Katre Poongatre Song | Priyamaana Thozhi Movie Songs | Madhavan | Sreedevi | SA Rajkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Katre Poongatre Song from Priyamaana Thozhi Movie Songs. Priyamaana Thozhi movie ft. Madhavan, Jyothika, Sreedevi Vijayakumar and Vineeth. Music by S. A. Rajkumar, directed by Vikraman and produced by M. Saravanan, M. Balasubramanian and M. S. Guhan. Priyamaana Thozhi movie also stars Manivannan, R. Sundarrajan, Nirosha, Ramesh Khanna and Subhalekha Sudhakar among others.
    Song: Katre Poongatre Song
    Singers: KS Chithra
    Click here to watch:
    Minsara Kanavu Movie Songs: bit.ly/2AYw9jM
    .Indian Tamil Movie Songs: bit.ly/2BeZGIv
    7G Rainbow Colony Songs: bit.ly/2AEoqci
    Ghilli Tamil Movie Songs: bit.ly/2AZVmws
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase - www.apinternati...

Комментарии • 4 тыс.

  • @m.k.npetsallinone4363
    @m.k.npetsallinone4363 3 года назад +1315

    இந்த உலகில் நட்பு ஒன்றே உயர்ந்தது.
    ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசினால் கூட தவறாக நினைக்கும் இந்த உலகில் இப்பாடல் ஒரு விதிவிலக்காக அமையட்டும்

  • @கௌதம்ஆர்யா
    @கௌதம்ஆர்யா 3 года назад +1847

    வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே அமையும் வரம் ... அதில் காதல் இல்லை , காமம் இல்லை , பொறாமை இல்லை , தன்னை விட உயர்வாகி விடுவானோ என்ற வஞ்ச எண்ணம் இல்லை என்றால் அது உண்மையான பெண் தோழியின் நட்பு மட்டுமே ...♥ எனக்கும் அந்த வரம் கிடைத்து இன்றும் உடன் உள்ளது .. என்றும் இருக்கும் , இன்றைய உலகில் girl bestie என கொச்சையாக கூறி அந்த உறவையே வேறு பாதைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர் 😒 ... சிறந்த பெண் தோழி அமைவது ஒரு வரம் ✨💕

  • @செய்யதுரஹ்மான்

    காலங்கள் கடந்தாலும் ஆண் பெண் நட்பிற்கு என்றென்றும் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு

  • @mathumathu4241
    @mathumathu4241 8 месяцев назад +39

    நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் பா விஐயின் அருமையான வரிகள்

  • @fayasshadow8917
    @fayasshadow8917 2 года назад +147

    ஓவியன்
    கை வலி,
    சித்திரம் ஆகுது..!
    ஒவ்வொரு வழியிலும்,
    சாதனை உள்ளது..!
    👌👌👌

    • @Antony_1995
      @Antony_1995 6 месяцев назад +3

      ஒவ்வொரு வலியிலும்

  • @jrahaman
    @jrahaman Год назад +76

    உண்மையான நட்பிற்கே இந்த பாடல் சமர்ப்பணம் 👌👌👌👌👌👌👌

  • @a.parthasarathi5682
    @a.parthasarathi5682 3 года назад +2314

    நல்ல தோழி உயிருடன் பழகினால் அவள் காதலியை விட மேலானவள்...

  • @nishas5837
    @nishas5837 2 года назад +27

    நானும் என் நண்பனும் 23 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம்.எங்கள் திருமணத்திற்கு பின்பும் எங்கள் நா ட்பு தொடர்கிறது.இப்பொழுது என் வயது 30. இனி எத்தனை வயது ஆனாலும் எங்கள் நட்பு தொடரும்

  • @sanalprabhasan8006
    @sanalprabhasan8006 5 лет назад +457

    ഏറ്റവും ഇഷ്ടമുള്ള തമിഴ് സിനിമ....🥰 മാധവൻ ഒരു രക്ഷേം ഇല്ല.... ജ്യോതികയും അടിപൊളി ആണ്...

    • @karthikak9723
      @karthikak9723 4 года назад +12

      Tamil la comment panunga😉😉😉

    • @niyadniyu6852
      @niyadniyu6852 4 года назад +4

      Ok sir

    • @sanalprabhasan8006
      @sanalprabhasan8006 4 года назад +12

      @@karthikak9723 எனக்கு பிடித்த தமிழ் படம். மாதவன் மற்றும் ஜோதிகா நன்றாக நடித்துள்ளனர்

    • @krishnanithi5414
      @krishnanithi5414 4 года назад +10

      സത്യം എത്ര തവണ കണ്ടാലും ആദ്യ കാണുന്ന അതെ ഫീലാണ്......😘😘😍😍

    • @arunkilda1056
      @arunkilda1056 4 года назад +2

      hii

  • @harisbeach9067
    @harisbeach9067 2 года назад +202

    എത്ര കേട്ടാലും മടുപ്പ് തോന്നാത്ത പാട്ട്
    കേരളത്തിലും ഈ പാട്ട് താരംഗമായിരുന്നു
    S A രാജ്‌കുമാർ മ്യൂസിക് സൂപ്പർ.!😍🤗💛

  • @sudalaimanikadant9190
    @sudalaimanikadant9190 3 года назад +1578

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்பவர்கள் 👍 பண்ணுங்க

  • @rafhnarafhna2612
    @rafhnarafhna2612 2 года назад +254

    உண்மையான நட்பிற்கு இந்த பாடல் சமர்ப்பனம்

  • @mririg708
    @mririg708 3 года назад +92

    பேச்சில் தொடங்கப்பட்ட எங்கள் அன்பின் நட்பும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது இன்னும் இன்னும் துளிர் விட்டுக் கொண்டே இருக்கிறது ஆல மரமாக வளர.....D.A

    • @vennilamathan5472
      @vennilamathan5472 3 года назад +2

      வாழ்த்துக்கள் 👍👍👍👍

    • @amasil1995
      @amasil1995 3 года назад +1

      @@vennilamathan5472 very

    • @azhagujothi.m1790
      @azhagujothi.m1790 3 года назад +1

      Nice 😌😌😍😍😻😻

    • @thirumoorthy6800
      @thirumoorthy6800 2 года назад +1

      இப்ப என்னோட நண்பன் ஏன்னோடா பேசமாட்டான்

  • @mr_rising_eagle
    @mr_rising_eagle 4 года назад +103

    இந்த பாடலை தினமும் கேட்கிறேன் ♥️♥️♥️

  • @arasabavan
    @arasabavan 3 года назад +455

    நானும் என் நண்பணும் இந்த பாட்டிற்கு அடிமை👌

  • @praveena.bpraveena.b5277
    @praveena.bpraveena.b5277 3 года назад +25

    Best motivational song... Lyrics are super
    കാറ്റേ പൂങ്കാറ്റേ ഒരു കവിത പറയുമോ ... ആകാശത്തിൽ ചെല്ലാൻ നിന്റെ ചിറകുകൾ തരുമോ...
    തെന്നലായ് വരാം പൂക്കളായ് പൂക്കുമോ?
    വാക്കുകളായി വരാം പാട്ടായി പാടുമോ?
    നദി എന്നത് ഒരു നാളിൽ കടലെന്നതിൽ ചേരും...എപ്പോഴും ഓടുന്ന നദി ആവാം നമ്മുക്ക്...
    റോസാച്ചെടി പോലെ നിനക്കിവടെ പൂക്കാം.. പക്ഷെ കാറ്റിനോട് പോരാടുവാനുള്ള ഗുണം വേണം..
    നമ്മുടെ ഉള്ളം കൈ കൊണ്ട് സുര്യനെ മൂടാൻ സാധിക്കില്ല...
    ഒരു പറവ പറന്നെന്നു കരുതി ഗോപുരം ചരിയാൻ പാടില്ല..
    കൂട്ടുകാരാ കൂട്ടുകാരാ...
    ചിത്രകാരന്റെ കൈ വേദനയാണ് പിന്നീട് ചിത്രമായി മാറുന്നത്...
    ഓരോരോ വേദനയിലും പിന്നീടൊരു നേട്ടം നമ്മുക്കുണ്ടാകും..
    കൊടുംകാറ്റ് ഉണ്ടാകുമെന്ന് വിചാരിച്ചു കരയോരത്തിൽ നിന്ന് അണ കെട്ടിയാൽ ആ കാറ്റ് ഒഴിഞ്ഞു പോകില്ല...
    മഴ കുറയും പറഞ്ഞു ആകാശത്തിന്റെ നടുവിൽ പാളി വെച്ച് കെട്ടിയെന്നും പറഞ്ഞു മഴ നിർത്താനൊന്നും പോകുന്നില്ല..
    അഗ്നിപർവതത്തിന്റെ മുകളിൽ വെള്ളം വെച്ച് നമ്മുക്ക് ആ തീ അണയ്ക്കാൻ കഴിയില്ല...
    ഒരു മിന്നലിന്റെ ഒരംശം എടുത്ത് നൂലിൽ കെട്ടാൻ നോക്കിയാൽ സാധ്യമല്ല..
    നിന്നെ തോൽപിച്ചു ആരാണ് ജയിക്കുക... ♥️
    ശില്പിയുടെ ക്ഷമയാണ് മുത്തുപോലെ മിന്നുന്നത്...
    ഇലകളുടെ ശക്തിയാണ് കായ് കാനികളെ നിർത്തുന്നത്....
    ഇതാണ് ആ പാട്ടിന്റെ അർത്ഥം... മലയത്തിൽ തർജ്ജമ ചെയ്യുമ്പോ ചെറുതായൊക്കെ മാറും.. But overall ഇതാണ് അർത്ഥം... ജീവിതത്തിൽ തളർന്നിരിക്കുന്ന സാഹചര്യം വരുമ്പോ ഈ പാട്ടൊന്നു കേട്ടു നോക്കണം.... ♥️♥️♥️♥️♥️♥️

  • @elangot7293
    @elangot7293 3 года назад +306

    ஆணும் பெண்ணும் பேசினாலே காதல்னு சொல்ற உலகத்துக்கு ....... ஒரு நல்ல நட்பு திரைப்படம் ...

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Год назад +108

    வாழ்க்கையிலே முதன் முதலாக எனக்கு ஒரு பெண் தோழி கிடைத்திருக்கிறார்.அதிலிருந்து இந்த பாடலை நான் விரும்பி கேட்கிறேன்.

  • @midnightRaider07
    @midnightRaider07 4 года назад +51

    ചിത്ര ചേച്ചിയുടെ കില്ലിംഗ് വോയ്‌സ്

  • @hacker_n.s8152
    @hacker_n.s8152 3 года назад +16

    நல்ல தோழி அமைவது இறைவன் கொடுத்த வரம் 🥰

  • @mydaughters5985
    @mydaughters5985 4 года назад +325

    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Thendralaai varukiren pookalaai pookavaa
    Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Female : …………………………………………
    Female : Nathi enbadhu oar naal kadalenbathai serum
    Eppodhumae odum nadhiyaagalaam
    Roja chedi polae nee pookalaam ingae
    Kaatrodu poraadum gunam vendumae
    Female : Ada ullangaiyaal sooriyanai moodida mudiyaadhae
    Oru paravai modhi gopuram dhaan saaindhida koodadhae
    Thozhanae thozhanae oviyan kai vali sithiram aaguthu
    Ovvoru valiyilum saadhanai ulladhu
    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Female : Puyal veesumae endru karai oramaai nindru
    Anai kattinaal adhu oivadhillai Chorus : ………………
    Mazhai thoorumae endru naduvaanilae vandhu
    Thirai kattinaal mazhai mudivadhillai
    Female : Eri malaiyin melae thanneer ootri anaithida mudiyaadhu
    Oru minnal keetrai noolil katti niruthida iyalaadhu
    Unnai yaar velvadhu sipiyin porumai dhaan muthu pol minnudhu
    Ilaigalin sakthi dhaan kanigalai thaangudhu
    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Thendralaai varukiren pookalaai pookavaa
    Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
    Female : …………………………………………………….

  • @mohamedimran7288
    @mohamedimran7288 4 года назад +666

    இந்த பாடலை கேட்டதும் எனது பள்ளி பருவ தோழியை நினைத்து கன்னீர் விட்டேன்.. பார்க்ககூடிய தூரத்தில் இருந்தும் பார்க்க முடியவில்லை எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும் அவங்க...

    • @anishaani3618
      @anishaani3618 4 года назад +10

      Miss you 😘😘😘😘 my bestie ❤️❤️❤️

    • @mohamedimran7288
      @mohamedimran7288 4 года назад +18

      @@anishaani3618 bestilaam sollaathinga..athaiyum thaanduna friendship engaloodathu...

    • @anishaani3618
      @anishaani3618 4 года назад +4

      🙏🙏🙏🙏

    • @mohamedimran7288
      @mohamedimran7288 4 года назад +4

      @@anishaani3618 what

    • @anishaani3618
      @anishaani3618 4 года назад +3

      Nothing

  • @ayyanar998don8
    @ayyanar998don8 3 года назад +17

    நல்ல பாடல் நல்ல தோழி உன்மையாக பழகினால் அவள் காதலியை விட‌ மேலானவள் அன்பிற்க்கு அன்புதான் நிகர் நண்பேன்டா அன்புத் தோழி தாரணி💛💚🤩🤩🤩✌🏻✌🏻🤝🤝💯💯💯🤩😎😎😘

  • @jayachandran50narayanapill2
    @jayachandran50narayanapill2 2 года назад +18

    ഇത്രയും മനോഹരമായി ഒരു മനുഷ്യന് പാടാൻ പറ്റുമോ...അത്ഭുതകരം..

    • @krishnarajvt2788
      @krishnarajvt2788 Год назад +2

      Chithra is an amazing singer, an unparallel singer of her generation. Her voice makes her an ultimate singer of her generation. Perfect pitching and tonal quality. Does it mean that she is the only singer who sings better? Haven't you ever heard S. Janaki ji, Lata ji, Asha ji, Sujatha ji and Swarna ji and so on..............?

    • @jayachandran50narayanapill2
      @jayachandran50narayanapill2 Год назад

      Definitely i admit it...but in this song ...sweetness is heavenly...

  • @anandg5843
    @anandg5843 3 года назад +84

    கே.எஸ். சித்ராவின் குரலுடன் நான் சேர்ந்து பாடும்போது, மாதவனுக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் வாழ்த்துக்கள் தருகிறார் (01/06) 🌹🙏, 💯🥰

    • @dragonmonkkey
      @dragonmonkkey 2 года назад +1

      தங்கள் குரல் சித் ராவை போலவே இருக்குமா ஆனந்தி?

    • @rani5246
      @rani5246 Год назад

      🔥

  • @soorajmphilip4264
    @soorajmphilip4264 4 года назад +195

    ചിത്ര ചേച്ചിയുടെ മനോഹരമായ
    ശബ്ദം ........ എപ്പോ കേട്ടാലും മടുക്കില്ല

    • @rajachandramesudasan110
      @rajachandramesudasan110 4 года назад +3

      👭👬👫👍

    • @thanavelrt_vel427
      @thanavelrt_vel427 4 года назад

      @@rajachandramesudasan110 pp. .o
      G
      9pzlwleyah and
      Oz of formula and Tamil movie Tamil pp ppp pppz z,nij kkk lrkkgbnnb.oooz .z.oomo,..z.oo :-[:-[:-[:-[:-O:-$:-$:-:-[:-[(+_+)(*_*)=_=:-):-):-):-$:-D:-D:-[:-[:-$:-$:-$=_==_==_=:-$:-[=_=O_o:‑X=_==_==_=:-[O_:-[:-*:-*:-*:-D:-*:0:-O:,-):-[

    • @thanavelrt_vel427
      @thanavelrt_vel427 4 года назад

      Jjj jjg:0:'(:'(:-D(TT):-*:-P:-|:-|:'(:-P:-|:-|:-$:-P:-P:-\:-\:-P:-P:-P:-P:-P;):-D:-\:-P:-|:-P:-|:-P:-P:-P:-|:-|:-P:-P:-|:-|:-P:-|:-P:-|(TT):,-)(TT):-D:-\:-\*\0/*:-$:-$8-):-$:-$:‑XO_o*\0/*O_o:-*:-[:'(}:‑:-P}:‑)}:‑)(**_):0(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**):-P:0:-D:-$:,-):'(

    • @mohamrajakumar4929
      @mohamrajakumar4929 3 года назад

      Mohan

    • @nirdoshtoppo9447
      @nirdoshtoppo9447 3 года назад

      @@mohamrajakumar4929 r

  • @guruprakash7508
    @guruprakash7508 3 года назад +1819

    2021 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!😍

  • @surenimman5111
    @surenimman5111 2 года назад +37

    இது போன்ற நட்பு எனக்கும் இருந்தது என் தோழிக்கு வெறொருவருடன் காதல் வராத வரைக்கும் 🥺 காதல் பிரிவின் வலியை விட நாட்பின் பிரிவின் வலி 100000000 மடங்கு கொடுமையானது

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 года назад +1639

    2022ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @Mujeebsameena
    @Mujeebsameena 3 года назад +423

    சின்ன வயசுல எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அட சின்ன வயசுலயாம் 2021 லயும் பிடித்த பாடல் தான்.பழைய நினைவலைகள் வருகின்றன 🙂

  • @akhiltarjun1467
    @akhiltarjun1467 4 года назад +45

    ചിത്ര ചേച്ചി ...😍😘

  • @jayapriyanms646
    @jayapriyanms646 3 года назад +156

    என் தோழியும் காதலியை விட மேலானவள்💯🥰🤗

  • @bhavanavijayan7870
    @bhavanavijayan7870 3 года назад +69

    Ithuthaa true frndship😍💕💫
    Enakum intha maari oru frndship kadaikanum nu aasa padara😢🙂😇
    Sila peru bestie bestie nu sollitu unmayana frndship ku value illama panranga😒😢😑

  • @abima0508
    @abima0508 4 года назад +154

    Chitra Amma voice vera Level 😘...Semma song....

  • @aronarone3192
    @aronarone3192 3 года назад +249

    இந்த பாட்டுக்கும் எனதுவாழ்க்கைக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு இந்த பாட்ட எங்கெல்லாம் கேட்கிறேனோ அப்போதெல்லாம் கண்ணீர் வருகிறது என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை

    • @aln_qnfathifrs8191
      @aln_qnfathifrs8191 3 года назад +5

      Me also. Ippo than tv la pathen indha film climax mattum than parthan indha song ponichi.. cry aawiten 🤧🥺🥺

    • @laxmanbhure4681
      @laxmanbhure4681 2 года назад +5

      B'cos you are a good person with pure heart.

    • @muruganandamp7812
      @muruganandamp7812 2 года назад +6

      மனம் இலேசாகி வானில் பறப்பது போன்று இருக்கிறது.

    • @sentamilselvan2869
      @sentamilselvan2869 2 года назад +4

      Me also

    • @amudhas1224
      @amudhas1224 2 года назад

      Pppppppppqb

  • @ReactionsWithTeefoooo
    @ReactionsWithTeefoooo 8 месяцев назад +1

    magical!

  • @rashidmk3971
    @rashidmk3971 4 года назад +148

    ഇത്പോലെ ഫീൽ ഉള്ള സോങ്ങും സിനിമ അതിലും super

  • @MahaLakshmi-ur6tv
    @MahaLakshmi-ur6tv 3 года назад +45

    None Appreciated the Music director,S.A rajkumar He is one of the best and underrated music director in Tamil cinema,Not only this song,He did a Fantastic job in his every albums

  • @Dhanalakshmi-lv4hk
    @Dhanalakshmi-lv4hk 5 лет назад +557

    மிகவும் அருமையான பாடல். இந்த மாதிரி நண்பன் கிடைப்பது வரம்

  • @JenuzzVlogs
    @JenuzzVlogs Год назад +2

    Friendship💞💞

  • @KumaranKdurai
    @KumaranKdurai 4 года назад +380

    My favourite song....
    Chitra Amma voice very nice

  • @_myworld_._8421
    @_myworld_._8421 4 года назад +94

    ഈ പാട്ട് കേട്ടോണ്ടിരിക്കാൻ എന്തോ ഒരു വല്ലാത്ത ഒരിഷ്ട്ടം 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @vkrishna9764
    @vkrishna9764 5 лет назад +379

    Chitra amma voice semma

  • @jusjo709
    @jusjo709 2 года назад +29

    ചിത്രാമ്മ Voice 🥰❤️🙏🏽

  • @malarvizhisathesh447
    @malarvizhisathesh447 5 лет назад +120

    I have this like frd .... am so blessed....for having frd like this....he is always caring me.

  • @timmothygreen3474
    @timmothygreen3474 4 года назад +214

    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    தென்றலாய் வருகிறேன்
    பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
    வருகிறேன் பாடலாய் பாடவா
    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    பெண் : ………………………
    பெண் : நதி என்பது
    ஓர் நாள் கடல் என்பதை
    சேரும் எப்போதுமே ஓடும்
    நதியாகலாம் ரோஜா செடி
    போலே நீ பூக்கலாம் இங்கே
    காற்றோடு போராடும் குணம்
    வேண்டுமே
    பெண் : அட உள்ளங்கையால்
    சூரியனை மூடிட முடியாதே
    ஒரு பறவை மோதி கோபுரம்
    தான் சாய்ந்திட கூடாதே
    தோழனே தோழனே ஓவியன்
    கை வலி சித்திரம் ஆகுது
    ஒவ்வொரு வழியிலும்
    சாதனை உள்ளது
    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    பெண் : புயல் வீசுமே
    என்று கரை ஓரமாய்
    நின்று அணை கட்டினால்
    அது ஓய்வதில்லை
    குழு : ………………………..
    பெண் : மழை தூறுமே
    என்று நடுவானிலே வந்து
    திரை கட்டினால் மழை
    முடிவதில்லை
    பெண் : எாி மலையின்
    மேலே தண்ணீர் ஊற்றி
    அணைத்திட முடியாது
    ஒரு மின்னல் கீற்றை
    நூலில் கட்டி நிறுத்திட
    இயலாது உன்னை யார்
    வெல்வது சிப்பியின் பொறுமை
    தான் முத்து போல் மின்னுது
    இலைகளின் சக்தி தான்
    கனிகளை தாங்குது
    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    தென்றலாய் வருகிறேன்
    பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
    வருகிறேன் பாடலாய் பாடவா
    பெண் : ……………………

  • @Deepak-mt
    @Deepak-mt 3 года назад +353

    இந்த பாடலை கேட்டால் மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது 🙂

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 2 года назад +123

    *What a touching song ! Very soulful singing, heavenly Voice. I'm a great fan of Chitra **Mam.Love** from Mumbai.( I don't understand Tamil).*

  • @rabikafathima2522
    @rabikafathima2522 4 года назад +8

    இந்த மாதிரி ஒரு பாடலை இதுவரை நான் பார்த்ததே கிடையாது சூப்பர் பாடல்👍👍👍

  • @Nandinigopal54
    @Nandinigopal54 6 лет назад +287

    Blessed to have close friend in opposite gender who stand beside you all the times !! I'm Blessed to have such friend Ebenezer 😍😍

  • @madhumitha4566
    @madhumitha4566 3 года назад +136

    Now my eyes are blinking.... Suddenly hearing this song.... Memories goes back to spending time with my friends👭👬👫.... Missing lots my natpu....in The world the most purest and priceless relationship is frnds only..... ❤

  • @ganesanganesan6587
    @ganesanganesan6587 Год назад +26

    இந்த பாடம் பார்த்த பிறகு எனக்கு ஒரு தோழி வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.

    • @NSaranya-q7i
      @NSaranya-q7i 10 месяцев назад

    • @gomijasmine225
      @gomijasmine225 8 месяцев назад

      Shall we friend?

    • @maddyvlogger
      @maddyvlogger 8 месяцев назад

      ​@@gomijasmine225 can I 🎉

    • @Sifayanoorulameen
      @Sifayanoorulameen 6 месяцев назад

      if you want friends hip which ganesh your native god Allah wish happy life health your friends god Allah onely

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 4 месяца назад

      நிச்சயம் அந்த தோழி உங்கள் கண்களுக்கு தென்படுவாள்.... வாழ்த்துகள்.... 👍👍👍

  • @thenarumbuazhagu179
    @thenarumbuazhagu179 3 года назад +14

    மிகவும் அருமையான பாடல்❤️ தோழனே தோழனே.....

  • @joyelfdo601
    @joyelfdo601 3 года назад +22

    பெண்களுடன் நட்பை பேணுவது......அவ்வளவு சுலபமான காரியமல்ல......ஆனால் அதை மரணம் வரை பேணிக்காத்தவன் உலகை வென்றவணாக முடியும்

    • @k.4517
      @k.4517 Год назад

      Unmay bro

  • @kavithapp1490
    @kavithapp1490 3 года назад +91

    Chitra's voice 👌👌

    • @seenappaklm1510
      @seenappaklm1510 2 года назад +1

      Hi good morning

    • @lokeshSk-bk6ku
      @lokeshSk-bk6ku Год назад +1

      @@seenappaklm1510 சறடடட6 டடக்ஷ

      7
      சக அவ ருக்கு9டக்ஷ

  • @m.swalah8898
    @m.swalah8898 2 года назад +15

    Wow! Real beauty of Tamil songs.I love Tami songs.love from Kerala ❤️❤️👍

  • @JayaLakshmi-ro6nj
    @JayaLakshmi-ro6nj 5 лет назад +251

    Chitra Amma voice eppavum ketkanum pola thondrukiradu. Intha pattuku alagu avanga voice than.

  • @hemanthhemudhoni2452
    @hemanthhemudhoni2452 5 лет назад +161

    ചിത്രാമ്മ പാടിയ പാട്ട്😍😍 എല്ലാര്ക്കും കാണും ഇത് പോലൊരു സുഹൃത്‌💪 എനിക്കും ഉണ്ട് എൻറെ ഹർഷ ചങ്കത്തി പെണ്ണ്❣️😎😎

  • @DINESH-yu1fw
    @DINESH-yu1fw 2 года назад +67

    இப்பவும் இந்த பாடல்களை கேட்கிறவங்க. ஒரு ❤️ ( LIKE ,) பண்ணுங்க

  • @RsSudhu
    @RsSudhu Месяц назад +5

    ஒர் ஆணுக்கு தாய் தந்தைக்கு பிறகு கிடைக்கும் ஒரே உறவு நல்ல நண்பன் அதன் பின்பு தான் காதல்.❤❤😊😊

  • @sangeethabalakrishnan8632
    @sangeethabalakrishnan8632 3 года назад +133

    From my childhood, this is my first favourite song n priyamana thozhi is my all time favourite movie... Love towards this song, movie and julie remains same forever😍

  • @SakthiVel-bo1ez
    @SakthiVel-bo1ez 5 лет назад +854

    Life la intha mathiri oru frd kidacha....avunga romba lucky person👌👌👌👌👌

    • @BikashKumar-hy9km
      @BikashKumar-hy9km 5 лет назад +15

      This film is simultaneously released in Telugu but hero is Venkatesh sir and heeoins are Arthi aggrwal and Kalyani and both Tamil and Telugu this film got great success.

    • @ganapathieswari1761
      @ganapathieswari1761 5 лет назад +6

      i have like that

    • @sathyamahesh5550
      @sathyamahesh5550 5 лет назад +8

      Sakthi Vel hi anna ennoda frd Yuvaraj um nanum ippadithan..... So my frd is a lucky person

    • @harihari8954
      @harihari8954 5 лет назад +2

      yoljggsaqqw2 2w111qasz
      '-'#÷××÷?0₩₩

    • @p.a.latheefmk5947
      @p.a.latheefmk5947 5 лет назад +3

      Really

  • @rowdyponnu-ot8lq
    @rowdyponnu-ot8lq 3 года назад +35

    எனக்கு இந்த மாதிரி ஒரு நண்பன் கிடைக்கவேண்டும்!😀😀

  • @atomtouniversewithprakash7027
    @atomtouniversewithprakash7027 2 года назад +3

    90s kids tha theriyum intha song arumai.

  • @bindhuajith6766
    @bindhuajith6766 5 лет назад +168

    ഈ പാട്ട് കേട്ടവർ ഒന്ന് ചിന്തിച്ചു കൊള്ളുക സ്നേഹം എന്നതിന് പലതാണ് അർത്ഥം 💘💘💘👩‍❤️‍👨 👩‍❤️‍👨

  • @anandprem3665
    @anandprem3665 3 года назад +6

    அருமையான தோழி & பாடல் & பாடல் வரிகள் 👍

  • @mubsisworld688
    @mubsisworld688 4 года назад +123

    എന്തൊരു ഫീൽ ആണ് 😍😍😍😍😍

  • @brabagarankabilan-ox8po
    @brabagarankabilan-ox8po 11 месяцев назад +1

    அருமையான பாடல் 😅❤❤😢 இப்படிப்பட்ட வரிகளை எழுதியவர்களுக்கம். இசைஅமைத்தவர்களுக்கும். மற்றும் நடித்தவர்களுக்கும். நன்றி. நன்றி நன்றி ❤

  • @rabikafathima2522
    @rabikafathima2522 4 года назад +6

    நல்ல நட்பு சூப்பர் பாடல் இதுவரையும் இந்த பாடலை பார்த்ததே கிடையாது அவ்வளவு சூப்பரா இருக்கு

  • @kishancool8825
    @kishancool8825 3 года назад +5

    Katre pungatre oru kavidai sllvaya💟

  • @mrrayzmuhammed5677
    @mrrayzmuhammed5677 4 года назад +125

    *എപ്പോ കണ്ടാലും പടം ഫീലിംഗ്‌സിന്റെയ് അങേ അറ്റത്തു എത്തിച്ചു കരയിപ്പിക്കും അതിനൊത്ത ബിജിഎം ഉം എല്ലാ സോങ്ങും പൊളി* 👌😍

    • @archanaarchana5246
      @archanaarchana5246 4 года назад +2

      Assssss. Sathaym.. ullthopanaye. Paraju. Good

    • @dj3166
      @dj3166 4 года назад +2

      Yup

    • @RamKumar-cv5dq
      @RamKumar-cv5dq 4 года назад +2

      M no

    • @archanaarchana5246
      @archanaarchana5246 4 года назад +1

      @@RamKumar-cv5dq ..robapedekkm. My. Laove. Sog....muve. Patha. .kathAl. kathAl. Varm. Kyutt. Sogs. Unk. kathAl. Erkktha. 💯💘💘💘💘💜💜💜💜💜💜💜💜💜💯👌👍👈

    • @safwanarasheed9867
      @safwanarasheed9867 3 года назад +2

      Assss sathiyam njan kore thavana ee movie kanditt karanittund

  • @Sundararajang-vb5vy
    @Sundararajang-vb5vy 7 месяцев назад +3

    தன் நண்பன் எவ்வளவோ முயற்சி செய்தும் அதுதோல்வியை தழுவும் போது அவனுக்கு ஆறுதல் கூறுவதுதானே உண்மை யான நட்பு....

  • @rajilatp1686
    @rajilatp1686 3 года назад +19

    1st time keettappoo thanne ishttaayiiii😍😍

  • @akhilkjeemon4893
    @akhilkjeemon4893 2 года назад +56

    Chithra chechi voice 💞✨️

  • @PalaniPalani-wj4oy
    @PalaniPalani-wj4oy 4 года назад +43

    This song is gateway of friendship...🌹🌹🌹🥰🥰

    • @haniyaanjum1912
      @haniyaanjum1912 3 года назад

      The song is gateway of friendship 🌹🌹♥️♥️♥️♥️

    • @haniyaanjum1912
      @haniyaanjum1912 2 года назад +1

      This song is getewag fo friendship ...🌹🌹🌹🌹

    • @irshadbegam4720
      @irshadbegam4720 Год назад

      This song is gateway of friendsip....🌹🌹🌹🌹🌹🥰🥰

  • @manisiva6973
    @manisiva6973 Год назад +1

    Always Vikraman and S.A. Rajkumar combo ultimate.....
    Puthu vasantham
    Poove unakkaaga
    Suriyavamsam
    Unnithail ennai koduthen
    Vanaithaipola
    Priyamana thozhi...

  • @abhinavsaji7115
    @abhinavsaji7115 Год назад +14

    ഹൃദയസ്പർശിയായ ഗാനം ♥️

  • @surayahalim4955
    @surayahalim4955 4 года назад +27

    Nice, thank u soo much for Uploading this Beautiful song, altho im an Indian Muslim, i dont understand a single words of tamil and dont understand the meaning of this song, but Deep In side my heart i jus Love this song soo much the music is soooo relaxing , i have been repeating n repeating listening to this song since morning till now , 👍👍😘😘🤗🤗

    • @shima_fazhilah
      @shima_fazhilah 4 года назад +1

      Hi ma..i am an Indian Muslim too.. If you got an opportunity.. Learn it ma.. Not only Tamil.. Just learn as much language as you could.. It will be an advantage to you

    • @AkashAkash-hc7ke
      @AkashAkash-hc7ke 3 года назад

      Akash

  • @gk.elumalai2297
    @gk.elumalai2297 3 года назад +31

    நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும்
    சூரியனை உள்ளம் கையில் முடிட முடியாது
    சிற்பியின் சிற்பம் தன் முத்து போல் மின்னுது நிஸ் பாடல் சூப்பர்

  • @ManamThottaVarigal
    @ManamThottaVarigal 2 года назад +1

    ஆண் பெண் நட்பிற்கு மிகப்பெரும் இலக்கணம் இத்திரைப்படம்
    இதயம் கனிந்த நன்றிகள் விக்ரமன் சார் ❤🙏

  • @k.deepan5076
    @k.deepan5076 2 года назад +20

    Chitra amma Vera level singing.. motivational songs are very suitable for your voice.. ovvoru pokkalume also.. love u Chitra amma

  • @joravinarosan1607
    @joravinarosan1607 3 года назад +11

    மிக மிக அருமையான பாடல் ❤️❤️

  • @vasupadayachee5193
    @vasupadayachee5193 3 года назад +441

    Friendship is something that should always be treasured.

  • @Ashraftry
    @Ashraftry 9 дней назад +1

    Watching this beautiful song in 9th october 2024 from dubai❤❤🥰👍👍

  • @Dr.NikashVinoth
    @Dr.NikashVinoth 4 года назад +19

    First time I’m seeing someone more beautiful than Madhavan 😍
    Sreedevi vijayakumar 🔥
    SA Rajkumar 👌👌

  • @jayaprasadbindu9384
    @jayaprasadbindu9384 5 лет назад +217

    Sound of Chitra mam's is so nice 🤩🤩🤩

    • @vinothrajan7277
      @vinothrajan7277 5 лет назад +1

      My far vat

    • @SureshKumar-bw9ox
      @SureshKumar-bw9ox 5 лет назад +1

      All the time ...

    • @muruganvk472
      @muruganvk472 5 лет назад

      @@vinothrajan7277 whoifnoanotheryinventionforywhatothersnotwrireneverfoingwritethem, but it would have been trying for your reply add to your account after all that you have any questions about your experiences of a new window will open in new window we'll see what happens if you are looking at it again and I am sure we will need rimportance to be able Areally needed to do it for a while using it as well as last week in to do with a bit of my own, or a few days later in Fife hand, and don't want me, any yet it is heat, which is a creatine writings to be ab really need to be used to be able to do this, you are here for more details about hotel is situated at least a couple of years, but also a bit of openquestionycallfromhotelsneverdoinganythinginyposthighbuttjgouthe below information that is not rated user reviews for you out a few weeks and allowed, but it would have been trying for your email address and telephone system inhabitants of the year and we can help me with my friends and money when organising thephonesir to get to the end, but it is not rated to the new window or a new one is in my job is posted by the time of booking, and don't same day delivery, luxury, Mercedes and BMW models, but if not then I can get to see you in touch and a few weeks of age and sore, but it would have been trying for your reply add to your email address and telephone slamsufferfrommyinjuresmyfrendseeandgotoourplaceinonlythgoutisonlywayfrominyourimplementonlymythoughtfromifanypeoplewelldothemgodgivemoremoneyisenoughandothersandmyfriendiswellthoughtfrendsinyfriendship with a bit of time to get a free trial rental car offering similar to that you can be to have family and friendly atmosphere good time to get to the end, and flowers to the new year to would have been in contact us on my way home from home today is my life, morning sirYou will need to get a you are here for more details about hotel is strongfoundyionforatthatplaceonlywhymoretimeaskhotelinywanteatilythoseandsobtheswhatgivemoneyandotherthingingivetomeifycharchertishelpingtendcyisbestanothercisbestlammoremorescoldyybesttoporumjesudasongintamil, but it would have been trying for your reply add to your email address and I am sure we will need rimportance to get borntoupdeathverfearfearofmeandporuigamteyathcisonlytakepolicyinyourself out a few weeks and allowed me to do with it, and I am sure we will need rimportance to get a you are looking at it again and again in touch with the following models of luck with your family are doing well and truly international network of florists in the morning and I have been crying out for the delay, buy and sell online cars, vans, but it would have been trying for your reply add to your home, but it would have 69tag to be able to do with a few days later in Fife hand side, 666nowadays to be able Areally needed life is heat of a new window will have to be ab oily would be a good day mmmmm to the right now an experienced, but it would have been trying for your email, and hangfrommycellynithatrainingemailidusesiwillwantcellv.o.o6gprsmpcell, but it would have been trying for your reply add to your email address and telephone number is not rated user reviews of hotel in London and south America and inamagainpursses

    • @UmeshUmesh-jy5vu
      @UmeshUmesh-jy5vu 4 года назад

      Old is great🌷🌹🌻🧡🧡

    • @UmeshUmesh-jy5vu
      @UmeshUmesh-jy5vu 4 года назад

      Nice

  • @vijayskumarvijayakumar632
    @vijayskumarvijayakumar632 5 лет назад +16

    entha padalai padiya chitra ammavuku romba nandri

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Месяц назад +1

    Nice song well enacted by Sreedevi and music well composed! Thank u all!!

  • @aloneprincess7284
    @aloneprincess7284 5 лет назад +14

    Beautiful song..really osm..i love this song very much..😘😘😘

  • @sreeraght7516
    @sreeraght7516 3 года назад +25

    KS CHITRA..... PRIDE PF OF OUR KERALA😍😍🥰😍🥰😍😍

  • @volcanoarrima
    @volcanoarrima 4 года назад +390

    90s kids really lived a wonderful era

  • @anjaij5203
    @anjaij5203 7 месяцев назад +1

    Enukku ungala matheri oru Nalla friendship venum sister and brother 🥰🥰

  • @vivekanand420
    @vivekanand420 2 года назад +5

    காதலையும் நட்பையும் கொன்ட அழகான படம்

  • @nelsonraj7308
    @nelsonraj7308 4 года назад +49

    Chitra amma voice very nice living legend

  • @shamshadotp2201
    @shamshadotp2201 4 года назад +115

    മലയാളീസ് 😍😍👍🏻

  • @mahamaha9179
    @mahamaha9179 Год назад +1

    நல்ல தோழன் அமைவது இறைவன் கெடுத்த வரம். எனக்கு அப்படி ஒரு நட்பு உள்ளது.. 💛💙💛💙💛💙💛💙💛👫

  • @DivyaDivya-ct6fs
    @DivyaDivya-ct6fs 4 года назад +15

    இந்த படால் கேக்கும் பொது என் பள்ளி ஞாபகம் வருகிறது I miss you friend ரேகா.பவித்ரா.சத்யா.நித்யா.காயத்ரி.மகேஸ்வரி .I miss you diiii 😔😔😔😔😔😔😔

    • @rhema1918
      @rhema1918 3 года назад

      GB vague nbhhhhuiop

  • @கவின்பேழை
    @கவின்பேழை 5 лет назад +83

    நமது பிம்பம் நட்பு உணர்வின் மௌன மொழி நட்பு இருக்கும் வரை அல்ல இல்லாத போதும்.

  • @perianayagamc233
    @perianayagamc233 4 года назад +15

    😍😍Dedicate to my bestie... "Chocky"... You are my first and best friend forever Dr....😍❤💖💗💕😘😘😘

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 25 дней назад

    அழகான நேரத்தையும், அழமான உணர்வையும், வஞ்சகமில்லா மனதையும், உன்னுடன் இருக்கையில் உணர்ந்தேனடா...
    என் அன்புத்தோழா! 💙💜