அப்பா சமைக்க போறாரு👨‍🍳|Fun ah போச்சு 😅|Cooking video|Idhu Namma Route.

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 318

  • @senthilraj887
    @senthilraj887 7 месяцев назад +302

    இப்படிபட்ட அப்பாவிற்கும் பிள்ளைக்கும் உரித்தான அம்மாவை ஒருமுறையாவது காணொளியில் காட்டுங்கள்🎉❤👍

  • @saraSabetha
    @saraSabetha 7 месяцев назад +246

    பார்க்கும்போது நல்லாதான் இருக்கு 😂😂😂😂. இப்படி ஒரு அப்பா கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வைத்திருக்கனும்😅😅😅😅

    • @suthasenthil3588
      @suthasenthil3588 4 месяца назад +1

      எங்கள் ஊர் 🚩🕉️🇮🇳🇮🇳🕉️🚩ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அண்ணன் 💞(JSK) லோகிதாசன்💞 அவர்களுக்கு எங்கள் கிராமத்தின் சார்பாக பலகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...💐💐💐💐

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 7 месяцев назад +63

    அப்பா சிரிக்கும் போது சந்தோஷமா இருக்கு 🥰.... எப்பவும் அப்பாவும் பிள்ளையும் இப்படியே நல்லா இருங்க 🥰💐❤️❤❤️

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 7 месяцев назад +114

    தம்பி மிகவும் நன்றாக இருக்கு அப்பா துண்டுல நிறைய வித்தை வைத்துக்கிறார் மிகவும் அருமையாக இருக்கு நான் அந்தமானில் இருக்கிறேன்

  • @jessica_jessie
    @jessica_jessie 7 месяцев назад +37

    சத்யராஜ் உங்கள் அப்பா தவமாய் கிடைத்த வரம். ... பத்திரமமாக பார்த்துக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 7 месяцев назад +43

    இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வச்சியிருக்கனும்

    • @suthasenthil3588
      @suthasenthil3588 4 месяца назад

      எங்கள் ஊர் 🚩🕉️🇮🇳🇮🇳🕉️🚩ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்த அண்ணன் 💞(JSK) லோகிதாசன்💞 அவர்களுக்கு எங்கள் கிராமத்தின் சார்பாக பலகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்...💐💐💐💐 i like your father very nice c
      very

    • @Sunthary-v9d
      @Sunthary-v9d 16 дней назад

      Good 👍 take care ❤❤❤❤❤

  • @s.vasuki7617
    @s.vasuki7617 7 месяцев назад +46

    தம்பி இந்த மாதிரி புதிய முயற்சி நீங்களும் அப்பாவும் பண்ணும் போது இன்னும் சூப்பரா வீடியோ பிடிக்கும் பா இந்த மாதிரி புதுப்புது முயற்சி நீங்களும் அப்பாவும் பண்ணும் போது எங்களுக்கு பார்க்க ஆசையாக உள்ளது தம்பி உங்களுக்கு நாங்க கமெண்ட் பண்ணா தயவுசெஞ்சு படிச்சிட்டு எங்களுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க நாங்க கமெண்ட் பண்ணுவது மட்டும் தான் தெரியுது நீங்க ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ் எங்க கமெண்ட்டை படிக்கிறீங்களா இல்லையான்னு எங்களுக்கு எப்படி தெரியுது ஓகே மா நீங்களும் அப்பாவும் இதே போல் என்றும் மகிழ்ச்சியாக நீடோடி இருக்கும் நல்லா இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 7 месяцев назад +52

    எனக்கு பிடிச்சது அப்பாவோட நக்கல் பேச்சி தான் அண்ணா 👌👌👌👌🙏🙏

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg 7 месяцев назад +70

    அப்பா உனக்கு வரம் அப்பாவ நல்லபடியாக பார்த்துக்க..,.

  • @jeyanthys5257
    @jeyanthys5257 7 месяцев назад +141

    ஜெர்மனியில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறோம். இலங்கை தமிழச்சி.

    • @Velmurugan.S-f3m
      @Velmurugan.S-f3m 7 месяцев назад

      Hi

    • @SKBhuvanaCM
      @SKBhuvanaCM 7 месяцев назад +1

      How are you sister

    • @Sathyaprakash-qf4pd
      @Sathyaprakash-qf4pd 7 месяцев назад

      ℑ𝔫𝔥𝔞𝔩𝔞𝔱𝔦𝔬𝔫 𝔱𝔥𝔞𝔫𝔤𝔞 𝔱𝔥𝔢𝔡𝔦𝔱𝔱𝔯𝔲𝔨𝔢𝔫

    • @vetrinishanth457
      @vetrinishanth457 7 месяцев назад

      Welcome Akka

    • @phakkiyaselvam5616
      @phakkiyaselvam5616 6 месяцев назад

      Akka இந்த வருடம் யாழ்ப்பாணம் போகப்போறேன் நம்ம மக்களை பார்க்க

  • @shanmugam.m7180
    @shanmugam.m7180 7 месяцев назад +14

    அப்பா மகன் உறவு மிக சிறப்பு வாழ்த்துகள்

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 22 дня назад +1

    உங்கள் வீடியோ பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது..புண்டு வெங்காயம் தக்காளி பயன்படுத்தும் முறை ருசியை அதிகரிக்கும்... நன்றாக இருக்கிறது

  • @SasiProbil
    @SasiProbil 7 месяцев назад +6

    அருமை நண்பா 💚 வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் என் தம்பி உனக்கும் 💚

  • @1971rec
    @1971rec 7 месяцев назад +6

    Daddy multi talented man. You’re blessed to have him

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 7 месяцев назад +19

    சமையல் சூப்பர் உங்க வீடு தோட்டம் எல்லாம் பார்க்க நல்லா இருக்கு தோட்டத்துல காத்தோட்டமா சமைக்கிறாங்க🎉❤👍👌

  • @MaheswariSasikumar-ig1xu
    @MaheswariSasikumar-ig1xu 7 месяцев назад +20

    உங்க வீடியோ startingla ஹாய் வரலன்னு அப்பா சொல்லும்போதே சத்தமா சிரிச்சிட்டேன் தம்பி... அப்பா சூப்பரா சமைக்கிறீங்க..🎉🎉🎉

  • @karasurkandasamy
    @karasurkandasamy 7 месяцев назад +59

    சத்தியராஜுக்கும் அப்பாவுக்கும் வணக்கம்.
    நீங்கள் இருவரும் சேர்ந்து சமைப்பது கோழிக் குழம்பு மட்டும் தானா?
    ஒரு வாழ்க்கையை எப்படிப் பொருள் உடையதாக வாழ்ந்து பார்ப்பது என்னும் வாழ்க்கைப் பாடத்தையும் அல்லவா பகிர்ந்து கொள்கிறீர்கள்!
    எத்தனையோ வருத்தங்களில், சோகங்களில் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, எங்களுக்கு வாழும் வழி முறையை இவ்வளவு எளிமையாகப் புரிய வைக்க முடியுமா?
    ' அன்பு தன்னில் செழித்திடும் வையம் ' எனப் பாடினான் பாரதி..
    அதன் ஆழ்ந்த பொருளை உங்கள் மூலமாகப் புரிந்துகொள்கிறோம்.
    நன்றி சத்தியராஜ்.. நன்றி அப்பா..❤

    • @maidelidevi1019
      @maidelidevi1019 6 месяцев назад +1

      உங்கள் புரிதல் அருமை.

    • @karasurkandasamy
      @karasurkandasamy 5 месяцев назад

      மிக்க நன்றி..

  • @Sgptnj
    @Sgptnj 6 месяцев назад +3

    நல்லாருந்தா நா செஞ்சேன்னு சொல்வ போடா....
    அந்த பக்கம் தல வேற லெவல் போ

  • @BalaBala-kb3jo
    @BalaBala-kb3jo 7 месяцев назад +5

    அப்பா உங்க சமையல் பாக்கவே சூப்பரா இருக்கு ❤️

  • @K.R.K-oh6iiKKL
    @K.R.K-oh6iiKKL 7 месяцев назад +4

    தம்பி தங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் இயல்பான முறையிலேயே தமிழிலே நீங்க பேசுங்க வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு

  • @keerthanaranjith1027
    @keerthanaranjith1027 7 месяцев назад +7

    Ne rompa kuduthu vechavanda unga appa va pakarapa yenaku yea appa napagam varuthu 15years achu yea samiya mari rompa miss pandra appa va nalla pathuko da thampi paiya nalla appa ❤❤

  • @rameshbl3608
    @rameshbl3608 7 месяцев назад +3

    ❤❤❤ அப்பாவுக்கும் மகனுக்கும் கொழுப்பு கொண்டாடுது❤❤

  • @chinthiya.j898
    @chinthiya.j898 7 месяцев назад +1

    Super 👌🏻👌🏻அப்பா super மகன் வாழ்த்துக்கள் 💫💫💫👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👍🏻

  • @vithyavathi4932
    @vithyavathi4932 7 месяцев назад +12

    உண்மையில் நீ கொடுத்து வைத்த மகன்,சூப்பரா இருக்கு

    • @Rathikarath-t6j
      @Rathikarath-t6j 3 месяца назад

      enakum appa samayal rompa pudikum imiss u appa❤❤❤❤❤

    • @Rathikarath-t6j
      @Rathikarath-t6j 3 месяца назад

      nan srilakn la irunthu pathuto iruken Uggal samayala

  • @kavaskarb7144
    @kavaskarb7144 6 месяцев назад +3

    ❤❤கொஞ்சம் வார்த்தை தவிரிடச்சி தலைவரே கோச்சுக்காதீங்க😂😂😂

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy 7 месяцев назад +9

    அப்பா நீங்கள் சகலாகலா வல்லவர் உங்கள் பையன்
    சாப்பிட வல்லவர்😂

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 7 месяцев назад +3

    நல்ல அப்பா நல்ல மகன்,வாழ்த்துகள்.

  • @murugannpmurugannp8895
    @murugannpmurugannp8895 7 месяцев назад +2

    Ugka appa ugkaluku kadavl thantha gift bro nalla pathukogka bro❤❤❤❤❤❤I Love daddy 👨 ❤❤❤❤❤

  • @chitraj3145
    @chitraj3145 3 месяца назад +2

    அப்பா வுக்கா தான் இந்த வீடியோ பார்கிறேன்.அவரிடம் இருந்து கற்றுகொள்ளவேண்டும்.

  • @palanisiva6092
    @palanisiva6092 7 месяцев назад +5

    Pengal seium vzlai... Epic thug from dad😂😂

  • @JayachitraArivazhagan
    @JayachitraArivazhagan 19 дней назад

    வாழ்த்துக்கள் அப்பா ❤❤❤❤❤❤❤

  • @vchithra3185
    @vchithra3185 7 месяцев назад +4

    Appa ungala enakku rompa pudikkum super appa unga joke ellam nalla erukku

  • @devadeva324
    @devadeva324 7 месяцев назад +23

    எனக்கு 21வயசு ஆச்சு ஒரு நாள் கூட என் அப்பாவ நான் பார்தது இல்லை I miss u appa🥺😭🥺🫂💙

  • @valarmadhi
    @valarmadhi 7 месяцев назад +2

    இன்று தான் நன்றாக அப்பா சிரிக்கிறார் 😂😂😂

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 6 месяцев назад +3

    தமிழ் தானே பேசுகிறோம்.ஹாய்! எதற்கு சொல்லனும்.வணக்கம்! என்று
    சொல்லலாமே!நாங்கள் போனில் கூட ஹலோ! சொல்ல
    மாட்டோம்.வணக்கம்!
    சொல்லுங்கள் என்று தான் பேசுவோம்.ஆங்கிலத்தை தமிழில் கலந்து, பேசாமல் இருக்க பழகுங்கள்.கிராமத்து
    பேச்சை அப்பா‌ மாதிரி பேசினால்
    தான் கேட்க நல்லா இருக்கும்.
    👍🏾👍🏾😍😍😍😍👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾👍🏾

  • @RamasamychellaiyanChellaiyan
    @RamasamychellaiyanChellaiyan 6 месяцев назад +1

    சூப்பர் 👌 வாழ்த்துக்கள் புரோ

  • @pandiyanpandiyan604
    @pandiyanpandiyan604 7 месяцев назад +14

    கிராமத்து சமையல் நன்றாகவே இருக்கும்.நானும் முயற்சி செய்ய போகிறேன்.ஐயா இஞ்சி ஏன் சேர்க்கவில்லை அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்.அருமை.

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 5 месяцев назад

    Unghalai paarkkum pothu Aasaiyagha ullathu Ayya,thambi needudi vaazgha god bless you 🎉🎉🎉

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 7 месяцев назад +3

    அப்பா இப்போதான் நல்லா சிரிக்கிராறு, பைனை அடிப்பதற்கு கோமனம் போதுமா 🤣😃😃🤣🤣🤣

  • @saridhalavanya-cv5qm
    @saridhalavanya-cv5qm 7 месяцев назад +3

    Appa evlo thittura mathiri pesunalum kallu mela pathu ukkagu kizha vizhunthurama.suda vaaila vaikkatha sutra poguthu aarunathum thinnu nu solrathu ithellam pakkum pothu appa unga mela evlo pasam vachirukarunu theriyuthu bro 😍😍😍 appava anba pathukonga last varaikum 🙏

  • @kaladevip7292
    @kaladevip7292 6 месяцев назад +1

    No over spicy. வயித்துக்கு நல்லது. கிராமத்து சமையல் simply சூப்பர்.

  • @Rஆதிரா
    @Rஆதிரா 7 месяцев назад +1

    அருமையான வீடியோ
    அப்பா ரொம்ப சூப்பர் அப்பா நீங்க 100 ஆண்டு நல்லா இருக்கனும் 🙏🙏🙏

  • @s.vasuki7617
    @s.vasuki7617 7 месяцев назад +31

    உங்கள் இருவரையும் பார்க்கும்போது மனதில் ஏதோ ஒரு கவலை உண்டாகிறது எங்களுக்கு பட்டு உங்க அம்மா எங்கப்பா ஒருவாட்டி ஏதாவது சொல்லுங்க உங்கள் கூட பொறந்த சகோதரர் சகோதரி இருக்கிறார்களா எண்களில் ஒருவர் நீ உங்களை பற்றி தெரிஞ்சுக்கணும் ஆர்வமாக உள்ளது நான் கேட்டதனால் என்னை தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு ஒரு அக்கா தங்கச்சி தான் உங்ககிட்ட கேக்குற தப்பா இருந்தால் மன்னிக்கவும்❤❤❤❤❤

    • @deepaayyappan409
      @deepaayyappan409 7 месяцев назад +3

      Anga kodiyila pudavai kaiyuthu parunga

    • @s.vasuki7617
      @s.vasuki7617 7 месяцев назад +2

      Ok super bro kodiyila புடவை kaiyuthu

  • @BaraniBarani-t9j
    @BaraniBarani-t9j 7 месяцев назад +14

    அம்மா எங்க

  • @PaviSeka-uk4cp
    @PaviSeka-uk4cp 3 месяца назад +1

    Karimasala pattai podaliyaaa..oil ,pattai,elakkaai, podaka...kadugu potta chicken kulampu nalla erukkathu

  • @Shankar-p7u
    @Shankar-p7u 7 месяцев назад +1

    சூப்பர் சமையல் அண்ணன் வாழ்த்துக்கள்
    தம்பி. உதவி பன்ரா

  • @vimalak4551
    @vimalak4551 6 месяцев назад +1

    அப்பா வின்அன்பேஅன்புதான்

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 2 месяца назад +1

    Washing the stone it not shame while eating its not shame to u what a good father is he.

  • @RishKwt
    @RishKwt 7 месяцев назад +4

    கோழி குழம்புக்கு அப்பா பட்டை லவங்கம் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்

  • @sandhyadhana8628
    @sandhyadhana8628 7 месяцев назад +2

    Arumaiyana video ❤❤

  • @thineskumar193
    @thineskumar193 3 месяца назад +1

    சுப்பர்

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 7 месяцев назад +10

    அப்பா அருமையான சமையல் செய்து காட்டி விட்டார். நீங்க Video ல சரியாவே அப்பா சமைத்ததை காட்ட வில்லை. இன்னும் அருகில் Video வை Focus செய்து காட்டி இருந்தால் நல்லது.🎉🎉🎉🎉🎉👍🖐️🙏🎉🤩🤝💐💐💐🥳🥳🥰🥰

  • @mmraj385
    @mmraj385 7 месяцев назад +1

    Super appa. Innum neraiya samaiyal video podunga brother. Mariraj from Dubai ❤❤❤❤❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 7 месяцев назад +1

    🌿வணக்கம் ஐயா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏🌿

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 7 месяцев назад +2

    அப்பா சமையல் அடி தூள் 👏👏👏👏👏👏👏👏

  • @VeeraPethu
    @VeeraPethu 7 месяцев назад +2

    Kadugu store pannirukkurathu pregnancy time la kudukkura protein powder dappa thana anna😊😊😊 nangalum ippadi than use panrom

  • @radharadhahanna4191
    @radharadhahanna4191 29 дней назад

    Semma fun cooking 😂

  • @SINNATHAMBYP.PATHMANATHAN
    @SINNATHAMBYP.PATHMANATHAN 7 месяцев назад +2

    மிகவும் நல்ல அப்பா

  • @Royal_queen97
    @Royal_queen97 7 месяцев назад +1

    Amiya kaluvitu vaaa sapadu tharan 😅😅😅😅😅 appa samaya pasuraru

  • @annalvasanthakumar3913
    @annalvasanthakumar3913 7 месяцев назад

    😂 Appa sense of humour. What's that unna adikka ko....

  • @ramaniramani8300
    @ramaniramani8300 7 месяцев назад +2

    அருமையா தம்பி

  • @chitraj3145
    @chitraj3145 3 месяца назад +1

    மிகவும் சரியான முறைய்

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 7 месяцев назад +1

    சிக்கன் குழம்பு சூப்பர் 👍

  • @vigneshm4338
    @vigneshm4338 5 месяцев назад +1

    நானும் என் பையனும் இப்படி தான் சமைபோம் 👌

  • @RajKumar-ec6jt
    @RajKumar-ec6jt 14 дней назад

    I like appa, appa super

  • @AbdulRahuman-q1y
    @AbdulRahuman-q1y Месяц назад

    Ģood boy i love u vry innocent

  • @ManiMaran-md5pg
    @ManiMaran-md5pg 7 месяцев назад +1

    Naanga kamarasavalli village bro. Ezheri la ennoda sister veetu irukku, neenga paal podum pannikku pinnadi irukkum maadi veetu

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 16 дней назад

    Good 👍 take care ❤❤❤❤❤

  • @m.harish9c606
    @m.harish9c606 7 месяцев назад +2

    அப்பா சூப்பர் 🎉🎉

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 7 месяцев назад +2

    சிம்பிளான சமையல் இப்படித்தான் கிராமத்து சமையல் இருக்கும்.

  • @DeshnaPragathi
    @DeshnaPragathi 3 месяца назад +1

    You tube income evlo bro varuthu sollugka

  • @ranihhamadi
    @ranihhamadi 4 месяца назад +2

    அருமை அருமை ❤❤ என்றென்றும் வாழ்க வளமுடன் அப்பா ❤ தம்பி ❤

  • @ChittooKuruvi
    @ChittooKuruvi 7 месяцев назад +1

    Appa kkaga subscribe panniyachchu.

  • @NathaNatha-in6sw
    @NathaNatha-in6sw 4 месяца назад +3

    என் பெயர் நந்தகுமார் உங்கள் பெயர் என்ன ❤

  • @anjugamj1494
    @anjugamj1494 7 месяцев назад +1

    தலைவரேஅப்பா😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 7 месяцев назад +1

    அருமை அருமையான சமையல்

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 4 месяца назад +1

    I’m from London! Congratulations

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 7 месяцев назад +1

    எங்க வீட்டுலயும் இன்னைக்கு கோழி கறி குழம்பு ❤❤❤❤

  • @kanthvickram4490
    @kanthvickram4490 5 месяцев назад +1

    Very nice chicken gravy.

  • @Rathikarath-t6j
    @Rathikarath-t6j 3 месяца назад

    anna appa samayal supper

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday 7 месяцев назад +10

    முக்கிய செய்திகள் சத்தியராஜ் யூடியூப் சேனலில் முதன் முறையாக ஒரு லட்சம் சப்ஸ்கிரைபரை கடந்து முதல் முறையாக 15 நிமிட வீடியோ காண தவறாதீர்கள் 😂😂😂😂

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 3 месяца назад

    Appa comedy super👍

  • @suthasenthil3588
    @suthasenthil3588 4 месяца назад

    very nice cooking father like your
    father ❤🎉

  • @PandiyammalSuresh-w8i
    @PandiyammalSuresh-w8i 7 месяцев назад +4

    ❤oksuper

  • @gandhimathi9222
    @gandhimathi9222 7 месяцев назад +2

    நான் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் யாரும் உள்ள வரக்கூடாது சூப்பர் அப்பா😂😂😂😂😂😂😂

  • @MessManager-m5x
    @MessManager-m5x 4 месяца назад +1

    thambi inchi missing pl.

  • @jamunaguna1244
    @jamunaguna1244 6 месяцев назад +1

    எங்கள்விட்டிஇப்படித்தான்

  • @abdulsuban5318
    @abdulsuban5318 7 месяцев назад +20

    தம்பி சமையல் எல்லாம் போட்ட ருசிச்சு சிரிச்சு சாப்பிட்ட எல்லாம் நல்லாதான் இருந்துச்சு உங்க அப்பா சொன்னாரு ஒரு வார்த்தை போய் அந்த அம்மியை கழுவி அம்மியை கழுவி கழுவி விட்டாயா அந்த அம்மியை கழுவி வச்சிருந்தா உன்னைய நான் பாராட்டி இருப்பேன் உங்க அப்பா மாதிரி ஒரு நல்ல மனுஷன் எல்லாம் அவங்க எங்கேயுமே பார்க்க முடியாது உலகத்துல ஒழுங்கா அவ சொல்ற பேச்சை நீ கேளு அப்ப நீ எல்லாம் உறுப்பு வாழ்க்கையில் நான் உன் வீடியோ பாக்குறது உங்க அப்பா தான் டா தம்பி உங்கப்பா இந்த வீடியோல வராட்டி உன்னை யாரும் தனியா எல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க உங்க பாக்காத எல்லா படமும் இந்த வீடியோ பாக்குறாங்க எல்லா வீடியோவுமே அதனால அவர் சொல் பேச்சு கேட்டு நட அதான் உன் வாழ்க்கைக்கு நல்லது

    • @SimbaSpeciall
      @SimbaSpeciall 7 месяцев назад

      அவங்க அப்பாவ வீடியோ மூலமா உலகத்துக்கு காட்டுனதே அவங்க பையன்தான், சும்மா மல்லாக்க படுத்துட்டு கமெண்ட் போட்டுட்டு இருக்காம நீ உருப்புடுர வழிய பாரு

  • @thambithuraip7380
    @thambithuraip7380 7 месяцев назад +1

    Keelavannam village nan oru nal varukeran❤

  • @sindhujan-r9u
    @sindhujan-r9u 7 месяцев назад +1

    nangalam ammawa parkka romba aasaiyagaum aarvamagaum erukkom

  • @gangad1868
    @gangad1868 5 месяцев назад +1

    Patharatha nalla kattunga

  • @sathiyaa63
    @sathiyaa63 7 месяцев назад

    Ok appa inga saudhi arabia vula fridgela vecha chicken tha
    Pa ippathampa therium hot water la podanumnu kathukidean thank you pa

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi467 7 месяцев назад +2

    அய்யா பெத்த கடனுக்கு பையன் நல்லா காப்பாத்து நீங்க கடைசி வரை உங்கள் காப்பாத்து வானா

  • @balakrishnaveni2941
    @balakrishnaveni2941 5 месяцев назад +1

    கரையான் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @SatheeshSatheesh-jr9be
    @SatheeshSatheesh-jr9be 7 месяцев назад

    Muthalla thampi Appa samaiyalaiyum kadduda piraku unna kaddu da thampi 🇱🇰👍

  • @crazyedits4262
    @crazyedits4262 7 месяцев назад +7

    50 th like bro...❤🎉

  • @k.chellappar.r.5389
    @k.chellappar.r.5389 Месяц назад

    தம்பி உங்கள் ஊருக்கு வந்து உன் அப்பாவை பார்க்க வேண்டும் அவருடைய குழந்தை தனம் எனக்கு பிடித்து உள்ள து

  • @dhanushm8279
    @dhanushm8279 7 месяцев назад +1

    தம்பி நீங்க எந்த ஊருன்னு சொல்லுங்க❤

  • @naga879rajan
    @naga879rajan 7 месяцев назад +1

    இன்று போல் என்றும் வாழ்க❤❤❤❤❤❤

  • @PalrajPalraj-bf4tf
    @PalrajPalraj-bf4tf 7 месяцев назад +3

    Super 👌