Maragatha Naanayam | Nee Kavithaigala Song with Lyrics | Aadhi, Nikki Galrani | Dhibu Ninan Thomas

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 9 тыс.

  • @thinkmusicofficial
    @thinkmusicofficial  7 лет назад +4871

    Check out #MaragathaNaanayam Official Trailer here ► bit.ly/2qPdLnh

  • @richardservanus2241
    @richardservanus2241 3 года назад +8088

    இந்த பாடலை கேட்ட சில லட்சம் பேர்களுக்கு கூறுகிறேன். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். தமிழ் சினிமாவில் மறைந்த வைரங்களில் ஒன்று இந்த பாடல்❤️

  • @rajaraja284
    @rajaraja284 4 года назад +9179

    புரியாத பாடலுக்கு 10M,20M,...
    அழகான தமிழ் வரிகளுக்கு😥

    • @kiran4998
      @kiran4998 4 года назад +98

      Fact bro!

    • @fayasudheenm6512
      @fayasudheenm6512 4 года назад +181

      Yenna panrathu sagotharar top actors act pannirundha countdown pottu audio function vechu grand aa pannuvanga. Normal actors new music director itha gadhi💔but thiramai ulla vanga yenganaalum polachipaanga mathavanga pesatiyum avanga thiramai pesavaikkum❤️

    • @jagadeshan9660
      @jagadeshan9660 4 года назад +15

      @@fayasudheenm6512 agree brother

    • @rabbit_02
      @rabbit_02 4 года назад +18

      Vanga mr. Pudhiymay pithan😂

    • @dharsshenthevar707
      @dharsshenthevar707 4 года назад +10

      Unmai🔥

  • @udhayakumar1802
    @udhayakumar1802 3 года назад +4114

    இவ்வளவு நல்ல பாடலை எப்படி தவற விட்டேனே தெரில☝️☝️😭😭

  • @deebigadevi
    @deebigadevi 9 месяцев назад +81

    இந்த பாடல் கேட்காமல் என் இரவு பொழுது நகரவில்லை 🌺❣️தினம் இந்த பாடல் மனதுக்கு இதமாய் உள்ளது பல கவலைகளில் 🥀🥀❣️💯

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe 6 месяцев назад

      அப்டியா 😅😅😅

    • @123ms90
      @123ms90 29 дней назад

      Hathiyaar payan😂

  • @SanandSachidanandan
    @SanandSachidanandan Год назад +2063

    വർഷങ്ങൾ എത്ര കഴിഞ്ഞാലും ഫീൽ വേറെ തന്നെ...മനസ്സിൽ തങ്ങി നിൽക്കുന്ന ഒരു തമിഴ് ഗാനം😞മനസിൽ ഒളിപ്പിച്ചു വെച്ച വേദന

    • @FFTOM-999
      @FFTOM-999 Год назад +10

      😅

    • @Trendeditz73
      @Trendeditz73 Год назад +14

      THANK YOU GUYS FOR YOUR AMAZING SUPPORT KEEP ENJOYING

    • @saas2041
      @saas2041 Год назад +4

      സത്യം

    • @SIGMA_99.9
      @SIGMA_99.9 11 месяцев назад +3

      Movie

    • @dani9609
      @dani9609 10 месяцев назад +2

      ​It's time 2

  • @buvaneswarikalaiselve4560
    @buvaneswarikalaiselve4560 3 года назад +742

    என் அம்மா அவங்களோட காலத்தில் ரசித்தவைன்னு சொல்லி எம் எஸ் வி பாடல்களை என்னை கேட்க வைத்தார் . வருங்காலத்தில் என் மகளுக்கோ/ மகனுக்கோ நான் பிரதீப் குமாரின் குரலை அறிமுகப்படுத்தி அதே சிலிர்ப்பான உணர்வை பெறுவேன் .

    • @tndemi6905
      @tndemi6905 3 года назад +4

      💯

    • @hitmanram7992
      @hitmanram7992 3 года назад +2

      😍

    • @devithiru1348
      @devithiru1348 3 года назад +12

      itha vida azhaga solla mudiyathunga , thank u, i too love pradeep magical voice

    • @tndemi6905
      @tndemi6905 3 года назад +5

      @@devithiru1348 meeting voice 😇

    • @xavieryt3747
      @xavieryt3747 3 года назад +4

      Nanpa vera level ya nee

  • @tamil
    @tamil 3 года назад +5721

    பிரதீப் குமார் 😍

  • @abhinrn
    @abhinrn 9 месяцев назад +66

    Nee kavithaigalaa
    Kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa
    Kadanthadhuvaa
    Badhil mozhiya…
    Male : Unnodu nenjam
    Uravaadum velai
    Thanneer kamalam thaanaa..
    Male : Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae
    Male : Mazhaiyodu nanaiyum
    Pudhu paadal neethaan
    Azhagaana thimirae
    Adiyae adiyae…
    Kaattrodu paravum
    Un vaasam thinamum
    Pudhu bothai thaanae
    Silaiyae azhagae.
    Male : Azhagae…ae…..
    Naan unakkenavae
    Mudhal pirandhen
    Ilangodiyae
    Nee enakkenavae
    Karam virithaai
    En varamae
    Male : Mandhaara poopola
    Machcham kaanum vela
    Ennatha naan solla
    Michcham onnum illa
    Male : Muzhu madhiyinil
    Pani iravinil
    Kani pozhudhinil
    Oodaathae…
    Male : Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae
    Male : Nee kavithaigalaa
    Kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa
    Kadanthadhuvaa
    Male : Unnodu nenjam
    Uravaadum velai
    Thanneer kamalam thaanaa..
    Male : {Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae} (2)
    Male : Aeee…aaaeee….aaeee…
    Ohooo….ooooo…oo….

  • @ramachandranganesan3783
    @ramachandranganesan3783 3 года назад +3551

    உலகின் புனிதமானது, தாய்மையும் ஒருதலைக் காதலும்

    • @danielnaveenraj16491
      @danielnaveenraj16491 3 года назад +3

      ❗❗❗

    • @bvsbvs4158
      @bvsbvs4158 3 года назад +137

      அது ஒரு சுகமான காதல் வலி அதை அனுப்பிதனுக்கு மட்டும் தெரியும்

    • @umamohan6052
      @umamohan6052 3 года назад +10

      Yes . very true

    • @karthikkarthikp4244
      @karthikkarthikp4244 3 года назад +6

      💯

    • @observeoutofthebox7806
      @observeoutofthebox7806 3 года назад +11

      thalaaivaaaaaaa you are right

  • @malai09
    @malai09 2 года назад +3574

    இருவரின் திருமண அறிவிப்பிற்கு பின் இந்தப்பாடலை காண வந்தேன்..மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்...❤️❤️❤️❤️
    நீங்களும் வாழ்த்துங்கள்..👍👍👍👍

  • @Strange_221b_
    @Strange_221b_ 2 года назад +15818

    They got separated by script... But engaged in real life.. ❤️

    • @watsappstatus1002
      @watsappstatus1002 2 года назад +209

      Yes just now see their post🎈🌈

    • @saraseb5589
      @saraseb5589 2 года назад +43

      ❤❤❤

    • @kalyansa8017
      @kalyansa8017 2 года назад +260

      Hope the same thing happens to all one side love

    • @pushparaj_608
      @pushparaj_608 2 года назад +32

      @@watsappstatus1002 athuku enna panlm ipo

    • @kishoresksaga9157
      @kishoresksaga9157 2 года назад +25

      @@kalyansa8017 let's hope 😌🙂

  • @TeamSaphyra
    @TeamSaphyra 6 месяцев назад +147

    Lyrics :)
    -------------
    Nee...
    Kavithaigalaa...
    Kanavugalaa...
    Kayal Vizhiye
    Naan...
    Nigazvathuvaa
    Kadanthathuvaa
    Bathil Mozhiyean...
    Unnodu Nenjam
    Uravaadum Velai
    Thaneer Kamalam Thaanaa
    Mugam Kaattu Nee
    Muzhu Venpani
    Moodathe Nee
    Yen Yellaiye
    Ithazhoramaai
    Siru Punnagai
    Nee Kattadi
    Yen Mullaiye
    Mazhaiyodu Nanaiyum
    Pudhu Paadal Neethaan
    Azhagaana Thimire Adiye Adiye
    Kaatrodu Paravum Unvaasam
    Dhinamum Pudhu Bothai Thaanee
    Silaiyee Azhagee Azhagee
    Naan Unakenave
    Mudhal Pirandhen Ilangodiye
    Nee Yenakenave
    Karam Virithaai En Varame
    Mandhaara Poo Pola
    Macham Kaanum Vela
    Yennaththa Naan Solla
    Micham Onnum Illa
    Muzhu Madhiyinil
    Pani Iravinil
    Thani Pozhudhinil Odaathe...
    Mugam Kaattu Nee
    Muzhu Venpani
    Moodathe Nee
    Yen Yellaiye
    Ithazhoramaai
    Siru Punnagai
    Nee Kattadi
    Yen Mullaiye
    Nee...
    Kavithaigalaa...
    Kanavugalaa...
    Kayal Vizhiye
    Naan...
    Nigazvathuvaa
    Kadanthathuvaa
    Unnodu Nenjam
    Uravaadum Velai
    Thaneer Kamalam Thaanaa
    Mugam Kaattu Nee
    Muzhu Venpani
    Moodathe Nee
    Yen Yellaiye
    Ithazhoramaai
    Siru Punnagai
    Nee Kattadi
    Yen Mullaiye
    Mugam Kaattu Nee
    Muzhu Venpani
    Moodathe Nee
    Yen Yellaiye
    Ithazhoramaai
    Siru Punnagai
    Nee Kattadi
    Yen Mullaiye🥺🥺🥺

    • @Harsh18143
      @Harsh18143 6 месяцев назад +1

      Underrated copy paste comment😢😅😊

    • @rejurenish2024
      @rejurenish2024 5 месяцев назад

      🙌❤

    • @Ganeshpandi-z2i
      @Ganeshpandi-z2i 2 месяца назад

      Super bor

    • @pisundar
      @pisundar 2 дня назад

      நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே
      நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா
      உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா
      முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே
      இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே...Ho....
      ----
      மழையோடு நனையும் புது பாடல் நீதான் அழகான திமிரே அடியே அடியே
      காற்றோடு பரவும் உன் வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே...அழகே~~~~~~
      நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன் இளங்கொடியே நீ
      எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே
      மந்தார பூப்போல மச்சம் காணும் வேல
      என்னத்தநான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல
      முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே
      முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே
      இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே
      நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே
      நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா
      உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா
      wait..
      முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே..hey hey..
      இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே...Ho....
      முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே..hey hey..
      இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே...Ho....

  • @athulrajattingal
    @athulrajattingal 2 года назад +2554

    വളരെ താമസിച്ചു ഹിറ്റ്‌ ആയ ഒരു സോങ് ..... ഇപ്പോൾ മലയാളികൾ ഏറ്റെടുത്തു ❣️❣️❣️❣️ഫീൽ 💥💯

  • @MessiMessi-tt7jq
    @MessiMessi-tt7jq Год назад +464

    എത്ര നാളുകൾ കഴിഞ്ഞാലും ഈ പാട്ടിന്റെ പുതുമ പോകില്ല..... 😊❤️

  • @karthikeyans5141
    @karthikeyans5141 4 года назад +2680

    This is the most underrated ..but few ppl know its a gem !!!

  • @muhammedshihan164
    @muhammedshihan164 8 месяцев назад +234

    വർഷങ്ങൾ എത്ര കഴിഞ്ഞാലും ഇയ് പാട്ട് നെഞ്ചിൽ ഏറ്റി ഇപ്പോഴും കൊണ്ട് നടക്കുന്നു 😊❤

  • @sumeshfalak7893
    @sumeshfalak7893 3 года назад +8465

    Dear strangers : You have a great music taste ❤💯

  • @madangowri
    @madangowri 2 года назад +9784

    ❤️‍🔥

  • @pavithran025
    @pavithran025 4 года назад +1493

    எதர்ச்சியாக கேட்ட பாடல்....
    வரிகள் இதயத்தில் நின்றுவிட்டது அவளை போலவே........❤❤❤

  • @PooNew-hi3hs
    @PooNew-hi3hs 10 месяцев назад +132

    I'm Thai, I don't know the meaning of the song. But I listen to it every day. Because the person I love sent it to me even though he and I have broken up now.

  • @Kathurshan_16
    @Kathurshan_16 3 года назад +379

    முகம் காட்டு நீ
    முழு வெணபனி.
    Satisfying soul of music ❣️

  • @mrpeaceful007
    @mrpeaceful007 Год назад +23873

    2024 vibers....attendance podungoo....
    Edit: Thanks Makkaley...

  • @karthilamination312
    @karthilamination312 2 года назад +822

    நீ கவிதைகளா
    கனவுகளா
    கயல்விழியே
    நான் நிகழ்வதுவா
    கடந்ததுவா
    பதில் மொழியே
    உன்னோடு நெஞ்சம்
    உறவாடும் வேளை
    தண்ணீர் கமலம் தானா
    முகம் காட்டு நீ
    முழு வெண்பனி
    ஓடாதே நீ
    என் எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை
    நீ காட்டடி
    என் முல்லையே
    மழையோடு நனையும்
    புது பாடல் நீதான்
    அழகான திமிரே
    அடியே அடியே
    காற்றோடு பரவும்
    உன் வாசம் தினமும்
    புது போதை தானே
    சிலையே அழகே
    அழகே...
    நான் உனக்கெனவே
    முதல் பிறந்தேன்
    இளங்கொடியே
    நீ எனக்கெனவே
    கரம் விரித்தாய்
    என் வரமே
    மந்தார பூப்போல
    மச்சம் காணும் வேள
    என்னத்த நான் சொல்ல
    மிச்சம் ஒன்னும் இல்ல
    முழு மதியினில்
    பனி இரவினில்
    கனி பொழுதினில் ஓடாதே
    முகம் காட்டு நீ
    முழு வெண்பனி
    ஓடாதே நீ
    என் எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை
    நீ காட்டடி
    என் முல்லையே
    நீ கவிதைகளா
    கனவுகளா
    கயல்விழியே
    நான் நிகழ்வதுவா
    கடந்ததுவா
    உன்னோடு நெஞ்சம்
    உறவாடும் வேளை
    தண்ணீர் கமலம் தானா
    முகம் காட்டு நீ
    முழு வெண்பனி
    ஓடாதே நீ
    என் எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை
    நீ காட்டடி
    என் முல்லையே
    முகம் காட்டு நீ
    முழு வெண்பனி
    ஓடாதே நீ
    என் எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை
    நீ காட்டடி
    என் முல்லையே

  • @fishingvibez9267
    @fishingvibez9267 8 месяцев назад +161

    Tamil is the most wonderful language in the world 🔥 Love❤️from kerala ❤️

    • @manojtthomas2704
      @manojtthomas2704 6 месяцев назад +3

      Correct 💯

    • @sreekanthkumar2341
      @sreekanthkumar2341 4 месяца назад +1

      Telugu is sweet language in the world

    • @josephpradeep3062
      @josephpradeep3062 4 месяца назад

      ​😂?stomach burning😅😅?​@@sreekanthkumar2341

    • @utube11235
      @utube11235 4 месяца назад +6

      Also from Kerala. Tamil is one of the most magical languages the world ever produced! Every subtlest human emotion can be conveyed so powerfully, deeply and beautifully through Tamil ❤️ Love from Tamil Nadu’s closest neighbour

    • @BlueJay-2k
      @BlueJay-2k 3 месяца назад +3

      Love you mallu bros

  • @retson82
    @retson82 5 лет назад +5484

    Who else is addicted to this song in 2021 😍

  • @SZSiva
    @SZSiva 2 года назад +2276

    Only few celeb couples have beautiful songs from projects that they worked together ❤️ This song is just magic, soulful and everlasting for Aadhi & Nikki 💞💫 Congratulations 🎊

  • @muthuraj5334
    @muthuraj5334 3 года назад +817

    Pradeep kumar most underrated singer...🙂

  • @ranjithm3056
    @ranjithm3056 Год назад +272

    ஆண் : நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா கடந்ததுவா
    பதில் மொழியா
    ஆண் : உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    ஆண் : முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    ஆண் : இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    ஆண் : மழையோடு
    நனையும் புது பாடல்
    நீதான் அழகான திமிரே
    அடியே அடியே காற்றோடு
    பரவும் உன் வாசம் தினமும்
    புது போதை தானே சிலையே
    அழகே
    ஆண் : அழகே நான்
    உனக்கென்னவே
    முதல் பிறந்தேன்
    இளங்கொடியே நீ
    எனக்கென்னவே
    கரம் விரித்தாய்
    என் வரமே
    ஆண் : மந்தார பூப்போல
    மச்சம் காணும் வேல
    என்னத்த நான் சொல்ல
    மிச்சம் ஒன்னும் இல்ல
    ஆண் : முழு மதியினில்
    பனி இரவினில் கனி
    பொழுதினில் ஓடாதே
    ஆண் : முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    ஆண் : இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    ஆண் : நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா
    கடந்ததுவா
    ஆண் : உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    ஆண் : { முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    ஆண் : இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே } (2)
    ஆண் : ………………………..

  • @kalaifrcare8197
    @kalaifrcare8197 3 года назад +1397

    Singer : PradeepKumar
    Music by : Dhibu Ninan Thomas
    Male : Nee kavithaigalaa
    Kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa
    Kadanthadhuvaa
    Badhil mozhiya…
    Male : Unnodu nenjam
    Uravaadum velai
    Thanneer kamalam thaanaa..
    Male : Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae
    Male : Mazhaiyodu nanaiyum
    Pudhu paadal neethaan
    Azhagaana thimirae
    Adiyae adiyae…
    Kaattrodu paravum
    Un vaasam thinamum
    Pudhu bothai thaanae
    Silaiyae azhagae.
    Male : Azhagae…ae…..
    Naan unakkenavae
    Mudhal pirandhen
    Ilangodiyae
    Nee enakkenavae
    Karam virithaai
    En varamae
    Male : Mandhaara poopola
    Machcham kaanum vela
    Ennatha naan solla
    Michcham onnum illa
    Male : Muzhu madhiyinil
    Pani iravinil
    Kani pozhudhinil
    Oodaathae…
    Male : Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae
    Male : Nee kavithaigalaa
    Kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa
    Kadanthadhuvaa
    Male : Unnodu nenjam
    Uravaadum velai
    Thanneer kamalam thaanaa..
    Male : {Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae} (2)
    Male : Aeee…aaaeee….aaeee…
    Ohooo….ooooo…oo….

  • @sigmaauniverse3698
    @sigmaauniverse3698 3 года назад +356

    பிரதீப்குமார் பேரை நூறு ஆண்டுகளுக்கு உலகம் பேசும் இந்த பாடல் வாயிலாக..💐💐💐

  • @Midhun.k.j
    @Midhun.k.j 10 месяцев назад +49

    3:25 this lines 😖🥺🤧 feeling ithis song ❤❤

  • @malarvizhi6737
    @malarvizhi6737 2 года назад +2060

    நான் உனக்கெனவே
    முதல் பிறந்தேன் இளங்கொடியே..
    நீ எனக்கெனவே
    கரம் விரித்தாய் என் வரமே.. ❤️❤️
    These lyrics became reality..
    Wishing you the lovely life ahead Aadhi and Nikki..🤩🎉
    - "Nee Kavithaigala" fans ❤️🎶

  • @rahulak9073
    @rahulak9073 Год назад +1172

    Tamil is the most expressive language in the world. 💯
    It can convey emotions so effortlessly!❤️❤️😍
    From Kerala !❤️

    • @avisualstoryteller
      @avisualstoryteller Год назад +20

      Sathyam

    • @Kumaran.E
      @Kumaran.E Год назад +9

    • @Maneeshahere
      @Maneeshahere Год назад +10

      100% true

    • @yamahaalpha2971
      @yamahaalpha2971 Год назад +8

      Thanks for your love on tamil தமிழ் ❤

    • @Vks1992
      @Vks1992 Год назад +15

      Yup true..ethoru emotion num ithrem effective aayi vere oru language lum express cheyyan patilla...❤

  • @daniyacharles9460
    @daniyacharles9460 Год назад +1961

    It's been 7 years...
    Pradeep voice + that flute section ❤️🔥

  • @Ananyaananya-nj9ny
    @Ananyaananya-nj9ny 7 месяцев назад +32

    വേദനിപ്പിക്കുന്ന ഓർമ്മകൾ ഓർത്ത് കരയാൻപറ്റുന്നപട്ടു 🥺 heart touch this song....❤🙂

    • @Bhooyaa
      @Bhooyaa 7 месяцев назад +2

      ചുമ്മാ ഇരിക്ക്....🥲🚶

    • @abhayr5974
      @abhayr5974 6 месяцев назад

      💯🫤

  • @manjupriya6574
    @manjupriya6574 3 года назад +651

    I get goosebumps everytime when pradeep says 'mazhaiyodu nanaium'..

  • @jyo6205
    @jyo6205 2 года назад +122

    After a long time I hear the song
    Such a beautiful song.
    അന്ന് കേട്ടപ്പോ ഇല്ലാത്ത ഒരു feel ഇപ്പൊ തോന്നുന്നു
    I love tamil songs 😍😍😍

  • @sugunamuthusamy6694
    @sugunamuthusamy6694 3 года назад +57

    4:21 lyricist hats off என்னமா எழுதியிருக்காரு பாடலை 😍😍😍😍😍

  • @RioAbhilash
    @RioAbhilash День назад +1

    Perfect Music and realistic lyrics it’s amazing “unna enna Padacha aandavare” Love it all the time

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 года назад +201

    ❤️மரகத நாணயத்தில் இருந்து நான் தொலைத்த மரகத நாணயம் இந்த பாடல்.. ❤️..இத்தனை நாள் எனக்கு தெரியாமல் போனது 🥲

  • @surya.m6478
    @surya.m6478 3 года назад +98

    இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம்
    மனதில் ஏதோ ஒரு மனஅழுத்தம் 💔....அவள் விட்டு சென்ற நியாபகத்தோடும் வலிகளோடும் 💟

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs9764 3 года назад +1818

    *Whoever reading this comment, i wish you will get your loved one and stay happy throughout your life 💗💖💝💔💗*

  • @Grasshopper143
    @Grasshopper143 25 дней назад +3

    நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
    நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…
    உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
    தண்ணீர் கமலம்தானா…
    முகம் காட்டு நீ முழு வெண்பனி…
    ஓடாதே நீ ஏன் எல்லையே…
    இதழோரமாய் சிறு புன்னகை…
    நீ காட்டடி என் முல்லையே…
    மழையோடு நனையும் புது பாடல்…
    நீதான் அழகான திமிரே அடியே அடியே…
    காற்றோடு பரவும் உன் வாசம்…
    தினமும் புது போதைதானே சிலையே அழகே…
    அழகே… நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன்…
    இளங்கொடியே நீ எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே…
    மந்தார பூப்போல…
    மச்சம் காணும் வேல…
    என்னத்த நான் சொல்ல…
    மிச்சம் ஒன்னும் இல்ல…
    முழு மதியினில் பனி இரவினில்…
    கனி பொழுதினில் ஓடாதே…
    முகம் காட்டு நீ முழு வெண்பனி…
    ஓடாதே நீ ஏன் எல்லையே…
    இதழோரமாய் சிறு புன்னகை…
    நீ காட்டடி என் முல்லையே…
    நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
    நான் நிகழ்வதுவா கடந்ததுவா…
    உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
    தண்ணீர் கமலம்தானா…
    முகம் காட்டு நீ முழு வெண்பனி…
    ஓடாதே நீ ஏன் எல்லையே…
    இதழோரமாய் சிறு புன்னகை…
    நீ காட்டடி என் முல்லையே…
    முகம் காட்டு நீ முழு வெண்பனி…
    ஓடாதே நீ ஏன் எல்லையே…
    இதழோரமாய் சிறு புன்னகை…
    நீ காட்டடி என் முல்லையே…

  • @toptuker537
    @toptuker537 3 года назад +427

    Nee Kavithaigala Lyrics in Tamil :
    நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா கடந்ததுவா
    பதில் மொழியா
    உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    மழையோடு
    நனையும் புது பாடல்
    நீதான் அழகான திமிரே
    அடியே அடியே காற்றோடு
    பரவும் உன் வாசம் தினமும்
    புது போதை தானே சிலையே
    அழகே
    அழகே நான்
    உனக்கென்னவே
    முதல் பிறந்தேன்
    இளங்கொடியே நீ
    எனக்கென்னவே
    கரம் விரித்தாய்
    என் வரமே
    மந்தார பூப்போல
    மச்சம் காணும் வேல
    என்னத்த நான் சொல்ல
    மிச்சம் ஒன்னும் இல்ல
    முழு மதியினில்
    பனி இரவினில் கனி
    பொழுதினில் ஓடாதே
    முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா
    கடந்ததுவா
    உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே (2)

  • @venkatsview447
    @venkatsview447 3 года назад +440

    எப்போ கேட்டாலும் சலிப்பு ஏற்படவில்லை thanks composer ,editor,singer.2021 sept.

  • @priyakalai1597
    @priyakalai1597 4 года назад +80

    வார்த்தையின் அழகு உச்சரிப்பு, அவ்வார்த்தையின் உணர்வை கூறுவது, reason why i like tamil singers they give the mood to the song, like Pradeep

  • @Trending-o8x
    @Trending-o8x 6 дней назад +3

    Wow night la headset pottu ketta semma ya irukku...2024 December ...

  • @adhilaazeez5583
    @adhilaazeez5583 4 года назад +105

    ഈ song എങ്ങനാ underated ആയെന്ന് ഓർത്തിട്ട.. അടിപൊളി song..❤

  • @sk4pro
    @sk4pro 5 лет назад +338

    ( சரணம் - ஒன்று )
    நீ ... கவிதைகளா... கனவுகளா... கயல் விழியே
    நான்... நிகழ்வதுவா ... கடந்ததுவா பதில் மொழியேன் ...
    உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேலை தண்ணீர் கமலம் தானா
    ( சரணம் - இரண்டு )
    முகம் காட்டு நீ முழு வெண்பனி மூடாதே நீ ... எ எல்லையே ...
    இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டாடி ... எ முல்லையே ...
    ( பல்லவி )
    மழையோடு நனையும் புது பாடல் நீ தான் அழகான திமிர் அடியே ... அடியே ...
    காற்றோடு பரவும் உன்வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே ... ... அழகே
    நான் உனக்கெனவே முதல் பிறந்தேன் இளங்கொடியே ... நீ எனக்கெனவே கரம் விரித்தாய் என் வரமே
    மந்தார பூ போல மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல
    முழு மதியினில் பனி இரவினில் தனி பொழுதினில் ஓடாதே.
    ( சரணம் - இரண்டு ) ...
    ( சரணம் - ஒன்று ) ...
    ( சரணம் - இரண்டு ) X 2 ...

    • @Falls-Diver
      @Falls-Diver 4 года назад +2

      நன்றி

    • @rabbit_02
      @rabbit_02 4 года назад +4

      Yenga Google la irudhu suthadha😂

    • @gsurya5647
      @gsurya5647 4 года назад +2

      நன்றி

    • @feroza6006
      @feroza6006 3 года назад

      Sarnam 2la moodadhe illa bro odadhe nu enaku kekudu

    • @HarishChandranNair
      @HarishChandranNair 3 года назад +2

      Thank bro ❤️🤗

  • @dkvlog3537
    @dkvlog3537 2 года назад +72

    என்றோ ஒரு நாள் உன் பார்வையிலிருந்து தொலைந்து விடுவேன் நிரந்தரமாக! அன்று வரை காதல் செய்வேன், ஒருதலையாக!
    One side lover will know the value of this song..!!!!

  • @gamingdevil6834
    @gamingdevil6834 9 месяцев назад +11

    Heart touching Nice,I Love it So Much.From🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @NORADOGAMER
    @NORADOGAMER 7 лет назад +711

    This song is an addictive! Really a great song! For people who think this is one such a simple song try hearing it for the second time!! Trust me u will fall for this song!! Such an orchestration wow!! In love with this song!! (Keep your headphones on and find a real good space to get relaxed this song just takes you to a whole new level) 😍

  • @cibiselvarajan580
    @cibiselvarajan580 4 года назад +3001

    most underrated song in tamil cinema..

    • @RajKumar-bl3kt
      @RajKumar-bl3kt 4 года назад +49

      Daily kekuren nanba😭

    • @gabagoole
      @gabagoole 4 года назад +32

      Still in our hearts bro🤘

    • @rumnasikder236
      @rumnasikder236 4 года назад +84

      Not only the song is underrated but also the actor . He is such a wonderful actor

    • @cibiselvarajan580
      @cibiselvarajan580 4 года назад +10

      @@rumnasikder236 yes..true..!!

    • @jabezallwin6554
      @jabezallwin6554 4 года назад +2

      @@RajKumar-bl3kt yen pa love failure ah

  • @msp576
    @msp576 Год назад +529

    എത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മടുക്കുന്നില്ല 😊🌬

  • @Snow-s9w
    @Snow-s9w 10 месяцев назад +151

    2024 feb ആയി എത്ര കേട്ടാലും മതി വരാത്ത song🖤🖤🖤🖤😊

  • @saranyag7845
    @saranyag7845 2 года назад +698

    இந்த பாடலில் வெளிப்பட்ட காதல் உண்மையானது...😍😍😍...my fav pair become couples...god bless u ....😃😃

    • @kuttiyoga
      @kuttiyoga 2 года назад +7

      My favourite one side love 💕 song but they are real life pair now

    • @vinz2199
      @vinz2199 9 месяцев назад

      umbu nee pepunde

  • @VBRKALIM
    @VBRKALIM 2 года назад +209

    இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் சேரவில்லை என்று வருத்தப்பட்டேன் ஆனால் நிஜத்தில் இணைவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை வாழ்த்துக்கள்

  • @harikrishnanunni7400
    @harikrishnanunni7400 3 года назад +24

    You know one of most beautiful thing about music even the blinds can enjoy it......റീൽസ് കണ്ട് വന്നവരുണ്ടോ

  • @RAM-uj3fh
    @RAM-uj3fh 18 часов назад +1

    3:36 omg that bgm kills me ❤❤❤❤❤vibing on 2024🎉❤

  • @archerstube
    @archerstube 3 года назад +273

    That opening.. “nee kavidhaigala”.. takes you somewhere. Pure bliss!

  • @bakyaraj1124
    @bakyaraj1124 3 года назад +72

    கேட்டுக்கொண்டே....
    இருக்கிறேன்...
    இனிய பாடல்..
    இனிய குரல்....அருமை..
    வாழ்த்துக்கள்...
    ப்ரதீப் அண்ணா..

  • @naansamurai
    @naansamurai 3 года назад +666

    After big boss Raju wife entry listening this song….missed this for five years…..Pradeep Kumar…..nailed it

  • @varindersinghbhullar773
    @varindersinghbhullar773 9 месяцев назад +24

    Im punjabi i cant understand but music and movie dubbed hindi osam i love south movies❤❤❤❤

  • @vivekkarthikeyan3631
    @vivekkarthikeyan3631 11 месяцев назад +62

    എപ്പോൾ കേട്ടാലും ഒരേ പോലെ ഫീൽ തരുന്ന ഒരു സോങ് അല്ലെങ്കിൽ മറ്റൊരു രീതിയിൽ പറയാം പ്രിയപ്പെട്ട ഒരാളെ ഓർക്കുമ്പോൾ അറിയാതെ കേട്ടു പോകുന്ന വളരെ മനോഹരം ആയ ഒരു സോങ് ❤

  • @shivanag7106
    @shivanag7106 2 года назад +149

    Remarkable note on this video that..... They both are engaged today and now real life partners too..... congratulations Nikki and aadhi.....😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @yazharasiprabhakaran632
    @yazharasiprabhakaran632 Год назад +82

    இந்த பாடலை கேட்கும் போது ஏனோ மனம் உருகி கண்கள் வேர்க்கிறது ❤

  • @kathiresankalamani7932
    @kathiresankalamani7932 7 месяцев назад +485

    Feel panni search panni entha song aa ketavanga erukingala 🙋👇👇

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg2281 3 года назад +503

    பாடகர் அருண் மொழி அவர்கள் மாதிரி இசை பிரியர்களாள் கவனிக்க படாத அற்புதமான பாடகர்.
    😔பிரதீப் குமார் ❤️🔥🔥

    • @mohammednijam6037
      @mohammednijam6037 3 года назад +16

      காரணம் தமிழர்கள் தமிழ் சிணிமாவில் முக்கித்துவம் தரப்படுவதில்லை ...SPB...மனோ...ஜேஸுதாஸ் ...சித்ரா ஜானகி என பல பாடகர்கள் வெளிமாநிலம்

    • @PrabaKaran-tu9gp
      @PrabaKaran-tu9gp 3 года назад

      😔😭

    • @m2m321
      @m2m321 3 года назад +9

      கவனித்ததே இசை பிரியர்கள் தாம்

    • @fsgsgghshsh3305
      @fsgsgghshsh3305 2 года назад +1

      yes

    • @valagesh3312
      @valagesh3312 2 года назад +3

      Yes pradeep voice 👌🏻

  • @10factsandcrazytalks48
    @10factsandcrazytalks48 2 года назад +151

    இத்தனை வருடங்களாஹா நான் ஏன் இந்த பாடலை கேட்காமல் போனேனோ 🥺🥺🥺18.01.2022 இன்னைக்கு தான் முதல் முறையாக கேட்கிறேன் 🥳

    • @varshavarsha7650
      @varshavarsha7650 2 года назад +3

      Same to you

    • @bssdits3462
      @bssdits3462 2 года назад +2

      Same bass

    • @kuttisen
      @kuttisen 2 года назад +2

      u r too late,my daily addict

    • @10factsandcrazytalks48
      @10factsandcrazytalks48 2 года назад

      சொல்ல வார்த்தைகள் இல்லை

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe 6 месяцев назад

      😅😅😅😅 இனி கூடிய சீக்ரம் இந்தியா வல்லரசாயிடும்.

  • @syamchandran_melethil
    @syamchandran_melethil Год назад +163

    നീ കവിതകളാ കനവുകളാ കയൽവിഴിയേ
    നാൻ നിഗഴ് വദുവാ കടന്തതുവാ ബദിൽ മൊഴിയേ
    ഉന്നോട് നെഞ്ചം ഉറവാടും വേളയ്
    തണ്ണീർ കമലം താനാ
    മുഖം കാട്ടു നീ, മുഴുവെൻ പനി
    ഊടാതെ നീ എൻ അല്ലയേ
    ഇതളോരമായ് സിറു പുന്നഗയ്
    നീ കാട്ടഡി എൻ മുല്ലയേ
    മഴയോട് നനയും പുതുപാടൽ നീതാൻ
    അഴകാന തിമിരേ അടിയേ അടിയേ
    കാട്രോട് പറവും ഉൻ വാസം ദിനവും
    പുതു ബോദയ് താനേ സിലയേ അഴകേ,
    നാൻ ഉനക്കെനവേ മുതൽ പിറന്തേൻ ഇളങ്കൊടിയേ
    നീ എനക്കെനവേ കരം വിരിത്തായ്‌ എൻ വരമേ
    മന്ദാരപ്പൂ പോലെ മച്ചം ഒന്നും ഇല്ല
    മുഴു മതിയിനിൽ പനി ഇറവിനിൽ
    കനി പൊഴുതിനിൽ ഊടാതെ❤

  • @ManjMagnolia
    @ManjMagnolia 7 месяцев назад +15

    I'm frm Kerala one of my tamil frnd suggest this sng to me now I'm addicted to this song❤

  • @rathirames1144
    @rathirames1144 2 года назад +291

    வாழ்த்துக்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணிக்கு 🥰🥰🥰🥰விரைவில் தம்பதியாக வர போகிறார்கள்..... காவியத்தில் சேர காதல்
    வாழ்க்கையில் சேர போகிறது இந்த கவிதையும் காதலும்.... 💐💐💐💐💐

  • @acspushpadass8960
    @acspushpadass8960 3 года назад +33

    வார்த்தையின் அழகு உச்சரிப்பு, அவ்வார்த்தையின் உணர்வை கூறுவது, reason why i like tamil singers they give the mood to the song,

  • @sofinsunny2917
    @sofinsunny2917 3 года назад +311

    underrated gem💎 തേടി പിടിച്ചു വന്ന മലയാളീസ് ഇവിടെ come on

    • @yohazhi5223
      @yohazhi5223 3 года назад +2

      Sootha mooditu kelambu

    • @yohazhi5223
      @yohazhi5223 3 года назад

      @@sanju1391 pothitu poda potta

    • @yohazhi5223
      @yohazhi5223 3 года назад

      @@sanju1391adha therinjikitu ne nakka poriyaa🤣🤣

    • @yohazhi5223
      @yohazhi5223 3 года назад

      @@sanju1391 potta *****$##😂😂

    • @yohazhi5223
      @yohazhi5223 3 года назад

      @@sanju1391 this shows how ur mother brought u up go show this to ur mom she will be very very proud 👏👏👏btw iam a boy nd u are a girl pottachi

  • @sureshchan6144
    @sureshchan6144 19 дней назад +3

    Nee kavithaigalaa kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa kadanthadhuvaa badhil mozhiya
    Unnodu nenjam uravaadum velai
    Thanneer kamalam thaanaa
    Mugam kaattu nee muzhu venpani
    Oadaadhae nee yaen ellaiyae
    Idhazhoramaai siru punnagai
    Nee kaattadi en mullaiyae
    Mazhaiyodu nanaiyum pudhu paadal
    Neethaan azhagaana thimirae adiyae, adiyae
    Kaattrodu paravum un vaasam
    Dhinamum pudhu bodhai thaanae silaiyae azhagae
    Azhagae
    Naan unakkenavae mudhal pirandhaen ilangodiyae
    Nee enakkenavae karam viriththaai en varamae
    Mandhaara poopoala machcham kaanum vela
    Ennaththa naan solla michcham onnum illa
    Muzhu madhiyinil pani iravinil
    Kani pozhudhinil oadaadhae
    Mugam kaattu nee muzhu venpani
    Oadaadhae nee yaen ellaiyae
    Idhazhoramaai siru punnagai
    Nee kaattadi en mullaiyae
    Nee kavithaigalaa kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa kadanthadhuvaa
    Unnodu nenjam uravaadum velai
    Thanneer kamalam thaanaa
    Mugam kaattu nee muzhu venpani
    Oadaadhae nee yaen ellaiyae
    Idhazhoramaai siru punnagai
    Nee kaattadi en mullaiyae
    Mugam kaattu nee muzhu venpani
    Oadaadhae nee yaen ellaiyae
    Idhazhoramaai siru punnagai
    Nee kaattadi en mullaiyae

  • @salemclans5389
    @salemclans5389 Год назад +38

    ஒவ்வொரு மனுஷனுக்கும் லவ் வரும்,, சண்டையும் வரும்,,, போதெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது இது ஒரு மனதில் ஒரு அமைதி... ❤️ 😍

  • @rajeshkrishnamoorthy7119
    @rajeshkrishnamoorthy7119 3 года назад +49

    💞💞💞❤️❤️❤️❤️💞💞💞💞💞
    ஆண் : நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா கடந்ததுவா
    பதில் மொழியா
    ஆண் : உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    ஆண் : முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    ஆண் : இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    ஆண் : மழையோடு
    நனையும் புது பாடல்
    நீதான் அழகான திமிரே
    அடியே அடியே காற்றோடு
    பரவும் உன் வாசம் தினமும்
    புது போதை தானே சிலையே
    அழகே
    ஆண் : அழகே நான்
    உனக்கென்னவே
    முதல் பிறந்தேன்
    இளங்கொடியே நீ
    எனக்கென்னவே
    கரம் விரித்தாய்
    என் வரமே
    ஆண் : மந்தார பூப்போல
    மச்சம் காணும் வேல
    என்னத்த நான் சொல்ல
    மிச்சம் ஒன்னும் இல்ல
    ஆண் : முழு மதியினில்
    பனி இரவினில் கனி
    பொழுதினில் ஓடாதே
    ஆண் : முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    ஆண் : இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    ஆண் : நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா
    கடந்ததுவா
    ஆண் : உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    ஆண் : { முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    ஆண் : இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே } (2)💞💞💞💞

  • @suriyadass5815
    @suriyadass5815 7 лет назад +91

    How can this song is not so famous, music and lyrics and vocalist touches heart....

  • @Moorthy-y3k
    @Moorthy-y3k 5 месяцев назад +10

    முதல் முறையாக இந்த பாடலை கேட்டவுடன் யாருக்கெல்லாம் இந்த பாடல் புடித்துவிட்டது😊😊

  • @vigneshwiki4994
    @vigneshwiki4994 2 года назад +184

    Finally he got chanakaya voice for life long congrats both aadhi & nikki 💐💐💐

    • @sree0602
      @sree0602 2 года назад +1

      isn't it pradeep kumar who sang it 😅 who's chanakya

    • @vigneshwiki4994
      @vigneshwiki4994 2 года назад +3

      @@sree0602 i said character in that movie not song

    • @sree0602
      @sree0602 2 года назад +1

      @@vigneshwiki4994 okay now only got it😂

  • @kaviyak5930
    @kaviyak5930 Год назад +214

    First time...not good😝
    Second time....ok🤗
    Third time... Nice😍
    Forth time.... special song🥰
    Fifth time .... Bgm, voice lyrics totally Addict ❤🎶🎼✨

  • @niasentalks8168
    @niasentalks8168 3 года назад +71

    அழகான தமிழ் வரிகளை கொண்ட அற்புதமான பாடல் 😍💝
    பிரதீப் குமார்👌👌👌

  • @அமுதா1008
    @அமுதா1008 3 месяца назад

    ரொம்ப நல்ல இசை, ரொம்ப வருசத்துக்குப் பிறகு இளையராஜா பாட்டுக் கேட்க மகிழ்ச்சிக் கிடைக்குது.

  • @lakshmisankar796
    @lakshmisankar796 3 года назад +169

    "நான் நிகழ் வதுவா கடந்ததுவா பதில் மொழியே" when you broked up with your girlfriend and still loved her .....

  • @ashwinianand7670
    @ashwinianand7670 Год назад +79

    രാവിലെ കണ്ണ് തുറന്നപ്പോ aa ഫ്ലൂടെ portion ഓർമ വന്നു... Now the time is 9 AM..on loop from 1 hr❤
    3:36 ❤️❤️❤️

  • @Nishadraheem
    @Nishadraheem Год назад +26

    ഈ പാട്ട്.. 🙌 മലയാളികൾ ഒരുനാൾ ഇവിട വരൂ.. 😍💪

  • @paperfoldgaming3905
    @paperfoldgaming3905 8 месяцев назад +93

    It's been 7years still this song feels fresh as Daisy... 🥹🫶🏻

  • @bharathkrishna7933
    @bharathkrishna7933 3 года назад +238

    അല്ലേലും ഇതേപോലുള്ള feel good പാട്ടുകൾ തേടി മലയാളികൾ എത്തിയിരിക്കും

  • @aravind7007
    @aravind7007 2 года назад +72

    This song is most people underrated 🤦☹️......
    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு chinna feeling 🤧😶

  • @shreeepta6610
    @shreeepta6610 3 года назад +1855

    Who is not here because of CWC it’s just their favourite song and come here everyday. Such a gem of song. ❤️

  • @ashfackag2414
    @ashfackag2414 10 месяцев назад +4

    Male : Nee kavithaigalaa
    Kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa
    Kadanthadhuvaa
    Badhil mozhiya…
    Male : Unnodu nenjam
    Uravaadum velai
    Thanneer kamalam thaanaa..
    Male : Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae
    Male : Mazhaiyodu nanaiyum
    Pudhu paadal neethaan
    Azhagaana thimirae
    Adiyae adiyae…
    Kaattrodu paravum
    Un vaasam thinamum
    Pudhu bothai thaanae
    Silaiyae azhagae.
    Male : Azhagae…ae…..
    Naan unakkenavae
    Mudhal pirandhen
    Ilangodiyae
    Nee enakkenavae
    Karam virithaai
    En varamae
    Male : Mandhaara poopola
    Machcham kaanum vela
    Ennatha naan solla
    Michcham onnum illa
    Male : Muzhu madhiyinil
    Pani iravinil
    Kani pozhudhinil
    Oodaathae…
    Male : Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae
    Male : Nee kavithaigalaa
    Kanavugalaa kayalvizhiyae
    Naan nigazhvadhuvaa
    Kadanthadhuvaa
    Male : Unnodu nenjam
    Uravaadum velai
    Thanneer kamalam thaanaa..
    Male : {Mugam kaattu nee
    Muzhu venpani
    Oodaathae nee
    Yen ellaiyae
    Male : Idhazhoramaai
    Siru punnagai
    Nee kaattadi
    En mullaiyae} (2)
    Male : Aeee…aaaeee….aaeee…
    Ohooo….ooooo…oo…

  • @libinlibin4802
    @libinlibin4802 11 месяцев назад +30

    എത്ര നാളുകൾ ആയാലും feel അത് വേറെ തന്ന ❤❤

  • @s.prabakaranpraba3169
    @s.prabakaranpraba3169 3 года назад +24

    இவ்வளவு நாளா இந்த பாடலின் அர்த்தத்தை தவற விட்டேன் இப்போது தான் அந்தப் பாடலின் வரிகள் புரிகிறது 𝘁𝗵𝗮𝘁'𝘀 𝗺𝘆 𝗹𝗶𝗳𝗲 💔💔💔😭😭

  • @JustChew-CatASMR
    @JustChew-CatASMR 3 года назад +68

    If u r here .. u hv good taste in music 🖤
    Yo pradeep ... 🖤 Enna voice ya ..

  • @rizsarathi1737
    @rizsarathi1737 13 дней назад +4

    Flood everywhere but i listen this masterpiece✨🎉
    Dec 13.12.24🎉💧☔

  • @sarathyk3139
    @sarathyk3139 2 года назад +34

    Pradeep sir has magic in his voice......at 0:47 paah.......Wht a feel da.....

  • @nareshmurugan7515
    @nareshmurugan7515 3 года назад +821

    I read a comment somewhere in YT- ‘In search of gold(SID SRIRAM),we lost a diamond(Pradeep Kumar)’....after hearing this song, it is 100% true

  • @mdeditz7792
    @mdeditz7792 2 года назад +165

    3:35 pure goosebumps..❤..Pradeep kumar...😌

  • @thomasshelby6771
    @thomasshelby6771 3 месяца назад +4

    Hearing after Ajayante Randam Moshanam. Best works by dhibu 🔥