Thirumana Malargal - Video Song | Poovellam Un Vasam | Jothika | Ajith Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Thirumana Malargal video song from the Poovellam Un Vaasam Tamil, featuring Ajith Kumar and Jyothika in lead roles. Directed by Ezhil , produced by Viswanathan Ravichandran, music composed by Vidyasagar.
    #ajith #jyothika #poovellamkettuppar
    Song: Thirumana Malargal
    Singer: Swaranalatha
    Music: Vidyasagar
    Star cast: Ajith Kumar, Jyothika, Sivakumar, Ragu, Kovai Sarala,
    Director: Ezhil
    Producer: Viswanathan Ravichandran
    Click here to watch:
    Paruthiveeran Tamil Movie Video Songs - goo.gl/LnTQjz
    Jilla Video Songs - goo.gl/aTjKBy
    Vivek's Best Ever Comedy Collections - goo.gl/KtjwkF
    Social Pages
    Facebook - / starmusiclive
    Twitter - / starmusicindia
    Insta - / starmusic_offl
    Website - www.starmusic.in/

Комментарии • 178

  • @navya1469
    @navya1469 Год назад +150

    Swarnalatha mam voice ❤
    Jyothika luks so gorgeous in 3:47 salwar 😍

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h Месяц назад +55

    Any 2k kids here

  • @manovijayentertainment2722
    @manovijayentertainment2722 Месяц назад +14

    male version intha song yarachum padungea paa nambela vibe panuvuvum for the unmarried 90s kids

  • @Foodtime-vg2iz
    @Foodtime-vg2iz Год назад +57

    Jothika mam songs ellam vera level❤❤❤ I love jothika mam❤❤❤❤

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Год назад +173

    💓🫂💓
    *அன்றும் இன்றும் என்றும் ஜோதிகா Mam வேற லெவல்* 💓🥰💓

  • @nowfalshaifu8713
    @nowfalshaifu8713 6 месяцев назад +52

    திருமண மலர்கள் தருவாயா
    தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
    தினம் ஒரு கனியே தருவாயா
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
    மலர்வாய் மலர்வாய் கொடியே
    கனிவாய் கனிவாய் மரமே
    நதியும் கரையும் அருகே
    நானும் அவனும் அருகே
    பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
    ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை
    திருமண மலர்கள் தருவாயா
    தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
    தினம் ஒரு கனியே தருவாயா
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
    தாலி கொள்ளும் பெண்கள்
    தாயை நீங்கும்போது
    கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
    மாடி கொண்ட ஊஞ்சல்
    மடிமேல் கொஞ்சும் பூனை
    சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
    அந்த நிலை இங்கே இல்லை
    அனுப்பி வைக்க வழியே இல்லை
    அழுவதற்கு வாய்ப்பே இல்லை
    அதுதான் தொல்லை
    போனவுடன் கடிதம் போடு
    புதினாவும் கீரையும் சேரு
    புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
    ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
    இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
    வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா
    திருமண மலர்கள் தருவாயா
    தினம் ஒரு கனியே தருவாயா
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
    கன்னம் கிள்ளும் மாமி
    காதை திருகும் மாமா
    என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
    மாதம் பத்து செல்ல
    மழலை பெற்றுக்கொள்ள
    அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு
    பாவாடை அவிழும் வயதில்
    கையிறு கட்டிவிட்டவன் எவனோ
    தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
    கொழுசுயிடும் ஓசை கேட்டே
    மனசில் உள்ள பாஷை சொல்வாய்
    மழை நின்ற மலரை போல பதமானவன்
    உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
    தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
    தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே
    திருமண மலர்கள் தருவாயா
    தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
    தினம் ஒரு கனியே தருவாயா
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
    மலர்வாய் மலர்வாய் கொடியே
    கனிவாய் கனிவாய் மரமே
    நதியும் கரையும் அருகே
    நானும் அவனும் அருகே
    பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
    ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

  • @pandipriya-vf3hz
    @pandipriya-vf3hz 5 месяцев назад +158

    Ithu 2024 inum ithu kekurom ❤ en family m en husband family m ipdi than

  • @GaneshkumarR-ts5mz
    @GaneshkumarR-ts5mz Год назад +69

    Miss u swarnalatha Amma.....💔

  • @creativedesigns6785
    @creativedesigns6785 Год назад +102

    Beautiful jothika

  • @MrArun_Natarajan
    @MrArun_Natarajan 3 месяца назад +27

    EVERY woman in the world deserve this happiness........may god keep all happy/........😊😊😊😊😊😊😊😊🥰🥰

  • @aswiniprakashbabu
    @aswiniprakashbabu Год назад +87

    Female : Thirumana malargal tharuvaiya
    Thottathil naan veitha poochediyae..
    Dhinam oru kanniyai tharuvaaiya
    Veetukul naan veitha maathulaiyae..
    Female : Malarvaai malarvaai kodiyae..
    Kanivaai kanivaai maramae..
    Nathiyum karaiyum arugae
    Naanum avanum arugae..
    Female : Pirantha idam
    Pughuntha idam verru illai..
    Nyayirukkum thingalakkum
    Dhooram illai..
    Female : Thirumana malargal tharuvaiya
    Thottathil naan veitha poochediyae..
    Dhinam oru kanniyai tharuvaaiya
    Veetukul naan veitha maathulaiyae..
    Female : Thaali kollum pengal
    Thaaiyai neengum pothu
    Kannodu kutrallam paivathundu
    Female : Maadi konda oonjal..
    Madimel konjum poonai
    Sollamal pogindra sogam undu
    Female : Antha nilai ingae illai..
    Anupi veikka vazhiyae illai
    Azhuvarthukku vaipae illai..
    Athuthan thollai
    Female : Ponavudan kaditham podu
    Puthinaavum kiraiyum sera
    Buthi mathi sollum thaayin..
    Mozhiyae illai
    Yenendral..suvarthan undu..
    Dhooramillai
    Female : Ippadi or naluravu
    Vaaithidumaa
    Veetukullae vinmeengal
    Kaithidumaa…
    Female : Thirumana malargal tharuvaiya..
    Dhinam oru kanniyai tharuvaaiya
    Veetukul naan veitha maathulaiyae..
    Female : Kannam killum maami..
    Kaathai thirugum maama
    Yen pol sonthangal yaaruku undu
    Female : Maatham pathu sella..
    Mazhalai petrukollu
    Ammamma thai veedu rendu undu
    Female : Paavadai avizhum vayathil
    Kayiru katti vittuvan evano
    Thaali katta vanthuvan avanae
    Uravaanavan
    Female : Kolusu idam osai kettu
    Manathil ulla bashai solluvan
    Mazhai nindra malarai polae..
    Pathamanavan
    Uravellam ondrai ondraai koodiyavan
    Female : Theivangalum engalaithaan
    Nesikkumae
    Devathaigal vazhthu madal
    Vaasikkumae
    Female : Thirumana malargal tharuvaiya
    Thottathil naan veithu poochediyae..
    Dhinam oru kanniyai tharuvaaiya
    Veetukul naan veitha maathulaiyae..
    Female : Malarvaai malarvaai kodiyae..
    Kanivaai kanivaai maramae..
    Nathiyum karaiyum arugae
    Naanum avanum arugae..
    Female : Pirantha idam
    Pughuntha idam verru illai..
    Nyayirukkum thingalakkum
    Dhooram illai

  • @user-eq4yg4fn6m
    @user-eq4yg4fn6m Год назад +15

    தல வேற லெவல் love படம் பூவெல்லாம் உன் வாசம் 🌹🌹🌹🌹🌹love you Ajith👌💋💋💋

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 9 месяцев назад +12

    Pirantha idam puguntha idam very illai ....😊❤❤❤❤ Antha nilai inge illai anuppi vaikka vazhiye illai azhu vatharkum vaippe illai athu than thollai

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Месяц назад +3

    நான் முதல்முதல் பார்த்ப்பொழுது எப்படி தேவ. அன்பும்,பரிசுத்தம்,சமாதானம்,இருந்ததோ அப்படியே மறுபடியும் வரும் என்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்த்து அனைத்து ஆத்மாக்களையும் ஒன்றுசேர்ப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன்#எருமையை திருமணம் செய்ய எனக்கு இவ்வுலக பிரகாரம் எனக்கு தகுதியில்லை,நான் ஒருபட்ட மரம்,நானும், ஒருகாலமும் அப்படி நினைத்தது இல்லை. HDயைக்கூட நான் அப்படி நினைக்கவில்லை என்னை அறியாமலே அது நடந்தது,இப்போ என் மனதில் சிலுவையில் அறையப்பட்ட இயேப்பா தவிர யாரும் இல்லை என் இதயம் இயேசுகிறிஸ்த்துவுக்கு தெரியும்

  • @RajKumarRaj-jw9fg
    @RajKumarRaj-jw9fg 9 месяцев назад +21

    What a marvelous song.. ❤❤❤

  • @vijayakeerthy589
    @vijayakeerthy589 9 месяцев назад +7

    Jothika Rompa pidikum ❤😍 Song

  • @cvijayasankar3415
    @cvijayasankar3415 Год назад +17

    அருமையான இனிமையான பாடல்

  • @ramaganeshanas1936
    @ramaganeshanas1936 11 месяцев назад +13

    Great voice swarnalatha singer🙏 jyo excellent dear

  • @ranjithkumar541
    @ranjithkumar541 4 месяца назад +2

    Vidhya sir music + vairamuthu lyrics + ezhil sir direction = Magic

  • @shank3k
    @shank3k 7 месяцев назад +17

    Excellent song and singing 👏👏👏

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 8 дней назад

    When I saw this movie, I am totally mesmerized with songs , simple story of family relationships and values.. every one in this world is to be happy with family and friends of whatever have..

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 5 месяцев назад +3

    My favourite Ajith Kumar movies super good All today 🎉🎉🎉

  • @murugaganapathy4789
    @murugaganapathy4789 Год назад +6

    Very beautiful lyrics because our marriage dream true one day that time this lyrics like awesome that movement.

  • @RejinaRejina-pt5sk
    @RejinaRejina-pt5sk Год назад +16

    Experience queen of tamil cinema Jothika mam

    • @mohan1771
      @mohan1771 Год назад +3

      Expression

    • @RK-nu3cy
      @RK-nu3cy 8 месяцев назад

      🤣🤣🤣🤣😂

  • @user-ic7we2bd3y
    @user-ic7we2bd3y Год назад +6

    Beautiful jothika❤️

  • @YavinKumarDhanasekaran
    @YavinKumarDhanasekaran Год назад +4

    Sema pattu pa💕 love feelings varuthu💓

  • @kousalyakousalya117
    @kousalyakousalya117 8 месяцев назад +4

    இப்படி ஒரு ஆசை இருக்கனும்❤

  • @kizhakkethankachan6843
    @kizhakkethankachan6843 5 месяцев назад +2

    Song looping......... repeating... can't stop this song...

  • @robind6576
    @robind6576 9 месяцев назад +4

    எனக்கு பிடிக்கும் இந்த பாடல்

  • @SonyMusicNorth003
    @SonyMusicNorth003 Год назад +10

    I love voice to swarnalatha amma miss you amma 😢😢😢

  • @user-uc2os7vi2f
    @user-uc2os7vi2f 2 месяца назад +2

    ❤ chillodwood la ketta song ❤😊epo ennakae marriage age aii kekkura 2024 la ...❤❤

  • @manuramachandran2339
    @manuramachandran2339 Год назад +6

    Swarnalatha ❤❤❤❤

  • @Red-Lipstick
    @Red-Lipstick 10 месяцев назад +9

    Jyothika looks cute in all the dress.

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 3 месяца назад +3

    This song music is good and excellent.

  • @jannathahamed8096
    @jannathahamed8096 8 месяцев назад +8

    I love this song 🥰❤

  • @jegajegadees8745
    @jegajegadees8745 Месяц назад +1

    ❤❤❤

  • @samrinbanu8638
    @samrinbanu8638 Год назад +8

    I love this more beautiful song❤️❤️🎉

  • @rameshm8581
    @rameshm8581 Год назад +8

    my favorite song vidhyasager🙏👌

  • @kasthurirajan5890
    @kasthurirajan5890 5 дней назад

    All Time Favorite Song..

  • @nambirajan4251
    @nambirajan4251 4 месяца назад +5

    இந்த படத்தில் பூனையே கிடையாது ஆனால் பாட்ல பூனைப்பற்றி வரிகள் நாகேஷ் legend actor

  • @user-iz7tu7zu1v
    @user-iz7tu7zu1v Месяц назад

    Ippadi oru isai.... feelings ❤

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Год назад +11

    EXCELLENT SONG

  • @Jeon_sofi
    @Jeon_sofi 4 месяца назад +2

    Still this song...❤❤

  • @rg.krishnankrishna
    @rg.krishnankrishna 4 месяца назад +3

    ஸ்வர்ணலதா அம்மா குரல் அருமை?

  • @minioncid
    @minioncid 2 месяца назад

    1000 times mela ketachu.but never get bore...magical voice...

  • @user-zn1zy9sg5r
    @user-zn1zy9sg5r 8 месяцев назад +4

    My favourite song ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @user-zn1zy9sg5r
    @user-zn1zy9sg5r 8 месяцев назад +4

    My favourite song

  • @jyothysuresh6237
    @jyothysuresh6237 2 месяца назад +1

    Very nice.... Song...👌🏻👌🏻♥️♥️

  • @jashashaleni9914
    @jashashaleni9914 Месяц назад +1

    Mass church

  • @priyaabhiramimt1998
    @priyaabhiramimt1998 8 месяцев назад +4

    Ilove this song❤❤❤

  • @jashashaleni9914
    @jashashaleni9914 Месяц назад +1

    Aeon swing

  • @lalithalisa5274
    @lalithalisa5274 Год назад +39

    Love this song

  • @balamuragan7919
    @balamuragan7919 3 месяца назад +1

    My favourite heroin.

  • @murugesankannaiyan5627
    @murugesankannaiyan5627 Год назад +7

    My fav song

  • @vijayprem6133
    @vijayprem6133 9 месяцев назад +11

    பழைய காதல் நினைவுகள் 😢💔

  • @vijayrangan4911
    @vijayrangan4911 3 месяца назад +6

    In 2001 shivakumar don't know jyothika will come as son wife what will happen definitely will happen

  • @reshmasanthosh5123
    @reshmasanthosh5123 9 месяцев назад +3

    My favourite song ❤❤❤Jo ❤❤

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k 5 месяцев назад

    ❤❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵 iloveyou SWERNALATHA amma ❤️ imiss you iloveyou SWERNALATHA amma ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @PriyaV-en7ps
    @PriyaV-en7ps 8 месяцев назад +2

    CLDNT BEIEVE she doesnt knw tamil at this time,wowwww!!!!!!!what a exression

  • @francisangel1452
    @francisangel1452 7 месяцев назад +2

    God bless you guys ❤🥺

  • @mohan1771
    @mohan1771 Год назад +7

    Swarnalatha 😢

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 15 дней назад

    Nice song ❤❤❤jothika mam cute

  • @santhalingamsunthararajah1850
    @santhalingamsunthararajah1850 3 месяца назад +1

    Anojan Krishnamoorthy, Nerojan Krishnamoorthy,Kindu Krishnamoorthy, Praveen TKL, Anejan Jeyam.

  • @user-zn1zy9sg5r
    @user-zn1zy9sg5r 7 месяцев назад +1

    Samma song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mithunj5954
    @mithunj5954 Год назад +3

    I love you jyothika mam❤ Kayal jyo mam

  • @user-nc3wr2hd9z
    @user-nc3wr2hd9z 11 месяцев назад +3

    Nice song

  • @EstherrajRaj
    @EstherrajRaj 7 месяцев назад +1

    My fevrot song ❤

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w 4 месяца назад +3

    Honest ah sollanum na ...Konjam miss pannuven materialistic parents ah...but SA va rombaaaaaaaa miss pannuven 🕊️🌹💫😘😘😘😘....but i keep justice forever after entering in Ram home also !!! Finally going to merge with shiva at my yrs SA DF and AW DF and mom 🙏🙏🙏...plzz leave me as Rudhra with your permission to Shiva ..its enough for me alwayzzz🔱

  • @ramyamurugan2003
    @ramyamurugan2003 3 месяца назад

    Miss you swarnalatha amma❤

  • @Sonukavyaa
    @Sonukavyaa 6 месяцев назад +2

    I am so lucky guy

  • @Mohanroja-gq6yj
    @Mohanroja-gq6yj 2 месяца назад

    Semma song ❤️❤️❤️

  • @sadaksadak2608
    @sadaksadak2608 11 месяцев назад +2

    super song mass jothi sis🎉🎉🎉🎉🎉🎉

  • @varalakshmir1858
    @varalakshmir1858 10 месяцев назад +2

    i like very much jothika acxtreee

  • @NandhaKumar-gv7bx
    @NandhaKumar-gv7bx Месяц назад +2

    2024ലും ആരേലും ജീവനോടെ കാണുന്നോ 😘🤔🔥

  • @padmapriya4932
    @padmapriya4932 5 месяцев назад +3

    இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா

  • @jashashaleni9914
    @jashashaleni9914 Месяц назад

    Cereal anni

  • @selvamkemban4351
    @selvamkemban4351 3 месяца назад

    my fevartte song ,very cute song

  • @SURESHJAI1989
    @SURESHJAI1989 6 месяцев назад +1

    செம்ம வாய்ஸ் மா😢❤good song

  • @user-sb5zv1mq2q
    @user-sb5zv1mq2q 8 месяцев назад +1

    ❤❤❤soothing 🎵

  • @balublue5793
    @balublue5793 6 месяцев назад +1

    Song 🔔 Tamilnadu bricks🐝🌳

  • @dpboysvlogs5095
    @dpboysvlogs5095 Год назад +6

    First view.

  • @hemalatha-nr4pk
    @hemalatha-nr4pk 3 месяца назад

    Nice song🔥

  • @aravind.j86
    @aravind.j86 Год назад +7

    Nice song ❤️

  • @Pink_2801
    @Pink_2801 Год назад +3

    ❤️

  • @user-nc6jc6xu1b
    @user-nc6jc6xu1b 6 месяцев назад +1

    Cute

  • @_Ashok381.87
    @_Ashok381.87 Год назад +3

    I don't have much love for this jyothika..but this song s awesome

  • @mahaananth5807
    @mahaananth5807 6 месяцев назад

    Super akka

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Месяц назад +1

    அழகான கூட்டு குடும்பம்😅😅

  • @ashadbuddy
    @ashadbuddy 9 месяцев назад +2

    I miss my family 😢😢

  • @jashashaleni9914
    @jashashaleni9914 Месяц назад +1

    Pulp library

  • @jashashaleni9914
    @jashashaleni9914 16 дней назад

    Catchy tuition holiday clock

  • @SaiSubi-kc2bx
    @SaiSubi-kc2bx 2 месяца назад

    Jothika.mam.fan.❤❤❤❤❤

  • @SARVANAN5280
    @SARVANAN5280 Месяц назад

    சொர்ணா லாதா மேடம் மேஜிக்கல் வாய்ஸ். அவங்க இப்ப இருக்கற பிறவியிலும் நல்லா இருக்கனும் பாகவானே

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k 8 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @johnsonxavier9068
    @johnsonxavier9068 5 месяцев назад

    Thala❤❤❤❤

  • @user-jx2ow8mf6i
    @user-jx2ow8mf6i 7 месяцев назад +1

    Mati mati you Mati Mati Mati

  • @balublue5793
    @balublue5793 Год назад +3

    Bible eve fresh line

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Год назад +1

    👌👌👌👌👌👌

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 3 месяца назад

    I love my husband from our engagement.

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 3 месяца назад

    This song is dedicated to my husband Dinesh Babu.