இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். இது வரலாறு கிடையாது. புனைவுக் காட்சிகளே அதிகம். Copyrights belongs to the magazine.. Written Article is in www.appleboxsabari.com
அருமை தோழி. கதை ஆரம்பித்தது மட்டுமே தெரியுது......முடிவு எப்போது வரும் என்று கூட தோன்றவில்லை...... அந்த வகையில் அருமையாக கதையை நகர்த்தி சென்றீர்கள்.......👏
இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். இது வரலாறு கிடையாது. புனைவுக் காட்சிகளே அதிகம். Copyrights belongs to the magazine.. Written Article is in www.appleboxsabari.com
WELCOME TO INDIA
Welcome to India sabari ma ....
WELCOME 🙏
India🇮🇳 varuga...varuga....
Ungal varigai ennaku miguntha magizhchi saho.. Ungala paka mudiuma???
Welcome to India mam
வித்தியாசமான அழகான காதல்கதை.இருவரும் சேர்ந்திருந்தால் மிகவும் நன்றாய் இருக்கும். நீங்கள் கதை சொல்லும் விதம் அழகோ அழகு!!
உண்மையான காதல் ஜோடிகளுக்கு எப்போதும் சோக முடிவுதான் கிடைக்கிறது காலத்திற்கு என்ன பொறாமையோ..........
பிரிவைதான் கொடுக்கின்றது..... 😢😢😢😢😢
Akka unga story எல்லாம் சூப்பர் அக்கா...
உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கு கதை சொல்லும் முறை அருமை
ஆம்ரபாலியின் காதல் கதை அருமையாக இருந்தது மிக்க நன்றி
அக்கா ❤️❤️❤️👍
மிகவும் அற்புதமான கதை, உணர்ச்சிகளை கட்டு படுத்த முடியாமல் கண்ணீர் வருகிறது சகோ வார்த்தைகள் இல்லை.... நன்றி சகோ.....
நன்றி சகோ 🌷🌷
Q
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக மிக மிக அருமையாக உள்ளது சகோதரி.இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றி சகோ 🌸🌸
👋👋👋🌷🌷
@@APPLEBOXSABARI Dr b
வட ஹோ ஐக்
Akka 'ponniyin Selvan' story solluga ...😊 eagerly waiting...ka
பொன்னியின் செல்வன்
Am also waiting
Aama nnanum. ☺️
@@udayashankar6418 😒😖😤
Waiting
அந்த காலத்தில் மன்னர்கள் எல்லோரும் எல்லா கலைகளில் சிறந்தவர்கள் என்பதை உணர்த்தும் கதை 💯சிறப்பு📝
மிக மிக அற்புதமான காதல் காவியம்......
நன்றி புத்துணர்ச்சியுடன்...
ஆம்ரபாலி அழகான பெயர்...
அன்பானவள்... அவளுக்கு நிகர் அவள் மட்டுமே
நன்றி சகோ
அருமை சபரி.... உங்கள் கதைகள் மிக அருமையானவை
Arumai arumai arumai arumai arumai pathiuv sister 😘
இனிமை குரல் kathai sollum vitham அருமை vazthukkal
இதுவரை நாம் கேள்விப்படாத கதை.ஆனாலும் நன்றாக இருக்கிறது. நன்றி.
நன்றி ஐயா 🌷🌷
Hi,
Happy Valentines day daughter. 💓
ரேடியோ வில் நிறைய கதைகள் கேட்டுள்ளேன். உங்கள பார்க்கனும் போல உள்ளது. Really lov u sis.
இது வரை அறியாத ஒரு அழகான காதல் கதை....
காதலர் தினத்திற்கு special edition ah akka.... Very nice ❤️❤️❤️
அருமையான கதை நீங்கள் சொல்லியவிதம் அதைவிட அருமை
alaways great sabari akka..love you so much akka... entha story ya irunthalum neenga solli ketta nichayam pidikkum.nice akka congratulation..
When i was a school kid watched this serial in doordharsan. Good one
அருமையான கதை. சிறப்பான யதார்த்தமான கதாபாத்திரம் அம்பரபாலி. காதல் ஒரு முறை தான் வரும்.
நன்றி சகோ 🌷🌷
நான் எதிர்பாராத முடிவு ...☺️
என் கண்கள் கலங்கியது...😢
அருமையான கதை
நன்றி சகோ 🌸🌸
Radha Krishna love story poduga akka pls😇😇🙏
ரொம்ப அழகான, ஆழமான கதை. மிகவும் அருமை. 💐
Story vida unga voice kagave again kkalam pola romba arumai...🙏🙏🙏
Nanum evalavu kathaikal kedkiren
Thankai anal unkal kuralen kedbathu mikavum arumai arumai
How sweet ur voice ....super sabari ma superuuuuuuu semmmma
Thanks Sago
நான் ஆவலுடன் எதிர்பார்த்த கதை.நன்றி சகோ.
அருமை. தொடரட்டும் உங்கள் தொண்டு. மிக்க நன்றி அம்மா. வாழ்க நலமுடன்.
I love this story akka thank you so much i want more than love story
I have tried to hear this story 3times, but i slept. Such a soft voice makes me to relax.
Naanum 😂
Different love story AMRAPALI 🥰💝👌🏻 Narration is Awesome 👏🏻👏🏻
சகோதரி இந்த காதல் கதையில் மெய் மறந்து விட்டேன். அத்தோடு தமக்கே உரித்தான தொனி என்னை கற்பனை உலகை ஆளச்செய்கிறது.
நன்றி சகோ 🌷🌷
ஆம்ரபாலியின் காதல் கதை அருமையாக இருந்தது மிக்க நன்றி அக்கா 👍👍👍👍
நன்றி சகோ 🌸🌸
உங்களுடைய குரல் மற்றும் திரைக்கதை மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு. இந்த வரலாற்றுக் கதையை நான் மிகவும்.
நன்றி சகோ 🌷🌷
மிகவும் அழகான மற்றும் அருமையான கதை அக்கா ...😘
நன்றி சகோ
நல்ல குரல் வளம். அருமையான கதை.
ராஜ நர்த்தகை கதை போடுங்க 😇😇
It’s copyrighted Story Sister
Well brought about the characters of Amrapali,her true spirit to protect the country . Well done 👍👍👍
Super 💕❤️💕 story
Vazhga valamudan
கண்ணன் - என் காதலன் - 5
(பிரிவாற்றாமை)
ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் செல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ? ...
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். ...
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும். ...
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினிடத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ ? ...
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி! . ...
கண்ணன் முகம்மறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்து பயனுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி? ...
- பாரதியார்
🌺☘️🍀🌻🤼
🌼🌻🌼🌻
Very super akka👍
வணக்கம், மிக்க நன்றிகள், வாழ்க வளமுடன் நலமுடன், தன்னை வெறும் உடலாக பார்த்தவர்கள் மத்தியில் மனதைப் புரிந்துக் கொண்ட வனே ஆண்மகன். 👍👍👍🙏🙏🙏🎊
Vera level story akka 😍😍💛💛
அருமை தோழி. கதை ஆரம்பித்தது மட்டுமே தெரியுது......முடிவு எப்போது வரும் என்று கூட தோன்றவில்லை...... அந்த வகையில் அருமையாக கதையை நகர்த்தி சென்றீர்கள்.......👏
நன்றி சகோ 🌷🌷
Cute story friend,and lovable Love story...
Videos eppodu varukiratu,tqu.
அழகான காதல் கதை அருமை சகோதரி
அருமைடாசபரி
அருமையான கதை அழகான குரலில் கேட்டோம்
நன்றி சகோ
மிக அருமை
Unga kathai ketten sis super 👌👌👌👍😍♥️
Indha story keka romba pleasent ah erundhuchu and so lovely pair
நன்றாக இருந்தது
I love this story
கிரேக்க கதைகள் continue pannunga
Arumai Akka 👏👏👏👏
Double super story 💖💖💖💖💖
Such a beautiful story....👌
Lovely store. Thank you so much
Semma story akka I'm 9th I study many ramayana books. Now I too going to read this type of story very very interesting 👍
Sure dear
@@APPLEBOXSABARI thanks akka
Wow, wonderful boy ,girl and their love and great king .lovely story
Super love 😍😘❤️.... Really amazing ❤️....
Nan movie ya hindi la parthuerukan.but mulusha pakkala.vaijayanthiMala amma and Sunil ji acting.. 💕💕
Super
All the best sabari
அருமை🥰🥰
Super story
Narration is fine
Kadhai romba nalla iruku☺☺
அக்கா உங்க கதை அனைத்தும் சூப்பர் உங்க voice super
நன்றி வள்ளி
அக்கா ஒரு தெய்வ அம்சம் எல்லோருக்கும் முகத்தில் தெரியும் but your voice ல் நான் உணர்ந்தேன் very nice sister
@@sanmugamvalli994 😊😊 நன்றி சகோ 😀😀
சூப்பர் கதை
Amazing story ❤️❣️😍😍😍😍
Thanks Sis 😍😍
Unaga story epoum amazing tha sister love you
Beautiful story sis ❤😍 your narration with tone 😍😍👍👌
அழகான காதல் கதை சகோ .
Super solla varthaikal illai unga voice super
Thanks Sago
New Editing Semma Akka ☺
Sister, super story telling & special story takes ,best of luck , continue...
Thanks Sago
இரட்டை புலவர்களைப்பற்றி கதை சொல்லுங்க சகோதரி please....
நான் உங்கள் இரசிகன்....நன்றி
Lovely way of story telling and very clear.vaalga valamudan.
Super love story nice say
வாழ்த்துக்கள் தோழி
Voice super mam 👌👌👌👌👌👌
Very nice love story....
Super story Sabari ma
Super sister இப்பிடியான கதைகள் நானும் சொல்ல முடியுமா sister
Nice story heard after long time
Tq maam
Really super
wooooooooow excellent
Spr sis ....really vry nc ur speech and tamil pronounnce ...dizstory also
அருமை கதை
You are really really the best story teller
All the best
Daily video potunga sis unga vice romba pudikum 😍😍
you took me to a virtual world thank u dear😍😍
Nice story sister. Really loved your voice....... and your way of narration
Super Akka we need more stories from you
அருமை
Super story
அழகான கதை.... அருமை...
Mam unga motivation video miss pannave maten. Avlo pudikum. Pls mam continue it. 3 weeks aachu mam.
அடுத்த வாரத்திலிருந்து புதிய பதிவுகள் வெளி வரும், சகோ.. இந்த அன்புக்கு மிக்க நன்றி 🌷🌷
semaaaaaaaaaaaaaaaa
Thank you so much Akka 🥰😍