நளதமயந்தி கதை | Nala Damayanthi Story in Tamil | Mahabaratham Unknown Stories | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • நளதமயந்தி கதை | Nala Damayanthi Story in Tamil | Mahabaratham Unknown Stories | APPLEBOX Sabari
    SOCIAL MEDIA LINKS - You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    If you are searching for Nala Damayanthi Story, you are at the right place. You can find some other Mytholigical Stories and Tamil Ilakkiya Kadhaigal in my channel Apple Box By Sabari
    Other Stories
    அவ்வளவு எளிதில், மன்னிக்கப்படாத பாவம் எது ? Motivational Story Tamil
    • மன்னிக்க முடியாத பாவம்...
    ஊர்வசியின் மகனிடம் தனது பதவியையே இழந்த இந்திரன் | Mahabaratham Unknown Stories
    • அவசரப்பட்டு தனது பதவிய...
    ஒரு அழகிய இளவரசியின் வீரத்தைச் சொல்லும் நாட்டுப்புறக் கதை | வெங்கலராஜன் Folk Story
    • நாஞ்சில் நாட்டில் வாழ்...
    பாதி சாப்பாட்டில் உங்களை யாராவது எழுப்பி விட்டது உண்டா ? Ramayanam Story Tamil
    • பாதி சாப்பாட்டில் எழுப...
    தேவலோகத்து அழகிகளின் உண்மை நிலை இதுதானா ? OORVASI | Mahabaratham Unknown Stories
    • தேவலோகத்து அழகிகளின் உ...
    ஒருவரின் விதியை மாற்ற முடியுமா ? How to Change Destiny | Motivational Story Tamil
    • ஒருவரின் விதியை மாற்ற ...
    சிவபெருமான் முப்புரம் எரித்த கதை | மாதவியின் ஆடல்கள் | Silapathikaram
    • சிவன் முப்புரத்தை எரித...
    கிருஷ்ணரின் குவாலயா பீடம் கதை | Madhavi Dances | Aimperum Kappiyangal
    • குவாலயா பீடம் என்னும் ...
    பிசிராந்தையார் கோப்பெருஞ்சொழன் கதை | Pisiranthaiyar Story in Tamil
    • பிசிராந்தையார் சந்தித்...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை | Mahabaratham Story Tamil
    • சாகுந்தலம் சொல்லும் து...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை | Mahabaratham Story Tamil
    • நளதமயந்தி கதை | Nala D...
    Other Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
    Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
    • துரோகம் நிறைந்த நெப்போ...
    Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
    • நளதமயந்தி கதை | Nala D...
    Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
    • கல்மனத்தையும் கரைய வைக...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
    Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
    Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
    Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
    சத்தியவான் சாவித்திரி கதை | Sathyavan Savithri Story in Tamil
    • சத்தியவான் சாவித்திரி ...
    Historical Love Stories in Tamil
    Mohini Theevu Story By Kalki - PART 1
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 2
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 3
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 4
    • மோகினித் தீவு | Mohini...
    Mohini Theevu Story By Kalki - PART 5
    • மோகினித் தீவு | Mohini...
    #naladamayanthi #nalankadhai #nalanstory #appleboxbysabari #applebox #naladhamayanthistory

Комментарии • 1,3 тыс.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  5 лет назад +79

    இராமாயண சபரியின் கதை - ruclips.net/video/1ThiG6Znt2Y/видео.html
    MY WEBSITE ARTICLE
    www.appleboxsabari.com/2019/11/nala-damayanthi-story-tamil.html

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 лет назад +496

    ஒப்பற்ற காவியத்தை மிகவும் எளிதான தீந்தமிழில் அதே நேரத்தில் இனிய குரலில் கதையாக தந்தமைக்கு மிக்க நன்றி மா.வாழ்க வளமுடன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +14

      மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝😃
      மிக்க மகிழ்ச்சி 😍😍

    • @gomathiganesanganesan5821
      @gomathiganesanganesan5821 5 лет назад +12

      அருமை உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள். கதையை கண்முன் காட்டுகிறது குரலின் இனிமை. நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +6

      gomathi ganesan ganesan நன்றி சகோ 🙏🏻😀

    • @manimekalaikesavaramanujam2530
      @manimekalaikesavaramanujam2530 4 года назад +4

      மிக்கநன்றி

  • @pugazhendhimurugesan1678
    @pugazhendhimurugesan1678 4 года назад +52

    முதல் முறையாக இந்த கதையை கேட்டேன் கதை சொன்ன விதமும்
    குரலும் இனிமை

  • @kanimozhi7784
    @kanimozhi7784 5 лет назад +213

    உங்கள் வீடியோவை தற்போது தான் பார்கிறேன்..எனக்கு மிகவும் பிடித்த கதை..😊
    அதை நீங்கள் சொன்ன விதம் மிக அழகு... 👌👏👏😊😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +3

      kani mozhi மிக்க நன்றி சகோ 👍🤝🙏🏻

  • @snehasethu8949
    @snehasethu8949 3 года назад +11

    அருமையான நளதமயந்தி கதை ஏற்கனவே தெரிந்து இருந்தும்💯💗 உங்களின் குரலில் கேட்க ஓடோடி வந்தேன்...
    சற்றும் ஏமாற்றம் இன்றி மனம் இன்பம் அடைந்தது...
    Thank you sis✨❤

  • @kavithanjali6241
    @kavithanjali6241 4 года назад +102

    உண்மையாகவே கெட்ட நேரம்னு ஒன்னு வந்தா வாழ்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு துன்பங்கள் வரும்.... எவ்ளோ துன்பங்கள் வந்தாலும் வாழ்க்கையில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னை மட்டும் நம்பி தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால் நிச்சயமாக ஒரு நாள் நம் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்............

  • @mageswaris209
    @mageswaris209 3 года назад +32

    நளன் தமயந்தி எனக்கு மிகவும் பிடித்த கதை...🌱💚

  • @shanmuvasugi5660
    @shanmuvasugi5660 4 года назад +46

    மிகச்சிறந்த பதிவு ! நளதமயந்தியின் கதை கேட்டது மிகுந்த மகிழ்ச்சி..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 😀😃 welcome you the channel and thanks for listening 😃😃

  • @mohammedabdulcader8544
    @mohammedabdulcader8544 Год назад +3

    ஒரு விஷயம் "ரீச்" ஆகிறதுக்கு ப்ரெசென்ட்டிங் ரொம்ப ரொம்ப முக்கியம். தளம்பல், தடுமாற்றம் எதுவுமே இல்லாமல் எப்படி இவளால் நம்மோடு பேசமுடிகிறது என்னும் ஆச்சரியமே மிஞ்சுகிறது. தெளிந்த நீரோடையாய் வந்து விழுகிற வார்த்தைகளை ரசிப்பதை தாண்டி நான் உண்மையாய் கதைகளில் லயிக்கவில்லை. " ஆயிரத்தில் ஒருத்தி.". மிகை இல்லை நிதர்சனம் . வாழ்க! வளர்க!! கண்மணி.. . ( நான் உன்னிலும் அதிகம் மூத்தவன். அதனால் கண்மணி.) சகல வீடியோக்களையும் பார்த்து முடிச்சிட்டேன். ( தமயந்தி தொடக்கி நெப்போலியன் வரை.)... Mohamed A C . from California , USA

  • @priya4400
    @priya4400 4 года назад +10

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமையோ அருமை. படக்காட்சிகளுடன் சேர்த்து பார்க்கும்பொழுது கதை நன்றாகவே மனதில் பதிகிறது. நீங்கள் ஆசிரியையாக இருந்தால் உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @MerbinSh
    @MerbinSh 5 лет назад +40

    story of love, of desire and temptation, of separation and diguise, of faith and spiritual evolution, of struggle and transcendence of misfortune ,the interesting thing is whole story narrated within 15 minutes. Thank U.👌

  • @NammaMKG
    @NammaMKG 5 лет назад +9

    Romba alagana story.. nala dhamayandhi story ah naan ippa thaan first time ketkaran.. asusual unga UTCHARIPU vera level ponga..
    Naan story oda end la purinjikita vishayam, TRUE LOVE ALWAYS WINS ✌🏻✌🏻.. eppadiyo naan indha story ah ketutan, hope so sani bhagavan ennai onnum pannamaataru nu nenaikara 😁😁😁

    • @vannathoorigai
      @vannathoorigai 5 лет назад +1

      Ha ha naanum kettutten. Nalan thamayandhi nu maadhavan padam kelvipattapothu, nalan thamayandhi entra indha kathaiyai ketkka aaval vandhathu. Intru thaan naanum ketten.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +1

      Paaren,, Dude ku mattum different opinion thonirukku 😉😉💪💪 Sure Bro - all success than 👍💪

    • @NammaMKG
      @NammaMKG 5 лет назад

      @@APPLEBOXSABARI ha ha ha ha 🤣🤣

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 5 лет назад +43

    அருமை பின்னயின் படங்கள் அபாரம். உங்களின் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா ⚘⚘⚘⚘⚘⚘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +5

      நன்றி ப்ரபா 🙏🏻 photoshop n visual effects works 😃🙏🏻 you are the first to understand this 🙏🏻

    • @TeaTimeTamizhan
      @TeaTimeTamizhan 5 лет назад +2

      Super story

    • @TeaTimeTamizhan
      @TeaTimeTamizhan 5 лет назад +2

      @@APPLEBOXSABARI அருமையான கதை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +2

      Tea Time Tamizhan நன்றி சகோ 🙏🏻

  • @muniyasamy7175
    @muniyasamy7175 5 лет назад +100

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இப்ப உள்ள காலகட்டத்தில் இந்த கதை கேட்டதர்க்கு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +1

      Muniya Samy இந்த வார்த்தைகளுக்கு , நன்றி சகோ !! Thanks for listening and welcome to the channel 🙏🏻😀

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 5 лет назад +69

    ரொம்ப அருமை. ரொம்ப அழகாக சொன்னீர்கள் சபரி.👏👏👏 கதையோடு தேனும் காதில் பாய்ந்தது போல இருந்தது.❤❤❤ எனக்கும் என் கணவர்ருக்கும் ரொம்ப பிடித்த கதை நள தமயந்தி ❤❤இருவரும் சேர்ந்து கேட்டோம் அவரும் உங்களை மிகவும் பாராட்டினார்💪💪💪 வாழ்த்துக்கள் சபரி. வாழ்க வளமுடன். 👌👌👌👌👌🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +4

      மிக்க நன்றி சகோ , இருவருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு இந்த கதையை முடிக்கையில் கண்ணீர் வந்தது 🙏🏻😃🤝

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 5 лет назад +4

      @@APPLEBOXSABARI ம் கண்டிப்பாக சகோ.
      (ஹிரிச்சந்திரன் கதையை
      உங்களின் குரலில் கேட்க விரும்புகிறேன் சபரி)

    • @gokularamanas7914
      @gokularamanas7914 5 лет назад +3

      Yes sister Sabari my entire family is interested to hear harichandran story in your voice. Eagerly waiting.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +45

    சின்ன வயதில் படித்ததற்கும் இப்போது கேட்பதற்கும் வித்தியாசமாக இருந்தது
    மிக்க நன்றி

  • @murugansekar4186
    @murugansekar4186 4 года назад +12

    என்னுடைய வாழ்நாளில் சிறந்த நேரம் என்றால் நான் இந்த கதையை கேட்ட அந்த நொடிதான்... நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +3

      மிக்க நன்றி சகோ

  • @sukumars2384
    @sukumars2384 4 года назад +24

    Beautiful voice, beautiful name, beautiful presentation, highly worthwhile story, I feel blessed to go through this video. Thank you so much.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening..

  • @kamatchia2341
    @kamatchia2341 4 года назад +12

    சபரி சொல்லும் கதை கேட்க கேட்க இனிமை என்றும் இளமை மாறாத புதுமை வாழ்க சபரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😃

  • @meenasrinivasan2584
    @meenasrinivasan2584 4 года назад +4

    மிகவும் அருமையான பதிவு சபரி. இது வரை தெரியாமல் இருந்த கதை, மிகவும் சரியான நேரத்தில் கேட்டு இருக்கிறேன். கடைசியாக நிச்சயம் நீங்கள் சொல்வது பலிக்க வேண்டும் சகோதரி சபரி, மனதார வேண்டுகிறேன். மிகவும் நன்றி.

  • @neidhal4325
    @neidhal4325 5 лет назад +26

    மிக நன்று. தொடர்ந்து இச்சேவையை செய்து வர வேண்டும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +4

      சேவை இல்லை.. கதை சொல்லப்பிடிக்கும். அவ்ளோதான் 😂 நன்றி 🙏🏻

  • @kannanragupathi6586
    @kannanragupathi6586 5 лет назад +20

    Nice stroy told in simple tamil. .. one clarrification: If MR . Sani can haunt someone only for 7.5 years then how come Nalan haunted for more than 12 years.?..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +1

      That’s astrological calculation Sago 👍 Thank you 😀

  • @janakiraman3943
    @janakiraman3943 4 года назад +2

    அருமையான இலக்கிய கதைகள்.நான் இப்போது தான் உங்களை பின்பற்ற துவங்கியுள்ளேன் . நீங்கள் அருமையான குரலில் இனிமையான முறையில் கூறும் விதம் படங்களில் பார்ப்பதுபோல் கண்முன் வந்து செல்கிறது.

  • @தேவர்ஷங்கராயர்

    நான் படிக்கனும்னு பல வருடங்களாக நெனைச்ச ஐம்பெரும் காப்பியங்கள் உங்கள் மூலமாக கேட்டேன் மிக்க நன்றி சகோதரி. பொன்னியின் செல்வன் கதை சுருக்கமாக கிடைக்குமா..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +4

      மிக்க நன்றி சகோ !! I will try Sago !!

    • @nithiam2180
      @nithiam2180 4 года назад +2

      Konjam detail ah iruntha kuda nallathathu than

    • @nithiam2180
      @nithiam2180 4 года назад +1

      @@APPLEBOXSABARI thank you. Nice work and interesting. It helps me to kill my time and learn lots of things

    • @All_In_One_Go_2002
      @All_In_One_Go_2002 4 года назад +3

      @@APPLEBOXSABARI I too need poniyin selvan story

    • @visalakshikaruppiah9918
      @visalakshikaruppiah9918 4 года назад +3

      I'm a die hard fan of amarar kalki's Ponniyin selven please mam paathu pannunga

  • @pandiyaranib8811
    @pandiyaranib8811 3 года назад +1

    Im a sai baba devotee...en paiyan dhanusu raasi avanuku ipa sani thisai dhaan nadakudhu 10 days la ellam sari agirum nu josiyar sonnanga aparam sai baba channel yum sonnanga edharthama indha vedio start aagiruchu adhuvave vera vedio pathu mudinjaparam romba sandhosham...kadavul nu oruthar irukaar....om sai ram

  • @gokularamanas7914
    @gokularamanas7914 5 лет назад +26

    Thank you. Wonderful voice explained in a neat and an understandable manner. My children's are listening and gaining knowledge. Mikka nandri. Vazhga valamudan.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🤩,, மீண்டும் வருக 🙏🏻😃

  • @DineshKumarCleanmax
    @DineshKumarCleanmax 5 месяцев назад +1

    Hi, just now heard this Story, the narration was good & your voice is sweet to hear. on clarification, you said after 12 years of separation, Thamayandhi devised a plan to findout Nala Maharaja, at the same time after 7.5 years Sani Bhagavan left Nalan. please corredct me if im wrong. Thanks. best wishes for your channe.

  • @priyan1007
    @priyan1007 4 года назад +4

    நான் எப்பவும் புத்தகம் வாசித்து பழகியவள் என்னால் கேப்பது அவ்வளவு எளிதல்ல இன்று ஐந்து பாகத்தையும் தொடர்ந்து கேக்கும் படி இருந்தது நன்றி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ ..
      இந்த வார்த்தைகளுக்கும் அன்புக்கும்.

  • @yazhinipc8055
    @yazhinipc8055 5 лет назад +2

    ரொம்ப நிறைவா, மகிழ்ச்சியா உணர்கிறேன், சகோதரி❤ யாராவது இப்படி கதை சொன்னால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலரும் என் போல், ஆசை பட்டிருப்பார்கள்.
    இப்படி கதை சொல்லலாம்னு உங்களுக்கு தோன்றவைத்தமைக்கு , இறைவனுக்கு, நன்றி. 🙏
    இது கேட்பவர்கள் அனைவரது ஆசிர்வாதம். ✨💫
    மிக அருமையான முயற்சி 👏👏இது ஒரு வித சேவை. மன நிறைவு அளிப்பது. 😊
    உங்களுக்கு எங்கள் அனைவரது அன்பும், நன்றியும். ❤🙏
    வாழ்த்துக்கள் பல 💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +1

      நன்றி சகோ , இந்த அன்புக்கு 😍❤️🌷🤝

  • @bharathibharathi4651
    @bharathibharathi4651 4 года назад +10

    உங்களுடைய குரல் வளம் அருமையாக உள்ளது அம்மா

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 4 года назад +1

    குண்டலகேசி,வளையாபதி,
    சீவகசிந்தாமணி.ஆகிய
    நீங்கள் சொன்ன மூன்று கதைகளை கேட்டேன்.சொல்லும் விதம் அருமை
    இனிமையான
    குரல் வளம்
    பொருமை,
    சொல்வதில் ஏற்றம்
    இரக்கம் ,கதையின் கருத்து,அனைத்தும் அருமை,
    வாழ்க வளமுடன் சகோதரி.
    வளர்க நலமுடன்.
    தொடறட்டும் உங்கள் சீரான பணி.
    இப்போது நளன் தமைந்தி
    இதுவும் அற்புதம்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @jothimani7195
    @jothimani7195 4 года назад +12

    நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை. ரசிக்கும்படியாக இருந்தது. நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நன்றி சகோ 🙏🏻

    • @suguna-mu1xx
      @suguna-mu1xx 4 года назад

      நன்றி சகோதரி....

  • @VSKVLOGS_VVT
    @VSKVLOGS_VVT 5 лет назад +18

    I'm dhiyasree of 6th std
    The story was very informative
    Your speech is always bold
    I like it....😀😀😊😊
    Can you please upload "PALLAVAS" story aunty

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +6

      Sure da 👍 I’ll learn and say 👍 Thank you 🌷🌷🌷🥰🥰

    • @VSKVLOGS_VVT
      @VSKVLOGS_VVT 5 лет назад +1

      It's ok aunty
      Welcome

  • @anbushananbushan35
    @anbushananbushan35 5 лет назад +4

    மிகவும் அருமையான காப்பியம் சகோதரி படித்தது மட்டும் இல்லாமல் அனைவரும் கேட்டு பயன் பெறவும் எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி சபரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🥰

  • @arunthathys5877
    @arunthathys5877 4 года назад +9

    Way of story telling, voice ellame super, kasta pattu padika vendiya storiesah easy solringa romba thanks

  • @sivakumar.n2664
    @sivakumar.n2664 4 года назад +3

    இனிய குரலில் தெளிவான உச்சரிப்பில் இந்த நளதமயந்தி கதை கேட்க அருமையாக இருந்தது. நன்றிகள் வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺

  • @sanjaiammasamayal
    @sanjaiammasamayal 3 года назад

    அருமை அருமை சகோதரி உங்களுடைய கதைகள் ஒவ்வொன்றும் கேட்டு தான் என்னுடைய குழந்தைகு நிறைய கதை சொல்லிட்டு இருக்கேன் இந்த அருமையான படைப்பை தந்ததற்காக மிக்க நன்றி

  • @devijothy1615
    @devijothy1615 4 года назад +17

    சிஸ்டர், எனக்கு ஒரு சந்தேகம் இந்த கதையில் உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். தமயந்தி 12 வருடங்கள் கழித்து தன் தந்தையிடம் மறுமணம் செய்ய வெண்டுகிறாள் என்று சொல்லுகிறீர். ஆனால் நலனை பிடித்த சனி 7.1/2 ஆண்டுகள் முடிய போகிறது என்றும் சொல்லியிருக்கிறீர்கள் இந்த விளக்கம் தவறா அல்லது நான் தவறாக புரிந்து கொண்டேனா விளக்கம் தேவை சிஸ்டர் pls

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 4 года назад +1

    அம்மா...இறண்டாவது முறையாக ..இந்த கதையை தங்களின் மூலம் கேட்கிறேன்...புதிதாக கேட்பதுபோல் ..மிகுந்த சுவாரஸியமாக உள்ளது.மிகுந்த நன்றிகள் அம்மா.

  • @gaayathritradings5135
    @gaayathritradings5135 4 года назад +14

    My daughter and myself listened the story at night 11o'clock. She was satisfied with the story. she asked me while we say saniyaney , we listen this story. We recover from 7 1/2 saney. She is 3rd STD

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +3

      நன்றி சகோ 😊😊😊 Tell my wishes to her too Sis.. Haha thats so lovely

  • @saranhari3510
    @saranhari3510 4 года назад

    மிகவும் சிறப்பாகயிருந்தது மனதுக்கு நிம்மதியாக உள்ளது தோழி

  • @villagefoodntravel4759
    @villagefoodntravel4759 5 лет назад +4

    ஆகா அருமை சகோதரி 👌👌 கொஞ்சம் கஸ்ட்மா இருந்துச்சு எப்போதும் போல கடைசியா நல்ல படியா சந்தோசமா முடுஞ்சு கதை. அப்டியே சனி பகவான் நமக்கு கருணை காட்டினாள் நல்லா இருக்கும். 😊👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      நன்றி அண்ணா !! உண்மைதான் ,, ஆனால் , சுபமான முடிவு 🤝 காட்டுவார் 🙏🏻😃

  • @kamrajsundram1412
    @kamrajsundram1412 4 года назад

    பெண்ணின் பெருமையைப் பெண்சொல்லக் கேட்டநான்
    கண்ணின் அருமைபோல் கண்டது - எண்ணில்
    அடங்காக் கதைகளால் ஆற்றலுடன் வாழ்வைத்
    தொடங்க வைத்த தமிழ்.
    - காம்ராஜ் சுந்தரம், என்(வெண்)பா. Thanks to your inspiration.


    பிறர் வெற்றிகளையும் தோல்விகளையும், தவறுகளையும், திருந்துவதையும் கதைகள் வழி கேட்க, நாம் தவறுகள் செய்யாதிருக்கும் வழி பிறக்கிறது, அதாவது தெரிந்தே செய்யும் தவறுகளை. தமிழ்க் கலாச்சாரத்தில் பல கதைகள் உண்டு, இந்த நோக்கம் தழைக்க. 
உங்கள் தேர்வும், பெண்ணுக்கு அன்றிருந்த உரிமையை உங்கள் வழி கேட்பது இன்னும் சிறப்பு. நன்றி சகோதரி.

    Keep up the great work. And thank you very much for giving the link to Chennai Library "Nalavenba" book.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 😀🌷🌾

  • @cgopal9562
    @cgopal9562 4 года назад +10

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!!. வாழ்த்துக்கள்.

  • @jananicomjananicom6930
    @jananicomjananicom6930 3 года назад +3

    Buddy...kadai sollite irrukum bodhu.. Correct aa 11:50 antha idathula kudukura oru silence ...wow it was amazing 🥰🥰🥰

  • @anthonypraveen3086
    @anthonypraveen3086 5 лет назад +5

    அருமை சகோதரி. உங்களுடைய முயற்சிக்கும் இந்த பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்ததுக்கள்.

  • @snehakalaivanan3954
    @snehakalaivanan3954 5 лет назад +2

    நீங்கள் கதை சொல்லும் திறன் மிகவும் அருமை உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது நீங்கள் சொல்லும் கதைகளை எனக்கு கேட்க தொன்றுகிறது இதை போல் நம்முடைய தமிழ் கதைகளை சொல்ல வேண்டும் மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for listening and Thanks for this love 🥰

  • @jagzimmer8842
    @jagzimmer8842 5 лет назад +24

    Intresting story Sis.. Always tamil Stories are Good

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +2

      Thanks you so much Sago 🙏🏻😃💪

  • @jeevap3433
    @jeevap3433 5 лет назад +2

    நீங்கள் கதை சொல்லும் திறன் அருமை உங்கள் குரல் கதை கேட்கும் ஆர்வத்தை தூண்டும். இலக்கிய கதைகள் நிறைய சொல்ல வேண்டும் சகோதரி. நன்றி வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      Sure Sago, I will tell more and more !! மிக்க நன்றி 😇 Thanks for listening and Welcome to the Channel🙏💪

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx 5 лет назад +58

    அக்கா நீங்க கதை சொல்லும் விதம் மற்றும் தமிழும் அழகாயிருக்கிறது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +3

      மிக்க நன்றி Thambi !! Happy !!

  • @smartsanjay9095
    @smartsanjay9095 4 года назад +1

    Thank you for very much

  • @kamalakannan943
    @kamalakannan943 5 лет назад +10

    I had a wish in my childhood, it's nothing but try to read ancient Tamil books. It was went like a dream. Though I use to listen to some short stories in Utub & feel satisfied.
    I listen to ur collections of Seevaga Sinthamani (all epi), Gundalakesi & now Nala-Thamayanthi.
    It gives me a feel of reading the real Stories of them.
    I thank frm the bottom of my heart, pl extend the duration & parts, u may considr my request.
    Ur bro -RK.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +3

      மிக்க நன்றி சகோ :) Thank you so much for these words and its my pleasure !!

  • @senthilp7665
    @senthilp7665 3 года назад

    Seema voice madam story sollrathu ketukita erukanum pola eruku 5 min poratha theriala unkaloda story ketkumpothu mansula or makilchiya erukamudiythu thank you mam Valgavalamudan👏👏👏🤝😊😊😊

  • @mahasri1961
    @mahasri1961 5 лет назад +5

    ரொம்ப அருமையா எளிய நடையில் அழகாக இருந்தது உங்களின் நளதமயந்தி கதை வாழ்த்துக்கள் 💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻 👍 Thanks for listening and welcome to the channel 🙏🏻

  • @maheswari8589
    @maheswari8589 4 года назад +2

    Story kekkum podhu real ah kannu munnadi varuthu mam.awesome really great👏👏👏👏

  • @jpscreations1896
    @jpscreations1896 5 лет назад +16

    மேலும் இது போல நல்ல கதைகள் update panunga

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +1

      மிக்க நன்றி சகோ 🌷😀🙏🏻

  • @indhumadhu8644
    @indhumadhu8644 3 года назад +1

    Arumai akka🤩🤩miga alagaga solli irukinga

  • @nagavallis2882
    @nagavallis2882 5 лет назад +6

    அருமையான பதிவு கதை கேட்டு ரொம்ப நாள் ஆகுது நன்றி மா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      Naga valli S மிக்க நன்றி ்அம்மா 👍😃🥰

  • @chelladuraishanmugam9549
    @chelladuraishanmugam9549 4 года назад

    Neenga storie solra vitham arumai...silar kathai sollum pothu vera engaiyo yosanai poi varum neenga sollum vitham kathaiyai vittu en mind engum yosikka villai...ithu thaan 14.30sec in RUclips la na continues aa paartha 1st video.

  • @restaurantbusiness5503
    @restaurantbusiness5503 4 года назад +9

    Unga kathai indru 1/4/2020 ketkirean.naanum nadu(tamilnadu)veedu izhanthu(curfew time lock down) ippo Maharashtra punela irrukkean. loans,(car loan,personal loan, credit card)pay pannama ooru oora thirinthu kondirukiran. One kalam nandraga vendum.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +2

      எல்லாம் மாறும் 😃😀 Good things will happen soon 🤝

    • @visalakshikaruppiah9918
      @visalakshikaruppiah9918 4 года назад

      உங்களுக்காக நான் அந்த இறைவனை ப்ரார்த்திக்கிறேன் சகோ சீக்கிரம் உங்கள் நிலை மாற வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @poosaiyathalpattikeelavapo6280
    @poosaiyathalpattikeelavapo6280 4 года назад +1

    அருமையான கதை தோழி பகிர்ந்தமைக்கு நன்றி

  • @anithaswaminathan940
    @anithaswaminathan940 4 года назад +9

    Painting with story really matched well and good narration also please continue your work

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz Год назад +1

    Thanks story super ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jagadaksh
    @jagadaksh 3 года назад +29

    Goosebumps guaranteed while listening the last few minutes ❤️❤️❤️❤️

  • @meenatchim4604
    @meenatchim4604 4 года назад +1

    மிக்க நன்றி

  • @vijayakumarpadmanabhan9271
    @vijayakumarpadmanabhan9271 4 года назад +4

    அருமை அருமை. நன்றி.

  • @eesanmagal3832
    @eesanmagal3832 4 года назад +2

    Romba nandri ma😊

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 4 года назад +10

    I Love this story madam.

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi4318 3 года назад +1

    One week ahunga videos pakkuren. Romba arumaya sringa. Unga voice um romba nalla irukku. Intha video la sila idangal la neenga ழ வை mathi ucharichirukeenga. Athu vendame.

  • @ilakkiyailakkiya6873
    @ilakkiyailakkiya6873 4 года назад +5

    It's wonderful love story sis.. And you also multi talented girl.

  • @prabapraba2452
    @prabapraba2452 4 года назад +1

    Sabari akka ungal video va Muthal muthalai parkiren .super alaga porumaiya solringa 👏👏👏🙏👍👍👍

  • @banupriyabanupriya6808
    @banupriyabanupriya6808 5 лет назад +3

    Romba nalla story thanks

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ !!

  • @pusrinivasmba
    @pusrinivasmba 4 года назад +2

    After Thenkachi Swaminathan speech enjoyed a lot
    Thank you so much
    You told about time. Remembering following
    நேரம் நல்லாயிருந்தா சேவல் முட்டை போடும்
    நேரம் சரியில்லைன்னா கறக்கிற மாடும் உதைக்கும்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      Ha ha 😂 உண்மைதான். சில விடயங்களை நம்மால் மாற்ற முடியும். அந்த சிலவற்றில் மட்டுமே நாம் கவனம் வைக்க வேண்டும்.

  • @devijothy1615
    @devijothy1615 4 года назад +7

    உங்கள் கதையின் comment ற்கு பதில் அளிக்கும் நீங்கள் எனக்கும் பதில் வரும் என்று காத்திருக்கிறேன் சிஸ்டர் ans pls

  • @saravananp1571
    @saravananp1571 4 года назад +1

    Super sister ...amazing ...14 min la oru history solitanga....sona kathai , sona vitham Miga sirappu ... nandri ..

  • @kalaiyarasik7853
    @kalaiyarasik7853 4 года назад +2

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள், நன்றி சகோ👌🙏⚘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நன்றி சகோ 🌸🌿🙏🏻

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 4 года назад +4

    I m your new subscriber.ur voice is so pleasing. I m so happy to hear ur voice and story with my two sons.yesterday i started to watching ur channel. When I was young.i heard many stories like this .i m hearing the stories again for my sons. I m living in Mumbai. I lovvvvvvve tamil literature so that i m teaching tamil to my sons.its very helpful to tell the stories. Ur hard work shows each and every picture. Very nice pictorial representation. I m watching repited mode.i lovvvvvvve story teller....Rukumanilakshmanan from Mumbai. I lovvvvvvve u sabari

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      நன்றி சகோ 😊😊 Welcome to the channel and thanks for listening 🌺🌷🌺
      Love you too Sis .. Thanks for this love and support..

  • @pprvjh
    @pprvjh 2 года назад

    Wow super story .... Story sonna vitham arumai .... Thankyou mam.....

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 5 лет назад +6

    உங்கள் பணி அளப்பரியது.
    உங்கள் கதை சொல்லும் பாணியும் அழகாக உள்ளது.
    மிகவும் அருமையாக சொல்கிறீர்கள்.
    நன்றி சகோதரி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝
      பணி இல்லை கடமைன்னு வச்சிக்கலாமா 👍👍

  • @amudha2010
    @amudha2010 4 года назад +2

    சபரி நீங்க உங்க குடும்பத்தோட நீடுழி வாழனும்... அருமையான கதையை அழகாக சொல்லி அற்புதமா முடிச்சிங்க... வாழ்க வளமுடன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 🌷

  • @swathisowmiya5752
    @swathisowmiya5752 4 года назад +9

    Way of story telling is so good...

  • @vijayasartscrafts126
    @vijayasartscrafts126 5 лет назад +1

    Yena than kathai nu pakkalam nu than open pannen but entha story ah na mathavagaluku solluren. Book la padicha feel. Thank u sis

  • @raufsm.3087
    @raufsm.3087 5 лет назад +6

    Interesting Love Story..!! Hi..This is Dr.Rauf Mohideen From Srilanka..!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +2

      Thanks Sis :) I'm so happy to hear this from you :)

  • @silviyap1129
    @silviyap1129 4 года назад +2

    அருமை சகோதரி ...நன்றி......வாழ்த்துகள்

  • @mukeeedoc
    @mukeeedoc 4 года назад +4

    Great story ,made effective because of the wonderful presentation made by you, thank you 🙏🎉

  • @sudheendravd6054
    @sudheendravd6054 2 года назад +1

    ஹாய் சபரி நீங்கள் கதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது. ஏற்கனவே நளதமயந்தி கதை படித்திருந்தாலும் உங்கள் குரலில் கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சபரி வாழ்க வளமுடன்.🙏👍

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 4 года назад +3

    Thanks madam every Saturday I'm hearing this Nala charithram God bless you

  • @sankaripn6556
    @sankaripn6556 4 года назад +1

    Nice Akka

  • @alwarsg2011
    @alwarsg2011 5 лет назад +18

    As I am suffering from seven and a half sani period...hope this story would reduce my distress...Very beautiful love story..Heard in Sixth std about the SUYAMVARAM scene...but I always wonder how she detected Nalan among the group...but today the secret revealed through you...Thanks Sabari....😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +6

      Nothing to worry Varuna. I’m 31. Until now, at-least any one of my family member goes through the period 😅 Not everyone faces the same kind of effect, out of it. All become rich at the end 😂😂😂
      To be frank, leave that complete period to god and strongly believe “Good things are yet to come. Until then, I’ll wait and live my life”
      நம்மள ஒண்ணும் பண்ணாது. அப்படீன்னு strong ah நம்பிடுங்க 💪💪💪 அவர் அவ்ளோ மோசமெல்லாம் இல்லை 🤝🤝🤝 My prayers always there 🤝

    • @alwarsg2011
      @alwarsg2011 5 лет назад +1

      @@APPLEBOXSABARI Thanks a lot dear...

  • @beauteducoeur3810
    @beauteducoeur3810 4 года назад +2

    Vazga valamudan

  • @saikani2032
    @saikani2032 4 года назад +4

    Spr keep it up akka

  • @tharusai2504
    @tharusai2504 4 года назад +1

    Rombo azhaka kathai sonninga unga motivation Story ketan rombo nalla irundhachu. Thank you ma

  • @mangaivengat7315
    @mangaivengat7315 5 лет назад +3

    அருமையான குரல். ரொம்ப நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻 👍 Thanks for listening and welcome to the channel 🙏🏻

  • @janaranjanimoorthi4368
    @janaranjanimoorthi4368 4 года назад

    Story romba nalla iruku very nice👌🏻👌🏻👌🏻👌🏻

  • @cybexbros4257
    @cybexbros4257 4 года назад +4

    hi sis,,small information is missing that is thamayanthi asked her father to arrange marriage under one condition.that is marriage lunch should be very tasty and no one should forget the taste of the food even after her marriage .she knows that no one in the world can prepare that much taste as nalan prepared food.as she expected, without knowingly her father arranged nallan for preparing food.thamayathi met her husbhand and they long live together.and one more thing is thamayathi father got angry on nallan as he left her alone in forest.so she made plan to find her husbhand she accept for another marriage.

  • @SakthiVel-ei4jx
    @SakthiVel-ei4jx 5 лет назад +2

    அருமையான கதை. அழகான தெளிவான கதை விளக்கம்.நன்றி. நன்று.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻😃 Welcome to the channel and keep listening 👂👍
      PS: In your free time 😃

  • @raviprasathp4886
    @raviprasathp4886 4 года назад +3

    Dear Akka.,
    Greetings...!!!
    What a excellent story is this. Thank you so much for your prayer. God bless you dear Akka 😍

  • @sujiram5012
    @sujiram5012 4 года назад +1

    அருமையான பதிவு சகோதரி🙏🙏🙏. உங்க தமி்ழ் உச்சரிப்பு அழகா இருக்குங்க 👌👌👌. 14 நிமிடம் என்னை மறந்தேன். வாழ்க வளர்க உங்க சேவை 🙏🙏🙏.

  • @amulbabyrudhu8123
    @amulbabyrudhu8123 4 года назад +3

    நீங்கள் சொல்வது சரிதான் ரொம்ப அழகா சொன்னீங்க .👌👌👌👌

  • @vinithasejs96vini45
    @vinithasejs96vini45 2 года назад

    Love u sister ungalodaya oru story kuda vidama kekuran unga voice avlo cute ta azhaga antha story ya solra vidham irukae ....kaathuku theenir ootriyavaru iruku sister ..... Very nice