உண்மைக் காதல் காலம் கடந்தாலும் அழிவதில்லை.... பெண்களை மதிக்கின்ற மன்னன்.... தாசி என்கிற இழிவு சொல்லை மாற்றி அமைத்திருக்கிறார்.... உண்மையோ பொய்யோ அருமையான கதை அக்கா ❤️
இளமைத்தமிழ் என்பதை தங்கள் குரலில் இனிமையாக கேட்டேன் ......சின்ன விண்ணப்பம் அடுத்த கதையில் ஒரு கதாபாத்திரம் சிரிப்பது போன்று கூறி தாங்கள் சிரித்து காட்டினால் மிகவும் மகிழ்ச்சி
Thankyou my dear friend vg 🙏🙏 கதையின் முடிவு 👌👌👌👌👌 vg எல்லா காதலும் இப்படி முடிய வேண்டும் என்ற ஆசை vg இந்த காதல் கதை ரொம்பவே சுவாரசியம் vg ஒரு நிமிஷம் சிந்தித்து பார்த்தால் கண்களில் கண்ணீர் வருகிறது vg காதலில் பிறிவு என்பது கொடுமையானது vg. நிஜ வாழ்க்கையானாலும் சரி அல்லது கற்பனை கதையானாலும் சரி vg, வாழ்வோ சாவோ இருவரும் சேர்ந்தே போகவேண்டும் vg
அக்கா கதை சுப்பர்👌 உங்கள் குரல் 👌தினமும் இரவு நேரத்தில் நான் உங்கள் கதை கேட்டபேன். பிறகு மாலதி அக்கா கதையும் கேட்ட பிறகு தான் உறங்குவேன் . வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐பிரியமுடன் ராஜி 🌹❤🌹
அருமை சகோ..... சில கற்பனை துகள்கள் காவியத்தை மேருகேட்ருகிறது.... இதை என்னால் சமீபத்திய நிகழ்வு மூலம் பொருத்தி பார்க்க முடிகிறது... அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்திரபிராதேச முதல்வர் யோகி கூறிய பேட்டி தான் அது..... ஹைதராபாத்தை மீண்டும் பாக்கியா நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது தான்.... அது பெரிய சர்ச்சையை கிளப்பினாலும்.... இந்த காணொலியோடு நான் பொருத்தி பார்த்து வரலாற்றை கொஞ்சம் புரிந்து கொண்டேன்.... நன்றி சகோ.....
பேரு வெய்கிராங்களே தவற சோறு வெய்கிராங்களா......... எல்லா இடத்திலும் கடைசி எடத்துல இருக்கு உத்ரா பிரதேசம் அவரு வந்து அதை மாத்து இதை மாத்து nu............. உனக்கு என்ன அருகதை இருக்குனு தெலுங்கு மக்கள் கேட்டா என்ன செய்றது......
இந்த கதையை இவ்வளவு. அழகாக சொன்னதற்கு. நன்றி கதை என்பதே கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கலவை தான் மிகப் பிரமாதம் இது அனார்கலி கதையை தழுவி இருந்தது
Greetings. Fantasy, choice of apt pictures, drawing, water reflecting their joyful mood,pure, Brooklyn and your little princess comment all make your narration surpass the historic search. Blessings
Nice story akka 👌👌👌 Naan unga story ah 7th standard study pannumbothu last lockdown la kekka start pannunen Now I am 8th innum unga story oda fan dhan naan Unga motivational story enakku useful ah iruku Unga literature story enakku interest ah iruku😄😄😄😄🥰🥰🥰
இது முழுவதும் வரலாறல்ல. வெறும் அடிப்படைத் தகவல்களை வைத்து எழுதிய வரலாற்றுப் புனைவு - www.appleboxsabari.com/2022/01/bagmathi-story-in-tamil.html
அனைத்து கதைகளும்அருமை . உங்கள் கடின உழைப்பு உங்கள் கதையில் தெரிகிறது.
@@arulaaraarulaara7742 நன்றி சகோ
Yen Spotify la audio release panala sis am waiting 🥺🥺
@@arulaaraarulaara7742 9
@@arulaaraarulaara7742 999999999999999999999999999999999999
கதை உண்மையோ, பொய்யோ உங்கள் குரலில் கேக்கும் போது மெய்மறந்து நம்புகிறேன் அக்கா.....💞
Yes akka
கதைக்கு ஏது உண்மை பொய் இருக்கு கதை கற்பனை கலந்தது.
Yes
Yes...naanumtha...love her and her voice ..may the universe bless everyone abundantly
உங்கள் குரலில் கதை கேட்டால், எல்லா வகையான கதைகளும் பிடிக்கிறது சகோ 👍
உங்கள் குரல் அருமையாக உள்ளது. கதை சொல்லும்விதமும் மிக அழகாக இருக்கறது சகோதரி.👌👌👌👌💐💐💐💐💐💐
Who all will get excited when there is a notification of new video from applebox ?😊😊😊
Thanks Sago
I like your voice then way of your story telling sister
அழகான பதிவு சகோதரி... உங்கள் கதை சொல்லும் விதம் என்றும் இனிமை.. கதையும் இனிமை😊😊😊👏👏👍👌😊
உண்மைக் காதல் காலம் கடந்தாலும் அழிவதில்லை.... பெண்களை மதிக்கின்ற மன்னன்.... தாசி என்கிற இழிவு சொல்லை மாற்றி அமைத்திருக்கிறார்.... உண்மையோ பொய்யோ அருமையான கதை அக்கா ❤️
Sema akka 💓
Super ra irruku 🥰
கேட்பதற்கு இனிமையாக உள்ளது ... நன்றிகள் சபரி 👏👏
👌👌👌 akka
👌👌👌👌
உங்களுடைய குரல் கேட்கும் போது என்னுடைய எல்லா கவலைகளும் மறந்து போய் விடுகிறது அக்கா நன்றி
Super sis🥳🥳
உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் சுவையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Story super unga voice um super Akka💜
Nice voice sis❤ awesome explanations
நல்ல ஒரு கதை சொல்லி! வாழ்த்துக்கள்.
Thanks a ton for introducing எண்ணுவதெல்லாம் உயர்வு channel.
அழகான காதல் கதை💏
சூப்பர் அக்கா
Nice love dear
...
உங்க கதை அனைத்தும் சூப்பர் அக்கா
Lovely
Rombaa pudichurukuu sisyy
உங்களுடைய குரல்ல கதை கேக்குறது அருமை தோழி ❤
Recent ah than unga channel ah pathe ipa unga channel videos pakkama nyt thungurathe illa😂super mam❤️
Thanks Dear
அருமையான கதை மிக்க நன்றி
Kathai super sister
கதையும் அதை சொல்லும் விதமும் அருமை நன்றியும் வாத்துகளும் சகோதரி
வாழ்த்துக்களும் *
@@yogeswarirajendran5875 நன்றி
Akka unkal kathain rasikai in all time
Very good
Intha story sham singa ray movie part mathiri iruku sisy....mass movie unga story antha story oda connect aaguthu sisy
அருமை தோழி 👌
இளமைத்தமிழ் என்பதை தங்கள் குரலில் இனிமையாக கேட்டேன் ......சின்ன விண்ணப்பம் அடுத்த கதையில் ஒரு கதாபாத்திரம் சிரிப்பது போன்று கூறி தாங்கள் சிரித்து காட்டினால் மிகவும் மகிழ்ச்சி
பாகமதி காதல் கதை அருமை அக்கா....
காதல் கதை சூப்பர் க்கா❤❤👏👏👏👏👋
Sema...Vera level
Super story ungal kuralukku nan adimi
Romba puduchu iruku😍 akka
சூப்பர் காதல் கதை
Trueloveisneverfailed.
Ungaline voice migavum inimaiyaga irukkindrathu💯💯💯
Thankyou my dear friend vg 🙏🙏 கதையின் முடிவு 👌👌👌👌👌 vg எல்லா காதலும் இப்படி முடிய வேண்டும் என்ற ஆசை vg இந்த காதல் கதை ரொம்பவே சுவாரசியம் vg ஒரு நிமிஷம் சிந்தித்து பார்த்தால் கண்களில் கண்ணீர் வருகிறது vg காதலில் பிறிவு என்பது கொடுமையானது vg. நிஜ வாழ்க்கையானாலும் சரி அல்லது கற்பனை கதையானாலும் சரி vg, வாழ்வோ சாவோ இருவரும் சேர்ந்தே போகவேண்டும் vg
Pothitharmar story podunga sis i am your fan♥️🥰🥰
Will do dear 🥰🥰
Akka aftr long time oru nalla historical story keta feel😇😇😇😇😇😍
நன்றி சகோ 🥰🌷
Unga voice ketukite na thunguren akka nega kadhai sollra vedham avlo alaga eruku
அக்கா கதை சுப்பர்👌 உங்கள் குரல் 👌தினமும் இரவு நேரத்தில் நான் உங்கள் கதை கேட்டபேன். பிறகு மாலதி அக்கா கதையும் கேட்ட பிறகு தான் உறங்குவேன் . வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐பிரியமுடன் ராஜி 🌹❤🌹
Uver All storys super ka.👌🏻👌🏻👌🏻
Arumai
Enaku Salim Anarkali nabagam tha vanthuchii siss but ivanga sernthutangaa good ending with Ur magical voice of you 😍😍😍😍
Thanks, I like this story.
அருமை
Super Thanks
🎉🎉🎉❤❤❤
அக்கா உங்களுடைய குரல் ❤❤️😍
Yes sister aamrapali story mari than eruku..... Super👍
Nice story sabari
Thank you
அருமை சகோ..... சில கற்பனை துகள்கள் காவியத்தை மேருகேட்ருகிறது.... இதை என்னால் சமீபத்திய நிகழ்வு மூலம் பொருத்தி பார்க்க முடிகிறது... அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்திரபிராதேச முதல்வர் யோகி கூறிய பேட்டி தான் அது..... ஹைதராபாத்தை மீண்டும் பாக்கியா நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது தான்.... அது பெரிய சர்ச்சையை கிளப்பினாலும்.... இந்த காணொலியோடு நான் பொருத்தி பார்த்து வரலாற்றை கொஞ்சம் புரிந்து கொண்டேன்.... நன்றி சகோ.....
பேரு வெய்கிராங்களே தவற
சோறு வெய்கிராங்களா.........
எல்லா இடத்திலும் கடைசி எடத்துல இருக்கு உத்ரா பிரதேசம்
அவரு வந்து அதை மாத்து இதை
மாத்து nu.............
உனக்கு என்ன அருகதை இருக்குனு தெலுங்கு மக்கள்
கேட்டா என்ன செய்றது......
Super appale box sabari sister
Superb 👍
Marma kadhaikal unga kuralil ketka aasai pls sollunga sister history story sollunga sis
Semma suparr sis.... Thanks... U r stress buster... To me... Thanks again.... 😍😍🙂
Ormpa alagana story Akka 👏
Akka story and imagination romba super
Daily I want to hear your story amma....you have a magic voice
அருமையான கதை சகோதரி
Supper ka
வணக்கம் அக்கா உங்களுடைய குரல் மிகவும் அழகாக உள்ளது நீங்கள் கதை சொல்ல ஆரம்பித்தால் ஒரு நாள் முழுவதும் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் அக்கா
Unkalin anaithu kadhaikalaium kattu varukiran .. it's awesome
இந்த கதையை இவ்வளவு. அழகாக சொன்னதற்கு. நன்றி கதை என்பதே கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கலவை தான் மிகப் பிரமாதம் இது அனார்கலி கதையை தழுவி இருந்தது
அக்கா உங்கள் வாய்ஸ் அழகா இருக்கு
மிக்க நன்றி சகோ 😊😊
❤
Nice mam 🌹🌹🌹🌹🌹💐💐💐💐🏵️🏵️🏵️🌻🌻🌻🌼🌼🌼
Romba naal keakkanumndu neanachcha story neenga romba nalla sollirukkeenga
Super magical voice... 👌👌👍👍
👍👍👍👍👍 I like this story
Terror stories podunga ka like kanchanai
Hmm nice story sister
அருமையான குரல் சபரி எப்படி இப்படி உங்க குரலை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு உங்கள் இனிமையான குரலுக்கு நான் அடிமை 👌🥰
All story very useful sis Thankyou very much
Thanks Sathya
Nice story 👌
Sis Cleopatra story poduga
Without your story my day won't be completed.Thank you
Greetings. Fantasy, choice of apt pictures, drawing, water reflecting their joyful mood,pure, Brooklyn and your little princess comment all make your narration surpass the historic search. Blessings
your story telling style is very nice
Super love story sister...
I love it..im addicted your voice
Love you sister... keep rock it...
I love your voice
Superior sister Thanks
Wow... thank you sis 👍💐
Super mam
Very super mam
Horror stories sollunga ka plz and daily stories podunga
Interesting ah erundhu
Superb light ah match agu
Super love story 💗 , really Vera level story sister
அருமையான காதல் கதை . I loved it. Congrats.
Yes two stories like similar but amarabali story better than this story✌️✌️💖💖your story and your voice super👌👌
Nice story akka 👌👌👌
Naan unga story ah 7th standard study pannumbothu last lockdown la kekka start pannunen
Now I am 8th innum unga story oda fan dhan naan
Unga motivational story enakku useful ah iruku
Unga literature story enakku interest ah iruku😄😄😄😄🥰🥰🥰
Thanks a lot dear
Story Super ka.... Apdiye PONNIYIN SELVAN kadaiyum sollunga ka.... 🥰🥰
❤️Vanakkam sabari Akka....Dr jay from m'sia....🙏
Nice nd equal importance to everyone gud ruling.
Your voice and pronunciations are awesome...great sissy... applauds 👏👏👏