அப்பாகிட்ட நீங்க கேட்ட கேள்விகள்|Q and A with Appa|Idhu Namma Route.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 340

  • @karasurkandasamy
    @karasurkandasamy Месяц назад +97

    உண்மையில் உங்கள் அப்பா ஓர் அனுபவசாலி..
    வாழ்க்கையின் பாடுகளை நேரில் கண்டு தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு முன்னேறியவர்..
    அவருடைய பதில்களில் நான் என்னும் அகம்பாவம் சிறிதும் இல்லை..
    உழைப்பு மட்டுமே நம் எல்லாத் துயரங்களுக்கும் மருந்து என்பதே அவர் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடம்..
    'எனக்குப் பிடித்த நடிகர் என்று யாரும் இல்லை', 'மன இறுக்கம் குறைய வேண்டும் என்றால் நாளைய பணிகளை இன்றே திட்டமிட வேண்டும் ', ' யார் மீதும் நான் பெரிய அன்பு கொள்வதில்லை ' என்னும் அப்பாவின் பதில்கள் அபாரமானவை.. சுய உழைப்புத் தரும் வாழ்க்கைப் பாடம் இது..
    மெத்தப் படித்த மேதாவிகள் கூட, அழுது புலம்பும் காலம் இது. அத்தகைய மனிதர்கள் அப்பாவிடம் இந்த வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்..
    தம்பி சத்தியராஜுக்கும், இந்த வலையொலியைப் பின் தொடரும் நண்பர்களுக்கும் ஒரு செய்தி : கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால் தான் அன்பு என்பது இல்லை. அப்பா தன் மகனை வறுத்தெடுக்கும் இந்தக் கடினமான சொற்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆழமான அன்பின் கசிவை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது தானே! தம்பி நீங்கள் கொடுத்து வைத்தவர்..
    அம்மா காணொலியில் தப்பித் தவறி வந்து விட்டார்கள். அவருக்கு இதற்குள் எல்லாம் வர விருப்பம் இல்லை. வந்த ஒருசில நொடிகளிலும் ஏதோ வேலையாகவே இருந்தார். அவரைப் பார்த்ததில் நெஞ்சம் நெகிழ்ந்தது..
    பிறகு தான் புரிந்தது. இத்தகைய ஓர் அப்பாவும் இப்படி ஒரு மகனும் உருவாக, முகம் மறைத்து அகத்தால் வாழும் இந்த அம்மா தான் மூலாதாரச் சக்தி என்று..
    மூவரையும் நெஞ்சின் ஆழத்தில் இருந்து வணங்குகிறேன்..❤

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  Месяц назад +4

      நன்றி 🙏❤️

    • @VigneshwarVigneshwar-pf6nt
      @VigneshwarVigneshwar-pf6nt Месяц назад +1

      🎉

    • @aruns8325
      @aruns8325 Месяц назад

      @@mr.sathyavillager2614 yov, puppy ennathayaan aachi?.. vachirkingala? Illa engayathu vittutingala?.. yean pa ipdi panringa?.. please answer

  • @ranihhamadi
    @ranihhamadi Месяц назад +17

    அப்பாவின் அனுபவம் மிகவும் சிறப்பு ❤❤❤

  • @tamilarasij2749
    @tamilarasij2749 Месяц назад +14

    அப்பா மிகவும் அனுபவசாலி அவர் வார்த்தை கள் ஒவ்ஒன்றும் அப்படித்தான் இறுக்கு வாழ்த்துத் க்கள் அப்பா

  • @radhaperumal5924
    @radhaperumal5924 24 дня назад +6

    உங்கள் கல்யாணத்தை வெகுவிமர்சையாக அவரே செய்து வைப்பார் நீங்களநினைப்பதைவிட தம்பி என்றும் கடவுள் நம்புடன்🎉🎉🎉

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 Месяц назад +11

    ஒரே வார்த்தை...தைரியமா இருக்கணும்... அப்பா மாஸ் பாண்ணிட்டர்..👏👏👏👍👍🤝

  • @rahmanasma5777
    @rahmanasma5777 Месяц назад +11

    இப்போ புதுசா தான் உங்க வீடியோ பாத்தேன் உங்க அப்பாவுக்காகவே விரும்பி பாக்குறேன் iam new சப்ஸ்கிரைபர் appa

  • @muthuvel2475
    @muthuvel2475 24 дня назад +11

    தம்பி உணக்கு கிடைத்த அப்பா உன்னுடன் வாழும் தெய்வம். நீ கோடி தவமிருந்திருக்க வேண்டும். உன்குல சாமி அப்பாவ அவர் நீண்ட வாழ்வு வாழவேண்டும் அதுநாள் வரை போற்றி வணங்கிடு. ❤❤❤

  • @muhukumar2005
    @muhukumar2005 Месяц назад +23

    அப்பா நீங்கள் சிறுவயதில் இருந்தே ஆசைப்படும் விஷயம் என்ன?

  • @r.b6349
    @r.b6349 Месяц назад +9

    நாகேஷ் ....கவுண்டமணியை நினைவுபடுத் துகிறார். Super timing.

  • @user-wx4qi5zd4n
    @user-wx4qi5zd4n Месяц назад +45

    இப்படி ஒரு அப்பா மகன் பார்ப்பது அரிது 👌👌🙌🙌❤️❤️❤️❤️

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Месяц назад +29

    தம்பிக்கு ஒரு அறிவுறை அப்பாவுக்கு விவசாய வேலை பாருங்க தயவுகூர்ந்து கேட்டுகொள்கிறேன்.தம்பி தோளுக்கு மேலே வளர்ந்த பிறகு அப்பா அம்மாவுக்கு உதவி பன்னுங்க.விவசாயம் தோட்டவேலை யை வீடியோ போடுங்க.நீங்க வேலை பார்க்கிற பார்க்க அக்கா காத்திருக்கிறேன்.நாளைக்கு வயலில் வேலைசெய்யனும்.

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Месяц назад +22

    அழகான கேள்விகளுக்கு அன்பாகவும் அறிவாகவும் பதில் அளித்த அப்பா பேச்சு மிக அழகு தம்பி ஒரு நாள் பெரிய ஆளாக வருவான் அப்பா கவலை படாதீர்கள் அப்பா மகன் உறவு என்றென்றும் வாழ்க ❤❤❤❤❤

  • @sachinaravind6345
    @sachinaravind6345 Месяц назад +18

    அப்பா வோட answer style சூப்பர் ❤

  • @saravananp6269
    @saravananp6269 Месяц назад +28

    தகப்பன் மகன் உரையாடல்❤

  • @selvam1034
    @selvam1034 Месяц назад +23

    அப்பாவின் எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை ❤
    வாழ்க வளமுடன் ❤

  • @vijisam6113
    @vijisam6113 Месяц назад +9

    அப்பா பேசும் பேச்சி அப்பா குரல் அருமை அருமை மிக மிக அருமை வாழ்த்துக்கள் அப்பா தம்பி

  • @sivasaran9238
    @sivasaran9238 Месяц назад +37

    கரண்ட் இல்லாம இருந்திருந்தால் எல்லா வளமும் இருந்திருக்கும்

  • @shanthiraja7901
    @shanthiraja7901 Месяц назад +41

    அந்த காலம் என்று சொல்லுகிற அளவிற்கு அப்படி என்ன வயதாகி விட்டது அப்பாவுக்கு, 54 வயது எல்லாம் ஒரு வயதா?இருந்தாலும் அப்பா எவ்வளவுதான் திட்டினாலும் நல்ல விதமாக எடுத்துகொண்டு சிரித்துகொண்டே இருப்பது ❤😂😅

    • @VennilaS-nz6mo
      @VennilaS-nz6mo Месяц назад

      50 வருடத்துக்கு முன்ன நம் தமிழ் நாடு என்ன வளர்ச்சி அடைந்து இருந்தது நினைக்கிறீங்க..அப்போலாம் உடல் உழைப்பு தான் முழுக்க..எந்த நவீன இயந்திரமும் நம்பி இல்லை...மின்சார விளக்கு கூட இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு அதான் அப்படி சொல்லி இருக்கிறார்

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  Месяц назад +2

      ❤❤

  • @prabaharanpraba287
    @prabaharanpraba287 Месяц назад +94

    எங்க அப்பாவ பாத்த மாதிரி இருந்தது அம்மாவ கானாமே...

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  Месяц назад +20

      Avangalukku pidikkathu ga video la vara

    • @kannane109
      @kannane109 Месяц назад

      @@mr.sathyavillager2614 Photo லயாவது, காட்டு தம்பி.

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 Месяц назад +1

      Azhagana tamil varthai (free ya vidu and strees ku alternative ah ) aletcheima yeduthukanum waita thalaile thooki vaikamal parthukanum Vera level answer

    • @vasantham3593
      @vasantham3593 Месяц назад

      அருமை அருமை
      தங்களின் விடைகள் கவுண்டமணியை நினைவுபடுத்துகிறது

    • @SmilingBreakfast-fh3th
      @SmilingBreakfast-fh3th Месяц назад

      Video va skip pannaamaa paarunkaa bro

  • @user-fd2lc3vo9c
    @user-fd2lc3vo9c Месяц назад +13

    உங்கள் பாத்த எங்க அப்பா நியாபகம் வருது .ஆனா எங்க அப்பா இப்ப இல்லை உங்கல ஒரு நாள் நான் பார்த்தேன்.நான் திருவையாறு தான் அப்பா

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Месяц назад +11

    இவரு எனக்கு அப்பாவ இருந்தால் நல்லது😊

  • @P_RC_P_J
    @P_RC_P_J Месяц назад +11

    அருமையான பதிவு.. அப்பா மகன் உரையாடல் சூப்பர்...

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Месяц назад +5

    அப்பா கிட்ட ஒரு கேள்வி,தம்பியை விவசாயம் பன்ன சொல்லுங்க,தம்பிஉங்களுக்கு விவசாயம் பன்றது உங்களுக்கு படிக்குமா?

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Месяц назад +23

    அப்பாவின் பதில் அருமை 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌❤️❤️விவசாயி ❤️❤️❤️🙏🙏🙏

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh 4 дня назад

    உண்மையான விவசாயிதான் நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @thomas771
    @thomas771 Месяц назад +12

    Nalla appa... unga mela nalla paasama erukaru... enga appa ellam pillaingalta paesa kuda mataru😢

  • @DeivendranDeivendran-eo3qf
    @DeivendranDeivendran-eo3qf Месяц назад +4

    Appa semaya pesuranga unmaile avlo thelivana vilakam❤super

  • @sethupathi4392
    @sethupathi4392 Месяц назад +8

    அப்பா வேற லெவல்❤

  • @Explore_Dream
    @Explore_Dream Месяц назад +18

    இந்த வீடியோ சிரிக்க வேண்டியது அல்ல சிந்திக்க வேண்டியது

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Месяц назад +2

    அப்பாவின் பதில்கள் எங்களுக்கு நல்ல அறிவுரையாக உள்ளது வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ங்க அப்பா நன்றிங்க சகோதரா வாழ்த்துக்கள்

  • @selvamk9010
    @selvamk9010 Месяц назад +10

    சிறப்பு அருமையான பதிவு தம்பி உங்கள் பதிவுகளை அனைத்தும் தவறாமல் பார்க்கிறேன்

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Месяц назад +8

    ரொம்ப நல்ல அப்பா😂

  • @MahiMahi-ge4zo
    @MahiMahi-ge4zo Месяц назад +10

    அப்பா வயது என்ன நல்ல எதார்த்தமான மனிதர்

  • @Ramya_Ammu_crazy_kirukkals
    @Ramya_Ammu_crazy_kirukkals Месяц назад +15

    😅 எப்டி இருந்தாலும் நீ தானே அப்பாவோட வசவுகள வாங்கி கட்டிக்க போற 🤷‍♀️😂

  • @2332004
    @2332004 Месяц назад +8

    கேள்வி பதில் அருமை

  • @user-nn3vy5dz1u
    @user-nn3vy5dz1u Месяц назад +7

    சூப்பர் அப்பா பதில்

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 Месяц назад +2

    Thambi vunga appa very honestly man you also good God bless .

  • @christythevar8239
    @christythevar8239 Месяц назад +6

    Very genuine answers

  • @user-hn4qk1mm3c
    @user-hn4qk1mm3c Месяц назад +4

    Good father👍

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 27 дней назад +1

    😂😂😂😂👌👌👌👌❤❤❤ அருமையான பதிவு.....அப்பாவின் பேச்சு அருமை❤❤❤

  • @samuvenkat3442
    @samuvenkat3442 Месяц назад +3

    Appa rock star ⭐ ⭐ 🎉🎉🎉

  • @FathimagracyFathimagracy
    @FathimagracyFathimagracy Месяц назад +9

    Super appa pesiyathu

  • @JeevithaBAPU
    @JeevithaBAPU Месяц назад +2

    Appa real hero❤❤❤❤❤

  • @govindankarthik7875
    @govindankarthik7875 Месяц назад +3

    Bro, Appa and Amma va work ku anupama, veetulaye vakkara vatchu Nalla parthukonga, It's my humble request 🙏

  • @abinathan981
    @abinathan981 Месяц назад +4

    வீடியோ குவாலிட்டி நன்றாக இருக்கிறது

  • @AniiAnii-jn2rs
    @AniiAnii-jn2rs Месяц назад +2

    Thambi neenga sirichittea handle pandrathu than
    Azhagu❤

  • @lakshmimuruganraj7242
    @lakshmimuruganraj7242 Месяц назад +3

    Yaanaku appa va romba pudikum thambi,ungalaium romba pudikum thambi.appa eppadi pasinalum serichikitte erukiga.ungala romba nalla vazlathu erukaga.naanum Thanjavur than thambi eppo Chennai eruka hai solluga

  • @Muthumuthu-df5cr
    @Muthumuthu-df5cr Месяц назад +4

    Super appa ❤❤❤❤❤❤

  • @ElayarajaR-g7z
    @ElayarajaR-g7z 4 дня назад

    அப்பா உங்கள் ஊர் என்ன? உங்கள் பேச்சு எங்கள் ஊரைப்போல் உள்ளது

  • @ramuindra998
    @ramuindra998 Месяц назад +3

    Rendu pillaiyum pidikkum nu solunga appa pidikkathunu sollathenga

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o Месяц назад +4

    அப்பா படிக்க வில்லை என்று சொன்னார்கள் ஆனால் இதை யாரும் நம்பமாட்டார்கள்.எவ்வளவுஅருமையாக பதில் அளித்தார்கள் யாரும் இப்படி பதில் குடுக்க முடியாது😊😊😊😊

  • @meerar9134
    @meerar9134 Месяц назад +4

    நான் ஒரு பெண் எனக்கு அப்பா இல்ல உங்கள் ளை பார்க்க வரலாமா ஆசை ஆக உள்ளது

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Месяц назад +2

    I love you appa நான் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன்

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc Месяц назад +2

    Super appa msg useful msg God bless your family

  • @selvabharathi2636
    @selvabharathi2636 Месяц назад +3

    10 naal velaikku poga mutiyallaanaalum atuthavanga kai ethirpaarkkaama serthu vaikkanum.arumai.arumai appa enakku romba putichirunthathu.🎉🎉🎉❤❤❤athukkulla mutinchirichenu irunthathu.

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Месяц назад +2

    தம்பியை திட்டமா இருக்கனும் என்றால் தம்பி அப்பாவுக்கு உதவி பன்னனும்

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 Месяц назад +14

    உங்ககிட்ட தான் முக்கியமா ஒரு கேள்வி கேக்கணும் ஏன் கமெண்ட் ரிப்ளை பண்ணமாடங்கிரின்க😢 ஒரு ஹார்ட் லைக் கூட போடலையே😢

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 Месяц назад +5

    Pathil arumaii suparana pathilyen neye pooi matikara sela kelviketu eyalbana pechu nadipu ellay ethuthan pedikumethuthan unmai summa panam eruku pilliykalay sariyaga valarpathu ellay panathal keduthu vaikerargal,,,,,,,,,, evayum evar siyum velayum evar pechum arumaiyo arumai,,,,,,,,,, en comanta kantipaga sollupa@aa,,,,,,,❤❤❤

  • @Vallimogan123
    @Vallimogan123 Месяц назад +10

    தம்பி அப்பாவும் நீயும் சீக்கிரம் டிவில வருவிங்க

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 26 дней назад

      அவங்க தப்பான ஆளுங்க கிடையாது.😅

  • @user-pk2dy7pp8u
    @user-pk2dy7pp8u Месяц назад +1

    Appa soluvathu ellama correct super answer appa ❤️❤️

  • @selvabharathi2636
    @selvabharathi2636 Месяц назад +9

    Appa ennama டப்பு duppunu pathil solraanga.vaai vittu siriththu vitten.super appa🎉🎉😂😂😂😂😂❤❤❤

  • @manivannan2960
    @manivannan2960 Месяц назад +5

    I love u appa❤❤❤❤❤❤❤❤❤

  • @DeivendranDeivendran-eo3qf
    @DeivendranDeivendran-eo3qf Месяц назад +2

    Unmaile video rompa pudichurunthuchi ❤

  • @Thavamani-pf7tv
    @Thavamani-pf7tv Месяц назад +4

    Semma thampi appa super I am so happy ❤

  • @M.Karthik-tn49
    @M.Karthik-tn49 Месяц назад +3

    Bro unga ooru edhunu sollunga home tour podunga ❤

  • @jenithraam2259
    @jenithraam2259 Месяц назад +2

    எங்கப்பா படிக்கும் போது கோதுமை சாப்பாடு தான் சக்கரை தொட்டு சாப்பிடணும்

  • @santhisekar3942
    @santhisekar3942 18 дней назад

    யதார்த்தமான அப்பாவும் மகனும் வாழ்த்துகள் தம்பி.🎉🎉

  • @beulahvasanthakumari2796
    @beulahvasanthakumari2796 Месяц назад +4

    Good advice for youngsters

  • @rajansraj441
    @rajansraj441 6 дней назад

    Appa r loving for u brother

  • @rajeswarij1073
    @rajeswarij1073 Месяц назад +2

    Anna niga romba etharthama pesurenga ❤❤

  • @user-xm2vi3ws6g
    @user-xm2vi3ws6g Месяц назад +1

    Appa always special 😍🫂❤️

  • @subintpu
    @subintpu 2 дня назад

    Again watched full for appa❤❤

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Месяц назад +6

    அம்மாவ ஒரு தடவை காமிங்க.தம்பி

  • @AbdulashrafAli-zc1sx
    @AbdulashrafAli-zc1sx Месяц назад +4

    கனிமொழி வேர லெவல் 😅😂😂😂😂

  • @ajiaji2410
    @ajiaji2410 Месяц назад +12

    உங்க அப்பா லவ் மேரஜ் ok sollu VAR 😊😊

  • @user-no2bo8fl5j
    @user-no2bo8fl5j 6 дней назад

    Yenakku appa va meet pannanumnu asai bro appa da kettu solluga na thanjavur bro❤

  • @KarpagavalliG-u2m
    @KarpagavalliG-u2m 26 дней назад

    உண்மையை பேசறீங்க சார் என்றும் இப்படியே இருங்கள்

  • @jbgodi4362
    @jbgodi4362 Месяц назад +5

    சூப்பர் சூப்பர் 🙏

  • @edisonoic
    @edisonoic Месяц назад

    Appavukku great salute….

  • @ramkumarramkumar-jq2nj
    @ramkumarramkumar-jq2nj 16 дней назад

    Ella kelvikum nalla pathila ❤

  • @radhaperumal5924
    @radhaperumal5924 24 дня назад

    இந்த அப்படிதான் நாட்டுக்கு தேவை அடுத்து வளர்க்கப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் ஆனால் மன அழுத்தம் அப்பா சொன்னது போல் பணம் வேண்டும் அதற்கு ஏதாவது நமக்கு எது முடியுமோ அந்த வேலை செய்தால் போதுமானது யாரும் கவலைப்பட வேண்டாம். உழைப்பு உயர்வை தரும் என்பது அப்பாவை பார்த்து தெரிந்து கொண்டேன் தைரியம் மிக அதிகமாக இருக்கிறது அப்பாவிற்கு சந்தோஷம் எனக்கு தெரிந்தது உங்கள் மேல் கொள்ளை பிரியம் வைத்து இருக்கிறார் தம்பி நீங்கள் மேன்மேலும் சிறப்பாக வளர வேண்டும் என்று விரும்புகிறார் வேறு ஒன்றும் இல்லை It is greetappa உங்களுக்கு கிடைத்த வரம் என் அப்பா இறந்து 3வருடம் ஆகிறது. உங்கள் அப்பாவை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக உணர்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AsokanSoman
    @AsokanSoman 9 дней назад

    Sirappu🎉

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Месяц назад +5

    New subscriber nan unga vedio Appa answer super 🎉🎉🎉❤

  • @dhanushm8279
    @dhanushm8279 Месяц назад +1

    அப்பாவோட டெய்லி ரொட்டீன் எடுத்து போடுங்க வீடியோ பண்ணுங்க❤

  • @naturalmedicineofancestors8822
    @naturalmedicineofancestors8822 Месяц назад +1

    Yenga appa yengaluku avar valkaiyil nadantha miracle aacharyam nermaiku kedaitha paratu uthavi seithathu oruthan vanthu yematriathu ipadi pala anupavangalai pagirnthular athepol unga appa partha anupavangalai pagirnthal naatu makkaluku anupavam kedaikum...yenga appa aatrin vellathil sikkia orutharai kapatriyathai apadiye thathroopamai solvar athupol yengaluku venum

  • @Manims0057
    @Manims0057 Месяц назад +1

    Same enga appa mathiriye irukkaru charector la

  • @saipriya1041
    @saipriya1041 Месяц назад +1

    I like appa

  • @yogakannan7657
    @yogakannan7657 Месяц назад +2

    Super answer 🎉🎉

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Месяц назад +3

    தம்பி உனக்காக வீடியோ பார்க்கவில்லை உன் அப்பாவுக்காக பார்க்கிறேன்

  • @sureshvadamalai784
    @sureshvadamalai784 28 дней назад +1

    Super Mama 🤝👌👌

  • @amuthahv2270
    @amuthahv2270 Месяц назад +1

    நானும். அதேதான் கேக்கறேன். அப்பாவை பார்த்துட்டோம். அம்மாவை. காமிங்க

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 Месяц назад +2

    What he expressing is all true from his bottom of heart is correct. Ur father is great always a good human I'm proud to say that good hearted man great great father so u be loyal to ur father help ur father in work also brother.show mom also every mother father sisters bothers bonding is always god gifted.😅

  • @PriscillaNancy
    @PriscillaNancy Месяц назад +1

    அப்பா பிறந்த தேதி என்ன வருஷம் என்ன

  • @crowncreation7206
    @crowncreation7206 Месяц назад +1

    Na ketta qus pannathuku nanri appa ❤❤❤ from manimagudam Ariyalur dist😊

  • @SuganthiP-rp6cb
    @SuganthiP-rp6cb Месяц назад +4

    Appa super ❤

  • @PriscillaNancy
    @PriscillaNancy Месяц назад +3

    மகள் எங்க இருக்கிறாங்க படிக்கிறார்களா

  • @ajiaji2410
    @ajiaji2410 Месяц назад +2

    Appa school days ago from Anna 😊😊

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Месяц назад +1

    அப்பா வேற லெவல்🎉😂

  • @riskbaskar176
    @riskbaskar176 28 дней назад

    I like you like my grandfather..❤

  • @krisakka7048
    @krisakka7048 Месяц назад +1

    Very nice answers👏🏻