ஐயா தாங்கள் கூறியபடி (time stamp 22:50) லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து ஆட்சி பெற்ற குரு தனது 9 ஆம் பார்வையால் பாற்கிறார். 5ஆம் இடத்தில செவ்வாய் அமர்ந்து பரிவர்த்தனை செய்கிறார். ஆனால் வாழ்கையில் ஜான் ஏறினால் முழம் சருக்களாக இருக்கிறது. சனிபகவானின் நிலை புரிந்து இருக்கும் உங்களுக்கு. ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா. நன்றி ஐயா. உங்கள் காணொலி மிகவும் தெளிவு 🙏🏼
அய்யா தெளிவான விளக்கம். எனக்கு ரிஷப லக்கனம் லக்கனத்தில் செவ்வாய் 2ல் குரு கேது 11ல் புதன் நீசம் 6ல்சனி 8ல்சந்திரன் ராகு 10ல்சுக்கிரன் 12ல்சூரியன் குரு தசையில் என்ன பயன்கள் தரும் அய்யா குருவின் நிலையை விளக்குங்கள் நன்றி
5 கேது 11ராகு . லக்னம் விருச்சிகம் 7 ல் சுக்கிரன் செவ்வாய் நன்மையா. 10 சந்திரன் 8ல் குரு 9ல் சூரியன் புதன் சனி . காலசர்ப தோஷம் இதை உதாரணஜாதகமமாக விளக்கம் சொல்லமுடியுமா ஐயா. மற்றவர்கள் தெரிந்தால் செல்லலாம்
11அம் இடத்திற்கும்-சர திர உபயம்; சம்பந்தமும் உண்டா.. ஏன் என்றால் பலகையில் உள்ளது அதனை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. அடுத்த பதிவில் தெளிவாக கூறவும்.உங்கள் பதிவுகள் புரிந்துகொள்ள எளிதாக உள்ளது.உங்கள் சேவைகள் தொடர வேண்டும் உங்கள் மாணவர் நன்றி 🙏
ஐயா எனக்கு கடகலக்னம் 11 ல் செவ்வாய்கேது 2ல்சுக்கிரன் 10ல் குரு 2ம்மிடம் பார்வை 1,12 பரிவர்தனை இப்போதுகேதுதிசை சூரியன்சாரத்தில் கேது பலன்சொல்லவும் எதிகாலம் எப்படியிருக்கு?
மிகவும் அருமை ஐயா!! மிகவும் நன்றி!!!
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
Vazhga valamudan Ayya
Gurug Sir,Very good lesson about 11th house. Thank you Sir.
Useful Information sir. Thank you.
Barani mesha rasi 11m veedil sevai sooryan adchi. Ucham chanthiran 3 kiragam sernthiruku velinadu palan unda
11 m idam 2 m thirumanathai patriyum kooruma iya. Mesalaknam 11 m iedathil sukranum sevvayum sernthu ierunthal, 2 thirumanam nadakkumnu soltranga. Unmaya iya. Vilakkam tharungal. Plz
ஐயா தாங்கள் கூறியபடி (time stamp 22:50) லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து ஆட்சி பெற்ற குரு தனது 9 ஆம் பார்வையால் பாற்கிறார். 5ஆம் இடத்தில செவ்வாய் அமர்ந்து பரிவர்த்தனை செய்கிறார். ஆனால் வாழ்கையில் ஜான் ஏறினால் முழம் சருக்களாக இருக்கிறது. சனிபகவானின் நிலை புரிந்து இருக்கும் உங்களுக்கு. ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா. நன்றி ஐயா. உங்கள் காணொலி மிகவும் தெளிவு 🙏🏼
laknam kanithal calkulation patri vedio podugal iyya
Sir, 🙏🙏🙏🙏
Super ayya.
11 veetu gragam Pagai anal enna aagum
Ayya 12 rasin thozlil patri vedio podugal iyya
அய்யா தெளிவான விளக்கம். எனக்கு ரிஷப லக்கனம் லக்கனத்தில் செவ்வாய் 2ல் குரு கேது 11ல் புதன் நீசம் 6ல்சனி 8ல்சந்திரன் ராகு 10ல்சுக்கிரன் 12ல்சூரியன் குரு தசையில் என்ன பயன்கள் தரும் அய்யா குருவின் நிலையை விளக்குங்கள் நன்றி
ஐயா வணக்கம். துலாம் லக்னம். சூரியன் புதன் லக்கினத்தில் நல்லதா. சூரியன் நீசம் இல்லையா நன்மை தருமா. .?
Naan kadaga lagnam risapa rasi enakku 11 chanthiran utcham aanal theipirai chanthiran 😭
உச்ச கிரகம் நல்ல பலன்கள் தரும்
@@SitharJothidam mukka நன்றி அய்யா
ஐயா 11ம் இடத்தில் குரு சூரியன் சனி கேது ஆகிய கிரகங்கள் உள்ளன கும்ப லக்னம் ரிஷப ராசி பலன் கூறுங்கள்
11 ல் 9 கிரகங்களும் இருக்கலாம்
நீசக்கிரகம் மட்டும் இருக்கக் கூடாது
5 கேது 11ராகு . லக்னம் விருச்சிகம் 7 ல் சுக்கிரன் செவ்வாய் நன்மையா. 10 சந்திரன் 8ல் குரு 9ல் சூரியன் புதன் சனி . காலசர்ப தோஷம் இதை உதாரணஜாதகமமாக விளக்கம் சொல்லமுடியுமா ஐயா. மற்றவர்கள் தெரிந்தால் செல்லலாம்
19/07/1977
கலைத்துறைக்கும் பதினொன்றாம் அதிபதிக்கும் தொடர்பு உண்டா ஐய்யா
11அம் இடத்திற்கும்-சர திர உபயம்; சம்பந்தமும் உண்டா.. ஏன் என்றால் பலகையில் உள்ளது அதனை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. அடுத்த பதிவில் தெளிவாக கூறவும்.உங்கள் பதிவுகள் புரிந்துகொள்ள எளிதாக உள்ளது.உங்கள் சேவைகள் தொடர வேண்டும் உங்கள் மாணவர் நன்றி 🙏
சி ம்மலக்னம் 2ல் புதன் ஆட்சி உச்ச ம் இதன் தசை நன்மை யா தீமையா 9க்கு உடையவன் 4ல்ஆட்சிஇவை நன்மை யா தீமையா கூறுங்கள் ஐயா
நல்ல பலன்கள் கிடைக்கும்
நன்றி ஐயா!
கும்பம்
லக்கினம்
பழன்
ஐயா மகரலக்கனம் மகரராசி 13.7.1984 எனக்கு 12ல் குரு வக்கரம் அந்த திசை எப்படி இருக்கும்
ஐயா எனக்கு கடகலக்னம் 11 ல் செவ்வாய்கேது 2ல்சுக்கிரன் 10ல் குரு 2ம்மிடம் பார்வை 1,12 பரிவர்தனை இப்போதுகேதுதிசை சூரியன்சாரத்தில் கேது பலன்சொல்லவும் எதிகாலம் எப்படியிருக்கு?
5ல் ராகு தனித்து உள்ளது
தாமதமாக ஆண் குழந்தை பாக்கியம் ஏற்படும்
12ல் சுக்ரன் புதன் உள்ளது
நல்ல பலன்கள் கிடைக்கும்
எனக்கு 11ல் கன்னியில் புதன் தனித்து உச்சம்