பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : மணிசர்மா விஷ்லிங் : …………………………. ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே பெண் : முந்திரி முந்திரி தோப்புல எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில ஆண் : வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தேனே பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே பெண் : உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே பெண் : செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே ஆண் : பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி பெண் : பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே ஆண் : புரியாத கவிதை போல வாழ்ந்து வந்தேனே அவை யாவும் உந்தன் கண்ணில் அர்த்தம் கண்டேனே பெண் : இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே ஆண் : என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே விஷ்லிங் : …………………………. ஆண் : அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே பசி நேரத்தில் பார்த்த தண்ணீா் பந்தலே பெண் : கலங்காத ஓர் தெப்பம் போல வாழ்ந்தேனே நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே ஆண் : சதை மூங்கில் போல உந்தன் தேகம் பார்த்தேனே அதை ஊதி மெல்ல நானும் அணைத்து போனேனே பெண் : மழை தூறும் சாலை ஓரம் உன்னை கண்டேனே குடை குள்ளே ஓடி வந்தாய் குடை சாய்ந்தேனே ஆண் : உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே உந்தன் உதட்டை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே பெண் : உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே பெண் : முந்திரி முந்திரி தோப்புல எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
Green sareela simran enna oru azhagu❤
Simran epovum alagu than❤
💖Ama 👍
Parththu kaila podu😂
Hi
Simran nale alaguthan.. Such ah wonderful preety actress 🥰
Simrun dance semma ❤️
Vijay jesudas voice vera level
2024 aarachchum entha song kekkurinkala❤
P
S
🎉
Yes 🥰🥰
Ss
Kollywood Salman & Simran 👍👍
Sensational Simran 💜
Super sharath
Fantastic wonderful lovely looking smart bhooth of them best song's best dancer
Sujatha mam voice ultimate ❤🔥🔥
I love you so much 💖💖💖 Happy intha kekkum poothu🎉🎉🎉Bakkiya....cdmm.......😊
Cdm na chidambaram ah
The second half of the song is blast ❤
Superb nice song and voice and 🎶 2.9.2023
Very nice song🥰🥰🥰🥰
Simran Sharath 😍😍😍
gν∂ι∂иѕρѕкнѕℓкѕρѕѕкgѕкρѕмѕнσѕ
Myfavouritesongdedicatedmybalakingiloveyou❤
Yes❤
❤ nice song
My favourite song💫❤
Anyone hearing in 2024?
The song is so good!
Ethana varshamanalum kekkalam naga
Marekkemudiadhe song❤
Yes💙✨
Vijay yesudas ❤❤😊
Super song👌😍🎉❤💞🌹
0:49
Music peaked here❤
2024❤
Super❤
❤❤❤
❤ song super Simran
I like ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
3:26 this music❤😇
super
Now trending lyrics reels 2:29❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
Hi
quality sariyilla
🌈 🏳️🌈 🌈 🏳️🌈 🌈 🏳️🌈 🌈 🏳️🌈 🌈 🏳️🌈
Mee...age 27
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : மணிசர்மா
விஷ்லிங் : ………………………….
ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே
பெண் : முந்திரி முந்திரி
தோப்புல எந்தன் முந்தானை
திருடும் மாப்பிள்ளை இவள்
மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும்
வேப்பில
ஆண் : வெள்ளி கொலுசு
போலவே காலை உரச
வந்தேனே பட்டு புடவை
போலவே தொட்டு தழுவ
வந்தேனே
பெண் : உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே
ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே
பெண் : செவியோடு தான்
காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை
அள்ளி தின்பேனே
ஆண் : பெண் ஆசையே
இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த
மாற்றம் ஏனடி
பெண் : பிழையான வார்த்தை
போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே
என்னை திருத்தி கொண்டேனே
ஆண் : புரியாத கவிதை
போல வாழ்ந்து வந்தேனே
அவை யாவும் உந்தன்
கண்ணில் அர்த்தம்
கண்டேனே
பெண் : இந்த அருகம்புல்லின்
மேல் பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
ஆண் : என்னை துளசி
செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டாயே
விஷ்லிங் : ………………………….
ஆண் : அதிகாலையில் தோன்றும்
வெள்ளை திங்களே பசி நேரத்தில்
பார்த்த தண்ணீா் பந்தலே
பெண் : கலங்காத ஓர்
தெப்பம் போல வாழ்ந்தேனே
நீ தீண்டினால் ஐயோ
கலங்கி போனேனே
ஆண் : சதை மூங்கில் போல
உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும்
அணைத்து போனேனே
பெண் : மழை தூறும்
சாலை ஓரம் உன்னை
கண்டேனே குடை குள்ளே
ஓடி வந்தாய் குடை
சாய்ந்தேனே
ஆண் : உந்தன் விழியில்
கண்டேனே எந்தன் கனவை
கண்டேனே உந்தன் உதட்டை
கண்டேனே எந்தன் உணவை
கண்டேனே
பெண் : உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே
ஆண் : மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே
பெண் : முந்திரி முந்திரி
தோப்புல எந்தன் முந்தானை
திருடும் மாப்பிள்ளை இவள்
மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும்
வேப்பில
Super song ❤
❤