காசு பணம், பெரிய வீடு, கார். இருந்தாலும் அந்த வாழ்க்கையில் இப்படி பட்ட சந்தோசம் இருக்காது. அப்பா அண்ணா எப்போதுவும் இப்படியே சந்தோசமா வாழனும் 🥰வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
உன்னை பெற்ற அப்பா அம்மா கொடுத்து வைத்திருக்காங்க இந்த நாளில் எந்த பையன் சொன்ன பேச்சைக் கேட்கிறான் இப்படியே பாசமா எப்பவும் இருக்கனும் தம்பி வாழ்த்துக்கள்
அப்பா வண்டிய ஓரத்துல நிப்பாட்டு டீ குடுச்சுட்டுபோவம் ஏன் மாடு மாறி நீ இழுத்தியா அப்பா நா ஓடறேன் ஏன்டா கவுத்துடையா வீடியோ எடுக்ற சாக்ல நிக்கலானு பாக்றியா 😂😂😂😅😅😅அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை அப்பா மகன் வாழ்க ❤❤❤❤
Anna na sri lanka tha but entha video pathathum indiala poranthurukkalamonu thonuthu really good anna semmaya irukku unga videos i like it appava kettatha sollunga
If someone gets inspired by this, they go back to old life where no power was used. Fully green...Here he used machines and mobile but in past they lived even wo that. Atleast he did not use a tempo
காசு பணம், பெரிய வீடு, கார். இருந்தாலும் அந்த வாழ்க்கையில் இப்படி பட்ட சந்தோசம் இருக்காது. அப்பா அண்ணா எப்போதுவும் இப்படியே சந்தோசமா வாழனும் 🥰வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அப்படியே
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு !
மகனையும் அங்கே ஏத்திக்கிட்டு !
சந்தோசமா பேசிக்கிட்டு !
பழம்பெருமை காத்துக்கிட்டு !
வணக்கம் அய்யா வணக்கம் !
இந்த மண்ணும்கூட மணக்கும் !
சண்முகம் 🙏
எல்லா சானல்களும் அரசியலாக உள்ளது... உங்களுடைய பதிவு ஏதோ மணதிற்கு மிக இதமாக உள்ளது... keep it up...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போன்று அனுபவத்தை மறக்க முடியாது...
இதை பார்க்கும் போது பழைய ஞாபகம்.வருகிறது அருமையான பதிவு.த.ஜெயக்குமார். பெங்களூர்.
உன்னை பெற்ற அப்பா அம்மா கொடுத்து வைத்திருக்காங்க இந்த நாளில் எந்த பையன் சொன்ன பேச்சைக் கேட்கிறான் இப்படியே பாசமா எப்பவும் இருக்கனும் தம்பி வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤vathukal tamp
😅 0:47 😅😅
அப்பா வண்டிய ஓரத்துல நிப்பாட்டு டீ குடுச்சுட்டுபோவம் ஏன் மாடு மாறி நீ இழுத்தியா அப்பா நா ஓடறேன் ஏன்டா கவுத்துடையா வீடியோ எடுக்ற சாக்ல நிக்கலானு பாக்றியா 😂😂😂😅😅😅அப்பாவின் எதார்த்தனமான பேச்சுக்கு நான் அடிமை அப்பா மகன் வாழ்க ❤❤❤❤
அருமை நண்பா🤌🙌
வணக்கம் சவூதி அரேபியா ல இருந்து அப்பாவின் ரசிகன்🫀❤️
வாழ்ந்தால் இப்படி வாழனும்❤
9:16 அப்பா பாட்டு அருமை..😂 காட்டு வழி போறவளே தங்கம்மா....அருமை.
அன்பு தம்பி மற்றும் அப்பா உங்களுக்கு நன்றி எனது பழைய நினைவுகள் அசைப்போடுகிறேன் மாட்டுவண்டி தஞ்சாவூர் கீழவாசலுக்கு நெலறைக்க சென்றது
Arumaiyana pathivu live va parthathu pol irukku video super thambi
சிங்கமா எங்க😂😂😂😂.நிறைய வேலையை அப்பாக்கிட்ட கத்துக்கிட்டு நீயே செய்ய ஆரம்பத்துவிடு😅😅🎉🎉❤❤
Bro night 11.30 kku பாத்துட்டு இருக்கேன் இதுளான் யாருக்காக , உனக்காக இல்ல ப்ரோ , உங்க அப்பாவுக்காக 🎉🎉🎉🎉🎉🎉
Daily intha mathiri video podunga
Anna na sri lanka tha but entha video pathathum indiala poranthurukkalamonu thonuthu really good anna semmaya irukku unga videos i like it appava kettatha sollunga
Unga village tour podunga bro..romba alaga iruku
தற்சார்பு வாழ்க்கை
அரிசி எந்த ஊர்ல போய் அரச்சிங்க
அப்பாவின் உடல் நிலையை பார்த்துக்கொள்ளவும்
நான் அன்னிமங்கலம் தான்
very good country life, so peaceful.
❤appa unmaiyana matukare velan❤❤❤😂
எங்க ஊரில் மூட்டைக்கு 170 ரூபாய் ஈரோடு மாவட்டம் கொடுமுடி
Appa nalla irukanum❤
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
அப்பா மகன் சூப்பர்
நல்லாஇருந்துச்சுப்பாதம்பிவீடியோ
வாழ்த்துக்கள்😊
Appa anbaium pasathaium
Solum vithan arumai
Purinthu konda arumai magan
இது எந்த ஊரு பா நல்ல ஒரு அழகான கிராமம் எனக்கு அங்க வந்தா வாடகைக்கு வீடு கிடைக்குமா ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு ஊரு
Keelavannam,, Ariyalur district,,, nearer by keelapalur,,,
Keelavannam village Ariyalur district
@@kalanataraj8633 தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஊர்
Appa super strong men,, god bless.. Good video ❤
நல்ல பேயன்
நான் மலேஷியாவில் இருக்கிறேன் அனைத்து சிறப்பு சூப்பர்
Nellu neenkal payir saithatha ,Nell payir video pottiruntheenkala❤❤
உங்கள் ஊர் ரொம்ப அழகா இருக்கு
Thanjavur le enna ooru
வாழ்த்துக்கள் தொடர்ந்து வீடியோ போடுங்க .நண்பரே
பழைய நினைவுகள் கண்முன்னே நன்றி தம்பி🎉
Ethan uru
Romba yathaarthamana appa ivar..superaa iruku
Bro super ithu mareya video poduinga
சிறப்பு வாழ்த்துக்கள் 👍👌👌👌
Enga oorla moota kanaku oru mootaiku 150 ruva approximately 80kg varum i think Namakkal dt sendhamangalam tk
Sivalai mayalai super
வாழ்க பல்லாண்டு வாழ்க
ஆடுதுறை நெல் மாதிரி இருக்கு. மாட்டுக்கு தவிடு ஆச்சு .நெல் அரைச்சு ,நெல் நட்டு ரொம்ப காலம் ஆச்சு 😢😢பழைய நினைவுகள் thankyou🎉I 🎉🎉🎉🎉🎉❤
Appave camera pidika kthukuduthu neenga vela seinga thambi...avar vela seirathu pakumpothu engaluku kashtama irukku😊
arisi enna rate enna ragam
திஷ்டி சுத்தி போடுக்க bro
Odampu eppadi irukku pa😊patharama irunga
Unga village super
அண்ணா, i like you very much. 🤩🤩
Bro video supera eruku bro daily video poduga bro
நெல் வேக வச்சு அரைச்சீங்களா பச்சயா அரைச்சீங்களா அரைக்க எவ்வளவு சார்ஜ்
Nellu yenna ragam bro
Bro neenga yantha ooru
Video super
எங்க தாத்தா இப்படி தான் என்ன சின்ன வயதில் கூட்டிட்டு போவரு 😢❤🎉
Appa super pechu .unga vayasula naanga natakka koota mutiyumaanu theriyala😮😮
சென்னைல ஒரு மூட்டை அரிசி 1700 ரூபாய் அல்லது 2000 ரூபாய் விக்ராங்க
Once again we enjoyed this life we loose this experience village style
தம்பி நானும் இன்று தான் அரைத்து வதன் 1 கிலோ அறைக எவ்வளவு வாங்குரக . நாம ஊர்ல 3 ரூபா
Yendha ooru bro neenga please konjam sollunga
Ariyalur district keelavannam village
Unga oor enna bro
Na enga sontha oor ku pogum bothu kekum paakum anaithum niyabagam varuthu. Endha oor pa neenga?
Thambi Neenghal seium anaithu velayum naan 38years(past)seitheen antha ninaivughal 🎉🎉🎉🎉🎉
Comedya eruku brother
தம்பீ சத்யாவை அப்பா கழுவி கழுவி ஊத்துரார்......
Kalavani padam than nyabagam varuthu 😂
நானும் எங்க அப்பாவும் ஒரு காலத்துல இப்படித்தான் , இருந்தோம்🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢🎉🎉🎉
Thambi appayuku help pannupa pavam avru 🎉🎉🎉🎉🎉
Super brother...
Amma sistera video la kamiga anna❤
Hi son superrrrrr ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எந்த ஊருயா நீ?
Ariyalur district keelavannam village
Maadu vaanguna video podunga
Appa developed... Adutha oru video la pakalam makkaley 😂😂😂😂😂😂😂
Entha ooru nee ga bro
Ariyalur district... keelavannam village
இதுல என்ன நன்மை இருக்கு தம்பி மக்களுக்கு
If u dnt like just ignore the video
He intends to share videos showcasing his lifestyle and daily work activities. If you are not interested, you may simply idnore it.
If someone gets inspired by this, they go back to old life where no power was used. Fully green...Here he used machines and mobile but in past they lived even wo that. Atleast he did not use a tempo
P@@elasan4677
Is it boiled rice or raw rice
The pure white color, looks like raw rice.
Super brother appa
Super hero 🎉❤😊
Antha rise kedikuma thambi
Super super 👌👌
Bro Madu kudukkuratha
தம்பி சூப்பர் என் தந்தையும் உன் தந்தையும் ஒரே குணம் மகனை குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்கள்
Unga oor ethunga? Pls
Appa vandi maadu evalo amount appa
எந்த ஊர்.
Ariyalur district keelavannam village
வரகு அரைப்பாங்களா
நெல் அவித்த வீடியோ போடவும்
Spr
Enna village
Ariyalur district
என்னா ஊருக்கு நெல் அறைக்க போறிங்க
1 kg 3%
தம்பி உங்க சொந்த ஊர் பேர் சொல்லுங்க நாச்சியார் பேட்டை பக்கமா
தம்பி நீ ரொம்ப புத்தி சாலி
Appa sonna mathri konjamm ooraium suthi kaminga bro
Chennai la 1kg ku 20rs
Hi Sathya thami.na new subscriber
தங்கை காட்டுங்க அம்மா
என்னைக்கு சந்தோஷமா இருங்க அப்பாவும் மகனும் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்குது அப்பனா என்னைக்கும் கை விட்றாதீங்க அப்பாவை என்னைக்கு சந்தோஷமா வச்சிருங்க உங்களை பார்த்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது 🙏🙏🤝🤝💯
❤❤