தனியாக நடமாடும் பிடிவாதம் உனது நிழலோடும் உரசாத தன்மானம் எனது............indha line ah mattum pathutu pudichu inga paaka vandhavanga ethana peru nan apdi dhan vandhen.....
ஆளற்ற அறையில் கூட.... அநியாய தூரம் தொல்லை... உன் இதயம் அறியாதழகே… என் இதயம் எழுதும் சொல்லை… மௌனமாய் தூரம் நின்றால்… மடியிலே பாரம் இல்லை… மீண்டும் ஒரு காதல்செய்ய… கண்களில் ஈரம் இல்லை… This line Enough 🥰💙🪄
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய் என் வாசலில் சுவராகினாய் மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய் Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே போனாய் எதனாலே, போனாய் எதனாலே, எதனாலே ஓஹோ ஹ்ம்ம்... உலா உலா கல்லூரி மண்ணிலா உன் தீண்டல் ஒவ்வொன்றும் எனை கொய்யும் தென்றலா முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம் சிறு மோகம் வந்ததாய் சேலை cindrella வெட்டவெளி வானம் எங்கும் வட்டமுகம் கண்டேன் கண்டேன் நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன் காலம் அது தீர்ந்தால் கூட காதல் அது வாழும் என்றேன் பாவை நீ பிரியும் போது பாதியில் கனவை கொன்றேன் Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே தனியாக நடமாடும் பிடிவாதம் உனது நிழலோடும் உரசாத தன்மானம் எனது எடை இல்லா பொருளல்ல அடி காதல் மனது அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு ஆளற்ற அறையில் கூட அநியாய தூரம் தொல்லை உன் இதயம் அறியாதழகே என் இதயம் எழுதும் சொல்லை மௌனமாய் தூரம் நின்றால் மடியிலே பாரம் இல்லை மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய் என் வாசலில் சுவராகினாய் மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்
Beautiful song! Vijay Sethupathi never gets tensed for any of these insults and gives a fantastic lesson how to handle girls. Many actors would not agree for the slapping scene. That's why Sethupathi is very, very special.
What are you speaking? Have you seen the movie? *1st Scene of the Movie* He kiss with his co actor(*Short Film*) sexually also he literally forgets that he has girlfriend for some minutes while enjoying kissing another girl, then he justify his actions and says "it's an biological urge, Men will be like this only" WTF statement was that. After that she will ask/fight for it. These guys should be treated like this only. I too love this song & Vijay Sethupathi. I'm against your opinion/thoughts here
*it was scripted by the cheat chief minister Aravind kejriwal. He has made the oxygen deficiency rumours for his political gain and he was the reason behind 10 peoples deaths*
Today is my B-Day..i love this song so much...bcoz this song reminds my favorite person...this song dedicated to me for my birthday by my special one... This day full of happiness..i never forget this year birthday...
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் , இதுவரை காதல் செய்யவில்லை என்பது மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் உணர்கிறேன் . இப்படியொரு படைப்பின் அடித்தலமான கபிலனின் வரிகளுக்கும் ஆதியின் இசையிற்கும் தலை வணங்குகிறேன். Sorry for the english, in one line it is a masterpiece of aadhi ❤️🙏
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது............indha line ah mattum pathutu pudichu inga paaka vandhavanga ethana peru nan apdi dhan vandhen.....
Intha line kaagave intha songa ah kepen😍😍😍😍😍😍
Sam
Me😁
Me
Ture love
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது, நிழலோடும் உரசாத தன்மானம் எனது. - wat a line man
That is my fav line in this song
That is hip hop tamizha bro
My favourite line's ithuthaan thirumba thirumba intha lines mattum ketkurean ketkurean கேட்டுகிட்டே irukan
Tamil line
Lyrics by Kabilan Vairamuthu.
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை மனதிற்கு பிடித்தவரிகள்❤
👌
😢
😢
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை...,,,,🙏
Sema line's
Nice work 👍 super song lyrics super 👌 Sama 🙏
Same feeling ma ... First std. Love till 11th std. Hard to forget.
Suggest some ideas to forget her please 😖 # I liked you # I said your vedio
me also dear😕😕😕😕😕
இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையானேன்
இன்று வரை மீள முடியவில்லை
தினமும் கேட்கிறேன்
😊😊😊😊😊😊😊😊
Nanum
@@srajasraja702 😊😊
same..
Yes yes I am also big fan of this song.. Not addicted
❤️❤️❤️❤️
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை.....😢 Song creat a memory 🥀🥺
2024 🤚🏻
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை..........
என்ன ஒரு ரசனை........
இந்த வார்த்தையை தொடுக்க எவ்வளவு ஆழம் வலி இருந்திருக்கும்....
Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae
Male : Odum nadhiyil ilaiyai polae
Naatkal nagargirathae
Ilaiyin meedhu nilavin oliyo
Soodaai pozhigirathae
Male : Kalaabamae enai keerinaai
Mazhai meghamae
Pizhai aaginaai
Male : En vaasalil suvar aaginaai
Meendum oru thoondil
Idavaa… thondrinaai
Male : Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae..ehh…
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae
Ponaai edhanaalae
Ponaai edhanaalae
Edhanaalae ..ohooo…..hmmmm
Male : Ula ula kalloori mannilaa
Un theendal ovvondrum
Enai koiyum thendralaa
Male : Muyal idai
Thirai neengum podhellaam
Siru mogam vandhadhaai
Selai cindrellaa
Male : Vettaveli vaanam engum
Vatta mugam kanden kanden
Natta nadu nenjil nenjil
Yutham idum kadhal konden
Male : Kaalam adhu theerndhaal kooda
Kaadhal adhu vazhum endren
Paavai ne piriyum podhu
Paadhiyil kanavai kondren
Male : Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae..ehh…
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae
Female : Aahaaaaaa…aaaaaa…
Aahaaaaaa…aaaaaa…
Male : Thaniyaaga nadamaadum
Pidivaadham unadhu
Nizhalodum urasaadha
Thanmaanam enadhu
Male : Edai illaa porul alla
Adi kaadhal manadhu
Agalaadha oru ninaivu
Adhu malaiyin alavu
Male : Aalattra araiyil kooda
Aniyaaya thooram thollai
Un idhayam ariyadhazhagae
En idhayam ezhudhum sollai
Male : Mounamaai thooram nindraal
Madiyilae baaram illai
Meendum oru kadhal seiyya
Kangalil eeram illai
Male : Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae
Male : Odum nadhiyil ilaiyai polae
Naatkal nagargirathae
Ilaiyin meedhu nilavin oliyo
Soodaai pozhigirathae
Male : Kalaabamae enai keerinaai
Mazhai meghamae
Pizhai aaginaai
Male : En vaasalil suvar aaginaai
Meendum oru thoondil
Idavaa… thondrinaai
Chorus : Hmmmmm…mmmmm..mmm
Hmmmmm…mmmmm..mmm
❤❤❤
Thanks
Thanks for the lyrics
Ol op
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது... நிழலலோடும் உரசாத தன்மானம் எனது...
Intha Hip Hop venum engaluku 💥💥💯💯💯💯💯💯💯😍😍
Independent artist ah Nambave mudila
ஆளற்ற அறையில் கூட....
அநியாய தூரம் தொல்லை...
உன் இதயம் அறியாதழகே…
என் இதயம் எழுதும் சொல்லை…
மௌனமாய் தூரம் நின்றால்…
மடியிலே பாரம் இல்லை…
மீண்டும் ஒரு காதல்செய்ய…
கண்களில் ஈரம் இல்லை…
This line Enough 🥰💙🪄
Lyricist Kabilan Lines awesome..
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனதை கொள்ளை கொள்கிறது...
semaa bro
@@vijaym8927 நன்றி சகோ...
😯
Lpppppppppppppppp
எடையில்லா பொருள் அல்ல அடி காதல் மனது....அகலாது உன் நினைவு அது மலையின் அளவு...Fell down with this....😍😌
Me too ❤
AWESOME AMAZING SONG
பாவை நீ பிரியும் பொது பாதியில் கனவை கொன்றேன் என்ற வரிகளை பாடும் பொழுது எங்கிருந்து வந்தது அந்த மூச்சு , amazing Hip Hop தமிழா !
Saravanan Doraiswamy. same friend
Really great sir
Super
உன் இதயம் அறியாதழகே wow what a voice... Hip hop
Thaniyaga nadamadum pidivandham unadhu
Nizhal odum urasadha thanmanam enadhu😍
My favorite lyric bro 😍
My ringtone
True love line right😍😍😍
இந்த பாட்டுக்கு என்னால ஒரு லைக் மட்டும் தான் போட முடிஞ்சது💞😍😍😍
Ayyo pavam
Mm
😁😁
Poda so
@@muhammedrafi4277 sema song
Badly Missing This Kind Of Hip Hop Tamizha Songs ❤️😢.. Comeback Kudunge Aadhi Na 😌
Aama broh😭
Avaruku chance kidakala bro kidacha kattyam come back kudupar
Who is the other singer?
@@mohanarajesh3703 sudharsan Ashok
💔💔💔💔💔💔💔💔💔
🖤தனியாக நடமாடும் பிடிவாதம் உனது !
🖤நிழலோடும் உரசாத தன்மானம் எனது !! 😜😘
Sam
😘😘😍😍😍😊😊😊💕🤩🤩
Hi
I'm ur 210 like 😉
@@srajasraja702 Sam yaru
வெட்ட வெளி வானம் எங்கும் வட்ட முகம் கண்டேன் கண்டேன் நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தமிடும் காதல் கொண்டேன். ❤️ஆதி ணா.
Lines very nice
My favourite song ❤️
எப்போ கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் மர்மம் தான் என்னவோ!!!
i just love it.... choo sweet....,,...,.,.,,....
Real
Nice song
Aniruth music illa athan katkalam
2021 iruntha thirumpa keppom
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
this song for obito uhichia
Adangommala 😂
Mee
Yes 😢😢@@NARUTO_SHIPPUDEN_TAMIL_UPDATE
🙋 time 12:25am
Recently addicted....😍மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை.........
Absolutely Right💯
Move name sollinga
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே
கலாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
போனாய் எதனாலே, போனாய் எதனாலே, எதனாலே
ஓஹோ ஹ்ம்ம்...
உலா உலா கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும் எனை கொய்யும் தென்றலா
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததாய் சேலை cindrella
வெட்டவெளி வானம் எங்கும் வட்டமுகம் கண்டேன் கண்டேன்
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன்
காலம் அது தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது
எடை இல்லா பொருளல்ல
அடி காதல் மனது அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு
ஆளற்ற அறையில் கூட
அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை
மீண்டும் ஒரு காதல் செய்ய
கண்களில் ஈரம் இல்லை
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே
கலாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்
My fvrd song ❤❤❤❤
Anyone in 2025 ?
Mee 😁
Iam
It's me ❤
1000 times mela intha song a ketalum salikathu.😍😘
Its true
Yeah...correctu😍😘😚
@@priyasahul4106 yes correct
Ya ya ya true
Superb song
Hiphop Tamizha + Vijay Sethupathi .. Sahi hai yaar.. 😊💐♥️🙏
I never know before listening to this song, that aadhi anna has such a electrifying voice 💥💙🤩
🥱🥱
2:45 my favourite line ❤
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களின் ஈரம் இல்லை......
Correct
Mm
super
Jeeva albom🤗😘🦄🐧🐠🏋️♀️🚵♂️🏄♂️🎆🎇✨🎑🏆♥️♥️♥️♥️♥️♥️♥️🏞🏞🏞🏞🏞🏞🌁🏰💒🛤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
Mm
Beautiful song! Vijay Sethupathi never gets tensed for any of these insults and gives a fantastic lesson how to handle girls. Many actors would not agree for the slapping scene. That's why Sethupathi is very, very special.
Why bro ?
Manangetta thanam
What are you speaking? Have you seen the movie? *1st Scene of the Movie* He kiss with his co actor(*Short Film*) sexually also he literally forgets that he has girlfriend for some minutes while enjoying kissing another girl, then he justify his actions and says "it's an biological urge, Men will be like this only" WTF statement was that. After that she will ask/fight for it. These guys should be treated like this only. I too love this song & Vijay Sethupathi. I'm against your opinion/thoughts here
@@j_officialeditz5225out of context but that dialogue of vjs has some truth in it lol.
@@j_officialeditz5225 so then men also can slap a women though but the women would be crying like a baby
Hip hop Tamila voice vere level... And aathi music semma....
2017: Fav❤
2018:Fav❤❤
2019:FAv❤❤❤
2020:Fav❤❤❤❤
2021:Fav❤❤❤❤❤
2022:Fav❤❤❤❤❤❤
2023:Fav❤❤❤❤❤❤❤
2024:Fav❤❤❤❤❤❤❤❤
2025:Fav❤❤❤❤❤❤❤❤❤
01:04 உலா உலா கல்லூரி மண்ணிலா..😍கல்லூரி நாட்களில் அவளோடு சண்டை போட்டபோதெல்லாம் கேட்ட பாடல்...❤
1.34❤
Best Album of HipHop thamizha after Meesaya murukku.. ❤❤
Comali mr local aalambana
My husband favorite song
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை....😢❤
Anyone in 2025 New year
27.01.2025
@@ArunKumar-qw3qp me 28.01.2025😂😂😂😂
28.01.2025
31-1-25
❤️
மீண்டும் ஒரு காதல் செய்ய.... கண்களில் ஈரம் இல்லை 💯.. True line 💯🥺
Once upon a time I was very much crazy about this song l have sang this song more than 10 times per day .
Mee tooo
Naanum
Now sing 5 times a day
Ok bro
Same
2:44 to 2:53 what a lyrics no words to replace about one side love 😘
🥺🥺🥺🥺yes
True bro
Yes
Any sri lankans 2025
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇👇
200 times....
Also
323
Same
Kalaabamay ennai keerinai
Thaniyaga nadamaadum pidivaatham unadhu....Nizhalodum urasaadha thanmaanam enadhu....pidithathu...
Yar yar ku la favourite song like poduinga.....💓my all time 😇
thaniyaga nadamadum pidivatham unathu.. nizhal odum urasatha thanmanam enathu... wonderful lyrics by kabilan vairamuthu...
I too like this line
How many of u wanted to see Hip Hop Thamizha's comeback with a blockbuster song like this in 2024??
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது.......... நிழலோடும் உரசாத தன்மானம் எனது 🤗......... சூப்பர்..... மீண்டும் ஒரு காதல் செய்ய கண்ணில் ஈரம் இல்லை.. 😕
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது நிழலோடும் உராசத தன்மானம் எனது.... Spr lines
My favorite song
Yes bro
₩#&(
,👌💏😮💕💙💕💖😒😏
Sema
கலாபமே என்னைக் கீறினாய் மழை மேகமே பிழை ஆகினாய் என் வாசலில் சுவராகினாய் மீண்டும் ஒரு தூண்டில் இடவா தொன்றினாய்
சிறு மோகம் வந்ததோ என் சேலை சின்ரெல்லா❤
Corona: oxygen deficiency
Hero: oxygen thanthala
PM: thookuda ponna
Lol...... Still people are not yet following rules ... 😭😭
😂😂
*it was scripted by the cheat chief minister Aravind kejriwal. He has made the oxygen deficiency rumours for his political gain and he was the reason behind 10 peoples deaths*
😂
HipHopTamizhan songs vera level🎼🎼🎼💝💝💝💝💝💝
Adhi anna naale vera leveluu
now say that again....
My. Good morning song. Lovely song
Always
Siva kumar pondati
Rompa nalaiku apiram entha song lyrics feel aki keka vanthavanga yaru erukengala 😢
3:03 this line adhi voice what a feeling 😇💞😍
Corrkt
Exact my fav lines
Exactly bro.. Same comment from Kerala
♠️♠️♠️
Correct 💙😻
ஆளற்ற அறையில் கூட
அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை❤️🩹❤️🩹
Cute lines....
Today is my B-Day..i love this song so much...bcoz this song reminds my favorite person...this song dedicated to me for my birthday by my special one... This day full of happiness..i never forget this year birthday...
VJS and Madonna have sizzling chemistry, they definitely should do more movies together
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை💯🥺💔🚶♀️
I can't understand Tamil but , bgm music and singing style is awesome and I like Sethupathi's movies😊🥰
Right
If u know d language.. it will like a heaven to hear tis song😃😃
Telugu lo kuda vundi vinu bro Movie name thilak telugu lo aithey Kani Tamil Nerchuko bro Appudu aa Songs headset petukoni vinu swargam
Super songs ❤❤❤❤❤I am love song
I am from telugu but i'm big fan to Vijaya sethupathi anna and this is my fav song...Love u Vijaya Sethupathi anna.
உன் இதயம் அறியாதழகே என் இதயம் எழுதும் சொல்லை.....🖤✍🏼
heart full of love..
kaavan hiphop adi's best song ever... love yuuuuu
oru thousand times mela ketrupan...yena feeling da samyyyyyy :)
Andha alavaku pudikuma bro nambave mudiyala
Me also
Hip hop special one still ruling my playlist
Umbu
@@cmtkannayiram8286 poda punda
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடல் என் மனதைத் தொடும்❤❤❤❤😊
3:43 how cute n innocent reaction....vjs 😍😍😍😘
Am I'm the only one who has tears while hearing
Meedum Oru kadhal seiya kankalil eeram illai 😓😢
காதல் பிரிவின் வலி இப்பாடலை கேட்கும்போதெல்லாம் இதயத்துடிப்போடு கலந்துவிடுகிறது.
💯😌
It's true love song..they LL join end
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது...
நிழலேடு உரசாத தன்மானம் எனது....... அருமையான குரல் வளம்...... அதனால் தான்.....
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் மற்றும் வரிகள் ✌❤ ... ஆதி bro vera 11 🥰
മലയാളികൾ ഇണ്ടെങ്കിൽ ഇവിടെ കം ഓൺ 🙌🙌🙌👈👈👈
Hi😘😘😘😘😍😍😍😄😄
Hai
Lpl❤p❤❤❤❤❤❤❤❤pl
L
P
P
2023 இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் ❤
🙋🙋🙋
🫂🫂
Me
@@thilagavathi1266 pl
@@m.petchiduraidurai1832 q
2024 yarellam pakkurenga🤔🤔
தணியாக நடமாடும் பிடிவாதம் உணது நில லோடும் உரசாத தன் மாணம் எணது my favorite line
Even my favorite line bro awesome lines
For me tooo
praveen .b my favorite also bro
Song super
Aana spelling ye thappu ithula super nu 4 Per command vera thup thupp..
#3:02ஆலற்ற அறையில் கூட அநியாயம் தூரம் தொல்லை உன் இதயம் அறியாது அழகே என் இதயம் எழுதும் சொல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💗
True love lines righy
ள்
@@ramyav4150 p
@@ramyav4150 pp oo p
@@educlarity of
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋♂🙋♀
Ooo my god that line "Meendum oru Kadhal seiya kankakil eram illai"💔
1:40 favourite line..😍😍
ஒவ்வொரு frame by frame Inch inch ah செதுக்கி irukkirar Camera man - Hats of❤️❤️❤️
Yes........
I cant understand a single word, am from kashmir still this song remains of top of my favorite playlist....
Wow😊
Wow wow 🤩😍
This is the blood relation ship
2:20 nice beat and music, you definitely like it
Thalaiva "Hiphop Tamizha" you are great !
2022 still love for this song is never ended
Me2
Yah 🫡
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது.
mm ok
I like this song
Thanks Ganesh for highlighting the lines.... wonderful
Beautiful songs very nice
Ganesh G
My fav. Lines also
2024இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
10.04.2021 Shabu💖
Na unga subscriber bro
16.04.2021
Who is shabu🤔
@@yuvadharshini2228 what date is this?can you pls say
@@ramyav4150 nan andha vdo Patha date
RIP K. V. Anand sir 🙁🙁.. Master of cinematography
😢😢😢😢
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை😢💯🥀Fav lyrics
2:45 to 3:22 Thisss Paragraph.....❤Buttt Thissss Linesss...Veryyyyyy Haardd.....😢Meendum....✨Oruuu....Kaadhalll.....❤Seiyyaaa....😢Kangalill.....👀Eeram......💧Illaiiii.....😫💔💯
தனியாக நடமாடும்
பிடிவாதம் உனது
நிழலாடும் உரசாத
தன்மானம் எனது
💝💞💔💕💖💗💚❣️💙💜
Super
HARISH KUMAR
super my fav line
@@priyadharshnir4081 me too
S ☺️👍
@@chanchanam622 mm
Thank you KV Anand sir .... For these fabulous visual treat...RIP
I used to hear this in radio everyday when it got released ❤️
Wow really what a song 😮😮😮😮 I am from Srilanka really addicted to this song ❤❤❤❤❤
Addictive.. specially the lines in second charanam..
Thaniyaaga nadamaadum pidivaatham unadhu nizhalodum urasaadha thanmaanam yenadhu..😍😙😙😘
Me too
same
Corona lockdown la pakaravaga..oru like😁
Nice
Nice
Very very nice
2021 iruntha papom
@@Sahana2374😁
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் , இதுவரை காதல் செய்யவில்லை என்பது மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் உணர்கிறேன் . இப்படியொரு படைப்பின் அடித்தலமான கபிலனின் வரிகளுக்கும் ஆதியின் இசையிற்கும் தலை வணங்குகிறேன்.
Sorry for the english, in one line it is a masterpiece of aadhi ❤️🙏
Innime all area marriage, anniversary, reception, song loop la than irukka pothu. thalaaaaaa❤ Ani music 🎵+arivu lyrics+ anthony voice Vera mari vibes
மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை❤🩹🖤
Memories are coming back❤️ when Im hearing this track
Same bruh 😌💯💯
💯 crct bro
As A Bengali, I am Biggest Fan V.S sir... I don't understand Tamil But Launguage Not Matter..This Songs Tune Lit❤❤️🔥
inthe song thoongum pothu kettu paarunga unga kannale thanni than varum😢😢