ஜாதகத்தில் குரு - ஜோதிடப் பாடம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 191

  • @thirunavukkarasum7048
    @thirunavukkarasum7048 4 года назад +4

    VERRY nice SUPER PIONT astro m thirunaukkarasu maduraviol

  • @padmamuralidharan-p4x
    @padmamuralidharan-p4x 4 месяца назад

    பேசிகிட்டே இருக்கீங்க....ninstop speech ..great knowledge, depth knowledge

  • @madhangopal8197
    @madhangopal8197 5 лет назад +38

    உங்களின் சேவை மனப்பான்மை கொண்ட பயிற்சி அளிப்பு நன்று ஐயா... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,

  • @padmamuralidharan-p4x
    @padmamuralidharan-p4x 4 месяца назад

    அருறமையான பேச்சு நல்ல மனிதர், அருமை sir

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 года назад +1

    இனிமை, எளிமை, அருமை, அற்புதம், மிகவும் சிறப்பு,நன்றி, அய்யா, ஆதிபத்யம், ஆட்சி குறித்தும், அதன் வீடுகள், பலன்கள் குறித்தும் விளக்குங்களேன், நன்றி🙏🙏

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan3606 5 лет назад +8

    உங்களுடைய இந்த உயர்ந்த சேவைக்கு மனமார்ந்த நன்றி ஐயா 🙏🙏

  • @pondiannpondian6420
    @pondiannpondian6420 2 года назад

    ஐயா நல்லா பேசுறீங்க நல்ல விளக்கமாக அளிக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி

  • @velmurugant6729
    @velmurugant6729 3 года назад +3

    நலமோடும்வளமோடும் வாழ கடவுளைவணங்குகிறேன் வேல்முருகன்

  • @shivahits3269
    @shivahits3269 3 года назад +1

    வகுப்பு அருமை நல்ல பதிவு நன்றி

  • @drsrviji
    @drsrviji 4 года назад

    மிக அழகாகத் சொல்கிறீர்கள்,ஐயா.

  • @MadhesanU
    @MadhesanU 3 года назад +1

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா 🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 года назад

    Nice vedio presentation 🙏 thanks 🎉

  • @deepamecogreen1834
    @deepamecogreen1834 2 года назад

    மிகவும் தெளிவான பதிவு

  • @sugumarankandaswamy8473
    @sugumarankandaswamy8473 Год назад

    🙏🙏🙏நன்று!

  • @devaraj3206
    @devaraj3206 Год назад

    🙏🙏🙏super super iyya thanks for you

  • @forfriends6613
    @forfriends6613 7 месяцев назад

    Viruchaga laknam 12 il guru, puthan, seivvai, suriyan amainthula jothidaruku vaalkkai epdi irukum ayya

  • @arivazhaghanshanmugam467
    @arivazhaghanshanmugam467 4 года назад

    அருமையான எளிய முறை விளக்கம்

  • @souparnikamc284
    @souparnikamc284 14 дней назад

    Guru sani serkai & guru kethu serkai patri yum viviriyungal please..

  • @lionyoungguysnagari1384
    @lionyoungguysnagari1384 2 года назад

    Sir enaku lagnam kumbham anall guru 9th house naladha ketadha

  • @sxthtaivarjaakumar1883
    @sxthtaivarjaakumar1883 5 лет назад +1

    Thank you very much sir ungal sevai thodarattum ayya 🙏🙏🙏👍👍👍

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 3 года назад

    Vanakkam ayya....kumba lagnam lagnathirku 4m pavthil gurupagavan sooriyan, puthanudan inainthu ullar. 5m parvaiyaga 8m pavathil ulla raguvai parkkirar. 7m parvaiyaga 10m idatthai (gragangal illai)parkkirar. 9m parvaiyaga 12m idatthai (gragangal illai) parkkirar.Amsa kattathil gurupagavan kadagatthil thanitthu ullar(amsa lagnam thansu). palangal eppadi ayya....

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 4 года назад

    Guru and Saturn combination. In 3 house from lagnam, what is good and bad.

  • @rahulv6969
    @rahulv6969 3 года назад

    Guru pagai aanal guru 7am paarvai suriyan and sukran guru 5am paarvai santhiran guru 9am paarvai sevvai govt job kedaikuma?

  • @dhandapanik3566
    @dhandapanik3566 5 лет назад +1

    Ayya vanakkam, kumba lagnam 10 th place guru viruchigam and Retrograde (vakram). How is this?

  • @sxthtaivarjaakumar1883
    @sxthtaivarjaakumar1883 5 лет назад +1

    Sir guru vin Meena veetil sukran ragu 2nd house Budha in kanni veetil guru kedhu 8th house. Iruppadhu good or bad pls explain me sir 🙏

  • @rajamraja7635
    @rajamraja7635 3 года назад

    Iyya vanakkam! Guru is 11th place from lagnam& 10th place in Kethu. Ragu, sukran is 4th place. Kadaga Lagnam & Dhanushu Raasi! How is it?

  • @vinothkumar1421
    @vinothkumar1421 4 года назад

    Excellent guru class lot of details about guru thanks for teching iyya

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +1

    Nice explanations iyya arumai. Nandri iyya.

  • @guruquotezz
    @guruquotezz 11 месяцев назад

    Very nice video super

  • @sugumarankandaswamy8473
    @sugumarankandaswamy8473 Год назад

    நமஸ்காரம். குரு வணக்கம்🙏

  • @murugesavana8084
    @murugesavana8084 2 года назад

    மிக தெளவாக உள்ளது ஐயா.

  • @niranjanexpress6442
    @niranjanexpress6442 3 года назад

    Guru kethu dhanush rasiyil sernthu irundhal enna palan iyya

    • @SitharJothidam
      @SitharJothidam  3 года назад

      I am in hospital will back soon after recover of my health

  • @Shivasankar333
    @Shivasankar333 4 года назад

    Iyya vakam 2 idam guru kedhu inaithal enna nadakum iyyam konjam sollunga iyya

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +1

    Very well explanation thank you sir

  • @MeenaMeena-qu1rj
    @MeenaMeena-qu1rj 2 года назад

    Ayya yennoda rasi kattathil guru ve illai epdi erukuma please soluga

  • @NandaKumar-xt6tq
    @NandaKumar-xt6tq 3 года назад

    Mithuna lakanam, 2il guru, sukkaran, sevai irunthal palan

  • @MadhesanU
    @MadhesanU 4 года назад

    நன்றிகள் ஐயா

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 лет назад

    Guru Sir, All of the information is very good and useful.Thank you Sir.

  • @umaravi9700
    @umaravi9700 4 года назад

    Super Ayya 👌

  • @altimatefanofajith
    @altimatefanofajith 4 года назад

    thank you sir... really nice explanation....

  • @tnphere9336
    @tnphere9336 5 лет назад

    Magara laknam, 8 th place guru and sukaran, and also 12th place sani and ragu it s good or bad what kind of benefit gives

  • @ramaswamyranganathan6050
    @ramaswamyranganathan6050 3 года назад

    Very nice 👍

  • @jamunaranee5521
    @jamunaranee5521 5 лет назад +1

    Excellent, ayyah. Thank you.

  • @adithyaproperties
    @adithyaproperties 5 лет назад

    kumba laknam guru in sukiran ( rishabam) house its good or bad iyya ? kindly reply...

  • @VelMurugan-yl6hc
    @VelMurugan-yl6hc 5 лет назад +1

    Vaazhga vazhamudan...

  • @KRKRSOORI
    @KRKRSOORI 5 лет назад +4

    மேஷ லக்னம் கடகத்தில்(4ல்)குரு,கேது இணைவு,ஆனால் குரு வக்ரம் இந்த இணைவு நல்ல பலனை தருமா?

  • @thirunavukkarasum7048
    @thirunavukkarasum7048 4 года назад

    God. Plas you AYYA astro m.thirunaukkarasu

  • @salemsivaa5684
    @salemsivaa5684 2 года назад

    ஐயா வணக்கம்
    எனக்கு கன்னி லக்கினம் ராசியும் 5ல் குரு மகரத்தில் இருக்கிறார் எனக்கு என்ன பலன் ஐயா

  • @lalithasubashinirlssongs654
    @lalithasubashinirlssongs654 5 месяцев назад

    ❤❤❤ very nice

  • @Sankarps1982
    @Sankarps1982 4 года назад

    ஐயா கும்பம் லக்னம் லக்னத்தில் குரு தனித்து இருக்கிறார் குரு தசை நன்மை செய்யுமா. ராசி மகரம் நட்சத்திரம் உத்திராடம் .

  • @kumarmr5618
    @kumarmr5618 5 лет назад +2

    Sir Thanks for a nice video. Guru and Saturn if together what is the affect. And also if Guru is its own house what will be the effect of Guru and the planet in the same house. You have not stated this. Regards

  • @arivunithi4346
    @arivunithi4346 Месяц назад

    கடக லக்கினம்
    6ல் குரு ஆட்சி ஐயா,
    விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @shakila985
    @shakila985 5 лет назад

    Ayya, for me guru in makaram house.. I'm kadaga lagnam.. Sani in 4th house tulam house. For me guru neecham?

  • @ganeshansmr6690
    @ganeshansmr6690 3 года назад

    Thula lagnam makara rasi 6 th meenam guru+Raghu and 12 kethu and no more planet from 7 8 9 10 11

  • @judsinykajendrarajah4850
    @judsinykajendrarajah4850 5 лет назад

    Aiya maraivu sthanathil guru itunthalum parvai palan itukkuma

  • @maheswarishiva1800
    @maheswarishiva1800 5 лет назад +1

    Thank you

  • @murlikrishnanv4427
    @murlikrishnanv4427 5 лет назад

    நன்றி அய்யா! Love you!

  • @mrvillage3971
    @mrvillage3971 4 месяца назад

    Ayya sukran bagavan thanusu rasila pagai ayya😢

  • @mathavankesavan6350
    @mathavankesavan6350 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanansanmugam9290
    @saravanansanmugam9290 5 лет назад

    நன்றிகள் அய்யா !

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 5 лет назад

    Sir
    If guru and sukkhiran both together in 8th place from lagnam what is its nature

  • @pondiannpondian6420
    @pondiannpondian6420 2 года назад

    ஐயா மகரத்தில் குரு நீச்சம் துலாமின் சனி உச்சம் இது நல்ல பலன் தயவு செய்து சொல்லுங்க ஐயா

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham 5 лет назад

    மிகவும் அருமையான விளக்கம் மிகுந்த நன்றி ஐயா
    அதிக சுபத்துவம் பெறும் கிரகமும், பாவகமும் பாதிப்படையுமா (அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு) இந்த பழமொழி ஜாதகத்துக்கு பொருந்துமா ஐயா விளக்கமளிக்க வேண்டுகிறேன்.

  • @sibisofianbu5708
    @sibisofianbu5708 3 года назад

    Eñaku 11 aam edathil guru errukirar 😇🙏...santhirar vedu

  • @senthilkumarss7281
    @senthilkumarss7281 5 лет назад

    Great work Ayya. 🙂🙂🙂

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 5 лет назад

    மிகவும் அருமையாக கருத்துக்களை சொன்னிர்கள் ஐயா , குருவும் கேதுவும் 7 இல் மிதுனத்தில் இருந்தால் என்னபலன்கள் ஐயா . நன்றி .

  • @prabhuganesanin
    @prabhuganesanin 5 лет назад

    Nandri aiya..

  • @vijayakumars719
    @vijayakumars719 4 года назад

    magara Laganam. 2 la guru , nalla tha iya

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      தனித்த குரு சுமாரான பலன்கள் தரும்

  • @rajesha6941
    @rajesha6941 5 лет назад

    Sir job keadikkaratha eapdi solla mudiyum

  • @sankariramanravi792
    @sankariramanravi792 5 лет назад

    🙏🏻 nandri

  • @bharathir6310
    @bharathir6310 4 года назад

    Super🙏

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 4 года назад

    What about when guru is in Magaram.

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      வக்கிரகத்தில் செல்வார்

  • @manitimes4671
    @manitimes4671 5 лет назад

    நன்றி ஐயா

  • @SubramanianGIyer
    @SubramanianGIyer 5 лет назад

    Is this applicable to birth chart or the one as on date? Please tell me. I am interested in astrology.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 лет назад +1

    துலாம் லக்னத்தில் குரு அமர்ந்து மேசத்தில் நீசம் பெற்று வக்கிரம் பெற்ற சனி 7ம் பார்வையாக குருவை பார்த்தால் இல்வாழ்க்கை எப்படி அமையும் ஐயா?உங்கள் வீடியோக்கள் அணைத்தும் மிகவும் அருமை ஐயா! !

  • @malathiv7158
    @malathiv7158 5 лет назад

    ayya enakku meenam rasi kanni lakganam kadakathil guru ucham but lifela no improvement ennum nalla jopkoda ella

    • @strongenough3739
      @strongenough3739 5 лет назад

      Kanni lagnathirku guru paathagathipathi...adu utcham na nallada...

  • @venivelu5183
    @venivelu5183 5 лет назад +1

    Sir, thanks

  • @gopirasup6616
    @gopirasup6616 5 лет назад

    mesa laknam ,1il chevai 2 il guru , viyalan palan sollunkal....

  • @rajeshdayalan5299
    @rajeshdayalan5299 5 лет назад

    Mekka nandri iyya....

  • @meenakshik6272
    @meenakshik6272 4 года назад

    Nandri ayya

  • @vishnupriya2260
    @vishnupriya2260 4 года назад

    Guru kethu serndhu irundhaal?

  • @sujathab4293
    @sujathab4293 4 года назад +1

    க மகர ராசி லக்னமாக பெற்று குரு அங்க அமரந்திருந்தால் திக் பலன் உண்டுங்களா ஐயா? குரு மகரத்தில் நீச்சம் என்று கேள்விபட்டுள்ளேன்...விளக்கம் கூறவும் ஐயா

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 4 года назад

      o சனி கும்பத்திலோ மேம்,கடகம் துலாம் மகரம் ஆகிய எதிலாவது இருந்தால் கேரக்டர் உடல் வலிமை சிறப்படையும்

  • @nobasiva3993
    @nobasiva3993 4 года назад

    guru-ketu serkai sollunga..

  • @harik3679
    @harik3679 4 года назад

    Best

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg 4 года назад

    Thanksayya

  • @kaviarasimahendravarman8301
    @kaviarasimahendravarman8301 4 года назад

    வணக்கம் ஐயா
    இந்த பிரபஞ்சம் வலிமை வாய்ந்த ஒன்று அதில் ஜோதிட சாஸ்திரம் என்பது மிகவும் அவசியம். அதை பற்றி நீங்கள் விளக்கம் தரும் முறை அற்புதமானது

  • @subhavenkat6277
    @subhavenkat6277 5 лет назад

    Nanri Aiya

  • @Konkop2319
    @Konkop2319 Год назад

    குரு நீட்ச சனியுடன் இணையும் போது அதன் பார்வை நல்ல பார்வையா

  • @gopirasup6616
    @gopirasup6616 5 лет назад

    guru niranra idam paal ...vilakam iyya...?

  • @alagupandi1781
    @alagupandi1781 5 лет назад +1

    லக்னத்தில் குரு +ராகு இணைவு பத்தி சொல்லுங்கள் ஐயா

  • @velmurugant6729
    @velmurugant6729 3 года назад

    குருபலம்விளக்கம்மிகநன்றுஐயா.வேல்முருகன்.தி

  • @vijayakandhan9276
    @vijayakandhan9276 5 лет назад

    17.12.1993 time 7.7 am cbe soiluga

  • @sathyasathya5156
    @sathyasathya5156 5 лет назад

    Ayya guru makara rasila neecham adhai patri thearivikkavum

  • @kavitharamesh3074
    @kavitharamesh3074 5 лет назад +1

    மகர லக்னம் மகரராசி லக்னத்தில் குரு+பவுர்னமிசந்திரனம் சனி மீனத்தில் பரிவர்த்தனையில் ஆட்சியா விளக்கவும் ஐயா

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 лет назад

    Nanri sir

  • @vaithegit2577
    @vaithegit2577 4 года назад

    நவாம்ச லக்னம் கடகத்தில் குருவும் புதனும் எனில் வரப்போகிற குரு திசை எனக்கு மேற்படிப்பும் வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @vaithegit2577
      @vaithegit2577 4 года назад

      @@SitharJothidam thank you sir🙏🙏

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 5 лет назад +1

    Like you appa

  • @kmaharajan8566
    @kmaharajan8566 5 лет назад +2

    Ayya jadhagathil guru balamaga than ullar but sani avarai parkirar ithuthan bayamaga ullathu

  • @raihandheen3109
    @raihandheen3109 4 года назад

    ஐயா, வணக்கம் 5 ல் குரு உச்சத்தில் இருக்கும் போது காரோக பாவ நாஸ்தி ஏற்படுமா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      ஏற்படாது

    • @raihandheen3109
      @raihandheen3109 4 года назад

      @@SitharJothidam நன்றி ஐயா, வாழ்க பல்லாண்டு

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      ஏற்படாது

  • @manivannanrc634
    @manivannanrc634 5 лет назад

    ஐயா குருவும் கேதுவும் லக்கினத்திற்கு 6 ம்‌ வீட்டிலும், ராசி கட்டத்தில் கடகத்தில் இனைந்துருந்தால் என்ன யோக பலனைத் தரும்.