil seiyum
Oh the doors will open, love causes wonders
Irandum kaikorthu serndhadhu
idayil poi pootu ponadhu
The two are joined holding hands, and locked at the hearts
Vaasal thallaadudhe
thindaadudhe kondaadudhe
The treshold wavers, trembles, celebrates
Oru paadhi kadhavu neeyadi
maru paadhi kadhavu naanadi
Idi idithum mazhai adithum
asayamal nindrirundhom
Even though the thunder struck and rain hit, we stood without moving
Indreno nam moochin
men kaatril ninaidhuvittom
From here on out we let our breathe out into the wind
Idhayam onraagi ponadhe
kadhave illaamal aanadhe
the hearts have become one and without doors
Inimel nam veetile
poongaatru thaan dhinam veesume
Hereafter in our house, the flowery breeze will blow
guys subscribe to Kumbro 7 if you like Anushka and Vikram please
Thanks for the translation 🙏🙏
@@nandinim672 Ur welcome
Thanks for translation
@@priyankapandey9729 U r welcome
Anushka - vikram jodiii😍😍😍😍.songggg🌀🎶🎵🔊🔊🎼🎸
Super song there is lots of meaning and good expressions I really love it..
It so sad that they can't tell their love to each other 😣😣😣😣😣
Hii
😢
May be that is real love
Eatlalatlalatlamatlapatlaoatlacatlahatlauatla
Vikram Fanzzz Like💜😘
Superb hit by Vikram sir.... Anushka....gorgeous and amazing..
What a Song .what a voice. What a Music 👌👌👌👌👌👌💕💕💕💕💕
Magical voice 😍 vandhana srinivasan 🥰 always I love her voice 🎤
Thandavam full movie upload
Okk very super Bhai
Superb song when I see this and heardvthe song I like soo much, it's the truly love battle between too cute couples they did not show love but their thoughts will love each other 🥰🥰🥰
ഇരുനിറം ആണെങ്കിലും അനുഷ്കയെ കാണാൻ നല്ല ഭംഗി ആണ് .പിന്നെ നല്ല അഭിനയവും
ചിയാൻ വിക്രം ❤️❤️❤️
Yes
My favorite love song❤🎶
சிறப்பான காட்சி அமைப்புகள். மிகச்சிறந்த இயக்குநர். படப்பிடிப்பாளர்
Who is listening to this in 2021
❤️❤️💙💙The best song that I had ever heard..... Feel this music🎶🎶❤️❤️❤️❤️
😍
I am punjabi. Don't know Tamil language but still i am in love with this song and Vikram and anushka's camistery .I request the composer of the song plz sing this song in hindi lyrics with same video plzzzzzzzz...🙏🙏🙏🙏🙏🙏🙏
2021 first comment ❤️
Awsome lyrics
But we miss NA Muthukmar so much because present songs are like bitter gourd taste without him 😭😭
ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…
-BGM-
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…
ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
-BGM-
ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…
பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…
ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…
பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…
-BGM-
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
-BGM-
ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…
பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…
ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…
பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…
-BGM-
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…
ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி💞🥰
Such nice composition gv Anna ur great ,I respect u a lot for ur all hardwork👍🥰
Beautiful eyes 💕👀 are speaking with each other ❤️
2012 what a year. Thanks all these became apart of memories.
Wow Vikram's actually simply Star real crazy cute smartest super star I love you Vikram's
Her eyes speaks for her...amazing anushka...
This has a special place in my heart.❤️
E song 2021il kanunnaver undo
Arumaiyana lyrics👌👍
2024ends with this songs 😢
Haricharan - what a romantic voice😍😍😍😍😍😍😍
haricharan sir voice........mmmmmmmmm...solradhu vaarthaigal illa.... awesome sir... especially aarirarooo song..... awesome awesome awesome.......
Anyone watching this song in 2021?
Congratulations Dinesu Anna & asal Anna..keep rocking Anna..🎉❤
Most addict fav one song..❤💛
I watch this song regular but it doesn't get bored ❤
Good lyrics and melodious music thankz for Na.Muthukmarand G.V💟💚💜
I can't get this song... but just a awesome song i can't even sleep without listening it.... love the song and movie also.... love from MH
My favourite song ever❤
உச்சி bump
Wow 😍😍😍😍😍😘😘😘😘
2021 still I am listening
Anyone 2025❤🎉
2040 la yaralam intha songa kekuringa
Iruntha kpom pa😂
😅
Yes it's true 2020 does not matter this song will trend
ஐ அம் லிஸ்டன் இன்.2 /1/ 2025 ... Anybody listen in this year ❤️✨ guys
Playlist la epaium irukumnka
A nice song and nice performance.....I'm Vikram's fan in Sri Lanka
Always in lve with tis sng ❤❤all tym fav 😍😍
My favorite song😍 ....
Veralaval da my best