ஐயா வணக்கம். 4ம்-பாவகப்பலன் வீடியோவை பார்த்தேன் விளக்கம் அருமையாக சொன்னீர்கள். நன்றி ஐயா. என்னுடய ஜாதகத்தில் மிதுன லக்கன் லக்கனத்தில் ராகுவும் 4ம் இடத்தில் சூரியன் புதன் (உச்சம்) சுக்கிரன் இருக்கிறார்கள் 10ம் இடத்தில் குரு இருக்கிறார் 4ம் இடம் பார்வை 10ம் இடத்திலும் 10 ம் இடம் பார்வை 4ம் இடத்தில் பார்த்தும் இன்றும் பணத்திற்கு மிகவும் கஷ்டபடுகிறேன். கடனால் சொந்த வீட்டை விற்று இன்று வாடகை வீட்டில் குடியிருக்கேன். என்னுடய இந்த நிலைக்கு காரணம் என்ன வென்று சொல்லுங்கள் ஐயா. ( 5ல் செவ்வாய் - 7ல் கேது - 8ல் சனி- 11ல் சந்திரன் கிரகம் அமைந்துள்ளது)
ஐயா நான்காமிடத்தில் புதன் நீசமாகி வக்கிரம் பெற்று இருக்கிறார் பத்தாம் இடத்தில் குளிகன் இருக்கிறார் பன்னிரெண்டாம் இடத்தில் குரு இருக்கிறார் என் மகனின் ஜாதகம் மகன் படிப்பார் பலன் சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம் என்னுடைய ராசி தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என்னுடைய ராசி கட்டத்தில் துலாம் லக்கனம் லக்கனத்தில் இருந்து இரண்டாமிடத்தில் சனி இருக்கிறார் நான் ஜாதகம் பார்க்க முடியுமா ஜாதகம் கற்றுக்கொள்ள முடியுமா
Salute ayya
உங்கலதுஜோதிடபாடம்மிகநண்றாகபுரிகிரது.மிகமிகநண்றி
வாழ்த்துக்கள் மிக்க நன்றி.
Super
ஐயா வணக்கம்.
4ம்-பாவகப்பலன் வீடியோவை பார்த்தேன் விளக்கம் அருமையாக சொன்னீர்கள்.
நன்றி ஐயா.
என்னுடய ஜாதகத்தில் மிதுன லக்கன் லக்கனத்தில் ராகுவும் 4ம் இடத்தில் சூரியன் புதன் (உச்சம்) சுக்கிரன் இருக்கிறார்கள் 10ம் இடத்தில் குரு இருக்கிறார் 4ம் இடம் பார்வை 10ம் இடத்திலும் 10 ம் இடம் பார்வை 4ம் இடத்தில் பார்த்தும் இன்றும் பணத்திற்கு மிகவும் கஷ்டபடுகிறேன். கடனால் சொந்த வீட்டை விற்று இன்று வாடகை வீட்டில் குடியிருக்கேன். என்னுடய இந்த நிலைக்கு காரணம் என்ன வென்று சொல்லுங்கள் ஐயா.
( 5ல் செவ்வாய் - 7ல் கேது - 8ல் சனி- 11ல் சந்திரன் கிரகம் அமைந்துள்ளது)
Thank you sir..
ஐயா வணக்கம் , 4-ல் தேய்பிறை சந்திரன் , 1-ல் வக்ர குரு இருந்தால் , திக்பலம் உள்ளதா ? நன்றி.
Ayya super
Ayya 6 mathi video please ayya iam waiting
ஐயா ! பணிவான வணக்கம். நான் கன்னி லக்கனம், 4 ம் வீட்டில் குரு, சந்திரன் உள்ளார். புதனோ மீனத்தில் பலன் கூறுங்கள் ஐயா !வாழ்க ! பல்லாண்டு
புதன் நீசபங்கம்
குரு + சந்திரன் குருச்சந்திர யோகம்
@@SitharJothidam நன்றி ஐயா
Nandri Ayya!
Ayya enakku kumbha lagnam 4il kedu ulladu, karaga Graham sukran 7il ullar, athu Mattum alla 3il guru Sevvaiyudan sernthu 5am parvaiyaga sukranai parkirar. 4am veetai yarum parkavillai. Naan ithu varai engineering post graduation, sontha company, veedu, vaganam Ellam adainthuvitten. 4il kedu problem enru kurineergale future il ethavadu problem varuma pl guide me.
Super ayya.
Nandri ayya
ஐயா நான்காமிடத்தில் புதன் நீசமாகி வக்கிரம் பெற்று இருக்கிறார் பத்தாம் இடத்தில் குளிகன் இருக்கிறார் பன்னிரெண்டாம் இடத்தில் குரு இருக்கிறார் என் மகனின் ஜாதகம் மகன் படிப்பார் பலன் சொல்லுங்கள் ஐயா
Daughter date of birth 1.9.94 kadagam rasi mesha lagnam birth time 9.5 pm tiruchy marriage, job sollunga ayya
சந்திர லக்கினத்திற்கு 4ல், புதனுடன்சுக்கிரன் இருந்தாலும் நல்லதா ஐயா
clear explanations. iyya.what you tell for 4th place is well appt to my horoscope. iyya.
Lagnamthuk 8 Santhiran iruntha nallatha ?
தீர்க்க ஆயுள்
துலாம் லக்கினமாக அமைந்து செவ்வாய் 4லும் சனி 2லும் இருந்தால் என்ன பலன் ஐயா
இரு அசுப கிரகங்கள் பரிவர்த்தனை
நல்ல பலன்கள் கிடைக்கும்
மகர லக்னம் அய்யா 4ஆம் அதிபதி செவ்வாய் 4இல் இருக்கிறார்.....என்ன பலன் தருவார் அவர்
ஆட்சி பெற்ற கிரகம் நல்ல பலன்கள் தரும்
ஐயா வணக்கம் என்னுடைய ராசி தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என்னுடைய ராசி கட்டத்தில் துலாம் லக்கனம் லக்கனத்தில் இருந்து இரண்டாமிடத்தில் சனி இருக்கிறார் நான் ஜாதகம் பார்க்க முடியுமா ஜாதகம் கற்றுக்கொள்ள முடியுமா
4ஆம் இடத்தில் கேது இருக்க கேது யேககர் எப்படி இருக்கும் ஐய்யா
Iya jewelry and money veetula irunthu yaro thirudu vitar. 1 month aaguthu. 80 gram jewelry Iya. Ethan parharam sollunga. 😩
jathagam parkanum
Pls b specific
ஐயா
4 ஆம் இடம் மாமனார் மற்றும் நண்பர்களைக் குறிக்காது.
கணேசன்
ஐயா நன்றி