- Видео 157
- Просмотров 13 567 905
Dhamu Miracle Media
Добавлен 3 май 2017
Status
Dhamu miracle media neyargalukku Vanakkam!
Hello guys! Welcome to my channel!!
For Business inquiries please contact us: 8695332020
Gmail: dhamubusiness1@gmail.com
Dhamu miracle media neyargalukku Vanakkam!
Hello guys! Welcome to my channel!!
For Business inquiries please contact us: 8695332020
Gmail: dhamubusiness1@gmail.com
வாழப்பாடி To அறுநூத்துமலை பயணம் | Vazhapadi To Aranoothumalai travel vlog | tamilnadu hill station
In this video Vazhapadi To Aranoothumalai hill station travel vlog see and enjoy
#Aranoothumalai #salem
Share & subscribe
ruclips.net/video/7ycNvxjkdHg/видео.html
Thankyou
#Aranoothumalai #salem
Share & subscribe
ruclips.net/video/7ycNvxjkdHg/видео.html
Thankyou
Просмотров: 2 168
Видео
பேளூர் To பெலாப்பாடி மலைப் பயணம் | Belur to pelapaadi hill travel vlog
Просмотров 10 тыс.День назад
In this video belur to pelappadi hill travel vlog see and enjoy #salem #pelappadi Share & subscribe ruclips.net/video/yub6cdbZP-Y/видео.html Thanks you
நோய் தீர்க்கும் கஞ்சமலை | சித்தர்கள் ரகசியம் | Siddharkovil salem | Curative Kanjamalai
Просмотров 2,1 тыс.21 день назад
In this video Curative Kanjamalai siddharkovil salem full vlog see and enjoy #kanjamalai #siddharkovil Share & subscribe ruclips.net/video/16m_8ZWBtdo/видео.html Thank you
சேலம் To ஜருகுமலை பகுதி-2 | Salem To Jarugumalai part-2 | offroad journey | Adventure trip
Просмотров 4,2 тыс.28 дней назад
In this video salem to jarugumalai travel video see and enjoy Jarugumalai is a region situated in the Eastern Ghats of the southern Indian state of Tamil Nadu, within the Salem District. The area is home to two tribal villages, Melur and Keelur, located about 3,000 feet above sea level. These villages are part of the Kuralnatham panchayat and have a combined population of over 1,200 people. #sa...
சேலம் To ஜருகுமலை பகுதி-1 | Salem To Jarugumalai - Part 1 | Bike travel video | Travel vlog
Просмотров 25 тыс.28 дней назад
In this video salem to Jerugumalai bike travel video vlog see and enjoy Jarugumalai is a region situated in the Eastern Ghats of the southern Indian state of Tamil Nadu, within the Salem District. The area is home to two tribal villages, Melur and Keelur, located about 3,000 feet above sea level. These villages are part of the Kuralnatham panchayat and have a combined population of over 1,200 p...
விவசாய தோட்டம் சுத்திப்பாக்க போறோம் | Exploring village farms | Dhamu vlog ✌️
Просмотров 388Месяц назад
In this video exploring village farms see and enjoy #village #farmers #farmlife ruclips.net/video/isWdZ1wj-rA/видео.html Share & subscribe Thank you
Triumph NEW SPEED T4 | NEW SPEED 400 MY25 | Bike launch @salem triumph showroom
Просмотров 294Месяц назад
Triumph NEW SPEED T4 | NEW SPEED 400 MY25 | Bike launch @salem triumph showroom
சேலம் To சரபங்கா நதி டேனிஷ்பேட்டை |Salem to Sarabonga river denishpet travel video
Просмотров 14 тыс.3 месяца назад
சேலம் To சரபங்கா நதி டேனிஷ்பேட்டை |Salem to Sarabonga river denishpet travel video
Dhamu Miracle Media was Livestream | Scrambler 400X
Просмотров 2653 месяца назад
Dhamu Miracle Media was Livestream | Scrambler 400X
அழிவின் விளிம்பில் சங்ககிரி மலைக்கோட்டை | A fortress on its last breath Sankagiri Fort |
Просмотров 1,7 тыс.3 месяца назад
அழிவின் விளிம்பில் சங்ககிரி மலைக்கோட்டை | A fortress on its last breath Sankagiri Fort |
சேலம் To ஏற்காடு வழி குப்பனூர்,கொட்டச்சேடு பேருந்து பயணம் | Adventure root to Yercaud travel vlog
Просмотров 39 тыс.3 месяца назад
சேலம் To ஏற்காடு வழி குப்பனூர்,கொட்டச்சேடு பேருந்து பயணம் | Adventure root to Yercaud travel vlog
மேட்டூர் To பவானி காவிரி பாசன வழி | 2,40,000 கன அடி வீண் | mettur to bhavani kavery River journey
Просмотров 18 тыс.3 месяца назад
மேட்டூர் To பவானி காவிரி பாசன வழி | 2,40,000 கன அடி வீண் | mettur to bhavani kavery River journey
பழங்கால பனை ஓலை கிலுகிலுப்பை | திருவிழாவில் கண்டெடுத்த முத்து| plamleaf toy making | Babys favorite
Просмотров 2 тыс.4 месяца назад
பழங்கால பனை ஓலை கிலுகிலுப்பை | திருவிழாவில் கண்டெடுத்த முத்து| plamleaf toy making | Babys favorite
புதிய அவதாரத்தில் அனைமேடு முருகன் தாரமங்கலம் | world famous anaimedu murugan temple tharamangalam
Просмотров 213 тыс.4 месяца назад
புதிய அவதாரத்தில் அனைமேடு முருகன் தாரமங்கலம் | world famous anaimedu murugan temple tharamangalam
5000 ஆண்டுகள் பழமையான புதிர்நிலை கோட்டைப்புதூர் ஏழுசுத்து கோட்டை மகாபாரத வியூகம் |MagaparathamTrick
Просмотров 83 тыс.4 месяца назад
5000 ஆண்டுகள் பழமையான புதிர்நிலை கோட்டைப்புதூர் ஏழுசுத்து கோட்டை மகாபாரத வியூகம் |MagaparathamTrick
தஞ்சாவூர் To சிதம்பரம் இரயில் பயணம் | பிச்சாவரம் மாங்குரோவ் | Thanjavur to chidambaram train journey
Просмотров 5 тыс.6 месяцев назад
தஞ்சாவூர் To சிதம்பரம் இரயில் பயணம் | பிச்சாவரம் மாங்குரோவ் | Thanjavur to chidambaram train journey
தஞ்சாவூர் To வேளாங்கண்ணி பேருந்து பயணம் |வேளாங்கண்ணி சுற்றுலா | Thanjavur to Velankanni bus travel
Просмотров 24 тыс.6 месяцев назад
தஞ்சாவூர் To வேளாங்கண்ணி பேருந்து பயணம் |வேளாங்கண்ணி சுற்றுலா | Thanjavur to Velankanni bus travel
தஞ்சாவூர் To காரைக்கால் பீச் இரயில் பயணம் | Thanjavur To karaikal Train travel | Sea Tourism
Просмотров 19 тыс.6 месяцев назад
தஞ்சாவூர் To காரைக்கால் பீச் இரயில் பயணம் | Thanjavur To karaikal Train travel | Sea Tourism
தஞ்சாவூர் To மனோரா மல்லிப்பட்டினம் புதுப்பட்டினம் பேருந்து பயண சுற்றுலா | Thanjavur to manora travel
Просмотров 20 тыс.6 месяцев назад
தஞ்சாவூர் To மனோரா மல்லிப்பட்டினம் புதுப்பட்டினம் பேருந்து பயண சுற்றுலா | Thanjavur to manora travel
திருவையாறு சப்தஸ்தானம் (ஏழூர்) பல்லக்கு திருவிழா | Thiruvaiyaru sapasthanam festival in thanjavur
Просмотров 7516 месяцев назад
திருவையாறு சப்தஸ்தானம் (ஏழூர்) பல்லக்கு திருவிழா | Thiruvaiyaru sapasthanam festival in thanjavur
திட்டை குருபகவான் கோவில் | பரிகார ஸ்தலம் | Thittai guru temple thanjavur
Просмотров 9 тыс.7 месяцев назад
திட்டை குருபகவான் கோவில் | பரிகார ஸ்தலம் | Thittai guru temple thanjavur
வலங்கைமான் பாடைக்காவடி திருவிழா | valangaiman padaikatti mariamman temple festival
Просмотров 3 тыс.7 месяцев назад
வலங்கைமான் பாடைக்காவடி திருவிழா | valangaiman padaikatti mariamman temple festival
திருவாரூர் ஆழித்தேரோட்டம் | ஆரூரா தியாகேசா | Thiruvarur aali ther festival | Asian biggest ther
Просмотров 3,3 тыс.7 месяцев назад
திருவாரூர் ஆழித்தேரோட்டம் | ஆரூரா தியாகேசா | Thiruvarur aali ther festival | Asian biggest ther
சேலம் To முத்துமலை முருகன் கோவில் பேருந்து பயணம் | Salem to muthumalai murugan temple bus travel
Просмотров 63 тыс.8 месяцев назад
சேலம் To முத்துமலை முருகன் கோவில் பேருந்து பயணம் | Salem to muthumalai murugan temple bus travel
பச்சைக்காளி பவளக்காளி திருவிழா தஞ்சாவூர் | காளியாட்டம் | PachaiKali pavalaKali festival Thanjavur
Просмотров 1,3 тыс.8 месяцев назад
பச்சைக்காளி பவளக்காளி திருவிழா தஞ்சாவூர் | காளியாட்டம் | PachaiKali pavalaKali festival Thanjavur
திருப்பத்தூர் To ஏலகிரி பேருந்து பயணம் | Tirupathur to yelagiri bus travel | Tamilnadu tourism
Просмотров 37 тыс.Год назад
திருப்பத்தூர் To ஏலகிரி பேருந்து பயணம் | Tirupathur to yelagiri bus travel | Tamilnadu tourism
திண்டுக்கல் To சிறுமலை பேருந்து பயணம் | Dindigul to sirumalai bus travel | travel vlog
Просмотров 519 тыс.Год назад
திண்டுக்கல் To சிறுமலை பேருந்து பயணம் | Dindigul to sirumalai bus travel | travel vlog
தேனி To மேகமலை பேருந்து பயணம் | Theni to meghamalai bus travel | Hill tourist place TN | travelvlog
Просмотров 124 тыс.Год назад
தேனி To மேகமலை பேருந்து பயணம் | Theni to meghamalai bus travel | Hill tourist place TN | travelvlog
கள்ளக்குறிச்சி To கல்வராயன் மலை பேருந்து பயணம் | Kallakurichi To kalvarayan hill bus travel | lvlog
Просмотров 385 тыс.Год назад
கள்ளக்குறிச்சி To கல்வராயன் மலை பேருந்து பயணம் | Kallakurichi To kalvarayan hill bus travel | lvlog
தருமபுரி To வத்தல்மலை பேருந்து பயணம் | Dharmapuri to vathalmalai bus travel | Mini Ooty | travelvlog
Просмотров 136 тыс.2 года назад
தருமபுரி To வத்தல்மலை பேருந்து பயணம் | Dharmapuri to vathalmalai bus travel | Mini Ooty | travelvlog
விடியோ சூப்பர். தலவா. பழனி. முருகன். துணை
நன்றி
மிக மிக அருமை.நேரில் சென்று பார்த்தது போல இருந்தது. சூப்பர் 👍👍👍👍
நன்றி
நல்ல பதிவு. வழி நெடுக அந்தந்த இடங்களை பற்றி விளக்கம் கொடுத்து கொண்டே போவது ரொம்ப அருமை 🙏
நன்றி
Super bro .. Ella mountain explor pannunga .congrats
Tq
Watching 👀 at the airport
Super thampi ❤
Tq
Super thampi❤
Nice❤
🌲🌲 ஈரோடு மாவட்டம் 🌼 அந்தியூர் வட்டம் 🍂🍂 மேற்கு தொடர்ச்சி மலை 🌳 🐯 பர்கூர் மலை 🐯 வீடியோ போடுங்க சகோ 🐘🦣🐘🦣🐘🦣🔥 அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் ரவுண்டோன 🔱ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில்🔱 உள்ளது... 🙏🙏🙏... ⭕ ரவுண்டோன ( லெப்டு) பக்கம்) சத்தியமங்கலம் 42 கீ. மீ...உள்ளது. (ரைட்டு பக்கம்) பர்கூர் 32 கீ. மீ தமிழ்நாடு எல்லையான கர்கேகண்டி 53 கீ. மீ.... 🐆🐅🐆🐅 அந்தியூர் இருந்து கீ. மீ 2 கீ. மீ 🌿🍃 புதுப்பாளையம் என்ற இடத்தில் 🌍 உலக புகழ் பெற்ற 🐴🦄🦓 குதிரை🐎🐎🐎 சந்தை அருள்மிகு குருநாதசாமி கோயில்🔔🪔 உள்ளது 🙏🙏🙏🙏🙏..... வரட்டுப்பள்ளம் ஆனை உள்ளது.... மலை அடிவாரத்தில் இருந்து மலை ஏறும் போது U பயின்டு வரட்டுப்பள்ளம் டேம் தெரியும்..... 💛🤍💛🤍 கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க சகோ..,.... 🐴🦄🦓🐆🐅🔱
அடுத்த பதிவு உங்களுக்காக
Loved it ..thanks தம்பீ
Tq 💚
ரொம்ப அருமையாக உள்ளது ஆனால் இப்பேற்பட்ட இயற்கை காட்சி நிறைந்த வீடியோவிற்கு பின்னணி இசை தேவையா இது ரொம்ப உறுத்தலாக உள்ளது இயற்கையான சப்தங்களே அருமையாக இருந்திருக்கும் வீடியோவை ரசிக்கவே இயலவில்லை நண்பா
அடுத்த பதிவில் மாற்றம் செய்கிறேன் நண்பா
super
Thank you
Super Nanba ❤
🫂
Town bus ilaiyaa free bus😅
எங்க ஊர் பேளூர் என்கிற திருவேள்வியூர்
ரூம் வசதி எல்லாம் சொல்லியிருந்தா நல்லா இருக்குமே...
சார் கொடைக்கானல் லோக்கல் டூர் பேக்கேஜ் சொல்லுங்க....
இந்த மலை அடிவராம் எங்கள் ஊர்
புழுதிக்குட்டை
🙏🙏🙏
❤
👌👌❤️👏🌹
அருமை..❤
எங்க ஊரு தான் நண்பா 👌🙏
பதிவு எப்படி இருக்கு?
காணொளி அற்புதம். நன்றி ஓம் முருகா
ப்ரோ உங்க வீடியோ அருமை👌🏻👌🏽❤️💐💐💐 இந்த ஊர் மேப்பில் போட்டா வரமாட்டேங்குது ப்ரோ❤
Q9FM+664, Palapadi, Kurichi R.F., Tamil Nadu 636139
பேளூர் ஆனைமடுவு அணை என்று போடுங்கள் அதற்கு அருகே வரும் பெலாப்பாடி
தம்பி சூப்பர் மா....அருமையான விளக்கத்துடன் கூடிய காட்சிகள்....Tku
நன்றி
Your videos is my favourite because I'm nature lover
Tq💚✌️
மிக்க நன்றி 🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகா
உங்களுடைய இந்த பயணம் எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கிறது
நன்றி
அருமை சகோ👍
Good vlog good presented on this hill ride jarugu malai, beautiful place...
Yes, thanks
Vathlagundu to Kodaikanal morning bus timings solunga pls
Morning to evening 1 hrs once available
@dhamumiraclemedia today or tomorrow Kodaikanal pona nalla irkuma bro?? edavadu updates irunda sollunga pls
@sugandhav8117 November to January Vara eppo ponalum nalla irukum and rain status pathuttu ponga
@@dhamumiraclemedia nandrii broo..
இந்தப் பழமொழி போறதுக்கு வேற எங்கேயாவது போயிடலாம் என வீடியோவா தப்பி தவறி இந்த வீடியோவை பார்த்து போயிடாதீங்க தேவையற்ற வேலை
I’m so excited to watch!
Tq ✌️
தங்களுடைய ஆங்கிலம் கலக்காத தமிழ் மிக அருமை
@@cicilyrk7154 நன்றி
Edukkta palam punda magana
Alangudi pudukai dt
முருகன், நம் தமிழ் கடவுள் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் " ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் " என்று எழுதியுள்ளது. அதில் உள்ள " ஸ்ரீ " என்னும் வட மொழி எழுத்தை நீக்கி " அருள்மிகு முத்துமலை முருகன் கோவில் " என்று, கோவில் நிர்வாகம் திருத்தி எழுதி, தமிழ் கடவுள் முருகனுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாறு வேண்டுகிறேன். முருக பக்தன், நாம் தமிழர்.
அண்ணா அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து.... தமிழ்நாடு எல்லையான கர்கேகண்டி வரை ட்ரை பண்ணுங்க...... அந்தியூர் டூ கர்கேகண்டி :- 53 கீ. மீ..... இயற்கை🌿🍃🌿🍃 அழகு.... அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில்.... குதிரை சந்தை புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோயில்...... மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் ஆனை.... தாமரகரை..... பர்கூர், ஊசிமலை, தட்டக்கரை, தமிழ்நாடு எல்லை கர்கேகண்டி பலாறு பாலம் வரை..... ட்ரை பண்ணுங்க 🥰🥰🥰🥰🦚🦁🐯🍒🍒🍒🍒 கர்நாடக மாநிலம் :- நால்ரோடு, ராமபுரம், ஆனூர், கொள்ளேகால், திருமகுடலு நரசிம்ம புரம் நரசிம்மர் கோயில்... மைசூர்..... 🦢🦢🦢🦢🍁🍂🍂🍂💚🌻🦜🦜🦜🎉
கண்டிப்பா நண்பா ❤️✌️
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕@@dhamumiraclemedia
Nice video nalla iruku ..
Tq✌️
missing your bus vlogs bro 😢😢😢 addicted for your bus travel vlogs 😢😢😢 inimea athu varuma ?
Coming soon. Don't worry brother
@@dhamumiraclemedia waiting
congratulations for the achievement, you should reach great hights bro
Tq bro 👍
Hi very nice video🎉🎉🎉
Yes! Beautiful place.
Fine fine
Idhu western ghat ah reserve forest Area va animals edhachu spot pannalama route try panna
செமயாய் இருக்கு நண்பா சூப்பர்
நண்பா நன்றி எங்க ஊரு அருகில் தான் உள்ளார் முத்துமலை முருகன்
பெலாபாடில இந்த இடம் எங்க இருக்கு?
பெலாப்பாடி மலைக்கு போர வழியில இருக்கு
Ok bro thank you..
@RidingStormofficial full video upload podran parunga place therium
@@dhamumiraclemedia ok bro