Red Tamil Movie Songs | Olikuchi Udambukari Video Song | Ajith Kumar | Priya Gill | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 721

  • @charus-dairy
    @charus-dairy Год назад +165

    இந்த பாட்டில் ஏதோ ஒன்று இருக்கு legend vairamuthu varigal❤️

  • @nothinginfinity8967
    @nothinginfinity8967 10 месяцев назад +40

    யாருப்பா இந்த பாட்ட எழுதியது ❤❤👏👏👌👌🎈🎊🎉🎈🎊🎉🎁🎁🍰🍰🍫🍫🍫🎂🎂🥧🥧💓💓💞💞சூப்பர் சூப்பர் 💞💞🎊🎉🎊🎉👌👌💋💋💥💥💙💙🧡🧡💛💛💚💚💖💖💝💝💘💘💞💞எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வருளே

  • @rknishanth692
    @rknishanth692 6 месяцев назад +9

    Who are all watching this in 2❤24.......

  • @ManiKandan-ty9wp
    @ManiKandan-ty9wp Год назад +225

    அஜித் எனும் ஒரு நல்ல மனிதனின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

  • @kamshasubramaniam808
    @kamshasubramaniam808 2 года назад +281

    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா
    முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    நான் காணாங்குளத்து மீனே
    நான் காணாங்குளத்து மீனே
    உன்ன கடிக்கப் போறேன் நானே
    நான் சமைஞ்சதும் சாமி வந்து
    உன் காதில் சொல்லுச்சு தானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
    வேணாம் இனி வாய்பேச்சு
    வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
    பற்களே முத்தாய் மாறலாம்
    கிச்சு கிச்சு பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு தின்னுக்கலாம்
    பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
    அணில் கிட்ட குடுத்தாச்சு
    அணில் இப்ப துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம்
    பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
    இலைகளை மூடி ஓடுறியே
    பசி வந்தால் கலங்குவே நீ பாத்திரத்த முழுங்குவே
    ஏ காணாங்குளத்து மீனே
    உன்ன கவுக்கப் போறேன் நானே
    நீ சமைஞ்சதும் சாமி வந்து
    என் காதில் சொல்லுச்சு மானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும் மறைக்காதே
    தாகம் தான் சும்மா அடங்குமா
    தண்ணிக்குள் பந்து உறங்குமா
    கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு
    குங்குமத்த தொட்டு கொடு
    நெருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே
    புடலங்காய முருக்காதே
    மொத்தத்தில் என்ன துவைக்கிற
    முத்தத்தில் மச்சம் கரைக்கிற
    காதலின் சேட்டையடி கட்டில் மேல் வேட்டையாடி
    காயமும் இங்கே இன்பமடி
    கட்டிலுக்கு கெட்ட பையன் நீ ரெட்ட சுழி உள்ள பையன்
    ஏ காணாங்குளத்து மீனே
    உன்ன கவுக்கப் போறேன் நானே
    நீ சமைஞ்சதும் சாமி வந்து
    என் காதில் சொல்லுச்சு மானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா
    முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    நான் காணாங்குளத்து மீனே
    நான் காணாங்குளத்து மீனே
    உன்ன கடிக்கப் போறேன் நானே
    நான் சமைஞ்சதும் சாமி வந்து
    உன் காதில் சொல்லுச்சு தானே

  • @naveenrajvknaveenraj1507
    @naveenrajvknaveenraj1507 9 месяцев назад +549

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை ... கேக்கிறிங்க...❤

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Год назад +107

    இந்த படம் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன் சூப்பர் படம்

  • @musthafahasan4783
    @musthafahasan4783 Год назад +223

    மலரும் நினைவுகள் அன்றும் இன்றும் என்றும் அஜீத் ரசிகன்

  • @kdguna
    @kdguna 2 года назад +58

    Anu mam voicekku naan adimai

  • @arivazhaganp9482
    @arivazhaganp9482 Год назад +42

    @..THALA MASS🥰♥️✨
    *ANU MAM VOICE KU NA ADIMAI🎶😇✨

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +17

    வைரமுத்து வின் எண்ணங்கள் உச்சம் தொட்ட பாடல்......

  • @happychildren72
    @happychildren72 Год назад +35

    செம லைன்ஸ் 👌💞💞💞💞💞

  • @alagucab8549
    @alagucab8549 2 года назад +36

    Thala Vera level 👍👍👍

  • @thalapakthan7363
    @thalapakthan7363 2 года назад +95

    காதல் மன்னன் 💞 அஜித் குமார்

  • @dhamukarthika4804
    @dhamukarthika4804 Год назад +23

    Enakku romba pudikum entha song ❤

  • @Ramanraman-lr9yj
    @Ramanraman-lr9yj Год назад +1615

    2023ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க...... 😍

  • @SelvaRaj-gd5jq
    @SelvaRaj-gd5jq Год назад +8

    Vairamuthu Vin arumaiyana Padal varigal.Deva super Isaiyil ,ajith in super hit song.

  • @naveennaveen7074
    @naveennaveen7074 11 месяцев назад +5

    Enthana mura ketalum thala song vera level pa❤❤

  • @kasimayan824
    @kasimayan824 8 месяцев назад +3

    சூப்பரான பாடல்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @_7s_gaming
    @_7s_gaming Год назад +28

    கேகே வின் குரல் யாருக்கெல்லாம் பிடுக்கும் ஒரு லைக் போடுங்க

  • @poornachandran4470
    @poornachandran4470 11 месяцев назад +2

    Ajith Kumar Sir, Song eppo keattalume enakku Romba pidukkum❤❤❤, Unkalukku brothers & Friends?

  • @thamizhvanan3209
    @thamizhvanan3209 Год назад +36

    Deva sir amazing hits💞💞💞

  • @arjunanbadanan8445
    @arjunanbadanan8445 Год назад +361

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் என்பவரால்லாம் லைக் பொடுங்க 🚀🪐☄️👆#2023 favourite song ❤️☄️🪐💫

  • @vkr7731
    @vkr7731 2 года назад +33

    எதையும் புரிஞ்சு படிக்க சொல்லி டீச்சர் சொல்வாங்க.....
    எந்த பாட்டா இருந்தாலும் வரிய புரிஞ்சுட்டு சத்தமா பாடுங்க இத நான் சொல்றேன்....
    இல்லன்னா பல பின் விளைவுகள் ஏற்படும் பாத்துக்கோங்க🥱🥱

    • @thirumenithirumeni8363
      @thirumenithirumeni8363 2 года назад

      இந்த வரிகளில் என்ன தப்பு கண்டுபிடித்து உள்ளீர்கள்

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 2 года назад +2

      காமமுத்துவின் காம வரிகள்

    • @M.N1325
      @M.N1325 Год назад

      @@thirumenithirumeni8363 ella varihalum appadi thane ullathuu🤔

  • @subramani4779
    @subramani4779 Год назад +36

    Sweet memories ❤️❤️❤️❤️ ரெட் movie தல photo shirt போட்டுநண்பர்களுடன்சுற்றி திரிந்த காலம்

  • @tamilkarthi8040
    @tamilkarthi8040 Год назад +25

    அஜீத்❤️ பிறந்தநாள் 🎂இன்று 💥🔥...

  • @chandra_0027
    @chandra_0027 24 дня назад +2

    KK delivered a highly memorable Ajith song with Vintage Deva's music

  • @DuraiRaj-e2g
    @DuraiRaj-e2g 6 месяцев назад

    Megavum piditha padal I like this song💞🎶🎵🎼🥰🥰

  • @perumalt1145
    @perumalt1145 Год назад +78

    My favourite song 🥰

  • @aksarbasha3555
    @aksarbasha3555 2 года назад +31

    வரிகள்.அருமை.🍒🍒🍒.

  • @kutti_kindness
    @kutti_kindness 7 месяцев назад +17

    2024 yarellam endha song ketkurenga

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Год назад +9

    Deva mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EathickrosiiEathick-tv9yo
    @EathickrosiiEathick-tv9yo 8 месяцев назад

    😍its for me yenaku indha song rmp pudikum......🎉

  • @jennathfirthose1994
    @jennathfirthose1994 9 месяцев назад +10

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க......😍

  • @kasimayan824
    @kasimayan824 8 месяцев назад +6

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை பார்த்து ரசித்தது🎉🎉🎉❤❤❤❤

  • @AnandRaj-yx4nf
    @AnandRaj-yx4nf 3 месяца назад +39

    2024 யில் நான் இந்த பாடல் கேட்கிறேன்
    இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை கேட்பேன் எனக்கு பிடித்த காதல் பாடல் ❤🎶

  • @GeethaGeetha-jm3rf
    @GeethaGeetha-jm3rf 7 месяцев назад +1

    Rompa betekum sweet❤❤❤ ma......

  • @pmuthukumar4958
    @pmuthukumar4958 3 месяца назад +1

    Deva sir great music neenga 100 varusam nalla music potukite erukunam

  • @halvat
    @halvat 10 месяцев назад +13

    Favorite album.
    Always in playlist. Red red and olikuchi... ❤❤

  • @RRRRakshan
    @RRRRakshan 4 месяца назад +5

    இந்தப் பாடலை கேட்கும் பொழுது என்னுடைய பள்ளிக்கூடம் காதல் ஞாபகம் 🫵🫶🫶🫶🥰🥰🥰

  • @Sanjaykumar-w2p4q
    @Sanjaykumar-w2p4q 9 месяцев назад +123

    2024 yaravathu kekurigala😊

  • @ramkiramki8978
    @ramkiramki8978 9 месяцев назад

    Anuradha Sriram medam voice appadinale our thani Vibe tha🔥🔥🔥🔥🔥 very unique voice anu mam 💖

  • @ramesrames6347
    @ramesrames6347 Год назад +3

    என் உயிர் என் தல அஜித்

  • @raviactionkingarjunfansund6980
    @raviactionkingarjunfansund6980 2 года назад +12

    Anu mam superr 😘😘😘❤️❤️❤️

  • @farijiskh9187
    @farijiskh9187 Год назад +158

    பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
    அணில் கிட்ட குடுத்தாச்சு
    அணில் இப்ப துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம். only can legends understand.

  • @venkey1572
    @venkey1572 11 месяцев назад +1

    ரெட் ❤❤❤❤❤❤

  • @moorthimoorthi7592
    @moorthimoorthi7592 Год назад +2

    Super thala

  • @gunalanguna4032
    @gunalanguna4032 2 года назад +100

    Love this song 🎶❤😍

  • @deepadeepa8576
    @deepadeepa8576 5 месяцев назад +37

    பாடல் கேட்கிறங்களா இப்போ

  • @MuthuG-s1j
    @MuthuG-s1j Год назад +1

    🎉🎉 சூப்பர்

  • @S.satheeshS.satheesh-ve9se
    @S.satheeshS.satheesh-ve9se 10 месяцев назад

    Ethana muraikettalum salikave mattinguthu pa😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @muthukumar-we9cw
    @muthukumar-we9cw Год назад +15

    I can proudly say am Ajith sir fan because of his character.

  • @Mari-ou5wi
    @Mari-ou5wi Год назад +3

    Paluthachu Nenjam palam paluthachu 😂😂😂😂wow

  • @harini-hl3sr
    @harini-hl3sr 7 месяцев назад

    Na entha song First time pollachi busla kettan Antha. Bus roomba pudikkum 🥰💋🥰💋🥰🥰💋💋🥰🥰🥰🥰🥰

  • @nahurmeera3382
    @nahurmeera3382 Год назад +9

    இந்த பாட்ட பாப்பா பள்ளி கனவுகள் தான் வருது

  • @RamakerusanRamakerusan-x9y
    @RamakerusanRamakerusan-x9y 13 дней назад +1

    My ramakrishnan Priyanka elina songsuperlikelike90isbestonly

  • @NandakumarR-qx6zo
    @NandakumarR-qx6zo 2 месяца назад +1

    ❤ Super SK TEAM 🎉🎉 GUD JOB 😂 1

  • @ramanimarry
    @ramanimarry 3 месяца назад

    😍😍😍😍🤩🤩🤩 சூப்பர்

  • @selvy1356
    @selvy1356 2 года назад +24

    Superb 😍 Thank you ❤️

  • @SajithaParvin-jf3st
    @SajithaParvin-jf3st 23 дня назад +1

    ❤🎉

  • @alagarallu5245
    @alagarallu5245 8 месяцев назад

    Legend Diamond Muthu ❤

  • @PriyaMenaga
    @PriyaMenaga Месяц назад

    அருமை மஞ்சள் குருவி பாடல்

  • @DhanabalDhanabal-l4n
    @DhanabalDhanabal-l4n 8 месяцев назад

    ❤ 2024 intha song kettom pa

  • @thalapathyvijay5340
    @thalapathyvijay5340 10 месяцев назад +1

    Kk voice❤semma

  • @lakshminathan1995
    @lakshminathan1995 2 года назад +18

    90s frvt song ever

  • @SandakoliSandakoli
    @SandakoliSandakoli Год назад +1

    Enakku romba pidicha song

  • @ReporterExpressTv
    @ReporterExpressTv 5 месяцев назад +3

    Heroine Azhagu❤❤❤❤

  • @vikramvijay8238
    @vikramvijay8238 Год назад +5

    தல செம்ம அழகு

  • @suryamunish6357
    @suryamunish6357 Год назад +4

    பேவரிட் சாங் 😘♥️🤗❣️❣️❣️✨️

  • @nareshm5979
    @nareshm5979 Год назад +32

    Appo puriyala ippo puriuthu.samanjathu . Nenjam palam .. Anil . Innu niraya puriyada vishiyam purinjiritchi. . 😁😁😁😁😁😁😁.. 90s kids yara na irunda like podunga pa.. because ippo tha yengaluku idoda artham puriuthu ..

  • @VIJAYvijay-pb9li
    @VIJAYvijay-pb9li 2 года назад +18

    Singam Puli is deracte in movie 👍👍

  • @Udanpirappe-g9c
    @Udanpirappe-g9c 23 дня назад +1

    2002 to 2024 ❤❤❤❤❤Thala Ajith ❤❤❤❤

  • @viratkarthi3840
    @viratkarthi3840 Год назад +12

    Love ❤️ thala ur the best in the 🌎 world

  • @karthisangeetha8084
    @karthisangeetha8084 2 года назад +7

    சூப்பர்

  • @MochaMocha-h6q
    @MochaMocha-h6q 9 месяцев назад +3

    ❤❤❤❤❤

  • @Pannerselva-ko1sq
    @Pannerselva-ko1sq 5 месяцев назад

    THALA MASS❤🎶🎵 Super dancers 👌 Very nice line 🥰

  • @Taslima-cc1er
    @Taslima-cc1er Месяц назад

    அருமையான பாட்டு பிலிஸ்ஸ்❤பாட்டு❤

  • @sumiya9727
    @sumiya9727 Год назад

    Eanakku pinitha vari ,pasium thundivittu pandikkum varasollittu eligalimudi oduriye super lines edu eanakku pichadu enda songle

  • @deepadpi
    @deepadpi Год назад +1

    Love my songs yallarukum yallame kittaikathu

  • @rajasekar-hh3fj
    @rajasekar-hh3fj Год назад +5

    Thala reaction so cute ❤🥰

  • @Rajeshfabia
    @Rajeshfabia 9 месяцев назад +1

    O. 25 ANURADHA SRIRAM MADAM starts singing❤❤❤❤❤❤❤

  • @chitram2488
    @chitram2488 Год назад +4

    Super my favourite song

  • @AshokAmmu-ek2hy
    @AshokAmmu-ek2hy Год назад +8

    Nice song😍😍

  • @SivaV-fm1gr
    @SivaV-fm1gr Год назад +3

    Fav song 🎉😊 nd sema cute ❤

  • @PandiPandi-xj5vv
    @PandiPandi-xj5vv Год назад +6

    My favourite song😍😍😍😍

  • @shivagamis-gg4ux
    @shivagamis-gg4ux Год назад +68

    I love this song ❤

  • @steffysteffy4141
    @steffysteffy4141 5 месяцев назад +1

    HAPPY BIRTHDAY TO YOU OUR THALA AJITH KUMAR ❤❤❤🍰🔥🔥🔥🔥❤️💖💖😍😍🎉💖

  • @DThamizh-bg2xd
    @DThamizh-bg2xd Год назад +12

    Nice song ❤️

  • @ShridharanM.
    @ShridharanM. 3 месяца назад +1

    Ajith 🤩

  • @Aravinthsakthi-s4w
    @Aravinthsakthi-s4w Год назад +5

    Anuradha Sriram amma voice 🎉❤

  • @vijayrohith906
    @vijayrohith906 Год назад +3

    23/01/23 indha paatu kekkuren😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @Nathiyas-bc4sd
    @Nathiyas-bc4sd 17 дней назад +1

    ❤❤❤❤

  • @NANDHINISATHISHKUMAR-if6vb
    @NANDHINISATHISHKUMAR-if6vb Год назад +4

    ❤ULTIMATE STAR THALA ❤

  • @zap444
    @zap444 Год назад +20

    யாரெல்லாம் 2025 ல இந்த பாடலை கேட்க வந்தீர்கள் ?

  • @shanmugapriya5389
    @shanmugapriya5389 5 месяцев назад +1

    Intha patta kakurapo ennoda mama nabagam varum theriuma❤❤❤❤❤❤❤ugalluku

  • @rajankuravankulam6662
    @rajankuravankulam6662 4 месяца назад +3

    Love song👍👍👍👍👍👍😍🥰

  • @dhineswarandhineswaran4239
    @dhineswarandhineswaran4239 9 месяцев назад +4

    2024 ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேட்குறீங்க 😂

  • @soorajr3945
    @soorajr3945 Год назад +5

    Seems it's basically composed in Gowri Manohari raaga (but some lines deviate) starting, 2nd bgm, chorus portion at beginning & 2nd bgm (tha thei thakatha thei, this seems suitable for romantic feeling like accepting love) & starting of 2nd & 3rd stanza.

  • @safav1014
    @safav1014 Год назад +16

    My one of fav❤️

  • @Alone_Guy_135
    @Alone_Guy_135 Год назад +3

    1:41 lines very critical 😁😁