அருமை அழகாக உள்ளது மிக பெரிய முயட்சி வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் மூன்று நடை ஓட்டலாம் ஓரு வண்டிக்கு மூன்று ஜோடி ஓட்டுநர்கள் தேவை மித வேகம் மிக நன்று மென் மேலும் வளர வாழ்த்தும் ஸ்ரீ சாஸ்தா டூர்ஸ் குமார் @ரமேஷ் கோயமுத்தூர் நன்றி நன்றி நன்றி
☺️🙏 ஆஹா அருமை அண்ணா ரொம்ப சந்தோஷம் இதுவரைக்கும் நிறைய கார் நீங்கள் ரிவியூ பண்ணி நாங்கள் பார்த்து இருக்கிறோம் ஆனா இது நம்ம லிஸ்ட்டுலையே இல்லையே இந்த பஸ்சை ரொம்ப நாளாக எனக்கு பிடிக்கும் ஆனால் இன்று உங்கள் மூலமாக இந்த பஸ் ரிவியூ பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் பஸ் உரிமையாளர் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளர்க 💝
ரொம்ப அருமையா இருக்கு சார்... ஆனால் இது வரைக்கும் நான் AC Sleeper Bus Travel போனதே இல்லை... நான் நேர்ல Sleeper Buses பார்த்திருக்கிறேன்... ஆனால் உள்ளே போய் பார்க்கல... Video மட்டும் தான் பார்த்தேன்... Thank You Sir...
இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து பயணம் பண்ணுவதால்.. விரைவில் அந்தப் பேருந்து உதிரி பாகங்கள் தேய்மானம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது ஓட்டுநர் தேர்வு எப்படி என்று தெரியவில்லை.. ஓட்டுனருக்கு விடுப்பு வேண்டும் ஓய்வு வேண்டும்.. நீண்ட நேரம் ஒரே ஓட்டுனர் வாகனத்தை செலுத்தினால் மக்களுக்கும் பாதிப்பு இருக்கு அவர் குடும்பத்திற்கும் பாதிப்பு வரும் மன உளைச்சல் உடல் சோர்வு.. அழகான பேருந்து ஆனால் ஒரே ஓட்டுனர் தொடர்ச்சியாக பேருந்து இயக்கினால் அது கஷ்டம் தான் அதை சரி செய்து கொள்ளவும்... இந்தப் பேருந்தை நம்பி பல நபர்கள் பயணம் செய்யப் போகிறார்கள்.. ஆதலால் நிர்வாகம் சரியான பேருந்து ஓட்டுநரையும் சரியான ஓய்வு கொடுத்து அழைத்துச் செல்லவும்.. பயணிகள் பாதுகாப்பு மிக அவசியம் உங்கள் பேருந்து ஓட்டுநர்கள் பாதுகாப்பும் அவசியம்..
@RajiRaji-bb7cj ok bro but பயணிகள் பாதுகாப்பு மிகவும் அவசியம் இல்லையா.. இடை விடாமல் ஒரு bus ஓடிக்கிட்டே இருந்தால் அதுனால பல பிரச்சனை வரலாம் இல்லையா அதான் சொல்றேன் 🙏🏾🙏🏾
@@Sathish-ek2uj அது பயணிகளுக்கும் பஸ் காரணுக்கும் உள்ள பிரச்சனை கமென்ட் போட வந்த நமக்கு என்ன மக்கள் நலனில் நீங்கள் அக்கறை கொள்ளும் பச்சத்தில் நீங்கள் மேற்கொள்வது rto அலுவலகம் புகார் தெரிவிக்கலாம்
உங்கள் Automobile review'வை விட உங்கள் சிரிப்பான கலகல கொங்கு தமிழ் மொழி தான் சிறப்பு. நீங்கள் ஒரு ப்ளூ சட்டை மாறன் for Auto --- செந்தில், சித்தூர், Andhra.
I see the two buses arrived newly and that seen was recorded by cameraman in front of two buses near COIMBATORE - SALEM BYPASS (thekkalur) before 2 weeks it was amazing🎉🎉
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம், ஒரு மனிதன் கஷ்டபட்டு கடனா உடன வாங்கி குழந்தை கலை படிக்க வைத்து நீண்ட போராட்டதிற்க்கு பிறகு வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். நல்ல மனம் நல்லதை பேசும் / விரும்பும். ஆகவே நல்லதை மட்டும் பேசுவோம் 🎉🎉🎉

Bharath benz chassis / Sutlej bodybuilt enaku romba pudicha combinetion... 🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் ஜூபிலி டிராவல்ஸ் ❤🫱🏻🫲🏽
மென்மேலும் வளர வேண்டும் ❤
அண்ணானின் பேச்சு அருமை
அருமை அருமை
☺️🙏 ஆஹா அருமை அண்ணா ரொம்ப சந்தோஷம் இதுவரைக்கும் நிறைய கார் நீங்கள் ரிவியூ பண்ணி நாங்கள் பார்த்து இருக்கிறோம் ஆனா இது நம்ம லிஸ்ட்டுலையே இல்லையே இந்த பஸ்சை ரொம்ப நாளாக எனக்கு பிடிக்கும் ஆனால் இன்று உங்கள் மூலமாக இந்த பஸ் ரிவியூ பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் பஸ் உரிமையாளர் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளர்க 💝
பஸ்பலகோடி குடுத்துவாங்குவது பெரிதல்ல
பயனம்செய்யகூடியவர்களின்
உள்ளம் பெரிதாக இருக்கவேண்டும்
பயனம்செய்யும்போது பஸ்சை சுத்தம்மாக வைத்துக்கொள்ள வேண்டும்....
மிக மிக அதிகமாக ஆம்னி பெருந்தலை உருவாகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது இது எங்க போய் முடியுமோ தெரியல வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
Prakash, MG, REC ilama SUTLEJ la coach build pannadhuku yethavadhu important reason irukuma😮
ரொம்ப அருமையா இருக்கு சார்... ஆனால் இது வரைக்கும் நான் AC Sleeper Bus Travel போனதே இல்லை... நான் நேர்ல Sleeper Buses பார்த்திருக்கிறேன்... ஆனால் உள்ளே போய் பார்க்கல... Video மட்டும் தான் பார்த்தேன்... Thank You Sir...
Bus Review 👌🏻 Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் ரொம்ப அழகாக உள்ளது அண்ணே நன்றி
🎉🎉best wishes ❤
இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து பயணம் பண்ணுவதால்.. விரைவில் அந்தப் பேருந்து உதிரி பாகங்கள் தேய்மானம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது ஓட்டுநர் தேர்வு எப்படி என்று தெரியவில்லை.. ஓட்டுனருக்கு விடுப்பு வேண்டும் ஓய்வு வேண்டும்.. நீண்ட நேரம் ஒரே ஓட்டுனர் வாகனத்தை செலுத்தினால் மக்களுக்கும் பாதிப்பு இருக்கு அவர் குடும்பத்திற்கும் பாதிப்பு வரும் மன உளைச்சல் உடல் சோர்வு.. அழகான பேருந்து ஆனால் ஒரே ஓட்டுனர் தொடர்ச்சியாக பேருந்து இயக்கினால் அது கஷ்டம் தான் அதை சரி செய்து கொள்ளவும்... இந்தப் பேருந்தை நம்பி பல நபர்கள் பயணம் செய்யப் போகிறார்கள்.. ஆதலால் நிர்வாகம் சரியான பேருந்து ஓட்டுநரையும் சரியான ஓய்வு கொடுத்து அழைத்துச் செல்லவும்.. பயணிகள் பாதுகாப்பு மிக அவசியம் உங்கள் பேருந்து ஓட்டுநர்கள் பாதுகாப்பும் அவசியம்..
Correct 💯
ஆயில் கரெட்டக இருந்தால் தேய்மானம் ஆகாது ப்ரோ
@RajiRaji-bb7cj ok bro but பயணிகள் பாதுகாப்பு மிகவும் அவசியம் இல்லையா.. இடை விடாமல் ஒரு bus ஓடிக்கிட்டே இருந்தால் அதுனால பல பிரச்சனை வரலாம் இல்லையா அதான் சொல்றேன் 🙏🏾🙏🏾
@@Sathish-ek2uj அது பயணிகளுக்கும் பஸ் காரணுக்கும் உள்ள பிரச்சனை கமென்ட் போட வந்த நமக்கு என்ன மக்கள் நலனில் நீங்கள் அக்கறை கொள்ளும் பச்சத்தில் நீங்கள் மேற்கொள்வது rto அலுவலகம் புகார் தெரிவிக்கலாம்
இரண்டு பேருந்துக்கும் எப்படி ஒரே ரிஜிஸ்டர் எண் உள்ளது
Congratulations 👏 🎉🎉😂😂😂
விரைவில் திருப்பூர் மோகன் அண்ணா இதே போல் ஆம்னி பேருந்து இயக்க வேண்டும்💐💐 வாழ்த்துக்களுடன் பல்லடம் TMF
சங்கு நிட்டிங் ஓனர் வண்டிங்களா அண்ணா
ஆமாங்க
🎉🎉 வணக்கம் அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா..🎉🎉🎉
பஸ் அருமையாக இருக்கு பயணிகளுக்கு பாதுகாப்பை பற்றி சொல்லவில்லை சார் கார்ல இருக்ர மாதிரி பலுன்வைக்கலாங்கலா சார்
Congratulations to Jubile Travels
Congrats🎉👏👏👏
அண்ணா வணக்கம்,,
நான் ஜெகதீஸ்,,
ஹிந்துஸ்தான் ட்ராவல்ஸ் கோவை,, ( மேனேஜர்,,) தங்கள் ரிவ்யு அறுமை,, நன்றி,,
m g நல்லா இருக்குங்க,,
As a TMF, I kindly request all passengers to uphold dignity and contribute to maintaining the bus in good condition. All the best Jubile travels!!.
Bus super
பக்க...🔥🔥🔥மாஸ்💯💪 தலைவரே...😍⚡😍⚡😍⚡
உங்கள் Automobile review'வை விட உங்கள் சிரிப்பான கலகல கொங்கு தமிழ் மொழி தான் சிறப்பு. நீங்கள் ஒரு ப்ளூ சட்டை மாறன் for Auto --- செந்தில், சித்தூர், Andhra.
ஆங்காங்கே வரும் பின்னணி இசை அருமை.
அருமை SIR..! ❤
திருப்பூர் அண்ணா வணக்ம் சூப்பர் 👍🏻🙏🏻🙏🏻🙏🏻
Sanku knit land . Knitting unit near Ganapathipalayam. Tirupur go pongaluur road. My customer ❤❤ congrats.
இப்புடி எல்லா நக்கல்பண்ணாதீங்க சகோதரி ❤❤❤
Very thank you sir
Suuuperah irukku❤
Good ❤❤❤ sir
I am working this company Bharatbenz
Entha 2 du Busaium Na Tpr Muthanampalayam Pathuru ke🎉🎉
வாழ்த்துக்கள்
sooperr Boss.
❤❤❤❤
I see the two buses arrived newly and that seen was recorded by cameraman in front of two buses near COIMBATORE - SALEM BYPASS (thekkalur) before 2 weeks it was amazing🎉🎉
👍❤
🎉
Tiruppur oda paruma na nega 🔥
Super 🎉🎉🎉
Congratulations ❤❤❤❤❤❤
❤🙏💯🙏
Congrats
Supet
ண்ணோவ், பிளைட் ஓட்ற டிரைவரா, சூப்பர்ணா
Anna nice anna akka Sema comedy airbag 😂❤
🎉🎊🎈🎈 congratulations 🎉🎉🌸🎊🎈🎉💐💐💐😍😇
International trip return journey video eppo
அஹா தூங்கும் போது புல்லட் ஓட்டுவாறா அக்காம் போங்க எங்கஃஊட்டுல ஒருஆளு ட்ராக்டரே ஓட்டுது 🎉🎉🎉🎉🎉
Today I saw it in palladam. @ 3.30pm
Congratulations
8:20 not first time ... Already Finch travels Madurai to Chennai bs6 bus la iruku...
Super
Airback😂😂👌
Good evening DON MOHAN
Nice bus 🎉
👍
Super.anna
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம், ஒரு மனிதன் கஷ்டபட்டு கடனா உடன வாங்கி குழந்தை கலை படிக்க வைத்து நீண்ட போராட்டதிற்க்கு பிறகு வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். நல்ல மனம் நல்லதை பேசும் / விரும்பும். ஆகவே நல்லதை மட்டும் பேசுவோம் 🎉🎉🎉
Hi sir
எந்த வழி தடம்
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🥰டான்
Hi anna
❤super
Sm. Madhu driver pochampalli. பஸ்அருமையான வடிவமைப்பு நானும் டிரைவர் தான் எனக்கு வேலை கிடைக்குமா அண்ணா 👌👌👌🥰😊❤❤❤❤
10:30 generator matter akka personal 😂
Hiii
Hindustan contessa review podugga
Drivar thaviya anna
REDBUS APP LA JUBILE VARA MATTENKIRATHE BOSS
I am Jubilee, ❤
Nadamadum lodge😂😅😅😂😅😂😅😂
ஐயா கடை போய்ட்டு கார் 🚗வீடியோ போடுங்க
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Palladam road la paathan intha bus uh
Berth length kammie. Sutlej la. 6 feet ullavanga comfort ah travel panna mudiyathu. Athu than Ithula disadvantage
BHARATBENZ 1624 bs6 carriage
salem route thane?
Sutlej bodybuilding India biggest bus bodybuilding company Tamilnadu new change Prakash body to sutlej body
Nice
But if they would have a divider between two seats which will be more privacy for passengers
Can see KMRL bus
அண்ணா... பயணிகள் அவர்களது பைகளை இங்கே வைப்பார்கள்...?
Two bus with same number ????
But serial letter change aw //au 1199
AKKAVODA OARE COMDAY ANNA
வண்டி புதுசு புதுசா வருதுங்க அண்ணா படிக்காசு மட்டும் ஒரே தான் சம்பளம் ஏற மாட்டேங்குது
Ticket cost pl
Prize body biling prize
எல்லாம் சொன்னீங்க பஸ் டிக்கெட் எத்தனை ரூபாய் என்றும் சொல்லி இருக்கலாம்
டிரைவருக்கு இவ்வளவு சொகுசு சீட் கொடுத்தா டிரைவிங்லயே தூங்கிடுவாரே.
Vehicle cost?
Milage evlo varuthu
Anna driver venuma kettu solluga
Day night uhh
1disel yevlo km kidaikum
4km
3 with ac
அதுக்குப் பெயர் ஜுபைல்
Ticket rate