Комментарии •

  • @Anna19
    @Anna19 2 года назад +347

    Hi, thank you for your like and subscribing to my channel. Feel free to drop by my shop if you are looking to be in control of your health!! Remember, health is wealth. Take care and stay safe. :)
    tinyurl.com/AnnaBellaRose

    • @ushausha1814
      @ushausha1814 2 года назад +1

      ஒஒநந

    • @srinivasamurthy2585
      @srinivasamurthy2585 2 года назад

      In I ii the in fiction mjff on oi7i i

    • @Anna19
      @Anna19 2 года назад +14

      We are hiring! We are looking for people who wants to work from home. Become a partner today, be your own boss. Sign up using the link and we will get in touch with you!
      singapore.4life.com/11918397/Home/Country

    • @jayamanims4648
      @jayamanims4648 2 года назад +4

      0

    • @suresh.msuresh.m4443
      @suresh.msuresh.m4443 2 года назад +1

      @@jayamanims4648 qq

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +369

    மிக அருமையான பாடல் வரிகள்😍 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை ❤2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @Anna19
      @Anna19 Год назад

      Nice lyrics and nice melody too 😊

    • @Anna19
      @Anna19 Год назад +3

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @Hameesaba
    @Hameesaba 2 года назад +715

    90"யில் பிறந்தவர்கள் கொண்டாடித் தீர்க்கும் ஓர் பாடல்....அன்றும் இன்றும் என்றும் பிடித்த ஓர் பாடல்....

  • @BalaMurugan-y3z
    @BalaMurugan-y3z 5 месяцев назад +37

    இந்த பாடல் எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் நன்றாக இருக்கும்

  • @s.maniyarasan_official
    @s.maniyarasan_official Год назад +56

    இன்று என் செல்போனில் தட்டியவுடன் வருகிற இந்த பாடல் எப்போது பக்கத்து வீட்டு ரேடியோவில் போடுவார்கள் என ஏங்கியது ஒரு அழகான நினைவுதான்.......

  • @meenakshirajagopal1684
    @meenakshirajagopal1684 Год назад +75

    2002 என் திருமணம் நடந்தது.என் குழந்தைகளுக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். இனிமையான பாடல்.

    • @Anna19
      @Anna19 Год назад +2

      That’s so sweet that your kids live this song too! 😊

    • @Anna19
      @Anna19 Год назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @harikrishnanthangavel6480
    @harikrishnanthangavel6480 3 года назад +193

    அருமையான வரிகள், இசை,வலி உணர்வு கொண்ட பாடகர் ❤️❤️❤️❤️❤️

    • @Anna19
      @Anna19 Год назад

      Agreed!

    • @Anna19
      @Anna19 Год назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @intradaynifty6958
    @intradaynifty6958 4 года назад +193

    எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்தடடி ... அங்கேயே நின்று கொண்டு என் உயிரும் ஏங்குதடி...🙂🙂🙂🙂

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt 4 года назад +123

    மரங்களுடன் பனி மழை
    மனதின் மேல் கவி மழை
    வரிகளில் எத்தனை இனிமை
    வைர தமிழே இது தான் உன் தனிமை
    நான் என்ன தவம் செய்தேனோ.....

  • @anbumukilan1975
    @anbumukilan1975 2 года назад +74

    என்றும் இளமையுடன் இனியவை வரும் வருடம் 2022 யார் எல்லாம் கேட்பிர்கள் இந்த உயிரேவியம் பாடலே❤️❤️❤️

  • @rishani_rvp_fan5775
    @rishani_rvp_fan5775 3 года назад +127

    அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன் ஆகாயத்தின் மறுபக்கம் சென்றால் கூட விட மாட்டேன் உனை காணும் வரையில் கடவுள் வந்தாலும் கடவுளை தொழமாட்டேன் 😍😍😍😍😍

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 3 года назад +58

    அழகான வரிகளில்
    எளிமையான கவிதை
    கவிஞருக்கு நன்றி

  • @kmcboopathi289
    @kmcboopathi289 Год назад +82

    பழைய காதலியை நினைவுபடுத்தும் பாடல்🎶

  • @ranjinidevi9546
    @ranjinidevi9546 5 лет назад +86

    No one cn create this kind of melodies nowdays... The real feel of Love....from the music... I'm Lucky to born in 90's..🥰🥰🥰

  • @santhiyabalakrishnan1583
    @santhiyabalakrishnan1583 2 года назад +45

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் + படம் அருமை

  • @chaitanyaarajesh547
    @chaitanyaarajesh547 2 года назад +92

    This is one of the first Indian/world video that was uploaded in RUclips on 2005 .And also the first Tamil song that uploaded in 2005. Since RUclips was founded in 2005 April.. Goosebumps. oh god.. i was stunned

    • @shiningstone6771
      @shiningstone6771 9 месяцев назад +1

      But the uploader is from Singapore, means he uploaded it from Singapore, not India.
      Because in India, nobody had RUclips in 2005.

    • @chaitanyaarajesh547
      @chaitanyaarajesh547 9 месяцев назад +5

      @@shiningstone6771 i didn't mean it was uploaded in India. I meant it was one of the first ever videos which is from one of the languages in India. So i clearly didn't mean that it was uploaded in India .

  • @sharifansari5604
    @sharifansari5604 2 года назад +123

    பாட்டு புத்தகம் வைத்து பாடலை மனப்பாடம் செய்த காலம்...

    • @Anna19
      @Anna19 2 года назад +5

      Me too! How amazing those times were.

    • @Anna19
      @Anna19 2 года назад +2

      We are hiring! We are looking for people who wants to work from home. Become a partner today, be your own boss. Sign up using the link and we will get in touch with you!
      singapore.4life.com/11918397/Home/Country

    • @JagathishwariJagathishwari-i4h
      @JagathishwariJagathishwari-i4h Год назад +6

      உங்களுக்கும் அந்த அனுபவம் உண்டா....

  • @priyankamn3552
    @priyankamn3552 5 лет назад +315

    Beautiful memories for 90's kid's...

  • @mylittlechannel4415
    @mylittlechannel4415 3 года назад +478

    2021 la indha song kekkuravunga like pannunga pakkalam etthan peru nu

  • @msdpradeep5586
    @msdpradeep5586 4 года назад +86

    எனக்கு பிடித்த பாடல்
    ரொம்ப நாள்களுக்கு பிறகு கேட்கிறேன்
    ஜூலை 9.7.2020

  • @murugavalli3668
    @murugavalli3668 6 месяцев назад +6

    அருமையான பாடல் இந்தப் பாட்டில் ஸ்ரீகாந்த் ரொம்ப இடங்களில்தனியாக ஆடுவது ஏன் என்று யாருக்காவது தெரியுமா,?

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +33

    ரோஜா கூட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் ஆப்பிள் பெண்ணே. ஸ்ரீகாந்த், பூமிகா இருவரின் நடனம், நடிப்பு அருமை. காட்சி பின்புலம் அனைத்தும் அற்புதம்.

  • @vasanth_vs_5939
    @vasanth_vs_5939 6 лет назад +119

    My fav line ❤alazhea unnai kanamal annam thannir thoda mattean ❤agayathi maru pakkam senral kuda vida mattean 💗unni kanum munbea kadavul vanthalum kadavulai thola mattean💗💗

  • @flashgaming1092
    @flashgaming1092 Год назад +14

    90களில் இந்த பாடல் வரிகளை ரசிக்காதவர்கள் ஒருவரும் இல்லை அப்போது பாடல் வரிகள் எல்லாவற்றையுமே ரசிப்போம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +17

    ஸ்ரீகாந்த் ஷியாம் இருவரும் மிகப்பெரிய நடிகர்களாக வந்திருக்க வேண்டியவர்கள்

    • @Anna19
      @Anna19 Год назад +1

      Indeed they are great actors. 😊

    • @Anna19
      @Anna19 Год назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

    • @RanjithRanjith-g7o
      @RanjithRanjith-g7o Месяц назад

  • @lenatamizhvanan7655
    @lenatamizhvanan7655 6 лет назад +28

    This song will never gets old... My fav song...And my special Thks to all the creators who created this in my generation..

  • @brightjose209
    @brightjose209 3 года назад +39

    என்னை நீ பார்க்க வில்லை
    என் உயிர் நொந்ததடி
    பெண்ணே நீ போன வழியில்
    என் உயிர் போனதடி

  • @jeniferjenifer6648
    @jeniferjenifer6648 2 года назад +44

    மன அழுத்தம் போன பாடல்.. 👌👌👏👏🙏🙏🙏

    • @Anna19
      @Anna19 2 года назад +1

      Very soothing song indeed.

    • @Anna19
      @Anna19 2 года назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

    • @nasarks-qo3gi
      @nasarks-qo3gi 11 месяцев назад

      Haii

  • @roxmanshalini246
    @roxmanshalini246 7 лет назад +458

    So much memories remembering. If God give me a chance. Defenetly will ask i want to 2000s. I love that time😢😢😢😢😢😢😢😢😢

  • @ManiKandan-gl5vf
    @ManiKandan-gl5vf 5 лет назад +86

    I saw this movie when my grandfather worked at murugan theatre.. first day 2nd show Feb 28th released.. awesome srikanth& boomika chemistry.. thanks director sasi Sir.. my grandfather was past 25 years cinema operator same ambattur Murugan theatre.. my sentimental one.. I had tears.. my grandfather was passed away

  • @thiyagabest3019
    @thiyagabest3019 Год назад +2

    Azhage unnai kannamal Annam thanniru thoda matten.......unnai kannum munne kadvuval vandhalum kadavulai thozha matten..... Semma lyrics ❣️

  • @nismanisma74
    @nismanisma74 6 лет назад +171

    சூப்பர் சிங்கர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😎😍👏👍

  • @muhammedshibil500
    @muhammedshibil500 5 лет назад +29

    I love this song.....It brings a lot of memories .....Always loving n loving this....

  • @Mrspuja198
    @Mrspuja198 2 года назад +1

    ஆஹா. பாடல் மிக அருமை. பெங்காலியில் அப்படி ஒரு பாடல் உள்ளது. கண் நட்சத்திரங்களில் என்ன மாயம். என்ன ஒரு இனிமையான புன்னகை. இதுபோன்ற தீயை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.

  • @falilrashith9624
    @falilrashith9624 4 года назад +63

    This song never gets old❤😍

  • @sumathithangavel4579
    @sumathithangavel4579 6 лет назад +135

    மிகவும் மிகவும் பிடிச்ச பாடல் 💞💖💘💗😍

    • @sabisabitha3531
      @sabisabitha3531 5 лет назад

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😁💖💖💖💖💖💙💚💙💙💚💚😁😁😁🖤🖤💜💜💓❣️❣️💓💓😁👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💝💝💝💝💝💞💞💞💞💞💞💟💟💟💟🖤🖤🖤🖤💕💕💕💕💓💓💓💓💜💜💜💜💛💛💛💛💚💚💚💚💚💓💓💓❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

    • @nandhiniram1825
      @nandhiniram1825 4 года назад

      🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔

    • @sekarmt8924
      @sekarmt8924 2 года назад

      ஹாய் 🤩

  • @pavitrak3910
    @pavitrak3910 3 года назад +2

    Apple penne neee yaro starting line, srikanth cuteness, bhoomika marroon dress, unique step, Iceland, unnai kanum munbe kadavul vanthalum kadavul vanthalum kadavulai thozha matten ❤ my fav always since my 6 th age❤❤❤❤☺

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 5 лет назад +101

    🤗Roja Kootam 2002 Srikhant Boomikha ,all time favourite...🙋‍♀️2019 n will be forever in MUSIC Chart List 💝

  • @kavi.k1233
    @kavi.k1233 5 лет назад +45

    Arumai... Solla varthaigal illai. ❤❤❤❤👌👌👌👌

  • @manjusha1513
    @manjusha1513 10 месяцев назад +2

    What a beautiful song ❤ !! I was lkg or ukg during this movie release and boomika pota adhey meroon choli venum nu enga amma kita adam pudicha kaalaam 🥺

  • @thyagaraja8711
    @thyagaraja8711 7 лет назад +225

    tamil language is handled very beautifully, so sweet song. hat's off.

  • @jegathasjegan8525
    @jegathasjegan8525 12 лет назад +168

    அழகே உண்னை காணாமல் அண்னம் தண்ணீ தொடமாட்டேன் ஆகாயத்தின் மறுபக்கம் போனால் கூட விடமாட்டேன் உண்னைக் கானும் முண்னே கடவுள் வந்தாலும் கடவுளைத் தொழமாட்டேன்

    • @dk.loveendapulia6463
      @dk.loveendapulia6463 7 лет назад

      Dinesh🌷🌷🌷🌷🌷♥♥♥♥♥🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

    • @rajeshkonar5087
      @rajeshkonar5087 7 лет назад

      Jegathas Jegan ilkeganeshloverojakatamflamfiverfiesjegathas
      Ok
      Thanks for letting me know about being able you address this in my life you have any money to send you an bodybuilder iam student loan interest certificate to meganesh

    • @mohamedjafri1202
      @mohamedjafri1202 7 лет назад

      +rajesh konar Hi

    • @ezhumalaimfrk6092
      @ezhumalaimfrk6092 7 лет назад

      ß2

    • @saranyaj7470
      @saranyaj7470 6 лет назад

      super

  • @jeniferjenifer6648
    @jeniferjenifer6648 2 года назад +3

    அடுத்த... அடுத்த.. நிமிடத்தில்.. இரு.. முறை.. கேட்ட.. பாடல்👌👌👌🙏🙏🙏

    • @Anna19
      @Anna19 2 года назад +1

      Hope you enjoyed listening to the song! 😊

    • @Anna19
      @Anna19 2 года назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @chiranjeevi2820
    @chiranjeevi2820 6 лет назад +307

    என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை ♡😊
    எந்தச் சிர்பியில் முத்தாய் போச்சோ இது வரை ஏதும் தகவலில்லை♥♡♥ 😊

  • @jayab.1179
    @jayab.1179 4 года назад +108

    Srikanth was doing very well. Had a huge success in starting but not sure where it went down. Very handsome hero👍👍

    • @ashwathgowda5428
      @ashwathgowda5428 3 года назад +1

      Hi good morning

    • @RajeshKumar-yb8zk
      @RajeshKumar-yb8zk 3 года назад

      He got off the road due to some bad activities.. Sri reddylam ivan pera sonna yennga?? Mooditu stardom maintain pannirkanom.. thappa use panna ippude than..

  • @ChandraShekhar-xs3wb
    @ChandraShekhar-xs3wb 5 месяцев назад +1

    What a time it was so beautiful..got to remember my college days nice songs lyrics can't hear now these type of songs

  • @srimathi2310
    @srimathi2310 3 года назад +9

    Wonderful song lyrics and music 😍😍😍😍😍Perfect just Perfect love song 100 percent sure 🥰🥰🥰🥰

  • @htcevo1265
    @htcevo1265 9 лет назад +131

    I love this song so much its brings me some good memory. I wish 2000 comes back

  • @MohomedRamees-d3r
    @MohomedRamees-d3r Месяц назад +2

    18 years gone but still that melody is in our heart ❤ 💙

  • @lincybinoy603
    @lincybinoy603 8 лет назад +104

    lyrics n music is good... one of my favorite songs. ... for u my love vavachikutta. ....love y

  • @sollunge
    @sollunge 6 лет назад +52

    Nan innoru karuvil piranthuvanthenum meendum kathalipen... ❤❤❤ super lyrics

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +9

    ரோஜா கூட்டம்ரோஜா கூட்டம் 12 b இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்த திரைப்படங்கள்

    • @Anna19
      @Anna19 Год назад

      This song is the best 😄

    • @Anna19
      @Anna19 Год назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @இமானுவேல்
    @இமானுவேல் 6 лет назад +230

    பெண்ணே உன்னை மறுபடியும் பார்த்தால் i love you love you சொல்வாயா
    பாவம் ஜயோ பையத்தியம் என்று பார்வையாளே கொள்வாயா

  • @bakkiyalakshmiv5069
    @bakkiyalakshmiv5069 5 лет назад +10

    Wonderful song and lyrics. My favorite song. Dedicated to my family. Tq so much.

  • @manoharan700
    @manoharan700 Год назад +8

    2000ஆம் ஆண்டு 1st birthday 💿 இல் இப்பாடல் உள்ளது அருமையான பாடல் .

    • @Anna19
      @Anna19 Год назад

      It is a wonderful song! 😊

    • @Anna19
      @Anna19 Год назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @jesusiloveyou5241
    @jesusiloveyou5241 6 лет назад +258

    🍀🍀🍀நான் இன்னொரு கருவில் பிறந்துவந்தெனும் மீண்டும் உன்னை காதலிப்பேன்🍀🍀🍀

    • @mmsiraj884
      @mmsiraj884 5 лет назад

      hi

    • @spanishagreatdayofpanu549
      @spanishagreatdayofpanu549 5 лет назад

      jesus iloveyou52 good luck

    • @gptgpt9484
      @gptgpt9484 5 лет назад

      😍😍😍😍

    • @sivasivaperumal5913
      @sivasivaperumal5913 4 года назад

      Jalalqatar Qatar moon

    • @r.psuresh9807
      @r.psuresh9807 4 года назад +3

      உலகின் விளம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா உயிரை திருகி கையில் தந்தால் ஒகே என்று சொல்வாயா

  • @Zaarasabarakh2472
    @Zaarasabarakh2472 6 лет назад +700

    நான் இன்னொரு கருவில் பிறந்துவந்தேனும் மீண்டும் காதலிப்பேன்

  • @lakshmim9054
    @lakshmim9054 3 года назад +12

    2021 la yarellam kekringa old memories ❤️❤️❤️❤️ kannu munnadi varuthu

  • @earnhappinessforwonderfull2999
    @earnhappinessforwonderfull2999 5 лет назад +67

    I remember my school days....it's one of best memorable song....anyone is watching 2019

  • @appledoll4574
    @appledoll4574 5 лет назад +25

    My one of the favourite song I love song, lyrics...

  • @azaamsukra950
    @azaamsukra950 2 года назад +5

    அவளின் நினைவுகளை இந்த பாட்டு மாத்திரம் போது! கண்முன்னே அவள் வருவாள்

  • @kushbukushbu1993
    @kushbukushbu1993 5 лет назад +43

    My husbandkku romba pidiththa song l like this song D.k. 🌷

  • @akhilc.kuriakose938
    @akhilc.kuriakose938 6 лет назад +22

    Today's films lack the cuteness and sanctity of love like this one. What is instead found is glamorous display of actresses.

  • @selvakumar9730
    @selvakumar9730 2 года назад +8

    இனிமையான பாடல் பல முறை கேட்டு இருக்கேன்...... இப்பவும் ,,(01/ஏப்ரல்/2022),,,❤️❤️❤️

  • @jyothipriyapandian7531
    @jyothipriyapandian7531 5 лет назад +20

    I love srikanth sir expression and cuteness.... Lovely song...

    • @sekarmt8924
      @sekarmt8924 2 года назад +1

      பூமிகா செம்ம 🔥🥰

  • @ranjithkrishnan8504
    @ranjithkrishnan8504 5 лет назад +12

    90s kids fav in school time😍😍

  • @vinodkannan1652
    @vinodkannan1652 3 года назад +14

    Awesome 90s kids memories ..l 🔥🔥🔥 lyrics semma + music ❤️❤️ swt memories 😞😞😞

    • @smiling6682
      @smiling6682 2 года назад +1

      Why sad now also you can hear tis song rite?

    • @vinodkannan1652
      @vinodkannan1652 2 года назад

      @@smiling6682 💯💯

  • @shabeeb00
    @shabeeb00 5 лет назад +14

    Awesome song 😍 . Love it❤️

  • @sriramajith2068
    @sriramajith2068 5 лет назад +2742

    *Any 1 in 2024 listening this song???* ❤️

  • @ragava3500
    @ragava3500 Год назад +6

    Semma song பாட்டுனா இப்படி இருக்கணும்

    • @Anna19
      @Anna19 Год назад

      Glad you like the song.

    • @Anna19
      @Anna19 Год назад

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 7 лет назад +70

    நீ என்னை காதலிக்கவில்லை ஆனாலும் நான் உன்னை உண்மையாக காதலிக்கிறேன் 💖 நான் இன்னொரு கருவில் பிறந்து வந்து மீண்டும் காதலிப்பேன் 💖I Love my Dear😍

  • @natchander
    @natchander 11 лет назад +26

    a beautiful song by sreenivas. it is a pity that this versatile singer was not given many songs .thotta thotta ninaiyuthu is another masterpiece of this singer in the film tajmahal.

  • @fathimathahani8283
    @fathimathahani8283 2 года назад +15

    2k kids யாரெல்லாம் இருக்கீங்க ஒரு like பண்ணுங்க

    • @Anna19
      @Anna19 2 года назад

      We are hiring! We are looking for people who wants to work from home. Become a partner today, be your own boss. Sign up using the link and we will get in touch with you!
      singapore.4life.com/11918397/Home/Country

  • @kavyamurugan1314
    @kavyamurugan1314 5 лет назад +61

    Throwback to childhood 😘😘😘😘😘

  • @abiabirami3629
    @abiabirami3629 5 лет назад +12

    My favorite song... I love this song.. 😍

  • @DhanamM-v6u
    @DhanamM-v6u 2 месяца назад +1

    இந்த பாட்டுல பூமிகா டான்ஸ் ஆடுறது எங்க அத்தை கு ரொம்ப பிடிக்கும் நா சின்ன வயசுல இந்த ஸ்டெப் வந்த உடனே எங்க அத்தை வெளிய நிப்ப அத்தை அத்தை வா வா நூ சொல்லுவேன் எங்க அத்தை எந்த வேலை பார்த்துத்துடு இருத்தலும் ஓடி வருவா அதாலாம் நல்ல இருந்தது அந்த லைஃப் இப்போ இல்ல

  • @jancya8640
    @jancya8640 4 года назад +333

    2020 la yarachi intha song kekkuringala 😍😍

  • @poo.s.p6262
    @poo.s.p6262 7 лет назад +103

    சூப்பர் பாட்டு

  • @rammuthu5755
    @rammuthu5755 3 года назад +3

    Yes today 15-9-2021 இன்றும் கேட்டுகொன்டுஇருக்கிறேன்இப்பாடலை

  • @salihasyedmohammedh3869
    @salihasyedmohammedh3869 5 лет назад +188

    2019 la yaru indha song keka vandhinga...

  • @rajeevuk4414
    @rajeevuk4414 3 года назад +50

    90s kids only know the real feel of song

  • @VembuPazhanivel
    @VembuPazhanivel 6 месяцев назад +1

    I love this song,❤❤❤

  • @vishnuk1736
    @vishnuk1736 5 лет назад +22

    When I feel sad I used to listen to this song. Lovely one

  • @sangeethasangee7980
    @sangeethasangee7980 6 лет назад +284

    Apple Penne Neeyaaro
    Icecream Silayae Neeyaaaro
    Kannil Thondri Maraiyum Kaathal Neero
    Apple Penne Neeyaaro
    Icecream Silayae Neeyaaaro
    Kannil Thondri Maraiyum Kaathal Neero
    Poovin Magalae Neeyaaro
    Punnagai Nilavae Neeyaaro
    Paathi Kanavil Maraiyum Paravai Yaaro
    Ennai Nee Paarkavillai Ennuyir Nonthathadi
    Penne Nee Pona Vazhiyil Ennuyir Ponathadi
    Engo Oar Saalai Vazhiyil En Inbam Tholainthathadi
    Agayae Nindrukondu EnnUyir Thaembuthadi
    Minnalai Kandu Kangalai Moodi
    Kangalai Thiranthaen Kaanavillai
    Minnal Oliyai KayilKolla
    Aiyo Aiyo Vasathi Illai
    Ennai Noki Sinthiya Mazhaithuli
    Engae Vizhunthathu Theriyavillai
    Entha Sirpiyil Muthai Poachu
    Ithuvarai Aethum Thagavalillai
    Azhagae Unnai Kaanamal
    Annam Thaneer Thodamaaatean
    Aagayathin Marupakkum
    Sendral Kooda Vidamaataen
    Unnai Kaanum Munne Kadavul
    Vanthaalum Kadavulai Thøzhamaataen
    Èngø Oar Šaalai Vazhiyil
    Èn Inbam Thølainthathadi
    Agayae Nindrukøndu ÈnnUyir Thaembuthadi
    Apple Penne Neeyaarø
    Icecream Šilayae Neeyaaarø
    Kannil Thøndri Maraiyum Kaathal Neerø
    Penne Unnai Marumurai Paarthaal
    Løve Yøu Løve Yøu Šølvaaya
    Paavam Aiyø Paithiyam Èndru
    Paarvaiyinalae Kølvaaaya
    Ulagin Vilumbil Nee Irunthaalum
    Angum Varuvaen Arivaaaya
    Uyirai Thirugi Kaiyil Thanthaal
    Okay Èndru Šølvaaya
    Aamam Èndru Šøllivittal
    Aandugal Nøøru Uyir Tharipaen
    Illai Èndru Šøllivittal
    Šøllin Mudivil Uyir Thurapaen
    Naan Innøru Karuvil
    Piranthuvanthaenum Meendum Kaathalipaen
    Èngø Oar Šaalai Vazhiyil Èn Inbam Thølainthathadi
    Agayae Nindrukøndu Èn Uyir Thaembuthadi
    Apple Penne Neeyaarø
    Icecream Šilayae Neeyaaarø
    Kannil Thøndri Maraiyum Kaathal Neerø
    Pøøvin Magalae Neeyaarø
    Punnagai Nilavae Neeyaarø
    Paathi Kanavil Maraiyum Paravai Yaarø

  • @Commentman123
    @Commentman123 Год назад +3

    RUclips start pannathu (February 14, 2005) he posted 2005 December Woww
    Old video ever 🔥

  • @venkatnarasimhan6322
    @venkatnarasimhan6322 5 лет назад +71

    90's kids only now this song value 😒😭😭😭😭
    God plz i want to go back my memories😭

  • @suryas5819
    @suryas5819 10 лет назад +57

    VERY VERY BEAUTIFUL SONG..........

  • @FathimaThasbiha
    @FathimaThasbiha 3 месяца назад +1

    Ithu en lover enakkaga ringtone vachurunrhan ❤❤😊

  • @nishadaafreen1487
    @nishadaafreen1487 5 лет назад +70

    Who is watching in 2019 any one like ?

  • @albertmathewsabu7964
    @albertmathewsabu7964 4 года назад +152

    മലയാളി ഈ വഴി ഒന്നും വന്നില്ല??

  • @sathyam.sathya3647
    @sathyam.sathya3647 2 года назад +2

    Actor Srikanth entrale memory kku varum first song.Singer Srinivas sir voice sema sema superbbbb.

  • @jesusiloveyou5241
    @jesusiloveyou5241 5 лет назад +113

    பெண்ணே நீ போன வழியில் என் உயிர் தொலைந்ததடிjo

    • @calldan9987
      @calldan9987 4 года назад

      டபடடகககககண

  • @selvadata1027
    @selvadata1027 3 года назад +6

    ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் ,ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் ஆரம்பத்தில் அற்புதமாக நடித்த ஸ்ரீகாந்த் இப்போது அவர் நடித்தாலும் படம் வெளிவருவது போவது எப்போது என்று யாருக்கும் தெரியவில்லை

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +2

    Nice i like it it happed i my life when i was young thank you jesus

  • @AA-bd4bi
    @AA-bd4bi 4 года назад +31

    i think this song receive comments daily 🤣🤣🤣🤣.............one of the best songs😁😁😁

  • @pudhuyugam482
    @pudhuyugam482 2 года назад +4

    அருமையான பாடல் to reach 18.5 million Views

  • @sanusaniya741
    @sanusaniya741 Год назад

    So beautiful songs 😀😀😀😘😎❤& I like this song 😎😘& so amazing & very very very nice song 😀😀😎😎❤❤💙💙💙💜💜💜💕💕 I love you songs 😀😀😀...

  • @andromeda5260
    @andromeda5260 5 лет назад +15

    90s kids favourite 🤩🤩🤩

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 3 года назад +6

    எனக்கு 13 வயசு இந்த பாடல் கேட்கும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kprakash7597
    @kprakash7597 3 года назад +2

    2005 vo illa 2021 oh idha song ku thani fan base ae irruku yaaru yella othukureenga?