பாம்பு, எலி, கீரிப்பிள்ள😱பஞ்சத்துல இதான் எங்க சாப்பாடே 🫨Mari Selvaraj-ன் Mega கறி விருந்து | Vaazhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 545

  • @tn72.10
    @tn72.10 4 месяца назад +273

    தயவுசெய்து ஒரு சாதிய மனிதனாக பார்க்க வேண்டாம் நம் திருநெல்வேலி மண்ணின் சாதித்த மனிதனாக பாருங்கள் ❤❤🎉🎉🎉🎉

    • @kamarajanmurugesan8985
      @kamarajanmurugesan8985 4 месяца назад

      அந்த மனப் பக்குவம் தான் இடைநிலை ஜாதியினருக்கு இல்லையே. அரசியல் சட்டத்தின் மூலம் இட ஒதுக்கீட்டு சலுகையை அனுபவிப்பவர்கள் கூட சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஜாதிய தலைவராக்கி விட்டனர்.

    • @aaornpalaiya-wv5oo
      @aaornpalaiya-wv5oo 4 месяца назад +3

      Unmai

    • @padmasakthibala9389
      @padmasakthibala9389 3 месяца назад +1

      Yes bro

  • @deivasihamani9652
    @deivasihamani9652 4 месяца назад +80

    நாம் பட்ட கஷ்டங்களை நாம் பட்ட அவமானங்களை நம்முடைய பிள்ளைகள் பட கூடாது என்று நினைப்பது தான் ஒரு மனித இயல்பு. வறுமையும்,பசியும் இருந்த போதும் எந்த ஒரு தவறும் செய்யாமல் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் சுய ஒழுக்கம் உள்ளவராக இருக்கிறார். வாழ்த்துக்கள் சார். ஒரு மனிதன் நாம் கடந்து வந்த பாதயை எப்படி மறக்க முடியும்-மறுக்க முடியும் .நான் என் பார்வையில் திரு. மாரி செல்வராஜ் அவர்களை மனித நேயமிக்க மனிதராக பார்க்கவில்லை அதற்கு மேமலாக உயிர் நேயமிக்க மனிதராக பார்க்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்.

    • @sundarsundar6961
      @sundarsundar6961 4 месяца назад +1

      அருமையான கருத்து பதிவு அண்ணா❤🤝👍

    • @RagulRagul-l1o
      @RagulRagul-l1o 2 месяца назад

      Vada thambi kottur theni dt Vada aru ampla paru da.nee mapla da kottur .vada Mari selva raj

  • @qryu651
    @qryu651 4 месяца назад +246

    மாரி செல்வராஜ் மாதிரியான மனித இனத்தை மதிக்க பட வேண்டும்.
    வாழ்த்துக்கள்...
    பிள்ளைகளே படியுங்கள்...

  • @kamaraj9892
    @kamaraj9892 4 месяца назад +151

    மாரி செல்வராஜ் சொல்லக்கூடிய விஷியங்கள் அனைத்தும் எனக்கும் சிறு பிள்ளையாக இருந்காலங்களில், இப்போதும் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்வுகள் தான், ஆனால் இப்போது என் மனைவி இறந்து ஐந்தாவது மாதம் நடந்துகொண்டு இருக்கிறது இப்போது இருக்கிற சோகம், துக்கம், என் மனைவியை மறக்க முடியாமல் அழுதுக்கொண்டு இருக்கிறேன் அது தான் எனக்கு புது அனுபவமாக இருக்கிறது.

    • @shibiyajoseph3203
      @shibiyajoseph3203 4 месяца назад +5

      Stay strong and believe she is around you always ❤❤

    • @SubhaShini-h5c
      @SubhaShini-h5c 4 месяца назад +4

      Be strong brother

    • @jahith7038
      @jahith7038 4 месяца назад +7

      இறைவன் உங்களுக்கு மன நிம்மதிய கொடுப்பானாக ஆமின்

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 4 месяца назад +2

      Ayya unghalai pola Naanum manaivi elanthu 14 varudama valthuvarughondren andavan manavalimai kodukkavendum unghalukku ethuvum kadanthu poghum

    • @hiracards
      @hiracards 4 месяца назад +4

      உங்க மனைவி உங்கள் மனதுக்குள் தான் இருக்கிறாள் .. உடற்பயிற்சி & யோகா செய்து உங்க மனைவியுடன் நீண்ட நாள் வாழுங்கள் .

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 4 месяца назад +120

    இந்த மனிதனிடம் எதோ ஒரு உண்மை எதார்த்தம் இருக்கிறது! நேர்காணலே திரும்பி கேட்பது இவரின் நேர்காணல் மட்டும் தான்.👌👌
    பிச்சகாரானா வர இயக்குநர்கள் சிணிமால ஜெயிச்ச உடனே டாடா பிர்லா குடும்பத்தில இருந்து வந்த போல நடிப்பாங்க, ஆனா எவ்வளவு இயற்கையான மனிதர் மாரி! மாடு மேய்ச்சேன் சோத்துக்கே கஷ்டப்பட்டேன் என்கிறான். இவர் மீது வன்மத்த காண்பிக்க எப்படி மனசு வருது சிலருக்கு???

    • @princlynprince3620
      @princlynprince3620 4 месяца назад +5

      சரியா சொன்னீங்க

    • @posatha65
      @posatha65 4 месяца назад +8

      அதுதான் சில தற்குறிகளுக்கு கடுப்பா இருக்கு..
      எளியவன் உயர்ந்த விடக்கூடாது..

    • @vennilasubburajan2530
      @vennilasubburajan2530 4 месяца назад +2

      Currect ah sonnega bro

  • @arumairaj4251
    @arumairaj4251 4 месяца назад +5

    தொட முடியாத உயரம் சென்ற பின் தன் நினைவுகளை உறவுகளை நட்புக்களை சந்திக்க பேச மனம் வேண்டும் வாழ்த்துக்கள் மாரி புதிய அகராதி

  • @aransugicreations
    @aransugicreations 4 месяца назад +36

    சரியான வார்த்தை இயக்குனர் திரு மாரி செல்வராஜ் அவர்களே பஞ்சத்துக்கு சாப்பிட்டோம் இப்ப டேஸ்ட் நாக்குல ஒட்டிக்கிச்சு அருமையான வசனம் அதுல நீங்க சொல்றது அழகுதான்

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi 4 месяца назад +69

    வாழை 🍃அருமையான திரைப்படம் அந்த திருநெல்வேலி பேச்சு அருமை.

  • @T2R-life
    @T2R-life 4 месяца назад +104

    வாழ்ந்த வாழ்வியல் இன்று மலரும் நினைவுகளாக!!
    ❤❤

  • @madhavanpaneerselvam6957
    @madhavanpaneerselvam6957 4 месяца назад +26

    அருமை எம் இனத்திற்க்கான எதார்த்தமான பேச்சு அண்ணன் மாரி. செல்வராஜ்...வாழ்த்துக்கள்

  • @kayalsusai9699
    @kayalsusai9699 4 месяца назад +680

    மாரி செல்வராஜ் : கதைகள் ஆக்கபூர்வமானது இப்படிப்பட்ட படைப்பாளி இவ்வளவு நாள் எங்கிருந்தார் இப்படிப்பட்டவர்களுக்கு இந்த தேசம் விருது கொடுக்கவில்லை என்றால் ....

    • @Muniyaraj_Palani
      @Muniyaraj_Palani 4 месяца назад +16

      Poranthodane direct panna vanthurukanumo

    • @jagadeesanm5814
      @jagadeesanm5814 4 месяца назад +2

      Ivlo altha manusana ah ivaru...kolaveri non veg piriyar poliye

    • @sriananth2888
      @sriananth2888 4 месяца назад +8

      Ennada Periya mari

    • @torque2thrill
      @torque2thrill 4 месяца назад +2

      Susai maari pavadaya poi thooku

    • @kayalsusai9699
      @kayalsusai9699 4 месяца назад +13

      @@torque2thrill நீ உன் அக்கா தங்கச்சி பாவாடையை போய் தூக்கு

  • @vijayjai8948
    @vijayjai8948 4 месяца назад +65

    On of the best director of Tamil industry mari selvaraj 🎉🎉🎉

  • @Sumanviji893
    @Sumanviji893 4 месяца назад +19

    மாரி செல்வராஜ் அண்ணா நீங்க வேரலேவல் tvk விஜய் அண்ணா சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤💛💛💛🐘🐘💥💥💥💥🔥🔥🔥🔥

  • @sarul771
    @sarul771 4 месяца назад +94

    நிலத்துல வேலை செய்ற விவசாயி எலிக்கறி சாப்பிடுவான் இது இயல்பு❤❤❤

  • @praveenmam6472
    @praveenmam6472 4 месяца назад +120

    Waiting annaaa
    .... எங்களின் ஒருவன்
    எங்களின் இயக்குனர் 🫂🙏

  • @johnbenedict666
    @johnbenedict666 4 месяца назад +14

    சமூகப் பற்றை ஆயுதமாகக்கொண்டு,
    தனது வறுமையை,
    வளமையாக மாற்றிய
    அன்பர் மாரி செல்வராச் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 4 месяца назад +36

    யோ இவ்வளோ இயல்பா எப்படியா 😂😂😂. தூள் யா மாரி நீ

  • @annaduraiannadurai5214
    @annaduraiannadurai5214 4 месяца назад +30

    மாரி செல்வராஜ் நெல் பயிரிடும் விவசாயி பற்றி ஒரு படம் எடுங்கள் அதற்கு தேவையான தகவல்களை நான் தருகின்றேன்

    • @VM360-x4g
      @VM360-x4g 4 месяца назад

      😂😂😂😂

  • @ramyaguhan2302
    @ramyaguhan2302 4 месяца назад +31

    இப்படி ஒரு டைரக்டர் இன்டெர்வியூ பார்த்ததில்லை. அவரு அவராவே இருக்குறாரு இயல்பு மாறாம.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 4 месяца назад +4

    வாழும் சித்தனாக ருசிக்கு முதலிடம் இல்லை, பசிக்கு தான் சாப்பிட்டேன். மிகவும் அழகான சிந்தனை.
    நான் அனுபவித்த உணர்வுகள்.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 4 месяца назад +44

    உண்மை .... எல்லா பணமில்லா தமிழர்களுக்கும் (இதில் மட்டும் சாதிய வேறுபாடு இல்லை) 1973 -74 வருடம் என்பது யாராலும் மறக்கமுடியாத மறுக்க முடியாத காலம்..... பஞ்சம் .. என்ன சாப்பிடுவது என்பது தெரியாமல் கிடைத்தை சாபிட்டுள்ளோம்.....அன்று அரிசி என்பது எழுத்தில் மட்டுமே.... இவர் சொல்லுவது போல் விலையில்லாமல் கிடைத்த உயிரினங்களை எல்லாம் சாப்பிடுள்ளோம்....." மறக்க முடியுமா".. டிக்கெட் இல்லாமல் இரயிலில் வேறு இடங்களுக்கு பயணம்.... வாழ்வதற்கு இடம் தேடி சென்றது......" மறக்க முடியுமா".. அந்த நாட்களை ..........

    • @JayarajJaya-u5v
      @JayarajJaya-u5v 4 месяца назад +2

      இதையெல்லாம் மாற்றி..மாரி..மாதிரி ஆட்களை..உலகம்..அறியசெய்தது..எது?..திராவிடம்..எனும்..பெருநெருப்பே!…. வாழ்க பெரியார்..வாழ்க..சமூகநீதி காத்த..முத்தமிழ்..அறிஞர்..கலைஞர்..😢😢😢

  • @santhanamaridr6393
    @santhanamaridr6393 4 месяца назад +27

    Neengal sollum antha ooru pandhi murai ippo irukuravangaluku theriyathu.antha vaalkaimurai sorkkam.❤❤❤❤❤❤

  • @elaiyarajaelaiyaraja6770
    @elaiyarajaelaiyaraja6770 4 месяца назад +1

    7.40 செகண்டல இருந்து அவர் பேசுற 3 நிமிட வலிய இவளோ தூரம் வளர்ந்து வந்து பேசுறது தான் உண்மையான மனுஷன்

  • @velvini5691
    @velvini5691 4 месяца назад +1

    இத்திரைப்பட உலகில் இப்படி ஒரு இயல்பான இயக்குனரை காண இயலாது , எம்மக்கள் , எனது ஊர், என் சமூகம், திரு. மாரி செல்வராஜ் அண்ணா வாழ்த்துக்கள் 🙌👏

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 месяца назад +102

    காலம் காடந்தாலும் உழைக்கும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை வாழ்வதே மிக பெரிய போராட்டமாக உள்ளது இன்று வரை தொடர்கிறது.😢 இதை திரைப்படம் முலம் காட்டும், உங்களை போல் நபர்கள் மேலும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இங்கு❤😊. அப்போது தான் எல்லாருக்கும் மாற்றம் பிறக்கும்.

  • @tamilupdate8162
    @tamilupdate8162 4 месяца назад +9

    வாழை படம் பெயருக்கு ஏற்ற மாதிரி போராட்டமான எதார்த்த படம். மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sangeethak6071
    @sangeethak6071 4 месяца назад +9

    Mari selavaraj Tirunelveli slang la pesuratha kekkum pothu alaga irukku

  • @Saravanan_Tamilnadu72
    @Saravanan_Tamilnadu72 4 месяца назад +8

    வாழை.வாழையடி வாழையாக வளரட்டும். வாழ்த்துகள்.🎉🎉🎉

  • @MrJeganjeni
    @MrJeganjeni 4 месяца назад +8

    மாரி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்... 🔥🔥

  • @balavenkateshd8842
    @balavenkateshd8842 4 месяца назад +40

    இதை சைனீஸ் படமா இருந்தா வியந்து பாப்போம் பழகுன தோழர்களை ஒதுக்கி வைப்போம்

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 4 месяца назад +4

    Varandu.kedakkum
    Tamil.Cinemaavirkku
    Thakam.Thanikkavantha
    KAARMEGA.MAARI🌨️
    Maariselvaraj.Annan🙋
    ❤❤❤❤..............

  • @RAVIKUMAR.3994
    @RAVIKUMAR.3994 4 месяца назад +48

    மாரி நீங்கள் கடந்து வந்த பாதை கடினம் தான் ஆனால் அதையே பேசி மற்ற உங்கள் சமுதாயத்தவரை அங்கேயே இருத்தி விட வேண்டாம் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
    ஆனால் நம் சமுதாயம் நன்றாக வேண்டும் என்ற உந்துதலும் நல்லெண்ணத்தோடு சில ஆளுமைகளின் ஆலோசனை யோடு மிகப்பெரிய சமுதாய மாற்றம் முன்னேற்றம் என்ற பாதையில் அனைவரின் உதவியோடு செயல்படுத்துங்கள் நன்றி

    • @itzzmee4285
      @itzzmee4285 4 месяца назад +4

      Inga enamo ellam maarita maari pesitu irukeenga?

    • @kasihsayang8497
      @kasihsayang8497 4 месяца назад

      @@itzzmee4285 மாற்றம் ஒன்றே மாறாதது

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 4 месяца назад +3

      அவர் கூறுவது எனால் முடியும் என்றால் உனால் முடியும். He is encouraging you. See him as a example and grow

    • @bharathkumar2272
      @bharathkumar2272 4 месяца назад

      Jathi veri badu

    • @jayanth3c495
      @jayanth3c495 4 месяца назад

      ஏன் எல்லாரும் இப்படி கதறுறீங்க

  • @rahulsiva5406
    @rahulsiva5406 4 месяца назад +23

    பஞ்சத்தாய் இன்றெடுத்த (பெத்தெடுத்த ) பொக்கிஷம் மாறி செல்வராஜ் அய்யா🥲🙏.....

  • @Muraliraj1000
    @Muraliraj1000 4 месяца назад +5

    பசி+காதல்=உலகம்! Awesome Mr Mari, great determination. Congratulations for Vazhai❤

  • @SP-et7fu
    @SP-et7fu 4 месяца назад +22

    Evlo panam vanthalum, palasa marakkama irukum engal mari annan🙏🙏🙏🙏🙏kodana kodi nandri

  • @M.MOHANASUNDHARAI
    @M.MOHANASUNDHARAI 4 месяца назад +24

    Mariselvaraj anna, congratulations 🎊

  • @SP-et7fu
    @SP-et7fu 4 месяца назад +20

    Ithepol sapda avlo pudikum. Engal parampariyam, marakkamal irukum mari annan🙏🙏🙏🙏

  • @வாழையூர்குணா
    @வாழையூர்குணா 4 месяца назад +7

    தமிழ்த்திரையுலகம் கண்டெடுத்த வரலாற்று பொக்கிஷம்;
    மனம் கவர்ந்த இயக்குநர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ,நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!
    தமிழ் சினிமாவில் இதுவரை கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும் ,பிரம்மாண்டத்திற்காகவும் ,
    பொழுதுபோக்கிற்காகவும் திரைப்படங்களைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்கள், முதன் முறையாக கதைக்கு மட்டுமே! கதை களத்திற்கு மட்டுமே! ரசிகர்களை கவர்ந்திழுத்த, எனக்குத் தெரிந்த முதல் தமிழ் படம் 'வாழை' என்றால் அது மிகையாகாது.அந்த வாழையை அனைவரின் கண்முன்னே! , தெளிந்த நீரோடை போல, உயிரோட்டமாய் நங்கூரம் ‌போல நிலைநிறுத்திய அத்துனை கலைஞர்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதபடுகிறேன்.
    வாழைத்தார், வாழைக்கட்டை ,இலை, பூ ,காய், பழம் , தண்டு, கிழங்கு, ‌மட்டை இப்படி வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாகங்களை மக்களுக்கு விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அதனூடாக வாழ்வில் உயர்ந்தவர்கள், அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் வாழையின் பங்கு அளப்பரியதுண்டு.
    மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது வாழை மரமும்,அது தரும் பயனையும், நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் , வாழைத்தார் சுமக்கும்,துயரமான வாழ்வை; உழைப்பை மட்டுமே! நம்பும் உன்னதமானவர்களின் துன்பியல் நிகழ்வை; மனித குலம் கண்டு மெய்சிலிர்த்து போகும் வண்ணம், விளிம்பு நிலை மக்களின் வியர்வைத் துளிகளால் காவியம் படைத்து, திரையில்... வாழைப்பழத்தைத் தோலுரித்து பழத்தை மட்டும் குழந்தைக்கு ஊட்டி மகிழ்வது போல, எளியவர்களை திரையில் காட்சிபடுத்தி உணர்வூட்டி; மனமுள்ளவர்களை உருக வைத்து; கண் உள்ளவர்களை கலங்க வைத்து, தியேட்டரில் படம் பார்ப்பவர்களிடையே பேரமைதியையும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் பேரழுத்தத்தை தந்து, வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளையடித்த ,உண்மையான எதார்த்தத்தை கொள்கையாக்கிய கலையுலக போராளி, மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற உன்னத படைப்பாளி!
    திரைவானின் விடிவெள்ளி! அன்புமிகு: மாரி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை, மனித சதைக்குள் ஊடுருவி, உள்ளத்தை உலுக்கியது.காயம் ஆறினாலும் , அதன் தழும்புகள், மறைவதில்லை .எத்தனை வருடங்கள் ஆனாலும் தழும்புகள் மறைய போவதுமில்லை .அதுபோலதான் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு தும்பியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைக்காவியம் படைத்துள்ளீர்கள். நீவீர் திரையுலகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் ;சாதாரண சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டாக் கனியான திரை துறையில் நீங்கள் நான்கு வெற்றிக்கனியை தந்துள்ளீர்கள். அக்கனிகள் தமிழர்கள் உண்ணவும், உணரவும், சிலாகிக்கவும், சிந்திக்கவும், தூண்டுகோலாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டு அகமகிழ்கின்றேன். வாழைத் தந்த வரலாற்றுக் கலைஞனுக்கு வாழையடி வாழையாய்; வாழ்வாங்கு வாழ , வையகத்தை ஆள , வாழையூராரின் வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்களுடன்...
    வாழையூர்குணா...
    EX.ஊராட்சி மன்றத் தலைவர்
    வாழையூர் அஞ்சல்
    மண்ணச்சநல்லூ வட்டம்
    திருச்சி மாவட்டம்
    621104
    தொடர்புக்கு: 8939113364

  • @A.p.siva7561
    @A.p.siva7561 4 месяца назад +6

    அருமையான தருணம் ....
    ஆழ்வார்கற்குளம் ❤❤❤

  • @தமிழ்ல5
    @தமிழ்ல5 4 месяца назад +29

    மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @muthukumarm8650
    @muthukumarm8650 4 месяца назад +7

    ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் நன்றாக வாழனும் 💯 வளர்க தமிழ் தேசியம் 💥💯🇪🇸

  • @inbualagai165
    @inbualagai165 4 месяца назад +7

    வார்த்தைகளாள் சொல்லமுடியாத சில வலிகளை வடிவம் கொடுத்து காவியம் படத்தமைக்கு அன்பு அண்ணனுக்கு நன்றி ❤

  • @SDeepa-dq3us
    @SDeepa-dq3us 4 месяца назад +1

    வாழையடி வாழையாக சொல்ல முடியாத சோகங்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு இலக்கை நோக்கி பயணம் செய்யும் மக்கள் வாழ்க்கையின் வாழ்வியலை வாழை வடிவத்தில் இவ்வுலகிற்கு எடுத்துறைத்துகிறார்...!!! வாழ்வியலின் வலிகளை உணர்த்தும் உன்னதமான படைப்பு வாழை...!!! ❤️❤️❤️❤️

  • @sivapragasamg9578
    @sivapragasamg9578 4 месяца назад +6

    குடும்ப சூழ்நிலை காரணமாக என் அண்ணன் படங்களை பார்க்க முடியாமல் போகிறது 😢

  • @Sarathy2497-vo5db
    @Sarathy2497-vo5db 4 месяца назад +47

    சூப்பர் மாரி அண்ணா

  • @elumalaielumalai7153
    @elumalaielumalai7153 4 месяца назад +2

    மாரி செல்வராஜ் மனிதர்களின் அற்புதமான தலைவன்

  • @sakthisakthi3567
    @sakthisakthi3567 4 месяца назад +5

    MARISELVARAJ 💎❤️ PAN INDIA DIRECTOR.....

  • @jaihari2587
    @jaihari2587 4 месяца назад +8

    Thalaivaaaaa....❤❤❤❤maari anna....👏👏👏

  • @vijivr
    @vijivr 4 месяца назад

    Indha padatha pathein ...thembi thembi azhala aana kalanginein...amaidiya mattume irukka mudinjudhu...thoonga mudiyala...maari sir neenga oru nalla padaippali...innum chinna kuzhandaiga vaazhka ippudi dhaan irukkunnu ninaikkumbodhu valikkudhu...unga padam paatha piragu namma vaazhkai oru varamendre ninaikka mudidhu...en payyan thembi thembi azhudhaan...oru padam oru thalaimurayai maatrugiradhu...nandri!❤🙏🙏

  • @salmanchecking
    @salmanchecking 4 месяца назад +6

    பெரும் வெற்றி ❤ இப்படி பட்ட மனிதர் ஜெய்ப்பது

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 4 месяца назад +44

    கத்தரிக்காய் சுட்டு எங்கம்மா கூழுக்கு செய்துதருவாங்க

  • @solaiyammals3413
    @solaiyammals3413 4 месяца назад +4

    Super Anna manasila ullatha pesiringa Anna ❤❤❤❤

  • @TVKTHALAPATHY
    @TVKTHALAPATHY 4 месяца назад +14

    Nermaiyana unmayana padaipali 🎉🎉🎉

  • @Flim_picture
    @Flim_picture 4 месяца назад +17

    அருமை வாழ்த்துக்கள்

  • @ganeshgee1445
    @ganeshgee1445 4 месяца назад +63

    மாரி!....
    வெளில வாயா!...
    ஒரு மனிதனுக்கு
    கீழ எவனும் இல்ல...
    மேலயும் இல்ல....
    உன் வலி புரியுது... ஆனா முன்னாடி வா...
    பின்னாடி போகாதே!....

    • @Nithinmahi77
      @Nithinmahi77 4 месяца назад +10

      முன்னாடி வந்ததால் தான்
      எங்களின் வழிகளை திரையில் பார்க்க முடிகிறது

    • @bharathkumar2272
      @bharathkumar2272 4 месяца назад

      Correct yarum ada solrathu ila inda Badu yellam movie layum jathi ya thoonduran dash paiyan

    • @jayanth3c495
      @jayanth3c495 4 месяца назад +7

      அவர் முன்னாடி வந்து தான் தன் கதையை சொல்றாரு.. உங்களுக்கு தான் தாங்க முடியல 🤣

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 4 месяца назад +90

    தங்கலான் ஆஸ்கர் விருது உறுதி... வாழைக்கும் விருது பெற வாழ்த்துக்கள்...

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai 4 месяца назад +5

    மாரி ஆயிரம் ஆண்டுகாள வரலாற்று மீட்சி 🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோ 🎉

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 4 месяца назад +8

    சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @k.kokila2057
    @k.kokila2057 4 месяца назад +13

    Nonveg yearly 3or4 times kidaikkum. Idli dosa vum appadithaan

  • @rajaSekar-n4e
    @rajaSekar-n4e 4 месяца назад +9

    Anna eppavum supper 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandhuss26
    @chandhuss26 4 месяца назад +45

    Maari selvaraj.. ❤‍🩹

  • @piramuthunambi511
    @piramuthunambi511 4 месяца назад +2

    நம்ம மாரி திருநெல்வேலிகாரன் என்பதில் பெருமையாக இருக்கு

  • @SaravanakumarSaravana-uf6kb
    @SaravanakumarSaravana-uf6kb 4 месяца назад +1

    மாரி செல்வராஜ் மண்ணின் மையிதன் நல்ல ஒரு பெயர் எடுத்து உள்ளார் நம் மொழி தமிழுக்கும் பெருமை

  • @seenivasan2897
    @seenivasan2897 4 месяца назад

    Na oru social worker a ennota trainingaga puliyangulam ponen apo mariselvaraj avaroda anna va meet panni pesiruken antha oorla irukuravanga ellam nalla pesunanga oru nallla experience a irunthusu

  • @aproperty2009
    @aproperty2009 4 месяца назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @arumoni455
    @arumoni455 4 месяца назад +8

    Mari selvaraj film Very super mass 🙏🏽JAIBHIM🙏🏽❤💙❤
    ArulmaniPathirumedu AthanoorPabanasamThanjavur❤💙❤💙❤💙❤

  • @anbuanbu-mx9bo
    @anbuanbu-mx9bo 4 месяца назад +10

    மனுஷன் யா உண்மைய பேசுறாரு....

  • @SathyaTraveller
    @SathyaTraveller 4 месяца назад +7

    oorula irukum basai tirunelveli slang pinuthu...mari selvaraj...

  • @tomyt6866
    @tomyt6866 Месяц назад

    Anna nega ethu pol move pannuga namma kastamana life la oru happy negal valaranum varungalam வலி kattugal❤❤💐

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 месяца назад +6

    Government must help Mari Selvaraj villages people please

  • @MUSICQUEEN007
    @MUSICQUEEN007 4 месяца назад

    Superb mari anna ❤❤❤🎉🎉🎉enga nellai mannin gethu nenga🎉🎉🎉

  • @thilagasri8458
    @thilagasri8458 4 месяца назад +5

    மாரி செல்வராஜ் உங்களுக்கு இந்த மெசேஜ் வந்து சேரணும்னு கண்டிப்பா நான் நினைக்கிறேன் ஏன்னா மக்களோட மனசு இறுக்கமா அதாவது அழுக வைக்கிற மாதிரியான ஒரு ஸ்டோரி ரியல் ஸ்டோரி இருக்கு முடிஞ்சா இதையும் நீங்க படமா எடுக்கணும்னு நான் நினைக்கிறேன்

  • @naangalaamanthakaalathula
    @naangalaamanthakaalathula 4 месяца назад +1

    Intha samoogathuku neenga ithu varaikum enna panirukenga? Agaram mathiri any foundations? School, Hospitals? Enna senjirukenga?

  • @kasiv4160
    @kasiv4160 4 месяца назад +4

    Super speach super 🎈 reality ❤

  • @madhuraji6706
    @madhuraji6706 4 месяца назад +6

    வனத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது!!!பாம்பை கொன்று சாப்பிட சட்டத்தில் இடம் இருக்கிறதா??? கைது செய்யுங்கள்!!😄🙏

    • @tamilpasangananga8035
      @tamilpasangananga8035 4 месяца назад +1

      திருட்டு கொலை கர்ப்பளிப்பு இத பண்ணுவாங்கலாம் போலீஸ் கண்டுக்கலயாம் எங்கலேடா பசிக்கு சாப்பிட வனத்துறை வருதாம் போங்கடா டேய்

    • @Manikndan203
      @Manikndan203 4 месяца назад

      மென்டல்

    • @r.g.amaran1254
      @r.g.amaran1254 4 месяца назад

      Vayitthu erichal😂

  • @ramyarishi5154
    @ramyarishi5154 4 месяца назад +16

    Super bro

  • @ramchandran3654
    @ramchandran3654 4 месяца назад +10

    அண்ணா உங்களின் ரசிகன்

  • @tamilloopstatus
    @tamilloopstatus 4 месяца назад +14

    என் கதைய சொல்ற மாறி இருக்கு❤ 💙 இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மக்கள் வஞ்சிப்பார்கள் Ethachum vd O vantha CMT ah paarunga ungalukku puriyum we are creating my own platform. U do your creative director Ur own platform Ur own history. U telling story finish one of the time .but we are history very long dude so sit-up Ur mouth
    முடிலனா வந்து ***** நாங்க நிருத்துரோம்😂 you done ready I'm stop over reaction

  • @RameshRamesh-ds9xe
    @RameshRamesh-ds9xe 4 месяца назад +2

    Neenga solra story. Yallame ennoda life la connect aguthu maari anna.

  • @bhuvaneswaribhuvana2714
    @bhuvaneswaribhuvana2714 4 месяца назад

    Unga sirippu alaku anna❤❤❤

  • @sundhereniyan3950
    @sundhereniyan3950 4 месяца назад +2

    அண்ணே நம்முடைய வார்த்தை வழக்குமாறவில்லை.......சந்தோச மானதருனம்.....மீண்டும்இதேஒற்றுமைதேவை....

  • @natarajriya5550
    @natarajriya5550 4 месяца назад

    National Award Director ❤❤❤❤❤🎉🎉🎉🎉with New Trend Creater with New Fan Base ❤❤❤His Direction ❤❤❤

  • @usmankani9677
    @usmankani9677 4 месяца назад +6

    One of the best film maker

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 2 месяца назад

    Congratulations 👏🎉🎉🎉 sir

  • @பாண்டியநிலா
    @பாண்டியநிலா 4 месяца назад +1

    மருத நில மண்ணின் வேந்தன் அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்களின் வாழை படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணே👍🌾🐟❤️💚

  • @melvinjoel8989
    @melvinjoel8989 2 месяца назад

    என்னுடைய ஊரு ஶ்ரீவைகுண்டம் நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது எங்கள் வீட்டில் இட்லி என்பது அபூர்வமாக இருக்கும். அன்றைக்கு இட்லிக்கு மாவு ஆட்டுகிரார்கள் என்றால் அன்று இரவு எனக்கு தூக்கமே வராது நாளைக்கு நம்ம வீட்டில் இட்லி என்று கனவு கண்டு கொண்டு தூங்குவோம்.எப்பொழுது விடியும் என்று காலையில் விடிந்தவுடன் இன்று நம் வீட்டில் இட்லி என்று சந்தோஷப்படுவேன் நான் மட்டும் பத்து இட்லிக்கு மேல் சாப்பிடுவேன்

  • @avinashviews345
    @avinashviews345 4 месяца назад +3

    Pancham taste ah ottikichi...evlo periya sogatha, thun makkal avalatha, casual ah solrar🫡

  • @boopathik4440
    @boopathik4440 4 месяца назад +2

    Congratulations anna

  • @kishorejd143
    @kishorejd143 4 месяца назад

    Love you bro movie semayaa irruku 😢😢 I'm from kulithalai, ipathaa movie pathu valiya vanthaan . Full aa connect aguthu sema emotional and family watchable flim.❤

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 4 месяца назад +56

    தென் மாவட்ட பறையர் பள்ளர் மக்கள் ஆதரவு உண்டு அம்பேத்கர் எனும் சமத்துவ பாதையில் எப்போதும் படம் பண்ணுங்க எல்லாரும் சமம்❤

    • @alagukutty7997
      @alagukutty7997 4 месяца назад

      Mallar vamsam irukom

    • @Myfavouriteworld_2030
      @Myfavouriteworld_2030 4 месяца назад +1

      வட மாவட்டத்தாரும் அப்படி தான்

    • @nithyaandanr241
      @nithyaandanr241 4 месяца назад

      Unga Saadhi veri ku en yaa ambedkar ah soriyeeringa😂😂

    • @nithyaandanr241
      @nithyaandanr241 4 месяца назад

      Elarum samathuvam nu solitu apram endha mayiruku saadhi pera podra🤔
      Idhe matha saadhi kaaran potrundha avana saathi veriyanu soluveenga
      Ipo nee enna pandra🤔

  • @SKofficialsb
    @SKofficialsb 4 месяца назад +9

    Super 👌

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 4 месяца назад +3

    "த்தா "மாரி செல்வரசன் குரல்ல ❤❤

  • @VigneswaranMuththu
    @VigneswaranMuththu 4 месяца назад

    ஏத்தனை. பெரிபமனிதருக்கு
    எத்தனை. சிறிய. மனமிருக்கு

  • @k.umashridevi5511
    @k.umashridevi5511 4 месяца назад

    Best actor, director,story teller,best human etc., must to get autograph from you sir

  • @PitchaiKani-p6m
    @PitchaiKani-p6m 3 месяца назад

    Sir pookalai pattri padam eduka vendum

  • @KavinkumarKavinkumar-i3g
    @KavinkumarKavinkumar-i3g 4 месяца назад

    This like convert to only mari selvaraj sir🎉❤

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 4 месяца назад +1

    மாரி அண்ணா, சூப்பர் 👌❤️👌👍❤️👍

  • @ARULPRAKASHARULPRAKASH
    @ARULPRAKASHARULPRAKASH 2 месяца назад

    Congratulations thambi ❤❤

  • @valarmathip720
    @valarmathip720 4 месяца назад +6

    Super bro God bless you ❤❤❤

  • @tamilalagandmk
    @tamilalagandmk 2 месяца назад

    சமூக நீதி இயக்குனர் அண்ணன் மாரி செல்வராஜ் 🙏🙏