டேய் தம்பி பெரியவர கவலைபடாம இருக்க சொல்லு பெரிய சம்பவம் நடக்காம இதோடு போச்சின்னு தைரியமா இருக்க சொல்லு. மனுசே நல்லா வந்துருவாப்ள. இனி நல்லதே நடக்கும்.❤❤❤
அப்பாவுக்கு நல்லாகிடும் கவலைப்படாதே தம்பி.. நம்ம அப்பாவோட ரசிகர்கள் எல்லாரோட கண்ணும் பட்டுதான் இப்படி ஆகிவிட்டது.. இருப்பினும் எங்கள் எல்லோருக்கும் அப்பாவை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு தம்பி
அச்சச்சோ நேற்றே ஒரு சகோதரர் கண்ணபாருங்கன்னு கமன்ஸ்ல சொல்லி இருந்தாங்க சரியா அதநான் கவனிக்கல. ஆனால்டாக்டரிடம் அழச்சிட்டுப் போயிருக்கிங்க தம்பி நல்லபடியா அப்பாவ பாத்துக்குங்க.தம்பி.
அப்பா கூடிய விரைவில் குணமாகிவிடும் தைரியமாக இருங்கள் தம்பி அப்பாவ பாத்துக்கப்பா நாங்களும் துணை இருக்கிறோம் ஆறுதலாக ஆண்டவன் கஷ்டங்களை எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கிறாறோ சந்தோசத்தையும் நல்லதையும் கொடுப்பார் 😢❤❤முருகன் துணை இருப்பார் ஓம் சரவண பவ ❤❤அப்பா மகன் வாழ்க ❤
கவலைபடாதீங்கப்பா அப்பாக்கு விரைவில் குணமாகிவிடும் .நல்லா திஷ்டி பட்டுவிட்டது முதலில் சுத்தி போடுங்கள். கண்பார்வை மிக முக்கியம் நன்கு அப்பாவை கவனியுங்கள்
கண்ணு பட்டு விட்டது சுத்தி போடுங்க இறைவனை வேண்டுகிறோம்
Today suthi podalam naĺladhu
Night do it.
Ama thambi
நானும் அப்படியே நினைக்கிறேன்💯💯💯💯💯
Very sad😢
அப்பாவை நல்லா கவனிச்சுக்க தம்பி
அப்பாக்கு கண்திருஷ்டி பட்டுப் போச்சு.பாவம் நல்ல உழைப்பாளி.
விரைவில் நலம் பெற ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏
ரொம்ப ரொம்ப கஷ்டமாயிருக்கு😢😢😢😢அப்பாவ நல்லாப்பாத்துக்கோ😢😢😢
ரொம்ப மனவருத்தம் விரைவில் குணமடைய இறைவன் அருள் புரியட்டும்
அப்பாவின் உழைப்பு மிக அருமை... கவலைபடாதீங்க... விரைவில் குணமாகும் கடவுள் ஆசிர்வதிப்பார்.
தம்பி சத்ய
கண்திருஷ்டி உள்ளது
கவலை வேண்டாம்
பிரார்த்தனை செய்வோம் நம் அனைவரும்
அப்பாவுக்கு சீக்கிரம் குணமாக நான் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
அப்பா விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறேன்
எல்லோரும் நல்லவர்கள் கடவுளை வேண்டுகிறேன் எங்க அப்பா அம்மாவும் நல்லா இருக்க வேண்டும் என்று வேண்டு
சரியாகி விடும் பாவம் நல்ல மனிதர் நேர்மையானவர். விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
டேய் தம்பி பெரியவர கவலைபடாம இருக்க சொல்லு பெரிய சம்பவம் நடக்காம இதோடு போச்சின்னு தைரியமா இருக்க சொல்லு. மனுசே நல்லா வந்துருவாப்ள. இனி நல்லதே நடக்கும்.❤❤❤
பாவம் தம்பி அப்பா ஒரு நல்ல உழைப்பாளி அவருக்கு வந்த சோதனையை பாருங்க. விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
விரைவில் குணமாகும் தம்பி. அப்பா நலமாக மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.🙌🏼🙌🏼🙌🏼
அப்பாவுக்கு நல்லாகிடும் கவலைப்படாதே தம்பி..
நம்ம அப்பாவோட
ரசிகர்கள் எல்லாரோட
கண்ணும் பட்டுதான்
இப்படி ஆகிவிட்டது..
இருப்பினும் எங்கள் எல்லோருக்கும் அப்பாவை இப்படி பார்க்க கஷ்டமா
இருக்கு தம்பி
ஐயோ பாவம் தம்பி அப்பா எவ்வளவு சுறுசுறுப்பாக நல்ல வேலை பார்த்துகிட்டு இருந்தாரு கண் திருஷ்டி தான் அதற்கு அதிகம்
தம்பி உங்களுக்கு கண்திஸ்டிதான் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது பயப்பிட வேண்டாம்
அப்பா விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
என் ஆசீர்வாதம் நிறைய இருக்கு சீக்கிரம் நல்ல ஆகி விடும் சகோதரா வழி தங்கமா இருக்கிங்கா போல அதிகம் பேச வேண்டாம்
படுத்திருக்கும் போது வலது கண், உட்கார்ந்து இருக்கும் போது இடது கண்,நல்ல நடிப்பு
Selfie video apdithan irukkum ipdiyellam comment pannathinga plz
ji avangha basic 📱 mobile use pandragha nenaikuren adha camera 📷 pathi thireyala 😂
அப்பா விரைவில் குணமாகிவிடுவார் .... கவலைப்படாதீர்கள். ❤❤❤
அப்பா விரைவில் குணம் அடைவார் 🙏
அச்சச்சோ நேற்றே ஒரு சகோதரர் கண்ணபாருங்கன்னு
கமன்ஸ்ல சொல்லி இருந்தாங்க சரியா அதநான்
கவனிக்கல. ஆனால்டாக்டரிடம் அழச்சிட்டுப் போயிருக்கிங்க
தம்பி நல்லபடியா அப்பாவ
பாத்துக்குங்க.தம்பி.
சீக்கிரம் சரியாகிவிடும் அப்பா கவலை படாதிங்க அப்பா😢😢😢
குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு உங்க ரெண்டு பேர்லயும் அர்ச்சனை பன்னிட்டு வாங்க சகோ. வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤
😊
பகவானே இந்த அன்பரின் கண்ணில் ஏற்பட்ட வருத்தம் விரைவில் குணம் அடைய வேண்டும் 🙏
அப்பாவுக்கு என்னாச்சி😢 விரைவில் குனமாக ஆண்டவனை பிராத்திக்கிறேன்
அப்பா நலமாகும் வரை அவருடைய வேலை எல்லாம் நீ செய் அவரை ஓய்வு எடுக்க வை கண்ணு நல்ல ஆஸ்பத்திரியில் பாருங்க
அப்பாவை நல்லபடியாக பார்த்து கொள்ளவும் .உழைப்பாளி கிரமத்தில் இப்படிதான் நடக்கும் பல வேதனைகளை நாங்கள் சந்திப்போம் கடவுள் தான் காப்பாத்துவார்😢
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பார்க்க வேண்டும் சீக்கிரம் சரியாகிவிடும்
சகோதர கவலை
படதேவிரைவில்நலம்பெறுவிர்கள்
நல்லா இருக்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்
விரைவில் அப்பாவுக்குகுணமாகும்நமசிவநமசிவ
அப்பாவின் கண்ணைகவனிதம்பி அப்பாதான் உனது கடவுள் கவனித்துகொள் தம்பி
அண்ணா கவனமா பாத்துக்கங்க கவலை படாதீங்க சீக்கிரம் நல்லாயிரும் கடவுள் அருள் எப்பவும் துணை இருப்பாரு
தம்பி கவலை வேண்டாம் அப்பா சீக்கிரம் வருவார்
உங்கள் மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாத சகோதரா
விரைவில் குணமாகும் கவலைப்பட வேண்டாம் தம்பி ❤️
அப்பா சோர்ந்து போகாதீங்க நீங்க நலம் பெற வேண்டுகிறேன்..
Appa is strong man.
He will recover soon.
We will pray for his speedy recovery. 🙏🏻
ஒன்றும் ஆகாது அப்பாக்கு,நலம் பெரு எல்லா இறைவனையும் சேர்த்து, என்னப்பன் முருகனையும் பிரார்த்திக்கிறேன்
💔🥺paakavey manasu kastamaa eruku😔....
Mogathula ஈரம் ரொம்ப படாம பாத்துக்கோங்க bro.... ஈரத்துணில முகத்த தொடைங்க.... Face wash vendaam
Kanndhirusti romba irukum thambi ammaa solli suthi potukonga,kavalai padadheenga Appaku viraivil guna maga iraivanidam vendi kolgiren nalladhey nadakkum🙏🙏
தம்பி அப்பாவ நல்லா பாத்துக்க பா, சீக்கிரமாக நலம் பெறுவார்...
அப்பா விரைவில் நலம்பெறுவார்
அப்பா கூடிய விரைவில் குணமாகிவிடும் தைரியமாக இருங்கள் தம்பி அப்பாவ பாத்துக்கப்பா நாங்களும் துணை இருக்கிறோம் ஆறுதலாக ஆண்டவன் கஷ்டங்களை எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கிறாறோ சந்தோசத்தையும் நல்லதையும் கொடுப்பார் 😢❤❤முருகன் துணை இருப்பார் ஓம் சரவண பவ ❤❤அப்பா மகன் வாழ்க ❤
அப்பாவிற்கு கண் பட்டுவிட்டது பாவம் பார்க்கவே கஷ்டமாக இருக்கு விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் இப்படி யாவது ஒய்வு எடுக்கட்டும்
அப்பாவுக்கு விரைவில் குணமாக கடவுளை வேண்டுகிறேன் தம்பி
தம்பி பாத்து இருங்க அப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகாது 🙏🙏🙏🙏🙏❤❤❤
அய்யாவுக்கு உடனடியாக குணமாக பிரார்த்திக்கிறேன்
சண்முகம்
ஒன்னும் கவலைப்படாதே தம்பி அப்பாக்கு நல்லா இருக்கும்
அப்பாக்கு சீக்கிரம் சரி ஆகிடும், கவலை படாதீங்க பிரதர், சாமி கிட்ட பிராத்தனை பண்ணிக்கிறேன் 🙏🙌❤️
அப்பா சீக்கிரம் குணமடைய சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏🏾
சீக்கிரமாக குணம் அடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
அப்பாவிர்கு விரைவில் கண் குணம்மாகவேண்டும்🙏இரைவணை வேண்டுகிரேன்
கூடிய விரைவில் குணமாக வேண்டும் என்று வேண்டுகிறேன்.தம்பி அவரை வேலை பார்க்க விடாதப்ப இதற்கு மேல் நீங்க வேலை பாருங்க
Nallapatiya pathugo thambi
Appava paakkave kastama irukku anna appava paathukkonga safety ahh
Unnaa thitturathukkaagavea appa ready aaiduvaaru thambi..... Don't worry thambi..... 🎉🎉
ஐய்யோ... அப்பா. என்னது கொஞ்சம் பார்த்து பண்ணுங்கப்பா. இப்போ எப்படி இருக்கு தம்பி. அப்பாக்கு கண்ணுபட்டுட்டு ன்னு நினைக்கிறேன்.கவனமா பார்த்துக்கோங்க ப்பா. ப்ளீஸ் 🙏.சீக்கிரம் குணமாகிடும். கவலைப்பட வேண்டாம்ப்பா. கடவுளை பிரார்த்தனை செய்கிறோம் .
Manesu romba kastema eruku tambi nee konchem porupa erupa appave yilla veliyum seiye vidathe averuku nalla rest pannetum kadevu arulal sikiram appa nalla akenum akividuwar❤❤❤
வருத்தமாக இருக்கிறது விரைவில் சரியாகிவிடும் அப்பா வருத்தப்படாதிங்க
ரொம்ப கவலையா இருக்கு அண்ணா கண் சரியாகும் வரை அப்பாவை கவனமாக பார்த்துக்கங்க
பாக்கவே கஷ்டமா இருக்கு அப்பாவுக்கு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்
ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணா நல்லா ஆயிடுவீங்க
அப்பாவிற்க்கு கண்ணு பட்டுடிச்சு சுத்தி போடு தம்பி பாவமா இருக்கு
அப்பவுக்கு சரி ஆயிடும் தம்பி கவலைபட வேண்டாம்
விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டுகிறேன்
மிக விரைவில் குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக்கொள்கிறோம்
நல்லா இருக்கும் கவலைப்படாதீர்கள் இறைவன் நல்வழிப் படுத்துவார் கவலைப்பட வேண்டும்
😮அப்பாவ கவனமாக பார்த்துக் கொண்டு இருக்க
தம்பி 😢 சரியாகி விடும் . கண் திருஷ்டி.
அப்பா விரைவில் குணமடைய வேண்டுகிறேன் நண்பா 🙏
அப்பா நீங்க குணமாக இறைவனை வேண்டுகிறேன் அப்பா பயப்படாதீங்க
Don't feel bro,appa ku seekiram sari agidium,appaku thiristi suthipodunga bro 😢
அப்பா நீங்க சீக்கிரமே நலம் பெற God கிட்ட prayer பன்றேன்
அப்பாவுக்கு சீக்கிரம் குணமடைய இறைவனை😢 வேண்டுகிறேன் கவலைப்படாதீங்க அண்ணா
நல்ல ஆஸ்பத்திரிலகாட்டும்மா.பாவம்நீகொஞ்சம் அவருக்கு கெல்ப் பண்ணுபா தங்கம் .சரியாகிடும்.
Ivlo peru pray pandrangana neenga neraya manusangalaoda anbai petru erukuringa.. Neenga nalla erupinga appa.. Sathya nalla paathukaya.. Be strong🌿🌿🙂
Bro.. கஷ்டப்பட வேணாம்.... இறைவன் திருவருளால் விரைவில் குணமடைவார்... கொஞ்சம் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்...
அப்பாவுக்கு வெகு விரைவில் குணமடைய வேண்டுவோம் அனைவரும்
Appa Neenga viraivill. Kunamadaiya, naan en kudumbathudan vendikkolgiren. God bless both of you. Take care appa.❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏😪😪😪😪
Appa KU சரி ஆய்டும் ❤feel pannathinka thambi
Kannu pattuvittathu appavukku😢😢nallaa paarththukkonga bro❤❤
அப்பாவின் கண் விரைவில் குணம் அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
கவலை பட வேண்டாம் கடவுள் ஆருளால் சுகமாகி விடும்
அப்பா விரைவில் நலம் அடைய இறை அருளை வேண்டுகிறேன்.
Appa ku sekaram sariyaki vidum god Grace,❤
நலம் பெற்று வளமுடன் வாழ்க...
pavam appa ku valikum pola. God bless him😢😢😢😢😢
சுத்திப்போடுங்கப்பா..... அப்பாக்கு
எதுவும் ஆகாது வலைபடாதீங்க bro
Sikirama sari agidum .kavele padatinge..love from Malaysia 😢❤
அப்பாவுக்கு குணமாகிடும்... கவலைப்படாதீங்க... நாங்க கடவுள் கிட்ட வேண்டிகிறோம்...அப்பா சீக்கிரம் நல்லா ஆகிடுவாரு...அவரை பத்திரமாக பார்த்துக்கோங்க...தம்பி.... திருஷ்டி சுத்தி போடுங்க அவருக்கும் உங்களுக்கு...கண் திருஷ்டி பட்டிருக்கும்...
தம்பி அப்பாவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க
அப்பா விரைவில் குணமாக ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
Feel pannathinga appa sikirem sari agidum.na pray panren ungalukkaga,🙏🙏🙏🙏🙏nalla rest yedunga pa
விரைவில் குணமாக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் ❤
கண் நலம் பெற வேண்டி கொள்கிறோம் கடவுளிடம்
பயம் வேண்டாம் நண்பா. விரைவில் குணமாகும்.
குலதெய்வம் கோவில்கு போய்டு வாங்க ஊரு கண்னு பட்டுசு பாத்து ஜாக்கிரதைஆ இருங்க 🙏🙏🙏எல்லாம்மே சிக்கிரமா சரியாகி விடும்
கவலைபடாதீங்கப்பா அப்பாக்கு விரைவில் குணமாகிவிடும் .நல்லா திஷ்டி பட்டுவிட்டது முதலில் சுத்தி போடுங்கள். கண்பார்வை மிக முக்கியம் நன்கு அப்பாவை கவனியுங்கள்