Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 691

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +124

    Reference is UPSC syllabus for Ancient and Medieval History.
    11th century - Mohammed Ghazni 17 times - India
    End of 11th century - Rajputs conquered Delhi
    12th century - Mohammed Ghori 17 times - Delhi (the number is a dispute)
    After that Delhi Sultanate was formed under Mughals and Medieval History of India began.
    There is a detailed story behind each and every one of these.
    “காதல் கதை” என்ற தலைப்பில், போரைப்பற்றிப் பேசலாம். ஆனால், அதை விளக்கித் தகவல் சொல்லிக் கொண்டிருந்தால், காதல் நீர்த்துவிடும். அதனால், வேண்டியதை மட்டும் சொல்லியிருக்கிறேன்.
    Also the statement that Jayachandar Ratore joined hands with Mohammad Ghori is an assumption. Rajputs never join hands with anyone. அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. ஆனால், துரோகம் செய்வதில்லை.
    I hope I have justified the title.

  • @shanmuvasugi5660
    @shanmuvasugi5660 4 года назад +223

    கதைகள் எல்லோராலும் சொல்ல இயலும் ஆனால் இத்தனை அழகாய் நேர்த்தியாய் சொல்ல தனித்திறமை வேண்டும் ❤️ வாழ்த்துக்கள் ❤️

  • @rajeswarid4218
    @rajeswarid4218 4 года назад +109

    ஒரே எதிரியோடு போராடதே அது திரும்ப திரும்ப அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். இது நீங்க எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

  • @devanandanap3521
    @devanandanap3521 4 года назад +60

    சம்யுக்தா ஓவியம் அழகு. நிறைவான நேர்த்தியான கதை சொல்லும் பாங்கு அழகு. தோழிக்கு வாழ்த்துக்கள். நன்றி🙏💕.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад +5

    அழகான காதல் கதைகளை அழகான உங்கள் குரலில் கேட்பது எங்களுக்கு ஆனந்தமாகவும் , பிரமிப்பாகவும் இருந்தது . உங்கள் வசீகரக் குரலால் எங்கள் இதயங்கள் கட்டுண்டு கிடக்கின்றன .
    நீங்கள் நீடூடி வாழ்க.

  • @rhymebirds
    @rhymebirds 4 года назад +32

    இவ்வளவு நாள் அற்புதமான சேனலை தவற விட்டதை எண்ணி வருந்துகிறேன்
    கதையை கூறிய விதம் மிக அருமை குரலில் கம்பீரம் அதைவிட அருமை மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      நன்றி சகோ

    • @rhymebirds
      @rhymebirds 3 года назад

      @@APPLEBOXSABARI வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்

  • @karpagamnatarajan8807
    @karpagamnatarajan8807 4 года назад +118

    உங்களின் கதை இரவில் அழகான கனவுலகத்தில் சஞ்சரிக்க வைக்கிறது...
    பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்,பொன்னர் சங்கர் இவைகளையும் பாகங்களாக எதிர்பார்க்கிறேன்.
    உங்களின் குரலில்....

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 3 года назад +1

      WOW, PLEASE ASK RAJA MUTHIRAI, MANNAN MAGAL, KADAL PURA,YAVANA RANI, SIVAKAMIYIN SABATHAM SO ON.

    • @ravivarmaravivarman
      @ravivarmaravivarman 2 года назад

      உங்களின் புதிய கதைகளை எதிர்பார்க்கிறேன்

    • @vidyajayaraman6882
      @vidyajayaraman6882 Год назад

      S ma please please eagerly waiting ma

  • @jayamalasethupathi0786
    @jayamalasethupathi0786 4 года назад +143

    One of the best story teller in the world...is sabari akka😍☺🙂🙂

  • @marymahizha8892
    @marymahizha8892 4 года назад +43

    கதைக் களத்திற்கு நேரில் சென்ற உணர்வு.....👍

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 года назад +60

    வீரம் நிறைந்த காதல் கதை பிருத்வி சம்யுக்தா இருவரும் வாழ்ந்த காலத்தில் ஒரு சில நிமிடங்கள் வாழ்ந்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது மெய்சிலிர்க்க வைத்த அழகான கதை சபரி கூறிய விதம் வழக்கம்போல அருமை நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +3

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀

    • @sala7594
      @sala7594 4 года назад

      @@APPLEBOXSABARI cz

  • @ranjithamanikandan360
    @ranjithamanikandan360 4 года назад +7

    மிகவும் அருமையான காதல் கதை, நீங்கள் கூறிய விதம் சிலிர்ப்புட்டுகிறது ❤️

  • @valliammala9892
    @valliammala9892 4 года назад +10

    உங்கள் கதை சொல்லும் முறை மிக அழகாக உள்ளது, உங்கள் குரலும் அதற்கு இன்னும் அழகு சேர்க்கிறது.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @gunaa.n5148
    @gunaa.n5148 4 года назад +21

    எங்க தம்பிக்கு உங்கள் கதையை சொல்லி தான் சாப்பாடு ஊட்டி விடுவோம் அக்கா 💛💛

  • @shocktech3904
    @shocktech3904 2 года назад +1

    ஒரு வாரத்திற்கு முன்பிருந்து தான் உங்களின் கதைகளை கேட்கிறேன்.. இந்த வயதில் இவ்ளோ தெளிந்த நீரோடை போன்ற அறிவு இருப்பதை பார்க்க வியப்பாக உள்ளது. தங்களின் ஒவ்வொரு கதைகளை கேட்கும் போதும் அதன் பின் தாங்கள் விதைத்திருக்கும் தங்களின் முயற்சிக்கான விதையின் வடிவத்தை உணரமுடிகிறது

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +17

    கவுரவம் பார்க்காமல் மாமனாரிடம் உதவி கேட்டடிருக்கலாம்
    சோகமான முடிவு
    கதை அருமை மிக்க நன்றி

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 2 года назад

      Magal in kanavan enrdu .ediri odu seramal irunthirukalam . poramboku mamanar....

  • @punithavathygurumoorthi5982
    @punithavathygurumoorthi5982 3 года назад +3

    கதைக்கு தகுந்தமாதிரி ஓவியங்கள் காண்பித்தது ரொம்ப அருமை

  • @samyukthalankeshwaran3287
    @samyukthalankeshwaran3287 4 года назад +13

    En name ah crt pronounce ah kkum pothu goosebumps ah varthu
    Story Semaya iruku Mam 😍😍😍really tnx for ur video😍😍

  • @KSMSamy-vc7qc
    @KSMSamy-vc7qc 4 года назад +5

    ஆணவம் தான் அழிவுக்கு காரணம் அருமையான கதை சுருக்கம் சகோதரி

  • @kaleeswari5121
    @kaleeswari5121 4 года назад +7

    இந்த கதை கேட்கனு என்று வெகு நாள் நினைத்து இருந்தேன் நன்றி

  • @selvakumari9368
    @selvakumari9368 4 года назад +12

    Great love story.. proud to be an Indian women...

  • @vpr762
    @vpr762 4 года назад +8

    Wonderful Story, Naration & Voice.. பணி தொடர வாழ்த்துக்கள்!!

  • @nandhinipartheebannp2526
    @nandhinipartheebannp2526 Год назад

    Wow sissy ...... இவ்ளோ நாள் உங்க சானல miss பண்ணி இருக்கேன்...... நீங்க கதை சொல்லற விதம், நேர்த்தி, உச்சரிப்பு,, அவ்ளோ அழகு sissy.... நேர்ல பாக்குற உணர்வு வருது...... உங்களுடைய குரல்ல கேட்கும் போது செம்ம சூப்பர் ah இருக்கு sissy 💕💕💕💕💕💕💕💕💕

  • @foryou6276
    @foryou6276 4 года назад +46

    பிருதிவிராஜ் போரில் தோற்றாலும் காதலில் வென்றுவிட்டான். உண்மை காதலரின் மனதில் நின்றுவிட்டான்.

  • @sankarantrichy4940
    @sankarantrichy4940 4 года назад +2

    இந்த கதை , மிகவும் சுவாரஸ்யமாக இருந்த து👌 👌👌 மேலும் , நீங்கள் இக்கதையை சிறப்பாக கூறியுள்ளது , எனக்கு பிடித்துள்ளது.😊 நான் இதை ஆர்வமாக கவனித்தேன் . நன்றி சகோதரி.

  • @தமிழே..அமுதே

    நிறைய இலக்கிய கதைகளைப் படிக்க மிகுந்த ஆர்வம். உங்களால் அது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறுகிறது. நன்றி.
    உங்கள் பணி மிகச் சிறந்தது. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். 🎉

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 4 года назад +4

    அருமையான காதல் மற்றும் வீரம் நிறைந்த கதை. மிக்க நன்றி சகோதரி

  • @sbmkanchithalaivan9200
    @sbmkanchithalaivan9200 2 года назад

    மிகச்சிறந்த பதிவு. அற்புதமான குரல் வளம். வாழ்க உமது தமிழ் தொண்டு

  • @brindhasaravanan8442
    @brindhasaravanan8442 4 года назад +19

    I admire your domination towards language, style, pronunciation, pictorial representation, selection of stories and what not... Way to go... 👍🏿

  • @abdullahanver7919
    @abdullahanver7919 4 года назад +1

    இன்றைய தலைமுறையினர் எமது வரலாறுகளை அதில் இருக்கும் காதலை, வீரத்தை, மொழியை, இலக்கண இலக்கியங்களை இலகுவாக அறிந்து கொள்ள மிகவும் சிறந்த முயற்சி சகோதரி. உங்கள் இந்த உன்னதமான பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 7 месяцев назад

    ❤wow sis i am lakshmi in mumbai நான் இந்த க் கதை புத்தகமாக படித்திருக்கிறேன் ஆனால் இன்று உங்களின் மிக அருமை தாய்தமிழில் கேட்பது மிக மிக இனிமை சபரி சகோதரி உண்மைதான் *ஆணவம் * எனக்கு பிடித்த கதை இது வாழ்த்துக்கள் ரஜபுத்திரரர் நகரம் காதல் அளவிடற்கரயது இன்னும் நிறைய பதிவிடுங்கள் சரித்திரகதைகளை நான் உங்களின் ரசிகைமா 🙋👌👌👌👌👌👏👏👏🌹💐❤❤❤✝️

  • @mirunikaprabodeny3129
    @mirunikaprabodeny3129 4 года назад +4

    மிக மிக அருமையான பதிவு சகோதரி மற்றும் கதை மேன்மேலும் கதை எழுதி எங்களை மகிழ் விக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டு கொள்கிறோம் சகோதரி

  • @Balamuruganbala-ql6zy
    @Balamuruganbala-ql6zy 3 года назад +4

    இந்த ‌ஒரு மிக சிறந்த காதல் கதை

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 4 года назад +3

    மிக மிக அருமை உன்னுடைய கம்பீரமான குரலில் கேட்பது மிக மிக இனிமை மிக மிக நன்றி

  • @sweetyhems
    @sweetyhems 4 года назад +1

    Most powerful words... 1.Naan unga ponna kutit pogala.. ennudaiya manaiviyathan kutit poren.. 2.Mamanarin padai uthavi thevai illa enra veeram..
    Prithvirajan Samyuktha Great....

  • @sankarigovind
    @sankarigovind 4 года назад +3

    வருவிசை வீரன்...chennal அருண் அண்ணா...
    Pradeep Kumar..chennal...
    இரண்டு chennal உங்களபத்தி சொல்லும் போது... நமக்கு தெரிஞ்ச தோழி ....
    உள்ளம் பூரிக்குது....தோழி...
    Awesome தோழி.....
    👏👏👏👏👏💐💐💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ

    • @sankarigovind
      @sankarigovind 3 года назад +1

      சங்க தாரா நூல் படித்து கதை கூறுங்கள்...தோழி....

  • @vadivukarasi8865
    @vadivukarasi8865 3 года назад

    மிகவும் அருமையான உள்ளது உங்கள் கதைகள் அனைத்தும்..... நான் இப்பது தான் இரண்டு நாள்களாக உங்களது கதைகளை கேட்கிறேன்....

  • @gsathyacholan8162
    @gsathyacholan8162 4 года назад +12

    You are a fentastic story teller. I really enjoyed, when hear the story from your voice

  • @varshaneeraj2534
    @varshaneeraj2534 4 года назад +2

    Siru vayathil erunthu enaku migavum pidithamana kadhai ethu ... nice to hear it with voice

  • @soumyamanoj8978
    @soumyamanoj8978 4 года назад +8

    He is a hero but those days the queen's and ladies are really very stronger than men's

  • @mohanmohan852
    @mohanmohan852 4 года назад +8

    உண்மைதான் சகோதரி கண்னோசி + பிரித்திவி இரண்டுபேரிடமும் வீரமும் ஆணவமும் தான் இருந்த்து விட்டுகொடுக்கும் பண்பு அந்த கலகட்டத்தில் இல்லை போல .......

  • @surekan9705
    @surekan9705 4 года назад +3

    Story romba super....night unga voice ketetu thougurathu romba super eruku........all night unga story 1 story pathutu tha thouguren....keep rocking sis🥰👌🤩

  • @bluecharm5366
    @bluecharm5366 4 года назад +5

    Romba naal ah ethirparthutu iruntha sissy....😎😎😎
    Unga voice la....history story's especially kadhal kathaigal ketka inmaiya irukum ...apdiyae imagination kula kondu poiruvinga...😍
    Keep going sis...🤗🤗🤗🤗
    And upload such type of stories...so that we can use our time in a useful way...hearing about historical events ...sometimes makes us feel goosebumps...😉😉😉
    Enjoyed watching😍😍😍🤗🤗🤗

  • @jaya1959
    @jaya1959 4 года назад +6

    கேட்க கேட்க தெவிட்டாத குரல்

  • @lifeissimple1335
    @lifeissimple1335 4 года назад +7

    ஆமாம் சபரி நீங்க சொன்னது சரி ஆணவம் தான் அழிவுக்கு காரணம்

  • @tharanik3886
    @tharanik3886 4 года назад +11

    Wow... this is the first time I heard about this love story and it felt like I watched a movie. Love the way you narrate the story and the visuals you use. Looking forward to more stories!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Thanks Sago.. Sure.. Please check other stories from the channel too..

  • @arayeearumugamarayee531
    @arayeearumugamarayee531 2 года назад

    சகோதரி சபரி நீங்கள் கதை சொல்லுவதை கேக்கும் பொலுது நம்மை நாம் மறந்து விடுகிறோம் அவ்வளவு அருமை அருமை அருமை நன்றி சகோதரி

  • @harirm4767
    @harirm4767 4 года назад +3

    Ungaloda Tamil pronounsation superb Akka I really affected to that voice

  • @kalaiselvi2202
    @kalaiselvi2202 3 года назад +5

    எப்படி இவ்வளவு அழகாக கதை சொல்ல முடியுது?

  • @beaulahdevapriya8048
    @beaulahdevapriya8048 3 года назад

    உங்களின் குரல் மிகவும் நன்றாய் இருக்கின்றது.. எனக்கும் என் அம்மாவிற்கு உங்களின் கதை மிகவும் பிடிக்கும்...

  • @leelayabesh2672
    @leelayabesh2672 4 года назад +3

    உங்க தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கிரது சகோதரி வாழ்த்துக்கல்

  • @jegatheeshraj6241
    @jegatheeshraj6241 4 года назад +1

    All the best Sabari Akka🤝🤝🤝👍..... Unga voice la indha story ya kettadhu romba interesting ah irundhuchi.... Unmayana kadhalukku Oru example indha story.....

  • @nutshell_infantasy3256
    @nutshell_infantasy3256 4 года назад +3

    I'm addicted to your voice sabari.... 💕💕💕💕Night time la unga voice la story kekum bothu really amazing sis... Nariya kadhaigal podunga.. Waiting for Harry Potter series, ponniyin selvan, sivagamiyin sabatham stories also

    • @ravivarmaravivarman
      @ravivarmaravivarman 2 года назад

      திருஷ்டி பட்டுவிடாமல் இருக்க வேண்டும்

  • @mercycharles8316
    @mercycharles8316 3 года назад

    நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை.என் பணிக்கு உதவியாக உள்ளது 🙏

  • @vijayakumarpadmanabhan9271
    @vijayakumarpadmanabhan9271 4 года назад

    அருமை அருமை மிகவும் அருமை. கதை சொல்லும் விதமும் மிகவும் அருமை. நன்றி.

  • @NirmalaDeviG
    @NirmalaDeviG 4 года назад +5

    Another beautiful story and wonderful narrative.❤️🌹🌹

  • @thara7165
    @thara7165 4 года назад +2

    Very sad love story sis ana you are one of the best story teller

  • @greengreen4029
    @greengreen4029 4 года назад +1

    மிக்க நன்றி அக்கா மிகவும் அருமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்களுடைய குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு தான் உங்களுடைய அனைத்து பதிவும் தவறாமல் பார்க்கிறேன். Story is very beautiful thanks for this akka 😍😍

  • @umaanand3052
    @umaanand3052 4 года назад

    A
    மிகவும் ரசித்து கண்களில் கண்ணீர் மல்க கேட்ட கதை நன்றி தோழி

  • @lovelymom4827
    @lovelymom4827 4 года назад +5

    Hi sis, im a maths teacher, today i had a speech for teachers day celebration in online and everyone appreciated me for my pronunciation even my husband also said ""theerkamana voice and words"" nu thanks to you 🌺 happy teachers day

  • @karthiselvi7451
    @karthiselvi7451 3 года назад

    Very sweet sister romba alaga kathai sollringa daily unga kathai kettathum oru thiruppthi varum parunga apppppaaaa antha kathai kulla namma iruntha maathiri irukkum

  • @ammusuchi2148
    @ammusuchi2148 4 года назад +2

    I don't have any words to expose my feeling its very nice story.all the best😀 God bless you sabari👍👍👍

  • @mekalaanandcittucinna9157
    @mekalaanandcittucinna9157 4 года назад +11

    Sis, your voice is one of my very special women voice.

  • @yuvikomathi5807
    @yuvikomathi5807 4 года назад +1

    Story lam nalla soldringa sister... Entha kalathula uinmaya love pakavae mudila .... Romba rare sister pakurathu

  • @pathisha2656
    @pathisha2656 3 года назад +2

    kind of story telling was awesome modulation also superb sis ..

  • @meerakandoth
    @meerakandoth 3 года назад +1

    You are telling the story in a very good manner. Will tempt to hear other stories also. Thank you

  • @rajalakshmianandhakrishnan1436
    @rajalakshmianandhakrishnan1436 4 года назад +1

    History padikum podhu one line thaan piruthiviraj samuktha name padichen. Neenka story sollum I feel happy Akka. Story Sollum podhu information also sethu sonnika Akka its useful for Me.

  • @nrajanraja34
    @nrajanraja34 4 дня назад

    கதை சொல்லும் விதம் வேற லெவல் ஜான்சிராணி கதை இருந்தா யூடியூப் ல போடுங்க வளைகுடா தமிழன் ராஜா

  • @mythilianalumathi1859
    @mythilianalumathi1859 4 года назад +2

    Sabari akka unga voice is melting 💖story kekum pothu nerla pakkara mathiri iruku 🎉🙏 kathaigal na enaku romba pudikum 🤗

  • @manipillai2732
    @manipillai2732 4 года назад +9

    Your voice was so nice it's encourage to hear the story

  • @rinakhan4350
    @rinakhan4350 4 года назад

    Sabari sis neenga story sollumbothu ....naan antha sambavangala kannu munnadi paakren...Masha Allah iraivan ungalukku Arputhamana kural valaththai kuduthurukran ...Alhumdulillah🥰🥰

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg 4 года назад +1

    அருமை அற்புதம்

  • @rajeshwariraji4174
    @rajeshwariraji4174 3 года назад +3

    Prithvi was amazing soldier😍😍😍😍

  • @vannathoorigai
    @vannathoorigai 4 года назад

    நல்லாருக்கு நீங்க கதை சொன்ன விதமும்👌👏🙌

  • @ushaanantha1467
    @ushaanantha1467 3 года назад

    Enna oru azhagana kural , God gift , super sister

  • @s.k9799
    @s.k9799 3 года назад +1

    நீங்க கதையை சுப்பரா செல்ரீங்க 👌👌👌👌👌

  • @priyadharshinidm2456
    @priyadharshinidm2456 3 года назад

    Indha tariyan war pathi na seventh la padichirukka but yenaku andha war nadandhadhukana reason theliva ungaloda story pathudha therinjukitta . Romba Nalla irundhadhu . Tq akka

  • @vannathoorigai
    @vannathoorigai 4 года назад +2

    Intro semmaiya irundhuchu💕.
    end rompa sogamyiduchu😢

  • @sathyaice8054
    @sathyaice8054 4 года назад +3

    தோழி அதற்குக் காரணம் ஆணவம் மட்டும் அல்ல நம்மையே நம்மளோட எதிரியான சமந்தாவின் தந்தையிடம் உதவி கேட்க வேண்டும் என்ற திமிரும் கூட

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад +3

    WOW, Mrs. SABRI, YOUR HAVING A VERY GOOD AND BEAUTIFUL VOICE AS LIKE YOUR CHARECTER. WELDON YOU ARE.

  • @gayathrimohan4290
    @gayathrimohan4290 2 года назад

    Romba azhaka kathai silringa real pakaramathri erukku super 👍🏻❤️

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 2 года назад

    வணக்கம்.....தோழி கதை சொல்ல யார் வேண்டுமென்றாலும் வரலாம் உணர்ச்சிபூர்வ மாய் ஏற்ற இறக்கத்துடன் வரலாற்று ஆதாரத்துடன் கதைசொல்ல உங்களால் தான் முடியும்...தோழி வாழ்த்துக்கள்.....கதை கேட்கும் ஆர்வத்தினால் விமர்சனம் செய்ய மணம் செல்லமுடியவில்லை...நன்றி.....மேடம்

  • @ZariaEditz
    @ZariaEditz 4 года назад +1

    Indha mari neraya upload pannunga.. namma tamil history um upload pannunga

  • @shreemayee1
    @shreemayee1 4 года назад +8

    மிக அருமை சகோதரி.
    நீங்கள் ஏன் கம்பர் இயற்றிய கனகை புராணம் நூலை கூறக்கூடாது.

  • @rajeswarip9084
    @rajeswarip9084 3 года назад

    உங்கள் கதை கேட்ட. பின் தான் தினமும் உறங்குகிறேன்.நன்றி.

  • @sena3573
    @sena3573 2 года назад

    ரஜபுத்திர பெண்களுக்கு நேர்ந்ததை தெரிந்து கொண்டேன். ரஜபுத்திர ர்களின் வீரத்தை தெரிந்து கொண்டேன். கற்பு டைய பெண்களும் நேர்மையும் வீரமும் உடைய ஆண்களும் பகவானிடம் சென்று விடுவார்கள். பெருமை மிகு வம்சம் ரஜபுத்திர வம்சம் என்று தெரிந்து கொண்டேன். அழகான பதிவு இது. மிக மிக பாராட்டுக்கள் சகோதரி

  • @tamiltamilan2208
    @tamiltamilan2208 4 года назад +4

    Sister amazing. It helped me to learn about him in my history textbook. And I felted bored when I learn them in my text book but when I saw this video I really enjoyed. Thank you so much for this wonderful video .also make more and more videos about such kings to help the young generation like us to understand about our ancestors and their valor characters. Thank you once again .

  • @srikanthl2859
    @srikanthl2859 4 года назад +1

    இந்த கதையை கேட்கும் பொழுது நான் இளம் வயதில் Doordarshan channel ல் "மே டில்லி ஹூ" என்ற வரலாற்று serial ல் இந்த கதையை பார்த்தது ஞாபகம் வருகிறது.

  • @selvakumari9368
    @selvakumari9368 4 года назад +2

    Great story... sabari sis.. really u r great story teller like grandparents...

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th 4 года назад +3

    மிக அருமை சகோதரி.

  • @pnivi9093
    @pnivi9093 3 года назад +1

    Ennakku romba pidicha kathal kadai 😍😍😍😍

  • @ramkumaru7949
    @ramkumaru7949 4 года назад +6

    அக்கா ...பொன்னியன் செல்வன் கதை இதே மாதிரி சொல்ல முடியுமா... Pls akka😊😊

  • @arungiri5072
    @arungiri5072 4 года назад

    அருமை . நல்ல வரலாற்று தகலுக்கு நன்றி சகோதரி

  • @jothilingam8772
    @jothilingam8772 4 года назад +2

    Always all kadhal story awesome 🤙🤙😍😍😍👏👏

  • @bhagirathi1669
    @bhagirathi1669 2 года назад +1

    A BEAUTIFUL NARRATION SABARI sister,
    I also Prithvi Raj Chauhan might have asked d help of his father in law ... Pride goeth before fall

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 2 года назад

      Shame on father in law.standing against son in law. With mugals. Desh a Drohi...

  • @radhakannanr2596
    @radhakannanr2596 3 года назад +1

    Sofor there are many story tellers but your way some what different nobody can skip this is the first time your voice and style morvolus

  • @g.kavithagk5181
    @g.kavithagk5181 2 года назад

    பிர்திவி ராஜா சௌகன் அப்படினு நீங்க சொல்ற ரொம்ப அழகா இருக்கு

  • @santhiyaravi1655
    @santhiyaravi1655 4 года назад +1

    Yenoda name santhiya unga voice yanaku romba pidichi iruku nega Love story solum pothu romba nala iruku akka

  • @dayanaa6936
    @dayanaa6936 Год назад

    wonderful story 😊💚✨️ and very Nice.....👍

  • @hasitadharmendra352
    @hasitadharmendra352 4 года назад +5

    Unga voice and tamil ucharippu super sister.

  • @princysweety701
    @princysweety701 4 года назад +2

    Thanks for this story...I love it but inum intersting ah historical love stories select pani irukalam...