எண்ணெய் குளியல் + Mutton Kulambu| tamil video| Idhu Namma Route.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 301

  • @Ashok-pp2kv
    @Ashok-pp2kv 7 месяцев назад +337

    நிறைய பேர் அப்பாகிட்ட பேசாம இருக்க காலத்துல... இப்படி ஒன்னா நண்பர்களா கலாய்ச்சி பேசிட்டு இருக்கது..நல்லாருக்கு ப்ரோ ❤

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  7 месяцев назад +17

      Thank u❤️

    • @AadukalamErode
      @AadukalamErode 6 месяцев назад +1

      ​@@mr.sathyavillager2614 Bro neenga entha ooru nan thanjai

    • @danithaani9285
      @danithaani9285 Месяц назад +1

      ஆமாம் என் பையன் அவுங்க அப்பா கிட்ட பேசவே மாட்டான்.

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 7 месяцев назад +112

    தம்பி உனக்கு இப்படி ஒரு அப்பா கிடைத்ததுக்குநீங்கள் தவம் இருந்துருக்கவேண்டும்

  • @ranihhamadi
    @ranihhamadi 4 месяца назад +21

    இப்படி ஒரு அப்பா கிடைக்க கோடி புண்ணியம் பன்னிருக்கனும். தம்பி என்றென்றும் வாழ்க வளமுடன் ❤❤

  • @laxpcf6232
    @laxpcf6232 7 месяцев назад +131

    வணக்கம் உண்மையில் இப்படி ஒரு தந்தை மகன் உறவு என்பது எல்லாருக்கும் கிடைக்காது தம்பி உண்மையில் நீ ஒரு அதிர்ஷ்டக்காரன் வாழ்த்துக்கள்

  • @punitharagavi9020
    @punitharagavi9020 5 месяцев назад +22

    இப்படி ஒரு அப்பா கிடைக்க என்ன தவம் செய்தயோ.❤❤

  • @jeyanthys5257
    @jeyanthys5257 7 месяцев назад +30

    உங்களுக்கு கடவுள் தந்த பொக்கிஷம் உங்கள் அப்பா. கவனமாக பாதுகாக்கவும். ஜெர்மனியில் இருந்து இலங்கை தமிழச்சி.

  • @senthamil1987
    @senthamil1987 7 месяцев назад +81

    உங்களை பேசவே விடாமல் அப்பா எப்படி நச் நச்சுனு comment கொடுக்கிறார். சூப்பர் அப்பா

  • @jenajenit95
    @jenajenit95 7 месяцев назад +36

    அப்பா கண்டித்தாலும் அவரின் அன்புக்கு நிகரே இல்லை, அப்பாக்கேற்ற பிள்ளை சேட்டை, பம்மல் லவ் யூ அப்பா❤❤❤❤

    • @jayak4824
      @jayak4824 7 месяцев назад

      Appa super

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 7 месяцев назад +11

    அப்பா தம்பி யை ரொம்ப திட்டிதீர்க்கிறீங்க.நீங்க என்ன திட்டினாலும் தம்பி எதிர்த்து பேசறது இல்லை நல்லபிள்ளை இப்படி ஒருபிள்ளையை இந்த காலத்தில் பார்க்க முடியாது.மேலும் காதல் கண்றாவி இது மாரி வீடியோ போடற இந்த காலத்தில் உங்க அப்பா பிள்ளை வீடியோ பார்ப்பதில் பெரும்மகிழ்ச்சி.நல்லது நடக்கட்டும்.நான் கும்பகோணம் பாவநாசம்.என்‌அன்பு தம்பி அப்பா விற்க்கு வாழ்த்துக்கள் மேலும்அன்பான உறவுகள் பார்ப்பது ரொம்ப சிரமம். அசைவம் சாப்பிடமாட்டோம்,இருந்தாலும் தம்பி சாப்பிடுவதை விரும்பி பார்த்தேன்.உங்களை பார்பதில் ஒரு உறவு கிடைத்துஉள்ளது.

  • @Uniquefacts728
    @Uniquefacts728 2 месяца назад +5

    தங்கம் இப்படியே சந்தோஷமா இரு

  • @amanizaha
    @amanizaha 7 месяцев назад +30

    இன்று போல் என்றும் நலத்துடன் சந்தோசமாயிருக்க வேண்டும்.

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 7 месяцев назад +14

    அப்பாவும் மகனும்... ஒருவருக்கு ஒருவர் .... அன்பின் ஆளுமையால்..... வாழ்வின் பயணங்களில்....

  • @kumaresan6224
    @kumaresan6224 7 месяцев назад +58

    இதைப் பார்க்கும்போது நான் என் அப்பாவின் அன்பில் வாழ்ந்த நாட்கள் மனதில் நிழலாடுகிறது ...எனக்கு என்னுடைய அப்பாவ ரொம்ப பிடிக்கும் கடைசி வரை நான் அவர் கூடவே இருக்கனும்னு ஆசைப்பட்டேன் ஆனால் நான் செய்த பாவமோ அல்லது அவர் செய்த பாவமோ தெரியவில்லை இன்றுவரை வீட்டுப் பக்கம் போக முடியாமல் எங்கோ அனாதையாக என் வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருக்கிறேன் 😢😢😢😢

  • @selvamselvam8488
    @selvamselvam8488 7 месяцев назад +37

    தம்பி இப்படி ஒரு அப்பா கிடைப்பது நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @heammadhan5056
    @heammadhan5056 7 месяцев назад +13

    நல்ல அப்பா சொல்வதை விட நல்ல நண்பர்கள் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arulprakash1452
    @arulprakash1452 17 дней назад

    இது போல அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் பின் நாட்களில் அப்பாவை நல்ல முறையில் பார்த்துகொள்ளுங்கள்❤❤❤❤❤ அண்ணா ❤❤

  • @anuradhasundar7266
    @anuradhasundar7266 7 месяцев назад +7

    நல்ல காமெடி சென்ஸ் உள்ள அப்பா வாழ்த்துக்கள்

  • @SasiKumar-oq2bx
    @SasiKumar-oq2bx 4 месяца назад +6

    அப்பா இல்லாதவர்க்கு தெறியூம் அப்பாவின் அருமை

  • @saraSabetha
    @saraSabetha 7 месяцев назад +33

    😢😢😢என் தகப்பனார் ஞாபகத்தில் என் கண்கள் கலங்கிவிட்டது. எண்ணை குளியல் இ.ருந்தால் மட்டன்தான்.நீ மிகவும் கொடுத்து வைத்த பையன்.❤🎉.அப்பா உனக்கு கிடைத்த பொக்கிஷம். 🎉❤❤❤😊😊😊

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 7 месяцев назад +49

    இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பாவுக்கு.....

  • @MurugangkMurugangk
    @MurugangkMurugangk Месяц назад +2

    அப்பா வேற லெவல் உங்க அப்பாக்காதான் இந்த விடியோ பதிவு செய்து கொள்ளலாம் சூப்பர்

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 29 дней назад

    Very nice 👌 👍 ❤❤❤❤

  • @SakthiVel-nz5of
    @SakthiVel-nz5of 7 месяцев назад +10

    அப்பா அம்மாவ சின்ன வயசுல இருந்து விட்டேன் உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @s.vasuki7617
    @s.vasuki7617 7 месяцев назад +35

    ஹலோ அப்பா செம்மையா பேசறீங்க பா நீங்க கை கால் வலிச்சா சொல்லு கை கால் அமுக்கி விடுற அப்படின்னு சொல்றாங்க சூப்பர் அப்பா சூப்பர் புள்ள உங்களை பார்க்கும்போது பொறாமையாக உள்ளது இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருங்கப்பா வாழ்க வளமுடன் ஃபேமிலியோட❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  7 месяцев назад

      🙏🙏❤️

    • @arulpunithan2556
      @arulpunithan2556 6 месяцев назад

      எனக்கும் தான் அப்பா உண்டு ஆனால் இப்பேர்பட்ட ஒரு நெருக்கம் இல்லை .நீங்கள் கொடுத்து வைத்தவர்.

  • @priyagreat267
    @priyagreat267 7 месяцев назад +10

    அருமையான சாப்பாடு👍

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 7 месяцев назад +5

    Arumai 👍👍👍🥰

  • @procrusader7534
    @procrusader7534 5 месяцев назад +2

    வீடு மிகவும் அழகாக இருக்கிறது.சூழல் அருமை

  • @vallivalli9997
    @vallivalli9997 5 месяцев назад +2

    தம்பி உங்க அப்பாவ பாக்கும் போது தான் தெரிகிறது எங்க அப்பாவின் அருமை. நாளை மூன்று பிள்ளைகள் ஒரு நாளும் எங்கள தீட்டியதே இல்லை. அவர் தெய்வம்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 7 месяцев назад +34

    உங்கள் அப்பாவிற்கு செல்வம் ஈட்டி கொடுக்க வேண்டும்
    அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்

    • @mr.sathyavillager2614
      @mr.sathyavillager2614  7 месяцев назад

      ❤️🙏🙏

    • @romeant9801
      @romeant9801 7 месяцев назад

      Ungal veedu migavum nandraaga ullathu.ungal uzhaippukku vaazhththukkal.

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 7 месяцев назад +8

    என்ன அறியாமலே சிரிப்பு வருது அப்பா உங்கள் பேச்சு மிக அருமை தம்பி வாழ்த்துக்கள்❤ 😂😂😂😅😅😂😂

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy Месяц назад +1

    பய்யனும அப்பாவிடம் நன்கு மரியாதை யாகவும் பிரியமாகவும் இருக்கிறார் .. நல்ல அப்பா மகனும் கூட👌👏👏👍

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 7 месяцев назад +4

    அப்பாவின் பாசம் அருமை அம்மா எங்கே ஊருக்கு போய் இருக்காங்களா கூட பிறந்தவர்கள் இருக்கிறார்களா

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 7 месяцев назад +7

    அப்பா ❤

  • @SasiProbil
    @SasiProbil 7 месяцев назад +5

    இப்போதெல்லாம் எனது விடுமுறை நாட்களில் நான் பார்க்கும் முதல் காணொளி உங்களுடையது தான் 💚 அருமை தம்பி,அப்பா 💚 அந்த நேரம் பார்த்து நான் வருவேன் உன்னைய போட்டு மிதிக்க😂😂😂🤙 அப்பா வேற லெவல்.

  • @ShafiShibili
    @ShafiShibili 7 месяцев назад +10

    നിങ്ങളുടെ വീഡിയോ സൂപ്പർ മച്ചാനെ 👍👍👍👍

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 29 дней назад

    I love and admire the way you travel along with your Dad. Every boy at your age should follow you.

  • @gayathrig8762
    @gayathrig8762 7 месяцев назад +9

    Full video kosam ethir pathukunu irutha crta vanthuchi ❤

  • @DeivanaiGanapathy-b8s
    @DeivanaiGanapathy-b8s Месяц назад

    👌👌👌👌👌👍👍👍👍

  • @sulthansulthani7458
    @sulthansulthani7458 7 месяцев назад +4

    Nice❤❤❤

  • @saraSabetha
    @saraSabetha 7 месяцев назад +25

    உங்கள் அம்மாவும் மிகவும் அதிஷ்டசாலி 🎉❤😊

  • @ruthutv6074
    @ruthutv6074 3 месяца назад

    உங்கள் அப்பா மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த உலகத்தை சுத்தி சுத்தி

  • @KarthiKarthi-bn2lp
    @KarthiKarthi-bn2lp 7 месяцев назад +4

    Super

  • @Kabi1313
    @Kabi1313 6 месяцев назад +1

    எப்படி video editing pannurenga

  • @karasurkandasamy
    @karasurkandasamy 7 месяцев назад +8

    தாய்க்குத் தாயாய் ஒரு தந்தை.. தந்தை இருக்கும் வலிமையில்.. வாழ்வைக் கொண்டாட நினைக்கும் ஒரு மகன்..
    கேலியும் கிண்டலும் வெள்ளையான அன்பின் வெளிப்படையான வடிவங்கள்..
    இருவருக்கு உள்ளேயும் ஆழத்தில் அசைத்துப் பார்க்க முடியாத ஒரு பேரன்பு..
    கிண்டலுக்கு உள்ளே.. அன்பின் கசிவு பற்றிய மெல்லிய புன்சிரிப்புகள்.. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும்..
    வெந்நீர் போட்டு, எண்ணெய் தேய்த்து, கறிக்குழம்பு வைத்து, குளித்து முடித்து, இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி..
    இது வாழ்க்கையா.. இல்லை.. மற்றவர்களுக்கு வாழ்க்கைப் பாடம்..
    தந்தைக்கும் மகனுக்கும் தலைவணக்கம்..❤

  • @jananiprakash4555
    @jananiprakash4555 5 месяцев назад +2

    எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, அசைவம் சாப்பிடக்கூடாது பகலில் தூங்கக் கூடாது. அப்பொழுதுதான் அதன் முழு பலனும் நமது உடலுக்கு கிடைக்கும்.

  • @1971rec
    @1971rec 7 месяцев назад +9

    அப்பாக்கு தெரியாத வேலை எதாவது இருக்கா??? He’s a super man.

  • @BASKARANRAJAMANICKAM
    @BASKARANRAJAMANICKAM 6 месяцев назад +1

    சூப்பரான அப்பாடா தம்பி எங்க அப்பாவும் உங்க அப்பா மாதிரி தான் நல்ல உளைப்பாளி❤

  • @jeraldstephens1642
    @jeraldstephens1642 7 месяцев назад +19

    I am new subscriber TODAY ❤❤❤ appava pudikumnu soldravanga like podunga

  • @aruldasan9343
    @aruldasan9343 6 месяцев назад +4

    Thambi appakaga subscribe pannitaa

  • @smartcreative91
    @smartcreative91 4 месяца назад +1

    For appa... I watched full video without skip

  • @baskarveerachamy2349
    @baskarveerachamy2349 7 месяцев назад +4

    அனுபவிக்க கொடுப்பினை வேணும்... அணைத்து உறவுகளும் மேம்பட

  • @70090441
    @70090441 7 месяцев назад +1

    Very loving and caring Daddy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Love you Appa🙏🏼❤️🙏🏼
    Best wishes from 🇦🇺

  • @NathiyaKumar-oh1kv
    @NathiyaKumar-oh1kv 7 месяцев назад +3

    Nenga entha ooru

  • @kathiravan2741
    @kathiravan2741 3 месяца назад +1

    Elackurichi❤

  • @sivakumar-zi2hr
    @sivakumar-zi2hr 3 месяца назад

    தம்பி நீங்க செய்வது அனைத்தும் மிக அருமையாக உள்ளது நீங்க எந்த ஊர்

  • @vsiva5793
    @vsiva5793 4 месяца назад +1

    neenga entha Ooru bro

  • @kanagaraj6755
    @kanagaraj6755 Месяц назад

    You are lucky person

  • @sivakaminbk7134
    @sivakaminbk7134 3 месяца назад

    village அழகா இருக்கு

  • @Joedavid471
    @Joedavid471 7 месяцев назад +5

    Nakkal niraya iruku appa ku super appa congratulations 🎉

  • @GurunathanDrivver
    @GurunathanDrivver 4 месяца назад +1

    Thampi. Super . Pa

  • @myasithika9469
    @myasithika9469 7 месяцев назад +1

    முதுகுல நாலு இழுப்பு இழுத்தா கறி குழம்பு க்கு சிறப்பாக இருக்கும் 👋👋👋👋👋👋

  • @gowriisankarganesan1169
    @gowriisankarganesan1169 7 месяцев назад +1

    Appa and son super combo.

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 3 месяца назад

    👌👍சூப்பர் அப்பா.

  • @P_RC_P_J
    @P_RC_P_J 6 месяцев назад +2

    அருமையான பாசம் உள்ள தந்தை மகன் வீடியோ.....

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் தம்பி ❤🎉❤

  • @nivanramuk6558
    @nivanramuk6558 7 месяцев назад +1

    Supper Ariyalur valviyalai perithipalikkum anbu uravugale memmelum valara vazhthukal

  • @marisubha6515
    @marisubha6515 3 месяца назад

    Super brother

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 4 месяца назад

    Super father & Son! Congratulations

  • @SureshKumar-eo8ov
    @SureshKumar-eo8ov 5 месяцев назад +1

    ப்ரோ உங்க ஊரு எந்த ஊரு

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 7 месяцев назад +1

    அப்பா சிறப்பு 👌👌💐

  • @Victory-m9q
    @Victory-m9q 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 7 месяцев назад +8

    Father n son
    Good relationship 👍

  • @jeraldstephens1642
    @jeraldstephens1642 7 месяцев назад +4

    8.21 appa counter attack semma 😂😂😂😂

  • @vickydharshini8638
    @vickydharshini8638 7 месяцев назад +3

    சூப்பர் 💓

  • @boopathiedwin8231
    @boopathiedwin8231 7 месяцев назад +3

    Super father

  • @umakarthi6717
    @umakarthi6717 6 месяцев назад +3

    Semma funny dady 😂😂

  • @skarikalan8303
    @skarikalan8303 7 месяцев назад +1

    👌

  • @jayakannanverynice9022
    @jayakannanverynice9022 3 месяца назад

    வாழ்த்துக்கள் நண்பா super அப்பா 👍👍👍

  • @ceswaramoorthy9770
    @ceswaramoorthy9770 6 месяцев назад +2

    நல்ல அப்பா

  • @JaleelJaleel-vb4mm
    @JaleelJaleel-vb4mm 4 месяца назад

    😘😘😘

  • @revathielangovan8371
    @revathielangovan8371 7 месяцев назад +5

    Amma illaya bro?

  • @rameshsn2283
    @rameshsn2283 7 месяцев назад +1

    வீடியோ நன்றாக இருந்தது.
    உங்கள் ஊரின் பெயர் சொல்லவும்

  • @generalclothing1652
    @generalclothing1652 5 месяцев назад +1

    Super appa.....

  • @INIINIYA-y3t
    @INIINIYA-y3t 4 месяца назад +2

    அண்ணா அப்பா எனக்கு இல்லை ஒங்க அப்பா பார்க்கும் போது நான் எங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன் 😢

  • @manjuayyappanmanju9229
    @manjuayyappanmanju9229 7 месяцев назад +2

    நீங்க என்ன ஊரு அண்ணா

  • @sathyapapa3328
    @sathyapapa3328 5 месяцев назад

    Super bro

  • @vineetshetty9659
    @vineetshetty9659 7 месяцев назад +6

    Seriously jealous of you bro. Enjoy. Appa ❤❤❤❤

  • @harishadow6062
    @harishadow6062 7 месяцев назад +11

    Mmm 😂 daily than ketu paren 😂

  • @devimani373
    @devimani373 3 месяца назад

    இந்த மாதிரி மகன் அனைவருக்கும் உண்டுஆனால் இந்த மாதிரி அப்பா யாருக்கும் இல்லை

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 4 месяца назад +3

    விளக்கெண்ணெய் தேய்த்து குளிப்பதே நல்லது அடுத்து நல்லெண்ணை. என் தாய் இதை தான் எனக்கு அடிக்கடி சொன்னார். இப்ப அவர் இல்லை.

  • @bamaparamesh6561
    @bamaparamesh6561 3 месяца назад

    Vundali voor endha.voor appa.naturala pesukirar

  • @aruns8325
    @aruns8325 6 месяцев назад +1

    Puppy ennachi bro, epdi iruku?
    . Kaatavey matringa?

  • @venugopalnataraj4047
    @venugopalnataraj4047 7 месяцев назад +3

    அப்பா வ எத்தனை புகழ்ந்தாலும் போதாது ங்கபா அம்மா எங்கீங்க பா இதுவரை நான் பார்த்ததே இல்லை பா

  • @karnan4483
    @karnan4483 7 месяцев назад +3

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jaiamma9179
    @jaiamma9179 7 месяцев назад +1

    Awesome dad the more he yells at u the more he loves u bro

  • @gurusamy2
    @gurusamy2 3 месяца назад

    தம்பி அருமை அம்மா எங்கே?

  • @VenkatesanRethinam-nx3ol
    @VenkatesanRethinam-nx3ol 7 месяцев назад +3

    Anbana appa.....
    Avarukketha pillai....

  • @devimani373
    @devimani373 3 месяца назад

    அப்பா அருமை அப்பாஎங்க பாட்டி எனக்கு கத்துக் கொடுத்து இருக்காங்கநானும் அரிசி கழுவின தண்ணீரில் தான்குழம்பு வைப்பேன்சாம்பார் வைத்தால் பருப்பும் வேகம் வைப்பேன்

  • @nagalakhmi1232
    @nagalakhmi1232 7 месяцев назад

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @meeenakshid1050
    @meeenakshid1050 7 месяцев назад

    Veedu Arumaya iruku kuzhmbum super