கஷ்டம் தீர்ப்பார் கந்தகோட்டம் முருகன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2024
  • Chennai Kanthakottam Murugan Temple
    சென்னையில் இருக்கும் முக்கியமான கோவில்களில் கந்தகோட்டம் முருகன் கோவில் தனித்துவம் மிக்கது .எப்போதுமே குன்றின் மீது அமர்ந்திருக்கும் முருக பெருமான் இங்கே நகரத்தின் நெருக்கடி மிகுந்த பகுதியில் குடிகொண்டுள்ளார்
    . அதுவும் அவராகவே விரும்பி வந்த அமர்ந்த இடம் என்பது மேலும் சிறப்பு . ஒரு கோவில் சக்திமிக்க கோவிலாக விளங்குவதற்கு அதன் மூலவ விக்ரகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . கந்தகோட்டத்திலும் அப்படித்தான் என்றாலும் இங்கே மூலவருக்கு என்ன சீர்பொ அதே சிறப்பு உட்சவருக்கும் அமைந்திருப்பது தான் வள்ளலார் ஸ்வாமிகள் துவங்கி வண்ணசரப சாமிகள் , பாம்பன் ஸ்வாமிகள் என பல மஹான்களில் பாடல்பெற்ற மற்றும்இந்த கந்தகோட்ட முருகனின் உருவாக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்
    ஆதிகுரு சேனல் : சித்தர்கள் யோகிகளை பற்றிய வாழ்க்கை வரலாறு, புராதன கோவில்களின் வரலாறு, சித்தர்களின் ஜீவசமாதிகள் பற்றிய செய்திகள் ஆகியவற்றை நம் இன்றைய சமூகம் தெரிந்துகொள்ள ஒரு சிறிய முயற்சி.
    உங்கள் ஊரில் இருக்கும் கோவில் மற்றும் ஜீவசமாதிகள் பற்றி ஆதிகுரு சேனலில் வீடியோ வெளியிடுவதற்கு தொடர்பு கொள்ளவேண்டிய
    தொடர்பிற்கு : karisalsathish@gmail.com
    Script / Editing / Voice Over : Karisal Sathish
    ஆதிகுரு ஆன்மீகம் Facebook லிங்க்: profile.php?...
    சேனலில் மெம்பராக சேர்வதற்கான லிங்க் : / @adiguru
    பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சரின் வீடியோக்கள் : • பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண...
    வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை பற்றிய அறிய தகவல்களை இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து மிகழலாம் : • கோவில்கள் வரலாறு/Templ... பாரத
    மண்ணில் வாழ்ந்து மறைந்த மகத்தான யோகிகள் , சித்தர்களின் வாழ்க்கை வரலாறை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • தமிழகத்தின் தவயோகிகள் ... மிகவும்
    சக்திவாய்ந்த பெண் தெய்வங்களின் வரலாறு மற்றும் அவர்கள் குடிகொண்டிருக்கும் கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • அம்மன் வீடியோக்கள்
    நீங்கள் முருக பக்தரா? முருகப்பெருமானின் முக்கிய கோவில்கள் அனைத்தையும் பற்றிய வீடியோ தொகுப்பு
    • முருக பெருமானின் கோவில...
    சமீபத்தில்
    சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட விடீயோக்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் : • Rudraksham is a miracl...

Комментарии • 9

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 5 месяцев назад +1

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நாளும் நன்மையே என்றென்றும் உங்களுக்கு சதீஷ் அண்ணா

  • @annamalai8635
    @annamalai8635 16 дней назад +1

    ஓம் சரவணபவ 😢

  • @phantomdrone
    @phantomdrone 5 месяцев назад

    அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🙏🏻

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 5 месяцев назад +1

    மெய் சிலிர்க்கும் பதிவு. நன்றி அண்ணா...

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 5 месяцев назад

    😊

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 5 месяцев назад +1

    அருமையான பதிவு அன்பு நண்பரே..

  • @kavithasflavour
    @kavithasflavour 5 месяцев назад +1

    அருமையான பதிவு 🥰🥰🥰

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 месяцев назад

    🦚🐓🦚🐓🚩🚩🚩🚩

  • @ramamurthyprasaadhprasaadh7008
    @ramamurthyprasaadhprasaadh7008 2 месяца назад

    Satish Sir
    Can you pls tell / guide me only where vel is being worshiped in tamilnadu