En Asai Machan I Vijayakanth I Revathi I Juke Box

Поделиться
HTML-код

Комментарии • 1,7 тыс.

  • @thangiahgunesh4526
    @thangiahgunesh4526 11 дней назад +16

    Hi am gunesh from Maldives........ I love vijaykanth sir........i love always these songs.....no one will understand about feeling about this songs....that much am feeling sad about my captain.....miss you sir

  • @murugans3267
    @murugans3267 Год назад +32

    என் வாழ்க்கையில் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராத பாடல் கவிஞர். பாடகர் இசையமைப்பாளர் நடிகர் கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Год назад +57

    தேவா சார் எவ்வளவு
    பண்பான மனிதர்.
    அவர் இசையமத்த
    பாடல்கள் எல்லாம்
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    அருமையான இசை.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @msanand8113
    @msanand8113 5 лет назад +42

    அருமையான அருமையான பாடல் வரிகள் பாடல்கள்..... திரும்பத்திரும்ப கேட்டுகிட்டே இருக்கலாம் இப்ப இருக்கிற கேப்டன் ஓட நிலைமையை நெனச்சாதான் ரொம்ப கஷ்டமா இருக்கு...

  • @mariyaselvan3589
    @mariyaselvan3589 2 года назад +133

    தலைவர் கேப்டனின் 116 வது படம் என் ஆசை மச்சான்......ஏழு பாடல்கள் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்...... கிராம மனம் வீசும் தென்றல் காற்று வருடும் பாடல்கள்........ஆடியில சேதி சொல்லி...‌..ராசிதான் கை ராசிதான்..... கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன்.‌.....சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு.......தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம்......வலை விரிக்குறேன் வலை விரிக்குறேன்......‌தென் மதுரை மீனாட்சியே........தேனிசை தென்றல் தேவாவின் தேனிசையில்......... அத்தனை பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.......காலத்தை தாண்டி நிற்கும் பாடல்கள்.........❤️

  • @ManikandanAnitha-y4c
    @ManikandanAnitha-y4c Год назад +11

    Super super ❤😊

  • @palanikumar937
    @palanikumar937 2 года назад +8

    தேவாவின் இசையில் அருமையான பாடல் பள்ளி பருவத்தில் கேட்டுரசித்த பாடல்கள். இன்றைக்கும் கேட்கும் போது அந்தநாள் ஞாபகம் வருகிறது.

  • @balajig8770
    @balajig8770 3 года назад +27

    Deva hits music
    No1 vijay kanth song lyrics by very good Thank you very much

  • @somusundaram2866
    @somusundaram2866 4 года назад +15

    மெய் மறந்து கேட்டு கொண்டே இருக்கிறது மனது நல்ல இசை🎤🎼🎹🎶

  • @saranraj3174
    @saranraj3174 Месяц назад +40

    Suppar hits❤ song

  • @mariyaJuliyat
    @mariyaJuliyat 2 месяца назад +46

    Mis you kepdan Anna ungalai mis panrom😢😢😢eppadalai padum s,p,b,sir.mis.you😢😢😢.என்றும் எங்கள் நீங்கா. நினைவோடு😢மனதோடு வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @sivamoorthysivamoorthy8316
    @sivamoorthysivamoorthy8316 4 года назад +8

    சில நேரம் துன்பத்தை மறக்க உதவுகிறது பாடல்கள் இசை மெய் மறக்க வைக்கிறது இத நாளே என்னவோ வீட்டில் என்னை திட்டுகிறார்கள் அன்புடன்

    • @moorthr2891
      @moorthr2891 4 года назад +1

      " " " " " " " " " ' " " " " " " " "" " " " " " , ஷா " " " " "

  • @usharani5009
    @usharani5009 4 года назад +37

    Nice song ennakku romba pedikkum

  • @srnmoorthy2939
    @srnmoorthy2939 6 лет назад +34

    super... 💞💕💕👌👌👌

  • @அன்புகார்த்திக்

    சூப்பர்
    பதிவுக்கு நன்றி
    சவூதி அரேபியா.7-11-2018

  • @gorgekasthoori1293
    @gorgekasthoori1293 4 года назад +81

    எல்லூாம் பாடலும் எனக்கு பிடித்த பாடால் இந்த பாடல் கேக்கும் போல் பலய நாவகம் வருது சுப்பர் மஇட் எங்கயே போகுது மரக்க முடியாது

  • @ramjeevitha7862
    @ramjeevitha7862 4 года назад +20

    Nice song...

  • @krishgomathi3037
    @krishgomathi3037 5 лет назад +33

    Deva musics all time my favorite super songs intha film song keetal nan romba fresh agiduven

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 5 лет назад +22

    கிராமங்களில் இந்த பட பாடல்கள் கல்யாண வீடுகள் இல்லை👌👌👌👌

  • @logulogeshwaran4205
    @logulogeshwaran4205 5 лет назад +74

    தேவாவின் கானாவை விட மெலோடி அருமை..அனைத்து பாடலூம் அருமை..

    • @j.jayaprakashbalaji67gmail
      @j.jayaprakashbalaji67gmail 4 года назад +1

      தோவாவின் பாடல்கள் அனைத்தும் மாஸ்

    • @rasurasu3416
      @rasurasu3416 4 года назад +2

      @@j.jayaprakashbalaji67gmail
      P0pppqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
      Oooo

    • @rasurasu3416
      @rasurasu3416 4 года назад

      🙏 the

    • @rasurasu3416
      @rasurasu3416 4 года назад

      🙏 ppqqqqqqqqqqqqqqqqAqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQQqAawq are not in

    • @SRamyaSRamya-hk3db
      @SRamyaSRamya-hk3db 4 года назад

      @@j.jayaprakashbalaji67gmail l:7

  • @MuniMunishvaran-v6q
    @MuniMunishvaran-v6q 4 месяца назад +24

    Super song🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @missindianeditzs5823
    @missindianeditzs5823 3 года назад +7

    Super song👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌semma lines
    Super

  • @ramusharvan9790
    @ramusharvan9790 4 года назад +10

    Super ❣️ fapal sank

  • @baijukt2526
    @baijukt2526 5 лет назад +19

    ചിത്ര ചേച്ചിയുടെ ഇത്രയും സുന്ദരമായ തമിഴ് ഗാനം വേറെ ഇല്ല സൂപ്പർ

  • @arockiamsamy9553
    @arockiamsamy9553 6 лет назад +16

    Semma song's super
    Thank you

  • @mohanrajtamil1086
    @mohanrajtamil1086 2 года назад +26

    இந்த பாடல்கள் அனைத்தும் எங்களது திருமண கேசட்டில் பதிவு செய்யப்பட்டது சூப்பர்

    • @GunabOosanam
      @GunabOosanam 3 месяца назад

      7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good morning Good night gunaa

    • @KaniArumugam-vf5td
      @KaniArumugam-vf5td 2 месяца назад

      Pp

  • @mageshg6481
    @mageshg6481 5 лет назад +17

    Deva song god gift

  • @saranaiyappan125
    @saranaiyappan125 Год назад +1

    thalaivar vijayakanth ellaraiyim mathikka koodiyavar ezhimaiyana manither

  • @sanjeevm9030
    @sanjeevm9030 3 года назад +33

    Super Akka

  • @eswarimuniandy7917
    @eswarimuniandy7917 5 лет назад +41

    Super hits.... Ella padalum romba inimaiya irukkum😍

  • @GSIVA-mg4xt
    @GSIVA-mg4xt 4 года назад +26

    கேப்டன் எப்பவுமே மாஸ் தா வாழ்க வளமுடன்

  • @vijaywillson455
    @vijaywillson455 5 лет назад +28

    😍😍😍super 💓👌

  • @danielproductionsmedia2163
    @danielproductionsmedia2163 4 года назад +37

    கருப்பு நிலா பாடல் 100 வருடம் கேட்டாலும் தெகிட்டாத பாடல்
    இந்த பாடலுக்கு நிகர் வேறு எந்த பாடலும் இல்லை
    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @MiniK-im3ce
    @MiniK-im3ce 9 месяцев назад +26

    Child hood time my foveret song ❤

  • @shankerm6355
    @shankerm6355 5 лет назад +52

    சூப்பர 💐 கேப்டன் 💐💐🙏விஜயகாந்த்

  • @govidharajn6676
    @govidharajn6676 4 года назад +16

    Super effect sir..thank you very much...

  • @veerankigokarneswararao9766
    @veerankigokarneswararao9766 4 дня назад +1

    ❤❤❤❤

  • @jaganthiru1934
    @jaganthiru1934 5 лет назад +88

    என் நினைவில் நீங்காத பாடல்💗💘
    கேப்டன்

    • @vinithavini1066
      @vinithavini1066 4 года назад +2

      super

    • @arul7993
      @arul7993 4 года назад +1

      @@vinithavini1066 good morning please
      My seva Dubai

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +3

    தேவா அவர்களுடைய இசை🙏🙏

  • @shahirkannanthodi9216
    @shahirkannanthodi9216 3 года назад +31

    മലയാളം, തമിഴ്, ഹിന്ദി ഏതായാലും 1990 ലെ പാട്ടുകൾ കേൾക്കാൻ നല്ല ഫീൽ ആണ്....

  • @sunilbabu5299
    @sunilbabu5299 3 года назад +4

    Excited from kerala 🥰🥰

  • @manjuallinonechannel
    @manjuallinonechannel 5 лет назад +16

    I'm from Andhrapradesh,I like Vijaya Kanth song's...

  • @karuppanchettypichakutty5207
    @karuppanchettypichakutty5207 Месяц назад +6

    Super songs valthukal

  • @muthuselvimuthuselvi4022
    @muthuselvimuthuselvi4022 2 года назад +13

    எங்கள் தலைவர் புகழ்பெற்ற மனிதர் என்றும்

  • @vigneshkumar9988
    @vigneshkumar9988 4 месяца назад +2

    என்றும் கேப்டன் ஒரு பாடல்கள் நினைவுகள் இருக்கிறது

  • @anandguru8107
    @anandguru8107 3 года назад +22

    Your great sir

  • @KiranKumar-nq5cv
    @KiranKumar-nq5cv Месяц назад +3

    Good song ❤️❤️💯🔥

  • @chendukonar7297
    @chendukonar7297 4 года назад +23

    Wonderful

  • @ra-kg3nu
    @ra-kg3nu 6 лет назад +5

    நல்ல ராக்கம்மா பாட்டு இருந்த you tubeஇல் போடுங்கள் I like very much

  • @manjumuthu2034
    @manjumuthu2034 5 лет назад +45

    கேப்டன் பாடல் வரிகள் சூப்பர் ஹிட் படம் சூப்பர் ஹிட் கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா 🙏💗💗💗💗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌈🌹🌷🌈💗🙏🙏🙏

  • @moovesixface6322
    @moovesixface6322 5 лет назад +33

    Yevlo song kettalum entha song kekura mari varunmaa

  • @kkr2303
    @kkr2303 5 лет назад +19

    Inimaiyoo inimai ,,,sema love feeling aadiyilae song

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 6 лет назад +45

    Songs of Vijaykanth Sir are very well , super melodies and music .

    • @chinnaraja752
      @chinnaraja752 4 года назад +4

      Thanks sister.

    • @pramaprama428
      @pramaprama428 3 года назад +7

      6

    • @pramaprama428
      @pramaprama428 3 года назад +2

      ,

    • @vellaisamymani5752
      @vellaisamymani5752 11 месяцев назад

      ​@@pramaprama428😮moon moon mmmn
      EL😊l
      . ?
      . KL😊mbz,,, lu ammmm, 😗😙😙😙😙😙🙃🙃🪯🪯🪯🪯🫥🪈🪻🫛🪽🫛🪮🛜🫛🛜🛜🪯🚓koode oelol ota l😊m. Mmmmm moon veer bbye mm pzc la le ol s bbye b veer
      .., lpjllnblllhj. ம a moon📽📽🖨🕹🎥📻ini i😅iu 🤣m jwab o📽🎥📽😊🖍📌📍🌉🧾📭📭📑📄📫📪mm. Mmm😅😅😅😊ot lvkr.nHillll ja operation Kkkhsaoo📌📍📌📌🔗

  • @lakshminarayanannarayanan7908
    @lakshminarayanannarayanan7908 4 года назад +3

    அருமை தேவா சார்

  • @vinothkumarvinoth3226
    @vinothkumarvinoth3226 6 лет назад +29

    Audio cleare super.....

  • @shalum344
    @shalum344 3 года назад +19

    Chithramma the jewel of kerala

  • @sendhilv382
    @sendhilv382 4 года назад +7

    All songs super

  • @RajaK-ph9oj
    @RajaK-ph9oj 5 месяцев назад +57

    Very very super patti dottielam engu kettalum nangu thisaiyum paddal olikkum

  • @djpradeepofical6492
    @djpradeepofical6492 Год назад +4

    Super sing bro

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 3 года назад +10

    ஆடியில சேதி....song is inspiration of ஆசையில் பாத்தி கட்டி நாட்டு

  • @elumalaidmdkelumalaidmdk
    @elumalaidmdkelumalaidmdk 6 лет назад +42

    சூப்பர்

  • @prabuthulasi2555
    @prabuthulasi2555 4 года назад +15

    இனிமையான பாடல் வரிகள்.

  • @maheswarenramki5501
    @maheswarenramki5501 3 года назад +14

    சூப்பர்.,..👌👌👌👌👌

    • @subramaniana515
      @subramaniana515 3 года назад

      த்ட்ர்ஃப்ஜ்ஃப்ட்ட் ய்ஃப்ஜ்ஜ் ட்ராவல் விவ்ட்க்ட்ஃப்

  • @kaliappanv1653
    @kaliappanv1653 4 года назад +14

    My fvr song is always

  • @rubanloied1747
    @rubanloied1747 5 лет назад +19

    Etho oru santhosam intha pada paadal kekumpothuuu I miss you Vijayakanth sir...

  • @Dharmictamizhan
    @Dharmictamizhan 4 года назад +11

    Best Collection... Takes you back to good old days of being in villages of TN... truly melodious

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 7 месяцев назад +33

    All songs are my favorite songs 🎵 💕 🎉

  • @gurupalrajrathanavel1936
    @gurupalrajrathanavel1936 5 лет назад +19

    தமிழ்திரை உலகின் மாபெரும் சக்தி கேப்டன்!

  • @ganeshganesh-cd7ir
    @ganeshganesh-cd7ir 6 лет назад +93

    கேட்டுக்கிட்டே இருக்கலாம்...
    செம

  • @ramadhasa3607
    @ramadhasa3607 4 года назад +14

    Very nice 👌

  • @sp.senthilkumardesigner5308
    @sp.senthilkumardesigner5308 6 лет назад +8

    அருமை

  • @karuppasamyanda6421
    @karuppasamyanda6421 5 лет назад +59

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது...

  • @jeyakumar5023
    @jeyakumar5023 3 года назад +16

    இனிமையான பாடல்👍👍👍👍

  • @srinithi.siv.b6747
    @srinithi.siv.b6747 Год назад +2

    This is very nice ❤super songs👌I well love this song ❤🧡💛💚💙💜🤎🖤🤍 thing you for this ❤

  • @chitramaharajan3771
    @chitramaharajan3771 5 лет назад +15

    Adiyela seithi solli....super song ...

  • @leelaleela4363
    @leelaleela4363 4 года назад +4

    Nice song 👌👌 I'm not speak to Tamil but nice song

  • @arunraja0574
    @arunraja0574 2 года назад +5

    இப்படி ஒரு நடிகரை இனி காண்பது அரிது

  • @sureshkumar.a9604
    @sureshkumar.a9604 4 года назад +11

    All song my favourite songs. Captain is real god.🌹🌹🌹💜💛💓🙏🙏🙏

  • @gandhivijay7760
    @gandhivijay7760 5 лет назад +33

    Vijayakanth songs super very super I like you

  • @nithiyanandamnandam
    @nithiyanandamnandam 2 года назад

    Enn udampil veppa alai adhikarithu kondu irukkiradhu.. veppathai kuraika..GANGAI..Aaraga yaar... Neerum... Neruppum.. Deepam enum DEEPIKA ❤️❤️🔥🔥...

  • @MuruganMurugan-mo3kv
    @MuruganMurugan-mo3kv 4 года назад +10

    Super songs 👌👌👌👌👌👌👌👌

  • @vijaymadhan9279
    @vijaymadhan9279 6 лет назад +42

    அருமை விஜயகாந்த்

  • @subajeevaj3633
    @subajeevaj3633 5 лет назад +11

    அருமையான பாடல் அழகான வரிகள்

  • @Tamilvlogs86
    @Tamilvlogs86 3 года назад +7

    காலம் அழிக்க முடியாத பாட‌ல்க‌ள் my favourite movie ❤️❤️❤️

  • @nasisanoordeen1267
    @nasisanoordeen1267 4 года назад +14

    Waw sema song

  • @dhanushdhanush2563
    @dhanushdhanush2563 4 года назад +3

    Super song 😍😍💞💞💕💖🌹🌹🌹🌹

  • @GajendraM-g6o
    @GajendraM-g6o 7 месяцев назад +23

    My boss super ❤

  • @magam9128
    @magam9128 6 лет назад +70

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அனைத்தும் சூப்பர் பாடல்கள்

  • @ilayarajamc4710
    @ilayarajamc4710 5 лет назад +3

    தேவாஇசைக்குநான்அடிமை

  • @kalaithanjai1880
    @kalaithanjai1880 6 лет назад +17

    Music clarity super super

  • @AnthonyPetter-w8s
    @AnthonyPetter-w8s 27 дней назад

    ❤️❤️❤️சூப்பர் அணைத்து பா டல்

  • @gunap7332
    @gunap7332 4 года назад +18

    எனக்கு பிடித்த பாட்டு கேட்க கேட்க இனிமையாக இருக்கும்

  • @chinnasamygopi9575
    @chinnasamygopi9575 3 года назад +11

    Diva sir music very different ❤️

  • @kuttytamilsabari8191
    @kuttytamilsabari8191 3 года назад +7

    Super❣️❣️❣️

  • @mohanapriyapriyamani8965
    @mohanapriyapriyamani8965 4 года назад +15

    தவம்.கிர்த்தி.என்.ஆசை.காதலி.14:10:2020

  • @thiyaguthiyagu1775
    @thiyaguthiyagu1775 5 лет назад +2

    பூவுகு குடா நருபோல பூமி கூட நீரைப்போல மாமா கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல அற்புதமான வரிகள் தமிழ் நம்முச்சு

  • @abrthiviyanathanrasheel330
    @abrthiviyanathanrasheel330 4 года назад +4

    Super Song ABR Vlk😀

  • @sivapunithas1687
    @sivapunithas1687 5 лет назад +15

    காதுகளுக்கு இனிமை தரும் பாடல்கள் மிக மிக அருமை

  • @ramyarocks5435
    @ramyarocks5435 4 года назад +7

    Karuppu Nila song is most of my favourite song.....😘😘😘😘😘

  • @jothipriya0715
    @jothipriya0715 3 года назад +17

    I like all songs ❤️❤️❤️❤️. dedicated my dear husband