Enna Solla Pogirai Official Video Song | Kandukondain Kandukondain | Ajith Kumar | AR Rahman | Tabu

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Relive the magic of #ARRahman's music with the official video of #EnnaSollaPogirai from #KandukondainKandukondain. Immerse yourself in the riveting performances of Ajith Kumar and Tabu as they breathe life into this romantic masterpiece, sung by the versatile Shankar Mahadevan, with touching lyrics by Vairamuthu.
    Song: Enna Solla Pogirai
    Singer: Shankar Mahadevan
    Don't forget to like, comment, share, and subscribe!
    Subscribe: rb.gy/z6rq6
    Like: / vcreationsofficial
    Follow: / vcreationsofficial
    Follow: / thevcreations

Комментарии • 1,9 тыс.

  • @SaranyaM-yt6vc
    @SaranyaM-yt6vc 10 месяцев назад +5

    super chellakutty song

  • @M.Dharshu
    @M.Dharshu Месяц назад +491

    𝐀𝐧𝐲𝐨𝐧𝐞 𝐢𝐬 𝟐𝟎𝟐𝟓🥰

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Год назад +317

    4:49 "பல உலக அழகிகள் கூடி
    உன் பாதம் கழுவலாம் வாடி..
    என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
    என்னைப் புரியாதா? இது வாழ்வா சாவா?"

  • @julieanu6283
    @julieanu6283 11 месяцев назад +143

    ഇന്നായിരുന്നേൽ ഈ പാട്ടിന് 500Million likes കിട്ടിയേനെ👍🌹🌹🌹🌹🌹

    • @Viral__vibes__only__0
      @Viral__vibes__only__0 6 месяцев назад +14

      കുറച്ചു കുറക്കാൻ പറ്റോ

    • @bharathkrishna8797
      @bharathkrishna8797 3 месяца назад +3

      😂😂​@@Viral__vibes__only__0

    • @captaindowntown7851
      @captaindowntown7851 Месяц назад +1

      500 million views for sure, likes would've been around 20 Mil.

  • @pthirtha1
    @pthirtha1 Год назад +164

    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Male : Sandhana thendralai
    Jannalgal thandithal
    Nyaayamaa nyaayamaa
    Male : Kaadhalin kelvikku
    Kangalin badhil enna
    Maunamaa maunamaa
    Male : Anbae endhan kaadhal solla
    Nodi ondru pothumae
    Adhai naanum
    Meippikkathanae
    Oru aayul vendumae
    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Male : Sandhana thendralai
    Jannalgal thandithal
    Nyaayamaa nyaayamaa
    Male : Kaadhalin kelvikku
    Kangalin badhil enna
    Maunamaa maunamaa
    Male : Anbae endhan kaadhal solla
    Nodi ondru pothumae
    Adhai naanum
    Meippikkathanae
    Oru aayul vendumae
    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Male : Idhayam oru kannaadi
    Unadhu bimbam vizhunthathadi
    Idhuthaan un sondham
    Idhayam sonnathadi
    Male : Kannaadi bimbam katta
    Kayir ondrum illaiyadi
    Kannaadi oonchal
    Bimbam aadudhadi
    Male : Nee ondru solladi pennae
    Illai nindru kolladi kannae
    Endhan vaazhkkaiyae
    Undhan vizhivilimbil ennai
    Thurathaathae
    Uyir karaiyeraadhae
    Male : Illai illai solla
    Oru kanam podhum
    Illai endru sollai
    Thanghuvathendraal
    Innum innum enakkor
    Jenmam vendum
    Enna solla pogiraai
    Male : Sandhana thendralai
    Jannalgal thandithal
    Nyaayamaa nyaayamaa
    Male : Kaadhalin kelvikku
    Kangalin badhil enna
    Maunamaa maunamaa
    Male : Vidiyal vandha pinnaalum
    Vidiyaadha iravu edhu
    Poovaasam veesum
    Undhan koondhaladi
    Ivvulagam irunda pinnum
    Irulaadha baagam edhu
    Kadhir vandhu paayum
    Undhan kangaladi
    Male : Pala uzhaga azhagigal koodi
    Un paadham kazhuvalaam vaadi
    Yen thalirmalarae
    Innum thayakkamenna
    Yennai puriyaadha
    Idhu vaazhvaa saavaa
    Male : Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Male : Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Nyaayamaa nyaayamaa
    Enna solla pogiraai
    Enna solla pogiraai
    Maunamaa maunamaa
    Enna solla pogiraai

  • @sandhoshmani
    @sandhoshmani 10 месяцев назад +18

    இந்த பாடல் வந்து பல வருடங்களாகிறது ஆனாலும் ஏனோ தெரியவில்லை இந்த மாதத்தில் மட்டுமே ஒரு 20 மாறை என் செவியில் உறைத்து உருகினேன். காரணம் வரிகளின் வைரம் வைடூரியம் வைரமுத்துவின் ஒவ்வொரு எழுத்துக்களும் என்னை இன்றளவும் இம்சை செய்கிறது. வைரமுத்து வரிகளில் வழுக்கி விழுந்தவர்கள் வரிசையோ காணா தூரம் அந்த தூரத்தில் நானும் 😍😍😍😍

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +72

    Thala looks Handsome and class Rahman sir done mesmerizing composition shankar mahadevan sang brilliant thabu done wonderfull performance and so beautifull
    Idayam oru kannadi...
    Unathu bimbam vizundhadi...
    Idhu than un sontham...
    Idayam sonnathadi.. mesmerizing lines

    • @noufaltv1689
      @noufaltv1689 Месяц назад

      Mamuty also

    • @sadiqali41
      @sadiqali41 23 дня назад

      Even now he’s Handsome and smart and down to earth / humble 17th January 2025 from Kuwait

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 23 дня назад

      @@sadiqali41 yes THALA evergreen handsome now he known to be always pride of INDIA he is inspiration to me

  • @dreawakening
    @dreawakening Год назад +1418

    2024 anyone? What a masterpiece?!!! I keep coming back just for Thala's expressions ❤

  • @NaveenKumarS-bn9pm
    @NaveenKumarS-bn9pm 10 месяцев назад +158

    Cute Tabu😍😍& Handsome AK👍👍🤩🤩. Nice pair.

  • @beastarivu5913
    @beastarivu5913 Год назад +273

    இன்றும் இந்த பாடலின் இசையும் வரிகளும் நெஞ்சை விட்டு போகவே இல்லை ❤🎉
    Arr 🎀🔥

  • @abhijithappu3448
    @abhijithappu3448 Месяц назад +20

    പഴകുന്തോറും വീര്യം കൂടുന്ന പോലെയാ എത്ര കേട്ടാലും ഹൃദയത്തിൽ നിന്നും മായുകയില്ല ❤❤❤

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Год назад +1634

    😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @abal294.
    @abal294. 9 месяцев назад +31

    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : அன்பே எந்தன் காதல்
    சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
    ஒரு ஆயுள் வேண்டுமே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : இதயம் ஒரு கண்ணாடி
    உனது பிம்பம் விழுந்ததடி
    இதுதான் உன் சொந்தம்
    இதயம் சொன்னதடி கண்ணாடி
    பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி
    கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
    ஆண் : நீ ஒன்று சொல்லடி
    பெண்ணே இல்லை நின்று
    கொல்லடி கண்ணே எந்தன்
    வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
    என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே
    ஆண் : இல்லை இல்லை
    சொல்ல ஒரு கணம் போதும்
    இல்லை என்ற சொல்லைத்
    தாங்குவதென்றால் இன்னும்
    இன்னும் எனக்கோா் ஜென்மம்
    வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    ஆண் : சந்தனத் தென்றலை
    ஜன்னல்கள் தண்டித்தால்
    நியாயமா நியாயமா காதலின்
    கேள்விக்கு கண்களின் பதில்
    என்ன மௌனமா மௌனமா
    ஆண் : விடியல் வந்த பின்னாலும்
    விடியாத இரவு எது பூவாசம் வீசும்
    உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட
    பின்னும் இருளாத பாகம் எது
    கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி
    ஆண் : பல உலக அழகிகள்
    கூடி உன் பாதம் கழுவலாம்
    வாடி என் தளிா் மலரே இன்னும்
    தயக்கமென்ன என்னைப் புாியாதா
    இது வாழ்வா சாவா
    ஆண் : என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    நியாயமா நியாயமா
    என்ன சொல்லப் போகிறாய்
    என்ன சொல்லப் போகிறாய்
    மௌனமா மெளனமா
    என்ன சொல்லப் போகிறாய்
    tamil chat room
    Other Songs from Kandukondain Kandukondain Album
    Enge Enathu Kavithai Song Lyrics
    Enge Enathu Kavithai Song Lyrics
    Kandukondain Kandukondain Song Lyrics
    Kandukondain Kandukondain Song Lyrics
    Kannamoochi Yenada Duet Song Lyrics
    Kannamoochi Yenada Duet Song Lyrics
    Kannamoochi Yenada Song Lyrics
    Kannamoochi Yenada Song Lyrics
    Konjum Mainakkale Song Lyrics
    Konjum Mainakkale Song Lyrics
    Smayiyai Song Lyrics
    Smayiyai Song Lyrics
    Suttum Vizhi Sudare Song Lyrics
    Suttum Vizhi Sudare Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT
    A Square B Square Male Version Song Lyrics
    A Square B Square Male Version Song Lyrics
    Buddhiyulla
    Buddhiyulla Song Lyrics
    Maaya Mohini
    Anbin Jothiyithe Inba Song Lyrics
    Nandhavanathil Song Lyrics
    Nandhavanathil Song Lyrics
    Ungal Ottu Endrum
    Ungal Ottu Endrum Song Lyrics
    Vettu Vettu
    Vettu Vettu Song Lyrics
    Rojappu Maalaiyile Song Lyrics
    Rojappu Maalaiyile Song Lyrics
    Maampoove Siru Mainave Song
    Maampoove Siru Mainave Song Lyrics
    Segapazhagi Song
    Segapazhagi Song Lyrics
    Vaaigalu Varapula
    Vaaikalu Varappula Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @haarishkumar8257
    @haarishkumar8257 11 месяцев назад +7

    The part from 2.45 to 2.59 is pure bliss ❤️❤️😍😍😍 Idhayam oru kannadi unnadhu pinbam ….🎼🎵❤

  • @425karthik8
    @425karthik8 7 месяцев назад +37

    பாதி வரி கேட்க வந்த என்ன முழு பாடலையும் கேட்க வட்சுட்டியே தலைவா #சங்கர்_மகாதேவன்🎉

  • @veerachandiran007veerachandira
    @veerachandiran007veerachandira 2 дня назад +3

    Vidamuyarchi relise apuram intha song kekuringa avankallam like potunga

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s Год назад +19

    படம் அருமை, பாடகியின் வலி எல்லாமே சொல்லியிருக்கிறார்கள் (மம்மூட்டி சார்)❤, மணிவன்னன் சார், அப்பாஸ், எல்லாரும்❤, பாடல்கள்👌குடும்பத்தோட பொறுப்பை சுமக்கும் பெண் தபு❤சொந்தகாரர்கள்🤣, எல்லாம் சரி செய்யும் (கதாநாயகன்), அஜீத் சார் (திறமைக்காக போராடும் இளைஞன்) காமெடி❤🎉

  • @dharmasenthil
    @dharmasenthil 10 месяцев назад +123

    2024 la paakravunga❤❤

  • @padmanathank1019
    @padmanathank1019 Год назад +202

    ❤❤❤இந்தப் பாடலை 2024-ம் கேட்டு கொண்டு ரசிப்பவர் எத்தனை பேர்❤❤❤

  • @athuldas391
    @athuldas391 10 месяцев назад +4

  • @sportslover5167
    @sportslover5167 11 месяцев назад +49

    لا أعرف التاميل أنا من السعودية لكني أحب هذه الأغنية وخاصة هذه الكلمات ❤
    من هو الحب يا عزيزي؟
    ثانية تكفي لتقول
    أريد أن أثبت ذلك
    تحتاج إلى عمر

  • @aravindvlogger4184
    @aravindvlogger4184 Год назад +344

    Every year day before Ganesha chaturthi i will listen this song because me and my brother used to decorate house for ganesha chaturthi .. listening to this song ..now my brother not there 😢😢 memories...

    • @interestingfact4107
      @interestingfact4107 Год назад +17

      Am also catched sad moment.... Bcoz.. I.. Watched very first in theater with my dad ...nowadays... Live with his thought only

    • @jehancharle
      @jehancharle Год назад +5

      ❤❤❤

    • @Zznv9
      @Zznv9 4 месяца назад +1

      Ohhoo

  • @pradeepkumar0409
    @pradeepkumar0409 8 месяцев назад +46

    I'm Kannadiga but last year i listen this song unfortunately But now this only can refresh my mindset ❤️😇

    • @KshirinNayak
      @KshirinNayak 5 месяцев назад +4

      Unfortunately andre duradrustavashat anta so fortunately use madi which is adrustavashag in namma kannada

    • @arunps7719
      @arunps7719 Месяц назад

      Literary arts'ge language boundries illa guru, what a song

  • @lalithamannem7104
    @lalithamannem7104 Год назад +72

    The most handsome hero of south India Ajit (Srikar),the lovely music of A.R.Rahman and very good lyrics mesmerizing us till today. Lovely lovely love song!!

    • @augustinenathan266
      @augustinenathan266 Год назад +3

      More than ajit.
      Cant you look arvind swamy, rajeev mennon, Arjun, mamooty. Who all are equally handsome. If someone is ur favourite avoid addressing they are only one

    • @ishankishannn
      @ishankishannn 11 месяцев назад +4

      @@augustinenathan266Ofcourse , Ajith is one of the most handsome actor

    • @augustinenathan266
      @augustinenathan266 11 месяцев назад

      @@ishankishannn 😅 again your personal opinion

    • @ishankishannn
      @ishankishannn 11 месяцев назад +2

      @@augustinenathan266 Here , I used the word one of the most, not best. So yeah , it’s subjective.

    • @augustinenathan266
      @augustinenathan266 11 месяцев назад

      @@ishankishannn 🥸😅

  • @editingtamizha4811
    @editingtamizha4811 11 месяцев назад +103

    பாட்டைக் கேட்கவா தலையை பார்க்க வா என்றே தெரியவில்லை ❤❤

  • @G-Force-Since98
    @G-Force-Since98 Год назад +277

    Ajith Was Sketched By Brahman 0:01...Handsome Overloaded❤

  • @PhoneTest-vf3gv
    @PhoneTest-vf3gv 9 месяцев назад +18

    Two finest actors in one frame with eyes doing all talking and magical music of ARR and voice of Shankar Mahadevan. Magical

  • @BollywoodMashupIndia
    @BollywoodMashupIndia Год назад +62

    *I don't know if anyone is reading this, but if you are: You're awesome! I wish you and your loved ones always happy and healthy! ❤*

  • @RohitPY154
    @RohitPY154 11 месяцев назад +1572

    Anyone in 2k24🚶🏼‍♂️

  • @venugopalpillai1154
    @venugopalpillai1154 Год назад +118

    Ajith you are so cute. Nobody can replace you lots of love from kerala

  • @krishnanrama4243
    @krishnanrama4243 11 месяцев назад +475

    Anyone in 2024 too!!!❤

  • @vinishkumar2642
    @vinishkumar2642 11 месяцев назад +11

    Shankar mahadevan voice,wow

  • @user-jn7bq8wh1e
    @user-jn7bq8wh1e 3 месяца назад +7

    As a kid i enjoyed the music....😊
    As an adult now i understand the pain of love in the lyrics!😢
    I am soon going to profess my love to a girl
    Wish me good luck🕊️🙏

  • @JP-bd6tb
    @JP-bd6tb Год назад +145

    എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്...
    തബു my favorite..❤

  • @kabalammakhali7864
    @kabalammakhali7864 15 часов назад

    Kids are waiting for Feb 14... ,, BUT LEGENDS ARE WAITING FOR MAHASHIVRATRI... OM NAMAH SHIVAYA BHAM BHAM BHOLANATH ❤

  • @sijijosephm1435
    @sijijosephm1435 Год назад +34

    എന്താ ഈ പാട്ടിൽ ഉള്ളത് എന്ന് അറിയില്ല. But really addict. കേൾക്കുംതോറും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നും

  • @vikneshwaran205
    @vikneshwaran205 7 месяцев назад +8

    3.11...எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் என்னை தூரத்தாதே..உயிர் கரையேராதே ❤️❣️😍

  • @lekshmi2963
    @lekshmi2963 Год назад +55

    4:27 ❤ The lyrics ✨

  • @bharathchethu3390
    @bharathchethu3390 9 месяцев назад +23

    m kannaddiga n i love this song soo much all time fav song lv from Karnataka 💗💕💖

  • @curiouskid_222
    @curiouskid_222 5 месяцев назад +14

    I'm from Maharashtra, love Tamil songs and movies a lot. ❤

  • @massfarizahmed4763
    @massfarizahmed4763 Год назад +57

    Entha song ga 2024 la kekuravangaa yaruuuu.....❤
    Edit : Thanks for like❤

  • @antonysargunam710
    @antonysargunam710 9 месяцев назад +9

    இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
    இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
    என்ன சொல்ல போகிறாய்
    சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
    காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
    அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
    அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
    (இல்லை இல்லை சொல்ல)
    இதயம் ஒரு கண்ணாடி
    உனது பிம்பம் விழுந்ததடி
    இதுதான் உன் சொந்தம் - இதயம் சொன்னதடி
    கண்ணாடி பிம்பம் கட்ட
    கயிறொன்றும் இல்லையடி
    கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
    நீ ஒன்று சொல்லடி பெண்ணே
    இல்லை நின்று கொல்லடி கண்ணே
    என்தன் வாழ்க்கையே
    உன்தன் விழி விளிம்பில்
    என்னை துரத்தாதே
    உயிர் கரை ஏறாதே
    (இல்லை இல்லை சொல்ல)
    விடியல் வந்த பின்னாலும்
    விடியாத இரவு எது
    பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
    இவ்வுலகம் இருண்ட பின்னும்
    இருளாத பாகம் எது
    கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
    பல உலக அழகிகள் கூடி
    உன் பாதம் கழுவலாம் வாடி
    என் தளிர் மலரே
    இன்னும் தயக்கம் என்ன
    என்னைப் புரியாதா
    இது வாழ்வா சாவா

  • @lovelybooks7212
    @lovelybooks7212 Год назад +13

    இந்தப் பாடலை 2024இல் பார்பவர்கள் எத்தனைபேர் ❤❤

  • @VlogOfVictory
    @VlogOfVictory 6 месяцев назад +50

    ഈ 2024 ൽ ആരെല്ലാം കേൾക്കുന്നു ഈ പാട്ട്.. 🥰❤️ 𝐌𝐲 𝐟𝐚𝐯𝐨𝐮𝐫𝐢𝐭𝐞 𝐬𝐨𝐧𝐠

  • @sruthyps4533
    @sruthyps4533 11 месяцев назад +9

    Ajith ❤️Tabu 🥰🥰🥰.

  • @manjunathaadavimanjunathaa3698
    @manjunathaadavimanjunathaa3698 11 месяцев назад +2

    evala varsham ayichi ana inda song ..eppavum ade trend la irrukku ..music has no boundaries

  • @aakashen2484
    @aakashen2484 Год назад +57

    I love this song this will stay with us forever .

  • @S.SINGHAM-wb3bd
    @S.SINGHAM-wb3bd 2 месяца назад +1

    பாடல்... வேர லெவல்.... சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @VarshanthVasanthi
    @VarshanthVasanthi 6 месяцев назад +157

    இதை யாரெனும் ஆகஸ்ட் 2024 கேட்கிறீர்களா

  • @VishalK-u7k
    @VishalK-u7k 10 месяцев назад +4

    Love song feel music❤❤

  • @TaniaMathew-c8x
    @TaniaMathew-c8x Год назад +7

    അജിത് സാർ ❤തബു ഈ പാട്ട് ഒരുപാട് ഇഷ്ട്ടംമാണ് ❤️❤️❤️

  • @arunmahesh3784
    @arunmahesh3784 11 месяцев назад +25

    Indha paatil Shankar mahadevanai maraka vecha ajithin mugam ❤

  • @tmwa4498
    @tmwa4498 6 месяцев назад +2

    இதற்கு முதல் வரும் BGM இருந்து விடியல் வந்த பின்னாலும், விடியாத இரவு எது
    பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
    இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
    கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
    பல உலக அழகிகள் கூடி, உன் பாதம் கழுவலாம் வாடி
    என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
    என்னைப் புரியாதா இது வாழ்வா? சாவா?

  • @agsthyanithin-jw5gt
    @agsthyanithin-jw5gt 11 месяцев назад +31

    I am from Karnataka I don't understand Tamil but when I listen the hit hits me hard

    • @saravanas7877
      @saravanas7877 6 месяцев назад +2

      Welcome to tamil love feelings ❤

    • @arunps7719
      @arunps7719 Месяц назад +1

      Thumbane fire ee songu

  • @muhammadsalim5207
    @muhammadsalim5207 Год назад +10

    Fantastic song, fantastic A. R. Rahman, fantastic choreography and fantastic Ajith with sweet lips.

  • @arvinddhina1648
    @arvinddhina1648 6 месяцев назад +11

    நான் 2050 ல இருந்து டைம் டிராவல் செஞ்சு வர்றேன்
    யாரும் 5 தடவைக்கு மேல கேட்டிராதிங்க அப்புறம் கேக்குறத நிறுத்த முடியாது...
    😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫

  • @SathyaSathya-ok1nr
    @SathyaSathya-ok1nr 14 дней назад +20

    Anyone in 2025❤❤

  • @SriKannathamman
    @SriKannathamman 10 месяцев назад +5

    உண்மையான காதல் ❤❤

  • @kevdoinfaine
    @kevdoinfaine Год назад +21

    Vocals! The range of Shankar! Wow

  • @arshuaru8813
    @arshuaru8813 Месяц назад +1

    വെറുതെ എവിടുന്നോ വായിൽ കേറി കൂടി അപ്പൊ തന്നെ വന്ന് കേട്ട് uff ഒരു രക്ഷയും ഇല്ല. രണ്ടാമത്തെ ലൈൻ ഒക്കെ ശരിക്കും ഫീൽ ചെയ്യും❤❤

  • @RajKumar-qv6wi
    @RajKumar-qv6wi Год назад +143

    Except actor🔥Ajith Kumar🔥 no one can replace this song 💯 with❤️‍🔥A.R.Rahman❤️‍🔥musical 💯 perfect combo🍁

  • @Tymmetrytalks
    @Tymmetrytalks 4 месяца назад +1

    The Mummies and Pharaohs were blessed so much to hear this masterpiece in their afterlife, nearly in 2000 AD.

  • @AnuRadeep-nn4yo
    @AnuRadeep-nn4yo 6 дней назад +8

    Anyone in feb 2025❤

  • @cutsbyvg
    @cutsbyvg 11 месяцев назад +2

    2024 🖐🏻 La Indha Song Ketka Vandha Nalla ullangal Oru Attendance Pottu Ponga 😊

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Год назад +28

    ARR magic 🪄 2023 ❤ Still so fresh ❤

  • @anithakumaari1052
    @anithakumaari1052 27 дней назад +2

    Romba feeling ah intha song kekuravanga back dancers ah paakatheenga😂😂

  • @MrZayan-x
    @MrZayan-x Месяц назад +8

    Anyone 2025

  • @sivapriya1115
    @sivapriya1115 10 дней назад +1

    En love story ye intha song irunthum intha movie la irunthum tha start aachu❤😊❤️‍🔥🥰

  • @SagirunNisha786
    @SagirunNisha786 10 месяцев назад +14

    Tbh he is the most handsome male actor of south cinema💓

  • @மணி12345
    @மணி12345 5 дней назад +1

    வைரல் சாங்

  • @mohammedrabikmohammedrabik
    @mohammedrabikmohammedrabik Год назад +10

    2024 இல் யாரெல்லாம் கேட்கிறிங்க

  • @thangamanim1620
    @thangamanim1620 Месяц назад +1

    Rehman Sir and Shankar Sir....just heavenly feeling when I listen to this song. Beautiful music and great singing

  • @ManojKumarkc-cc6oe
    @ManojKumarkc-cc6oe 4 месяца назад +5

    I think Music has no language barrier its Ultimate feeling to listen masterpieces like this.Love from Karnataka ❤

  • @GowthamGowtham-xh2uw
    @GowthamGowtham-xh2uw 9 дней назад +1

    This song my favorite ❤️❤️❤️❤️❤️❤️

  • @REDshifter-w4x
    @REDshifter-w4x 4 месяца назад +8

    5:15 this part 💎

  • @villege_choco_boy
    @villege_choco_boy 21 день назад +2

    Vera Mari Vera Mari ❤😍🙆🏻

  • @yummycookaj
    @yummycookaj 7 месяцев назад +15

    2024 _ல் இந்த பாட்டை🔊கேட்கிறவங்க🎧ஒரு லைக் 👍போடுங்க 🫵🏼

  • @GIRIDHARAN_SFA
    @GIRIDHARAN_SFA 7 месяцев назад +2

    Pppaaa
    ..yow vairamuthu.....vera level

  • @Rabinanto-x6t
    @Rabinanto-x6t Месяц назад +2

    Nalla irukeii eii ayyoo😂❤

  • @AnilkumarAnil-w1c
    @AnilkumarAnil-w1c Месяц назад +2

    ശങ്കർ മഹാദേവൻ 🙏🙏🙏🙏🙏 സൂപ്പർ ❤❤❤❤❤

  • @DhanaLakshmi-y1f
    @DhanaLakshmi-y1f 4 месяца назад +269

    Today is my birthday but no likes 😢😢

    • @shreyassridhar1371
      @shreyassridhar1371 3 месяца назад +10

      Happy belated birthday ma

    • @AnitaT-e1w
      @AnitaT-e1w 2 месяца назад +3

      Wish you many more happy returns of the day god bless you ​@@shreyassridhar1371

    • @zackridergamer1613
      @zackridergamer1613 2 месяца назад +3

      Happy Birthday bro 🥳😂

    • @ലിഷോയ്
      @ലിഷോയ് 2 месяца назад +2

      Hapy birthday dear 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌿🌿🎂🎂🎂🎂🎂🎂🎂😆😆😆😆😆😆🎂🎂🎂🎂🎂🎂🎂

    • @udaygirish143
      @udaygirish143 2 месяца назад +2

      Hpy birthday Lakshmi

  • @newTamilsongs.
    @newTamilsongs. Год назад +17

    2024 ல இந்த பாடலை பார்த்து ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤

  • @S.SINGHAM-wb3bd
    @S.SINGHAM-wb3bd 2 месяца назад +3

    AK.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    வாழ்த்துக்கள்.. சார்

  • @nsdm391
    @nsdm391 9 месяцев назад +9

    Im srilankan..im not tamil..but i love this song..❤🇱🇰

  • @karlmarx0306
    @karlmarx0306 Год назад +11

    4:55 என் தளிா் மலரே இன்னும்
    தயக்கமென்ன என்னைப் புாியாதா
    இது வாழ்வா? சாவா? 💙🤗

    • @Freekuyil
      @Freekuyil Год назад +1

      Cbygfvu❤ ❤❤❤❤ ❤ ❤❤❤❤❤

    • @karlmarx0306
      @karlmarx0306 Год назад

      ​@@Freekuyil 💙🤝

  • @Shannu1832
    @Shannu1832 Год назад +31

    2:32 is the ultimate ❤❤

  • @ManukumarM-bc3ii
    @ManukumarM-bc3ii Месяц назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @alpashemdev3274
    @alpashemdev3274 10 месяцев назад +4

    2024 ❤ from 🌴 കേരള 🌴

  • @DHANISHAHMEDAK
    @DHANISHAHMEDAK Год назад +10

    THALA ❤

  • @visakhvava9633
    @visakhvava9633 13 дней назад

    ♥️2025 ♥️ഇൽ കേൾക്കുന്നവർ ഒണ്ടോ.... ♥️

  • @PerwezFamil-kw4bw
    @PerwezFamil-kw4bw Месяц назад +4

    Bilkul samajh nahi aya ki kiy keh raha h magar dil mein utar gya jadoo sa kr diya.
    Rehman sb. Khush rahiye Saira k sath.Forget about divorce & try to reunite .Allah aap k rishtay ki hifazat Krause.(Ameen ).🤲

  • @rajakumarviji
    @rajakumarviji Месяц назад +2

    Great🎉

  • @binoyayanchery
    @binoyayanchery Год назад +25

    Oh my dear what a song since 2006 am listening this song ❤️❤️❤️❤️❤️

  • @santhanakrishnan7849
    @santhanakrishnan7849 4 месяца назад +1

    Super song pa ana intha comment na eppa pathalum new commenrter irukinga

  • @TAMILGAMING02457
    @TAMILGAMING02457 10 месяцев назад +12

    One side love panninu paattu padicca naatgal 🚶‍♂️🥀

  • @MinhajMinhaj-cc4ux
    @MinhajMinhaj-cc4ux 15 дней назад +2

    2025le yaaru yaaru pa inthe song eh kekurenge inthe song le yetho oru magic iki pa

  • @praveenzinta
    @praveenzinta Год назад +22

    My favourite ❤ song , it remind me my beautiful days in past and my first love etc in my life feeling all the different emotions while listening to this 😊 Nostalogia ❤😢😊😂

  • @tnhitman7701
    @tnhitman7701 Месяц назад +1

    நீ ஒன்று சொல்லடி
    பெண்ணே இல்லை நின்று
    கொல்லடி கண்ணே எந்தன்
    வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
    என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே❤❤️‍🩹

  • @AZEEZASLAM15
    @AZEEZASLAM15 4 месяца назад +5

    Lover ey illama paakuren😂😂

  • @arvinds126
    @arvinds126 Месяц назад +1

    ARR music 🎶🎶 enrich AK screen 💫 presence marvellous vocal Shankar Mahadevan beautiful presenting voice