தன்னை எரித்து சாம்பலாக்கிய ஒரு காதலியின் கதை | Mumal’s Love Story in Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 261

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 года назад +33

    Thanks All, for this continuous love and support 🌷😍🙏🏻
    Our PODCAST Link - anchor.fm/applebox
    Other Love Stories - ruclips.net/p/PLXTxsfLS1k80lxSKemUrK4MWn8LlB5Wb6

    • @ramiabi293
      @ramiabi293 3 года назад +4

      Mam.... enaku nenga soldra story rmba pidikum mam.....plssssssss please mam ponniyin Selvan story solunga mam....enaku ponniyin Selvan story kekanum nu rmba aasai mam but nenga soldratha kekum pothu than enaku satisfaction ah iruku mam...so ithu Varai na ponniyin Selvan story ketathu ila mam....nenga solunga mam.....plsssssss please please mam

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +4

      @@ramiabi293 இப்போதைக்கு என் உடல்நிலை சரியில்லை சகோ.. சரியானதும் முயற்சி செய்கிறேன்.. நன்றி..

    • @ramiabi293
      @ramiabi293 3 года назад +2

      @@APPLEBOXSABARI take care your health sister 👍👍

    • @ajiamrinaji6146
      @ajiamrinaji6146 3 года назад +1

      Quiz contenxt ena anchi winner list annonce panuga

    • @kanmani5748
      @kanmani5748 3 года назад +2

      @@ajiamrinaji6146 announce panni rombe nall ashshu

  • @earthbalan.1110
    @earthbalan.1110 3 года назад +141

    எதையும் கடந்துப் போக தெரிந்த மனதிற்கு எதையும் மறந்து போக தெரியவில்லை .....👌👌👌

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran6342 3 года назад +45

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதையும், கதை சொல்லும் விதமும் மிக அருமை. உங்கள் பணி தொடரட்டும்...

  • @cherrytreetamil8730
    @cherrytreetamil8730 3 года назад +54

    கதையும் அருமை; உங்கள் குரலும் இனிமை; கதையின் முடிவுதான் சோகமாக இருந்தது 😔

  • @dilipdilip1203
    @dilipdilip1203 2 года назад +13

    காதலுக்கு மரியாதை கொடுத்த இரு இதயங்களுக்கும் நன்றிகள்

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 3 года назад +6

    கதையை கவனிக்க முடியவில்லை..... because of your mesmerizing voice..... புன்னகை அரசி வரிசையில் குரல் அரசி..... நல்ல முன்னேற்றம் உங்கள் கதை கூறும் முறையில்..... best wishes for சபரி

    • @ranilokeshkumar3163
      @ranilokeshkumar3163 3 года назад

      Heard fully dear tears 😢in eyes... wished to be born in those days....

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 года назад +5

    சபரி உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
    உங்களின் ஒவ்வொரு படைப்பும் சிறப்பு பா.
    படங்கள் எல்லாம் அருமை.
    சூப்பர் சபரி
    🌺🌷👍👏👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +1

      மிக்க நன்றி பிரபா 😍😍😍

  • @angavairani538
    @angavairani538 3 года назад +11

    எல்லாவற்றையும் கடந்துபோகத்தொிந்த மனம் எதையும் மறந்துபோகாது சூப்பர்டாசபரி

  • @kalkifashionhandworks7174
    @kalkifashionhandworks7174 3 года назад +44

    விக்ரமாதித்தன் கதைகள் செல்கள் தோழி ❤️

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 2 года назад +5

    நல்ல கதை வாழ்த்துக்கள்

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Год назад +1

    அழகான காதல் கதை 💏
    முடிவில் சோகமாக இருந்திச்சு....
    சூப்பர் கதை அக்கா.

  • @radhan4533
    @radhan4533 3 года назад +23

    Magnatic voice. All your videos shows your passion, dedication and hardwork congratulations sis keep rocking.

  • @kalpanaravi6561
    @kalpanaravi6561 2 года назад +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @vigneshwaran1585
    @vigneshwaran1585 3 года назад +3

    அருமையான காதல் கதை அற்புதம் நட்புதோழி

  • @praveenamurugavel9217
    @praveenamurugavel9217 3 года назад +4

    அருமையான கதை... சகோதரி இது போன்ற கதைகளை இன்னும் எதிர் பார்க்கிறேன்...👏👏👏

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 2 года назад +1

    Thankassi mumal mahendra love Story vithiyasam engal school
    Kalaththai ninaivu baduthukirekal
    Ellm supper suppper.

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +10

    கதையை கேட்க கேட்ட அப்படியே காட்சிகள் கண்முன்னே விரிகிறது சகோ..... முழ்கி விட்டேன்.... வார்த்தைகள் இல்லை சகோ.....

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz 3 года назад +2

    ஓவ்வொரு காதல் கதையும் செம சூப்பர் மேடம் நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🍁🍁🍁🍁🌾🌾🌾

  • @balaammal4816
    @balaammal4816 Год назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @aneeva3555
    @aneeva3555 3 года назад +9

    இந்த மாளிகைய பத்தி கேட்கும் போது மகாபாரத இந்ததரபிரஸ்தம் மாளிகை தான் ஞாபகம் வருகிறது சகோ....

  • @meerak3902
    @meerak3902 3 года назад +9

    சுவாரஸ்யம் குறையாமல் எப்போதும் போல் இருந்தது இந்த ❤️காதல் கதை ❤️❤️❣️❣️❣️❣️❣️

  • @psgymworld4317
    @psgymworld4317 3 года назад +4

    அக்கா இந்த மாதிரி கதைகள் சொல்லுங்க அருமையாக உள்ளது 😘

  • @kaviya5216
    @kaviya5216 3 года назад +6

    கண்களின் ஓரம் என்னை அறியாமலே கண்ணீர் துளிகள், கதையின் முடிவில்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +16

    மீண்டும் ஒரு காதல் கதை...

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi 2 года назад +3

    மிகவும் அருமையான கதை👌

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 3 года назад +2

    சூப்பர் லவ் ஸ்டோரி உங்க குரல் இனிமையில் இன்னொரு காதல் கதை சொல்லுங்க சபரி👌

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd 3 года назад +5

    Akka...Unga ella love stories um kettachu...Expecting for next rocking historical stories...😍😍😍

  • @jchithra7082
    @jchithra7082 3 года назад +1

    Unagala mathiri oru tamil teacher engaluku kidachiruntha intga tamil mela avlo interest irunthurukum ungalamathiri azhaga nagalum tamil pesirupom tamil teacheraa aahirupom akka vera level azhagu nenga pesra tamil and stories

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад +1

    நன்றி சகோதரி அருமை 👏👏👏😍❤️

  • @Dineshkumar-mj7lg
    @Dineshkumar-mj7lg 3 года назад +1

    அக்கா உங்கள் கதையில் முடிவில் கூறும் Motivational கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

  • @kamaleeswariselvam1543
    @kamaleeswariselvam1543 3 года назад +7

    After long days.... Today hearing Love stories ❤️ so happy...

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 3 года назад +1

    Unga kural super sama all the best.na yalla kathaiyum yazhuthi vakkiran naan class yadukkum pothu yanakku thevai padumnu ....I am Dr.sanakiya...super....

  • @seethaseetha6804
    @seethaseetha6804 3 года назад +2

    அருமையான காதல் ஓவியம் காதலில் சந்தேகம் ஏற்பட்டால் மனம் மட்டும் வருந்தாது உயிரும் பிரிந்து விடும் நம்பிக்கை மட்டும் தான் வாழ்க்கையோ தரும்

  • @kannansubramani717
    @kannansubramani717 3 года назад +16

    உடல்நிலைக்கு என்னவாயிற்று......?
    விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்...❤️
    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கட்சியே.......

  • @dharshiniperumal1823
    @dharshiniperumal1823 3 года назад +2

    உங்கள் குரலைக் கேட்கும் போது எல்லாம் தென்றல் வந்து பாய்வது போல் இருக்கும்.

  • @asanciamary4031
    @asanciamary4031 3 года назад +5

    After long time, am heard a fantastic love story, heart touching message... ❤️ super sisy ❤️ love you 😘 keep rocking 👍

  • @ishwarya986
    @ishwarya986 3 года назад +5

    அழகான காதல் கதை... ஆனால் முடிவு தான் ரொம்ப சோகமாக இருந்தது......❤️❤️❤️❤️👍😊❤️💞

  • @bharathihari2938
    @bharathihari2938 3 года назад +1

    Neeinga podara Ella storyum ennka romba pudikum na recent ah tha unka challel Pathan unga voice um niinga solara story un enaku romba pudikum so pakatha story la free time or na depressed ah irrukum pothu keta na positive ah feel panaran Thanks a lot Akka
    Hats off to you 😊
    Keep going

  • @priyan1328
    @priyan1328 3 года назад +4

    கதை நன்றாக இருந்தது அக்கா. கடைசியில் இறந்த விட்டார்கள். கஷ்டம இருந்தது.

  • @malathijoshua2250
    @malathijoshua2250 3 года назад +4

    எப்போதும் போல மிகவும் அருமையான கதை..🍬

  • @aestheticbrains
    @aestheticbrains Год назад +2

    Completely addicted to your voice and stories sis

  • @rainbowrobo
    @rainbowrobo 3 года назад +2

    அருமையான கதை சகோதரி.உங்கள் குரல் வளம் மிகவும் அருமை.

  • @chandravadhana1974
    @chandravadhana1974 3 года назад +1

    Story செம ❤️❤️❤️. With your magical voice. Pesupothu antha character aavae matram.

  • @soniyamathuram3011
    @soniyamathuram3011 3 года назад +2

    மிகவும் கதை அருமையாக உள்ளது அக்கா

  • @radhasithi7835
    @radhasithi7835 3 года назад

    Very nice story such a true example of suspicious
    ....and true love.....and which confidence is very important of our life..

  • @vija1434
    @vija1434 3 года назад +2

    அருமையான காதல் கதை

  • @sivaprakasam9815
    @sivaprakasam9815 2 года назад +1

    Superstory

  • @anandavallik4474
    @anandavallik4474 3 года назад +3

    Tragedy like component last longer than light themes
    Power packed narration. Blessings

  • @jc98812
    @jc98812 3 года назад +1

    awesome i never hear this kind Love Story. thank you for upload.

  • @geetharani9265
    @geetharani9265 3 года назад +1

    Good story superb sister👏👏👏👌👌👌👌🙏🙏❤❤❤

  • @suganjasuman3621
    @suganjasuman3621 3 года назад +1

    Super u r voice ,and neenka sollura Storys👌👌 thank you sister 🥰

  • @karthis9908
    @karthis9908 3 года назад +2

    நல்ல கதை👌

  • @nirmalaramaiyan1372
    @nirmalaramaiyan1372 3 года назад +3

    அக்கால மனிதர்கள் 👉அறிவிலும்,அவசரத்திலும் 👈 முதன்மையானவர்கள் சகோ♥️.

  • @Madhra2k24
    @Madhra2k24 3 года назад +8

    *Suspicion Is Poison Of Love !!! 🔥*

  • @pavishyashree7060
    @pavishyashree7060 9 месяцев назад

    Sis na unga voice ku rompa adimai......
    Unga voice and kadai sollum vidham vera level sister ❤❤

  • @shippumpshippump3003
    @shippumpshippump3003 3 года назад

    Story super..athuvum unga voice la ketkum pothu superb sis.. heart melting.... love you sis

  • @sureshmsd368
    @sureshmsd368 3 года назад +2

    Vera level sister.

  • @rohinisukumar186
    @rohinisukumar186 3 года назад

    Super love story sis
    Ipavum neraya lovers intha problem irukku
    Unga voice la kadai ketka nalla irukku..

  • @swathierd6303
    @swathierd6303 2 года назад +1

    Hii akka super story

  • @mjashraffali7963
    @mjashraffali7963 3 года назад +3

    Something special in Ur voice..... Great....

  • @lavanyaarivalakan1811
    @lavanyaarivalakan1811 3 года назад +1

    அக்கா மிகவும் நல்ல கதை ஆர்வமாக இருந்தது

  • @yogeethakumar6324
    @yogeethakumar6324 3 года назад

    TQ so much to telling stories, because I don't know to read tamil, good luck 👍

  • @charuprithi5969
    @charuprithi5969 3 года назад +4

    நீங்கள் சொல்லும் கதையும் அதன் விளக்கம் மிகவும் உண்மை. கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌

  • @arunaraja8653
    @arunaraja8653 3 года назад +1

    Arumaiyana kathal kathai....

  • @12thbiologypadikalamvanga99
    @12thbiologypadikalamvanga99 3 года назад +2

    Asusual nice narration akka your voice make us to feel live in the story... Motivational stories mathri Thriller stories weekly podunga akka ila ethavathu thriller novel weekly episodes ah podunga akka

  • @jayagayathri7370
    @jayagayathri7370 3 года назад +1

    Akka, sivagamiyin sabatham, parthiban kanavu mari stories podunga.😊 super story..

  • @subashininarayanan9073
    @subashininarayanan9073 3 года назад +1

    Nice story...tq akka

  • @srivaishnavi521
    @srivaishnavi521 3 года назад +1

    Neenga podra Ella story yu ennaku pidikum

  • @ramyakrishnan1825
    @ramyakrishnan1825 3 года назад +1

    உங்கள் கதைகள் எல்லாம் அழகு நிறைந்தது அக்கா அதில் இந்த காதல் கதையும் ஒன்று அக்கா ராஜா ராஜா சோழன் பற்றி பதிவு போடுங்க அக்கா சோழர்கள் பற்றி தெரிந்தாலும் உங்கள் குரலில் கேட்க ஆசை பதிவு போடுங்க அக்கா

  • @kanagalakshmi139
    @kanagalakshmi139 3 года назад

    UR stories r amazing madam wonderful.
    Please do MORE AND more stories on history also

  • @benazirsyed88
    @benazirsyed88 3 месяца назад

    அருமையான கருத்தை கூறிய கதை . நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍

  • @ramiabi293
    @ramiabi293 3 года назад +2

    Mam.... enaku nenga soldra story rmba pidikum mam.....plssssssss please mam ponniyin Selvan story solunga mam....enaku ponniyin Selvan story kekanum nu rmba aasai mam but nenga soldratha kekum pothu than enaku satisfaction ah iruku mam...so ithu Varai na ponniyin Selvan story ketathu ila mam....nenga solunga mam.....plsssssss please please mam

  • @shobanabalakrishnan7721
    @shobanabalakrishnan7721 3 года назад +1

    Super story akka

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 года назад +2

    Very good story sago.

  • @LittleLaks
    @LittleLaks 3 года назад +4

    A channel of 3 years old kid who is actively involved in gardening and cooking ❤️ 👌👌👌🤠 wow

  • @selvi5225
    @selvi5225 3 года назад +1

    Akka I love your stories and your voice

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 года назад +1

    அருமை சகோதரி 👏👏👏

  • @suganyasugan6803
    @suganyasugan6803 2 года назад +1

    Your voice is amazing sis

  • @vijayalakshmil7136
    @vijayalakshmil7136 3 года назад

    Arumayana kadhai. Keep it up sis. Way of telling is extremely good

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 3 года назад +1

    Nice love story.....

  • @nazriyaraji4049
    @nazriyaraji4049 3 года назад +1

    Super narration akka

  • @mpmathematicsn5374
    @mpmathematicsn5374 3 года назад +1

    I like to hear stories , ur voice is nice and sweet

  • @dr.v.suganthisivakumar9581
    @dr.v.suganthisivakumar9581 3 года назад +1

    This story is very nice ka

  • @suganthaparamasivan6616
    @suganthaparamasivan6616 3 года назад

    Trendy Tamil channel laum Intha story ktrukn bt 2 um ey spr 👍 keep going sis

  • @marimuththu6074
    @marimuththu6074 3 года назад +1

    Super love story 👏👍

  • @ambikar.k3018
    @ambikar.k3018 3 года назад

    Arumaiyana love story sabari. I like very much

  • @selluprasansp1580
    @selluprasansp1580 3 года назад +3

    மனசு வலிக்குற மரி இருக்கு இந்த கதை

  • @palanipalani3780
    @palanipalani3780 3 года назад +1

    Hiii...Akka nice story Akka...parallel life pathi podunga🤗

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 года назад

    Excellent excellent story mam👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻

  • @mukheshmukhesh7558
    @mukheshmukhesh7558 2 года назад +1

    Hi sis u r voice super.rani padmavathi story solunga.

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 3 года назад

    Hai mam super love story ethayum konjam mattri yosikanum ithu remba unmai sisy congrats your works

  • @krishn.
    @krishn. 3 года назад

    Take care akka tamil history stories podunga akka eagerly waiting for that stories akka❤ intha love story super❤👍

  • @kathiravankathir5719
    @kathiravankathir5719 3 года назад +1

    Nice love story

  • @rashminarashmina704
    @rashminarashmina704 3 года назад

    Story super. Waiting to next love story

  • @balusubramani2436
    @balusubramani2436 3 года назад +2

    Hlo akka super video

  • @MR20601
    @MR20601 3 года назад +1

    அருமை👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @priyamurugesan7986
    @priyamurugesan7986 3 года назад

    History la ulla great leaders,kings.aprm gandhi, abdul kalam , abraham lincoln,mother teresa,intha mathiri periya periya person oda life history lam daily oru video podunga sister. It will be very useful to us

  • @bharathk2013
    @bharathk2013 3 года назад +1

    கதை சூப்பர் அக்கா

  • @pavithra6350
    @pavithra6350 3 года назад +1

    Fantastic love story sister ❤️

  • @mohmedsanus1897
    @mohmedsanus1897 3 года назад +2

    Aaththira karanukku puththi mattam.super