Aiya kadaga lagnam,viruchigam,kettai-4...7am adhibadi sani meena rasiyil avarudaya uthirathadhi-4 il irkirar anaal astangam,,ucham petra sukkiran astangam,suryan ketuvudan..Indha naangum uthirataadhi natchatirathil...7aam edathil guru neecham thiruvona nakshatram la..avar navasamthil uchham....tell me parivarthanai about guru and sani in position of 7 and 9 from my lagnam....lagnadhipadhi chandran 5il irkirar,,(2il ulla sevvai thanadhu naalam paarvayaga chandranai paarkirar....enudaya lagnam,7,8,2 am veedai patri soliviten .enaku anbana alagana manaivi kidaipala??..
ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 10 ல் சனி உள்ளார். இருவரும் 7 இடத்தை பார்க்கின்றனர். 7 இல் எந்த கிரகமும் இல்லை. எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...
My lagnam is empty and seventh house is Guru.., but my fiance lagnam is sooriyan(sun),chevaai(mars),and kethu combination of three and the seventh house is Raghu..,what will happens sir.., clarify me sir..,
@@manomohana19 Unga Rasi chart la. 7th place parunga. Athu entha rasi la irukunu parunga. So. 7th place lord ah find out panalam. Then. Find out Jupiter place. We can use this way to figure our our better half.
ஐயா எனக்கு கன்னி ராசி ஹஸ்தம் 2பாதம் பிறந்தது 30/091989 துலாம் லக்கினம் திருமணம் எப்ப நடககும் காதல் வெற்றி பெற வழி கூறுங்கள் ஐயா.இப்ப ராகு திசை செவ்வாய் புத்தி நடக்கிறது வாழ்க்கை வேதனையாக இருக்கிறது.
Wonderful explanation. many of the points are very unique and never heard from any other astrologers. Thankyou Guruji.
நல்ல விளக்கம் நன்றி ஐயா
சிறப்பு ஐயா🎉
Thanks alot Guruji, very infOrmative...GOD BLESS YOU
OM SIVAYANAMAHA OM
Thank u for ur information.You have deep knowledge and research about astrology.Your logic is correct as per the past happenings in my life.
சிம்மராசி பூர நட்சத்திரம் கன்னி லக்கினம் நல்லதா கெட்டதா லக்கினத்தில் செவ்...சனி..இணைவு..
கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் லக்கினத்தில் குரு+கேது 7ஆம் இடத்தில் சனி+ராகு இருந்தால் நல்லதா ஜயா
களத்திரகாரகன் களத்திர ஸ்தானத்தில் இருந்தால் பலனில்லை என்றும் சில நூல்களில் உள்ளதே ஐயா..
விளக்கம் தேவை..🙏🙏
Migavum arumai iya nandri!!!!!!!!
ஏழாம் இடத்து கிரகம் பனிரெண்டாம் இடத்தில் உச்சம் எப்படி அய்யா மேசலக்கணத்துக்கு சுக்கிரன்
Very much explained and pallanduvazha
Iyyaa meena lagnam ...budan pathagathipathi...if budan in 11th house magaram is that good or not
For my horoscope 4 planets are thr. Yena hagaporono
நவாம்சத்தில் இருக்கும் கிரகத்தை பற்றி விளக்குங்கள் ஐயா.
Good information sir.Thank u
மூண்றாம்பாவகம்வீடியோபோடூங்கள்
மிக சிறப்பு அய்யா
ஐயா,மீனராசி 7ல் சனி லக்கினத்தில் குரு சந்திரன் புதன் உள்ளது எப்படி இருக்கும்.
7il sani,sevai,suriyan iruntha ena aya nadakum....en rasi mesham
லக்னாதிபதி கேதுவும் 7ம் இடத்துக்கிரகம் ராகுவும் இருந்தால், மனைவி அமைவதே சிரமமா அய்யா. விளக்குங்கள் அய்யா.
Aiya vanakam kanni laknam rasi katam 7il suriyan puthan enaivu navamsa katam 7il sukran mattum ullathu palan eppadi irukum...
நன்றி ஐயா
Aiya kadaga lagnam,viruchigam,kettai-4...7am adhibadi sani meena rasiyil avarudaya uthirathadhi-4 il irkirar anaal astangam,,ucham petra sukkiran astangam,suryan ketuvudan..Indha naangum uthirataadhi natchatirathil...7aam edathil guru neecham thiruvona nakshatram la..avar navasamthil uchham....tell me parivarthanai about guru and sani in position of 7 and 9 from my lagnam....lagnadhipadhi chandran 5il irkirar,,(2il ulla sevvai thanadhu naalam paarvayaga chandranai paarkirar....enudaya lagnam,7,8,2 am veedai patri soliviten
.enaku anbana alagana manaivi kidaipala??..
Thasi enrl enna..
உதாரண ஜாதகத்தில்மூலம் பலன் சொல்லவும்
7lam idalthil suriyan nala bavathil irunthalum pala iyya
ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 10 ல் சனி உள்ளார். இருவரும் 7 இடத்தை பார்க்கின்றனர். 7 இல் எந்த கிரகமும் இல்லை. எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...
Ezham etam Kiragam Ellai enrall enna sium Sri
7l kiragam illai endral aiya?
Good information ayya.
My lagnam is empty and seventh house is Guru.., but my fiance lagnam is sooriyan(sun),chevaai(mars),and kethu combination of three and the seventh house is Raghu..,what will happens sir.., clarify me sir..,
7ல் சந்திரன், குரு, செவ்வாய், கேது........ சனியின் வீடான கும்பத்தில் இருந்தால்?
ஸ்தான பலம் முக்கியம்
Daily morning I see ur post ayya..
ஐயா 7 இடத்தில் சுக்கிரன் செவ்வாய் உள்ளது
7th place guru kadaga rasi..reshba langan...ayya
Gurug Sir,very good explanation about seventh house.Thank you Sir.
7ல் செவ்வாய் மேஷம்.....ரிஷப ராசி துலாம் லக்னம்...பெண் ஜாதகம்
Thank you sir
அய்யா நீங்க பல்லாண்டு வாழனும்..
If the seventh house is blank how will be effect?
7 ம் இடம் சுத்தம். ஏதும் கிரகம் பார்க்கிறது? என்பதையும் அறிந்து ஸ்தானம் தரும் பலனை அறியலாம்.
7m Idathil sani irunthal,enna akum ayya
எந்த ராசி என்பது முக்கியம்
iyya 7 il entha kiramum ilai endral enna artham ?
நல்லதாம் எனக்கும் 7ல் கிரகம் இல்லை
@@arishg671 nandri
@@manomohana19 Unga Rasi chart la. 7th place parunga. Athu entha rasi la irukunu parunga.
So. 7th place lord ah find out panalam. Then. Find out Jupiter place. We can use this way to figure our our better half.
ஏழாம் இடம் செவ்வாயின் வீடு எந்த கிரகமும் இல்லை செவ்வாய் எட்டாமிடத்தில் ராகு சுக்கிரன் செவ்வாய் இணைவு பெற்ற அமைகிறது
8ல் செவ்வாய் தோஷம தரும்
ஏழாம் இடமான விருச்சிகம் எட்டாம் இடமான தனுசு வாழ்க்கை துணையின் குணநலன் எப்படி இருக்கும் ஐய்யா
🙏
கேது/சந்தின் 7 ம் இடத்தில் இருக்க பெற்றால் பலன்
7 ல் கேது தோஷம தரும்
ஐயா எனக்கு கன்னி ராசி ஹஸ்தம் 2பாதம் பிறந்தது 30/091989 துலாம் லக்கினம் திருமணம் எப்ப நடககும் காதல் வெற்றி பெற வழி கூறுங்கள் ஐயா.இப்ப ராகு திசை செவ்வாய் புத்தி நடக்கிறது வாழ்க்கை வேதனையாக இருக்கிறது.
ஐயா நானும் இந்த lakinam தான் எனக்கு 7ல குரு இருகார் என்ன பலன்
ஐயா 7ஆம் இடத்தில் சந்தரன் ராகு. சுக்கரன் வீட்டில் சேர்ந்து இருந்தால்
Superb , sir
மூண்றாம்பாவகத்திண்விலக்கம்பற்றிவிலக்கம்விடியோபோடுங்கள்
Thanks appa
நன்றி சார்
நன்றி iya
நன்றி சார்
Thanksayya