Hi Anna thank u so much Anna...enaku pcod pblm and thyroid pblm and irregular periods irunthuchu.marraige aki 2 years apuram treatment and tablets potuthan engaluku baby irunthuchu..ipa papaku 1and 1/2 years akuthu ..after delivery bmi weight ah vida en weight athigama irunthathu..apa than weight loss pana unga 99 days challenge ah follow panunen 64 days complete paniruken and unga pcod workout um sethu panunen ...ipa Nan entha Tablet um podama praganant aiten thank u so much... doctor kita poi check panunapa pcod pcos pblm la ethum illa athan ungaluku normal ah ve baby form aituchu very very thank u Anna.
Thank you Anna.ipadi oru result kedaikkum nu Nan ethir pakave illa.nanum en husband um Rompa surprise aitom ..99 days challenge pana start pana arampicha one month la ye enaku 3 kg loss Achu and also periods um irregular ah irunthathu 40 day's la vanthuruchu .I am so happy Anna..nenga Epothum Happy ah irupinga...
Sister sonnathu yallame nanum pannen 90kg to70kg weight laas panniruken romba happy avanga sonnathu polave nanum 80 age analum worked vida matten ur videos motivated to me thank you anna😊😊
Hi பிரதர் நான் உங்க வொர்க் அவுட் பார்க்கரேன் எல்லாம் செம்மயா இருக்கு நானும் பணறேன் என்னால் நடக்க முடியாது நான் மாற்றுத்திறுனாலி ஒக்காது தான் வாமப் பண்றேன் சைக்கிளிங் பண்றேன் வொர்க் அவுட் பண்றேன் எனக்கு தினமும் வொர்க் அவுட் பண்ற மாதிரி சொல்லி தாங்க இப்ப தான் 10 நாள் ஆச்சி உங்கள பாத்து பண்ண ஆரம்பிச்சி
மிகவும் உண்மை சகோதரி டயட் இரண்டாவது தான் ஒர்க்கவுட் தான் முதலில். நல்ல மாற்றம் கால் வலி இல்லை. சுறுசுறுப்பா இருக்கு . உங்கள் ஊக்குவிப்பு தான் காரணம் சகோதரி சொன்னது போல் வாக்கிங் போவதில் இருந்து சமைக்கும் போதும் உங்கள் வாய்ஸ் கேட்டுக்கிட்டே இருக்கணும்.
Hi anna I lost 7 kgs from 30 days.... I followed 99 days challenge.. Simple food management and exercise (10000 steps).. 67 kg to 60 kgs... Thank you anna
9:55 Hearbal Trink. Na use pannen 20daysla 7 kg weight loss pannen. Antha drinka continue panna vendam. Instanda Weight loss pannitu aparam workout panni body mainten pannika ventiyathu than.
Hi anna I'm was 83kg by follow your workout Inow im 76kg but still im having knee pain I want to reduce more weight pls teach me workout to avoid knee pain I need your reply anna pls reply me
நானும் 100 kg இருந்தேன் delivery ஆன பிறகு 96 kg வந்தேன்.... அதுக்கு அப்புறம் 1year ஒன்னும் பண்ண முடியாம அப்படியே விட்டுட்டேன்... பிப்ரவரி 2022 ல ஒரு goal வச்சேன்.. இந்த year எப்படியாவது வெயிட் loss பண்ணனிடம்னு.... But எதுமே எனக்கு செட் ஆகல.. அப்போ தான் intermittent fasting பத்தி youtube ல பாத்தேன்... டாக்டர் அருண்குமார்.... vedios பாத்தேன்.... அவரு ellam correct ah சொன்னாரு..... அப்போ இருந்து follow பன்னினேன்....16:8 tan நானும் follow பண்ணிட்டேன்,...3 months ல 7 kg கொறச்சேன்... இப்போ 75 இருக்கேன்... இன்னும் 5 kg கொறச்சிட்டா போதும்... BMI க்கு... கரெக்டா இருக்கும்.. All the best friends for weight loss journey. 💐💐💐
Hi sir na 64 kgs irunthen innaiku 15th day work out plus diet irunthu innaiku weight 59.1 kgs 15 days la 5 kg loss panniruken ur videos motivated to me thank you sir🙏
நன்றி சகோதரி நான் என்னோட வயசு 40 என்னால இந்த பின்பற்ற முடியல உங்கள பாக்கணும் இப்பார்வை ரொம்ப குடுத்து இனிமே நான் அந்த ஒரு கோட்டை கண்டிப்பா செய்வேன் நன்றி நன்றி சகோதரரே நன்றி சகோதரியே
I too got inspired by indraja n reduced 10kgs. I followed your 99 days challange and reduced 10kgs. Now having my 2nd kid for 6 month baby . Now started reduce my pregnancy weight. Thank you Anna.
21 days chellage start pannum pothu heria iruthu anna.coutiue aa panna mudiyala.dieat maddum follow pannen.85 kg la iruthu.69 kg vanthuten.ennala weight loose panna mudiyum nu unga motivational speech enaku helpful aa iruthu anna.tq so much RD anna
I am also your great fan Sir ❤ I started workout n diet from Jan . Starting i am in 89 kg ,now i reached 72 .Now only i saw your videos.Very motivation ❤❤❤
Sir I am 70 kg now for many people it's not a big weight but for it turned my life upside down.Knee pain,ankle pain,Alwayd tired and dull.all kinds of problems recently staRted conduming pills for stress and depression.Help me how to follow your videos.
தம்பி என் வயது 62 என் எடை 70 இந்த வயதில் நான் உடற்பயிற்சி செய்யலாமா?அப்படியானல் எப்படிப்பட்ட பயிற்ச்சி செய்ய வேண்டுமென பதில் தரமுடியுமா? என் வெய்ட்டய் கொண்டு என்னால் நடக்கமுடியவில்லை.
Sir I am seeing your video s recently i am 51 years old wt 90 kd ht 5'4 can i reduce weight . Where is your gym you are doing great job brother God bless you
Hi sir na 99 challenge and 49 challenge panni 20 kg loss pannanaen thanyou so much sir72kg to 52 kg na ippa bmi weight la irukaen. enanuku romba support pannathu my husband avangalukum evlo thanks sonnalum pathathu.THANK YOU SO MUCH ANNA😊
Hi anna ... Enaku pcod iruku ... Doctor weight loss panna sonnnaga ..... Apo unga channel name ah thn sonnaga.... aprm prescription la unga channel name thn mention panni kuduthu irukaga anna ....🤗😊
அண்ணா நான் கல்யாணம் 30 கீழ வெட் இருந்தான் அண்ணா இரண்டு குழந்தை ஆப்ரேசன் 50 வேலை டெய்லரிங் ஒரு அக்சறேன் கை கட் ஆப்ரேசன் 3முறை மொத்தம் 5 ந்து முறை ஆப்ரேசன் பண்ணியிருக்கு அண்ணா இப்பம் என் வெட் 100
Hi sir na house wife na romba varushama weight reduce pananum nu nenaikuren ana continiuos ah try panrathu ela athan na panra mistake .. this vedio is really motivating to me sir ena bodyshaming panavanga minadi azaga slim ah agi katuven sir ..
Its true within one week my skin glow ..bcz of sweating , bad dirt elame velila aagiruthu and fruits normal days ah vida konjam high ah edukurom and water intake athigama irku.. so body flexbile and skin glow .
@@thilakavathis4537 im in progress... enaku rd sir kudutha warmup memory aagirchu.. so na daily warmup 10 times panirven . And excercise panitu irken ... inch loss aaguthu but weight slow ah kuraiyuthu ... water kudikiren .. fruits sapdrn , aprm veetla seira food thaa edukuren .. lunch soru(carb edukama irntha nallathu) but sapda thaa seiren .. night 1 dosa or ntng to eat . Mrng only fruit. And cfe kudikave maten .. im tea lover but tea konjam reduce panitu irken.. actual tea 1 time tha kudipen ipa athaium alternate days la kudikalam , kandipa venumna kudipen or vitrlam irken... thonuchna paniruga bcz aprm fullah sapda thonum ..
Anna naan 112kg irundhen unga instructions follow panni 3 monthla 17kg reduce panniten. Now also I am following ippo 95 kg irukren. Innum 25kg loss pannanum anna still I am following you anna
Anna enaku savvula elumbu poi kuthidu irukku nu CT scan la report vanthu irukku enaku right and side hip to kaal muzhuvathum pain heavy ah irukku Dr wait reduce pannanum sollittanka work out la panna kudathunu solranka only walking mattum than poganum sonnanga appadi illana surgery pannanum soldranka Anna enaku ab's perusà irukku Nan kuraikanum ungaludaia advoice ennanu sollunga Anna pls
Yes bro family motivation kandipa irukanum. But enaku apadi ila paiyan husband edhume sola matanga kami agalanu tha solvanga. Kustema irukum enaku. Athoda household work baby parkarathu cloth wash pandrathunu seium podhu workout panina body so much pain aaguthu anna edhum solution sollunga plz 🙏
Naanum village woman thaa 86kg wait irukka but enaku hernia operation panni iruku enaku weight loss panna aasaiya irukku but eppadi nnu theriyala plzz help me sir
Sir, I m now in 93kgs, no whatsapp, insta and facebook, how to follow u to get fit, I want to reduce atleast by 70kgs. Pkease suggest, I m a system job worker
Hi Anna thank u so much Anna...enaku pcod pblm and thyroid pblm and irregular periods irunthuchu.marraige aki 2 years apuram treatment and tablets potuthan engaluku baby irunthuchu..ipa papaku 1and 1/2 years akuthu ..after delivery bmi weight ah vida en weight athigama irunthathu..apa than weight loss pana unga 99 days challenge ah follow panunen 64 days complete paniruken and unga pcod workout um sethu panunen ...ipa Nan entha
Tablet um podama praganant aiten thank u so much... doctor kita poi check panunapa pcod pcos pblm la ethum illa athan ungaluku normal ah ve baby form aituchu very very thank u Anna.
Congratulations sister 🎊🎊🎊🎊🍫🍫🍫so happy ....unga hardwork ku periya gift kidachuruchu 🍫🍫🍫
Thank u
Mercy, congratulations 🎉mma
Thank you Anna.ipadi oru result kedaikkum nu Nan ethir pakave illa.nanum en husband um Rompa surprise aitom ..99 days challenge pana start pana arampicha one month la ye enaku 3 kg loss Achu and also periods um irregular ah irunthathu 40 day's la vanthuruchu .I am so happy Anna..nenga Epothum Happy ah irupinga...
Neengalum unga family um Epothum Happy ah irupinga 🙏
Sister sonnathu yallame nanum pannen 90kg to70kg weight laas panniruken romba happy avanga sonnathu polave nanum 80 age analum worked vida matten ur videos motivated to me thank you anna😊😊
Hi பிரதர் நான் உங்க வொர்க் அவுட் பார்க்கரேன் எல்லாம் செம்மயா இருக்கு நானும் பணறேன் என்னால் நடக்க முடியாது நான் மாற்றுத்திறுனாலி ஒக்காது தான் வாமப் பண்றேன் சைக்கிளிங் பண்றேன் வொர்க் அவுட் பண்றேன் எனக்கு தினமும் வொர்க் அவுட் பண்ற மாதிரி சொல்லி தாங்க இப்ப தான் 10 நாள் ஆச்சி உங்கள பாத்து பண்ண ஆரம்பிச்சி
மிகவும் உண்மை சகோதரி டயட் இரண்டாவது தான் ஒர்க்கவுட் தான் முதலில். நல்ல மாற்றம் கால் வலி இல்லை. சுறுசுறுப்பா இருக்கு . உங்கள் ஊக்குவிப்பு தான் காரணம் சகோதரி சொன்னது போல் வாக்கிங் போவதில் இருந்து சமைக்கும் போதும் உங்கள் வாய்ஸ் கேட்டுக்கிட்டே இருக்கணும்.
All the best 🎉 sister
Hi anna I lost 7 kgs from 30 days.... I followed 99 days challenge.. Simple food management and exercise (10000 steps).. 67 kg to 60 kgs... Thank you anna
Congratulations 🎊 mma
Today 21 challenge la 7 th day .warmup , workout , walking, cooldown finished brother. Thank you
Nanum 21days challenge panran... today 10thday finished 😊
நாங்க hotel வச்சி இருக்கோம் ஆனா எதையும் சாப்பிட மாட்டேன் 99s challenge complete next 49 days chalage start பண்ண போறேன் 10 kg loss I am happy Anna 😊
Eppdi flow panrega sis
Congratulations 🎉 MMA
Thank you Anna
Qurrrryrrrrfffffyyyyyff
Super
மேடம் வாழ்த்துக்கள் உங்க பேச்சும் விடமுயற்சியும் ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த வீடியோ பலமுறை பார்த்துக்கிட்டே இருக்கேன் நானும் குறைப்பேன்
9:55 Hearbal Trink. Na use pannen 20daysla 7 kg weight loss pannen. Antha drinka continue panna vendam. Instanda Weight loss pannitu aparam workout panni body mainten pannika ventiyathu than.
Hi anna I'm was 83kg by follow your workout Inow im 76kg but still im having knee pain I want to reduce more weight pls teach me workout to avoid knee pain I need your reply anna pls reply me
நானும் 100 kg இருந்தேன் delivery ஆன பிறகு 96 kg வந்தேன்.... அதுக்கு அப்புறம் 1year ஒன்னும் பண்ண முடியாம அப்படியே விட்டுட்டேன்... பிப்ரவரி 2022 ல ஒரு goal வச்சேன்.. இந்த year எப்படியாவது வெயிட் loss பண்ணனிடம்னு.... But எதுமே எனக்கு செட் ஆகல.. அப்போ தான் intermittent fasting பத்தி youtube ல பாத்தேன்... டாக்டர் அருண்குமார்.... vedios பாத்தேன்.... அவரு ellam correct ah சொன்னாரு..... அப்போ இருந்து follow பன்னினேன்....16:8 tan நானும் follow பண்ணிட்டேன்,...3 months ல 7 kg கொறச்சேன்... இப்போ 75 இருக்கேன்... இன்னும் 5 kg கொறச்சிட்டா போதும்... BMI க்கு... கரெக்டா இருக்கும்.. All the best friends for weight loss journey. 💐💐💐
Epdi sister..... details sollunga
Vaazhthukkal Sister 💐. Very inspiring! Good luck to reach your dreams. Thanks for sharing Master
Hi sir na 64 kgs irunthen innaiku 15th day work out plus diet irunthu innaiku weight 59.1 kgs 15 days la 5 kg loss panniruken ur videos motivated to me thank you sir🙏
Awesome brother 💖 congratulations 🎉
@@rdfitnessunlimited full day food diet chart podunga anna epdi sapdanum nu therila please reply anna
இந்த வீடியோ பார்த்தவுடனே வாக்கிங் போக ஆரம்பிச்சிட்டேன்
Vazhthukkal Mahalakshmi 💐
Vazhga valathudan🌹
Vazhga sirappudan💐
Vetri umathe 🌹
Ungal anbu kudambamum vazhgavalamudan🌹💐🌹💐🌹🙌
அண்ணா நானும் பாதியில் விட்டு விட்டேன் இன்று முதல் ஆரம்பிக்கிறேன்.
நன்றி சகோதரி நான் என்னோட வயசு 40 என்னால இந்த பின்பற்ற முடியல உங்கள பாக்கணும் இப்பார்வை ரொம்ப குடுத்து இனிமே நான் அந்த ஒரு கோட்டை கண்டிப்பா செய்வேன் நன்றி நன்றி சகோதரரே நன்றி சகோதரியே
Iam also 97 now iam 78. I motivated ur video.tks.
Congratulations 🎉
Call me 8838187503
In how many days nd wt diet followed. Please share
@@bharathivinay3324 hai it will take 1year.
Thambi naanum weight loss pannanum pa 44 years achu pa unga la contact pannanum number pls
I too got inspired by indraja n reduced 10kgs. I followed your 99 days challange and reduced 10kgs. Now having my 2nd kid for 6 month baby . Now started reduce my pregnancy weight. Thank you Anna.
Jareena
Very lovely lady who has a lovely mama❤
Wow beautiful speech sister great and motivational speech hats off to RD anna 😊🙏🏻
21 days chellage start pannum pothu heria iruthu anna.coutiue aa panna mudiyala.dieat maddum follow pannen.85 kg la iruthu.69 kg vanthuten.ennala weight loose panna mudiyum nu unga motivational speech enaku helpful aa iruthu anna.tq so much RD anna
Master ungalala nerayaperu nallairukanga pls neraya motive pannuga
Sis neenga solradhu romba crt😊 annava guruvadha ninaikirom 🙏
மிகவும் பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள் ஜீன்ஸ் போட்டு ஒரு வீடியோ கண்டிப்பா போடுங்க சிஸ்டர்
All credits goes to Rd Anna.....
Good job thambi you are motivated everyone
Unmaiyave idhulam parkumpodhu ungaluku evalo happiya irukum brother adhavida ennaipondravaruku romba mahizhchiya iruku ❤ God bless u n ur family brother 🙏 en kanne kalangudhu andha sister evalo ungala follow pannirukanga
Super Mam🎉 Congratulations..👏👏
Rd anna congratulations it's your success thanks a lot
I am also your great fan Sir ❤ I started workout n diet from Jan . Starting i am in 89 kg ,now i reached 72 .Now only i saw your videos.Very motivation ❤❤❤
Congratulations 🎉 🎉 Dhana
Thank you for your inspiration 🙏
Congrats sis..ur the queen ❤❤❤❤
Anna unga motivate romba supportive irukuthu
Sir I am 70 kg now for many people it's not a big weight but for it turned my life upside down.Knee pain,ankle pain,Alwayd tired and dull.all kinds of problems recently staRted conduming pills for stress and depression.Help me how to follow your videos.
I lost 15kg from 85kg to 70kg in 5 month
Eppadi follow paniga sis
Hi anna.. na yesterday 21 day challenge start pannirukken... today 2nd day
Amazing
This is true dedication and confidence
True master🎉🎉🎉lot of luv❤❤.... congrats sister..
தம்பி என் வயது 62 என் எடை 70 இந்த வயதில் நான் உடற்பயிற்சி செய்யலாமா?அப்படியானல் எப்படிப்பட்ட பயிற்ச்சி செய்ய வேண்டுமென பதில் தரமுடியுமா? என் வெய்ட்டய் கொண்டு என்னால் நடக்கமுடியவில்லை.
You can. Consult your doctor
Hai anna.. girl kids height increase agurathuku ethum exercise iruka?? Konjam athu relatedah video podunga pls.. except skipping..
Sema sister rocking 🎉🎉🎉❤❤
Congratulations akka ❤❤next time we will meet you with t shirt and jeans best of luck for your future ❤❤❤
Sir I am seeing your video s recently i am 51 years old wt 90 kd ht 5'4 can i reduce weight . Where is your gym you are doing great job brother God bless you
அருமை அருமை.........
போய் அடிக்காத வீடியோ
போர் அடிக்காத வீடியோ
Super Akka 🎉🎉 & Super sir🎉🎉
Today I will start the Workout
Thank you ..❤
Anna Naa epa healthy & fit ah feel panra Thank you ❤😊
Good motivation video..thank you so much 🎉🎉
Nan yesterday la irunthu unga video pathu panitu iruken
Anna u changed lot of peoples life ... happy anna
Hi sir na 99 challenge and 49 challenge panni 20 kg loss pannanaen thanyou so much sir72kg to 52 kg na ippa bmi weight la irukaen. enanuku romba support pannathu my husband avangalukum evlo thanks sonnalum pathathu.THANK YOU SO MUCH ANNA😊
Congratulations 🎉 Sister
Kindly contact 8838187503
❤
Enna ena panenga sis
Super sister super 👌👌👋👋👋👋Master thank you so much Master 🙏🙏🙏🙏God bless you Family 🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍
Thanka for your mama what a lovable person
Hi anna ... Enaku pcod iruku ... Doctor weight loss panna sonnnaga ..... Apo unga channel name ah thn sonnaga.... aprm prescription la unga channel name thn mention panni kuduthu irukaga anna ....🤗😊
அண்ணா நான் கல்யாணம் 30 கீழ வெட் இருந்தான் அண்ணா இரண்டு குழந்தை ஆப்ரேசன் 50 வேலை டெய்லரிங் ஒரு அக்சறேன் கை கட் ஆப்ரேசன் 3முறை மொத்தம் 5 ந்து முறை ஆப்ரேசன் பண்ணியிருக்கு அண்ணா இப்பம் என் வெட் 100
Hi sir na house wife na romba varushama weight reduce pananum nu nenaikuren ana continiuos ah try panrathu ela athan na panra mistake .. this vedio is really motivating to me sir ena bodyshaming panavanga minadi azaga slim ah agi katuven sir ..
சாப்பாட்டு உணவு முறை எப்படின்னு சொல்லுங்க அண்ணா
Staircase workout post pannunga....workout panna headache varuthu ean sir
வாழ்த்துக்கள் 🎉
Its true within one week my skin glow ..bcz of sweating , bad dirt elame velila aagiruthu and fruits normal days ah vida konjam high ah edukurom and water intake athigama irku.. so body flexbile and skin glow .
Enna excersise panninga, eppadi panninga? I am also over weight.
@@thilakavathis4537 im in progress... enaku rd sir kudutha warmup memory aagirchu.. so na daily warmup 10 times panirven . And excercise panitu irken ... inch loss aaguthu but weight slow ah kuraiyuthu ... water kudikiren .. fruits sapdrn , aprm veetla seira food thaa edukuren .. lunch soru(carb edukama irntha nallathu) but sapda thaa seiren .. night 1 dosa or ntng to eat . Mrng only fruit.
And cfe kudikave maten .. im tea lover but tea konjam reduce panitu irken.. actual tea 1 time tha kudipen ipa athaium alternate days la kudikalam , kandipa venumna kudipen or vitrlam irken... thonuchna paniruga bcz aprm fullah sapda thonum ..
@@itsjowhara9157Online class attend panni idellam therijukitingla?
@@thilakavathis4537 online clss pogala .
Anna naan 112kg irundhen unga instructions follow panni 3 monthla 17kg reduce panniten. Now also I am following ippo 95 kg irukren. Innum 25kg loss pannanum anna still I am following you anna
Congratulations 🎉MMA keep rocking 🔥
Ena sapdinka
Yana follow paniga pls reply
நீங்க என்ன உணவு.என்ன ஒர்க் அவுட் பண்ணீங்க .பிளீஸ் ரிப்ளே
@@shanthisenthil2552 daily 20000 steps nadakren China China work out pandren low carb diet edukaren
Your videos are very motivating sir...l watch it often...l take many tips from it.
S...guru s a correct word anna...lov uu...I lost 5kg anna.....i trusted u only anna...GOD bless u Anna...
Super sister, I am going to give you one assurance I will do and reduce wait and share my experience. Thanks a lot to master.
Anna 21 days challenge next level eppo varum
Anna enaku savvula elumbu poi kuthidu irukku nu CT scan la report vanthu irukku enaku right and side hip to kaal muzhuvathum pain heavy ah irukku Dr wait reduce pannanum sollittanka work out la panna kudathunu solranka only walking mattum than poganum sonnanga appadi illana surgery pannanum soldranka Anna enaku ab's perusà irukku Nan kuraikanum ungaludaia advoice ennanu sollunga Anna pls
Its true your voice every listening
அண்ணா தெருல வாக்கிங் போகாமல் மாடில வாக்கிங் போலாமா pls சொல்லுங்க....1மணிநேரம் 8shape la வாக்கிங் பண்ணலாமா???
அண்ணா நான் 103.350 ல இருந்து இப்போ 86.200 இருக்கேன்
75 வந்ததும் நான் உங்களை சந்திப்பேன் அண்ணா
Yeppati
Excercise with diet
Congratulations 👍
@@rdfitnessunlimited thanks anna
@@gomsthn-je9lqdiet enna
I have seen your workout and I am continuing that very nice
Will you tell me the food what to follow
Night shift paakuravungalukku sollunga please
Sir nan 16:8 follow panni weight loss pannan but epo weight loss agudu ella adu yen? Can you please help me
Kindly 21 days challenge podunga anna
Anna ungaludaiya course join panni weight loss pannangala pls inform Anna
Yes bro family motivation kandipa irukanum. But enaku apadi ila paiyan husband edhume sola matanga kami agalanu tha solvanga. Kustema irukum enaku. Athoda household work baby parkarathu cloth wash pandrathunu seium podhu workout panina body so much pain aaguthu anna edhum solution sollunga plz 🙏
Anna ennaku 37 age but weight over ah iruku broo 75 kg irukean ennaku diet + exercise solunga anna .na 25 kg loss pannanum bro .
Hi bro..I am going to start 21 days challenge from tomorrow ...👍
Ithula sonna vishiyam correct motivation illa nalum parava illai deactivated pannuvanga
challenge podunga anna❤
வணக்கம் அண்ணா நான் ஹோட்டல் வச்சிஇருக்கேன்தினமும் புரோட்டா சாப்பிட்டு உடல் எடை அதிகரித்துள்ளது எடை குறைக்க என்ன செய்வது
Good motivation video sir thank you.....
Sir I also same result sir. Thank u
Super Ma
Enaku weight loss pananum sir. Pregnancy kaga 6 years sa illa sir..pls enaku trian panunga sir plsss ..
Naanum village woman thaa 86kg wait irukka but enaku hernia operation panni iruku enaku weight loss panna aasaiya irukku but eppadi nnu theriyala plzz help me sir
U deserve all her words master
அண்ணா நானும் வெயிட் லாஸ் பண்ணனும் எனக்கு ஹெல்ப் பண்றீங்களா
Bro enakum challenge pannanum epdi panrath?
Na ippotha start pandra im house wife ippo70kg iruken 55 kg varanum Enna pannalam nu therila pls help pannunga bro
Husband support iruku but anku apati illa nanea tha try pannitu iruka allarum kindle keli athikam verum 86 kg ku
Hi sir how to get your metabolism and weight loss chart.
Sir, I m now in 93kgs, no whatsapp, insta and facebook, how to follow u to get fit, I want to reduce atleast by 70kgs. Pkease suggest, I m a system job worker
Bro na 73 Kgla erujen... Bro.. Ennala sapada control pannamudiyala..epdi Anna na diet la erukanum
waiting for the next 21 days challenge, brother
சூப்பர் க்க
அக்கா
Hi sir,na unga videos romba parthuruken nanum wight loss pananum. ungala epdi sir contact panradhu?
Sir enaku 65 kg 50 kg aganum epdi koraikanum 😢😢
Naanga kumbakonathula erukom anga vara mudithathe sir
Enakum wait koraikanunu asai sir
அண்னா நான் 94 இருக்கேன் நா எப்படியாவது குரைத்துவிடுவேன்
Anna 86 ennnuda weight still now 84but innum kurakkunum sir