காவேரி ஆற்றுக்குள் செல்லும் அரசுப்பேருந்து | Mettur Senthil | பண்ணவாடி பரிசல்துறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1 тыс.

  • @dskboxoffice9526
    @dskboxoffice9526 3 года назад +69

    நமது சின்னஞ்சிறு சிறப்புமிக்க அழகிய கிராமம் மற்றும் காவேரி ஆற்றை அழகாக படம் பிடித்து காட்டிய அண்ணன் மேட்டூர் செந்தில் அண்ணாக்கு நாகமரை கிராமம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.... மென் மேலும் வளர அண்ணனக்கு வாழ்த்துக்கள்....💐💐💐

    • @Nithesh-ud1fv
      @Nithesh-ud1fv 3 года назад +2

      இது யாறு நான் பவானி பரிமளா

    • @dskboxoffice9526
      @dskboxoffice9526 3 года назад +1

      @@Nithesh-ud1fv நான் சிவா நாகமரை.....

    • @selvisathasivam880
      @selvisathasivam880 3 года назад

      @@Nithesh-ud1fv ௧

    • @asokkumarsubramaniam4004
      @asokkumarsubramaniam4004 3 года назад +1

      அணையின் மொத்த நீர்மட்டமே தவறாக குறிப்பிட்டுள்ளது.

    • @dskboxoffice9526
      @dskboxoffice9526 3 года назад

      @@asokkumarsubramaniam4004 124 feet than totally

  • @leninjegan4748
    @leninjegan4748 3 года назад +18

    நானும் சேலம் மாவட்டம் தான் ஆனால் இப்படி ஒரு இடத்தை பார்த்ததில்லை நேரில் பார்த்த திருப்தி நன்றி சகோ

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍🌿🙏🙏🙏🙏

  • @vijaykathirvel8988
    @vijaykathirvel8988 3 года назад +13

    வாழ்க்கையில் இது போன்ற பல இடங்களை குடும்பத்தோடு சேர்ந்து கண்டுகளிக்க வேண்டும் அருமையான சுற்றுலா ஸ்தலம் வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      Thanks sir 💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @svmkalaikulu386
    @svmkalaikulu386 Год назад +5

    மிக அருமை.தனியொருவராக காணொளியைக் கொண்டு செலுத்தி இயற்கை அழகை அள்ளித் தந்துள்ளீர்கள்.ஆற்றின் நீரோட்டம் போல தங்கள் குரலும் இனிமை...காணொளியின் சிறப்பு 1.பேருந்து 2.சங்கு விசில் 3.குறைந்த செலவில் படகு சவாரி..வாழ்த்துகள் சகோதரா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Год назад +1

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏💐💐💐🌿🌿

  • @இசைகளின்நூலகம்

    அற்புதமான காணொளி.... கடைசியாக நீங்க அந்த விசில் அடிப்பதை பாத்ததும் பழைய இளம் பருவ நினைவு வந்து விட்டது..... சூப்பர் சூப்பர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      உங்கள் நினைவலைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி💐💐💐👌👌🙏🙏🙏

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 3 года назад +31

    மிக அருமை சகோதரா!
    இந்த இடங்களுக்கெல்லாம் வரமுடியவில்லையே என ஏக்கமாக உள்ளது..
    உங்கள் பணி தொடரட்டும்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelachandran4859
    @sheelachandran4859 3 года назад +20

    அருமையான பதிவு பண்ணவாடி பலமுறை போய் வந்த அனுபவம் எனக்கு ஏனென்றால் அது நான் வாழ வந்த ஊர் என் குடும்பம் எல்லாம் அங்கேதான் இப்பொழுது நான் தர்மபுரி மாவட்டத்தில் எங்களது தோட்டம் உறவுகள் அனைவரும் அங்கே தான் நானும் உங்கள் சார்பில் மனிதர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்றால் இயற்கையும் சுற்றும் நட்பும் உறவும் நன்றாக இருக்கும் இப்படி ஒரு வாய்ப்பை கடவுளுடைய படைப்பையும் நினைத்துப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏❤️❤️🌹🌹💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...உங்களின் இந்த பதிவு மனநிறைவு தந்தது💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 3 года назад +14

    பார்க்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டும் அழகிய காணொளி. நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏

    • @subaihsubaih1158
      @subaihsubaih1158 3 года назад

      @@Mettur_senthil q

  • @vijayas6095
    @vijayas6095 3 года назад +41

    நானும் மேட்டூர தான் மேட்டுர் அனணயின் முழு கொள்ளளவு 120 அடி எங்கள் பாட்டி வீட்டிற்கு போகும்வழி இதுதான் 3 வருடங்களுக்குப் பிறகுஉங்கள் வீடியோவில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிக்க நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +4

      தங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன் சகோ💐💐💐🙏🙏🙏🙏

    • @lathakuppusamy6298
      @lathakuppusamy6298 2 года назад +3

      Dam hight,124 feet,,120,feet, water capacity,,4,feet, overflow to 16 fridge

    • @prakasamm9255
      @prakasamm9255 Год назад +2

      130அடி அணை, 120அடி நீர் தேக்க முடியும், 120மேல தண்ணி வந்தால் 16பாலம் வழியே வெளிய போகும்

  • @drc.narayanasamy3747
    @drc.narayanasamy3747 3 года назад +26

    அருமையான காட்சி. வர்ணனை. இயற்கை அன்னையின் தோற்றம். அரசுப்பேருந்தின் வீரதீர சேவை

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      ஆமாம் சகோ. தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நல்வாழ்த்துக்கள்💐💐👍👍🙏🙏

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 года назад +16

    அரசுப் பேருந்தின் அரிய சேவையைப் போற்றுவது நன்று. ஆனால் அதற்கு வித்திட்டது யார் என்று கூறினால் நன்றாயிருக்கும்..அரசுடைமை வாயிலாக வித்திட்டது கலைஞர் . விரிவாக்கம் செய்தது மக்கள திலகம். இப்பொழது புரிந்திருக்கும் பொதுவுடைமைத் த்த்துவத்தின் சிறப்பு.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      💐💐💐👌👌👍👍🙏🙏🙏🙏

    • @anuradharajagopal3163
      @anuradharajagopal3163 3 года назад +1

      Ohh really!!

    • @girishankarjayaraman
      @girishankarjayaraman 5 месяцев назад

      1.75 lac crores debt in transport corporations. Even pin and bulbs are pledged. Who will repay. Ppl who retired from 2016 hv not got their gratuity even. Who viththittathu for such a huge debt. If given to pvt proper monitoring by govt will it not work?

  • @nagarajang5397
    @nagarajang5397 9 месяцев назад +1

    அருமையான பதிவு. வாழ்த்துகள்.
    மக்கள் நலன் கருதி போக்குவரத்து வசதி செய்து கொடுத்துள்ள அரசை பாராட்டும் அதே வேளையில் இந்த பண்ணவாடி பரிசல் துறையை நல்லதொரு சுற்றுலா மையமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.🎉

  • @selvautube
    @selvautube 10 месяцев назад +7

    சிறப்பான காணொளி.. அரிதான இடம்.. கண்டிப்பாக போக வேண்டும்.. படகு சவாரி செல்பவர்கள் உயிர் காப்பு கவசாமின்றி செல்வது கவலை அளிக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  10 месяцев назад +2

      🙏🙏🙏🌿🌿💐💐👍👍👌👌

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 2 года назад +1

    முதன் முறையாக உங்கள் காணோளியை கண்டேன் மிக அருமையான காணோளி கட்டங்களையே பார்த்து பார்த்து வளர்த எனக்கு பரந்து விரிந்த நீர்நிலையும் அங்குள்ள மக்களின் வாழ்கை நிலையும் அருமையாக உள்ளது அதிலும் தாங்கள் தொகுத்து வழங்கியவிதம் உங்களோடு பயணித்தது போன்ற உணர்வாக இருந்த்து நீர்தேக்க எல்லை வரை அரசு பேருந்து பயணிகளை ஏற்றி செல்லும் காட்சி மிக அருமை அரசு துரைக்கு நன்றி கூறிக்கொள் கிறேன் நகர்புர பேருந்தைவிட இப்படி கிரம்புர பேருந்துகளின் சேவைகள் பாராட்ட தக்கது நன்றி இந்த காணோளியை பதிவிட்டதற்கு தொடர்ந்து பல இடங்களுக்கு சென்று அங்குள்ள வாழ்கைகளை பதிவிடுங்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      50 வீடியோக்களுக்கு மேல் பதிவிட்டுள்ளேன். தொடர்ந்து பாருங்கள் 🙏🙏🏼🙏🙏🙏💐💐💐💐💐💐💐

    • @user-karthisathya91
      @user-karthisathya91 9 месяцев назад

      காணோளி அல்ல காணொளி ,, துரை அல்ல துறை. வளர்த அல்ல வளர்ந்த. கிரம்புர அல்ல கிராமப்புற..... ஏன் இத்தனை எழுத்துப்பிழை????

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 3 года назад +17

    நான் சிறு வயதில் திரிந்து
    மகிழ்ந்த பகுதிகள் இன்று
    மலரும் நினைவுகளாக கண்டு களிக்கின்றேன்.
    மகிழ்ச்சி ! நன்றி !
    பாலமலைக்கு நகரப் பேருந்து செல்வதாக கேள்விப்பட்டேன். அதில் பயணம் செய்து பாலமலைக் காட்சிகளையும் காட்சிப் படுத்துங்கள் இந்த என் 80
    வது வயதில் வீட்டில் இருந்தபடியே அந்த காட்சிகளை கண்டு மகிழ்வேன் !
    நன்றி !

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +2

      பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ💐💐👍👍👌🙏🙏🙏

    • @pravi2594
      @pravi2594 2 года назад

      80 வயதுக்கு பிறகு என்ன வாழ்க்கை ஐயா. தற்கொலை செய்து இந்த இடத்தில் ஆவியாக திரிந்து மகிழ்ந்து இன்பம் பெறுங்கள் அய்யா. நன்றி. ❤️

  • @manisundararajan7801
    @manisundararajan7801 5 месяцев назад +1

    அருமையான மற்றும் தரமான பதிவு. முதன்முறையாக காவிரி ஆற்றில் பேரு‌ந்து செல்வதை பார்க்கிறேன்.❤

  • @kumaranayagamannamalai1034
    @kumaranayagamannamalai1034 3 года назад +11

    அருமை!அணையின் நீர்த் தேக்கப் பகுதியை நேரில் பார்த்தது போல் உள்ளது!!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி...அடுத்த வீடியோ வரப்போகிறது...இப்பொழுது தண்ணீர் நிரம்பிவிட்டது...அதையும் பாருங்கள்...செமயா இருக்கும்👍👍👌👌👌🙏🙏💐💐💐

  • @s.k4969
    @s.k4969 2 года назад +2

    அருமையான காட்சிகள்.. அதைவிட நிதானமான விளக்கம்..! தொடரட்டும் தங்கள் பணி. ! நன்றி..!

  • @prabakarann3238
    @prabakarann3238 2 года назад +3

    அமைதியான பயணம்.
    அழகான இயற்கை பயணம்.
    அருமையான பதிவு.
    Thank you.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🍀🌿🌿

  • @bethusaamy1044
    @bethusaamy1044 3 года назад +2

    ஆகா ஓகோ பேஷ்பேஷ் மிகவும் அருமை அற்புதம் அபாரம் சூப்பரோ சூப்பர் தெளிவாக எடுத்துக் சொல்லி காட்டிய நீங்கள் வாழ்க வளர்க உயர்க

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @syamsriram
    @syamsriram 3 года назад +8

    எனது ஊர் மேட்டூர் சேலம் கேம்ப் தான். 6ம் வகுப்பு வரை வைதீஸ்வரா பள்ளியில் தான் படித்தேன். தற்போது மதுரையில் ௨ள்ளேன். ௨ங்ளது வீடியோ மூலம் மேட்டூர் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +2

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏

  • @ClassicSpicyKitchenCSK
    @ClassicSpicyKitchenCSK 3 года назад +5

    மிகவும் அருமையாக உள்ளது. நானும் மேட்டூர் தான். கண்ணாடி பரிசல் துறையை நேரில் பார்ப்பதை விட உங்கள் வர்ணனை உடன் மிக அழகாக உள்ளது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      மிக மிக மகிழ்ச்சி சகோ👍👍💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PalaniSamy-qq9zo
    @PalaniSamy-qq9zo 2 года назад +4

    சொந்த ஊருக்கு சென்றது போலவே இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க மென்மேலும்

  • @sarathmnathandop
    @sarathmnathandop 2 года назад +1

    அருமை நண்பரே..நான் மாசிலாபாளையம்தான்.. இந்திய
    சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறேன்..நமது மாவட்டத்தின் பெருமைகளை எடுத்துறைக்கும் உமது காணொலி மகிழ்ச்சிக்குறியது...பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோ

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 3 года назад +8

    இந்த விபரத்தை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.உறவே
    தென்காசி.

    • @msdpradeep5586
      @msdpradeep5586 3 года назад

      Fb la pathingala

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      மிக்க நன்றி சகோ தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு...💐💐👍👍🙏🙏🙏

    • @rangapk8212
      @rangapk8212 8 месяцев назад +1

      Mumbai Malad West Mumbai hai 😂

    • @rangapk8212
      @rangapk8212 8 месяцев назад +1

      Super 😂😂😂

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 8 месяцев назад +1

    அருமை மேட்டூர் செந்தில் .
    தொடரட்டும் தங்கள் சேவை.

  • @anandhsiva6424
    @anandhsiva6424 3 года назад +47

    நமது சொந்த ஊரை பற்றி அருமையாக எடுத்துறைத்தீர்கள் அண்ணா
    மகிழ்ச்சி...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +3

      மிக மிக மகிழ்ச்சி தம்பி💐💐💐👍👍👌👌👌

    • @anandhsiva6424
      @anandhsiva6424 3 года назад +1

      @@Mettur_senthil 🙏🙏🙏

    • @mahimahendran128
      @mahimahendran128 2 года назад +1

      Nenga pannavadi ah

    • @saraswathiu
      @saraswathiu 2 года назад +1

      Thambi,metturla,plays,azaga,irukku,dam

    • @anandhsiva6424
      @anandhsiva6424 2 года назад

      @@mahimahendran128 koonandiur

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 3 года назад +2

    சகோதர வணக்கம்...
    சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
    இந்த பகுதியெல்லாம் பார்த்ததில்லை...
    உங்கள் காணொளியால் மகிழ்ச்சி..
    சேனலுக்கு ஆதரவு கொடுத்துள்ளேன்...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ...தங்கள் பதிவை பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.👌👌💐💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthyr674
    @moorthyr674 3 года назад +7

    நான் தர்மபுரி தான் மேட்டூர் அடிக்கடி வருவேன் பார்ப்பதற்கு டைம் இருக்காது இப்படி ஒரு இடமும் இப்பத்தான் எனக்கு தெரிகிறது கண்டிப்பாக இந்த இடத்தை பார்க்க வேண்டும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      கண்டிப்பா பாருங்க அருமையான இடம்💐💐👍👍🙏🙏🙏

  • @senthilkumars1683
    @senthilkumars1683 2 года назад +1

    Semma,Suoer ஆ இருக்கிறது மிக்க நன்றி அண்ணா.வாழ்த்துக்கள்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @arjunan.p4826
    @arjunan.p4826 3 года назад +7

    அண்ணா நான் பண்ணவாடி பரிசல்துறை தான் உங்கள் வீடியோ supar nega eppa oru video vadhu potuga anna

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      கண்டிப்பா தம்பி👍👍👍👍

  • @gurucitizen5901
    @gurucitizen5901 3 года назад +1

    மிகவும் அருமை நண்பரே இது போன்ற நல்ல தகவல் வளர்க்கும் உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @prasannavenkitesh10c42
    @prasannavenkitesh10c42 3 года назад +4

    எனக்கு. இதை பார்த்ததும். ஜயா. வீரப்பனார் இங்கெல்லாம். சுற்றி வந்து.

  • @user-eq7oq5sb5h
    @user-eq7oq5sb5h 2 года назад +1

    மிக அருமையான பதிவு. இது போன்ற அழகான பகுதியை காண்பித்ததற்கு மிக்க நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @jaiganesh3988
    @jaiganesh3988 3 года назад +1

    செந்தில் நல்ல இருக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி சகோ💐👍👍🙏🙏🙏

  • @selvamv7651
    @selvamv7651 3 года назад +229

    Ethu enga oouru .. epdi iruku nanbarkale ...

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 9 месяцев назад +1

    I am from Coimbatore. Thank you my son. Back side Matur dam. I never seen it. Pannavadi Village maaveeran Veerapanar lively good area. Keep it up I support you

    • @Mettur_senthil
      @Mettur_senthil  8 месяцев назад

      Thank you so much sir 🫰❤️🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @rjrock5511
    @rjrock5511 3 года назад +10

    ஒரு நல்ல காட்சிகளுடன் கண்ணுக்கு விருந்து.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NBBTAMILAN
    @NBBTAMILAN 4 месяца назад +1

    நன்று!பாராட்டுகிறேன்

  • @x6623
    @x6623 3 года назад +12

    அருமை அருமை அருமை. என் மண். விவரமாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி. என் மேட்டூரில் எங்கு வசிக்கிறீர்கள். நான் சென்னையில் வசித்து வருகிறேன். மேட்டூரை விட்டு வந்து 45 வருடங்களாகிவிட்டது. என் மண்ணை நினைக்காத நாளில்லை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி ஐயா...

    • @kayalvihikayalvizhi8142
      @kayalvihikayalvizhi8142 3 года назад

      நானும் மேட்டூர். சென்னை வந்து 2 1 வருடங்கள் ஆகின்றன. நீங்கள் யார். நான் ஒரு ஆங்கில

    • @x6623
      @x6623 3 года назад

      @@kayalvihikayalvizhi8142 உங்களின் பதிவு முற்று பெறவில்லை. நான் மேட்டூரில் பிறந்து வளர்ந்தவன். மேட்டூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்தவன். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவன். என் மூத்த சகோதரி மேட்டூர் St.Mary's பள்ளி ஆசிரியை. பெயர் ரோஸி. மேரி டீச்சர் எங்களுடைய குடும்பத்திற்கு வேண்டியவர். ராஜகணபதி நகரில் இன்றும் வசித்து வருகிறார். நீங்கள் St.Mary's பள்ளி மாணவியாக இருந்தால் என் சகோதரியை அறியக் கூடும். நான் பெரம்பூர், ஜவஹர் நகரில் வசித்து வருகிறேன்.

    • @x6623
      @x6623 3 года назад +1

      @@kayalvihikayalvizhi8142 மேட்டூரில் எங்கு தங்கி இருந்தீர்கள்!?.GHSS ல் பணிபுரியும் இதய செல்வம் தெரியுமா? என்னுடைய கஸினின் மகன்.

    • @kayalvihikayalvizhi8142
      @kayalvihikayalvizhi8142 3 года назад

      @@x6623 ask ithayaselvam. He will tell

  • @madhialagank9615
    @madhialagank9615 3 года назад +2

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக மிக மகிழ்ச்சி💐💐🙏🙏

  • @sivahamysivagnanam320
    @sivahamysivagnanam320 3 года назад +11

    Thanks for taking us to such an interesting place! video was very good

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      Thank you so much sir 🙏 🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍

  • @kkumarkkumar1600
    @kkumarkkumar1600 9 месяцев назад +1

    நல்ல பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள் !

    • @Mettur_senthil
      @Mettur_senthil  9 месяцев назад

      Thank you so much sir 👍👍🙏🙏🙏🙏

  • @jayakumar-sg7mi
    @jayakumar-sg7mi 3 года назад +9

    I'm from Trichy , I'm working in Mettur ,so many times visit this place, very beautiful place bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      தேங்க்யூ சகோ...ரெண்டு நாளைக்கு முன்பு ஒரு வீடியோ போட்ருக்கேன். அதுல இன்னும் டீப்பா காட்டியிருக்கேன் பாருங்க சகோ💐💐👍👍

  • @pravinkumar1256
    @pravinkumar1256 2 года назад +1

    பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

  • @maheshdevourkondac7558
    @maheshdevourkondac7558 2 года назад +5

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    அன்பே எங்கள் உலக தத்துவம் ❤️

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan 3 года назад +2

    மிகவும் அருமையான இடம். விளக்கத்திற்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி சகோ🙏🙏💐💐💐💐

  • @marthakandhiraj2848
    @marthakandhiraj2848 3 года назад +4

    From U S A,,u brought Mettur alive in ur vedio,tnk uso much,I am a native of Mettur ,keep it up, would be like to see pannavadi 👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      Thank you so much bro 💐💐🙏👍👍

  • @jambulingam4400
    @jambulingam4400 3 года назад +2

    அருமையான காணொளி பார்ப்பதற்கு இடம் அருமையாக இந்த காணொளியை பதிவிட்டதற்கு நன்றி ஆனால் படகில் செல்வது பாதுகாப்பு இல்லாமல் செல்வது ஆபத்து ஃபேமிலியோட செல்வது மிக மிக ஆபத்து

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      ஆம் லைப்ஜாக்கெட் இல்லை

  • @mariyappansm6752
    @mariyappansm6752 2 года назад +14

    வாழ்த்துகள் சகோதரா
    நம்ம பஸ் டிரைவர் கண்டக்டர் மற்றும் மீன்கடைக்காரர் இவர்களை சின்னதா
    பேட்டி எடுத்து இருந்தால் இன்னும் நல்லா இருந்துக்கும் வாழ்த்துகள்

  • @shunmugamsundaram5097
    @shunmugamsundaram5097 3 года назад +2

    மிக மிக அருமை என்னுடைய ஆசையை தூண்டிவிட்டிகள்.

  • @musicmate793
    @musicmate793 3 года назад +8

    மிகவும் அருமையான இடம் சேலம்,,, தர்மபுரி இடையே இப்படி ஒரு இடத்தை நன்றாக விளக்கமா vdo காண்பித்ததற்கு மிக்க நன்றி,, அருமை அருமை,, இன்னும் VDO போடுங்க வணக்கம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      நிச்சயமா சகோ...நிறைய வீடியோ போட்றேன்👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @பிரபாவின்
    @பிரபாவின் 9 месяцев назад +1

    ❤மிகவும் சிறப்பு விளக்கம், சகோதரர் அவர்களே ❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  9 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🫰🫰❤️❤️

    • @moneymaster9022
      @moneymaster9022 8 месяцев назад

      Mi
      Hii

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 3 года назад +3

    நானும் மேட்டூர் தான் இன்னும் இங்கே பார்த்ததில்லை கூடிய சீக்கிரம் பார்கிறேன் ராமன் நகரத்தில் இருக்கிறோம் சூப்பராக இருக்கு குளத்தூர் பக்கமும் போடவும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழச்சி...சென்று பார்த்து வாருங்கள்💐💐💐🙏🙏👍👍👍

    • @rrcheenu123
      @rrcheenu123 3 года назад

      My relatives living in Raman Nagar.

  • @eniyanithisheniyanithish1819
    @eniyanithisheniyanithish1819 2 года назад +1

    நா நேர்ல பாத்ததோட இந்த வீடியோவில் சூப்பர் அண்ணா 👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @balajivenkatraman2991
    @balajivenkatraman2991 3 года назад +3

    நண்பரே, உங்கள் வீடியோக்கள் அருமை மற்றும் தெளிவு. முடிந்தால் ஏற்காடு போடுங்கள்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      கண்டிப்பா போட்றேன் சகோ💐💐👍👍🙏🙏🙏

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 месяцев назад +1

    Wow 💐🌺😍what a pleasent place 🌺🌺

  • @sathappansubbiah8006
    @sathappansubbiah8006 3 года назад +7

    Thank you sir for the recording.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @jesueasy
    @jesueasy 2 года назад +2

    very nice Mr.Senthil... highly educative movie about Cauvery river.. i enjoyed all the scenes

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much for your support sir🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐

  • @muralikandhan288
    @muralikandhan288 3 года назад +3

    EXCELLENT SENTHIL. WISHES.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏

  • @msk2811
    @msk2811 3 года назад +1

    மேட்டூர் செந்தில் அண்ணாவிற்கு நன்றி🙏💕 களும் வணக்கங்களும் அருமையான காணொளி 🎥நான் சென்னை யிலே பிறந்து வளர்ந்தவன் மேட்டூர் பண்ணவாடி சோத்துக்குழி யிலாம் நான் வந்து பார்த்ததே இல்லை❌🚫 தங்கள் காணொளி 📸✌வீடியோ வாயிலாக பார்த்தேன் மெய்மறந்து ரசித்தேன் தங்களுக்கு மிக்க 🙏💕மிக்க நன்றி🙏💕 கள் பல

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி சகோ💐💐👍👍👌👌🙏🙏🙏🙏

  • @ragunathragu7930
    @ragunathragu7930 3 года назад +3

    எங்க ஊரு.... 🙋‍♂️😍👍🤝

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 года назад +1

    எனது சிறு வயது ,நினைவுகள் மனதில் வந்து சென்றன நண்பா ,வாழ்த்துகள் [சங்கில் விசில் ஊதுவது ]

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      Wow superb bro 👍👍💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 3 года назад +3

    தாமரை என்ற படம் ,நெப்போலியன் ரோஹிணி நடித்தது.
    "பவுனு பவுனு " காவேரி கிராஸ்,பூலாம் பட்டி, நெருஞ்சி ப்பேட்டையில் எடுத்தது.
    ராசுக்குட்டி

    • @manimekalaichandrasekar4954
      @manimekalaichandrasekar4954 3 года назад +1

      ராசுக்குட்டியும் நெருஞ்சிப்பேட்டையில் எடுத்தது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      உண்மை சகோ👌👌👍👍👍

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 года назад +1

    Super senthil அருமையான பதிவு நன்றி 🙏 பரளி குணா 👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      தேங்க்யூ சகோ மிக்க மகிழ்ச்சி அடேந்தேன்💐💐👍👍🙏🙏🙏🙏🙏

  • @sevathaponnu2020
    @sevathaponnu2020 3 года назад +3

    ரொம்ப அழகிய ஊர் நம்ம ஊர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      100% உண்மைங்க👌👌👍👍💐💐💐🙏🙏🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 5 месяцев назад +1

    அதுசரிப்பா ரோடுகூடநல்லாயில்ல எப்படி அரசுபேருந்து போய்வருகிறது சூப்பராதார்ரோடுபோடுங்கப்பா சூப்பர்கிராமம் நன்றியய்யா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  5 месяцев назад

      இப்போது இந்த இடத்தில் 100 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இது மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிங்க சகோ😍

  • @josephchettiar2484
    @josephchettiar2484 3 года назад +6

    In Tamilnadu there's a place like this cannot imagine also it's a different level. Thank you bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      Thank you so much bro 👍👍💐💐🙏🙏🙏🙏🙏🙏

    • @sadhuhepsihepsi5619
      @sadhuhepsihepsi5619 3 года назад

      Anna boat la pogum pothu jacket 🧥 tharuvgala safe fa polama

    • @sindhuvn966
      @sindhuvn966 3 года назад

      @@sadhuhepsihepsi5619 குடுப்பாங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி ஜாக்கெட் கழட்டி வந்து குடுப்பாங்க

  • @ravindiranm.d2828
    @ravindiranm.d2828 3 года назад +1

    அரிய பதிவு. மிகவும் ரசித்தேன்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி 💐💐👍🙏🙏🙏🙏🙏

  • @theodoreta1492
    @theodoreta1492 3 года назад +4

    Very nice video! Never been to this place.
    Informative 🙏🎉🎉🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      தேங்க்யூ சகோ💐💐🙏🙏🙏

  • @amazingfashion3232
    @amazingfashion3232 4 месяца назад +1

    நன்றி அண்ணா, உங்கள கண்டு கழிக்க முடிந்தது, இயற்க்கை அழகை, நன்றிகள் அண்ணா

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 9 месяцев назад +6

    அரசு பேருந்து பற்றி புகழவேண்டாம் 😢😢

  • @mukilg2418
    @mukilg2418 3 года назад +3

    தம்பி செந்தில் மேட்டுர் அணை பண்ணவாடி தெளிவாக எடுத்து கூறியதக்குநன்றி கானொளி பதிவு அருமை கோவை

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி அண்ணா💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐👍🙏🙏🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 года назад +3

    I happened to see your video about the floods and since then got addicted to your channel.😍😍.Very natural exciting interesting places you take us all.Its different from other city you tubers showing the same old things I feel.I am travelling with you to all these places.This is a very exciting place but it could be very lonely and dark.at nights near the water🤭🤭
    Kerp rocking 🙏🙏🙏.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you for your support and wishes and blessing sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @syedanwer9683
    @syedanwer9683 3 года назад +2

    தம்பி செந்தில் நான் மேட்டூர் அணை ௮ரசு மேல் நிலை பள்ளி யில் தான் ௭ஸ் ௭ஸ் ௭ல் சி வரை படித்தேன். ௮தன்பின் சென்னை வந்து விட்டேன். ஆனால் ௮ங்கிருந்தவரை நான் இந்த இடத்தை பார்க்க வே இல்லை. தங்கள் வீடியோ மூலம் 40 வருடங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்தது ள்ளது.
    ௭ல்லாம் வல்ல இறைவன் தாங்கள் மேன் மேலும் ௨யர ஆசிர்வதிக்கட்டும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arlogesh
    @arlogesh 2 года назад +9

    Thanks for this beautiful video. ♥️ You have captured the hidden beauty of Mettur Dam so perfectly. As a Mettur'ian I would love to see a lot more video's from you.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +2

      Thank you so much for your wishes and support Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ammayapper
    @ammayapper 2 года назад +1

    Super video coverage. Super comment. Thank you sir.👌👌👌👌👌👌👍👍👍💐💐💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @seetharamansundararaman3237
    @seetharamansundararaman3237 3 года назад +21

    This channel is really great.
    I enjoyed as if I am travelling
    with them. .with real enthusiasm .Mettur Senthil
    I really appreciat your effort
    and wish your channel to grow and grow👍👌🤝

  • @editingvlogs3277
    @editingvlogs3277 2 года назад +1

    நானும் எனது நண்பர்களும் பைக்கில் ட்ரிப் சென்றோம் இந்த இடத்திற்கு கடல் போன்ற உணர்வு அங்கு கிடைக்கும் மிக அருமையான இடம் நண்பர்களே

  • @francisnayagam5738
    @francisnayagam5738 3 года назад +14

    இந்த ஆபத்தான நிலையில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி அரசு மாற்று ஏற்பாடு செய்தால்நலமாயிருக்கும்.

  • @rajendranmylsamy5099
    @rajendranmylsamy5099 2 года назад +1

    Nice video coverage.new location
    Keep it up

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 3 года назад +3

    நான் மெடிக்கல் ரெப்பாக இருந்தகாலத்தில் கொளத்தூர் வரும் போது பண்ணவாடிசென்றுள்ளேன் அருமையான ஊர். வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      ஸ்வீட் மெமரீஸ்...வாழ்த்துக்கள்💐💐

  • @murugesasp7887
    @murugesasp7887 2 года назад +1

    Very happy to know brother... Poga aasaya irukku... Thank you 😊❤️🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @sivaselvi7478
    @sivaselvi7478 3 года назад +5

    இத்தனை யும் அரசு அனுமதி யுடன் நடக்கிறதா பரிசில் துறை வரை ஏன் சிமின்ட் ரோடு போட வில்லை பரிசில் சவாரி பாதுகாப்பு க்கு யார் பொறுப்பு இதெல்லாம் அரசு க்கு தெரியுமா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +3

      நீர்த்தேக்க பகுதி வரை தார்சாலை வசதி உண்டு. மண்சாலை எல்லாமே நீரில் மூழ்கும் நிலங்கள். பரிசல் சவாரிக்கு உரிமம் வைத்துள்ளார்கள்

    • @KBR08285
      @KBR08285 3 года назад +2

      அரசுக்கு தெரிஞ்சு தான் நடக்கும்

  • @dheenu00
    @dheenu00 2 года назад +2

    Arumaiyana video 🤟

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +10

    Beautiful roads very beautiful village

  • @michealr815
    @michealr815 2 года назад +1

    அருமையான பதிவு மலைகள் எதுவும் இல்லை விருதுநகர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🙏💐💐💐💐💐

  • @saravanankalai5004
    @saravanankalai5004 3 года назад +5

    Namma drivers great na....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      ஆமா சகோ💐💐💐💐👍👍👌👌

  • @nijamuthinanijamuthina766
    @nijamuthinanijamuthina766 2 года назад +1

    Sema bro na kandippa poven super brother

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ 💐💐🙏🌱🍀

  • @ranjithkumarsubramani1794
    @ranjithkumarsubramani1794 3 года назад +3

    Super bro, please include google map location so that it is easy for us

  • @ramamurthyp192
    @ramamurthyp192 3 года назад +1

    அருமை நண்பரே..நாங்களும் பாக்க போரோ... நன்றி தகவல்களுக்கு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      Thanks bro 💐💐👍👌👌🙏🙏🙏🙏

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 3 года назад +5

    அண்ணா எந்த டைம்ல வந்த இந்த இடத்த பார்க்க முடியும்.தகவல் சொல்லுங்க உங்க வீடியோ தெளிவாகவும் சொன்ன விதம் அருமையாகவும் இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      மிக்க நன்றி. எல்லா நாளும் பார்க்கலாம். மேட்டூர் அணை நிரம்பினால் மட்டுமே பார்க்க முடியாது.

  • @arulsiddhaclinic3328
    @arulsiddhaclinic3328 3 года назад +2

    மிகுந்த மகிழ்ச்சி ஐயா தங்களுக்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி சகோ👍💐🌿🌾🌴🪴🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananra1237
    @narayananra1237 3 года назад +5

    இந்த இடம் இதுவரை நம் அரசியல்வாதி கண்களில் படவில்லையோ???

  • @Maniசித்தப்புActor
    @Maniசித்தப்புActor 2 года назад +1

    Very. Nice'. Vidio. Thank You. Sir

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @mohammedismailsamil6622
    @mohammedismailsamil6622 3 года назад +3

    ரொம்பபயனுள்ளவீடியோ

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      தேங்க்யூ உங்கள் ஆதரவே எனக்கு மிகப்பெரிய பலம் நன்றி நன்றி நன்றி

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 9 месяцев назад +1

    SUPER VIDEO BRO. WE ARE WAITING FOR YOUR NEXT VLOG.❤❤❤❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  9 месяцев назад

      More than 200 video allready uploaded bro

  • @sureshrgp
    @sureshrgp 3 года назад +4

    Bus and boat timing. Why should govt explore like Thekkady in kerala

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 года назад +1

    Thanks to this video publisher. Super.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏