யோகஸ்தானம் 9 ம் இடம் -- ஜோதிடப் பாடம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 74

  • @narasimmalurajasekaran718
    @narasimmalurajasekaran718 5 лет назад +2

    அருமை ஐயா, அருமை
    ஐயா தாங்கள் கூறும் பாங்கு மிகவும் "எளிமை" "இனிமை" பாமரனுக்கும் புரியும் "புலமை"👌

  • @JeminiPadmini
    @JeminiPadmini 4 месяца назад

    ❤ நன்றாக உள்ளது

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 5 лет назад

    மிகவும் நன்றாக விளங்கம் கொடுத்துள்ளீர்கள். எனது ஜாதகத்தில் 9க்குடையவன், 2, க்குடையவன், 11க்குடையவன் 9 ஸ்தனத்தில் உள்ளனர் ஆனால் வாழ்க்கை அதிஷ்டமாக இல்லையே. மற்றும் எனது நிறைய யோகங்கள் உள்ளது ஆனால் 50 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் போராடி வருகிறேன் வெற்றி கிட்டுமா என தெரியவில்லை. நீங்கள் சொன்ன பலன்கள் எனக்கு பொருந்துகிறது. நான் உலகமக்கள் உயர் நிலை அடைய வேண்டும், என்ற நோக்கமும், பிறவியின் பயனை மக்கள் அறிய வேண்டும் என்றும் போராடிவருகிறேன்.

    • @seyonagro6057
      @seyonagro6057 4 года назад

      Kuladeivathidam kellungal kedaikum

  • @harig3347
    @harig3347 3 года назад

    Nice and simple explaination about
    9th house I shell keep in touch with
    You Thanks

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 лет назад +5

    9ல் கேது ...அந்த இடத்துக்கு உரிய அனைத்து யோகங்களும் அற்றுப் போய் , வாழ்வின் அனைத்து ( மன, பண)கஷ்டங்களையும் அனுபவித்து , 30 வயதுக்கு முன் இறை நம்பிக்கை குறைந்தும், 30 வயதுக்கு மேல் இறைவழியில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படும்.

  • @dhaneshkumarbalakrishnan1014
    @dhaneshkumarbalakrishnan1014 5 лет назад +2

    மிகவும் அருமை அய்யா.

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 лет назад +1

    Gurug Sir,Very good explanation about 9th house. Thank you Sir.

  • @drsmtnithyapalaniswamy6954
    @drsmtnithyapalaniswamy6954 5 лет назад +1

    அருமை ஐயா. நல்லது.

  • @Kaiyathri
    @Kaiyathri 2 года назад

    Nandri appa🙏

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 года назад

    Superb information sir

  • @jasminnicesirjasmin2321
    @jasminnicesirjasmin2321 5 лет назад +1

    Thanks for good service aiya

  • @madhangopal8197
    @madhangopal8197 5 лет назад +2

    நன்றி ஐயா 🙏

  • @parimaladevi3632
    @parimaladevi3632 3 года назад

    Ayya,meka arumaiyaka solkirrikal,,,

    • @parimaladevi3632
      @parimaladevi3632 3 года назад

      9 la kuru irku ayya enna palan solunga ayya please,,

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 лет назад +1

    Super explains sir Thanks sirs

  • @dhamoyuvan5869
    @dhamoyuvan5869 5 лет назад +3

    ஐயா லக்கினாதிபதி புதன் 6ல் சூரியன் மற்றும் ராகு உடன் இருப்பது நன்றாக அமையுமா? மிதுன லக்கினம், துலாம் இராசி.

  • @santhanammunna9908
    @santhanammunna9908 Год назад

    Vanakkam iya thanusu lakkanam guru 2 Edam 6 edathil 9eda athipathi suriyan mthen 10 Eda bh7than 6edathil suriyanudan serthu resaba rasil sukkaranodu erukkum bothu jathahar eppadiberuppar guru 2edathil erunthu 6edathai parkirar

  • @rasgullapalkova1201
    @rasgullapalkova1201 2 года назад

    என்னுடைய லக்னம் தனுசு - சந்திரன் மேஷம் - சூரியன் மற்றும் செவ்வாய் சிம்மம். மஹா பாக்ய யோகம் என்று சொல்கிறார்கள் - அப்படியா ? பிறப்பு நண்பகல் - கிழமை செவ்வாய்

  • @RameshKumar-tm2un
    @RameshKumar-tm2un 3 года назад

    nandri ayya

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 года назад +1

    Very good explanation Sir.Thank you.

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 4 года назад +1

    முழுமையான விளக்கம் 🙏 ஐயா நான் கன்னி லக்கினம் 9ம் வீட்டில் சனி. சுக்கிரன் 8ல், சூரியன் 6ல் (கும்பத்தில் )பலன் கூறுங்கள் ஐயா !🙏🙏🙏

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நல்ல பலன்கள் தரும்

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 2 года назад

    4 athipathium 9 athipathium oruvaraga irunthu 2 il irunthal enna palan

  • @sgokilagokilasuresh1221
    @sgokilagokilasuresh1221 5 лет назад

    Methuna rasi ,merugasirusam natchathiram, dhula Lagnam1 sani,sugran,2 kethu,3 suriyan,phuthan ,guru,8 ragu,9 sandhiran,12 sevvai,female palan gurungal ayya..

  • @nithyakandavel3439
    @nithyakandavel3439 5 лет назад +2

    Nice explanation sir. U were telling for isthira rasi, 9th house planet is pathagathipathi... please do give information on this

    • @manigandans8521
      @manigandans8521 4 года назад

      Rahu ketu in same house will destroy pathagathipathy effects

  • @alliswell5245
    @alliswell5245 2 года назад

    9 la sani irundhal nalla palanai tharuma aiya

  • @M.K.FAMILY1005
    @M.K.FAMILY1005 2 года назад

    9, அதிபதி சனி ..7ல் இருந்துதால்
    என்ன பலன் அய்யா

  • @sakthivimala4762
    @sakthivimala4762 4 года назад

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 9ம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இணைவு இது எப்படி பலன்கள் தரும் தயைகூர்ந்து கூறவும்

  • @subaganesanm2006
    @subaganesanm2006 4 года назад +1

    Simmam Laganam 9 il guru+ sani
    seavai paruai epdi irugum. Ayya

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @subaganesanm2006
      @subaganesanm2006 4 года назад

      @@SitharJothidam marriage life epdi irugum sir........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Please

    • @subaganesanm2006
      @subaganesanm2006 4 года назад

      @@SitharJothidam please sir enaku itha mattum sollunga sir

  • @thangarajk229
    @thangarajk229 5 лет назад +2

    ஒன்பதாம் இடத்துஅதிபதி ஒன்றில் இருந்தால் நல்லதா. ஐயா அது புதன் கவர்கிறது.

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 5 лет назад

    Nanri sir

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 лет назад

    Super ayya.

  • @dr.piramanayagamprof3657
    @dr.piramanayagamprof3657 4 года назад

    அண்ணா
    கிரகங்களுக்கு பார்வை உள்ளது அறிவோம்.
    அதே போல ராசி வீடுகளுக்கு பார்வை உள்ளதா?

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 года назад

    ஐயா dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்கினத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+புதன்+குரு.,எப்போது தொழில் வெளிநாட்டில் அமையும்?

  • @mathavankesavan1060
    @mathavankesavan1060 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @aravindhiran3816
    @aravindhiran3816 4 года назад

    ஐயா,வணக்கம் !,,
    மீன லக்கினம் ,ஒன்பதில்(விருச்சகம்) குரு சந்திரன் யோகம் இருந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லையே ஏன்?
    DOB-6/3/83
    துலாமில் சனி வக்கிரமானதாலா?..
    இல்லை, 12-ல்சூரிய புதன் இணைந்ததாலா எனக்கூறுங்கள் ஐயா!..

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад +1

      திருமணம் சம்பந்தமாக ஏறாலமான விஷயங்கள் உள்ளது

    • @aravindhiran3816
      @aravindhiran3816 4 года назад

      @@SitharJothidam நன்றி ஐயா!..
      லக்கினத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு,மற்றும் நான்கில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகிறதா ஐயா?,,,,

  • @VENKAESHHH
    @VENKAESHHH 5 лет назад

    அனைத்து கிரகங்களும் வலுவாக அமைந்து லக்னாதிபதி கேதுவுடன் இணைந்து கிரகணம் அடைந்தால் என்ன பலன் அய்யா????

  • @கனகராஜ்கிருஷ்ணன்

    ஐயா வணக்கம் ஜாதகத்தில் லக்னத்திற்கு 9ம் வீடு கடகம் சுக்கிரன் கேது இனைவு நன்மை நடக்குமா

  • @raamsmoorthy747
    @raamsmoorthy747 5 лет назад

    Vannakkam iyya enakku 9 athipathi Neecham sthira lakkam simmam chevvai 12 la irukku ithu sthirathukku pathakathipathi nallatha kettatha pathil iyya.

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 5 лет назад

    9 suriyan chevvai budhan guru
    12 sani 8 sukran
    3 chandran 4 ketu 10 rahu
    kumbha lagnam
    evarukku entha vithamana yoham amaiyum

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 4 года назад

    ஐயா நான் லைக் பன்னிவிட்டேன் மிகவும் சிறப்பு ஆனால் எங்கள் கேள்விகளுக்கு ஒரு பதில் எனக்கு உங்களிடம் இருந்து வரமாட்டுங்கிது இந்த சந்தேகத்திர்க்கு பதில் தாருங்கள் நன்றி என்னுடைய ஜாதகத்தில் 9ஆம்இடம் விரிச்சகம் ராசியில், செவ்வாய் புதன் சூரியன் சந்திரன் இப்படி இருந்தால் ஓரளவுக்கு பராவயில்லையா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நல்ல பலன்கள் உண்டு

    • @gkjoshuagkjoshua2157
      @gkjoshuagkjoshua2157 4 года назад

      @@SitharJothidam மிக்க நன்றி ஐயா

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 лет назад

    மிதுன லக்கினத்திற்கு 8,9க்குரிய சனி, 12ல் ராகு வுடன் இருந்தால் நல்லதா?, தீயதா ? ஐயா

  • @jyothih8162
    @jyothih8162 3 года назад

    அருமை அய்யா 🙏

  • @navamani0642
    @navamani0642 5 лет назад +2

    🙏🙏🙏

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 5 лет назад

    மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ் +சனி,8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+ புதன்...Dob:14.1.1984...ஐயா எப்போது எனக்கு தொழில் அமையும்?

    • @vinomuru7471
      @vinomuru7471 5 лет назад

      Call pay the fees u want to get free

  • @srinaths9475
    @srinaths9475 5 лет назад

    ஐயா நான் விருச்சிக லக்னம் தனுசு ராசி சனி கும்பத்தில் வக்ரம் சூரியன் சிம்மத்தில் சுக்கிரன் உடன் உள்ளார்... கொடுத்து வைத்த தந்தை எனக்கு உள்ளார்

  • @jothimani9342
    @jothimani9342 4 года назад

    எனக்கு கும்ப லக்னம் ஆனால் 9ல் சூ பு சு வி சனி என ஐந்து கிரகம் ஒன்றாய் உள்ளது (நான்38வயது பெண்)

  • @thangarajk229
    @thangarajk229 5 лет назад

    வணக்கம் ஐயா.

  • @ramkumarsuriya1259
    @ramkumarsuriya1259 5 лет назад

    லக்னத்திற்கு 12 ஆம் இடம் சனி கேது இனைந்தாள் நல்லதா?? கடக லக்னம்

  • @jagadheesh6137
    @jagadheesh6137 5 лет назад

    9 la sani irku ayya enna palan solunga ayya

  • @pradeepm6437
    @pradeepm6437 4 года назад

    9 ம் இடத்து அதிபதி 10 ல் இருந்தால் என்ன பலன் ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @sivapiriyan508
    @sivapiriyan508 5 лет назад +1

    9ல் செவ்வாய் இருந்தால்

  • @srinaths9475
    @srinaths9475 5 лет назад

    9ம் இடத்திற்கு பூர்வ புண்ணிய அதிபதி குருவின் பார்வை உள்ளது விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு

  • @valarmani6047
    @valarmani6047 4 года назад

    9ல் கேது இருத்தால் அய்யா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      துணிவு, தைரியம், தன்னம்பிக்கை தரும்

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 4 года назад

    Onbathula chevai kethu erukku ayya

  • @Kaiyathri
    @Kaiyathri 2 года назад

    Nandri appa 🙏

  • @palanis5829
    @palanis5829 5 лет назад +1

    நன்றி ஐயா.

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 года назад

    ஐயா dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்கினத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+புதன்+குரு.,எப்போது தொழில் வெளிநாட்டில் அமையும்?