Guru (Tamil) - Aaruyirae Video | A.R. Rahman
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Watch Aaruyirae Official Song Video from the Movie Guru (Tamil)
Song Name - Aaruyirae
Movie - Guru (Tamil)
Singer - A.R. Rahman feat. Chinmayi, Qudir Khan, Murtaza Khan
Music - A.R. Rahman
Lyrics - Vairamuthu
Director - Mani Ratnam
Starring - Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan
Producer - Mani Ratnam, G.Srinivasan
Studio - Madras Talkies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2007 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...
*ரஹ்மான் Sir vocals ❣️ நீயெல்லாமால் கவிதையும் இசையும் சுவையே தராதே...!!*
Bt yuvan is something spl
@@kalaiarasanr4280 yes bro
@@kalaiarasanr4280😂😂😂😂😂
உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகது....
@@jeeva344 குருவிக்கு குருவியாய் தன் இயல்பு மாறாமல் இருப்பதே சிறப்பு தான் சகோ....குருவி எதற்காக பருந்தாக வேண்டும்?
@@sudhakars2022 yes bro 💥 yuvan forever ❤😘
When a Movie is made for Hindi
But Songs are made for Tamil
Its A.R.Rahman There
well said
200% true..
Movie made for Hindi, shot in south
its true bro
Ur right
ஐந்து புலன்களின் அழகியே....... ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கி இருப்பார்கள் கணவன் ❤️மனைவிக்காக ....
எனக்கு மட்டும் தானா இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.. ?
Me yo
Me
Me❤❤
Me too 🎉❤
Enakkum❤
இல்லாமலே வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம் - I love this lyrics from sri Lanka
Nice
Nanum srilanka
Naanum India 😅@@lathanmakerlathan9000
The contribution of ARR in this era is unremarkable. He is a artist who has given us more than 300+ soundtrack. Thats almost 300 happy reasons to live in this earth.
Unremarkable means nothing great please change it to remarkable
@@ManojKumararch😂❤❤❤
300 reasons to live ❤s your soo right
ManiRatnam : hero sorry kekra Madhiri oru situation!
ARR: ok, panidlam
Rest is history 💥
Gvm : hero mannipu kekkura situation
ARR : Manipaya song (VTV)
@@ιαρρα-π2ψ athu heroine thane kepa
ruclips.net/channel/UCvAjWocsa39_prIVRU6r1IQ
@@TheWanderluster1425 true
Today I put this screen shot of this comment to my status 🔥
2:30 "ஐந்து புலங்களின் அழகியே" உலக அழகி பட்டம் கொடுத்ததுல தப்பே இல்ல....Love You Aishwarya Rai❤️😍🙏....
கொரோனோ வந்தாலும் இது போன்ற பாடல்கள் தான் நம்மை அதை மறக்க வைக்கின்றன...
Thanks ARR....
இல்லாமலே வாழ்வது இன்பம்..!
இருந்தும் இல்லை என்பது துன்பம்..!
அகிம்சை முறையில் நீ கொல்லாதே...❤️
பெரிய புனை ஆகி கோட்ட பாடல்
Can anybody tell me this meaning in english pls.
ruclips.net/channel/UCvAjWocsa39_prIVRU6r1IQ
@@shaikmubarakshaikmubarak4414 I have no time to say
That line 😫
அபிஷேக் பஷ்சன் as well as ஐஸ்வர்யா ராய் மேடம் ஜோடி very very very beautiful their love songs.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் எந்த பழக்கத்திற்கும் அடிமையில்லை..ARR
பாடல்களை கேட்ப்பதை தவிர…. Thalaivan daw 🥰🤩🔥
💪
2k kids intha song puducha like pannunga
Naan early 2k kids born in 2005
2003❤
2000😍
Mee
2004
Yarellam lover eh illama indha song ah feel pani kekuringa
😊😊🙋
Small small smart face reactions superb
Mee
Me
😂super ya nee
இசையில் மயங்கி
தொலைந்த நொடியில்
ஈர்த்தெழ செய்கிறது
கவியில் உயர்ந்த தமிழ்
அதில் மீண்டும் மீண்டும்
தொலைந்தே போகிறது
தீந்தமிழ் இதயம்
இதுவும் இனிக்கிறதால்
மீளாது கிடக்கிறது
காதலுள்ளம்
@@Karthik_kavipookkal he
Magnet voice of ar Rahman........ Katti ilukkuthuya..... Un voice
அழகையே பொறாமை கொள்ளும் பேரழகி ஐஸ்வர்யா ராய் நடனம் மற்றும் ரஹ்மான் இசை சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️
1:30 potaaan paaru thalaivan voice ah😍😍😍😍
😎
😎🔥😍😍😍
🥰🥰🥰
THALAIVANuh solladheenga...
thalaivARRnu sollunga❤🙏💥
@@MrNo-dc2wp Not a disrespect buddy same like Arasan,Arasar,Mannan,mannar, Thalaivar,Thalaivan,Appan ,appar👍👍
இந்த பாடலை 2024லும் கேட்பவர்கள் லைக் போடுங்க
Me❤
Me
❤👌🏿❤
Me
Me
Hearing both in Hindi and Tamil, my view is the verses penned in Tamil gives a soul touching feeling more than the hindi lyrics, "neeyillamal Kavithayum Isaiyum Suvaiye Tharadhu!", Thanks to the tamil lyricist!
Me tooo...
Neeyillamal kavithaiyum isaiyum suvaiye tharaathe..... What a lyric...... Same feeling also.......
Mani Rathnakar in all mani rathnams film lyrics will be it will be first written in Tamil only., like dilse...
It's bcoz we understand the meaning. What a song 😊😊😊
It's about what is close to your heart. "Tere Bina Chaand Ka Sona khota re" such beautiful lyrics penned by Gulzar.
எல்லா திருமணங்களிலும் ஒலிக்கப்பட வேண்டிய பாடல்.. 🌹💐
Nitchayam
Yes 🥰👍💯
ruclips.net/channel/UCvAjWocsa39_prIVRU6r1IQ
ethu sorry kekkuratha....?!
Yes..
intha padal kettavudan..tamilin meethu patru kondu..yen phone language settings ai tamil il matram seithu konden..
"தமிழ் வாழ்க"
இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம் ...
அருமையான வரிகள் ... 👌
g xyz n sa a bc hu dm fed thi s a he
Enjoy the song with lyrics...😍🔥 ARR magic🤩....
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே ஓ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆஹ்…ஒஹ்…ஆஹ்..
-
ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன்கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது
ஐந்து புலங்களின் அழகியே
-
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
ஓ…
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
-
ஆஹ்…ஆஹ்…
ரோஜாப்பூவை…
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா
இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீ கொல்லாதே
-
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
ஹோ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
Awesome😍😍😍
🙏🏻
😍😍😍😍😍
🥰🥰🥰
@@Jose-bb8kl 🤩🤩🤩
Tamil is the most beautiful language I have ever heard!! long live tamil
❤💯
Oldest language for a reason 🔥🔥😎
@@yogeshwaran2530😂😂
@@jokepore1532 poda punda 🥱
Being a malayali I'm agree with that...
2:11vaanin neelam thaithu pogumea Mun...... koba kuile...😍 ArR voice அழுத்தம்.
ரஹ்மான் sir உங்கள் காதல் வரிகளுக்கு பஞ்சமே இல்லங்க பிரியும் போது தான் காதளின் வலி தெரியும் ❤
Aishwarya is so graceful even in simple movements. Queen for a reason!
Two eyes are not enough to watch aishwarya rai❤
So much of grace in her dancing
No actress can beat her
She is perfect💯
Beauty is mostly subjective but there are 100s of actors bettet than her when it comes to talent..
@abhishek samantaray 🤣..dude its subjective lets talk about her talent..
@Abhishek dude i uave seen her acting and i know how to evaluate somones acting..she didnt hold nepotism but her beauty helped her to step into the industry...in an industry where 99% actresses are waste she might be a decent one...and iam not inrerested to read biography relatdd to a person who has no significane so no need for such a long essay, instwad go a nd learn about legends..
dei simp
@@claustrophobic0015 yup sure still better than the so called top tamil actresses we have now
வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது உலகில் எம்மொழியிலும் 💖💖💖 Ar rahman தலைவா உன்னை மாதிரி ஒரு நல்ல இசை கவிஞர் யாரும் இல்லை 😎😎😎
Yuvannu oru music director irukaaru kelvipatrukinglaaaa😎
சூப்பர்
@@selvaraghavanselva206 yuvana inga vanthu pesa koodathu poi anirudh Songla Comment pannu😂
வைரமுத்து அழகு வரிகள்.
@@selvaraghavanselva206 Awara oru orama iruka sollunga 🤣
இல்லாமலே வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம் அகிம்சை முறையில் நீ கொள்ளதே🫠❤️🩹
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃
Meee
My all time favorite song
I'm
Na na exactly me 2021😁
My all time favourite
உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே
Aanal athu ellamale vaazhvathu enbam erunthum ellai enbathu thunbam thana🤔🤔🤔
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..
ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..
ஓ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..
ஆருயிரே என்னை
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு
சகியே..
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆஹ்…ஒஹ்…ஆஹ்..
-
ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
உன் கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு
தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலங்களின் அழகியே
-
ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி
என் சகியே..
ஓ…
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
-
ஆஹ்…ஆஹ்…
ரோஜாப்பூவை…..
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால்
நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன
தீருமா
உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே
-
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆருயிரே
மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே..
ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..
ஹோ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாட இரவாய் ஆகாதோ
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
Nice
Sri Mahesh hi
Tq so much...
💝💝
Super
வரிகள் கொடுக்கிற வலி அளவிற்கு காட்சி இல்லை ரஹ்மான் அண்ணா இதயத்தை அப்படியே வருடி வருடி என்னவோ பண்றார் மனுஷன்
நீ இல்லாத இரத்திரியோ காற்று இல்லாத இரவாய் ஆகாதோ !🌌☁️
தமிழும் ரகுமானும்.... இரட்டை கிளவி போல் தோன்றுகிறது...
தென்றலே....!!தோற்று போகும் இசைதொகுப்பு. ❤️😍
நித்தம் நித்தம் அதில் நனைவேன் அவளின் நினைவில்....😋
#legend #Arrahuman❣️ அவர்கள் 🙏
Bro athu கிளவி
👌👌👌👌👌
@@sekhardon7718 நன்றி அண்ணா 🙏
Nega ena tamil.teacher ah
@@madhumithameikandan191 🙄🤣😋
இல்லாமலே வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம் ....❤❤❤
Lyf lesson 💯
@@priyasankar4550 👍
👌👌👌👌👌👌
வைரமுத்து அழகு வரிகள்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை ❤
Ahimsai muraiyil neyum kollathee 😄😄I really die for tat lineeee😴😴
Salute to arr for this lovely song
இசையில் மயக்க வைத்த ரகுமான் ♥♥♥♥♥
Beauty of aishwary rai Is always unmatchable..
And voice and music of ARR is out of world
3:33 lyrics thalaivareyyy enaaamaa iruku😭
"இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்"
what a voice.. a.r.rahman.... mind blowing ..😍
Sancta Maria ya
Yes, come blow blow.
Chinmayi too 🙂
Yes mind blowing singing
@@paulinpau9500lpo
" நீ இல்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ "
" நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது "
அருமையான வரிகள்
Ya
வைரமுத்து அழகு வரிகள்.
Y bro double meaningla adukuringa
Beautiful song...ARR most comfortable in his mother tongue.
naicke
Yup
Malayalam ?
His mother tounge is malayalam
Hey malayalis He is a Tamilian #tamizhan
His father composed for some malayalam movies that’s it otherwise he is not a malayali
It's pleasure for me that RUclips recommended this masterpiece to me. AR Rahman is more than a legend!!!
Love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
ARR Fans hit like
ARR voice hit like
ARR music hit like
🎆🎆🎊🎊✨✨🎈🎈
Legend rahmania
@@rabiyathasmila5100 the one n only ARR
Arr fan but I won't hit like 😌
@S. Ameen summa thaan 🤣
2:04 you will feel the Arr's magic there !✨
.Beautiful Tamil Songs..Abishiek and Aishwarya ❤❤❤❤❤Beautiful movie Guru
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே ஓ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆஹ்…ஒஹ்…ஆஹ்..
-
ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன்கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது
ஐந்து புலங்களின் அழகியே
-
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
ஓ…
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
-
ஆஹ்…ஆஹ்…
ரோஜாப்பூவை…
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா
இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீ கொல்லாதே
-
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
ஹோ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
❤
Can we appreciate Aishwarya's amazing acting? That last scene had SO much emotion. Beautiful song.
Ash has always been amazing in Mani's films.
சில உறவுகளின்👩❤️👨 பிரிவின் போது நினைவுகள் கண்முன் கொண்டு வரும் பாடல்❤. இந்த பாடலை 2022இலும் தேடித்தேடி கேட்கிறேன்.. நீங்களும் அப்பிடி தானா.? அருமையானா பாடல் வரிகள்.. ❣️
Yes
Yesss
Yes 💯😍
Yes
Illa only for arr voice
மயக்கும் பாடல் என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்,,,,என் மனம் ஆலை கடல் போல் எல ஏலெளோ
Chinmayee' s portion was extraordinary in 2nd stanza. Humming was on peak
Yess
😍
This song written by Gulzar in Hindi and Vairamuthu in Tamil. Both are super lyricists in their languages.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பார்க்கிறேன் அன்று எப்படி அழகோ அதே போல் இன்றும் அதே அழகு 🥰🥰🥰🥰❤️❤️🔥🔥🔥🔥
sirapana tamil
Very very nice lovely song ❤️🌹❤️
ARR💓நீ
இல்லாமல்
கவிதையும் இசையும்
சுவையே தராது...🙃
2021 January any ARR Fans...
July😀
Absolutely iam also Oscar's biggggg fannnnnnn♥️
Yes.💯💞
Woah AR Rahaman, what a legend. Cheers from 🇱🇰. I can’t understand a word in this song. But I love the music, the voice and everything else... 😍😍😍
Such a unique voice... no one can sing this song as Rahman
super voice
இல்லாமலே வாழ்வது இன்பம் இருந்தும் இல்லை என்பது துன்பம் அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே..!!!❤️❤️❤️
Don’t even dare to remake this song again!!!
4:33 Chinmay ❤️❤️wow
Ufff🔥❣️
மழை காலத்தில் இந்த பாடல் கேட்கும் போது அருமையாக உள்ளது...❤️❤️
Thankyou Mr. Manirathnam for selecting this tune..
2021 ila inum evlo yr aanalum intha song fade aagathu... Master piece of ThalaivARR..❤️
true 🙂
ARR❤️
Tamil is not a language ,its an expression,feelings.... i don't know how to explain it , I belive tamil is the sign of god to convey the feelings .....how beautifully the words were been in the form of romance and meaning equally
Pick the favourite
Mannippaya - VTV - Female side
Mannippaya - Guru - Male side
Ironically in both songs, Rahman sang that.
Its tough to chose between two sweets.
For me I choose VTV 😍💟🤩😍😍😍
❤️❤️❤️
Don't know even a whisker of Tamil , all I understand is that it's soul touching ❤️
பலமுறை கேட்டு ரசித்த பாடல்.
இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம் ❣️
நான் உணர்ந்த வரிகள் .....😓😭😭😭
இதயத்தை வருடும் இசையும் வரிகளும் குரலும்
3:34 illamale vaazhvathu inbam irunthum illai thunbham agimsai muraiyil ennai kollathey.
intha varrigal ennai asara vaithathu........
I was a everyday listener of "Tere bina". The hindi version of this song. Just now discovered the Tamil one. And i am thankful to myself for discovering this 😀 More than mesmerizing. 💜
Edited : And i am a Bangladeshei
Ohh thk u from tamil nadu
@@knowledgeplus3843 welcome 🖤
May I know is bangladeshi people watch indian movies???
@@knowledgeplus3843 Obviously
Bangladeshi people love Indian movies. Specially they also like Tamil movies so much.
Ohh I didn't know that. Tamil film industry is small compared to bollywood . but its a surprise for me u people know tamil industry.
ഐശ്വര്യ റായി ബച്ചൻ എന്ത് ഭംഗിയാണ് ❤️❤️❤️ മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ ഇവിടെ 💥💥💥 രണ്ടു വേർഷൻസ് ഇഷ്ടായി ബോത് Hindi and Tamil ❤️❤️🥂
Mind blowing 😭😍
2:03 to 2:43 😍😍😍😍 paah.... goosebumps voice, lyrics and everything 🤩.... ARR Magic
ஐந்து புலன்களின் அழகியே!!
இந்த பாடல் அன்பின் தேடல் என்று சொலவா இல்லை காதலின் தேடல் என்று சொல்லவா❤️❤️❤️
Ena music ena lyrics ena humming pa ...❤ Evlo time ketalum thirumba keka thonum song ✨
AR Rahman GOD mode!
Ga Na geeheve
Ga Na yes
Illaiyaraja is Music's GOD....
Gulzaar sir is legend
@@TheKANNATHIL then y u here 🤔🤔
0:20 - Both of Their Reactions 😍🙈 So Cute 💜
Magical voice ever and no one can replace him. A.R.RAHMAN sir ♥️♥️♥️♥️♥️
வைரமுத்து எழுதிய வரிகள் ❤
What a majestic view of Thirumalai Nayakkar Mahal
Where is it bro?
Madurai
@@VishalVNavekar thank you bro
Being maduraikkaran
/
Most favourite song from my childhood ❤️ ❤️❤️❤️
It will be my daily playlist..
AR Rahman's most beautiful creation....
Mind blowing rahman voice its melting the heart❤
Its only 20days more to complete 2022.. still listening this song
I'm also 😍
Ar is a gem
Yeah ❤️
Rathi i"m first time i see this😳😳😳🥰🥰🥰😍😍😍😍
💯💯💯
This song sounds so melodic in Tamil as its in Hindi. Great job Mr. A.R. Rahman.
I don't think so
@@priyanshu8992 Yep tamil version sounds better
Nah original is more soulful and beautiful..
Not just this
Even mayya mayya and barso re is better in Hindi
@@guru3487 lol you’re dumb. AR Rahman always composed the songs in Tamil first then in Hindi. He did the same for Yuva. Anytime there is a Hindi and Tamil dub make movie he composes in Tamil first for framework and then in Hindi. Tamil versions are the original.
@@guru3487 original 😂😂 tamil director and music director and people claim original is hindhi because of actors
I can not Understand Language but i can understand Feeling Of the song And I love this song And compose AR Rahman love from Maharastra 💕💕💕💕
this is tamil language
@@nagarajana1097 yes i know
@@AkshayKumar-oj6vh this same song you have in hindi, tera bina
@@typicaltamilan4578 Thanks i didn't know
@@AkshayKumar-oj6vh 🤝👍
A R Rahman magic ❤
Combo of king of music and queen of humming always blessful to hear....wants more like this..... Chinmayi and ARR voice ❤️❤️❤️❤️
Fav lines: ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன்கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது😍😍😍😍😍
Abhishek Bachan really acted marvelously in this film.
Cute song
I love this song! Regards from Spain 🇪🇸
Gracias El magno
Hi spain ... ar. Rahman music is slow posining but powerfull of soul
Thank you magno
Muchas gracias.
ஆனால் என்னை விட்டு போனால் என்தன் நீலா சோர்ந்து போகும்.
@@vairamilakkiya2631 Avunga aal name ah irukkum
@@yokeshdj2693😍😍😍
நீலா யாரு..? எதித்த வீட்டு ஆண்ட்டியா?
ruclips.net/channel/UCvAjWocsa39_prIVRU6r1IQ
என் ஆசை தாவுது உன்மேலே😘😍❤
Bgm 😭🫴❤
Rahman sir voice 🥹❤️