மேட்டூர் To மாதேசுவரன் மலை பேருந்து பயணம் | Mettur to Mahadeshwaran malai bus travel

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 216

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 года назад +51

    நன்கு நிறுத்தி விபரங்களை சொல்கிறீர்கள். வீடியோவும் நன்றாக இருந்தது.

  • @chinnapapamadhu2848
    @chinnapapamadhu2848 7 месяцев назад +11

    உன் மகேஸ்வராய ஓம் மாதேஸ்வர நமக ஓம் மகேஸ்வராய நமஹ ஓம் நமோ நாராயணா

  • @rajendranp8135
    @rajendranp8135 2 года назад +16

    அருமை தம்பி,
    காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓகெனக்கல் வழியாக வந்து மேட்டூர் அணையில் சேர்கிறது, பாலாறு என்பது ஒரு தனி காட்டாறு இது தான் இரு மாநிலங்களின் தெற்கு எல்லை, அதேபோல் காவிரி மேற்கு எல்லை.

  • @asphaltsheshuyt2026
    @asphaltsheshuyt2026 2 года назад +4

    வீடியோ சூப்பர் ப்ரோ ஸ்வாமி தரிசனம் பார்த்த மாதிரி ஆச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +6

    ஓம் ஶ்ரீ மாதேஸ்வரா் துணை🙏
    ஓம் நமசிவாய🔥 சிவாயநம

  • @arputharajaajayrufas7654
    @arputharajaajayrufas7654 3 месяца назад +2

    நானும் அந்த வழியாக பலமுறை மைசூர் செண்டிறுக்கிறேன் இயற்கை அழகு சாலை வசதி அருமை

  • @pungavioskavi868
    @pungavioskavi868 4 месяца назад +2

    அருமையான விளக்கம்,
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @thamizhazhaganthamizhazhag23
    @thamizhazhaganthamizhazhag23 2 года назад +162

    ஒரு காலத்துல அந்த பகுதி காடுகளில் ஒற்றை🦁 சிங்கம் 🦁ஒன்று தன் ராஜாங்கத்தை நடத்தியது.... அந்த 🦁சிங்கத்தின் பெயரை நீங்கள் சொல்லிருந்தால் உங்க வீடியோ இன்னும் பிடித்திருக்கும்..... இன்று அந்த 🦁சிங்கம் 🦁இறந்துவிட்டது.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢

  • @TamilSelvan-ln5vi
    @TamilSelvan-ln5vi Год назад +11

    King of forest Veerapanar ,❤

  • @balaramesh4948
    @balaramesh4948 Год назад +13

    அடுத்த வீடியோவில் மாதேஸ்வரன் மலைமீது உள்ள தனியார் தங்கும் விடுதிகள் கோவில் நிர்வாக விடுதிகள் இவை பற்றியும், மலையில் இருந்து சேலம் அல்லது மேட்டூர் திரும்ப கடைசிபஸ் எது என்பது பற்றியும் விரைவு தரிசன வசதி பற்றியும் பதிவு செய்யவும்.

  • @adriankasa4339
    @adriankasa4339 Год назад +3

    நல்ல காணொளி . நானும் நீங்க போன இடத்துக்கு போக போரேன் . மொதல் பயணமா மாதேஸ்வரன் மலை . உங்க காணொளிக்கு மிக்க நன்றி.

  • @govrisettiramu8614
    @govrisettiramu8614 2 года назад +3

    Super nice. Vijayawada. Andra

  • @jothisiva2154
    @jothisiva2154 8 месяцев назад +2

    அருமையா ன பதிவு❤❤❤

  • @michealr815
    @michealr815 2 года назад +5

    அருமை அருமை விருதுநகர்

  • @kktn...kaverythenralkanaku9805
    @kktn...kaverythenralkanaku9805 2 года назад +23

    எங்க ஊர் மேட்டூர்
    எங்கள் கிராமம் கருங்கல்லூர் கருங்கல் தாண்டி அடுத்து கோவிந்தபாடி பாலாறு வழி மாதேஸ்வர மலை ..

  • @selvakumarc645
    @selvakumarc645 5 месяцев назад +2

    Super ah irukkum nan poi irukken

  • @palanisettu3189
    @palanisettu3189 5 месяцев назад +1

    Clear Explanation and showing lush green sceneries. Awesome bro...

  • @kandasamyp4176
    @kandasamyp4176 10 месяцев назад +4

    Super bro

  • @rameshk7182
    @rameshk7182 3 месяца назад +1

    I like it video and message

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 2 года назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 👌🙏

  • @Meiporul-gv6jk
    @Meiporul-gv6jk Год назад +2

    அருமையான பதிவு ❤

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 2 года назад +12

    அருமையாக மற்றும் தெளிவாக சொல்கிறீர்கள். பின்புற சத்தம் (background sound) தொந்தரவு எதுவும் இல்லாமல் குரல் தெளிவாகவும், வீடியோவும் தெளிவாகவும் இருக்கிறது. அருமை. குறிப்பாக பேருந்து எந்த வழியாக செல்கிறது, எந்தெந்த ஊர்கள் வழியாக செல்கிறது, சோதனை சாவடிகள் எங்கு உள்ளன போன்ற விபரங்களுடன் கூறியிருப்பது அருமை. வீடியோ நன்றாக எடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். இது போல் மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @samuelambrose1414
    @samuelambrose1414 7 месяцев назад +2

    Nice video bro👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @narasimhana9507
    @narasimhana9507 3 месяца назад +1

    1980 ஆண்டில் இந்த வழியில் சுற்றுலா பேருந்து மூலம் பார்த்து உள்ளோம்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் தல🎉🎉

  • @charanchiru5660
    @charanchiru5660 3 месяца назад +1

    yannoda kadavul madheshwara uge uge madhappa nanri anna

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Год назад +2

    உங்கள் தமிழ் அருமை.

  • @selvaraj-oc1xf
    @selvaraj-oc1xf Год назад +6

    ஆடி மாசம் மாதேஸ்வரன் கோவிலில் ஒரு திருவிழா நடக்கும் அது நம்முர் ஆடி அம்மாவாசை மாதிரி இருக்கும்

  • @sankarperant
    @sankarperant Год назад +2

    Nalla explanation tharinga bro

  • @NamakkalRKMANOJ
    @NamakkalRKMANOJ 7 месяцев назад +12

    எங்கள் வனக்காவலர்
    வீரப்பனார்
    கட்டி ஆண்ட பகுதி 🔥🐅🐯

  • @muthamilmut5369
    @muthamilmut5369 Год назад +11

    இந்த காட்டின் சிங்கம் அண்ணன் வீரப்பன்
    இவரைப் போல இந்த காடுகளில் யாரும்
    முழுமையாக சுற்றி திரிந்தது கிடையாது

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 2 года назад +6

    நண்பரே வீடியோ அருமையாக உள்ளது காவிரி ஆறு ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு வீடியோ பதிவு போடுங்கள் நண்பரே தலை காவிரி முதல் வங்காள விரிகுடா வரை பூம்புகார் வரை பதிவிடுங்கள் நண்பரே நன்றி 💐💐🙏🙏🙏🙏

  • @Vicky-movies-official
    @Vicky-movies-official Год назад +2

    Tq bro ❤️ ....... Use full ride my love 😁🥰

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Год назад +2

    அருமையான பதிவு.சொல்லப்படுகின்றது என்கின்ற வார்த்தையை தவிர்க்கவும்.

  • @lathas9784
    @lathas9784 2 года назад +2

    Nerul kanbathu pol irukirathu thanks sir with ur Tamil comment

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 5 месяцев назад +1

    Salem to mysore in 6 clk bus in salem very mostly experienced driving to hills.

  • @sekarkarur9438
    @sekarkarur9438 2 года назад +3

    மிக அருமை

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +2

    அருமையான பயணம்👌

  • @loganathan8013
    @loganathan8013 2 года назад +1

    Super, video

  • @prakashlic7578
    @prakashlic7578 Год назад +2

    நன்றி ப்ரோ

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq Год назад +2

    Om madeshwaran thuni

  • @SakthivelM-ve7xk
    @SakthivelM-ve7xk 3 месяца назад +1

    King of forest.veerappan❤❤❤

  • @ganeshkishore6147
    @ganeshkishore6147 2 года назад +1

    Ughe madappa ughe🙏🙏🌺🌺🌺 madappa ughe madappa🙏🙏🌼

  • @NATURAL_SERENITY997
    @NATURAL_SERENITY997 2 года назад +5

    This is my area... Govindapadi

  • @rsuku8836
    @rsuku8836 2 года назад +1

    Super video bro.very nice.

  • @mohancm4301
    @mohancm4301 2 года назад +10

    காடுகளையும் யானைகள் முதலான வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.

  • @SridharThangaraj-rt5le
    @SridharThangaraj-rt5le 3 месяца назад +1

    சிவசுப்ரமணியன்❤மாவீரன்வீரப்பன்

  • @kathirvelbk5301
    @kathirvelbk5301 Год назад +2

    அருமை கண்ணா

  • @skarthikeyannisspart
    @skarthikeyannisspart 2 года назад +1

    மிக நல்ல காணொளி அன்பு சகோதரா. லா ,
    ழ தயவு செய்து பயிற்சி செய்யுங்கள். Very good. Please make use of the below link. Good luck

  • @sudarshan8568
    @sudarshan8568 2 года назад +3

    Spr G...

  • @m.poovarasan8730
    @m.poovarasan8730 Год назад +2

    Suppar

  • @nithyapriya2626
    @nithyapriya2626 6 месяцев назад +10

    மாவீரன் வாழ்ந்த இடம் 👍

  • @tharunvijay7310
    @tharunvijay7310 3 месяца назад +4

    ஜி மேட்டூர் போய் ஒகேனக்கல் போகலா அல்லது தர்மபுரி போய் போகலாமா எந்த வழி கிலோமீட்டர் கம்மியா இருக்கும்

  • @vijayraja8374
    @vijayraja8374 2 года назад +1

    அருமையான பதிவு

  • @kisnis5838
    @kisnis5838 7 месяцев назад +1

    Kaveripuram தாண்டி தான் போகனும்

  • @karthikyuvaraj7716
    @karthikyuvaraj7716 2 года назад +1

    Thamizh varthaikalai seriyaga ucharikavum... Chothanai chavidi illai athu sothanai savidi .. Athay pol chalai illa saalai... Nandri

    • @njagadeesh1
      @njagadeesh1 2 года назад

      இந்த தவறை சுட்டிக்காட்ட நீங்கள் தமிழில் எழுதியிருக்கனும். சோதனை சாவடியை சாவிடி என ஆங்கில எழுத்தில் எழுதியிருக்கீங்க ..உங்களுக்கே நியாயமா படுதா .....தமிழில் எழுதாமல் தமிழை பேசுபவர் மேல் குறை கண்டுபிடிக்க எப்படி மனசு வந்தது ?

  • @g.balaji5555
    @g.balaji5555 2 года назад +3

    Super bro..💥💥

  • @saranya439
    @saranya439 Год назад +4

    My area gopinatham

  • @Mira19909
    @Mira19909 2 года назад +6

    Very very important message.🙏🙏

  • @charanchiru5660
    @charanchiru5660 Год назад +2

    Yannoda. Vidu. Dhayvam. Mahadheshwara. Swamy. Uge Uge. Uge. Uge

  • @radiology7684
    @radiology7684 2 года назад +7

    Vere lvl Thalaivaaaa😍😍😍😍

  • @kannanraja9217
    @kannanraja9217 2 года назад +1

    உங்கள் வீடியோவை தினமும் நினைப்பேன் நண்பா... உங்கள் வெற்றி பணம் தொடரும்

  • @funfactory4876
    @funfactory4876 2 года назад +3

    My area mettur😍

  • @ganeshansanthi1235
    @ganeshansanthi1235 2 года назад +1

    Super

  • @prabhukumar1195
    @prabhukumar1195 2 года назад +4

    Hi Brooo
    just i came across ur channel by youtube recommendation..
    All videos r amazing bro..
    Liked ur channel & subscribed immediately..
    Keep growing bro..
    God bless U...

  • @charanchiru5660
    @charanchiru5660 Год назад +1

    Anna. ninge. Pudhusa. Nagamalai. Pathi. Ningalu. Theringi. Kittu. Video. Pannuge. Sathiyamana. Kadavul. Namma. Madhappa Uge

  • @NaveenKumar-of2ui
    @NaveenKumar-of2ui 2 года назад +1

    Bro nanga family ponom indha ooruku mini van la 3years before ninaivugal

  • @kjothi7598
    @kjothi7598 2 года назад +1

    Good

  • @singledon2246
    @singledon2246 2 года назад +1

    Super😍

  • @devipriya1368
    @devipriya1368 2 года назад +2

    Super anna😍

  • @moorthyeswaran9130
    @moorthyeswaran9130 3 месяца назад +1

    தர்மபுரி மேச்சேரி பென்னாகரம் ஒகேனக்கல்

  • @KumarKumar-dw8eq
    @KumarKumar-dw8eq Год назад +1

    Om madeshwaran tuni

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 5 месяцев назад +3

    🔯🕉️⚛️

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 года назад +9

    சேலத்தில் இருந்து நேரடியாக மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு
    செல்ல பஸ் வசதி உண்டா???

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 года назад

      இருக்கிறது

    • @kishorekumar4416
      @kishorekumar4416 2 года назад +3

      Irukku but epdi irunthaalum Mettur vandhu oru half an hour halt aagi than maadheswaranmalai ku kelambum .

    • @shmyactivities6325
      @shmyactivities6325 2 года назад +2

      Iruku bro morning 3.30 maneku iruku bro

    • @kotravels6694
      @kotravels6694 Год назад

      இருக்குங்க

  • @naveensfc4008
    @naveensfc4008 2 года назад +1

    Thanks bro super nerilpartha a nupavam

  • @VedhasaraAstroCenter
    @VedhasaraAstroCenter Месяц назад +1

    🙏🙏🙏

  • @gowtham9770
    @gowtham9770 2 года назад +1

    Bro wow

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 года назад +1

    👌👌👌👌👌👌

  • @harvestarkingkartar4540
    @harvestarkingkartar4540 2 года назад +4

    தலைவா நாங்க நெல் அறுக்கும் இயந்திரத்தில் ஏற்கனவே நான் ஏறி இறங்கி இருக்கிறேன் அதில் நான் மான் யானை பார்த்துக் கொண்டேன் ஏற்கனவே நான் அந்த மலைகள் பயணம் செய்தேன்

    • @arputharajaajayrufas7654
      @arputharajaajayrufas7654 3 месяца назад

      நானும் அந்த வழியில் பலமுறை வந்திருக்கிறேன்

  • @SHEKTAMILANbusplayer
    @SHEKTAMILANbusplayer 2 года назад +8

    Mettur to madeshwaran malai ku ticket price??? evalo bro

    • @srivps
      @srivps 2 года назад

      65 something

  • @Karthikarthi-rc5uf
    @Karthikarthi-rc5uf 2 года назад +5

    Bro unga voice very nice bro👍

  • @arn12961
    @arn12961 2 года назад +4

    சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை க்கு பஸ்கள் உன்டா ..... பஸ் டைம் பதிவிடவும்

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 года назад +1

      இருக்கிறது

    • @arn12961
      @arn12961 2 года назад +1

      @@dhamumiraclemedia பஸ் புறப்படும் நேரங்கள் பதிவிடவும்

    • @kishorekumar4416
      @kishorekumar4416 2 года назад +1

      Salem la irunthu maadheswaranmalai ku bus irukku one or two bus in the Mrng time and evng time . But epdi irunthaalum Mettur vandhu halt aagi half an hour kalichu than maadheswaranmalai kelambum . So Mettur epdinaalum neenga touch panni than poganum

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc Год назад +1

    Mr veerappan

  • @chelladurai1984
    @chelladurai1984 2 года назад +1

    Armayana vedio pakka vendiya place ...

  • @arn12961
    @arn12961 2 года назад +9

    bro.... salem and mettur இல் இருந்து பேருந்துகள் எந்தெந்த நேரங்களில் உள்ளது. ...

    • @kishorekumar4416
      @kishorekumar4416 2 года назад +1

      Salem la irunthu Mettur ku regular bus irukku . Neenga Mettur vandhutingana Anga irunthu maadheswaranmalai ku staright bus irukku one hour ku once .

  • @ratheshgopalan0423
    @ratheshgopalan0423 6 месяцев назад +2

    Bus ticket rete evolo ji

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 9 месяцев назад +1

    Train route

  • @todaycreation3539
    @todaycreation3539 2 года назад +1

    💥💥💥

  • @rkmcreators617
    @rkmcreators617 2 года назад +1

    Mottaku evlo amout vanguvaga pls tell any one

  • @kaviyarasan6746
    @kaviyarasan6746 Год назад +4

    🖤🤍💚💜🤎🧡💛❤️💙

  • @tkvasukris6755
    @tkvasukris6755 12 дней назад +1

    Idhu western ghat ah reserve forest Area va animals edhachu spot pannalama route try panna

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад +1

    🙏

  • @kanivlogs8109
    @kanivlogs8109 11 месяцев назад +2

    வீரப்பன்

  • @imranimmu3733
    @imranimmu3733 2 года назад +1

    Mettupalayam to annaikatti video podunga bro..

  • @RajkumarRajkumar-g5d1f
    @RajkumarRajkumar-g5d1f 12 дней назад +1

    Alangudi pudukai dt

  • @கருப்புகாட்டுநரி

    MAHADESWARAN ILLAI MAADESWARAN VANNAKKAM

  • @kannan.gaming4602
    @kannan.gaming4602 2 года назад +2

    Bro அது வேடிக்காரனூர் இல்ல bro வெடிக்காரனூர்

  • @S.gymmohanS.gymmohan
    @S.gymmohanS.gymmohan 3 месяца назад +1

    Veerappan

  • @kishorekumar4416
    @kishorekumar4416 2 года назад +6

    Very nice video . Please upload the other side of the ghat road which is called as BR hills area that also a superb road .

  • @subramanismani3109
    @subramanismani3109 2 года назад +1

    எனக்கு அங்கு போக விருப்பம் but இது வரை சிவன் அனுமதி தர வில்லை.

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 Год назад +1

      எனக்கும் நீண்ட நாட்களாக ஆசை... ஆனால் முடிய வில்லை... 😣😣😣

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 Год назад

      @@bcompanybalkybhai572 ஆண்டவனை பார்த்தே ஆக வேண்டும் என்று மனதார நினைத்தபடி அடி எடுத்து வையுங்கள். நிச்சயம் ஆண்டவனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் ங்க. . நானும் இது போல் நிறைய கோயில்களுக்கு சென்று வந்துள்ளேன் ங்க.