Yaaradi Nee Mohini - Oru Naalaikkul Video | Dhanush | Yuvanshankar Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @deepakv1263
    @deepakv1263 4 года назад +2174

    உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
    பிறக்காத கனவுகள் பிறக்கும்

  • @MamaMachiVlogs
    @MamaMachiVlogs 4 года назад +4594

    Raghuvaran happiness on wearing that dress.... That's the real happiness a parents wants

    • @bharathnarayanan28
      @bharathnarayanan28 4 года назад +139

      @Rahul Our parents are our living God. They have given birth to us so it's our duty to make our parents feel proud & happy. Without parents strong & full support, it's impossible to even imagine for a good life so hats off to our parents 🙏🙏🙏

    • @MamaMachiVlogs
      @MamaMachiVlogs 4 года назад +41

      @@bharathnarayanan28 True bro😍😉😉😇

    • @sangilimurugan2504
      @sangilimurugan2504 4 года назад +19

      Yes bro super sinninga

    • @Niolkk
      @Niolkk 4 года назад +8

      Tu te passe cmt le

    • @yuvigemini
      @yuvigemini 4 года назад +14

      What a Gem he was..... Not exploited Fully

  • @raaz1733
    @raaz1733 Год назад +211

    From kerala love Yuvan sir world. Macha oru like pottu podaà❤❤❤❤

  • @sego545
    @sego545 3 года назад +1452

    My favourite scene is when Raghuvaran wears that dress and walks proudly...Real happiness of parent💛💛💛

  • @dharaniraj6664
    @dharaniraj6664 4 года назад +727

    நதியாலே பூக்கும் மரங்களுக்கு.. நதி மீது இருக்கும் காதலினை.. நதி அறியுமா? கொஞ்சம் புரியுமா? கரையோர கனவுகள் எல்லாம்😍💓...miss alot na.muthukumar sir 😢

  • @saidjamal21
    @saidjamal21 9 месяцев назад +242

    പാട്ടും, ബീറ്റും എല്ലാം സൂപ്പർ. എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ഒരു തമിഴ് song ❤
    2024 ൽ എത്ര പേര് ഉണ്ട് 😌

  • @abishekharikrishana2840
    @abishekharikrishana2840 5 лет назад +3321

    Everyone sees the chemistry between Dhanush and Nayan, but, the relationship between Raghuvaran sir and Dhanush is also awesome like real dad and son

  • @VJMuraliKarthik
    @VJMuraliKarthik 5 лет назад +1831

    நா.முத்துக்குமார் போன்று ஒரு கவிஞன் பிறந்து வருவது கடினம். எங்கள் ஊர் சொத்து....

    • @siddaraju8499
      @siddaraju8499 5 лет назад +23

      பத்திரமா பாத்துகொங்க உங்கள் சொத்தை

    • @praveenkumarnaveen6084
      @praveenkumarnaveen6084 5 лет назад +4

      @@siddaraju8499 hahaha 😁

    • @pintujain1126
      @pintujain1126 5 лет назад +17

      @@siddaraju8499 bro Na.Muthukumar sir is no more LEGEND 😥😥😫😫

    • @divyagoud779
      @divyagoud779 5 лет назад

      VJ Murali Karthik you waste

    • @karthiganagappan6758
      @karthiganagappan6758 4 года назад +3

      Yes ji...its true

  • @Thala_Thalapathi146
    @Thala_Thalapathi146 Год назад +340

    உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
    திறக்காத கனவுகள் திறக்கும்
    Sema lyrics..❤️🥰✨🎧

  • @kinushkinu7509
    @kinushkinu7509 2 года назад +945

    நான் சிங்கிள் தான் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு மனதுக்குள் ஏற்படுகிறது 😇

  • @LOKESHVIJAY6264
    @LOKESHVIJAY6264 3 года назад +76

    Who like this lines
    உனக்காக ஒரு பெண்
    இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும்
    விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம்
    உன்னை மறக்கலாம்
    பிறக்காத
    கனவுகள் பிறக்கும்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Год назад +154

    “நடை, உடைகள், பாவனை மாற்றிவைத்தாய். நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்...” 🥰🎼✨

  • @zerogirl3089
    @zerogirl3089 3 года назад +2308

    Kids love :Dhanush and nayanthara chemistry 😍💕
    Men love :Dhanush and Raguvaran chemistry 🤗💞
    Legends love:U1and Na. Muthukumar Chemistry 😌💖

  • @bhuvaneswarans8219
    @bhuvaneswarans8219 3 года назад +120

    3:20 apo Engeyo paartha mayakkam song oda melody ah kondu vanthan paru en aalu U1....❤️❤️❤️

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan 2 года назад +132

    யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான் 😍
    நீதானோ என்றே திரும்பிடுவேன் 😌

  • @nikhil0499
    @nikhil0499 7 лет назад +1899

    உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்! அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்! நீ பறக்கலாம், உன்னை மறக்கலாம்! பிறக்காத கனவுகள் பிறக்கும்.

  • @ramprintingtamil
    @ramprintingtamil 4 года назад +884

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நம் வேலை சுறுசுறுப்பாக நடக்கிறது அருமையான பாடல் அருமையான இசை ❤️❤️❤️

  • @suthakarn9241
    @suthakarn9241 Год назад +61

    பாடல்களின் அரசன் நா.முத்துக்குமாரின் வரிகள் என்றும் மனதில் நிற்பவை💐💐💐

  • @vijayadurai_govindan
    @vijayadurai_govindan 5 лет назад +529

    என்ன ஒரு அருமையான வரிகள்,
    நா முத்துக்குமார், உன் வரிகள் மூலம் நீ என்றென்றும் வாழ்வாயாக!

  • @ggk623
    @ggk623 4 года назад +198

    Dhanush expression in the bus next to Nayan and then in the campfire.. They way he looks at her... Oh man.. Dhanush please do a full on romantic movie... U r so good at expressing your love.. Love is in the air...

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 года назад +1

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @pravinjay1675
      @pravinjay1675 3 года назад +10

      @@Manu-vc3ne wtf does that have to do with the comment?

    • @SarathKumar_VK18
      @SarathKumar_VK18 3 года назад +6

      @@Manu-vc3ne for both same music director 🙂 so what telugu version is dhanush brother selvaraghavan movie🤫

    • @sandeepkumarj1641
      @sandeepkumarj1641 Год назад

      ​@@Manu-vc3ne
      idiot telugu director is selva Raghavan dhanush brother

    • @muthukrishnan3559
      @muthukrishnan3559 10 месяцев назад

      Watch ambikaapathi and aatranga ree dhanush movies...u will get the answer for ur comment

  • @akshayas990
    @akshayas990 Год назад +19

    Unakaka oru penn irundhu vittaal...
    Aval kuda unnaiyum virumbi vittalal.
    Nee parakkalam...
    Unnai marakkalam....
    True line❤❤❤❤❤

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 4 года назад +35

    இந்த படத்துல ரகுவரன்,தனுஷ் இவங்க இரண்டு பேருக்கும. ஒரு அப்பா,மகன் பாட்டு இருந்த Semma Hit ஆகிருக்கும் #4:56👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gopisudha5833
    @gopisudha5833 5 лет назад +802

    யுவன் இன்றி அமையாது இசை

  • @Nanthini-ne6xk
    @Nanthini-ne6xk 9 месяцев назад +27

    Athu yellam oru feel sonna puriyathu 🥰

  • @subashm7723
    @subashm7723 3 года назад +123

    ரகுவரன் போல ஒரு நடிகன் பிறந்து தான் வர வேண்டும்...

  • @kogilavanisathya7891
    @kogilavanisathya7891 3 года назад +67

    இது ஏதோ புரியா உணர்வு 🌹இதை புரிந்திட முயன்றிடும் பொழுது 🌹ஒரு பனிமலை ஒரு எரிமலை விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும் 😘

  • @saisaran7274
    @saisaran7274 9 месяцев назад +17

    1:41 - 2:02 That portion Music was just melting 😇🦋👑

  • @shinnodolly7786
    @shinnodolly7786 4 года назад +124

    ஒரு நாள் ல எத்தனை வாட்டி வேணாலும் கேக்கலாம்.. Yuvan music and Na.Muthukumar lyrics 🤝🤝🤝 Missing Na.Muthukumar☹️ every single day

  • @peermohamed49
    @peermohamed49 3 года назад +91

    இரண்டு ஆயிரத்து எட்டாம் ஆண்டு.. எனக்கு இருபது வயது அப்போது... என் அவளை நினைத்து பல ஆயிரம் தடவைகள் கேட்டு ரசித்து இல்லை கேட்டு வாழ்ந்த காலம் அது... என்ன ஒரு ஆச்சரியம் இப்போது கேட்டால் கூட அதே உணர்வுகள்... இந்த பாடலை இப்போது கேட்டால் கூட ஒரு நொடி கூட தாமதம் ஆகாமல் அவள் நினைவு வருகிறது என் பழைய காதலை நினைத்து... இந்த பாடலை கேட்கையில் தான் புரிகிறது எத்தனை ஆண்டுகள் ஆணாலும் என் முதல் காதலி அவள் அந்த முகம் மறக்காது....... ஒரு 💖💖💖💖💖💖💖💖😘😘😘

  • @Jeevactmca
    @Jeevactmca 2 года назад +10

    2:02 நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய், நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
    நீ காதலா... இல்லை கடவுளா... புரியாமல் திணறிப் போனேன்.
    யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான் நீ தானோ என்றே திரும்பிடுவேன்
    தினம் இரவினில்.. உன் அருகினில்.. உறங்காமல் உறங்கிப் போவேன்.
    What a lyrics by Na. Muthukumar. Today's song lyrics is nothing compared to this gem. Miss you Na. Muthukumar 😢😭

  • @nandhithachinnu4209
    @nandhithachinnu4209 3 года назад +48

    ഞാനൊരു മലയാളി ആണ് മലയാളത്തിലെ എല്ലാം പെൺകുട്ടികളുടെയും most fvt song❤❤❤❤❤

    • @Jacksparrow-go2vv
      @Jacksparrow-go2vv 3 года назад

      Aaroda parayna😂avrk mansilaavula

    • @sadiq7697
      @sadiq7697 3 года назад

      Hii മലയാളീസ്

    • @harisbeach9067
      @harisbeach9067 3 года назад +2

      @@sadiq7697 pudhupettai dhanushinte super movieyaanu kandittundo pudhupettai movie

    • @sadiq7697
      @sadiq7697 3 года назад

      @@harisbeach9067 aa

  • @tobecontinued745
    @tobecontinued745 3 года назад +106

    1:32 What a scene.. See his expression..
    Pure level of admiration and crush on someone even we know that it's highly impossible to have that person in life..

  • @visaljoseph5816
    @visaljoseph5816 2 года назад +23

    ഒരു കാലത്ത് റിപീറ്റ് അടിച്ചു കേട്ട് ആസ്വദിച്ച സോങ് 💓💓💓 അന്നത്തെ sun music vibes 🔥💓💓

  • @ananth6852
    @ananth6852 4 года назад +52

    நான் +2 படிக்கும் பார்த்த படம். செம படம்.

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn 9 месяцев назад +73

    2024 ல யாரெல்லாம் கேட்கறீங்க ❤❤❤

    • @RjAllus
      @RjAllus 5 месяцев назад

      🥰🥰🥰🥰

    • @AjaiM-q5e
      @AjaiM-q5e 2 месяца назад

      🙌

  • @sivasankaran6230
    @sivasankaran6230 5 лет назад +874

    My school time la en aaluku intha song ha dedicate panuven sunmusic la!! Ipo German la irukura NRI ya marriage paninu santhosama irukha! Irunthalum sweet memories ♥️

  • @Ar_juz
    @Ar_juz 3 года назад +598

    അന്നും ഇന്നും ഈ പാട്ടിനോട് പ്രത്യേക ഇഷ്ടമാണ് 😍💖

    • @harisbeach9067
      @harisbeach9067 3 года назад +11

      Pudhupettai dhanushinte super movie kandittundo pudhupettai film

    • @anumol55
      @anumol55 3 года назад +5

      Enikum

    • @VYSHAKH-zf6bm
      @VYSHAKH-zf6bm 2 года назад +4

      One side lover

    • @clashwithlegendary4046
      @clashwithlegendary4046 2 года назад

      @@harisbeach9067 namma pudhupeetaiii gethuu le from tn92 and kl 33

    • @dhanush4792
      @dhanush4792 2 года назад

      I remember my childhood days 😌

  • @phinoki3312
    @phinoki3312 2 года назад +56

    😍தன் 😇வாசனை 🥀 பூ ☺️அறியாது🌈 கண்ணாடிக்கு 👀கண் ❤️கிடையாது😄🤗😘------💥அருமையான வரிகள் 💖

  • @revanthrevu5333
    @revanthrevu5333 5 лет назад +192

    Dhanush expression in lift👌👌he is Blessed actor for Tamil Film Industry..

    • @mechrithikrajr3528
      @mechrithikrajr3528 4 года назад +1

      😻👍

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 года назад

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @kira0703
      @kira0703 3 года назад +2

      @Umamaheswari G bro calm down, he is sad its better than original

    • @bleshog141
      @bleshog141 2 года назад +5

      ​@@Manu-vc3ne original was directed dhanush brother selvaragavan and music also tamil musician yuvan shankar raja

    • @user_8982
      @user_8982 Год назад

      @@bleshog141 so he found nobody good enough to play this role in Tamil industry he had to go with venkatesh?

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 года назад +879

    💯காதல் பாட்டுகளின் தலைவன்
    1.யுவன் =like
    2.ஹாரிஸ் ஜெயராஜ் =comment

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 2 года назад +5

    நதியாலே பிறக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை...
    Wow... what a deep painful line..!!!

  • @mr.danger2764
    @mr.danger2764 3 года назад +367

    1:40 Every One's needs this scene in their life 🤗🥺Love for Father is Mostly Hidden.

  • @sreelakshmi2038
    @sreelakshmi2038 4 года назад +20

    3:05 super costume for both... Alaga irukkanga.. ..😍😍👌👌
    Super composingg.... 💓💓💓

  • @art_lover_ajith
    @art_lover_ajith Год назад +13

    நதியாலே பூக்கும் மரங்களுக்கு, நதி மீது இருக்கும் காதலினை நதி அரியுமா கொஞ்சம் புரியுமா ###நா. முத்துக்குமார்😘😍❤️

  • @subhashini84
    @subhashini84 4 года назад +31

    dhanush can fill in any role from a lover boy to a raw rural father...complete performer ...

  • @kavikavi-vk5qu
    @kavikavi-vk5qu 5 лет назад +281

    யாரேனும் அழைத்தால் ஒருமுறைதான் ,, நீதானோ என்றே திரும்பிடுவேன்

  • @VDTAMILHDMOVIES
    @VDTAMILHDMOVIES 8 месяцев назад +6

    யாரடி நீ மோகினி யாரெல்லாம் RE- ரிலீஸ் தியேட்டர் ல செம என்ஜாய் பண்ணீங்க ❤❤😍😍😍😍😍🌹🌹🌹

  • @bangambygirls5381
    @bangambygirls5381 3 года назад +633

    No one talk about Karthik...such a romantic
    Voice forever ❤️

  • @kishorekumar-hw4bs
    @kishorekumar-hw4bs 4 года назад +47

    #u1 Thalaiva epdi ipdi oru song unaku thonuchu😍...daily ketute irukan

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +42

    யாரெல்லாம் நானும் ரவுடி தான் படம் தனுஷ் நயன்தாரா பிரச்சனை பார்த்து விட்டு வருகிறீர்கள் 😅💯👍👌

  • @mano-wl1bs
    @mano-wl1bs 4 года назад +355

    இரக்கமற்ற கடவுளே நா.முத்துக்குமாரை ஏன் அழைத்துக்கொண்டாய்😭😭

    • @sangeethaprabaharan5262
      @sangeethaprabaharan5262 4 года назад +46

      அவர் எழுதும் கவிதைகளை கடவுள் மட்டும் ரசிக்க..கடவுள் சுயநலம்.

    • @Ramanakrishnan348
      @Ramanakrishnan348 3 года назад +2

      @@sangeethaprabaharan5262 👍

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 3 года назад

      @@sangeethaprabaharan5262 😢😭

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 3 года назад

      😢😭😭

    • @mitrraaswin4933
      @mitrraaswin4933 3 года назад

      He is a drunkard that's why

  • @sowmiyaselladurai5929
    @sowmiyaselladurai5929 5 лет назад +67

    I think true love is between dad&son which doesn't fades away &bores ❤❤❤
    Raguvaran sir nailed it by this charactet

  • @technicaltechtamil8273
    @technicaltechtamil8273 Год назад +16

    நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் அருமையாக உள்ளது 😍😍😍😍

  • @maliniram4736
    @maliniram4736 5 лет назад +83

    1:55 that time every dad's love reflect

  • @bekind4137
    @bekind4137 5 лет назад +180

    I am northindian ... I dnt understand meaning of song... bt I juss lv this song... my husband have worked in Chennai for many years n he lv Tamil movie n his favrt song ... he told me to listen to this song .... n I juss lvd it ❤️...

    • @irfanahamed1580
      @irfanahamed1580 3 года назад +2

      I'm impressed..... Mam.... And same as kanave kanave song from David movie... Just hear it.... 🥰there is a heaven waiting on ani music

    • @umapolymer6341
      @umapolymer6341 3 года назад +4

      @@irfanahamed1580 and aaiyarthi oruvan BGM vera level , just listened

  • @pandiang1593
    @pandiang1593 9 месяцев назад +3

    உனக்காக ஒரு பெண் அவள் கூட உன்னை விரும் உன்னை மறக்கலாம் பிறக்காத கனவுகள் பிறக்கும்பி நீ மறக்கலாம் விட்டால்இருந்து விட்டால்

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 5 лет назад +77

    Enoda 10th std leave la intha padam release achu 2008 its almost 11 years ,,,90s kids memories 🥰

  • @jithinkm9659
    @jithinkm9659 4 года назад +955

    എത്ര വർഷം കഴിഞ്ഞാലും മലയാളീസ് ഇ പാട്ട് കേൾക്കും എന്ന് ഉറപ്പുള്ളവർക്ക് ലൈക്‌ അടിക്കാം

    • @vipinkumar5260
      @vipinkumar5260 4 года назад +31

      എവിടേലും പോകുമ്പോൾ ഇങ്ങനെ ഉള്ള പാട്ടുകൾ കേൾക്കുമ്പോൾ ഒരു പ്രത്യേക ഫീലിങ് ആണേ...

    • @shadowboy5221
      @shadowboy5221 4 года назад +6

      Bambuwa

    • @sarathkrishnaswamy9063
      @sarathkrishnaswamy9063 3 года назад +2

      Athe bro

    • @amalsasi7258
      @amalsasi7258 3 года назад +1

      @@vipinkumar5260 yes

    • @aswintalkie
      @aswintalkie 3 года назад +1

      2021

  • @presithapresi6730
    @presithapresi6730 2 года назад +20

    ஒரு நாலுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற போழ்து 🥰🥰🥰🥰🥰 Magical lyrics 💞💞

  • @nithinnarayan5489
    @nithinnarayan5489 5 лет назад +40

    1:50 ❤️
    രഗുവരൻ sir
    Phenomenal actor

  • @kiransankar1303
    @kiransankar1303 5 лет назад +231

    While watching this movie we really miss you sir *epic villan, *epic dad , *epic brother . Raguvaran sir 😢

  • @keerthikrishna6045
    @keerthikrishna6045 3 года назад +111

    I'm in love with the great voice🦋🦋
    It's so melting.....
    Karthik Sir🦋❤️

  • @cricket364
    @cricket364 5 лет назад +31

    enna varigal vaipe illa, "than vasanai poo ariyadhu" muthukumar sir u r a legend!!

  • @bhisesachin9981
    @bhisesachin9981 7 лет назад +60

    I'm maharashtran I don't now tamil language...but I like dhanush Sir I like this song I'm woching this movie 40 time

    • @anumol55
      @anumol55 2 года назад

      Wow I'm from kerala but I also love tamil song

    • @dilipk9443
      @dilipk9443 2 года назад +1

      Watch all best movies of Dhanush 🔥♥️

  • @subramaniamshivan6412
    @subramaniamshivan6412 6 лет назад +250

    Yuvan yuvan yuvan he has done it for all time, as a fan always been depressed that his works doesn't earn much awards which it's deserved, but now in 2018 I realised his music is beyond awards

    • @Deebankalamegam
      @Deebankalamegam 6 лет назад +8

      That's the feel of every yuvan fan bro

    • @s.kesavan2622
      @s.kesavan2622 6 лет назад +1

      shoban Kumar moka

    • @maheseswari1724
      @maheseswari1724 4 года назад +5

      True bro...

    • @Itiswhatitis08
      @Itiswhatitis08 4 года назад +5

      Cheap politics play bro, that's why. But his is apart from the shit awards. I always stand with him........his music has soul❤️

    • @paramasivam3395
      @paramasivam3395 4 года назад

      Dhanamsupersong

  • @akasharul3264
    @akasharul3264 Год назад +11

    ஒரு நாளைக்கு ஓரு முறையாவது நான் இந்த பாடலை கேட்டு விடுவேன் 🥰

  • @mathiolia5877
    @mathiolia5877 3 года назад +129

    I joined TCS as a fresher in 2018 my manager said this movie inspired him a lot and made his way to IT. Sometimes movies do inspire !! Such an eye opener for IT this movie was I guess so !!!!

    • @naveenbm9908
      @naveenbm9908 4 месяца назад

      Yes, true .. Its inspiration for many of us to join IT 😊

    • @mathiolia5877
      @mathiolia5877 4 месяца назад

      @@naveenbm9908Haha indeed

  • @koshal8697
    @koshal8697 4 года назад +51

    While i growing up the u1 best albums my fav
    Sarvam
    Yaradi nee mohini
    Bana kathadi
    Kadhal sollavanthen
    Paruthiveeran
    Chennai 28
    Katrathu tamizh
    Paiya

    • @kabilsk22
      @kabilsk22 3 года назад

      Puthu pettai also

    • @bleshog141
      @bleshog141 3 года назад

      Polladhavan

    • @kabilsk22
      @kabilsk22 3 года назад +2

      @@bleshog141 polladhavan g.v.prakash bro

    • @naseersa1691
      @naseersa1691 3 года назад +1

      @@bleshog141 gv pragash bro

  • @Vigneshkumar-jq1cc
    @Vigneshkumar-jq1cc Год назад +4

    I am single than ana entha song a kekka pothu love pannura feel varum 😅 athanala day by day watch the song ❤

  • @sivanesan1475
    @sivanesan1475 6 лет назад +701

    Music: Vera level Yuvan 😘
    Lyrics : Vera level Muthukumar😘
    Voice : very nice voice Karthik and Rita😘

    • @hajieditz8469
      @hajieditz8469 5 лет назад +11

      Acting

    • @gauthamgupi6174
      @gauthamgupi6174 5 лет назад +20

      Acting by dhanush 😍😍vera level

    • @najminemi4932
      @najminemi4932 5 лет назад +4

      Super song 👍👌.......

    • @Tom22...
      @Tom22... 4 года назад +7

      Yuvan music 🔥🔥

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 года назад +3

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

  • @GokulSmarty
    @GokulSmarty 5 лет назад +143

    1:40 - 2:03 The Visuals are Really Osm 😍
    It Clearly showed the attachment with father & son 😘

  • @karthikm615
    @karthikm615 2 года назад +1

    Ippo poten parungada comment ,
    Indha pattu ketti unmaiyaga mayakkam thaan varudhu.yedho onru.
    Naa muthukumar my senior in college He is my college met
    Totally superb

  • @lifeofarsh4993
    @lifeofarsh4993 3 года назад +82

    90's kids മറക്കാൻ കഴിയാത്ത song

    • @harisbeach9067
      @harisbeach9067 3 года назад +4

      Pudhupettai dhanushinte kidilan padamaanu kandittundo pudhupettai film

    • @jinsonpanikkal2120
      @jinsonpanikkal2120 3 года назад +1

      Sathyam 😢😭😔

  • @feeloflove...3307
    @feeloflove...3307 3 года назад +8

    Ennoda life time la patha first
    Love film . Indha life la indha film ma naa ethana thadava kooda paarppa .. I Love Yaaradi Nee Mohini enakku salikkadha padam
    I love U Vasu and Keerthi (Komazhavalli) and indha padathula irukkra ella Character-um my Loveable kathapathirangal Raghuvaran sir Ultimate Dhanush anna,Nayanthara Mam I lot Of Love U

  • @prithivirajraj8402
    @prithivirajraj8402 2 года назад +23

    1:40 to 2:00 semma scene 💯💯💯💯💥💥💥💥....Ovvoru maganu seyya vendi ya mukkiya kadama💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥..... Background 🎶🎶🎵🎶🎵🎶 paahhhhhh

  • @kumaresans1264
    @kumaresans1264 2 года назад +7

    நா. முத்துக்குமார் என்னும் மாபெரும் கவிஞன்.... சிறகடித்து பறந்த காலம் 😍😍💕💕

  • @yyas959
    @yyas959 5 лет назад +184

    ഹിന്ദി തമിഴ് മലയാളം ഇഗ്ളീഷ് ടച് ഒക്കെ ഫീൽ ചെയ്യുന്ന ക്ലാസ് മ്യൂസിക് യുവൻ സർ താങ്കൾ ഇനിയും ഒരു പാട് പാട്ടുകൾ കമ്പോസ് ചെയ്യാനാവട്ടെ

  • @superstar7993
    @superstar7993 2 года назад +8

    நா.முத்துக்குமார் அண்ணா அவர்கள் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் miss you ❤️😭

  • @katharbasha7096
    @katharbasha7096 3 года назад +13

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதே படம் 🤩 YNM 💔 தனுஷ் ஆக்ட்டிங் வேற லெவல் லா இருக்கும் 👌😘 & Dhn & Nayan Cut Pair 💔 யுவன் Songs & BGM எத்தனை காலங்கள் மறுநாளும் இவர் இசை அழுக்க முடியாது 😈🤘🥳🥰

  • @vickyvignesh3307
    @vickyvignesh3307 6 лет назад +763

    ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
    உன் பார்வையில் விழுகிற பொழுது
    தொடு வானத்தைத் தொடுகிற உறவு
    ஓ ஓ ஓ ஓ...
    ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
    உன் பார்வையில் விழுகின்ற பொழுது
    தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
    ஓ ஓ ஓ ஓஹோ
    பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
    இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
    இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
    என்றாலும் கால்கள் மிதக்கும்
    ஓஹோ... (ஒரு நாளுக்குள்...)
    (இசை...)
    ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
    நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
    நீ காதலா... இல்லை கடவுளா...
    புரியாமல் திணறிப் போனேன்
    யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
    நீ தானோ என்றே திரும்பிடுவேன்
    தினம் இரவினில்.. உன் அருகினில்..
    உறங்காமல் உறங்கிப் போவேன்
    பெண்: இது ஏதோ புரியா உணர்வு
    இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
    ஒரு பனிமலை... ஒரு எரிமலை...
    விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)
    (இசை...)
    ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு
    நதி மீது இருக்கும் காதலினை
    நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
    கரையோட கனவுகள் எல்லாம்
    உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
    பிறக்காத கனவுகள் பிறக்கும்
    பெண்: தன் வாசனை பூ அறியாது
    கண்ணாக்கு கண் கிடையாது
    அது புரியலாம்... பின்பு தெரியலாம்...
    அது வரையில் நடப்பது நடக்கும்....

  • @aruljothi3960
    @aruljothi3960 9 месяцев назад +136

    Kids - yengeyo paartha mayakam
    Men's - venmegam pennaga
    Legends - oru naalaikul❤❤

    • @VISHNU...
      @VISHNU... 6 месяцев назад +1

      Ys njn like pottathu intha songku mattum
      But view kammi tha

    • @AshwiniRaja-tt2oy
      @AshwiniRaja-tt2oy 5 месяцев назад

      And I am one of the legend in ur list 😅

  • @fathimashamla7709
    @fathimashamla7709 4 года назад +81

    evalo tym ketalum alukaadha song semma lyricsss❤❤❤❤❤☺☺☺☺☺☺

  • @Vincent-rc6pe
    @Vincent-rc6pe 4 года назад +66

    Magical music😍 1:40

  • @Smarth363
    @Smarth363 2 года назад +46

    4:01 that change of pitch 🔥❤️

  • @lokesharavind8803
    @lokesharavind8803 3 года назад +135

    1:40 and 5:03 are Purely Divine❤️..Yuvan's touch💫...

  • @TheMovietor
    @TheMovietor 4 года назад +112

    One of the best tamil song . Cant understand the most of the words but still love this . And nayanthara 😍 love from Sri lanka

    • @nishamhassen808
      @nishamhassen808 4 года назад +6

      Most of yuvan songs are phenomenal brother

  • @Sanjay-td3cn
    @Sanjay-td3cn Месяц назад +7

    Just came again to watch 1:40..❤

  • @ananthnaren9183
    @ananthnaren9183 3 года назад +67

    Salute to dhanush and director , music director for this beautiful film. ❤️ My olden days action lovely memories gives me energy now. One of the best film in my olden days. This film gives me energy to my mind in real life.

  • @srivathsonsam406
    @srivathsonsam406 8 лет назад +590

    1:40 to 1:55 music soooooo heartmelting 💚💚💚💚💚😍😍😍😍😍😍

  • @Smarth363
    @Smarth363 2 года назад +31

    0:01 screen presence ❤️

  • @udhayakumarchinnadurai310
    @udhayakumarchinnadurai310 6 лет назад +46

    Nadai udaigal baavanai maattri vittai..naan pesida vaarthaigal nee kuduthaii...nee kadhala illai kavulaa..

  • @black_devilz26
    @black_devilz26 4 года назад +27

    3:58 antha feel 😍

  • @aarunachalam6021
    @aarunachalam6021 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்..தனுஷ் நடிப்பு வேற மாதிரி

  • @mandabathiram407
    @mandabathiram407 3 года назад +32

    What A Great Picturization , This Song Portrayed The Awesomeness Of One Side Love And The Love Of Parents Towards Their Children In Just Five and Half Minutes 💙💙

  • @Perumalji5332
    @Perumalji5332 2 года назад +11

    Always miss நா. முத்துகுமார் &யுவன் காம்போ always best lyricist 😢😥😢

  • @RiyazKhan-ty3ln
    @RiyazKhan-ty3ln 9 месяцев назад +14

    1:40 Came here only for this ❤😢

  • @sarankumar2567
    @sarankumar2567 5 лет назад +70

    Bgm starts from 1.40-- 1.55 ...just out of world and heart warming🎷🎷

  • @lakshminarayananandivelugu2419
    @lakshminarayananandivelugu2419 5 лет назад +92

    I literally love this movie in both languages. Those 4 actors totally lived in their charectors.
    Watch them without acknowledging the other while watching...you'll enjoy

  • @AslamAslam-gb3ne
    @AslamAslam-gb3ne 2 года назад +94

    Only for Karthik Voice ❤🎵🔥

    • @anumol55
      @anumol55 Год назад +5

      yes what a magical voice❣️🤍

  • @marcuskhoo1822
    @marcuskhoo1822 5 лет назад +46

    Hope Dhanush n Nayanthara will act together again!