Porkkaalam Movie Songs | Video Jukebox | Murali | Meena | Sanghavi | Deva | Pyramid Glitz Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @moorthysm1879
    @moorthysm1879 Год назад +70

    I love murali sir.அவருடைய சிரிப்பும் கூட. யாருக்கெல்லாம் முரளி யை பிடிக்கும் 😊😊

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 года назад +90

    எவ்வளவு பெரிய தத்துவத்தை எப்படி
    கவிஞரின் கை வண்ணம் இசையால் ஒலித்துள்ளது.
    அருமையிலும் அருமை .
    உண்மையிலும்
    உண்மை

  • @hinduvalipar
    @hinduvalipar 3 года назад +18

    அழகான பாடல் நான் சிறுவயதாக இருக்கும்போது வெளிவந்த திரைப்படம் பொற்காலம் மிக அருமையான படம்

  • @shivaraman6635
    @shivaraman6635 2 года назад +4

    Nyt show full ayi ticket kadaikama return vantha neyabgam varuthu 🤩🤩🤩🤩. My childhood memories . Aminthakarai Lakshmi theatre . athellaa oru kaalam ❤️
    Jingucha
    Thanjavoor song la lines theriyama yetho yetho paditu erupa childhood la .epo la nenacha siripu varuthu 😂😂😂😂

  • @thangamarir5161
    @thangamarir5161 4 года назад +10

    பாடல் சூப்பர். ஊனம் ஊனம் இந்த பாடல் அருமையான பாடல் வரிகள்🙏🙏😉😦👍👍👍👍👍

  • @ரோஜா-ட7ய
    @ரோஜா-ட7ய 2 года назад +4

    2022🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼ஊனம் இங்கே ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ.உடம்பில் உள்ள குறைகள்.ஊனம் இல்லீங்கோ👆💯❣️💯👆❣️🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼❤️❤️❤️

  • @alvinrayappan1407
    @alvinrayappan1407 3 года назад +11

    காடு வெட்டும் சாக்க வெச்சி கூடுவேட்டட் கூடாதுன்னு வேறலெவல் ♥️♥️♥️

  • @abiabi4455
    @abiabi4455 Год назад +2

    நான்தாமர பாடி மண்டெ எடுத்தோன் தனத்துக்கு❤

  • @sureshjesuraja860
    @sureshjesuraja860 3 года назад +17

    தேனிலும் இனிமையான பாடல்கள் தேவா ஐயா மட்டுமே தர முடியும்

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    முரளி சார் 90 ஸ் favorite hero.. படங்களை மறக்க முடியாது 👍👍👍🙏

  • @மோ.கபில்ராஜ்மோ.ராபின்சன்

    Tamil cinema kondaada marantha oru isai kalainjan MUSIC🎤🎼🎹🎶 DIRECTOR DEVA

  • @valari3665
    @valari3665 4 года назад +37

    தேனிசைத் தென்றல் தேவா இசை 😍😍😍❤👌👌👌👌😍❤

  • @satheeshsheela2066
    @satheeshsheela2066 3 года назад +19

    பாடல் வரிகள் மனதை விட்டு நீங்காது 😍👌

  • @umarn2635
    @umarn2635 Год назад +2

    கஞ்சகாரர் பையா எல்லாரும் கை இருந்து ஊனம் தங்கத்தால் குறிக்க வேண்டிய வைர வரிகள்

  • @vikramselva7613
    @vikramselva7613 3 года назад +37

    இந்த திரைபடத்தின் பாடல்கள் அனைத்தும் எனது சிறுவயது வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது மறக்கமுடியாத வாழ்க்கை 90s Kids😔💌

    • @tharshinipriya2278
      @tharshinipriya2278 3 года назад +2

      உண்மை நண்பா.
      90 இல் அனைத்து திரைப்படங்களும்
      நம்முடைய சாதாரண வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களே. Now days no more this kind of movies 😭😭😭

    • @vikramselva7613
      @vikramselva7613 3 года назад

      @@tharshinipriya2278 உண்மை தான்

    • @vinothvino2818
      @vinothvino2818 3 года назад

      @@tharshinipriya2278 31 8015372757 7890 7890 779897

    • @elngoelngo4294
      @elngoelngo4294 2 года назад +2

      @@tharshinipriya2278 I

  • @manipk3541
    @manipk3541 3 года назад +18

    வைரமுத்து வரிகள் காலத்தின் சிறப்பு.

  • @AR-lx3yi
    @AR-lx3yi 4 года назад +28

    படத்தில் எல்லா பாடல் கலும் சுப்பர்
    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @kanagarajkannan9120
    @kanagarajkannan9120 2 года назад +9

    கடன் கொடுத்தவன் எதிரில் வந்தால் கடன் பட்டவன் உமை. அருமை வரி

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 года назад +12

    அழகான வர்ணனைகளோடு வடிவமைத்த பாடல்
    என் மனங்கவர்ந்த
    பாடல்.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +26

    அழகு மீனா.... 😍

  • @RamachandranS-n6d
    @RamachandranS-n6d 15 дней назад +3

    The pattern intha padal enaku romba pudikum

  • @sharmz8266
    @sharmz8266 Год назад +9

    தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா….தந்தானே தந்தானே தந்தான குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே…
    மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு..பட்டு கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
    காது செஞ்ச மண்ணு அது மேலூரு.. அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு …கருப்பு கூந்தல் கரிசப்பட்டி மண்ணுங்க…தங்க கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க…வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க…பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க…நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க….நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க….தந்தானே …..
    தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு…நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு…வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு…அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு…காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு…ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு…பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு…பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு…ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு…என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு..தந்தானே..
    Sharmini Satgunam !

    • @vanithavanitha4857
      @vanithavanitha4857 Год назад +1

      Super

    • @sharmz8266
      @sharmz8266 Год назад

      Hi Vanitha Vanitha ! TQ for the appreciation ! Much obliged !
      Just a small service writing the lyrics for these songs, so that music lovers can sing & enjoy, together with the RUclips Music ! I love Music & am a singer also having my own Music Band called the Super Stars” ! Singing many Hindi, Tamil, English & Sinhala Songs & playing most of the Music instruments under SHARMINI Satgunam in RUclips ! God Bless !
      Links of the my songs uploads are below..
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ruclips.net/video/AXMq-jDiO0M/видео.html&feature=share
      Per Vachaallum - ruclips.net/video/EnR9yJk57u0/видео.html&feature=share
      En Kadhali Yaar Sollava - ruclips.net/video/Q2XRGcOSdWo/видео.html
      Raja Raja Solan. - ruclips.net/video/1cQVBzZAFGY/видео.html
      Pattu Maamiye - ruclips.net/video/DyRO-IquA08/видео.html
      Ethana Santhosham. - ruclips.net/video/SOyd8E5WfNU/видео.html
      Kannana Kanne - ruclips.net/video/pE8wR_meHSw/видео.html
      Kan Malarhalin Azhaipithazh. ruclips.net/video/QSwl2vvqd6E/видео.html
      Then Suvai Mevum. ruclips.net/video/iDp59nwqL_M/видео.html
      Gama Gama ena ruclips.net/video/98azQV5ISwE/видео.html.
      Ponnena Poovenna Kanne - ruclips.net/video/wgn2wBc3OS8/видео.html
      Neerodum Vaihaiyille. - ruclips.net/video/quBIFo50KQ0/видео.html.
      Unnidam Mayanguhiren - keyboard music
      - ruclips.net/video/Qxvegs7a24A/видео.html&feature=share
      Unnidam Mayanguhiren - Song -
      ruclips.net/video/CiAtRRYl25g/видео.html&feature=share
      Ninaikkum Pothe Aaha =. ruclips.net/video/7M8fEvEQg-8/видео.html
      Unnai Paartha Kangal Irendum = ruclips.net/video/45gQeV-_2g8/видео.html
      Kaveri oram =. ruclips.net/video/YhZDNh69zbY/видео.html
      Vaan Nila Nila alla = ruclips.net/video/Daq_rCvby8g/видео.html
      Ennai Thottu Sendrana Kangal. ruclips.net/video/iLL-eHGq4n4/видео.html
      Paartha gnabagam. - ruclips.net/video/ot87P-JdEL4/видео.html
      Aaha Ennai. = ruclips.net/video/G3MlSEC5yek/видео.html.
      Oh Rasikkum Seemaane Vaa - ruclips.net/video/SkrWYXl2Zb4/видео.html
      Paruvam Pona Paathaiyille - ruclips.net/video/9ou_AaTIYFg/видео.html
      Thanga Niram Idhal Sempavalam - ruclips.net/video/RObPEXn3i1w/видео.html
      Vaaraayo Vennilave - ruclips.net/video/RuXnb5tdUNU/видео.html
      Pattu Poochi Polum Rani. =. ruclips.net/video/LNtCtdgmDEI/видео.html
      Oh Rasikkum Seemaane Vaa - ruclips.net/video/nFSWmc-E3W4/видео.html
      Fusion song of - Poo pookkum Osai and Top of the world -
      ruclips.net/video/uOrT7Je5X1o/видео.html&feature=share
      Top of the world starts at 4.40
      Thendrale nee selvai - ruclips.net/video/cf8LJBB0WRw/видео.html
      Ilaya nila. - ruclips.net/video/hGe1tlreEPQ/видео.html
      Mannil intha - ruclips.net/video/QaceZOzlTCw/видео.html
      Putham Puthu Kaalai - ruclips.net/video/p5kdMfT8KAQ/видео.html
      Poove Sempoove. - ruclips.net/video/vwmN_VuOurM/видео.html
      Malarnthum Malaratha song link - ruclips.net/video/qVolj6VSSio/видео.html
      One day at a time link - ruclips.net/video/Be9ekjzBy9I/видео.html
      Sri Lankan National Anthem. =. ruclips.net/video/YIs_XJ0NT34/видео.html
      Unnai kandu Naan aada. ruclips.net/video/U1_5p4lswL0/видео.html
      Alayamaniyin
      ruclips.net/video/7K29FmM3Te4/видео.html&feature=share
      Naan sirithaal deepavali. -
      ruclips.net/video/oN60mufuZXY/видео.html&feature=share
      Chinna pennana pothile. ruclips.net/video/_5MYqd2_znI/видео.html
      Chinna chinna kannanukku. ruclips.net/video/c7yReFbwkiw/видео.html
      Chinna chinna kannille. ruclips.net/video/yhEYYK8JloU/видео.html
      Malarai Parithaai ruclips.net/video/eUIfoI6z3VU/видео.html
      Thotta Kaikal ruclips.net/video/mWhaC-2Vf_g/видео.html&feature=share
      Enthan ullam thulli. ruclips.net/video/F1XnEkZua98/видео.html
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ruclips.net/video/AXMq-jDiO0M/видео.html&feature=share

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +30

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் அருமையான வரிகள் அதிலும் முரளியும் மீனாவும் சூப்பர் ஜோடிகள்

  • @nagajothi2969
    @nagajothi2969 4 года назад +21

    எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு அழகுதரும் பாடல்கள் 🐬🌹🌷💗💜💓

  • @kanikutty3002
    @kanikutty3002 3 года назад +16

    எனக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்....

  • @VinothVinoth-bl4oj
    @VinothVinoth-bl4oj 2 месяца назад

    அருமையான இசை மறக்க முடியாத நினைவுகள்😭😭😭😭😭

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 года назад +14

    உயிரோட்டம் கொடுத்து வடித்த
    இந்த பொம்மையில் காதல் மணம் சொட்டுது. கவிஞரின் கற்பனையோ கற்பனை

  • @jayaramanc.jayaraman8588
    @jayaramanc.jayaraman8588 Год назад +11

    அண்ணா முரலி நடிப்புக்கு மன்னன் வாணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babusuresh5130
    @babusuresh5130 3 года назад +9

    இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல் வரிகளும் அருமை

  • @saravananparibalagan9907
    @saravananparibalagan9907 3 года назад +7

    Endrum manathil neenga padalgal.anaithu varigalum arumai🙏🙏👍

  • @arunshaarunsha7800
    @arunshaarunsha7800 3 года назад +20

    முரளி ரசிகன் ❤❤👍👍👍🙏🙏🙏

  • @kumarsara3822
    @kumarsara3822 5 лет назад +36

    தேவா தேவாதான் இவர் இசை எனக்கு பிடிக்கும்
    தமிழ் சினிமாவில் இப்போ இருக்கு பெரிய நடிகன் எல்லாம் இவர் போட்ட பிச்சை தான் இசை

  • @mohan6707
    @mohan6707 3 года назад +26

    சிறப்பான படம் சிறப்பான பாட்டு
    சிங்கப்பூர் அமைச்சர் நாதன் நினைவுநாளில் தஞ்சாவூர் மண்ணேடுத்து ஒலிபரப்பப்பட்டது

  • @sasthakutti9080
    @sasthakutti9080 2 года назад +3

    🌹சூப்பர் 🌹

  • @madhivadhani4829
    @madhivadhani4829 5 лет назад +15

    All Songs My favourite
    Semma supeeerrr
    🎶💙🎶💚🎶💜🎶💛🎶

  • @arumugammurugan311
    @arumugammurugan311 3 года назад +8

    பழைய நினைவுகள் இன்றும் நினைவுகள் ஆகவே உள்ள பாடல்...

  • @PrabakaranK-34
    @PrabakaranK-34 Месяц назад +3

    அனைத்து பாடல்களும் மெகா ஹிட் கருத்துள்ள பாடல்கள் அனைத்தும் கிட்

  • @sureshsankar1877
    @sureshsankar1877 4 года назад +30

    wah... deva rocks... superb songs

  • @r.karthir.karthi7208
    @r.karthir.karthi7208 6 лет назад +13

    அருமை

  • @kumarabi3094
    @kumarabi3094 4 года назад +7

    பாவடை தாவணியில் மீனா மேடம் சூப்பர்

  • @buharisirasudeen6676
    @buharisirasudeen6676 3 года назад +1

    Fantastic 👌👌👌👌🏿 I want bgki

  • @muttapaiyan6844
    @muttapaiyan6844 3 года назад +33

    90'ல் இந்த பாடல்கள் யப்ப பொதிகை டீவி யில் போடுவார்கள் என்று ஏங்கிய 90'ல் ஆண்கள் மற்றும் பெண்கள் 🤔🤔🤔👌👌👌

  • @rajeshkannan1384
    @rajeshkannan1384 Год назад +9

    என் சிந்தனை எல்லாம் அவ நினைபுதான் அவ என்ன நினைக்கிறான்னு தெறியல அவ ஒரு வார்த்த சொன்னா போதும் அடுத்த நொடி அவல் அருகில் இருப்பேன் ❤

  • @Madhanraj44444
    @Madhanraj44444 3 года назад +5

    அருமை பாடல் 🎼🎼🎼🎤🎶📯📯

    • @MS-yb4df
      @MS-yb4df 2 года назад +1

      I am thinking tha sags

  • @SankaranS_
    @SankaranS_ 3 года назад +2

    Super😁😁

  • @karthickck5842
    @karthickck5842 6 лет назад +13

    Nice lyrics vaira muthu

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Год назад +2

    தேவா வைரமுத்து 💥

  • @venkatesana320
    @venkatesana320 5 лет назад +4

    supper 👍👍👍

  • @gowthams164
    @gowthams164 5 лет назад +6

    தஞ்சாவூரு மண்ணுஎடுத்து song super.......

  • @jahabarali8054
    @jahabarali8054 6 лет назад +13

    Very nice songs

  • @AyyappanAyyappan-oc8od
    @AyyappanAyyappan-oc8od 4 года назад +3

    💯💯💯💯 super 👌👌👌

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 5 лет назад +5

    Arumaiyana padalgal 😊😊😊😊

  • @kosathish4038
    @kosathish4038 2 года назад +1

    yanakkum ரொம்ப பிடிக்கும்

  • @rajking07edits82
    @rajking07edits82 4 года назад +4

    சூப்பர் சார் மிஸ் யூ all தமிழ் மக்கள்....

  • @sivanesans6467
    @sivanesans6467 4 года назад +26

    இந்த படம் எப்போது ம் மனதில் நீங்காத இடம் பெற்றது 👌🙏

  • @SelvaKumar-ll6wk
    @SelvaKumar-ll6wk 2 года назад

    Vera level sir

  • @சந்திரலேகா.M
    @சந்திரலேகா.M 3 года назад +8

    மீனாவுக்கு யேத்த பாட்டு எம்புட்டு அழகு❤️❤️❤️❤️❤️

  • @poongavanamkarthik5833
    @poongavanamkarthik5833 Год назад +2

    ஜ லவ் யூ சாங்

  • @MariMuthu-vp4vx
    @MariMuthu-vp4vx 6 лет назад +25

    சூப்பர் அனைத்து பாடல்களும் சூப்பர்

    • @ff-qo5sr
      @ff-qo5sr 4 года назад

      சூப்பரா தான் இருக்கும் சேரன் சார் படமாச்சே

  • @arul7993
    @arul7993 4 года назад +2

    Wow super 100/100 super nice
    My seva Dubai

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 года назад +20

    சேலைகளின் அற்புதத்தை சித்தரிக்கும் பாடல்
    அருமை

  • @murugeshmurugesh9734
    @murugeshmurugesh9734 4 года назад +2

    Nice 💜💜💚

  • @seenuvasan6470
    @seenuvasan6470 6 лет назад +9

    Fantastic

  • @karthinithi8777
    @karthinithi8777 3 года назад +2

    All songs 👌👌💚🎶🎶🎶

  • @rajrishi6820
    @rajrishi6820 5 лет назад +6

    Thanjavur mannu eaduthu....is my favourite song....Super hero is murali...but I miss u hero

  • @gunasekaran4450
    @gunasekaran4450 4 года назад +67

    இது ஒரு அருமையான படம் 👍👌❤️

  • @kavaskavaskar3891
    @kavaskavaskar3891 5 лет назад +32

    மீண்டும் மீண்டும் கேட்கதூண்டுபாடல்கள்

  • @devaanu5670
    @devaanu5670 4 года назад +31

    Super sema song 👌 nit la kekum pothu manasu sandhoshama irukkum,

  • @gokulakannangokulakannan1654
    @gokulakannangokulakannan1654 3 года назад +2

    Very nice

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад +9

    கேட்க. கேட்க இனிமையான பாடல்கள்..

  • @thiyakiya3519
    @thiyakiya3519 4 года назад +12

    பாடல் வரிகள் சூப்பர்

  • @saravananSaravanan-mi8mf
    @saravananSaravanan-mi8mf 4 года назад +17

    I like this movie & song.... I am. So happy...

  • @Dharma_143_Dharu
    @Dharma_143_Dharu 4 года назад +11

    Super movie and song 👌👌I Like this song❤👌👌

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    💐🔥👍

  • @elangoelango2843
    @elangoelango2843 3 года назад +15

    90 கிட்ஸ் என்றாலே எப்பொழுதும் சந்தோஷம்தான் சிலருடைய வாழ்க்கை வைத்து 90 கிட்ஸ் என்றால் கல்யாணம் ஆகாதவன் போல் சித்தரிக்கிறார்கள் ஆனால் உண்மையில் சந்தோஷமாக உள்ளவர்கள் 90 கிட்ஸ் அண்ட் 80 ஹிட்ஸ்

  • @jayaprathajayapratha-zi5zl
    @jayaprathajayapratha-zi5zl 3 года назад +7

    அருமையான பாடல் நைஸ்

  • @ManiMani-fe7mn
    @ManiMani-fe7mn 5 лет назад +2

    Super👌👌👌👌 songs 😍😍😍😎😎😎👌👌👌👌

  • @prabhanisha2870
    @prabhanisha2870 4 года назад +117

    தேவா குரல் அருமை... பாடல்வரிகள் இனிமை....

  • @mahesha.k9494
    @mahesha.k9494 2 года назад +2

    ಸೂಪರ್ ಸಾಂಗ್...

  • @A_N_SELVAM
    @A_N_SELVAM 2 года назад +7

    இந்த பாட்டு தமிழ் பாட்டுகழிலேயே மிகவும் பொற்காளமான பாட்டு தஞ்சாவூரு மன்னு எடுத்து

  • @vanisendil5358
    @vanisendil5358 3 года назад +2

    👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @moideenbasha3982
    @moideenbasha3982 5 лет назад +62

    எத்தனை பொம்மை செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் உன்னை போல் மிண்ணுமா ❤❤

  • @vinothvinoth8716
    @vinothvinoth8716 4 года назад +4

    Arumaiyana paadal

  • @jaisrevlogs1166
    @jaisrevlogs1166 5 лет назад +9

    I like it this song
    semma song
    Eppo vare song mathiri illa appo irukkure song semmmmmmaaaaaa sooooonnnngggg

  • @manojdevan9625
    @manojdevan9625 4 года назад +53

    தேவாவின் இசையை வெள்ள எத்தனை ராஜாவாணாலும் முடியாது

    • @balabalaj2757
      @balabalaj2757 3 года назад +1

      ......... ,,,
      Mon

    • @senthilkumarsiva7164
      @senthilkumarsiva7164 3 года назад +1

      @@balabalaj2757 m

    • @venkatesang1751
      @venkatesang1751 2 года назад +2

      ங வ ட

    • @mersalmari5210
      @mersalmari5210 2 года назад

      அது வெள்ள இல்லை. வெல்ல !!!

    • @NagoorNagoot
      @NagoorNagoot Год назад

      ​@@balabalaj2757😊9o0013😮😮😮😅you 😮😮😮😮the 😮you 😮have done ✔ 😊😊

  • @rajaperumal3192
    @rajaperumal3192 4 года назад +3

    👌👌👌

  • @rangaswamyshivakumar6094
    @rangaswamyshivakumar6094 4 года назад +5

    Nice song 👌

  • @anbuselvi7709
    @anbuselvi7709 4 года назад +6

    சூப்பர் பாடல் அரும்மை

  • @KavithaKavitha-xj9fp
    @KavithaKavitha-xj9fp 3 года назад +2

    👍👍👌🏻👌🏻👌👌

  • @abinaya3387
    @abinaya3387 4 года назад +9

    Enka Sudhakar mama vanthu intha patu keka sonnanka nalarukum kelu di nu sonnaka kette supera iruku entha line tha enaku romba pidikum solaya kattukulla sola kutthi thingayala I like this song 👌👌👌👌👌👌👌

  • @kasipriya9470
    @kasipriya9470 4 года назад +39

    Eththanaiyo pomma senjen kannama aththanaiyum una pola minnuma 👌👌👌👍

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we 2 года назад +14

    காலத்தை வென்ற நாயகன்... கவர்ச்சியாக நடிக்காத கதாநாயகர்...இதயம் தொட்ட இதய நாயகன் இதயம் முரளி சார்....

  • @eswaraneswaran2533
    @eswaraneswaran2533 3 года назад +12

    Deva ayya vera lavel 👌👌👌

  • @s7sguru762
    @s7sguru762 5 лет назад +4

    மனதின் இதமான பாடல் வரிகள்

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 4 года назад +48

    மனதில் என்றும் நீங்கா பாடல்கள்

  • @josephbeski6047
    @josephbeski6047 4 года назад +4

    அருமையான படம்

    • @josephbeski6047
      @josephbeski6047 4 года назад

      அருமையான படம் அல்ல பாடம்

  • @vasugivasugi4244
    @vasugivasugi4244 3 года назад +12

    Semma vara level ,🥳🥳🥳

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 3 года назад

    செம

  • @rownishrsb2807
    @rownishrsb2807 2 года назад +64

    26_7_2022_இந்தப் பாடல் யார் யார் கேக்குறீங்க???? மை ஃபேவரிட் சாங்!!¡!!!!

  • @RajeshRajesh-xo2mg
    @RajeshRajesh-xo2mg 3 года назад +15

    எத்தனை வருஷம் ஆனாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்