தமிழ்நாடு முதல் மூணார் வரை பேருந்து பயணம் | udumalpet to munnar bus travel experience | travel vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 494

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 3 года назад +84

    எத்தனையோ பேர் பேருந்து பயண அனுபவ வீடியோவ போடுறாங்க அதில் நீங்கள் தனியாக தெரிகிறீர்கள். சிறப்பாக உள்ளது

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 года назад +1

      ♥️ நன்றி ☺️

    • @jeyaharraj1846
      @jeyaharraj1846 2 года назад +3

      இவரா ?!! முதலில் தமிழை நன்றாக உச்சரிக்க சொல்லவும்

    • @kabilanmaxwell5796
      @kabilanmaxwell5796 2 года назад

      @@jeyaharraj1846 👍👍👍👍

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 года назад +120

    நான் உடுமலை டூ மூணார் தனியார் பேருந்து ஓட்டுநர். சரஸ்வதி பஸ் சர்வீஸ் உடுமலை 😍😍

    • @kumaravel3858
      @kumaravel3858 2 года назад +5

      Unga bus epo kelambum anna solunga na vara poran next week

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 года назад +8

      @@kumaravel3858 morning 7.45
      One bus
      8.40 next bus .

    • @dineshkumar-tc5lu
      @dineshkumar-tc5lu 2 года назад +1

      Car la munnar poganum... Road epadi Anna iruku

    • @SathishKumar-ef2yn
      @SathishKumar-ef2yn 2 года назад

      Nanum tha

    • @tamilkalaiyarasikitchen
      @tamilkalaiyarasikitchen 2 года назад

      @@dineshkumar-tc5lu it's good only but small road .... We went recently munnar... Forest journey experience..... Support my small channel 😉

  • @vikky9534
    @vikky9534 3 года назад +64

    அருமை,, தங்களின் விளக்கம் மூனாரு நேரில் சென்றது போல உள்ளது,, வாழ்த்துக்கள்

  • @dhamumiraclemedia
    @dhamumiraclemedia  3 года назад +69

    தவறுதலாக கூறியதற்கு மன்னிக்கவும். காட்சி 00:46 ஆலம்பாளையம் பிரிவு என்று கூறியுள்ளேன். அது பள்ளபாளையம் பிரிவு | Sorry for the mistake. Scene 00:46 I have said that the Alampalayam section. It is the pallapalayam section

  • @ramkannanramkannan9765
    @ramkannanramkannan9765 3 года назад +2

    அதே மாதிரி இந்த வீடியோவில் முணர் இந்த வீடியோரொம்ப சூப்பரா இருக்கு அதுக்கு ரொம்ப நன்றி நண்பா

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 года назад

      ☺️நன்றி நண்பா ♥️

    • @ramkannanramkannan9765
      @ramkannanramkannan9765 3 года назад +1

      ரொம்ப நன்றி நண்பா தொடந்து நீங்க வீடியோ போடுங்க உங்க பார்க்க ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சூப்பரா இருக்கு

    • @ramkannanramkannan9765
      @ramkannanramkannan9765 3 года назад +1

      நீங்க மேகமலை காமிச்சுட்டு ரொம்ப நன்றிஇதுவரைக்கும் போனதே கிடையாது

  • @ramkumar-mu6bv
    @ramkumar-mu6bv 2 года назад +4

    Useful and interesting for tourist lovers, நன்றி நண்பா

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 года назад +9

    Sir, very happy to see your video my first trip to munnar from chennai 1954 my uncle, bro worked in KDHP office I used to visit in school holidays full change that time bus are very small capacity 30/35 (Ford Co Engine). Now the road, bus all fine. Thanks 🙏 for recollecting my school days now 85 yrs.

  • @yasra_vlogs12
    @yasra_vlogs12 2 года назад +2

    நன்றி இதையே தொடருங்கள் மிக அருமை. செல்ல முடியாத அனைவரும் ஒரு சென்று வந்த அனுபவம் கிடைக்கிறது..
    நானும் இப்போது மூணார் சென்று வந்து விட்டேன் ..உங்கள் மூலம் வீடியோவாக....

  • @ajmalshaik5538
    @ajmalshaik5538 2 года назад +2

    Nice love you form Bangalore be happy have a safe journey

  • @boominathana135
    @boominathana135 3 года назад +6

    உடுமலை To மூனார் அடிப்படை தகவலை வழங்கியதற்கு நன்றிகள் 🙏.

  • @subramanians4504
    @subramanians4504 2 года назад +1

    Good. Nice video with useful information.👍

  • @dhanasekaran9592
    @dhanasekaran9592 2 года назад +1

    உங்களுடைய விளக்கம் மூணாறில் நேரில் பார்த்தது போல் இருக்கிறது மிக அருமையாக உள்ளது

  • @lillymercy818
    @lillymercy818 22 дня назад +1

    Very good explanation my. native is munnar and settled marayur.we are going often by bus ,car and bike

  • @jamfamily5164
    @jamfamily5164 2 года назад +1

    அருமை Bro வாழ்த்துக்கள். தெளிவான விளக்கம் Bo.

  • @Vetrivelsenthil2666
    @Vetrivelsenthil2666 2 года назад +1

    மிகவும் அருமையான தகவல் நன்றி அண்ணா👌👌💐💐💐

  • @erssiva490
    @erssiva490 2 года назад +1

    Ithan venum ippadi than vilakkama details venum very useful 👍

  • @TK-mg3gh
    @TK-mg3gh 3 года назад +8

    Udumalpet Karan 💥🤗

  • @rajeditz1481
    @rajeditz1481 2 года назад +4

    நீங்க பேருந்து பயணம் வீடியோ நிறைய போடுங்க.I am always support🤗🥳✌️

  • @hoppes979
    @hoppes979 3 года назад +5

    8:30 முதல் மிக அருமையான மிகச் சிறந்த இயற்கை காட்சிகள்.

  • @revadel2956
    @revadel2956 2 года назад +2

    Marayoor.. Kanthallor is my native place.. But still naa work la erukkurathunala.. Palakkad la eruken... Spr.. Naa uga kuda ega oor ku marupadeum vantha mathi erukku

  • @manikrishna9175
    @manikrishna9175 3 года назад +20

    Munnar one of the best place 💖

  • @jasminejawahar6258
    @jasminejawahar6258 2 года назад +1

    Super friend your explation thanking you.

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 3 года назад +3

    நானும் கூடவே பயணம் செய்தது போல் இருந்தது. என்ன என்ன சீனரிகள் கண்ணால் பார்ப்போமா, அதை எல்லாம் படம் பிடித்து விட்டீர்கள். Hat's off., வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ajchannel2748
    @ajchannel2748 2 года назад +3

    Nan pirnantha boomi Munnar ...

  • @தமிழ்கோபி
    @தமிழ்கோபி 2 года назад +1

    அருமையான பதிவு... மூணார் சென்றது போன்ற உணர்வு....👍

  • @jeevamech7938
    @jeevamech7938 2 года назад +7

    குறிச்சிக்கோட்டை தான் முக்கியமான ஊரு, நீங்கள் அந்த ஊரின் பெயரை பயன்படுத்தி இருக்கலாம் ..

    • @jeevamech7938
      @jeevamech7938 2 года назад

      @Shinchan ponnu 😊😊🤝🤝

  • @DPSCheanel
    @DPSCheanel 3 года назад +91

    தமிழக கேரளா எல்லையில் சற்று உட்பக்கம் ஒரு கோவில் இருக்குதுங்க சகோ கட்டளை மாரியம்மன் கோவில்

  • @ajmalhussain9688
    @ajmalhussain9688 2 года назад +1

    Very very useful information

  • @nunnikrishnannair9975
    @nunnikrishnannair9975 2 года назад +1

    Unkalude video payanankal super aayirukke. Chinna chinna kaazhchikal kooda thavaraath unkal gavamathode solluthu. Naan keralaavil irunthu intha video paarthukondayirikkuthu. Aanaalum naanum unkaludan payanam cheytha maathiri.

  • @abbasnawabi1
    @abbasnawabi1 3 года назад +10

    உடுமலையிலிருந்து மறையூர் ஜீப்ல போனால் இன்னும் சூப்பரா இருக்கும் அப்படியே பக்கத்துல காந்தலூர் இன்னும் சூப்பர் 👍👍👍

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 года назад +4

      காந்தலூர் போயிருக்கேன் அழகான இடம் ☺️

    • @skvkaruppusamy4750
      @skvkaruppusamy4750 3 года назад +2

      Nanum poyorekan

    • @rajasekar5829
      @rajasekar5829 Месяц назад

      Jeep available irukka

  • @NV1911
    @NV1911 2 года назад +2

    Unga vdo konjam different aa irukku bro . But Super aa irukku

  • @mmanikandan6725
    @mmanikandan6725 3 года назад +1

    Thanks bro very useful video iam udumalpet 🙏🔥🎉👍👌🤝 and

  • @vasugidevaraju3302
    @vasugidevaraju3302 2 года назад +1

    Super ungga explanation

  • @sathishhenry6049
    @sathishhenry6049 2 года назад +2

    It's our munnar
    Nice video bro

  • @arunvenni9167
    @arunvenni9167 3 года назад +2

    Vedio தெளிவான விளக்கம் bro super

  • @swethaswetha3226
    @swethaswetha3226 2 года назад +1

    Nanum munnar thaan pro thanks for video

  • @nallaasfoods3884
    @nallaasfoods3884 2 года назад +1

    அருமையான மலை பகுதி நான் ரசித்த முக்கியமான இடம் மாட்டுப்பட்டி அணை, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி பிறகு ரஜினி நடித்த அண்ணாமலை படத்தை இங்குள்ள திரை அரங்கத்தில் பார்த்தேன், தேயிலை தோட்டம் நிறைந்த பகுதி இந்த காணொளியை பதிவிட்டத்தில் எனது பழைய கால நினைவை இப்பொழுது அசை போடுகிறேன்

  • @tamilselvan-ll7ze
    @tamilselvan-ll7ze 3 года назад +9

    Super bro I was went that route 4times,you explained well

  • @surprise_gift
    @surprise_gift 2 года назад +1

    Really Super Bro, Thums up👌👍

  • @ssrajan9654
    @ssrajan9654 2 года назад +1

    Nice vlog. Informative and interesting. Keep it up dhamu ji.

  • @kamsssify
    @kamsssify 3 года назад +1

    Superb thala
    Nalla pathivu

  • @stephensylvion3021
    @stephensylvion3021 2 года назад +3

    Enaku sontha ooor munnar,now settled in udumalpet😁

  • @sabareeswaranmech6360
    @sabareeswaranmech6360 2 года назад +1

    Athu Kodaikanal mallai illa bro kallapuram farming irukura edam

  • @jka9899
    @jka9899 2 года назад +1

    super thambi

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 2 года назад +1

    தம்பியின் தமிழ் பயன்படுத்தும் அளவு மிகக் குறைவு..
    தங்லீஷ் என்பதே சரி என நினைக்கிறேன்..
    மற்றபடி ஒளி ஒலி காட்சி அனைத்தும் தரம்..
    வாழ்த்துகள்..

  • @saravanankumar7680
    @saravanankumar7680 2 года назад +1

    This vedio is nice...

  • @vishnup6309
    @vishnup6309 3 года назад +3

    Semma information bro...thank you so much....more videos podunga ithu mathri👍🙏

  • @sekarng3988
    @sekarng3988 2 года назад +1

    பஸ்ஸிலேயே நல்ல பயண பதிவு நன்றி. 🙏

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 3 года назад +1

    Super bro nice

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 2 года назад +2

    தல வீடியோ அருமை.. 👉👍

  • @sadiqcbe6065
    @sadiqcbe6065 3 года назад +3

    Superb, dhamodharan .
    Good attempt pa .
    Keep doing like this videos .
    Wish you good luck and wish you all success dhamodharan ..

  • @thomasilamparithi
    @thomasilamparithi 2 года назад +1

    உனது உடுமலை -மூணார் பயண அனுபவத்தை பார்த்து ரசித்தேன் தம்பி. நன்றாக இருந்தது,பயனுள்ள பல தகவல்களை கொடுத்துள்ளாய். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @b_l_a_c_k____y1501
    @b_l_a_c_k____y1501 3 года назад +9

    Ende ooru marayoor Ennum poli thanne ❣️

  • @moseskepha381
    @moseskepha381 2 года назад +2

    Very Nice Bro

  • @sachusachu33
    @sachusachu33 3 года назад +5

    இதை எல்லாம் RUclips இதில் பார்பதற்கு ஆச்சரியம் ஆயிட்டு உண்டு இது உங்களுக்கு புதுசு

  • @balakrishnan-st2uo
    @balakrishnan-st2uo 3 года назад +4

    Enga ooru marayoor 😎

  • @vijayarajanTN
    @vijayarajanTN Год назад +1

    உடுமலை to கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவில் (சின்னார் சோதனை சாவடி2) பேருந்துகள் time என்ன...???

  • @anandhakumarm9201
    @anandhakumarm9201 3 года назад +2

    Super bro... Super...

  • @dhanushdinesh.k2809
    @dhanushdinesh.k2809 2 года назад +1

    Bro Theni Too Munnar Trip Vaanga Super ah irukkum

  • @gopid4819
    @gopid4819 2 года назад +1

    Nice information bro! Thanks🌹

  • @SmallBoys_v_v
    @SmallBoys_v_v Год назад +1

    Bro check post la licence insurance check pannuvaggala???

  • @sathishsathya9705
    @sathishsathya9705 3 года назад +1

    அருமையான வீடியோ......

  • @shamshaluvaishnav
    @shamshaluvaishnav 2 года назад +1

    Nice video. Good explanation. 👍👍👍.4.43 opp la private bus varudu la athu entha route bro

  • @agnessuresh5854
    @agnessuresh5854 2 года назад

    நான் பிறந்து வளர்ந்த ஊர்
    சொந்த ஊர் வீடியோவா பார்க்கிறப்போ பெருமையாக உள்ளது

  • @vijaivijai558
    @vijaivijai558 3 года назад +1

    அருமை அருமையான பதிவு நண்பா

  • @deepakm8276
    @deepakm8276 2 года назад +5

    My favourite Kerala ❤️

  • @sepisepi810
    @sepisepi810 2 года назад +1

    Udumalai sepi 😎

  • @dhandapanidhandapani1322
    @dhandapanidhandapani1322 2 года назад +1

    Dhandapani so cool

  • @sabarinathan4321
    @sabarinathan4321 2 года назад +1

    அட நம்ம ஊரு ரூட்.. ❣️

  • @PTAMILN
    @PTAMILN 10 месяцев назад +1

    Broo appo MUNNAR la irunthu udumalaipettai bus timing sollunga broo

  • @gayathrigayathri7823
    @gayathrigayathri7823 3 года назад +3

    நான் உடுமலை மூணார் இடைப்பட்ட பகுதியை சேர்ந்த வன்தான் முதல் போக்குவரத்து சிவிஎன்டி பஸ் பற்றிதெறியும்
    ‌‌

    • @rajuanbalagan5767
      @rajuanbalagan5767 3 года назад

      மிக தெளிவான விளக்கம் கொடுத்துள்ளிர்கள். சூப்பர்

  • @mani6678
    @mani6678 3 года назад +7

    மூணாறுக்கு பஸ்சில் வந்த வகையில் தெரிவித்தமைக்கு நன்றி. இங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி தெரிவித்திருந்தால் நன்றாக இருக்குமே...நன்றி.

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  3 года назад +3

      கண்டிப்பாக அதற்கு முயற்சிக்கிறேன். தங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி ☺️

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 3 года назад +4

    Super brother. Love from Chennai 😍😍😍👌🏻👌🏻👌🏻

  • @Rajeshkumar-co6tp
    @Rajeshkumar-co6tp 6 месяцев назад +1

    உடுமலையில் இருந்து மூணாறு, திருமூர்த்திமலை ரோடு பிரியும் இடம் பள்ளபாளையம்.. ஆலாம்பாளையம் பிரிவு அல்ல.. பள்ளபாளையம் மூன்று ரோட்டில் இடது பக்கம் சென்றால் மூணாறு, அமராவதி அணை போகலாம். நேராகச் சென்றால் திருமூர்த்திமலைக்குச் செல்லலாம்..

  • @sathishkumars2013
    @sathishkumars2013 2 года назад +1

    Enna App Use Pandrenga Video Audio Mergeku!?

  • @jagand1828
    @jagand1828 3 года назад +2

    மறையூர்ல செம அருவி இருக்கு

  • @rameshdamodhar8240
    @rameshdamodhar8240 2 года назад +1

    Good advice thank you sir

  • @Sumanthsimon07
    @Sumanthsimon07 3 года назад +3

    Superb Bro...😇🥰🥰
    Details about bus and traveling vere level 👌

  • @karthikbtl1234
    @karthikbtl1234 3 года назад +7

    Cvnt transport யாருக்கலாம் தெறியும்…உடுமலை to மூணார் முதல் transport 🚍🚍🚍

  • @pradeepselvam7013
    @pradeepselvam7013 2 года назад +2

    Iam from Munnar 🔥😍

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 2 года назад +1

    Very nice.

  • @suramanikodaikanal9852
    @suramanikodaikanal9852 2 года назад +3

    1:11 kodaikanal malaithan bro

  • @sarathkumarsarathkumar7537
    @sarathkumarsarathkumar7537 3 года назад +2

    அருமையான பதிவு நண்பா ❤️❤️❤️

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 года назад +1

    Arumaiyana channel aanal munnaril enna ulladhu enbadhai vilakkavillai

  • @azardheen8085
    @azardheen8085 3 года назад +2

    Kanthaloor try pani parunga inum super a irukum

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 3 года назад +7

    REALY SUPER BRO YOUR INCH BY INCH EXPLAINS 👏👏👏👏KEEP IT UP வாழ்த்துக்கள் நண்பா, 👍

  • @officalchannel4176
    @officalchannel4176 2 года назад

    Very nice 👌👌👌 you are explained very super

  • @s.arumugam4694
    @s.arumugam4694 2 года назад +1

    அருமை.👌👌

  • @vigneshkumar6427
    @vigneshkumar6427 3 года назад +3

    Munnar marayoor nice tourism place Many tourism place are there in this sourrind areya 🐘🐘🐘 welcome to munnar and enjoy your journey 👍👍👍

  • @nachiappan655
    @nachiappan655 2 года назад +2

    Munnar la enga bro sty panninga,,, cheep and best room sollamudiuma use full ah irukkum

  • @gopalkrishnan8411
    @gopalkrishnan8411 2 года назад +1

    Super bro...

  • @neelakandan4900
    @neelakandan4900 3 года назад +17

    உடுமலை பேருந்து நிலையம்
    மூணாறு பேருந்து நுளைவு வாயிலே அனாதைய விட்டு போறிங்கிளே தலைவா
    அங்கு எந்த எந்தஇடம் சுற்றிப்பாா்க்கவும் தங்கும், உணவு வசதியும் சொல்லியிருக்கலாம்

  • @kasibbz9289
    @kasibbz9289 2 года назад +1

    Coimbatore eruthu bus eruka??

  • @renumalifestyle3090
    @renumalifestyle3090 2 года назад +1

    அது கொடைக்கானல் மலை இல்லா தம்புரான் கோவில் கரடு

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 года назад +3

    Super sir...
    Love 💖 from Kerala

  • @techsolutions6810
    @techsolutions6810 2 года назад +1

    Bro. Lakkam falls la stopping irukaa? Ila sonna anga nippatuvangala bus ah?

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 2 года назад +1

    சூப்பர்

  • @ponchithramylsamy4
    @ponchithramylsamy4 3 года назад +5

    It's not kodaikannal malai.
    Thambiran kovil karadu sir

  • @hariharansubramanian8971
    @hariharansubramanian8971 3 года назад +4

    Bro udumalepet la irunthu moonar 73 km thana

  • @saravanabava9741
    @saravanabava9741 2 года назад +2

    மூனாறு பஸ் பயனத்தோடு இல்லாமல் கொஞ்சம் மூனாறின் அழகை சுத்தி காட்டி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்