Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 604

  • @ShivaKumar-sg1vp
    @ShivaKumar-sg1vp 9 дней назад +40

    2025இல் கேக்கும் கேப்டன் ரசிகர்கள்.. 🙏🙏🙏

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 2 месяца назад +168

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் ❤ Miss you Captain 😭

  • @GanesanGanesan-yw4uo
    @GanesanGanesan-yw4uo 5 месяцев назад +508

    2024 ல் இன்னும் கேப்டனும் இந்த பாடலையும் ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @senthilkumar121
    @senthilkumar121 19 дней назад +54

    முதலாம் ஆண்டு அஞ்சலி கேப்டன் அவர்களே நீங்கள் என்னை விட்டு போனாலும் உங்கள் பாடல்கள் எல்லாமே என் நினைவை விட்டு போகாது😢

  • @balasri8471
    @balasri8471 2 месяца назад +233

    2030 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீங்க... 💞

    • @fathi_aara-RA
      @fathi_aara-RA 2 месяца назад +12

      Appo uiyroode irunthaa kekekalm

    • @ArunaAruna-v1s
      @ArunaAruna-v1s 2 месяца назад +5

      ❤❤

    • @balasri8471
      @balasri8471 2 месяца назад +8

      @@fathi_aara-RA kandipa irupom 😍 don't worry

    • @fathi_aara-RA
      @fathi_aara-RA 2 месяца назад +2

      @@balasri8471 eppo dead varum nu solle mudiyathu le . Athaan sonnen. Iravai naatethooye iruntha kepen

    • @balasri8471
      @balasri8471 2 месяца назад +3

      @@fathi_aara-RA எல்லாம் அவன் செயல்....

  • @simple4u860
    @simple4u860 10 месяцев назад +119

    ഇതിൽ അഭിനയിച്ച രണ്ടുപേരും ഈ ലോകത്തിൽ ഇന്ന് ജീവിച്ചിരിപ്പില്ല,,,, പക്ഷെ ഈ ലോകം അവസാനിക്കുന്നത് വരെയുള്ള തലമുറക്ക് കണ്ടു ആസ്വദിക്കാൻ ഈ song ഇതുപോലെ ഇവിടെ ഉണ്ടാകും,,,,,,,

  • @agsuresh8658
    @agsuresh8658 27 дней назад +7

    இந்த பாடல் காதலனளிடம் பார்க்க முடியும்.....
    பேசமுடியாது இப்படியே 5 ஆண்டுகள் ஓடின 2000-2005....
    இந்த பாடலை கேட்கும்போது என்னுடைய கால நினைவுகள் என்னை உறுத்தும்......................... 5ஆண்கள் வீணாகி போனது..
    சிங்கார சென்னை பக்கம் படப்பையில்....
    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்....

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 3 месяца назад +147

    இரண்டு முகங்களின் புண்ணகை பார்த்தது எத்தனை கோடி புண்ணியம் ❤❤❤❤

    • @Dsd-gu6ws
      @Dsd-gu6ws 27 дней назад +4

      Truth but sir mr திரு விஜயகாந்த் Sir only the truth சூப்பர் ஸ்டார் in the world

    • @chandrachandrakala-bl2tw
      @chandrachandrakala-bl2tw 26 дней назад +2

      Things 😊

  • @selva1676
    @selva1676 9 месяцев назад +266

    ஆண் : { என்ன நெனச்ச
    நீ என்ன நெனச்ச என்
    நெஞ்சுக்குள்ள உன்ன
    வச்சு தச்சபோது } (2)
    பெண் : { சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொக்க தங்கம் கிட்டியதா
    துள்ளி குதிச்சேன் } (2)
    குற்றால சாரல் அது
    கண்ணோரம் ஊறி வர
    உன்ன நெனச்சேன் நான்
    உன்ன நெனச்சேன் எந்த
    பூர்வ ஜென்ம புண்ணியமோ
    உன்ன அடைஞ்சேன்
    குழு : ……………………………………..
    ஆண் : நான் தர சிற்பம்
    உன்னோட வெப்பம்
    நான் தொட்டு பாக்குறப்போ
    என்ன நெனச்ச
    பெண் : தீக்குச்சி வந்து
    தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
    கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
    ஆண் : உன் கன்னக்குழி
    முத்தம் வச்சேன் என்ன
    நெனச்ச
    பெண் : என் நெஞ்சுக்குழி
    மீதும் ஒன்னு கேக்க
    நெனச்சேன்
    ஆண் : என் பேராசை
    நூறாசை கேட்கையில்
    அடி தேன் மல்லி நீ என்ன
    நெனச்சடி
    பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
    அஞ்சாறு தொட்டிலுக்கும்
    சொல்ல நெனச்சேன் நான்
    சொல்ல நெனச்சேன் உன்ன
    ஒட்டுமொத்த குத்தகையா
    அள்ள நெனச்சேன் அள்ள
    நெனச்சேன் நான் அள்ள
    நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
    குத்தகையா அள்ள நெனச்சேன்
    குழு : ……………………………………..
    ஆண் : மெத்தைக்கு மேல
    உன்னோட சேல என்
    கையில் சிக்கும் வேளை
    என்ன நெனச்ச
    பெண் : எப்போதும் போல
    உன்னோட வேலை
    ஆரம்பம் ஆச்சுதுன்னு
    நானும் நெனச்சேன்
    ஆண் : நீ உள்காயத்தை
    பாக்குறப்போ என்ன நெனச்ச
    பெண் : நீ நகம் வெட்ட
    வேணுமுன்னு சொல்ல
    நெனச்சேன்
    ஆண் : நாம் ஒன்னோடு
    ஒன்னாகும் நேரத்தில்
    உன் பூந்தேகம் தாங்குமான்னு
    நெனச்சயா
    பெண் : கல்யாண
    சொர்கத்துல கச்சேரி
    நேரமுன்னு கட்டி புடிச்சேன்
    நான் கட்டி புடிச்சேன் என்
    வெட்கம் விட்டு மூச்சு முட்ட
    கட்டி புடிச்சேன்
    ஆண் : { சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொர்க்கத்தையே எட்டியதா
    துள்ளி குதிச்சேன் } (2)
    பெண் : குற்றால சாரல் அது
    கண்ணோரம் ஊறி வர
    உன்ன நெனச்சேன் நான்
    உன்ன நெனச்சேன் எந்த
    பூர்வ ஜென்ம புண்ணியமோ
    உன்ன அடைஞ்சேன்

    • @tishitishicom3481
      @tishitishicom3481 6 месяцев назад +1

      thalaa ni yaaruleee ninkal eppidi podda kanum paddu padathtrhiva illaaaa

    • @tishitishicom3481
      @tishitishicom3481 6 месяцев назад

      ammadda sriiii

    • @premalatha6882
      @premalatha6882 6 месяцев назад

      2perum illai ippa itha nenachen.thollainchathu alagana nenaivugal mattum illai.allagana 2perum vijaiakanth. Sowdaria

    • @AshokanAsho-t8p
      @AshokanAsho-t8p 5 месяцев назад +1

      Thanks ❤❤❤

    • @soloKingvinu
      @soloKingvinu 5 месяцев назад

      🖤🥰🥹

  • @YazhiniBcom-d8w
    @YazhiniBcom-d8w 7 дней назад +16

    Anyone in 2025.....

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +152

    எனக்கும் என் கணவருக்கும் மிக மிகப் பிடித்த பாடல் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @KavirajaRaja-ho8we
    @KavirajaRaja-ho8we 10 месяцев назад +101

    என்னோட wife sowndharyavku ரொம்ப பிடிச்ச song

  • @Ms_edits__offical
    @Ms_edits__offical 15 дней назад +20

    2025 la intha song kekuravanga like pannuga

  • @sivaku2642
    @sivaku2642 18 дней назад +7

    இரண்டு பேரும் தற்போது இல்லை.RIP.சொக்கத்தங்கம் படத்தில் வரும் எல்லாப் பாட்டும் நன்றாக இருக்கும்.

  • @Thana-lw8og
    @Thana-lw8og 7 месяцев назад +283

    இப்பொழுது இந்த பாடலை கேட்கும் போது அழுகைதான் வருகிறது , மிஸ் யூ கேப்டன்...😢😢😢😢❤❤❤❤❤❤

    • @TamizhaTamizha-s5j
      @TamizhaTamizha-s5j 3 месяца назад +8

      Avaru arasiyala irukumbothu ugiroda irukumbothu evanum sapport pannala ipo miss pannitomnu feel pannringa

    • @KathirKumar-i2s
      @KathirKumar-i2s 2 месяца назад +3

      😢same paa

    • @wajiha8956
      @wajiha8956 10 дней назад +1

      😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ,

  • @selvy1356
    @selvy1356 Год назад +67

    Thank you for the beautiful song 👍❤️

  • @krishnamurthynaidumaripi7274
    @krishnamurthynaidumaripi7274 10 месяцев назад +18

    Good job of vijaya kanth garu

  • @mohammedmubashir2581
    @mohammedmubashir2581 8 месяцев назад +659

    இப்போது இறுவரும் உயிருடன் இல்லை 😭😭😭

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 10 месяцев назад +30

    I love you capton from New Zealand

  • @monikamoni6375
    @monikamoni6375 8 дней назад +8

    Anyone in 2025 ❤️

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 19 дней назад +4

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் 😢😢🎉 😂

  • @arumugam8109
    @arumugam8109 10 месяцев назад +28

    ஆஹா பாடல் சூப்பர்🌹🙏🙋

  • @SwethaThilagaraj
    @SwethaThilagaraj 23 дня назад +11

    2024 entha song parpavanga like panuga IAM SriLanka ❤❤❤❤

  • @Chinnasamytheetha
    @Chinnasamytheetha 15 дней назад +9

    எனக்கு ரொம்ப பிடிச்ச song இருவருமே death but always கேட்டுகொண்டே இருப்பேன் 1/1/2025

  • @anusha8176
    @anusha8176 11 дней назад +4

    2025 any one❤️✨

  • @Laves49822
    @Laves49822 5 месяцев назад +22

    நான் கல்லூரி படிக்கும் போது பஸ் ல போகும் போது இந்த பாடல் அடிக்கடி போடுவாங்க . கல்லூரி வாழ்க்கை நினைவு வந்திச்சு

  • @ManoharanMano-n6q
    @ManoharanMano-n6q 7 месяцев назад +442

    இந்த பாடலை கேட்கும் போது இன்னும் விஜய் காந் நம்முடன் இருக்கிறார்.....

    • @sakthidevi1362
      @sakthidevi1362 7 месяцев назад +53

      Yes same feeling me also

    • @ThiruThiru-ib9bj
      @ThiruThiru-ib9bj 6 месяцев назад

      ​@@sakthidevi1362o

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 6 месяцев назад +27

      அவர் மட்டுமா?? சௌந்தர்யாவும்தான்

    • @sakthidevi1362
      @sakthidevi1362 6 месяцев назад

      ​@@andalvaradharaj1127👌👌👌👌

    • @sakthidevi1362
      @sakthidevi1362 6 месяцев назад

      ​@@andalvaradharaj1127ofcourse

  • @Misacc-mohamed
    @Misacc-mohamed Месяц назад +64

    2040 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கறீங்க

    • @saifjameel7866
      @saifjameel7866 Месяц назад +3

      2024😂

    • @AnnamalaiM-pm1iv
      @AnnamalaiM-pm1iv 23 дня назад +3

      உயிரோடு இருந்தா கேட்கலாம்😂😂😂😂

    • @srinath1048
      @srinath1048 8 дней назад +1

      Sethaalum keppan daaa❤

  • @wingsoffirengo9324
    @wingsoffirengo9324 16 дней назад +3

    ❤ manasukku amaithiya irukum indha song ketal

  • @salmannoushad9383
    @salmannoushad9383 6 месяцев назад +25

    Love from kerala❤

  • @PandiyaRaj-q4f
    @PandiyaRaj-q4f Месяц назад +5

    நீ உள்காயத்த பாக்குறப்போ என்ன நினைச்ச நீ நகம் வெட்ட வேணும்ன்னு சொல்ல நினைச்சேன் நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்கும்ன்னு நினைச்சியா ...ரெம்ப அழகான வரிகள் love you❤❤❤

  • @Sarojama-eu1pm
    @Sarojama-eu1pm 17 дней назад +3

    Miss you Captain ningal engalai vittu piridhalum ungal ninaiyugal engal kanminne vandhukonde dhan irukkum kanavaga alla kanniraga❤❤❤❤❤❤miss you Captain mama❤❤❤❤

  • @vadamalai1375
    @vadamalai1375 4 месяца назад +44

    இந்த மனுஷன் இருந்துவிட்டார் என்பது இண்ணும் என் மணம் ஏற்க மறுக்கிறது 😢😢😢😢...

  • @karthimoorthi1466
    @karthimoorthi1466 5 месяцев назад +19

    தேவா சார் இசைஅருமை❤❤❤❤

  • @elanelan-vi4ie
    @elanelan-vi4ie 10 месяцев назад +15

    One of my favourite love song

  • @smilekillersmilekiller9185
    @smilekillersmilekiller9185 14 дней назад +4

    we will miss you captain sir😢

  • @amirthavallichidambram2645
    @amirthavallichidambram2645 8 месяцев назад +20

    I Love this song ❤❤❤ 0:50

  • @rajaraman191
    @rajaraman191 5 месяцев назад +43

    நா. முத்துக்குமார் வாழ வேண்டிய கவிஞன் காலமாகிட்டான்

  • @CWFDWazirpur
    @CWFDWazirpur 6 дней назад +1

    i am Bangladeshi.i listen & see this video many more.i like this song.but i cannot understand the meaning.

  • @ManimaranJ-n2d
    @ManimaranJ-n2d 2 месяца назад +12

    2024 இப்போது இந்த பாடலை கேட்கும் போது அழகை 😢

  • @UkRamanathan
    @UkRamanathan 3 месяца назад +25

    உண்மையிலே இந்த சாங் கேட்கும்போது ரொம்ப பீலிங்கா இருக்கு

  • @smithasunil33
    @smithasunil33 9 месяцев назад +9

    Eathre kettalum mafhiyavillaaa sowdharya vijayakandh😭😭😭😭

  • @MuruganR-e7s
    @MuruganR-e7s 16 дней назад +3

    பாடலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @karthickkraze6847
    @karthickkraze6847 3 месяца назад +6

    Intha jodi thiraiyil mattum thaan voyir vazghirargal rest in peace Vijaykanth sir and Soundarya madam😢

  • @kisanthkisanth1183
    @kisanthkisanth1183 Месяц назад +8

    I miss you Vijayakanth Sir😢😢

  • @GirishKrishnan-q7c
    @GirishKrishnan-q7c 2 месяца назад +4

    രണ്ടു പേരും നമ്മെ വിട്ട് പോയി 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽♥️♥️♥️love from Kerala 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @kumarsridhar2489
      @kumarsridhar2489 19 дней назад

      பாடல்கள் படங்கள் வழியாக விஜயகாந்த் அவர் செய்த தர்மத்தின் வழியாகவும் என்றும் நம்முடனே வாழ்ந்து கொண்டிருப்பார்😢😢❤❤

  • @NishanSubramanyam-cf9we
    @NishanSubramanyam-cf9we 10 месяцев назад +7

    Love this song ❤❤❤❤❤

  • @Kanna.v.k
    @Kanna.v.k День назад +1

    2025❤❤❤❤

  • @subashrsubashr2698
    @subashrsubashr2698 Месяц назад +1

    விலையில்லாத தங்கமே நீயே என் சொக்கதங்கமே என்றும் கேப்டன் வழியில் ❤❤❤

  • @suthakaranchendurpanndian1475
    @suthakaranchendurpanndian1475 5 дней назад

    Super Sakthi ❤❤❤❤❤ voice

  • @SuthakaranThayarupan
    @SuthakaranThayarupan 9 месяцев назад +108

    என் பேராசை நூறாசை கேட் கையில் அடி தேன் மல்லி நீ என்ன நினைச்சடி ❤❤👌

    • @Nithish14393
      @Nithish14393 8 месяцев назад +12

      💐👌👌👌

    • @BabluKumar-sk9ci
      @BabluKumar-sk9ci 8 месяцев назад +1

      ​@@Nithish14393❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kaladevi625
      @kaladevi625 7 месяцев назад +6

      Hi bro ungalukku blood group o+
      Then nenga ippo romba kastathula irukinga ungalukku ellama irunthalum natravangalukku nenga help Panna ninaikuringa. Vettukku teriyama nenga konjam kadan vanki iruppinga athala ungalukku ippo romba mana ulatcha vanthu irukkum irunthalum Ella piratchaniym sari seyven enru ungalukku oru nambikai irukkum

    • @Subbu-iq2dk
      @Subbu-iq2dk 7 месяцев назад +1

      💞

    • @FrancisDevasia
      @FrancisDevasia 6 месяцев назад

      ​@@kaladevi625😊😊😅

  • @lakshikrishna9115
    @lakshikrishna9115 9 месяцев назад +1

    I love my sister soundarya akka 💕😘 we miss you so much akka my Favourite song love you akka 💕😘👌💕🥰😘😘

  • @XavierRobert30
    @XavierRobert30 9 месяцев назад +5

    Nice Song

  • @Janaki-b2u
    @Janaki-b2u 10 месяцев назад +10

    I love and my favourite caption song ❤❤❤❤❤

  • @jonesmerlin470
    @jonesmerlin470 15 дней назад +1

    I like this song and vijayakanth sir

  • @priyav8560
    @priyav8560 11 месяцев назад +8

    Song super ❤

  • @NesQ-h8t
    @NesQ-h8t 14 дней назад +1

    Captain ❌
    REALLY CAPTAIN NAME FOR CAPTAIN ✅
    MISS YOU 🥹🥹😔😭😭🥲

  • @gayathripriya8870
    @gayathripriya8870 11 месяцев назад +8

    Favourite song ❤❤❤❤❤

  • @abdhulrahman.mabdhulrahman8996
    @abdhulrahman.mabdhulrahman8996 10 месяцев назад +28

    സൂപ്പർ സോങ് 2024 കാണുന്നവർ ഉണ്ടോ ❤️

  • @Lakshmithai-rg3hs
    @Lakshmithai-rg3hs 3 месяца назад +4

    I miss you captan and Sown tharya😭😭😭😭😭😭😭😭😭😭

  • @areshkumar85
    @areshkumar85 Месяц назад +6

    We miss you CAPTAIN, YOU ALLWAYS IN OUR HEART

  • @premalatha6882
    @premalatha6882 5 месяцев назад +9

    Beautifull song and beautifull sowdaria and vijaiakanth sir I like very much this song

  • @Chinnasamytheetha
    @Chinnasamytheetha 15 дней назад +2

    Who r you music i don't no please யாராவது சொல்லுங்களேன்

  • @PriyatharsiniD
    @PriyatharsiniD 12 дней назад +5

    2025ளைந்த சோங் kekuravang

  • @Kumar23966
    @Kumar23966 3 месяца назад +4

    Love you captain from France❤

  • @kanthasamy8045
    @kanthasamy8045 20 часов назад

    சிறந்த பாடல்

  • @NithishG-n6f
    @NithishG-n6f 23 дня назад +2

    My fav song ❤❤ miss you sir 🎉 intha one song ku na ivaru death ku pona 😢😢😢😢😢😢

  • @AswiniAswini-o6x
    @AswiniAswini-o6x 10 месяцев назад +3

    ❤❤❤Super song ❤

  • @SalamSalam-py6ki
    @SalamSalam-py6ki 2 месяца назад +6

    இந்தப் பாடலை பாடிய இந்தப் பாடலை பாடி அனுராதா ஸ்ரீராம் உன்னிகிருஷ்ணன் வாழ்க

  • @rakeshraki7991
    @rakeshraki7991 7 месяцев назад +5

    Andha line appo puriyale 3:33
    Very nc song❤❤❤

  • @SathyaRam01
    @SathyaRam01 3 месяца назад +4

    Ever green song❤🎉

  • @FareedNishha
    @FareedNishha 5 дней назад +1

    நான் உன்ன மட்டும் தான் நினச்சேன் 😢😢

  • @TelluriRoja
    @TelluriRoja Месяц назад +2

    Super soundarye garu love you soooooo much ❤❤❤❤😂😂😂❤❤❤❤😂😂❤❤

  • @jamunaravi3613
    @jamunaravi3613 10 месяцев назад +6

    I love this song 🎵 ❤️

  • @GgfgGhthd
    @GgfgGhthd 7 дней назад

    Soundarya❤Captain both are Death 🥺🥺😭miss you😢

  • @Rishad-h2j
    @Rishad-h2j 8 месяцев назад +17

    Vera level varihal kadhal thanmayyai unarthum varihal ❤❤❤

  • @ShekarSm-wr2xj
    @ShekarSm-wr2xj Месяц назад +2

    ❤❤❤ daily listening 🎧👌👍🙏❤❤❤ super song 👌 wonderful 👍❤❤❤ great 👍🙏🙏🙏❤❤❤ good nice 👍❤❤❤💐

  • @technical_rohit_kumar
    @technical_rohit_kumar Месяц назад +1

    நைட்ஸ் ❤❤❤❤❤

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 10 месяцев назад +4

    This movie released 2003 but this song more popular then 2003 after vijayakant passed away

  • @parthsarathi997
    @parthsarathi997 9 месяцев назад +3

    Soundarya mam❤❤❤❤acting

  • @suryac5453
    @suryac5453 26 дней назад

    Deva songs ku Adimai 🎹💖🙌

  • @DharmarajDharmaraj-h2i
    @DharmarajDharmaraj-h2i 8 дней назад

    Super jodi❤❤❤

  • @palani5433
    @palani5433 Год назад +27

    என் பேராசை 🤵 😍 👍
    நூறாசை கேட்கையில் 💯 😍 👍
    அடி தேன் மல்லி 🍯 🌼 👸 👍
    நீ என்ன 👸 ⁉️ 👍
    நினைச்சடி ... 🤔 ⁉️ 👍
    @ Pala Ni 👍

  • @ayyarsamy-en2zb
    @ayyarsamy-en2zb 2 месяца назад +1

    Miss u captain vijayakanth 😢sir❤

  • @selvamraj6100
    @selvamraj6100 Месяц назад +1

    ❤❤❤❤சூப்பர் பாடல்

  • @BLUERED1234
    @BLUERED1234 5 дней назад

    Me 2k kids analu enakku romba pudikku indha song

  • @sathishsathis12345
    @sathishsathis12345 19 дней назад +1

    ஐ மிஸ் யூ விஜயகாந்த்😭😭

  • @nivethanivetha6360
    @nivethanivetha6360 14 дней назад +1

    2080 irunthu pakuringa 🎉😂

  • @muruganlovestar2315
    @muruganlovestar2315 Месяц назад

    அருமை மிக அருமை❤😊

  • @KaviKavi-wr9ep
    @KaviKavi-wr9ep 8 месяцев назад +28

    Indha song lines vera lebel🥰😇

  • @pctamilanyt143
    @pctamilanyt143 20 дней назад

    A year has passed since Captain Vijayakanth left us, but his legacy continues to inspire. We miss you, sir. 🙏 #Vijayakanth ❤ #RememberingCaptain

  • @konintisamson1809
    @konintisamson1809 9 месяцев назад +1

    Super song 🎉

  • @karthimoorthi1466
    @karthimoorthi1466 5 месяцев назад +12

    எனக்கு பிடித்த பாடல்

  • @madhurantakamkumaraswamy7918
    @madhurantakamkumaraswamy7918 Месяц назад +1

    Both singers exemplary.

  • @SabarinathanSabarinathan-o1f
    @SabarinathanSabarinathan-o1f 27 дней назад +1

    Very very Nice song

  • @vijip6456
    @vijip6456 4 дня назад

    Love this song

  • @MugeshParimanam
    @MugeshParimanam 9 месяцев назад +12

    Wonderful song anuratha sriram good singer.male singerthan yarnu theriyala.avarum nalla padirukar❤

  • @johnsonjohny95
    @johnsonjohny95 6 месяцев назад +16

    Super songs but miss😢 my lovely actor vijayakanth anna 😢😢

  • @samsameema455
    @samsameema455 6 месяцев назад +1

    Nice.......❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +7

    I love this song my husband is favourite song thank you so