மர்ம முடிச்சான மாதேஸ்வரன் மலை ! இந்த மர்மத்தின் பின்னணி என்ன தெரியுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 127

  • @pnaganpnagan697
    @pnaganpnagan697 4 года назад +136

    நான் ஈரோடு மாவட்டம். அந்தியூர். பர்கூர் கிராம. சோளகனை . ஊரில் 10 .02.1992 ல் பிறந்த தேன் மாதேஸ்வரா சுவாமி அருளால் 23வயதில் திருமணம் நடைபெற்றது திருமணமான நான்கு மாதங்களில் அரசு வேலை கிடைத்தது அதே வருடத்தில் அழகான ஆண் மகன் பிறந்தான். மாதேஸ்வரன் ஏன்றே பெயர் வைத்துள்ளோம்

  • @matheswaranmani2325
    @matheswaranmani2325 3 года назад +14

    மிக்கமகிழ்ச்சி அடைகிறேன் இதுபோன்ற பதிவு செய்ததற்கு ரொம்ப நன்றி மாதேஸ்வரன் சேலம்

  • @baskars7121
    @baskars7121 Год назад +4

    அருமையான பதிவு மற்றும் விளக்கம் நீங்கள் அந்த மாதேஸ்வரன் சுவாமி அருளால் நன்றாக இருக்கனும்

  • @asbvlogs5322
    @asbvlogs5322 2 года назад +17

    எனக்கு கல்யாணம் முடிந்து 3 வருடங்கள் குழந்தை இல்லை . எங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இக்கோயில் சென்று வழிபாடு செய்தோம் அடுத்த மாதம் நான் தாய்மை அடைந்தேன் இப்போது அழகான ஆண் குழந்தை உள்ளது என் குழந்தைக்கு முதல் மொட்டை இக்கோயில் தான் மாதேஸ்வரன் துணை.

  • @கவிதாஇராமசாமி

    நான் சிறு வயது முதல் இங்கே ஆடு மாடுகள் மேய்த்து வந்திருக்கிறேன்.
    இப்போது கல்லூரி படிப்பு மற்றும் வேலை காரணமாக ஈரோடு வசிப்பிடமாக மாறிவிட்டது.
    என் நினைவுகள் கத்திரிமலையும் சேர்த்துதான்.

    • @monisg3603
      @monisg3603 2 года назад

      கத்திரி மலைக்கு நானும் போயிர்க்கங்க

  • @yugandhargali9898
    @yugandhargali9898 3 года назад +1

    Ughe Ughe Madappa....Vanakkam from MYSORE....Mahadeshwar Avatar of Siva Perumaal ..OM NAMAH SHIVAYA..Welcome to Male Mahadeshwara Hill to All Tamil brother and Sisters..UGHE UGHE MADAPPA🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 лет назад +17

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +6

    ஓம் ஶ்ரீ மாதேஷ்வரா் துணை🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 2 месяца назад

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @vijai1982
    @vijai1982 3 года назад +3

    One amongst my favourite temples. right wishes will come true if you visit this temple. I have experienced it myself more than a couple of times. A must visit place for all shiva bhakts.

  • @matheshkathirvel621
    @matheshkathirvel621 5 лет назад +8

    ஜெ மாதப்பா

  • @arrvimal4043
    @arrvimal4043 4 года назад +7

    எல்லாம் சிவமயம்!!!

  • @clrmnster8194
    @clrmnster8194 4 года назад +5

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @akannankanna3998
    @akannankanna3998 5 лет назад +25

    மேட்டூரிலிருந்து மலை மாதேஸ்வரன் கோயில் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது

  • @karthikd3895
    @karthikd3895 4 года назад +3

    🙏🙏🙏Om Male Madheshwaran Uhge uhge🙏🙏🙏

  • @ManiKandan-iu2oy
    @ManiKandan-iu2oy 3 года назад +14

    King of forest Veerappan team area.❤️

  • @akannankanna3998
    @akannankanna3998 5 лет назад +5

    மிக அருகில் உள்ளது

  • @கவிதாஇராமசாமி

    உங்களுக்கு சொந்த ஊர் தோழி அவர்களே
    மிக அழகாக உச்சரிப்புடன் சொல்கின்றீர். மேலும் கத்திரிமலை அதன் அருகில் உள்ள மலைதான் அங்கே மங்கம்மாள் என்ற இலட்சுமியும் கோயில் கொண்டுள்ளார்.அதன் வரலாறு பற்றி சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் குடும்பத்துடன் வேண்டுகிறோம்.

  • @pragadeeswaran16
    @pragadeeswaran16 2 года назад +2

    I went this temple just 3 months before. I am come from Mettur..so I easy travel to this temple

  • @kothaiv1327
    @kothaiv1327 5 лет назад +1

    உங்கள் பதிவிற்கு நன்றி அக்கா

    • @siddharaj9173
      @siddharaj9173 5 лет назад

      Uge Uge madeswara. Ennoda Appa ukkum avar pear than mahadevan

  • @pradeeps1456
    @pradeeps1456 4 года назад +3

    Super 👌 nanum madeshwara koviluku 10 time poyiruken

    • @saravanakumarkarnan6744
      @saravanakumarkarnan6744 4 года назад

      Hi. Bro. Bus route sollunga. Salem to madeshwaran malai ku

    • @Ranjithnd28
      @Ranjithnd28 4 года назад +1

      @@saravanakumarkarnan6744Salem to mettur , Mettur la irunthu morning 3.15am ku&11am ku venkateshwara nu oru private bus pogum , corono issue nala government bus rareathan ipo poguthu nanbaa👦

    • @saravanakumarkarnan6744
      @saravanakumarkarnan6744 4 года назад

      @@Ranjithnd28 thanks bro 👍👍

  • @revathi9191
    @revathi9191 3 года назад +1

    Om sivaya nama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @YesVee-u7r
    @YesVee-u7r 5 месяцев назад

    சிவாய நமக 🙏🙏🙏

  • @aruleshpp2604
    @aruleshpp2604 3 года назад +3

    om namashivaya

  • @navilraj9383
    @navilraj9383 5 лет назад +5

    Om Nama shivaya 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +3

    ஓம் நமசிவாய🙏

  • @ultimatemadhan2090
    @ultimatemadhan2090 Год назад +1

    Om Male madheshwara swamy ⚛️⚛️⚛️

  • @shalinishalini.t107
    @shalinishalini.t107 10 месяцев назад

    Siva Siva om namah shivaya ❤🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 5 лет назад +2

    நன்றி கள்

  • @madheswari
    @madheswari 3 года назад +2

    Okey madhaia

  • @drsangeethneurophysiothera1001
    @drsangeethneurophysiothera1001 5 лет назад +5

    சிவ...சிவ

  • @greenbruh3259
    @greenbruh3259 2 года назад +3

    Nanga varsham varsham sivarathiri ku 4 days munnadi poiruvom

  • @gamingwithsakthi100
    @gamingwithsakthi100 2 года назад +1

    My favourite good

  • @dhanabaldhanam313
    @dhanabaldhanam313 4 года назад

    Romba pudicha temple then I love lord siva my parents then my relation frnd ellam God siva

  • @greenbruh3259
    @greenbruh3259 2 года назад +2

    Uge uge uge matheshwara

  • @venkatchalam218
    @venkatchalam218 3 года назад +2

    Om nama shiviya

  • @Subhash-xv5vd
    @Subhash-xv5vd 4 года назад +2

    My favorite place every month I'm visiting here

  • @sharma9030
    @sharma9030 5 лет назад +5

    Semma.....koil..& unka voice...😊

  • @muraliraj2287
    @muraliraj2287 2 года назад +7

    வார்த்தைக்கு வார்த்தை அவன் இவன் என்று சொல்றீங்க அவர் அவர் இப்போது கடவுள் ஒரு மரியாதை இல்லையா

  • @bhavanikumar5840
    @bhavanikumar5840 2 года назад +1

    Om nama madappa uge uge

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 3 года назад

    சிவ சிவ

  • @sanjaygsanjay5958
    @sanjaygsanjay5958 4 года назад +4

    Akka aptiye naagamalai pathi sollunga please

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 года назад +1

    Om namashivaya 🙏🙏🙏

  • @கார்த்திக்கார்த்திக்-த1ள

    ஆண்டவரே ஆபத்தான காயங்கள் குணமாக ஆசிர்வதியும் மாதேஸ்வரன்மலைஐய்யாவே😂

  • @JayanthiJayanthi-st4vi
    @JayanthiJayanthi-st4vi 2 года назад +3

    Salem la irundhu eanthana kilometre pooganum please reply

  • @adarshadi4104
    @adarshadi4104 3 года назад +4

    ಜೈ ಮಹಾದೇಶ್ವರ

  • @saranyas3646
    @saranyas3646 4 года назад +3

    One of my favorite temple

  • @kesavanm3628
    @kesavanm3628 4 года назад +2

    Siva siva 🙏🏼🙏🏼🙏🏼

  • @jorajjoraj5593
    @jorajjoraj5593 3 года назад +1

    Matheshvaran ketta varam tharuvar🙏 om namasivaya🙏

  • @achuthiru4720
    @achuthiru4720 3 года назад +1

    Lord shivan

  • @selvakumarm6648
    @selvakumarm6648 5 лет назад +8

    எந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

    • @angappanr6189
      @angappanr6189 5 лет назад +2

      தினமும் அபிசேகம்
      உன்டு காலை 6மணி
      10மணி
      மாலை 6மணிக்கு
      அமாவாசை நாளில்
      கூட்டம் அதிகமா இருக்கும் நான் ஞாயிறு கிழமை தோறும் மாதேஸ்வரரை தரிசிக்க செல்வேன்

    • @loganganapathi4923
      @loganganapathi4923 3 года назад

      அதிகாலை 4.30 நடக்கும் சிறப்பு பூஜை காண்பது மிகவும் விஷேசன் அதற்கு முன் தினமே தரிசன டிக்கெட் 250 வாங்க வேண்டும்

    • @mohanapriya3022
      @mohanapriya3022 3 года назад

      Dilye

    • @madheswari3894
      @madheswari3894 11 месяцев назад +1

      சிவராத்திரி டைம் ரொம்ப விக்ஷேம்

  • @valarmathi7595
    @valarmathi7595 3 года назад +1

    Siva siva

  • @ArunArun-kq8xx
    @ArunArun-kq8xx 5 лет назад +3

    Ooooommmmmm nama sevaya

  • @tamilpraba805
    @tamilpraba805 2 года назад +2

    யுகாதிக்கு தேரோட்டம் நடக்குமா? அல்லது அமாவாசை அன்று நடக்குமா? தகவல்தரவும்

  • @ரவி-ண4ட
    @ரவி-ண4ட Год назад +2

    🙏🙏🙏🙏

  • @manisaranya3992
    @manisaranya3992 4 года назад +2

    Naan poi erikan eannoda 18 avadu age la my frt god om namashivaya poitri ,ugala epa paka poran nu theriya kastam ma eriku naan varannum place god

  • @SasiKumar-dx7od
    @SasiKumar-dx7od 2 года назад +1

    🙏

  • @ramnatha5202
    @ramnatha5202 3 года назад

    Om matheswarare potri

  • @madesmullai31
    @madesmullai31 Год назад +1

    ஓம் மாதேஸ்வரசுவாமி நமஹ

  • @santhoshsuriya4280
    @santhoshsuriya4280 2 года назад +1

    🤗💗😊

  • @RamRAM-qd4qx
    @RamRAM-qd4qx 4 года назад

    Arasamaruthu pillyaru mettur 16 sixteen birdge near Muslim kovill

  • @3947Cuti
    @3947Cuti 5 лет назад +2

    Siva🙏 siva

  • @rajeshwaran9556
    @rajeshwaran9556 3 года назад +2

    Yen Peru kuda madeshwaran dhan ya

  • @thalaivaanthony8949
    @thalaivaanthony8949 4 года назад +1

    super

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 года назад +2

    Thanks Thank-you very much 👍 namaste namaste 🙏 fine videos 🔥🚩🚩🌹🔥🇱🇺💐🚩🚩🖕⚘️🙏🚩👌

  • @CJREACTStamil
    @CJREACTStamil 5 лет назад +1

    Nice

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su 3 года назад

    God

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Год назад

    Omnamasivaya sivaya namga🙏🙏🙏🙏

  • @anithashreeram5446
    @anithashreeram5446 4 года назад

    I want to go to this temple. Is it open now during this corona period? How long wil it take from chennai if I go by car?

    • @ramnatha5202
      @ramnatha5202 3 года назад

      S always open in everyday

    • @ramnatha5202
      @ramnatha5202 3 года назад

      U come any time

    • @anithashreeram5446
      @anithashreeram5446 3 года назад +2

      @@ramnatha5202 thank you bro.. Feb month I visited this temple. Such a beautiful temple. Will visit again.. Madeshwara does miracles, i have experienced this.. God bless all 🙏

    • @ramnatha5202
      @ramnatha5202 3 года назад

      Inaki kuda poitu vanthom

    • @anithashreeram5446
      @anithashreeram5446 3 года назад

      @@ramnatha5202 you are very lucky. God bless you.

  • @matheshwaran8314
    @matheshwaran8314 2 года назад +2

    Yen name kuta matheswaran than 😇

  • @madesmullai31
    @madesmullai31 Год назад

    ஓம்நமசிலாயநமஹ

  • @saravananbabed6996
    @saravananbabed6996 5 лет назад

    Super

  • @sreedharsri6322
    @sreedharsri6322 4 года назад

    Super sago

  • @Maheshmysore1976MaheshmahiMyso

    Ughe ughe madappa

  • @dhanabaldhanam313
    @dhanabaldhanam313 4 года назад

    Naanum poirken

  • @jaidheeshmanohar9049
    @jaidheeshmanohar9049 Год назад +1

    Lord madeshwara is quite similar to Buddha! Did everyone knows?

  • @கண்ணன்கண்ணன்-ய3ல

    Om madheswaran ..,😍😍😘😘

  • @rubasrirubasri1725
    @rubasrirubasri1725 4 года назад +2

    Hi

  • @manjunathamanjudmdevanur9264
    @manjunathamanjudmdevanur9264 3 года назад

    Avar guru prabulingadevaru avar lingayithar vada 6ne shunyapittadithida

  • @Minishots777
    @Minishots777 5 лет назад +5

    wikipedia la irukuratha apdiye soliteenga

  • @rubeshm3020
    @rubeshm3020 8 месяцев назад

    From Mettur Dam,Tamilnadu it's only 45km we have frequent buses from Mettur Dam bus stand to MM HILLS

  • @adarshadi4104
    @adarshadi4104 3 года назад

    ಉಘೇ ಮಾದಪ್ಪ

  • @ramakrishnanr1697
    @ramakrishnanr1697 4 года назад +1

    Nmo narana

  • @THANGARAJA689
    @THANGARAJA689 10 месяцев назад

    23/12/2023

  • @k.rameshkumarveera9061
    @k.rameshkumarveera9061 Год назад +2

    வணக்கம் எங்க அம்மா பிறந்த ஊர் மாதேஷ்வரன் மலை தான் 🙏🏻அப்பா ஊர் காரமடை நல்லா பதிவு தெரியாதவங்க தமிழ்நாட்டில் நெராய பேரு இருக்காங்க

    • @k.rameshkumarveera9061
      @k.rameshkumarveera9061 Год назад +1

      அங்க நாகமலை என்கிற மாதேஷ்வரன் தவம் செய்த கோவில் இருக்கு

  • @murukanmurukan1812
    @murukanmurukan1812 2 года назад +1

    0

  • @bhavanikumar5840
    @bhavanikumar5840 2 года назад +1

    Why your giving wrong information this is not real history

  • @manikamrajathi2954
    @manikamrajathi2954 Год назад

    சங்க சடடங்குகளை ஊடராட்சி நமக்குத் ஸ ங்க சடங்குகள்

  • @sathiyarajsathiyaraj9372
    @sathiyarajsathiyaraj9372 2 года назад +1

    ❤️🙏🙏🙏

  • @manimanikantak6457
    @manimanikantak6457 Год назад

    ಉಘೇ ಮಾದಪ್ಪ

  • @mageshramasamy5435
    @mageshramasamy5435 2 года назад +1

    🙏🙏🙏

  • @balajibalajisankar5855
    @balajibalajisankar5855 4 года назад

    🙏🙏🙏

  • @shivagmia4842
    @shivagmia4842 Год назад

    🙏🙏🙏