கிரக பலம் அறிதல் - ஜோதிடப் பாடம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @sanjeeviraman6809
    @sanjeeviraman6809 2 года назад +1

    Arumai iyah

  • @pavalakkodithangavel6170
    @pavalakkodithangavel6170 Год назад

    ஐயா வணக்கம் ஜோதிட விளக்கம் மிக அருமை உங்களால் இயன்றவரை விளக்கம் தாருங்கள்

  • @sureshsg6133
    @sureshsg6133 5 лет назад +2

    சூப்பர் உங்கள் சேவை தொடரட்டும் இந்துத்வம் வளரட்டும்......

  • @s.kannan5490
    @s.kannan5490 5 лет назад

    ஐயா வணக்கம் தாங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமை

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 2 года назад +1

    Very useful informations for my enrichment Guruji.

  • @pmsubramanian1069
    @pmsubramanian1069 2 года назад

    Very clear concepts nicely described.sairam

  • @swaminathan7887
    @swaminathan7887 Год назад

    God gifted Guru u r .. nandri

  • @mathavansp6562
    @mathavansp6562 4 года назад

    வாழ்க வளர்க..உங்கள் சேவை

  • @harshisjourney5589
    @harshisjourney5589 Год назад

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanrajan4233
    @nagarajanrajan4233 4 года назад

    Valgavalamudanஅருமை ஐயா நன்றாக புறிகின்றது ஐயா நன்றி

  • @swaminathan7887
    @swaminathan7887 Год назад

    Excellent

  • @mparamasivam3359
    @mparamasivam3359 5 лет назад +1

    நல்லபாடம்அருமைஅய்யாநன்றி

  • @kumaravelramasubbu883
    @kumaravelramasubbu883 3 года назад +1

    Namaskar to great guru

  • @sivakannanpanavai1730
    @sivakannanpanavai1730 4 года назад

    அருமை யான பதிவு

  • @ganesankumudhavalli2376
    @ganesankumudhavalli2376 5 лет назад

    wonderful explaination. Arumai..arumai...
    Very powerful n strong points in your clips sir...
    Your experience is vast n u r sharing beautifully in ur briefings.
    clarification n clarity is very good.
    Hatsoff to ur service.
    Ganesan
    Jothidar

  • @devaraj3206
    @devaraj3206 Год назад

    🙏🙏🙏super super iyya thanks for you

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 лет назад +2

    Guru Sir, very good explanation and useful information.Thank you Sir.

  • @mr.pragi2457
    @mr.pragi2457 2 года назад

    Iyya mannikkavm 10 edathirkku athipathi suriyan endru ninaikkiren.... Negal santhiran ena vilakkam kodukkurirgal....

  • @pharimoorthy184
    @pharimoorthy184 3 года назад +1

    ஐயா நல்லது எப்படி தெரிந்து கெrன் வது பெண்கல்யாணத்திற்கு எந்த திசையில் சென்ருல் பெண் கிடைக்கும் எள் பதை அறிவதுதயவு செய்துவிளக்கவம்

  • @karthiknivi7997
    @karthiknivi7997 Год назад

    8ஆம் வீட்டில் 9ஆம் அதிபதி அமர்ந்த நிலையில் அவரின் (காலத்தில்) சுபரின் திசை எனக்கு 9ஆம் அதிபதி காலத்தில் சுபரின் திசை புரியவில்லை அய்யா...மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை என்பதே உண்மை ...குருவே சரணம்

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 4 года назад

    Super Speech Sir.

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 лет назад +1

    ஐயா வணக்கம்.அருமையாக, பொறுமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி. ஆனால் விருச்சிக லக்னத்திற்கு பத்தாம் அதிபதி சந்திரன் என்று கேந்திராதிபத்ய விளக்கத்தில் கூறுவது குழப்பமாக உள்ளது. விருச்சிக லக்னத்திற்கு பத்தாம் அதிபதி சூரியன் தானே. விளக்கம் தாருங்கள் ஐயா.நன்றி.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 лет назад +4

    ஐயா பல அறிய நல்ல தகவல் தருகிறீர்கள். மிக்க நன்றி ஐயா.ஆனால் இதில் ஒரு சிறு திருத்தம் உள்ளது ஐயா. 10ம் இடம் சூரியன் ஐயா . தாங்கள் சந் என சொல்லி விட்டீர்கள்.முன்பும் இது மாதிரி தவறு நிகழ்ந்துள்ளது எனவே கொஞ்சம் அதை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா. 🙏🙏🙏

    • @devaraj3206
      @devaraj3206 Год назад

      🙏🙏🙏super super iyya thanks for you

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 лет назад

    Thanks sirs good news sir

  • @nirmalselva5226
    @nirmalselva5226 4 года назад

    Laknathi pathi in 8th ucham... Mithuna laknam -sevvai +sukaran +suriyan in 8th place.... Is it bad sir?

  • @durgam2601
    @durgam2601 4 года назад +1

    ஐயா நான் ரிஷப ராசி தனுசு லக்கனம் லக்கனாதிபதி குரு 8ல் உச்சமாக உள்ளார் ராசினாதன் சுக்கிரன் 12ல் உள்ளார் இது யோகத்தை தருமா?

  • @MuthuRaj-z7f
    @MuthuRaj-z7f 10 месяцев назад

    ஐயா‌‌ வணக்கம்
    நான் ஜாதகம் படிக்க விரும்புகிறேன் எந்த புக் வாங்கவேண்டும்

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 4 года назад

    12.53 minute as per the chart Chandran is in 11 th place kanya raasi and kadagam 9th place as per vrichika lagnam . How come it will be kendradhi padi. It should be trikonadhipathy .... 10th place is suriyan ( simma veedu) ... Please explain ayya ..

    • @janarthanansundararaj5902
      @janarthanansundararaj5902 3 года назад

      கடக ராசிதான் சந்திரனின் ஆட்சி வீடு
      சிம்ம ராசி சூரியன் ஆட்சி வீடு. சிம்மத்தில் சந்திரன்.இதில தவரு உல்லது

  • @jathujathu5699
    @jathujathu5699 3 года назад

    ஐயா நீச சனியுடன் குரு,சந்திரன் இணைந்து இருக்கிறது.விதி கெட்டால் மதியைப்பார்த்துக் கூறு என்று சொன்னீர்கள்.ஆனால் சந்திரனும் நீச சனியோடு இணைந்து காணப்படுகிறதே ஐயா.அப்போது எப்படி லக்னம் பலமா பலமற்றதா என்பதை அறிவது?

    • @SitharJothidam
      @SitharJothidam  3 года назад

      நீசபங்கம் பெறும்

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 5 лет назад

    Ayya very nice explanation. If Sani is neecham in rasi but in navamsa kendra to chandiran. You say this is necha banga raja yogam. But some astrologers say Planet parvai cannot be used in navamsa. Which is true. Is there any proof. Please explain. Thank you.

  • @mohankmookkaiah
    @mohankmookkaiah 5 лет назад +2

    Sir 10th lord is sun not moon

  • @madhangopal8197
    @madhangopal8197 5 лет назад

    நன்றி ஐயா

  • @மகாலட்சுமிசுந்தரவடிவேலு

    ஐயா இயற்கை வேளாண்மை செய்ய விருப்பம். அதற்கு ஜாதகம் கணிக்க வழி கூறவும்.

  • @thilagagovindarajan3661
    @thilagagovindarajan3661 5 лет назад

    Good explanation sir

  • @umasethuram5745
    @umasethuram5745 5 лет назад

    நன்றி

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 лет назад

    Excelent ayya

  • @k7foraanmigakathaigalk7for22
    @k7foraanmigakathaigalk7for22 5 лет назад

    Good

  • @deshingrajan3823
    @deshingrajan3823 5 лет назад +1

    ஐயா சந்திரனைப்பற்றிய கேந்திராதிராதிபத்திய விளக்கம் தவறு. சரிபார்க்கவும்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 года назад

      10 சூரியன் வீடு.

  • @rajeshc3189
    @rajeshc3189 5 лет назад

    Good good

  • @ramprasad_v
    @ramprasad_v 5 лет назад +3

    Watch in 2x

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 5 лет назад

    Tnq sir

  • @udayakumaralagappan2930
    @udayakumaralagappan2930 4 года назад

    எனது ஜாதகத்தில் ரிஷப (ராசி, லக்னத்தில்) லக்னாதிபதி சுக்கிரன் 4ல் சூரியன் 6ல் ராகுவுடன் இனணந்து பரிவர்த்தனை உள்ளது. தற்போது எனக்கு லக்னாதிபதி வலுப்பெற்றுள்ளதா? இல்லையா? பலன் கூறுங்கள் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад +1

      வலுப் பெற்று உள்ளது

    • @udayakumaralagappan2930
      @udayakumaralagappan2930 4 года назад

      @@SitharJothidam மிக்க நன்றி ஐயா

    • @Shivashiva-gj2bj
      @Shivashiva-gj2bj 4 года назад

      அய்யா நான் விருச்சிக லக்கினம், கடக rasi, பூச நட்சத்திரம் பாதம்-4. 2-கே, 4-சனி, 5-சூ,செ,பு, 6-கு,சு, 8-ரா 9-சந். சந்திர தசா, சனி புத்தி நடக்கிறது12.7.2020 வரை. நிம்மதி இல்லை. கொஞ்சம் வழி காட்டுங்கள் அய்யா.. உங்க பிள்ளையாய் நினைத்து.. 🙏

    • @Shivashiva-gj2bj
      @Shivashiva-gj2bj 4 года назад

      பிறந்த தேதி: 23.03.1964 10.51pm மதுரை.

  • @manojastred5797
    @manojastred5797 5 лет назад

    Laknathipathy neesabangam adaithaal enna palan ayya

  • @kusalakumari5976
    @kusalakumari5976 5 лет назад

    very good explanation sir . If lagnapathi is neecham in 5th place what is the palan? Date of birth: 8.11.1996,7.15pm in chennai.

    • @jontykrumper
      @jontykrumper 3 года назад

      Basic numerology u r moving from 8 to 7 ,,as per ur dob good sign

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 5 лет назад

    Enaku mithuna lagnam..8 la sani adchila iruku..enaku 9 kum athipathi sani than..so 9 am athipathi 8 la irukratha eduthukalama

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 5 лет назад

    Aiyaa, 10m ida adibathi, Sooriyan not chandran.

  • @Ganesan-oi2ex
    @Ganesan-oi2ex 2 месяца назад

    ஜோதிடவிதிகளைமிகவும்எழிமையாகதெரிந்துகொள்ளபுத்தகம்வேண்டும்ஐயா

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 5 лет назад

    You say 10 am adipadhi chandran but its simman so sun.... lot of such errors sir

  • @ARajan-ph9eg
    @ARajan-ph9eg 5 лет назад

    ,

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 3 года назад

    Sir,
    Excellent.

  • @sekarudaya3082
    @sekarudaya3082 2 года назад

    நன்றி

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @drsifuh
    @drsifuh 5 лет назад

    Super explanation 🙏