எனக்கு இப்ப 27000 subscribers 💞 erukkuranga naa kandippa RUclips la erunthu Play button ✅ vaanguvan future la 💯❤ enakku support pannidu erukka enoda subscribers ku romba thanks 🙏🏻😊🎉
நான் 2018 இல் யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன் அதை அப்படியே விட்டுட்டேன்.. இப்ப நாலு மாசத்துக்கு முன்னால தான் பதிவு போட ஆரம்பித்தேன்.. இன்னிக்கு 800 subscribers இருக்காங்க... இந்த வீடியோவை பாத்துட்டு மறுபடியும் என்னோட கருத்தை பதிவு செய்கிறேன்
Nan 3 month ku muthal 88 Subscribers nu sonnen but ippo 1000 Subscribers edutthutten monetize apply pannitten 🥳🥳🥳🥳 ungala parthu than bro nan RUclips channel arambicha thanks bro ❤🥰😍
@@iwikki__ annaiku strike vanthanaala Gold Play Button ku apply panne aana Yt award Rule ennana Strikes and Community Guidelines ethum irkakoodathu bro Channel freshaa irkanum and nalla growth la iruntha eligible bro
ப்ரோ எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றீங்களா என்னுடைய சேனல்ல 38000 சப்ஸ்க்ரைபர் இருக்காங்க இப்போ ஒன் மந்த் வந்து பாத்தீங்கன்னா அப்படியே வியூஸ் வந்து கம்மி ஆயிடுச்சு சப்ஸ்க்ரைபர் வந்து ஒரு நாளைக்கு ஒரு நாலு சப்ஸ்கிரைபர் இறங்குறாங்க என்ன காரணம்னு எனக்கு தெரியல ப்ளீஸ் ஹெல்ப் மீ ப்ரோ💐💐💐
Useful video. Eppadiye poidichina enakum ethellame kedaikum nenaikare😍. Ellarum enne support pannuge. Ungalukkum nan support pandren guys. Am from kerala. Aana tamil na romba pudikum. Bro unga video 👍🏻👍🏻👍🏻
நான் இப்போது தான் இதை எல்லாம் கவனிக்குறேன் 366 சப்கிரைபர் இருக்கு இதனால் என்ன பலன் அடுத்து என்ன செய்யலாம் இதில் அதிக அளவில் வருமானம் வருகிறது என்கிறார்கள் உண்மையா யாராவது கூறவும்
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்497 வீடியோல வந்தா அம்புக்குறி கீழே பார்க்க வருது அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்களேன் ஒரு எட்டு வீடியோ க்கு மேல அப்படித்தான் இருக்கு
Anna.. Shorts view oralavu poguthu.. Long videos avlo view poga matrk.. I dont know the reason.. Please tell.. I am hvng 1.9k subscribers.. 😮but long videos' virws are within 500 average a..
3000 watch hours + 1000 subscribers irunthaa monetisation ku apply pannanum athukuu aproo tha video oda views & ads ku base panni dollars la payment varum atha namma indian currency la convert pannanum .. youtube irunthu payment vaanganum na consistency irukanum daily video poodanum nalla quality & nalla content videos
நான் 29/5/23 ஒரு ஷோர்ட் வீடியோவை போட்டேன் .அந்த வீடியோ எச்சரிக்கை வந்தது யூடியூப்பில் இருந்து அதை அழித்துவிட்டார்கள். நானும் அதை அழித்துவிட்டேன் என்னுடைய சேனல் பக்கத்தில் இருந்த எச்சரிக்கை போகிவிட்டது. ஆனால் என்னுடைய $ பக்கத்தில் உங்கள் உடைய சேனல் ypp தகுதி இல்லை என்று உள்ளது. இதற்கு காரணம் நீங்கள் criminals organization ஆதரவாக பேசிஉள்ளீர்கள் என கூறுகின்றனர்.இது என்னை அறியாமல் நடந்த தவறு அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயவுசெய்து என்னுடைய $ பக்கத்தில் என்னுடைய பார்வை நேரத்தை எவ்வாறு திரும்ப பெருவது.
RUclipsப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:ruclips.net/p/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab
Thanku
ஐயா வணக்கம் உங்கள் போண் நம்பரை அனுப்பி வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறோன்
Hi i RUclipsr
Good
Thank you brother.
எனக்கு இப்ப 27000 subscribers 💞 erukkuranga naa kandippa RUclips la erunthu Play button ✅ vaanguvan future la 💯❤ enakku support pannidu erukka enoda subscribers ku romba thanks 🙏🏻😊🎉
Bro naan unga channel subscribe panna neenga en channel subscribe pannuvingala
இனி மேல். தான் youtube channel ஆரம்பிக்கப்போறேன்..
Good
@@user-tks123 all the best
@@user-tks123 😇
Nice name❤
RUclips முழு விவரத்திற்கு இதை பாருங்கள்:ruclips.net/video/rB_Hd-me8kY/видео.htmlsi=GEHOX4Klfd07AmCQ
அண்ணா 7 பேர்😢😢😢
நான் 2018 இல் யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன்
அதை அப்படியே விட்டுட்டேன்.. இப்ப நாலு மாசத்துக்கு முன்னால தான் பதிவு போட ஆரம்பித்தேன்.. இன்னிக்கு 800 subscribers இருக்காங்க... இந்த வீடியோவை பாத்துட்டு மறுபடியும் என்னோட கருத்தை பதிவு செய்கிறேன்
Fan page vechirudhalum varuma...silver button la... Pls
Best video for RUclips▶️ beginners வாழ்த்துக்கள் நண்பரே 🎉
எனக்கு இப்போது தான் 867❤Subscribers vathu irrkuaga🎉❤ thank you my subscribers ❤
2 subscribe
Naan ungal channel subscribe panren neenga en channel subscribe pannuvingala
Nan 3 month ku muthal 88 Subscribers nu sonnen but ippo 1000 Subscribers edutthutten monetize apply pannitten 🥳🥳🥳🥳 ungala parthu than bro nan RUclips channel arambicha thanks bro ❤🥰😍
Ena panninga bro
Epdi aply panninga akka sollunga
Brother watch hours epddi complete panninga ippo nenga message pannirukingley adha unga channel
Bank account epdi add panrathu youtube salary varathuku
Anne Enakku Innom Play button Apply Msg Or Email Valla Anne😢 Enna Panrathu 100L aduchu Oru vaaram aachu
6 months la 900K subscribers aaduchitiyaa bruh? .. channel check pannuna videos ey ilah athukuu videos um illah ? .. yepdi bruh?
@@iwikki__ Naa Channel February la start panne bro July Monthlaiye 1M Aduchute Bro Annaike Oru Copyright Strike vanthuruchu Athanaala vdola private pante nethutha strike expiry aachu bro 90Days aagum expiry aaga mudunchu 🙂Inimel Vera ethavathu try pannlamm
@@Facties252 apdi copyright vanthalum 3 videos ku 3 copyright vanthurukum antha 3 video private pootalum meethi videos ah yen bruh private poodanum? .. enna content uh? .. channel ku silver & gold playbuttons lam irukkah? .. yen bruh ipdi urutturaah?😂 .. naanum channel vachuruken troll content pooduren’ ipo 89k subscribers irukkngaah’ .. 10k -15k pannitu tha iruken’😂
@@iwikki__ annaiku strike vanthanaala Gold Play Button ku apply panne aana Yt award Rule ennana Strikes and Community Guidelines ethum irkakoodathu bro Channel freshaa irkanum and nalla growth la iruntha eligible bro
அருமையான பதிவு நண்பா நரையா பேருக்கு புரியும்🙏🏻🙏🏻🙏🏻😇🥰
Thank you so much Anna 🤝 good information ❤❤❤
🤝
Hi
Hi sister
Super bro unga video na first la irundhu pathu naraya vishayam kathukiten romba thanks bro ❤❤❤❤
Thank You Nanbaa 💜
Thank you so much bro unga video pathutu thaan community post open panni paathen yenakku open agiduchu 🙏🙏🥹odaney postum pottutean 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Yes I did same in "Travel tea" very useful information
Thanks very much bro super all the best🎉🎉😢😢
Thank you brother...
தெளிவான விளக்கம்...
வாழ்த்துக்கள்...🎉🎉🎉
Naan srilankavil irunthu.. eppo unga video paarthu parthu thaan RUclips channel aarmpichan bro🎉🎉
🙏🏻எனக்கு இப்போது 24 Subscribers namma people's mela nampika iruku kastathukaga Puthusa vara ennaium aatharipanganu🙏🏻
10k subscriber எனக்கு வந்துருச்சு வாச்சே வரும் வந்துருச்சு மானிடேஷன் வரல என்ன பண்றது அண்ணா சொல்லிக் கொடுங்க 🎉🎉❤
ப்ரோ எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றீங்களா என்னுடைய சேனல்ல 38000 சப்ஸ்க்ரைபர் இருக்காங்க இப்போ ஒன் மந்த் வந்து பாத்தீங்கன்னா அப்படியே வியூஸ் வந்து கம்மி ஆயிடுச்சு சப்ஸ்க்ரைபர் வந்து ஒரு நாளைக்கு ஒரு நாலு சப்ஸ்கிரைபர் இறங்குறாங்க என்ன காரணம்னு எனக்கு தெரியல ப்ளீஸ் ஹெல்ப் மீ ப்ரோ💐💐💐
ரொம்ப தெளிவா பேசுரிங்க அண்ணா......... புரிதல் அருமை ❤🎉
அருமையான பதிவு நம்பா ரொம்ப அழகா இருக்கு நண்பா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super annen...rompa thankyou Full your videos..❤
தகவளுக்கு நன்றி...❤
Useful information. Thankyou Brother...💐💐💐
Very INFORMATIVE. THANK YOU
Tq very much brother 🎉❤❤❤😊
காலை வணக்கங்கள்! எங்கள் ஆசானே! குருவே! சரணம் 🙏🏼 தங்களை பின்பற்றி வருகிறேன்! எங்கள் வழிகாட்டி எங்கள் அண்ணன் 🙏🏼🎉🙏🏼
Thank you so much for the informative tip😊😊 This really helped me lot to understand how does the RUclips work
Thank you so much❤❤❤❤
அண்ணே எனக்கு 3k சப்ஸ்கிரிபர் இருந்தாங்க அக்கவுண்ட் இல்லாம போயிடுச்சு அதை எப்படி திரும்ப வரவும்
45,000 சப்ஸ்கிரைபர் போல் நான் பெற்றிருக்கிறேன் எனக்கு யூட்யூபில் பிரிந்து பரிசுகள் எதுவும் வருமா
Super bro All vedioum super purium badi suparaa sollurenga🎉
Thank you 🙏
Bro ennaku 100k subscribe channel irruku adhum WhatsApp status video channel ku silver play button kekikuma please sollunga
Try bro
வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
🙏எனக்கு இப்போது 16 subscribers namma people's mela nampika iruku kastathukaga puthusa Vara ennaium aatharipanganu 🙏
@@Kolam10091 frd en chennal ku ne subscribe panunga nan ungaluku panren
@@Kolam10091 enaku 11 dha 😞
Enakkum support pannunga please
@@VRMUnavupayanam-ix3hf
@@VRMUnavupayanam-ix3hfenakum 15 tha iruu
Good
Super bro 👌🏻👌🏻romba theliva sollitinga 👌🏻👌🏻🙏🙏
You explain very clearly and Genuinely.
Very useful information, thankyou 🙏
Very very useful video for beginners bro. Thank you very much 🤞
சார் நான் இப்போது தான் ஆரம்பித்தேன் 90 subscribe இருக்கிறார்கள்
ப்ரோ சூப்பர் இன்பர்மேஷன் தேங்க்யூ💐💐
Enakku 41 subscriber than bro nan unga channel parthu than ellam try paana thaku engallukku subscriber increase pannithangaa
நான் ஒரு நாவல்சேனல் வைத்திருக்கிறேன்.முதல் 2நாளுக்குள் 1000 வீவ்ஸ் வருது. அப்புறம் ஸ்டாப் ஆகிடுது .ஏணு சொல்ல முடியுமா
Enaku ipm 2k subscribers... murugan related videos poduren
Informative video.. thank you!
Useful video. Eppadiye poidichina enakum ethellame kedaikum nenaikare😍. Ellarum enne support pannuge. Ungalukkum nan support pandren guys. Am from kerala. Aana tamil na romba pudikum. Bro unga video 👍🏻👍🏻👍🏻
Enakum support pannunga akka ❤
@@ayas6455support pannikko. Nan thirumbi varuven 24hrs kkapparam
@@ayas6455naa support pandren bro.. neengalum pannunga please ❤
Thank you for information ❤
Super brother nalla explain paninga ❤
நான் இப்பதான் புதுசா சேனல் ஆரம்பித்து இருக்கிறேன் தேங்க்ஸ் ஃபார் அட்வைஸ்
அண்ணா உங்களுக்கு மிக்க மிக்க நன்றி ❤❤🙏
Alagana vilakkam bro unga videos regulara parkiren thankyou
Thank u
தம்பி இனிமேல் தான் யூடுப் ஆரம்பிக்க போறேன்
எனக்கு 18 subscribers
இருக்கிறாங்க சேனல் ஆரம்பித்து 1 வருடம் ஆகிறது viewers 400 தாண்டவில்லை என்ன பண்றது
வாழ்க வளமுடன் அண்ணா 🎉
எனக்கு இப்பதான் 51 subscribe அண்ணா
எனக்கு இப்போது 1.278 subscribers ❤ நம்பிக்கை உள்ளது.thanks for my all lovely subscriber's ❤🫰.
அண்ணா எதோ ஒரு ஆர்வத்துல channal ஆரம்பிச்சுட்டேன் ஆனா என்ன vedio post பண்றது தெரியல orey பயமா இருக்கு 😒எனக்கும் support பண்ணுவிங்களா எல்லாரும்
100✅👍
@@SkillsMakerTV thank you அண்ணா 🙏
Bro 30000 sub shorts views 47 laksh yepadi monitize yethumeh thwriyala 😅😅😅
Epo unga channel monitize acha?
Thank you bro..very useful information
4000 subscriber இருக்காங்க. But viwes pokala😭😭😭😭😭😭
Enakku 11k subscribers ullargal but no payment
Bro ennaku 50 subscribe irukkanga bt views vara matirukkanga enna pananum
Enakum
For me 100
Me also😢
நான் இப்போது தான் இதை எல்லாம் கவனிக்குறேன் 366 சப்கிரைபர் இருக்கு இதனால் என்ன பலன் அடுத்து என்ன செய்யலாம் இதில் அதிக அளவில் வருமானம் வருகிறது என்கிறார்கள் உண்மையா யாராவது கூறவும்
Ennoda channel views pogala enna pannurathu bro
Kindly help me bro
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்497 வீடியோல வந்தா அம்புக்குறி கீழே பார்க்க வருது அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்களேன் ஒரு எட்டு வீடியோ க்கு மேல அப்படித்தான் இருக்கு
Half monitization la evlo amount kodupaanga brother
Thank you so much👍👍👌👌
Ennaku 16 subscribers thank you so much friends
Thanks for u r information bro .....i will follows u r tips in my channel 😊
சூப்பர் அருமையான எல்லோருக்கும் யூஸ்புல் பதிவு அண்ணா
அருமை❤❤❤
Anna.. Shorts view oralavu poguthu.. Long videos avlo view poga matrk.. I dont know the reason.. Please tell.. I am hvng 1.9k subscribers.. 😮but long videos' virws are within 500 average a..
Next shopping, membership epadi choose panuratu
Anna na 550 subscribe vandurukanga ana watch hour shorts la 1.6k iruku anna appo enna pandradhu anna😮
எப்படி back கிரௌண்ட் change பண்றீங்க..... கட்டஆப் option யூஸ் பன்னி வீடியோ போட்டேன். ஆனால் clearaa illai... Bro... Ishot premium use ponuran... Bro
Bro 4800 subscribers இருக்கு ஆனாலும் சலரி கிடைக்க வில்லை ஏன் bro
Salary vanthucha?
3000 watch hours + 1000 subscribers irunthaa monetisation ku apply pannanum athukuu aproo tha video oda views & ads ku base panni dollars la payment varum atha namma indian currency la convert pannanum .. youtube irunthu payment vaanganum na consistency irukanum daily video poodanum nalla quality & nalla content videos
வணக்கம் நண்பா நான் ஆரபித்து 2 மாதங்கள் ஆகி விட்டது 215 பேர் வந்து இருக்கு எனக்கு என்ன பண்ணனும்
50 Subscriber
Bro என்னக்கு 4500 subscribe இருக்கு... But yethum கிடைக்கல என்ன pantrathu???? 😭😭😭😭😭😭
Good explaintion yerum epdila panna matenga intha maadhiri explaintion usefull youtubers
நான் 29/5/23 ஒரு ஷோர்ட் வீடியோவை போட்டேன் .அந்த வீடியோ எச்சரிக்கை வந்தது யூடியூப்பில் இருந்து அதை அழித்துவிட்டார்கள். நானும் அதை அழித்துவிட்டேன் என்னுடைய சேனல் பக்கத்தில் இருந்த எச்சரிக்கை போகிவிட்டது. ஆனால் என்னுடைய $ பக்கத்தில் உங்கள் உடைய சேனல் ypp தகுதி இல்லை என்று உள்ளது. இதற்கு காரணம் நீங்கள் criminals organization ஆதரவாக பேசிஉள்ளீர்கள் என கூறுகின்றனர்.இது என்னை அறியாமல் நடந்த தவறு அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயவுசெய்து என்னுடைய $ பக்கத்தில் என்னுடைய பார்வை நேரத்தை எவ்வாறு திரும்ப பெருவது.
😭😢
@@SkillsMakerTVசகோ யோசனை செய்யுங்கள்
Anna sharechat epadi use pannanum, athula enna benefit,
Editing app enadhu bro use panringa
Enooda RUclips channel ku adaravu thaanga nanbargaleyyyyyyyyyyyyyy😂
Ungalukku subscribe panniten
எனக்குகுகுகு நண்பா.......
Nalla video...romba useful ah irukku..nanum channel start pannirukken
Anna enaku 1100 subscribers irukanga but inum edhum varala
😮😮😮
Bro public watch hours not updating..please tell me bro
Ennaku 107 subscribers iruku vegama poganumna enna pannanum
Enaku ippo than 18 subscriber kidaichirukanga. Views niraya illai .ennoda original mudi than prifilil koduthiruken.inimel enna seiyanum theriyavillai.
எனக்கு 460. Subscribers அதிகமா வர என்ன பண்ண வேண்டும் ப்ரோ
❤
Shorts athigama pounga... 3 days la enaku 256 subscribers vanthu irukanga... Title la nalla irukanum..
Thank you for the information
என்ன மாதிரி சின்ன youtubers கு help பண்ணுங்க🙏
நானும் எவ்வளவு நேரம் போட்டு பாக்குறேன் சப்ஸ்கிரைப் மட்டும் இல்ல உறவே மாட்டேங்குது வீடியோ ரீச் ஆக மாட்டேங்குது டக்குனு
Ennaku eppa than3 subscriber😢
Useful programme for beginners thanku
Yanakku epotha 3 subscriber
Video நிறைய போட்டாலும் subscriber கூடவே மாட்டேங்குது😢
எனக்கு subscribers a இல்ல 😢
Ok😊
அண்ணே என்னோட 2000 வாட்ச் ஹவுஸ் இருந்துச்சு இப்ப கம்மியா காட்டுது என்ன காரணம்