Anna ennodadhula view your channel nu katalanga na verum your channel nu mattum dha kattudhu adha touch pannina RUclips app channel ku vabdhidudhunganna
மதிப்புள்ள தம்பி அடிப்படை தெரியாதவரும் படிக்க வேண்டிய வகையில் கூறவும் தங்களுடைய வேகம் கல்லூரி பேராசிரியர் வேகம் ...நல்லது செய்கிறீர்கள் நன்றி மதிப்புள்ள தம்பி
வீடியோ நீளம் கருதி பொதுவாக அனைவரது பதிவும் வேகமாக தான் இருக்கும். அதற்காக தான் வேகம் குறைக்கும் வசதி youtube இல் கொடுக்கப்படுள்ளது.. அதை உபயோக படுத்தலாம்.. 🙏
@@SOLAIRAJRAJ-zf6gc மன்னிக்கவும் எனக்கு இது தெரியாத தகவல் தங்களால் அறிந்து கொண்டேன் இனி அந்த முறையில் முயற்சி செய்கின்றேன் மிக்க மகிழ்ச்சி மதிப்புள்ள தம்பி தவறாக நினைக்க வேண்டாம் இது எனக்கு விவரம் தெரியாததினால் இந்த தகவலை கூறிவிட்டேன் அதற்காக மன்னிக்கவும் மிக்க நன்றி மதிப்புள்ள தம்பி
வணக்கம் ப்ரோ நீங்க என்ன பண்ணனும்னா சொல்றது எல்லாமே நல்ல விஷயங்களை சொல்றீங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கு யாருமே சொல்லாத விஷயங்கள் நிறைய மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீங்க சொல்றது ரொம்ப சந்தோசம் ஆனா கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் வீடியோவை கொஞ்சம் ஸ்லோவா ஓடவிட்டு தெளிவா ஒவ்வொரு ஆப்சனையும் ரெமெண்டு தடவ தெளிவா சொன்னீங்கன்னா ஏன்னா ரொம்ப வேகமா சொல்லிட்டு போற மாதிரி இருக்கு எல்லா வீடியோவுமே நான் தான் கேட்கிறேன் ரொம்ப மெதுவா நிறுத்தி நிதானமா சொன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும் அதுலயும் சில ஹேண்டிகேப்டு பீப்புல்ல கேக்குறாங்க இவர் சொல்றது ரொம்ப நல்லா இருக்கு ஆனா ரொம்ப வேகமாக போறாரு நமக்கு வந்து கொஞ்சம் யூஸ் பண்ண முடியல கொஞ்சம் மெதுவா சொல்ல சொல்லுங்க அப்படின்னு அதாவது நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்கு ஆனா எனக்கு என்ன ஒரு டவுட்டுன்னா கொஞ்சம் வீடியோவா ஒரு மீடியமா கொண்டு போற மாதிரி சொன்னாங்கன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும் அண்ணா இரண்டு கால் நடக்க முடியாதவங்க ரெண்டு கையில தான் செய்வாங்க ஒரு சில பேருக்கு ஒரு கை மட்டும் தான் வேலை செய்யும் அவர்களுக்கு வாழ்வாதாரமே இதுவும் தெரிஞ்சிட்டு வர்றவங்களுக்கு நீங்க சொல்றது கொஞ்சம் மெதுவா சொல்லணும் ஒரு சில ஆன்லைன் அந்த ஆப்ஷன்ஸ் எல்லாம் பாத்தீங்கன்னா youtube facebook இதெல்லாம் வந்து ரொம்ப டிஃபரண்டா இருக்கும் அதை நீங்க ஒரு தடவை ரெண்டு தடவை சொல்லும்போது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் ஓகே பாப்போம் எங்களுக்கு இது மட்டும் கொஞ்சம் ஸ்லோவா வீடியோ பண்ணி ஒவ்வொரு தடவை ரெண்டு தடவை சொன்னீங்கன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும் விவரத்துக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Bro என்னோட RUclips channel suspend ல இருந்தது இப்போ recently திரும்ப குடுத்தடங்க bro 4000 watching hours complete பன்னிட்டேன் bro 1st month ammount வாங்கிட்டேன் ஆனால் channel suspendல இருந்து திரும்பி கொடுக்கும் போது 209 watching hours இருக்குது watching hours not add channel name Thigil Gaming Please replay bro
Hello Brother, Your Video is very informative & useful, I referred your content before uploading my first RUclips video - keep it going, looking forward for more on RUclips contents
Google namma channel ah crawl panni suggested videos la vita views varum First misleading title & tags koduka kudadu. Correct tags, correct title, namma channel name tags la koduthu, weekly 4-5 videos potale 2-3 weeks la channel automatic ah boost agidum. Then mukkiamana visayam, movie review channel na movie review mattum dan podanum.
சார் உங்க ஊர் எது? ஏன் என்றால் உங்க சேனல், Join பண்ணி, உங்களிடம் நேரில் கேட்டு ஒரு சில முக்கியமான செட்டிங்ஸ் change பண்ணி கொடுப்பீர்களா சார்? அதற்க்காக தான், உங்க ஊர் எது என்று கேட்டேன் சார், உங்க வீடியோ அநேகம் பார்த்து உள்ளேன், மிகவும் அருமையாக உள்ளது. சூப்பர். 👍💘🙏
அண்ணா உங்களைப் போன்ற சேனல்களுக்கு இது அனைத்தும் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன், நான் கல்லில் சிலை செய்யும் வீடியோக்களை எடுத்து பதிவு செய்கிறேன், ஆனால் பெரிதாக பார்வைகள் மற்றும் சப்ஸ்கிரைப் யாரும் வரவில்லை, என்ன செய்வது
Anna என்னுடைய சேனல் got more subscribers by copy paste shorts nearly 900...and got 4000 watch hours only in videos but subscribers 100 only in videos..for applying monitization I deleted all my shorts bcz safety from reused content...now shaal I apply for monitization...with only long videos
Brother நான் வந்து குரோம் இல் போய் அப்லோட் பண்ற அதுல நீங்க சொல்ற மாதிரி இல்லையே இது வேற கஷ்டமா இருக்கு இது வந்து நீங்க டைரக்டா போய் போட சொல்றீங்க அப்படி பண்ணலாமா
Uploading video is stopped for past 6 months, can I continue in same channel or start a new channel, which is best Channel as 700 subscribers Please put video regarding this
Sir neenga solra niraiya option upload pannumpothu ketkave illaye, And also asked that It made for kids Not made for kids, Ithula ethu choose pannanum😮
700 ,4k or hd enna quantity la videos upload pannalam Video quality kammi ya irundal suggestions la poguma Video quality kum youtube suggestion kum samandam irukka
Thank you so much anna...na indha mistake lam panirka...nariya different content potruka but views varathu adhigama...i will try this and kandipa vanthu solra anna...
RUclipsப முழுசா தெரிஞ்சுக்கணுமா இத பாருங்க:ruclips.net/p/PLkTg9Otv5HbPR1f9VjrbDzN-ex92yNnab
Bro yennoda channel 13 th March evening varaikkum normala than views poittu irunthuthu bro..nightla irunthu total views stop aayiruchu yentha videovume ippa varaikkum views pogave mattenguthu bro.. copy right problemlam yethuvume illa.. ippa yenna panrathu bro?pls help.
Anna ennodadhula view your channel nu katalanga na verum your channel nu mattum dha kattudhu adha touch pannina RUclips app channel ku vabdhidudhunganna
Bro youtube la verification varudilla bro number koduthu
Anna puriyala anna😞
@@SkillsMakerTV அருமையான தகவல் சகோதரம் வாழ்க நீங்கள்..🙏🌿
மதிப்புள்ள தம்பி அடிப்படை தெரியாதவரும் படிக்க வேண்டிய வகையில் கூறவும் தங்களுடைய வேகம் கல்லூரி பேராசிரியர் வேகம் ...நல்லது செய்கிறீர்கள் நன்றி மதிப்புள்ள தம்பி
வீடியோ நீளம் கருதி பொதுவாக அனைவரது பதிவும் வேகமாக தான் இருக்கும். அதற்காக தான் வேகம் குறைக்கும் வசதி youtube இல் கொடுக்கப்படுள்ளது.. அதை உபயோக படுத்தலாம்.. 🙏
@@SOLAIRAJRAJ-zf6gc மன்னிக்கவும் எனக்கு இது தெரியாத தகவல் தங்களால் அறிந்து கொண்டேன் இனி அந்த முறையில் முயற்சி செய்கின்றேன் மிக்க மகிழ்ச்சி மதிப்புள்ள தம்பி தவறாக நினைக்க வேண்டாம் இது எனக்கு விவரம் தெரியாததினால் இந்த தகவலை கூறிவிட்டேன் அதற்காக மன்னிக்கவும் மிக்க நன்றி மதிப்புள்ள தம்பி
Poda moka
You tube stuk
News sereal play
வணக்கம் ப்ரோ நீங்க என்ன பண்ணனும்னா சொல்றது எல்லாமே நல்ல விஷயங்களை சொல்றீங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கு யாருமே சொல்லாத விஷயங்கள் நிறைய மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீங்க சொல்றது ரொம்ப சந்தோசம் ஆனா கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் வீடியோவை கொஞ்சம் ஸ்லோவா ஓடவிட்டு தெளிவா ஒவ்வொரு ஆப்சனையும் ரெமெண்டு தடவ தெளிவா சொன்னீங்கன்னா ஏன்னா ரொம்ப வேகமா சொல்லிட்டு போற மாதிரி இருக்கு எல்லா வீடியோவுமே நான் தான் கேட்கிறேன் ரொம்ப மெதுவா நிறுத்தி நிதானமா சொன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும் அதுலயும் சில ஹேண்டிகேப்டு பீப்புல்ல கேக்குறாங்க இவர் சொல்றது ரொம்ப நல்லா இருக்கு ஆனா ரொம்ப வேகமாக போறாரு நமக்கு வந்து கொஞ்சம் யூஸ் பண்ண முடியல கொஞ்சம் மெதுவா சொல்ல சொல்லுங்க அப்படின்னு அதாவது நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்கு ஆனா எனக்கு என்ன ஒரு டவுட்டுன்னா கொஞ்சம் வீடியோவா ஒரு மீடியமா கொண்டு போற மாதிரி சொன்னாங்கன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும் அண்ணா இரண்டு கால் நடக்க முடியாதவங்க ரெண்டு கையில தான் செய்வாங்க ஒரு சில பேருக்கு ஒரு கை மட்டும் தான் வேலை செய்யும் அவர்களுக்கு வாழ்வாதாரமே இதுவும் தெரிஞ்சிட்டு வர்றவங்களுக்கு நீங்க சொல்றது கொஞ்சம் மெதுவா சொல்லணும் ஒரு சில ஆன்லைன் அந்த ஆப்ஷன்ஸ் எல்லாம் பாத்தீங்கன்னா youtube facebook இதெல்லாம் வந்து ரொம்ப டிஃபரண்டா இருக்கும் அதை நீங்க ஒரு தடவை ரெண்டு தடவை சொல்லும்போது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் ஓகே பாப்போம் எங்களுக்கு இது மட்டும் கொஞ்சம் ஸ்லோவா வீடியோ பண்ணி ஒவ்வொரு தடவை ரெண்டு தடவை சொன்னீங்கன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும் விவரத்துக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Beginner youtubers எல்லாரும் கட்டயம் பார்க்க வெண்டிய ஒரு தரமான சேனல் 🔥
Thank you 👍
Intha mari oru explanation than ivlo naal thedi2 iruntha very nice
13:49 nalla views varum brother but views pora pola income varaathu
பேசுகிறது புரியுது அடுத்து அடுத்து ஸ்டெப் தெரிய வில்லை அருமையான பதிவு 👍👍👍
Bro Neega RUclips channel vachi erukigala
@@user-vimalkutty yes
@@user-vimalkuttythambi enaku subscribe pannupa
😂@@VeRen-Canada
மிக்க நன்றி நண்பரே 🎉 மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க ❤ வாழ்த்துக்கள்
❤ romba thanks brother.. Im beginner.. Very useful..
அருமை புரியும்படி சொல்வது என்பது பெரிய விசியம் அருமை
Anna ungada idea va use panni today 1000 subscribers reach pannidan thank you anna
முக்கியமான விஷயத்தைச் சொல்ல போகும் போது கொஞ்சம் மெதுவாக சொன்னா நன்றாக இருக்கும்.
Hi bro i upload a video complete youtube growth please check it❤
தெளிவா புரியும் படி சொன்னீங்கன்னா சூப்பர்
Bro என்னோட RUclips channel suspend ல இருந்தது இப்போ recently திரும்ப குடுத்தடங்க bro 4000 watching hours complete பன்னிட்டேன் bro 1st month ammount வாங்கிட்டேன் ஆனால் channel suspendல இருந்து திரும்பி கொடுக்கும் போது 209 watching hours இருக்குது watching hours not add channel name Thigil Gaming
Please replay bro
Bro don't worry try to reach one more time 4000 watch hours
Hello Brother, Your Video is very informative & useful, I referred your content before uploading my first RUclips video - keep it going, looking forward for more on RUclips contents
Redmi 9 T ஆனா இந்த போனுக்கும் செய்யலாமா அண்ணா இந்த போனுக்கு இதுக்கு செய்யலாமா
Very useful information for any beginner's. Thank you Mr. Vijayan. God bless you.
Anna home made remidies ha entha category la video va upload panrathu
நல்லா போயிட்டு இருந்த வீடியோ இப்ப வீவ்ஸ் போக மாட்டேங்குது புரோ என்ன பிராப்ளம் என்று தெரியவில்லை
Bro upload panna piragu video quality illama poiruthu. And settingsla poi patha😮 upload quality option kamika matiku ena pantratu
Brother என்னோட channel சரியா views போகல நீங்க சொன்ன idea ellam பண்ணேன் but 3day nalla pochi aprom 3,4 views தான் வருது
Very useful information. Thanks . Please post a video how to create playlists. Thanks .
Okay sure
தெளிவாக புரிந்தது ஐயா நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
உதவும் மனப்பான்மையில் சகோ👌👍
Keywoard thumbnail title இதை வெச்சி மட்டுமே views ஐ தீர்மானிக்க முடியாது உள்ள content editing presentation எல்லாம் நல்ல இருந்த views நல்ல போகும்
Google namma channel ah crawl panni suggested videos la vita views varum
First misleading title & tags koduka kudadu. Correct tags, correct title, namma channel name tags la koduthu, weekly 4-5 videos potale 2-3 weeks la channel automatic ah boost agidum. Then mukkiamana visayam, movie review channel na movie review mattum dan podanum.
Hai sir nan dj songs podaren but copyright claim varuthu athai epadi clear pannarathu movie songs epadi podarathu enaku sollunga sir
Sir shorts and videos rendum சேர்த்து 0:00 views matum ippo 3lakhs kaatuthu innum எவ்ளோ views varanum 956 subscriber irukanga
Neenga sonnadhukapurom Naa vedio pota but ana like 1view kuda varala Anna
Bro unga video romba use fulla irukku thank you so much❤❤❤
Bro logovey kamikamika matingkithu appo enna seivathu bro please help me bro. Eppa tha nanga youtub. Start pannirukom please soili kuduinga bro
Tamil songs without copyright yeppadi download panrathu
Nice explanation bro 👌
You tube la song upload pannumpothu audio volume reduce aguma. Brother
சார் உங்க ஊர் எது? ஏன் என்றால் உங்க சேனல், Join பண்ணி, உங்களிடம் நேரில் கேட்டு ஒரு சில முக்கியமான செட்டிங்ஸ் change பண்ணி கொடுப்பீர்களா சார்? அதற்க்காக தான், உங்க ஊர் எது என்று கேட்டேன் சார், உங்க வீடியோ அநேகம் பார்த்து உள்ளேன், மிகவும் அருமையாக உள்ளது. சூப்பர். 👍💘🙏
Thank you 👍 tv malai bro
@@SkillsMakerTV எனக்கு KTC nagar -palayam kottai , திருநெல்வேலி மாவட்டம், உங்களுக்கு TV மலை எந்த மாவட்டம் சார்?
Nan cheyyar bro nan oru you tube channel open panni iruken neraya doubt iruku bro please help me your contact no
Nan cheyyar bro nan oru you tube channel open panni iruken neraya doubt iruku bro please help me your contact no
Hi@@TT98942
Ellaam sariyathaanpanrom aanalum views varala.
ப்ரோ யூடியூப் உள்ள போனவுடனே ஒரு லோகோவை டச் பண்றீங்க இல்ல ஆனால் எனக்கு என்னோட டிஸ்ப்ளேவில் அந்த லோக காட்டுல ப்ரோ நான் என்ன பண்றது❤
நாம் விரும்பும் கணொளியை ஏற்றி கலேரிக்கு அனுப்புவது எப்படி என்று சொல்வீரா...
Same problem for me
വളരെ നല്ല information... Thanks❤👍
அண்ணா உங்களைப் போன்ற சேனல்களுக்கு இது அனைத்தும் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன், நான் கல்லில் சிலை செய்யும் வீடியோக்களை எடுத்து பதிவு செய்கிறேன், ஆனால் பெரிதாக பார்வைகள் மற்றும் சப்ஸ்கிரைப் யாரும் வரவில்லை, என்ன செய்வது
Na subscribe panniten bro.... keep doing well...
@@karai_costume_designer ,ungala mari supporttive manusanga irukkiratha nenaicha ,💗 periya motivation aakuthu bro
@@moorthisirpe 🙏
Na subscribe panntien bro 🎉
@@sk-mz1jl 🙏💗thanks the lot bro,🤗
Anna என்னுடைய சேனல் got more subscribers by copy paste shorts nearly 900...and got 4000 watch hours only in videos but subscribers 100 only in videos..for applying monitization I deleted all my shorts bcz safety from reused content...now shaal I apply for monitization...with only long videos
KADAULE NEEINGA IVALAU NALA ENGA IRRUNTHINGA ANNA ❤❤❤❤
Anna channel start panna 15k kulla best mobile anna
ANNA YT VIDEO VIRAL AGANUMNA VIDEO QUALITY YA IRRUKKANUMA nn
அருமையான பதிவு. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்
Anna I'm Sri Lankan. Epdi anna oru video va live va போடுறது
Video coming soon
அண்ணா என் சாட்ஸ் விடியோ எனக்கே திரும்ப திரும்ப வருது. அடுத்த விடியோவிற்காக தள்ளும் போது மீண்டும் வருது இதன் காரணம் என்னனு சொல்லுங்க பிலிஸ் அண்ணா.....
Oru views vara maduthu soluravanka like Pannu 😂
Neenge en channel a subscribe pannunge naa unge channel a subscribe panran
@@samagical4964 👍
அருமையான பதிவு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🤝 வாழ்த்துக்கள் சகோ 💞
Anna neenga soluraa logo yeanga youtube laa illa
Adsense Signin pannuvathu eppidi pls oru video podunga bro🙏🙏🙏🙏👍
Mobile Nalla Vedio editing app sollunga Bro
ok
Capcut, Kinemaster
மிக தெளிவான பதிவு.நன்றி.
Anna poka poka onnumea puriyala anna
அண்ணா வணக்கம் நாம் போடற வீடியோ ஆனா டவுன்லோட் ஆக கூடாது இதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க அண்ணா நான் இப்பதான் புதுசா சேனல் ஆரம்பித்து இருக்கிறேன்
எனக்கு வீவஸ் போக இல்ல அண்ணா
😢
நன்று ! வாழ்த்துகள் !
1. How to create a THUMBNAIL?
2. ஒவ்வொரு வீடியோ வுக்கும் ஒவ்வொரு THUMBNAIL create பண்ணனுமா?
Waiting for your response
Yes and coming soon
ANNA Super Video
அழகான பகிர்வு Vera level👍👌🏻👏bro thanks👍🌷
தெளிவா சொல்லுறீங்க. மிக்க நன்றி!
Bro apdi short videos la songs and dialogue music video add pandrathunu solunga ❤plz
Bro epo voice over option iruku bro update panunga
Yes please sollunga anne
@@Shashmi.Lionel bro en channel la comment panunga soldran ok va
Yeppidi theriyum channel copyright claim ah illa copyright strike nu.
15.15 nenga pesurathu suthama purila bro😢
Sorry 😔
Brother நான் வந்து குரோம் இல் போய் அப்லோட் பண்ற அதுல நீங்க சொல்ற மாதிரி இல்லையே இது வேற கஷ்டமா இருக்கு இது வந்து நீங்க டைரக்டா போய் போட சொல்றீங்க அப்படி பண்ணலாமா
Enaku PURIYAE Illa ANNa 😔
தென் கோடி மீனவனின் குரல்.S.P.வேதநாயகன். காரைக்கால் மேடு
Ithellam onnum thevai illa onnumea illatha videolam million views pothu
Useful content but ennum slow va explain panna ellarukum purium naa vedio speed slow panni than enku purinjithu very useful great vedio thank you
Thumbnail create video potunka pro
Ok
Super bro... Ur explanation clear aaha... Iruku.. Bro... 😊
Yt video uplode pannunga bro
Thank you bro
I am your new subscriber
Your video is usefull for me 😊❤
Great tutorial bro, watching from srilanka keep up the good work
Yt video upload
Thank you so much 🙏👍
4:11
Bro notes la anth Red colour la irukura ealuthu eathukku...
Uploading video is stopped for past 6 months, can I continue in same channel or start a new channel, which is best
Channel as 700 subscribers
Please put video regarding this
Nice bro. Good explanation. I'll try today
Bro im 1million suscerber reach❤❤❤❤❤
அண்ணா ஒரு அரசியல்
அல்லது சமூக பிரச்சினைகளை எப்படி இதுபோல search பண்றது???
I tell you bro
Yt video upload ok a. Anna
Thank u ❤️
Sir neenga solra niraiya option upload pannumpothu ketkave illaye,
And also asked that
It made for kids
Not made for kids,
Ithula ethu choose pannanum😮
YT video uplode
ப்ரோ என் செல்ல லைக் பிரண்ட்ல காட்ட மாட்டேங்குது நான் எந்த செட்டிங்கை மாத்தணும் சொல்லுங்க
YT video upload
Vera leval anna romba super ah sonnenga ❤
Subscribed ❤
Antha 10 setting eye button kaatalaye
Yt video upload
Ungaloda subscribers tha nanu unga video va daily watch panni athu pola panna try pandre but ella videolayu ethachu onnu illama open aga mattuthu 😢
Yt video
Hi bro youtube strat pantra basic information la India nu option illa phone eppadi type panni india nu option kotukurathu plz 🙏🙏🙏🙏 help me brother
700 ,4k or hd enna quantity la videos upload pannalam
Video quality kammi ya irundal suggestions la poguma
Video quality kum youtube suggestion kum samandam irukka
Hi bro i upload a video complete youtube growth please check it❤
Yt upload
About the same usually showing problem bro how to solve please explain bro I am a beginner
மிகவும் அருமையான பதிவு நன்றி ❤️
Anna unga 1 video pathadhum subscribe pannitan.. super teaching anna 👍
Thank You Nanbaaa 💜👌🇮🇳🤗
Ennoda videos kum 4 to 5 views than varudhu oru naalaikku. Neenga sonna maadhiridhan podaren
super information brother thank you
ப்ரோ நான் ஒரு ட்ரெயின் டிராவல் வீடியோக்கு பாட்டு வசென் இப்ப அந்த வீடியோ சைடுல காப்பி ரைட் காட்டுது என்ன பண்ண
நீங்கள் சொன்னதை அப்படியே செய்தேன். இருந்தாலும் 10பார்வையை தாண்டுவதில்லை😢😢😢
Don't worry keep try 👍 and I will tell you more tips
Super explanation. Thank you so much
Thank you so much anna...na indha mistake lam panirka...nariya different content potruka but views varathu adhigama...i will try this and kandipa vanthu solra anna...
Bro konjam slow ah explanation kudutha nala irukum 😢plse its my request