❤விவசாயத்தை காக்கும் காவல் தெய்வங்கள் குறைந்து கொண்டே உள்ளனர்.... எதிர்காலத்தில் என் குழந்தைகள் உங்கள் வீடியோ பார்த்து விவசாயம் கற்பார்கள்❤❤❤ வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் தம்பி, தினமும் வீடியோ போடுங்க.முக்கியமா live video மற்றும் shorts போடுங்க.comments க்கு reply கொடுங்க.அப்போதான் views ம் கூடும்.subscribers ம் அதிகமாகும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பல்லாவரம் தம்பி ❤
ஆமா உண்மை அன்பு அப்பாவிற்க்கு உருவத்திலும் குணத்திலும் என் தந்தையை போல இருக்கீங்க.அப்பா இல்லாத எனக்கு உங்களை பார்க்கும் போது என்அப்பாவ பார்த்தது போல உணர்வு .தங்களின் வீடியோவை எப்போதும் பார்க்கும் அன்பு மகள் அப்பா......
அப்பா கிட்ட வாங்கி கட்டாட்டி தம்பிக்கு பொழுது போகாது. 🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏 அப்பா சின்ன பிள்ளைகள் போல பொருமை இழந்து open பன்றாரு. தம்பி அப்பா மாதிரி அவரிடம் சினுங்குவது. So sweet 🤗
தங்கள் இருவரின் இயல்பான உரையாடல்களும், யதார்த்தமான செயல்பாடுகளும் மிகவும் அருமை! தங்களது வளர்ச்சி மேன்மேலும் தொடர எனதின் சிறப்பான வாழ்த்துகள்!! தாங்கள் வாழும் கிராமிய சூழல் மிகவும் உள்ளத்தைக் கவர்ந்த சூழல் ! தங்கள் குடும்பம் சார்ந்த யாவரும் நிறை நலத்துடன் நீடு வாழ்க!! நன்றி!
அப்பாவின் திறமைக்கு கிடைத்தது
தம்பி உன் உழைப்புக்கும் அப்பாவின் உழைப்பிற்க்கும் வெகு சீக்கிரம் ஒரு மில்லியன் வர வாழ்த்துக்கள்.💐💐💐
அப்பாவுக்கு உழைப்புக்கு கிடைத்த வெற்றி..🎉🎉🎉
விவசாயிமகனாகபிறந்து அப்பாவின் திறமையை வெளிப்படுத்திய பெருமை உங்களையே சேருமா சகோதரா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வீடியோ பதிவு ❤
வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் தம்பி சத்யராஜுக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அப்பாவின் எதார்தமான பேச்சுக்கும் தம்பி உங்களின் உண்மையான சிரிப்புக்கும் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்.
அப்பா மகன் இருவரின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏❤️👌
தாயிற் சிறந்த கோவிலுமில்லை,
தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை.
வாழ்த்துக்கள்.
அப்பாவின் வெள்ளந்தியான உள்ளத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த பரிசு வாழ்த்துக்கள் தம்பி ❤
மகனின் வெற்றியைத் தாங்கி நிற்கும் தந்தை!!!! மனநிறைவு! வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉 I love you❤❤❤ dad
அப்பா ❤ தம்பி ❤ வாழ்த்துக்கள் மென் மேலும் உயர இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
ஒரு வழியா அப்பாவுக்கு சம்பாதிச்சு குடுத்துட்டா ❤❤
இனியாவது அப்பாவுக்கு உதவியா இருடா 😄😄😄
உங்களது அப்பாவின் உண்மை தன்மையும்…. மற்றும் உங்களது யதார்த்தமான பேச்சும்…. மிகவும் நன்றாகவே உள்ளது.
நாங்க பேசிக்கிட்டே இருக்கோம்...நீங்க பார்த்துக்கிட்டே இருங்க...... அடடடடா சூப்பர் பஞ்ச்.......
❤விவசாயத்தை காக்கும் காவல் தெய்வங்கள் குறைந்து கொண்டே உள்ளனர்.... எதிர்காலத்தில் என் குழந்தைகள் உங்கள் வீடியோ பார்த்து விவசாயம் கற்பார்கள்❤❤❤ வாழ்த்துக்கள் .
ஈன்ற பொழுதினும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற பெருமை அப்பாவிற்கு சேர்த்துள்ளீர்கள் சகோ நல்லமகன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வீடியோ பதிவு
Valthukkal Appa Thambi ungalukku🎉🎉
இதுதான் சாதனை.. வாழ்த்துகள்..❤
வாழ்த்துக்கள் தம்பி, தினமும் வீடியோ போடுங்க.முக்கியமா live video மற்றும் shorts போடுங்க.comments க்கு reply கொடுங்க.அப்போதான் views ம் கூடும்.subscribers ம் அதிகமாகும்
ரொம்ப சந்தோஷம் நான் ஏலாக்குறிச்சி தான் கூடிய விரைவில் நான் உங்களை கீழவண்ணத்திற்கு வந்து சந்திக்கிறேன்
Entha Edam pro ma nayakkar palaiyam
அப்பாவுக்கும் தம்பி க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐
நீங்க ஒரு வேலை செய்து அப்பாவுக்கு மகிழ்ச்சி தாருங்கள். இந்த சனலையும் தொடர்ந்து செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் மென் மேலும் கோல்டன் ப்ளே பட்டன் வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏
வாழ்த்துக்கள் அப்பா வாழ்த்துக்கள் தம்பி உழைப்புக்கு கிடைத்த வெற்றி மேலும் வளர வாழ்த்துக்கள்
மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்பா. மேலும் அப்பாவின் அன்பு வார்த்தைகளுடன் தங்கள் பணி சிறப்புடன் தொடற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் bro🎉❤appa rocked❤
7:50 dad vera level comedy 😂
ஏலதம்பி வாழ்த்துக்கள் 😊❤❤❤🎉🎉🎉🎉சேனலுக்கு தலைவர் அப்பாதான் ❤❤❤🎉🎉🎉😂😂மெயின் Heroஅப்பாதான்😅😅😅.அட இருங்கப்பா Eng எழுதிருக்குல 😂😂
வாழ்த்துக்கள் தம்பி.அப்பாவிற்கு நன்றி சொல்லுங்கள்.அவருக்கு உதவியாக இருங்கள்.அவரது எதார்த்தம் தான் உங்களுக்கு பலம்.
தம்பி இதுதான் முதல் படி நீ மென்மேலும் வளர்ந்து கொண்டே இரு வேண்டுகிறேன் 💐💐💐💐
வாழ்த்துக்கள் தம்பி உன்னுடைய அப்பா வாழ்த்துக்கள் தம்பி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பல்லாவரம் தம்பி ❤
வாழ்த்துகள் இனி உங்கள் அப்பா பெருமை படுவார் பணம் 💸💸💸💸 இனி வரும் உங்களை
ஆமா உண்மை அன்பு அப்பாவிற்க்கு உருவத்திலும் குணத்திலும் என் தந்தையை போல இருக்கீங்க.அப்பா இல்லாத எனக்கு உங்களை பார்க்கும் போது என்அப்பாவ பார்த்தது போல உணர்வு .தங்களின் வீடியோவை எப்போதும் பார்க்கும் அன்பு மகள் அப்பா......
அப்பா, தம்பி வாழ்த்துக்கள் 🎉.
Appa deserve this play button 🎉 congrats 🎉
அப்பாவுக்கும் என் அன்பு தம்பி க்கும் வாழ்த்துக்கள்
Vazhthukal appa ungaloda effort for your win the silver button pa
All the best bro …. Soon gold play button 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அப்பா மகன் இருவருக்கும் வாழ்த்துக்கள்
Vaalga valamudan thambi ❤
அப்பாவின் திறமை கிடைத்தது அப்பாவுக்கு வாழ்த்துக்கள்
அப்பாவுக்கும், தம்பிக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉💐💐👌👍
Congratulations on your achievement of this Silver RUclips Button Award. You should be proud of it !!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉❤❤❤
👌👌👍👍👍🏿
அப்பா வின் எதார்த்த மான
செயல்பாடுகளும் கள்ளம் கபடமற்ற பேச்சும் விவசயின் எதார்த்தமான நியாயமான ஏக்கங்கள் தான் சிறப்பு
வாழ்த்துக்கள் ❤
அப்பாவுக்கும் மகனுக்கும் கிடைத்த வெற்றி இரு கைகள் தட்டினால் தான் ஓசை❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍 வாழ்த்துக்கள்
அப்பாவுக்கு கிடைத்த வெற்றி❤❤❤❤❤❤❤😂
மென்மேலும் வளரவாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻
அப்பா கிட்ட வாங்கி கட்டாட்டி தம்பிக்கு பொழுது போகாது.
🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா சின்ன பிள்ளைகள் போல பொருமை இழந்து open பன்றாரு.
தம்பி அப்பா மாதிரி அவரிடம் சினுங்குவது. So sweet 🤗
Super hero daddy
அன்பு தம்பி நீங்க நல்லாவருவீங்க.அப்பா வாய்ல உங்களை வாழ்த்துவார்.பாருங்க திட்டிகிட்டே இருக்கிற அப்பா உங்களை நீங்க நல்லா இருக்கிறதை சொல்லுவார்.வாழ்த்துக்கள் அப்பா எல்லா புகழும் உங்களை சேரும் அப்பா
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤
வாழ்க வளமுடன் ❤
வாழ்த்துக்கள் ப்ரோ இது அப்பாவுக்கு கிடைத்த வெற்றி🎉🎉
Oru vivasayi petra silver play button😊
Thambi Nanum Ariyalur Dist dhan. Valthukkal Thambi. Nan oru nal neril appava parkka aasaipadugiren.
வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️அப்பா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👍👍👍👍👍👍இது நம்ம ரூட் ❤️❤️❤️👍👍👍👌👌👌👌👌
Hardwork never fail try again and congrats🎉
👏 மேன்மேலும் வளரவாழ்த்துக்கள் அப்பா 🎉
தங்கள் இருவரின் இயல்பான உரையாடல்களும், யதார்த்தமான செயல்பாடுகளும் மிகவும் அருமை! தங்களது வளர்ச்சி மேன்மேலும் தொடர எனதின் சிறப்பான வாழ்த்துகள்!! தாங்கள் வாழும் கிராமிய சூழல் மிகவும் உள்ளத்தைக் கவர்ந்த சூழல் ! தங்கள் குடும்பம் சார்ந்த யாவரும் நிறை நலத்துடன் நீடு வாழ்க!! நன்றி!
அப்பாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
, வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் தம்பிக்கும்
வாழ்த்துகள் மேன்மேலும் வளர்க❤
Very unique channel...
Dad Son Love...
Respects n Love...
வாழ்த்துக்கள் தோழர் 💐
அப்பாவுக்கும், தம்பிக்கும் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அடுத்து Golden button வாங்க கடுமையா உழைக்கனும் தம்பி😂
அப்பாவிற்கு தம்பிக்கும் வாழ்த்துக்கள் மதுரையில் இருந்து🔥🙋♀️
வாழ்த்துகள் தம்பி ,மென்மேலும் வளர வாழ்த்துகள்
🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉🎉
அப்பாவின் திறமை அழைபு வாழ்துகள் அப்பா
I support your dad hardworking ❤❤❤ from France
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉appa thambi .
வாழ்த்துக்கள் சகோதரா & அப்பா 👌🏻👌🏻🎉🌹🌹💐♥️🍫
வாழ்த்துக்கள் அப்பா அண்ணா 🥰🥰🥰❤❤❤❤♥️🎉🎉🎉
Proud father 👏🏻 congratulations thambhi, long way to go. Fan from Ireland ❤
உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்க அப்பாவுக்கும் 🎉🎉🎉🎉🎉🎉
Real speech and Congress ❤ Dad and Son❤
👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்பா பிள்ளை இருவருக்கும் 🎉🎉🎉🙏🙏🙏
மேலும் மேலும் வளரவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤❤❤❤அருமை🎉🎉❤❤அப்பா பிள்ளை❤❤
அந்த கவர எப்படி தூக்கி சொருகினாரு பாத்தியா அப்பா 😂 அந்த சிரிப்புக்கு நான் அடிமை 💚 வாழ்த்துகள் அப்பாவுக்கும் என் தம்பி உனக்கும்🫂💐🎉
❤ஒரு❤அப்பா❤பையன்❤கிட்ட❤எப்படி❤இருக்கணும்❤அப்படி❤இருந்ததால்❤இந்த❤வெற்றி🏆❤நன்றி🙏💕 தம்பி❤நன்றி🙏💕 அப்பா❤இன்னும்❤கோல்டன்❤பட்டன்❤வாங்க❤வாழ்த்துக்கள்👍👍❤❤❤
வாழ்த்துக்கள் இருவருக்கும்
🔥🔥🔥வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் ஐயா
வாழ்த்துகள் தம்பி அப்பா உனக்கு கிடைத்த வரம்
🤝👍வாழ்த்துக்கள் அப்பா, அண்ணா
விவசாய இனம் வாழ்க 😊
vaalthukkal brooo
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் அப்பா🎉
வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் 🎉💐💐💐
வாழ்த்துக்கள் சகோ❤❤
சிங்கப்பூரில் இருந்து உங்கள் ரசிகன்
Super appa vazthukkal thampi un kannathil yanna thalumpu
Super
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
எதித்து.பேசக்கூடாது.அபேபாக்கு.மரியாதையா.நடத்துங்கம்மா.விளையாட்டுக்குக்கூட.பேசாதிங்கம்மா.ரொம்ப.கஷ்டமாருக்கு