கல்கியின் மோகினித் தீவு - கதை வடிவில் ruclips.net/video/JltEw22_Sis/видео.html பாரதிதாசனின் பாண்டியன் பரிசு - கதை வடிவில் - ruclips.net/video/Me8Q2DDkPI0/видео.html Thanks for Watching 🌷🌷
நீண்ட காலமாக என்னுள் இருந்த ஏக்கம் பழைய நமது இலக்கியங்கள் காப்பியங்கள் சரித்திரங்கள் இன்று உங்களால் அறிய முடிகிறது உங்களின் முயர்ச்சிக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் பல பல திருவாரூர் முத்துவேல்
எனக்கு சரித்திரக்கதைகளில் ஆர்வம் அதிகம். மிகவும் விரும்பி வாசிப்பேன். கல்கி அவர்கள் எழுதிய காலச் சித்திரங்கள் என் சிந்தையை மிகவும் கவர்ந்தவை. ஆனால் ஐம் பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தவிர மற்ற அனைத்தையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த வாய்ப்பினை என் செவிகளுக்கு அளித்தமைக்கு நன்றிகள். தங்கள் குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
Just today only, I read silappdhigaram, last week read all 5 volumes of pointing sylvan. But, this seevaghaSinthamani is a different social politico story. Enjoyed. Nice nice nice From AT dad, xCAO, xDegree college principal, bangalore
நிஜமாவே நல்லா சொல்றீங்க சகோதரி என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் தனியார் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராக இருக்கிறேன் உங்க கதை சொல்லும் விதம் அருமை . இது எனக்கும் பயனாக இருக்கும். நன்றிகள்.
நீண்ட நெடுங்காப்பியத்தை மிகவும் அழகாக சுருக்கமாக எளிதில் புரியும் வண்ணம் உங்களின் தமிழ் சொற்களும் உங்களின் குரல் வளமும் சேர்ந்து அக்காப்பியத்தை அழகாக உயிரூட்டப்பட்டுக் காண்பிக்கின்றது. வாழ்த்துக்கள் தோழி
உண்மைதான் விவரிக்க இயல முடியாத ஒரு வகை உணர்வு. எளிமையாக சுருக்கமாக இனிமையான குரலில சொல்லும் பாங்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. அத்தனையும் பொக்கிசமாக நினைக்கிறேன். பல செயலிகள் மூலம் காலத்தை வீனடிப்பவரகள் உங்கள் பதிவுகளை பார்த்தால் பயனுள்ளவரகளாக பக்குவமடைவர் எனபதில் சந்தேகமில்லை. தங்கள் பணி மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்
சிறுவயதில் படித்தது இந்த காப்பியங்கள். திரும்பவும் எப்பொழுது படிக்கப்போகிறோம் என்று நினைத்தேன். இக்கதையை கண்டவுடன் எல்லையில்லா மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரி சபரி உங்களை பெற்றவர்கள் பெரிய பாக்யசாளிகள் அம்மா நீங்கள் எடுத்த முயற்சி மேலும் பல வெற்றிகளை தேடித்தரும்.. நீங்க கதை சொல்லும் போது எங்களை அந்த காலத்திற்கே கூட்டிச்செல்கிறது நன்றி அம்மா வாழ்த்துக்கள்
நிஜமாவே உங்கள நினச்சா ரொம்பவே பெருமையா இருக்கு. அனைத்து வகையான பொருள்களுக்கும் அர்த்தம் தெரிஞ்சு வச்சுருக்கீங்கம்மா. இன்னும் நம்ம பழையமையான பூரண கதைகளையும் சித்தர்கள் நூல்களையும் உங்கட்ட எதிர் பாக்குறேன். குறிப்பா 18 சித்தர்கள் திருமூலர் இராமதேவர் சித்தர் கும்பமுனி இடைக்காடர் தன்வந்திரி வால்மீகி கமலமுனி போகர் மச்சமுனி கொங்கணர் பதஞ்சலி நந்தி தேவர் போதகுரு பாம்பாட்டி சித்தர் சட்டைமுனி சுந்தரானந்தர் குதம்பைச்சித்தர் கோரக்கர் இவர்களின் வரலாறு இவர்கள் வாழ்த்த விதம் இவர்களின் வாழ்நாள் இவர்களின் ஜீவ சமாதி. அந்த மாதிரி பதிவுபண்ணுகமா.. இந்த கதைய கேட்டுகிட்டு இருக்கையிலே அப்ப பாக்குறேன் ஐயையோ முடியபோகுதேன்னு. இந்த youtube சேனல் ல நம்ம எவ்வளவு பேரையோ பாக்குறோம் ரொம்ப பேரு வீடியோ பாக்குறாங்களோ இல்லையோ வீடியோ தொடங்குனான சொல்லுவாங்க pakkave செம்மையா இருக்கு சாப்பிடணும் போல இருக்கின்னு அப்பவே தெரிச்சுக்க வேண்டிதான் அவுங்க பாக்கல விடீயோவைனு enna பன்றது கல்யாணத்துல மொய் வக்கிர கதையாத்தான் இருக்கு நமக்கு வச்ச உடனே அவுங்களுக்கு திரும்ப செஞ்சுறணும்னு. ஆனா உங்க வீடியோ அப்டி இல்லை. அட இவ்வளவு சீக்கரம் முடிய போகுதேன்னு நினைக்கிறோம்ல அதுவே மிக பெரிய வரம் தான் மா.. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐😊🙏
அண்ணா மிக மிக நன்றி :) இந்த வார்த்தைகள், எந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்று என்னால் வார்த்தைகளால் விளக்க இயலாது. சோர்ந்து போகும் நேரங்களில் இந்த மாதிரியான வார்த்தைகள் தான் அவசியம். எனக்கு, தகுந்த நேரத்தில் இது வந்து சேர்ந்துள்ளது. மீண்டும் மீண்டும் நன்றி !!! நீங்கள் கேட்டுக்கொண்டதுபோன்ற பதிவுகளை நான் சீக்கிரமே உருவாக்க முயல்கிறேன். அதற்காக நான் இன்னும் கொஞ்சம் அதிகமான முயற்சிகளை செய்ய வேண்டும். நிச்சயம் செய்வேன் !!
உங்கள் முயற்சிகள் வேற்றிபெர பகவான் புத்தரின் பேரருள் உங்களை நிழல் போல் தொடர்ந்திட வாழ்த்துக்கள் நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்
Ivlo naal indha kadhaigalai therinjikama irundutome nu varuthama iruku ..such a beautiful kapium, treasure of tamil language we should be proud of being a tamilian .thank you so much for rendering this in a beautiful way
I will always tell stories to my children everynight. Now I am telling our own tamil illakiya stories to them because of you. Really sweet to hear your voice and hats off to you. Stay blessed ma.
நல்ல அருமையான கதை. கதை சொன்னவிதம் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. இந்த கதை மூலம் நான் கற்ற பாடம், ஒரு மன்னனுக்கு அழகு செங்கோள். அதை அவன் மந்திரியிடம் கொடுத்தால் தான் அவனுக்கு ஆபத்து வந்தது. அதனால் நம் கடமைகளை நாம் தான் செய்ய வேண்டும். அடுத்தவரிடம் கொடுத்தால் அது பாழாகும்... 😊😊
Tq so much mam🙏🙏because online classla enga tamil mam intha stories sonanga athu konjam tha purindthathu but neenga story solrathu romba cleara puriuthu🤩interestingaum iruku🥰keep posting illa Kiya kathaigal mam😁God bless you 👐👐
Great of you Mam. This video is a retreat for the people who had no chance to study Tamil in school. Since I was born & brought up in Banglore I had no chance to study Tamil. I'm very thankful to view this video. Thank You Again.
மூன்றாவது முக்கியமான கருத்து நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனம்,சாதி,உயர் நிலை ஏழ்மையான நிலை என்ற பாகுபாடுகளின்றி குடிகள் எல்லோரையும் சமமாக கருத வேண்டும்!
அருமை சகோதரி உங்களின் இந்த முயச்சிச்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள், உங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் அழகு, ளை, லை, ழை, இவற்றின் உச்சரிப்பை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும், மற்றபடி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை 🙏🙂
That’s my pleasure dear ❤️ I never believed that people will listen to stories like this 😅 I started narrating all kind of stories. From thrillers, crime, fantasy and then finally included Tamil Literature for testing. Initially, the response was awesome. Even my pronunciation 😅 But I wasn’t ready to give it up. Continued .. Now, I could see more people coming and it’s still a surprise for me 🥰🥰🥰
very well narrated and also your voice modulation is excellent . Thanks for brining up the rich Tamil literatures to the young generations in story form
நம்ம பண்டைய புராணம் வேதம் இதிகாசம் நூல்கள் சித்தர் பாடல்கள் என அனைத்திலும் Advance Technology Advanced medical பல விஞ்ஞான வானவியல் அற்புதங்கள் கூறியுள்ளனர் மகாபாரதம் வான் பொறி ராமாயணம் புஷ்பக விமானம் சீவகசிந்தாமணி பறக்கும் மயிற்பொறி சிலப்பதிகாரம் பறக்கும் விமானம் போன்றவற்றின் இயங்கும் முறை மற்றும் இயந்திர பாகங்களை அடிப்படையாக வைத்தே இன்றைய பறக்கும் விமானங்கள் உருவாக்கப்பட்டது ஹிட்லர் உருவாக்கிய போர் விமானங்கள் முழுக்க முழுக்க ராமாயண புராண புஷ்பக விமான இயந்திர வடிவமைப்பை வைத்தே போர் விமானத்தை உருவாக்கினார் ஆனால் நமது பெருமை நமக்கு தெரிவதில்லை
நன்றி தம்பி !! அதிக தகவல்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள் !! நாம் முன்னோடிகள் தான், ஆனால் இப்போது நம் மூளையை அதிகம் உபயோகிப்பதில்லையே !! என்ன செய்ய சொல்லுங்கள் !! எனக்கு தமிழ் இலக்கியங்களை படிக்கும்போது, நம்மை நாமே கொஞ்சமாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். காலத்தை பயன்படுத்தவேண்டும் என்று தோன்றும்.
My name is maharasi.I am new subscriber....na innum unga videos laam fullaa paakala.daily i am watching atleast 2 or three videos of yours.ippo than paaka start panniruken.then i am a college student.en life la enaku naraya disappointment than kidaichiruku.motivation pandrathuku yarumey ila nu naa feel pannum pothu athiyaman nellikani maathiri enaku kidaichathu APPLEBOX😘.மிக்க நன்றி என் உடன்பிறப்பே..😘😘love u sister.....மேலும் தமிழ் மொழியின் மகத்துவத்தை உங்கள் வாயிலாக அறிந்ததில் மகிழ்ச்சி.....
மிக்க நன்றி சகோ 😊😊😊 Never ever get disappointed by anything Sago. Always, life will be having ups and downs. But we should never get down. We must face it and then life will turn so beautiful. I wish you all the best. Grow more and more.
@@APPLEBOXSABARI definitely sister.because of u r videos, now i realise my life is so beautiful.thank u sis.yennoda life la ungala nan marakurathuku vaaipu ila.na intha minute yevlo happy aa irukennu ennaala words la express panna mudiyala.but enaku nambikai iruku yevlo members ku ungaloda videos laam kondu seka mudiumo na atha pannuven.😍😍😘😍love u sabari akka.
அருமை மேம். தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். இந்தக் காலத்து குழந்தைகளுக்கு புராண கதைகளையும் காப்பியங்களையும் எளிதாக சொல்வதற்கு உங்களது சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நமது தமிழ் காப்பியங்கள் அறியாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் பல.. நான் எனது பிள்ளைகளுக்கு தினமும் இந்த கதைகளை கூறி வருகிறேன். நன்றி..
Now i am worrying that why our teacher did not educate us by telling this type story telling during school days? If they would have teached all the things by story type, our country will be Super Power.
That is True Bro 👍😀 Teaching is an art 😀 Teaching children at their young age itself will bring this nation up. I’ve got some of teachers like that. Unfortunately, such teachers left this world so early. I feel their words live in me. And I’m delivering those to you all 👍💪😀👑 I miss my Hema Teacher at this moment.
கல்கியின் மோகினித் தீவு - கதை வடிவில்
ruclips.net/video/JltEw22_Sis/видео.html
பாரதிதாசனின் பாண்டியன் பரிசு - கதை வடிவில் - ruclips.net/video/Me8Q2DDkPI0/видео.html
Thanks for Watching 🌷🌷
Supper
Hi
Can u make videos on ponni in selvan
Mam ethu real story dhana???
Apple box by sabari
Vazhthukal sago nandri vazhga valamudan🎉🎉🎉🎉
நீண்ட காலமாக என்னுள் இருந்த ஏக்கம்
பழைய நமது இலக்கியங்கள் காப்பியங்கள் சரித்திரங்கள் இன்று
உங்களால் அறிய முடிகிறது உங்களின்
முயர்ச்சிக்கு எனது
இதயம் கனிந்த நன்றிகள் பல பல
திருவாரூர் முத்துவேல்
நன்றி சகோ 🙏🏻 welcome to the channel and thanks for your time 👍😀
Muthu Muthuvel msnk is
Q
தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய செய்திகள் என்னுடைய சேனலில்பதிவிட்டுள்ளேன் கண்டு மகிழுங்கள் நண்பரே...
ஐயா முயற்சிக்கு நன்றி. Spelling mistake sari pannikonga.
எனக்கு சரித்திரக்கதைகளில் ஆர்வம் அதிகம். மிகவும் விரும்பி வாசிப்பேன். கல்கி அவர்கள் எழுதிய காலச் சித்திரங்கள் என் சிந்தையை மிகவும் கவர்ந்தவை. ஆனால் ஐம் பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தவிர மற்ற அனைத்தையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த வாய்ப்பினை என் செவிகளுக்கு அளித்தமைக்கு நன்றிகள். தங்கள் குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
மிக்க நன்றி சகோ
Nice story nice explain akka
Mam same pagubali
Ooooooo
மற்றவர்கள் தொடாத இந்த பகுதியை தொட்டதை ப்பாராட்டுகிறேன் அதுவே வெற்றிக் கான் காரணமும் கூட.
மிக்க நன்றி சகோ 🙏🏻
உங்கள் பணி தமிழுக்குத் தேவை .
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் 💞
நன்றி சகோ .. பணி என்பது பெரிய வார்த்தை.. இது பல தமிழார்வலர்களின் உழைப்பாகும்.
கேக்கும் பொழுது
மிக சுவாரசியமா இருந்த்து
நா மிகவும் ரசித்து கேட்டேன்
நன்றி அக்கா
Thanks akka naa MA tamil padikkuren today enakku semester exam onga video va pathutha answer elutha poren 😇😇😇😇😇😇😇😇
காத்திருக்கும் காலத்திலும் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கணும்னு சொன்னது அருமை, இந்த கதைக்கு பொருத்தமான கருத்த சொன்னீங்க 👌👍👌
Thank You sis, amidst of you health you have listened 👍🤝 Thanks much 👍😀
Sivagasinthamani Katha surukkam
Murugar sasithigavasam
Thanx akka❤ entha video yenakku helpful laa erunthuchii 😊❤
🥰🥰
சொல்ல வார்த்தையே இல்லை உனக்கு கோடி கோடி நமஷ்காரம் கோடி நன்றி
நன்றி சகோ 👍😀
ஐம்பெறும்காப்பியத்திலிருந்து இந்த கதையை எடுத்து சொன்னதுக்கு நன்றி கேட்குறதுக்கு இனிமையாக இருந்தது 👌
Just today only, I read silappdhigaram, last week read all 5 volumes of pointing sylvan.
But, this seevaghaSinthamani is a different social politico story. Enjoyed. Nice nice nice
From AT dad, xCAO, xDegree college principal, bangalore
I am AT das, not Dad,
It is ponniyin sylvan
நிஜமாவே நல்லா சொல்றீங்க சகோதரி என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் தனியார் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராக இருக்கிறேன் உங்க கதை சொல்லும் விதம் அருமை . இது எனக்கும் பயனாக இருக்கும். நன்றிகள்.
மிக்க நன்றி சகோ !!
அழகான தமிழில் தெரியாத ஒன்றை தெளிவாக கூறுகிறீர்கள். தமிழ் வளர்ச்சிக்கான முயற்சி பாராட்டுகள்
மிக்க நன்றி 👍😃🙏🏻 welcome to the channel and thanks for listening 🙏🏻😄
சபரி அவர்கள் வழங்கிய சீவக சிந்தாமணி, அருமை.தமிழ் உச்சரிப்பு சிறப்பு.
கதையை தெளிவாக பாமரனுக்கும் புரியும்படி சொல்கிறார்சகோதரிக்கு பாராட்டுக்கள்
❤❤❤❤❤❤❤
இலக்கிய கதைகள் நீங்க சொல்லுற விதம் கேக்க கேக்க இன்னும் ஆர்வத்த அதிகப்படுத்து மிகவும் அருமையாக சொல்லுறீங்க mam 👌
நீண்ட நெடுங்காப்பியத்தை மிகவும் அழகாக சுருக்கமாக எளிதில் புரியும் வண்ணம் உங்களின் தமிழ் சொற்களும் உங்களின் குரல் வளமும் சேர்ந்து அக்காப்பியத்தை அழகாக உயிரூட்டப்பட்டுக் காண்பிக்கின்றது. வாழ்த்துக்கள் தோழி
மிக்க நன்றி 👍😃🙏🏻 welcome to the channel and thanks for listening 🙏🏻😄
உண்மையாக இந்த மாதிரி கதைகளை கேக்குறப்போ ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது. Thankyou. Upload more ancient stuffs.
Thank you so much Sis 😀😃
உண்மைதான் விவரிக்க இயல முடியாத ஒரு வகை உணர்வு.
எளிமையாக சுருக்கமாக இனிமையான குரலில சொல்லும் பாங்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
அத்தனையும் பொக்கிசமாக நினைக்கிறேன். பல செயலிகள் மூலம் காலத்தை வீனடிப்பவரகள் உங்கள் பதிவுகளை பார்த்தால் பயனுள்ளவரகளாக பக்குவமடைவர் எனபதில் சந்தேகமில்லை. தங்கள் பணி மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்
இனியகுரலில் தெளிவாக சொன்னீர்கள் நன்றி.
நன்றி சகோ
சிறுவயதில் படித்தது இந்த காப்பியங்கள். திரும்பவும் எப்பொழுது படிக்கப்போகிறோம் என்று நினைத்தேன். இக்கதையை கண்டவுடன் எல்லையில்லா மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝😃
Happy to hear this 🤝😃😍
Kalarani
மிக அழகாக கதை சொல்லுகிற விதம் அருமையாக இருக்கு இதான் முதலாக நான் கேக்கிறேன். உங்கள் கதை தொடர என் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 😇
Thanks for the Wishes too :)
பள்ளியில் படிக்கும் போது... இது... பாடமாக... படித்தது... நினைவிற்கு வருகிறது.... நன்றி சாய்ராம் நன்றி சாய்ராம்
கதை சொல்லும் நேர்த்திக்கு இறைவன் அளித்த குரல் வளமும் இணைந்ததால் கேட்பதற்கு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நன்றி சகோ 🌷🌷
அற்புதமான ஓர் காவியம். பள்ளியில் படிக்கும் போது சும்மா பார்த்துவிட்டு போன கதை, இப்ப தான் இந்த காவியம் புரியுது. நன்றி
மிக்க நன்றி சகோ
அன்பு சகோதரி சபரி உங்களை பெற்றவர்கள் பெரிய பாக்யசாளிகள் அம்மா நீங்கள் எடுத்த முயற்சி மேலும் பல வெற்றிகளை தேடித்தரும்.. நீங்க கதை சொல்லும் போது எங்களை அந்த காலத்திற்கே கூட்டிச்செல்கிறது நன்றி அம்மா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 👍🙏🏻😃 Thanks for these words 🙏🏻
புதிதாக அறிந்தேன். கதை சொல்லும் முறை சிறப்பு
அருமை.சில இலக்கிய கதைகளை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன்
மிக்க நன்றி மேடம், உங்களிடமிருந்து தமிழ் இலக்கியம் பற்றி மேலும் அறிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், உங்கள் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு....evlo azhaga solla mudiyumo...avlo azhaga solirukinga..தமிழ் உச்சரிப்பு சிறப்பு...
மிக்க நன்றி சகோ 😃
நற்றிணை குறுந்தொகை அகநானூறு கதைகளும் எதிர்பார்க்கிறோம்...மிகவும் நன்றி
நிஜமாவே உங்கள நினச்சா ரொம்பவே பெருமையா இருக்கு.
அனைத்து வகையான பொருள்களுக்கும் அர்த்தம் தெரிஞ்சு வச்சுருக்கீங்கம்மா. இன்னும் நம்ம பழையமையான பூரண கதைகளையும் சித்தர்கள் நூல்களையும் உங்கட்ட எதிர் பாக்குறேன். குறிப்பா 18 சித்தர்கள் திருமூலர்
இராமதேவர் சித்தர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வால்மீகி
கமலமுனி
போகர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்தி தேவர்
போதகுரு
பாம்பாட்டி சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்தர்
குதம்பைச்சித்தர்
கோரக்கர்
இவர்களின் வரலாறு இவர்கள் வாழ்த்த விதம் இவர்களின் வாழ்நாள் இவர்களின் ஜீவ சமாதி. அந்த மாதிரி பதிவுபண்ணுகமா.. இந்த கதைய கேட்டுகிட்டு இருக்கையிலே அப்ப பாக்குறேன் ஐயையோ முடியபோகுதேன்னு. இந்த youtube சேனல் ல நம்ம எவ்வளவு பேரையோ பாக்குறோம் ரொம்ப பேரு வீடியோ பாக்குறாங்களோ இல்லையோ வீடியோ தொடங்குனான சொல்லுவாங்க pakkave செம்மையா இருக்கு சாப்பிடணும் போல இருக்கின்னு அப்பவே தெரிச்சுக்க வேண்டிதான் அவுங்க பாக்கல விடீயோவைனு enna பன்றது கல்யாணத்துல மொய் வக்கிர கதையாத்தான் இருக்கு நமக்கு வச்ச உடனே அவுங்களுக்கு திரும்ப செஞ்சுறணும்னு. ஆனா உங்க வீடியோ அப்டி இல்லை. அட இவ்வளவு சீக்கரம் முடிய போகுதேன்னு நினைக்கிறோம்ல அதுவே மிக பெரிய வரம் தான் மா.. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐😊🙏
அண்ணா மிக மிக நன்றி :)
இந்த வார்த்தைகள், எந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்று என்னால் வார்த்தைகளால் விளக்க இயலாது. சோர்ந்து போகும் நேரங்களில் இந்த மாதிரியான வார்த்தைகள் தான் அவசியம். எனக்கு, தகுந்த நேரத்தில் இது வந்து சேர்ந்துள்ளது.
மீண்டும் மீண்டும் நன்றி !!!
நீங்கள் கேட்டுக்கொண்டதுபோன்ற பதிவுகளை நான் சீக்கிரமே உருவாக்க முயல்கிறேன். அதற்காக நான் இன்னும் கொஞ்சம் அதிகமான முயற்சிகளை செய்ய வேண்டும். நிச்சயம் செய்வேன் !!
Second Part Uploaded Anna :)
@@APPLEBOXSABARI expectin sister.Good work ,my heart wishes to reach many more heights
Suganya P Thank You Sis 😃😀
உங்கள் முயற்சிகள் வேற்றிபெர பகவான் புத்தரின் பேரருள் உங்களை நிழல் போல் தொடர்ந்திட வாழ்த்துக்கள் நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்
Namathu nellai tamizh azhagu arumai sagothari...vazhthukkazh
My parents were really happy and they are listening along with me...
Mm
அருமை அழகான குரல். தமிழ் மீது ஏற்படும் ஆர்வம் தூண்டப்படுகிறது
Ivlo naal indha kadhaigalai therinjikama irundutome nu varuthama iruku ..such a beautiful kapium, treasure of tamil language we should be proud of being a tamilian .thank you so much for rendering this in a beautiful way
Super super aha kaapiyangal potradhu rombha super ahh erukkunga akka
உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் கதையை சொல்லும் விதமும் மிகச்சிறப்பாக உள்ளது ....வாழ்த்துக்கள்
நன்றி சகோ
அருமை சகோதரி
உங்களால் நம் தமிழ் இலக்கியங்கள் மீண்டு உயிர்ப்பித்து வருகிறது
மிகையான பாராட்டுக்கள் சகோ.. தங்களது பாராட்டை தமிழார்வலர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்..
20like மிகவும் அருமையான கதை உங்கள் குரலும் சொன்ன விதமும் மிகவும் அருமை சகோ👌👌👍
Thank You so much for the comments sago 👍😃🌸
அற்புதமான பேச்சு நன்றி அம்மனி
கதை சொல்லும் விதம் மிக அருமை நன்றி
I will always tell stories to my children everynight. Now I am telling our own tamil illakiya stories to them because of you. Really sweet to hear your voice and hats off to you. Stay blessed ma.
சகோதரி.. உங்கள் முயற்சியை மன நிறைவுடனும், மிகுந்த நன்றியுடனும் பாராட்டுகிறேன்.. என் அறியாமையை போக்கியதற்காக..
மிக்க நன்றி சகோ 🙏🏻🥰
நல்ல அருமையான கதை. கதை சொன்னவிதம் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. இந்த கதை மூலம் நான் கற்ற பாடம், ஒரு மன்னனுக்கு அழகு செங்கோள். அதை அவன் மந்திரியிடம் கொடுத்தால் தான் அவனுக்கு ஆபத்து வந்தது. அதனால் நம் கடமைகளை நாம் தான் செய்ய வேண்டும். அடுத்தவரிடம் கொடுத்தால் அது பாழாகும்... 😊😊
Thank you so much sis 🙏🏻😃🙏🏻😃 முழுவதும் கேட்டதற்கு ஒரு extra நன்றி 🙏🏻🙏🏻👍👍🤝🤝 So kind words ❤️❤️❤️🌸🌸🌸
அற்புத வரிகள் கடைசி வரிகள்.
arp udam arumai nandri sis
நீங்கள் சொல்லும் விதம் மிக இனிமை நன்றி
மிக்க நன்றி சகோ 🌷
Tq so much tomorrow semenar use full iruku 😊
சீவகசிந்தாமணி கதையை மிகவும் அழகாக சொன்னிர்கள் இப்படியான தழிழை கேற்கும் போது மகிழ்ச்சியாக உல்லது அடுத்த விடியோவில் சந்திப்போம்.👍👍💐💐
மிக்க நன்றி சகோ !! இப்படி யாரவது சொன்னால், உண்மையாகவே நெகிழ்ச்சியாக இருக்கிறது !! காரணம் தெரியவில்லை !!
@@APPLEBOXSABARI Stay connected sister 😍😍
Sure 👍👍
Uploaded Sis :)
நன்றி சகோதரி.எங்களிடம் புத்தகம் உள்ளது. ஆனால் படித்தால் புரியவில்லை. இப்போது தெளிவாக புரிந்து கொள்கிறோம்.
ஆஹா அற்புதம் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
நன்றி சகோ 🙏🏻 welcome to the channel and thanks for your time 👍😀
இலக்கியச் சிந்தனை மக்களிடம் குறைந்து வருகிறது. அக்கரையும் இல்லை ஆர்வமும் இல்லை தெளிவான ஒலி பாராட்டுக்கள்
மிக்க நன்றி சகோ 🙏🏻
மிகவும் நன்றி அக்கா. அருமையான பதிவுகள்
Thank you Akka🙏. Enaku ilakiya kathaigal romba pidikum. Intha story Nalla irunthichi .so thank you 🙏🙏🙏
Everyday my kids are listening to your stories before sleeping thank you, keep rocking
நன்றி சகோ ..
Yes my kids also do like this
கதை நீங்கள் சொல்ற விதமே கதை கேட்க ஆர்வமாக இருக்கிறது. நன்றி.
தமிழ் இலக்கியங்களை ஒலி ஒளி ஒவியவடிவுடன் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
நன்றி சகோ 😊
Tq so much mam🙏🙏because online classla enga tamil mam intha stories sonanga athu konjam tha purindthathu but neenga story solrathu romba cleara puriuthu🤩interestingaum iruku🥰keep posting illa Kiya kathaigal mam😁God bless you 👐👐
Thanks da 🌷🌷🌷
Great of you Mam. This video is a retreat for the people who had no chance to study Tamil in school. Since I was born & brought up in Banglore I had no chance to study Tamil. I'm very thankful to view this video. Thank You Again.
Thanks a lot Sago 😄😃 Welcome to the channel and thanks for listening 🙏🏻😄
மூன்றாவது முக்கியமான கருத்து நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனம்,சாதி,உயர் நிலை ஏழ்மையான நிலை என்ற பாகுபாடுகளின்றி குடிகள் எல்லோரையும் சமமாக கருத வேண்டும்!
நன்றி சகோ
தெரிந்துகொள்ளவேண்டிய கதை
மிக்க நன்றி...
நீங்கள் கதை
சொல்லும் விதம்
அருமை ...
வாழ்த்துக்கள் உடன்பிறப்பே
MUTHURAMAN G மிக்க மகிழ்ச்சி சகோ 🙏🏻😀👍 நன்றி 😃😁
அருமை, நன்றி
நன்றி சகோ 🌷🌷
அருமை சகோதரி உங்களின் இந்த முயச்சிச்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள், உங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் அழகு, ளை, லை, ழை, இவற்றின் உச்சரிப்பை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும், மற்றபடி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை 🙏🙂
மிக்க நன்றி சகோ .. நிச்சியமாக கவனிக்கிறேன்..
அருமையான, எளிமையான விளக்கம். மிக நன்று.
நீண்டநாட்களாக தேடிக்கொண்டிருந்த கதை .நன்றி.நேர்த்தியானநடை அழகானகுரல்
மிக்க நன்றி சகோ 🙏🏻😃 thanks for listening and welcome to the channel 🤝😃
வணக்கம் .தங்களின் குரல் வளம் மிக அருமை
அருமையாக உள்ளது படங்களுடன் கதை
மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for your time and welcome to the channel 🙏🏻🤩
Akka voice super then neenga sollukindra story romba puriyumpadi solluringa romba thanks.neenga sonna story vachu na exam eluthunen romba usefulla ah erukku. Neenga Ella storyum sonninganna Nalla erukkum pls Akka continue pannunga❤
அருமை நண்பி உங்கள் குரல் நன்றாக இருந்தது நன்றி நண்பி.
மிக்க நன்றி சகோ 😊😊
ஆஹா...அருமை...நல்ல உச்சரிப்பு......நன்றிம்மா....
நன்றி சகோ 🙏🏻😃
I am suganthi from kallakurichi
௭னக்கு புராணக் கதை கேட்க மிகவும் பிடிக்கும் ௨௩்கள் கதை ௨யிா்யுள்ள கதை பாா்த்த மாதிரி ஒரு ௨ணா்வு
நன்றி சகோ
கேட்கும் போது உண்மையாவே அந்த காலத்திற்கு போனது போல இருக்கு.. உங்களின் முயற்சிக்கு நன்றி அக்கா!! 😊 ❤ 🦋
நன்றி சகோ 🌷
உங்க குரலும் நல்லாருக்கு நல்லாவும் சொல்றீங்க. ரொம்ப நன்றி.
நன்றி சகோ 🙏🏻😃
அருமையான கதை சொல்லல் தொடரட்டும் வாழ்த்துக்கள்...
நன்றி சகோ ..
evlo english stories irunthalum tamil stories tha beautiful
True da 👍 So True 👍 Welcome to the channel and keep listening 👂👍
PS: In your free time 😃
romba nalla iruku sis video :)
Thanks da 🙏🏻😄
அருமையான பதிவு... உங்கள் குரல் அருமை....கதை சொல்லும் விதம் அருமை... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 😀 சேவை - பெரிய வார்த்தை , பிடித்ததைச் செய்கிறேன்
Namma kadamai naama dhaan seiyanum 👍
Romba fast aa clear aa solreenga
Super dear 👍
Thank you Sis 🙏🏻🙏🏻 That’s true 👍👍
My long time wish to hear or read this story
Thank you so much
மிக்க நன்றி சகோ 😃🌷🍃
Just now we searched videos about our Tamil literature for my daughter. Really impressed of your narration.keep it up.
Thanks Sago
No
அருமையான பதிவு👏👏👏👌
Our thanks are due to u for opening the treasures of classical tamil literature in everyday discourse
That’s my pleasure dear ❤️ I never believed that people will listen to stories like this 😅
I started narrating all kind of stories. From thrillers, crime, fantasy and then finally included Tamil Literature for testing.
Initially, the response was awesome. Even my pronunciation 😅 But I wasn’t ready to give it up. Continued ..
Now, I could see more people coming and it’s still a surprise for me 🥰🥰🥰
En naathiya kalaikku mikavum thevayaana oru kaaviyam, mikka mikka nandri 🙏🏻
மிக்க நன்றி சகோ !!
மிக அருமை சகோதரி...உங்கள் தமிழ் உச்சரிப்பு 👍
அருமை அருமை மிக்க நன்றி
Thanks sister You’re doing a great job
Romba romba nandri akka.... Romba naal asai inda kadai ketachu.
very well narrated and also your voice modulation is excellent . Thanks for brining up the rich Tamil literatures to the young generations in story form
மிக்க நன்றி ....🙏🙏🙏🙏🙏
நன்றி சகோ.
Semma voice ugluku... அழகு
மிக்க நன்றி சகோ !!
உங்களின் தமிழ் உச்சரிப்பு அற்புதம் சகோ..... வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ 🥰
நன்றாக இருக்கிறது கதையை கூறிய விதம்
மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for your time and welcome to the channel 🙏🏻🤩
I LOVE your chanel I like your chanel
Thanks much Saho 🌷😍
நம்ம பண்டைய புராணம்
வேதம் இதிகாசம் நூல்கள்
சித்தர் பாடல்கள் என
அனைத்திலும்
Advance Technology
Advanced medical
பல
விஞ்ஞான
வானவியல்
அற்புதங்கள் கூறியுள்ளனர்
மகாபாரதம்
வான் பொறி
ராமாயணம்
புஷ்பக விமானம்
சீவகசிந்தாமணி
பறக்கும் மயிற்பொறி
சிலப்பதிகாரம்
பறக்கும் விமானம்
போன்றவற்றின்
இயங்கும் முறை
மற்றும்
இயந்திர பாகங்களை
அடிப்படையாக வைத்தே
இன்றைய
பறக்கும்
விமானங்கள் உருவாக்கப்பட்டது
ஹிட்லர் உருவாக்கிய
போர் விமானங்கள்
முழுக்க முழுக்க
ராமாயண புராண
புஷ்பக விமான
இயந்திர வடிவமைப்பை வைத்தே போர் விமானத்தை உருவாக்கினார்
ஆனால் நமது பெருமை
நமக்கு தெரிவதில்லை
நன்றி தம்பி !! அதிக தகவல்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள் !!
நாம் முன்னோடிகள் தான், ஆனால் இப்போது நம் மூளையை அதிகம் உபயோகிப்பதில்லையே !! என்ன செய்ய சொல்லுங்கள் !!
எனக்கு தமிழ் இலக்கியங்களை படிக்கும்போது, நம்மை நாமே கொஞ்சமாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். காலத்தை பயன்படுத்தவேண்டும் என்று தோன்றும்.
Unka voice romba nalla iruku akka
PRIYANKA SRI Thanks da 😃
கதை சொல்லும் விதம் மிகவும் சிறப்பு வார்த்தை அமைப்பு மிகவும் நன்று
முருகையன் . கதை சொல்லும் விதம் மிகவும் நன்று
Excellent, i am started listening daily..
மிக்க நன்றி சகோ 🙏🏻😃
அக்கா நீங்க உச்சறிக்கும் தமிழ்,குறல் வளம் நன்றாக உள்ளது, நம் தாய் மொழி தமிழை இதன் மூலமாக கேட்கும் பொழது மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏
நன்றி சகோ
My name is maharasi.I am new subscriber....na innum unga videos laam fullaa paakala.daily i am watching atleast 2 or three videos of yours.ippo than paaka start panniruken.then i am a college student.en life la enaku naraya disappointment than kidaichiruku.motivation pandrathuku yarumey ila nu naa feel pannum pothu athiyaman nellikani maathiri enaku kidaichathu APPLEBOX😘.மிக்க நன்றி என் உடன்பிறப்பே..😘😘love u sister.....மேலும் தமிழ் மொழியின் மகத்துவத்தை உங்கள் வாயிலாக அறிந்ததில் மகிழ்ச்சி.....
மிக்க நன்றி சகோ 😊😊😊
Never ever get disappointed by anything Sago. Always, life will be having ups and downs. But we should never get down. We must face it and then life will turn so beautiful. I wish you all the best. Grow more and more.
@@APPLEBOXSABARI definitely sister.because of u r videos, now i realise my life is so beautiful.thank u sis.yennoda life la ungala nan marakurathuku vaaipu ila.na intha minute yevlo happy aa irukennu ennaala words la express panna mudiyala.but enaku nambikai iruku yevlo members ku ungaloda videos laam kondu seka mudiumo na atha pannuven.😍😍😘😍love u sabari akka.
அருமை மேம். தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். இந்தக் காலத்து குழந்தைகளுக்கு புராண கதைகளையும் காப்பியங்களையும் எளிதாக சொல்வதற்கு உங்களது சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நமது தமிழ் காப்பியங்கள் அறியாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் பல.. நான் எனது பிள்ளைகளுக்கு தினமும் இந்த கதைகளை கூறி வருகிறேன். நன்றி..
நன்றி சகோ 🙏🏻 welcome to the channel and thanks for your time 👍😀
Thanks for these words 👍😃
Now i am worrying that why our teacher did not educate us by telling this type story telling during school days? If they would have teached all the things by story type, our country will be Super Power.
That is True Bro 👍😀 Teaching is an art 😀 Teaching children at their young age itself will bring this nation up. I’ve got some of teachers like that. Unfortunately, such teachers left this world so early. I feel their words live in me. And I’m delivering those to you all 👍💪😀👑 I miss my Hema Teacher at this moment.
ஆகா!அருமை!! செவிகளுக்கு விருந்தாக இருந்தது.
என்னுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு மிக்க நன்றி...❤
All Stories are awesome .I love each one of the stories .Try to put more and more good stories . Your voice is awsome .Be safe be healthy . Thank u